குருவே என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களுக்கு முன்பு போட்ட பதிவை பார்த்து நான் மனதுக்குள் நினைத்தேன் பெரியவா பதிவை பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது என்று தங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் இன்று பார்த்தால் கண்ணீர் வந்தது எனக்கு நன்றி குருவே என் மனதில் இருந்த வருத்தத்தை தான் பதிவின் இறுதியில் கூறி இருக்கிங்க அதே போல தான் என் கணவர் மனிதர் ரூபத்தில் உள்ள மகான்களை வணங்குவதில்லை மதிப்பது கூட இல்லை அவருக்கு எதிர் பதம் நான் கடவுளை விட மகான்களை விரும்பி உருகி வணங்குவேன் பதிவில் இருப்பவர் கூட நா வர ஆனா கும்பிட மாட்டேன் என்றார் பரவாயில்ல ஆனா என்கணவர் மகான்களை பற்றி பேச(மூச்சே) விடக்கூடாது மிக மிக மிக கவலையாக உள்ளது அவருக்கு தெரியாமல் அவர் போன பிறகு 10 காலை சாய் ,பெரியவா, மூட்டை சாமி, பாம்பன் சுவாமிகள், அருணகிரி நாதர் இவர்களை எல்லாம் மனதில் நினைத்து வணங்குவேன் சாய்சிலைக்கு அவசர அவசரமாக அபிஷேகம் ஆராதனை செய்வேன் வார்த்தைகள் இடி மாதிரி கேட்பார் அப்பொழுது என் மகானை நினைத்து எல்லாம் நன்மைக்கே பெரியவா என்று நினைத்துக் கொள்வேன் நாம அவ்ளோ கர்மா செய்து இருக்கிறோம் என்று நானே பைத்தியம் மாதிரி பேசிக்குவேன் எனக்கு தனுசு மூலம் நட்சத்திரம் அவருக்கு ரிஷபம் மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒருவர் சொன்னார் காலத்துக்கும் இந்த ராசிகள் பாம்பு கீரி மாதிரி தான் இருக்கனும் என்றார் நானு இணைய கூடாத ராசி பட்டியலில் பார்த்தேன் அவர் கூறியது போல் இருந்தது சரி நாம இப்படி தா வாழனும் அப்படின்னு கடவுள் எழுதிவிட்டார் என்று தேக்கி கொண்டேன் என் வாழ்க்கை நரகமாக இருந்தாலும் பரவாயில்ல இன்னைக்கு வரைக்கும் கடவுள்கிட்ட அவர திருத்து அப்படின்னு கேக்க மாட்ட என் வீட்ல உன்ன என் கணவருக்கு பயப்படாம நிம்மதியா அபிஷேகம் ஆராதனை என் இஷ்டத்திற்கு மந்திரங்களை கூறி வழிபடனும் வாரத்திற்கு ஒருமுறையாவது கோவிலுக்கு வந்து உன்ன பாக்கனும் அத மட்டும் நா சாகும் வரை குடு அது போதும் என்று வேண்டிக்குவேன் மணிவாசகர் கூறியது போல் உள்ளம் உருகி கண்ணீர் பெருகி உன்னை வணங்க வேண்டும் என்று என் அப்பன் சிவனிடம் கூறினார் நானும் அதே தான் கேக்கிறேன் இப்பவும் எந்த கோவிலுக்கு போனாலும் கண்ணீர் பெருகி வரும் உன்ன பாத்தாலே போதும் அப்படின்னு சொல்லிட்டு வந்துடுவ இதில் என்ன கொடுமைன்னா எனக்கு கண்ணீர் வரும் என் கணவர் பாத்துவிடுவார் என்று பயந்து நிம்மதியா கும்பிட முடியாமல் வேதனையாக இருக்கும் என் அப்பன் நா கேட்டதை போன்று உள்ளம் உருகி கண்ணீர் பெருகும் வரத்தை கொடுத்தார் ஆனால் என்னால் அங்கும் நிம்மதியா கண்ணீர் விட முடியவில்லை என்கணவர் அவ்ளோ தா என்ன .... நா வாங்கி வந்த வரம் என்று நினைத்து கொள்வேன் குருவே என்னடா இது என்று நினைக்க வேண்டாம் பதிவின் இறுதியில் கூறிய அந்த அம்மாவின் கணவரை பற்றி கூறியதால் என் கணவரை பற்றி கூற வேண்டியதாயிற்று எல்லாம் நன்மைக்கே ஒன்று மட்டும் எனக்கு அடிக்கடி தோன்றும் கடவுள் கைவிட மாட்டார் என் பெரியவா பாத்துப்பார் நம்பிக்கை இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்8 ай бұрын
