இந்த மாதிரி Place காட்ரவங்களுக்கு Life Time Settilement Da🔥🔥🔥|Kanthallor | Munnar | Idukki.

  Рет қаралды 10,803

Ka Ka Ka Po

Ka Ka Ka Po

Күн бұрын

Marayur full video link : • அருவியா? இல்ல Swimming...
காந்தலூர் நாட்டின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் வட்டத்தில் காந்தலூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு வருவாய் ஊர் ஆகும். இது தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினர் வாழும் பகுதியாகும்.
இந்த ஊரின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். இங்கு குளிர்கால காய்கறிகள் பழங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டகோஸ், காலிஃப்லவர், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளப்பூடு ஆகியனவும் பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், ப்லம், பேறிக்காய், கொய்யா, தாட்டுபுட்டான் ஆகியவையும் ஆகும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக உள்ள இந்த ஊர் 4842 ஹெக்டர் பரப்பளவை கொண்டுள்ளது.
மன்னவன் சோலை (ஆணைமுடி சோலை தேசிய பூங்கா), பட்டிச்சேறி அணை, ஆப்பிள் தோட்டம், குழச்சிவயல் சூட்டிங் பாறை, இராமர் குகைக்கோவில், சர்க்கரை ஆலைகள்(மறையூர் சர்க்கரை).
#onedaytrip #trending #tourism #dayout #vijaytv #jailer #kaavalaa #munnar #munnarhotels #munnar #munnarteagarden #kanthaloor #kanthalloor #kutralam #kutralamfalls #kutralamlive #waterfall #hills #hillstation #touristplace #touristspot #travelvideos #travelvlog #bikeride #ethirneechal
#ethirneechaltamilserialpromo #ethirneechalserialinsuntv #vijaytv #vijaytelevision #vijay #rajinikanth #jaileraudiolaunch #jailer #rajinispeech #jailermovie #rajinispeechbeast
Ka Ka Ka Po,Kanthaloor,Kanthaloor water falls,Kanthaloor tourist places,Kanthaloor visit tamil,Munnar tourist places in tamil,Munnar,Munnar tourist places,One day trip to munnar,Munnar waterfalls,Munnar zipline,Munnar hills,Best hills ride,Top places in tamilnadu,Top 10 tourist places I. Tamilnadu,Tourist places near to me,Kutralam,Kutralam tourist places,Kanthaloor homestay,Kanthaloor hotels,Kanthaloor strawberry thottam,Kanthaloor best resort,Travel vlog
#jailer Rajini speech For Advertisement contact: kakakaporejectedpasanga@gmail.com
Whatsapp Number : 8825991892
Social Media Links:
Instagram - / kakakapo.rp
Facebook - / kakakapo.rp
Our only goal is to keep the viewers entertaining so do follow us for more interesting videos and don't forget to press the bell icon so that you'll not miss any notification from us 😍
Thank you Ka Ka Ka Po family and keep supporting us!!

Пікірлер: 18
@sureshkumar-um9wi
@sureshkumar-um9wi Жыл бұрын
Bro anga irukavaranga num ethum kidaikuma?? Falls thaniya poglma? Sep water flow better ah
@KaKaKaPotamil
@KaKaKaPotamil Жыл бұрын
number ila bro but thanima polam safe than
@sathieshkumar691
@sathieshkumar691 Жыл бұрын
Nanba... strawberry farm...and ... fruit farm location share panna mudiyuma...last time ponapo visit panna fruit farm small ah irunthuchu...
@KaKaKaPotamil
@KaKaKaPotamil Жыл бұрын
Sorry bro ,season ilanu anga pogala
@monikbertin3900
@monikbertin3900 Жыл бұрын
Bro yentha time pona nallarukum.......?
@nandinikg6325
@nandinikg6325 Жыл бұрын
👍
@venilkrr
@venilkrr Жыл бұрын
இறைச்சல்பாறை
@karthickkarthick-ee4fp
@karthickkarthick-ee4fp Жыл бұрын
I'm in madurai tell me the bus route & stopping name
@karthickkarthick-ee4fp
@karthickkarthick-ee4fp Жыл бұрын
Waterfalls la season month schedule brother
@RAJU_KANTHALLOOR
@RAJU_KANTHALLOOR Жыл бұрын
My NATIVE BRO
@karthickkarthick-ee4fp
@karthickkarthick-ee4fp Жыл бұрын
Waterfalls name brother
@karthickkarthick-ee4fp
@karthickkarthick-ee4fp Жыл бұрын
Bus facility iruka brother
@udhumanmohaideen2500
@udhumanmohaideen2500 Жыл бұрын
ஆகஸ்ட் மாதம் போகலாமா..நீங்கள் போடும் வீடியோ போடும்போது கூடவே தேதியையும் மாதத்தையும் பதிவிட்டால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும்...
@KaKaKaPotamil
@KaKaKaPotamil Жыл бұрын
Kandipaga pogalam sir.season starts ❤️
@RAJU_KANTHALLOOR
@RAJU_KANTHALLOOR Жыл бұрын
Koottitu pora aalu peru KARNAN😂😂😂😂
@KaKaKaPotamil
@KaKaKaPotamil Жыл бұрын
Sambavam panni vittutar bro mappula
@RAJU_KANTHALLOOR
@RAJU_KANTHALLOOR Жыл бұрын
@@KaKaKaPotamil BRO AVARU FULL TIME TIGHT LE THA IRUPAARU
@RAJU_KANTHALLOOR
@RAJU_KANTHALLOOR Жыл бұрын
@@KaKaKaPotamil PAKKATHU VEEDU THA...
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 128 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 128 МЛН