சுருக்கமா சொல்றேன். 12-15 ஓமவல்லி இலை சாறு ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஓர் ஸ்பூன் அவுரி பொடி தண்ணீர் விடாமல் தேங்காய் எண்ணை கலந்து வாரம் 3 நாள் தலையில் இடைவெளி இல்லாமல் அப்ளை பண்ணினால் கொஞ்ச நாளில் தலை முடி கருப்பாகும்.
@umaselvanayagam99810 ай бұрын
Hatsoff
@raghunathanvaidyanathan14264 ай бұрын
❤
@Antobinary2 ай бұрын
Romba நன்றிங்க. இதை சொல்ல கால்மணி நேரம் போட்டு அரைத்திருக்கா.
@kannadasant52212 ай бұрын
@@Antobinary😅
@vanithadharmalingam3032 ай бұрын
சரோஜினி சூப்பர்
@shantiiyohendra4365 Жыл бұрын
இதில் உண்மையான பிரயோசனத்தை பார்க முடியவில்லை.
@இன்சரவணன்2 ай бұрын
வணக்கம் நல்லா தெளிவான விளக்கம் மிக எளிமையான முறையில் சொன்னீங்க நன்றி நன்றி