நிச்சயம் கடவுள் நம்பினோரை கைவிடமாட்டார் அனுதினமும் ஸ்ரீ ராம நாமத்தையும் ஸ்ரீ ராம ஜெயத்தையும் செய்து கொண்டே வாருங்கள் மிக விரைவில் தங்களுக்கு மனதில் எந்த குறைகள் இருந்தாலும் சரி ஆகுவதை கண் குளிராக உணர்வு ஏற்படும் காஞ்சி மகா பெரியவா திருவடிகளில் சரணம் ஸ்ரீ ராம் ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்🌳🧘🏻♂️🐍🦅🔆🏹🙏🏽
மகா பெரியவா திருப்பாதம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெயசங்கர்
@vidhyanatarajan99648 ай бұрын
Om Sri mahaperiyava saranam
@balaguru26108 ай бұрын
குருவே சரணம், ஐயா பெரியவா நாமத்தை தினமும் சொல்லுவேன், ஒரு தடவை பெரியவா என் கனவில் வந்தார், பார்த்து சிரித்தார், ஆனால் அவர் என்னை தொட விடவில்லை, என்ன அர்த்தம்?
@thirubavan50198 ай бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
@gsupt33258 ай бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@palanijayalakshmi64738 ай бұрын
Mahaperiyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
@shreemeenakshithunai84827 ай бұрын
Ayya nanri,, unga channel kh naa subscribe paninen. Your words are of great help for my life. After listening to your speech , i felt satisfied and very happy...please keep post such good words and miracles of periyava. Pls dont stop.
@RameshChinnaduraiАй бұрын
Hara Hara sangara jeya jeya sankara
@malligak26708 ай бұрын
ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.
Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏🙏
@savitha26678 ай бұрын
Hare hare shakara Jai Jai Shankara 🙏🙏🙏
@sudhaharsky69078 ай бұрын
Periyava saranam🙏🙏🙏🙏🙏
@umamaheshwarigopalan6028 ай бұрын
Maha periyava saranam saranam
@maheswarik50547 ай бұрын
மஹா பெரியவா திருவடிகளே சரணம்.🙏
@srinivasankantha30488 ай бұрын
என்னுடைய மகள் என்னுடைய குலதெய்வ சொல்லைமீறி திருமண செய்தால் இப்போ மாசமா இருக்கா என் குலதெய்வ சொல்ல நான் பேசிய பிறகு அவ வீட்டுல சொன்னாங்க நீ பேசு போ வா ஆனா நா ஒரு சின்னதா ஒரு வரவேற்பு செய்ய ஓத்து வரமாட்ட சொல்லிட்டு என் மகள நல்லா ஏமாற்ற நினைத்திருக்க இவ அவங்க கிட்ட இருக்கிற எண்ணம் புரியல எதும் புரியல ஒரு வருடமாக மனபாரத்தோடு நடைபிணமாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என் பாரம் தீர குலதெய்வமும் சொன்னபடி செய்தும் எதுவும் தெரியவில்லை என் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது நான் மிகவும் கெட்டவள் தான் போல
@abiramirajagopal65196 ай бұрын
எல்லாம் சரி ஆகிடும் கவலை படாதீங்க மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🙏
நீங்க சொன்ன முதல் சம்பவம் தன் என் வாழ்க்கை இல் நடந்தகொண்டு இருக்கிறது அண்ணா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நான் 18வருடம் இந்த problem தான் இங்கு எனக்கு நீங்க வழி சொல்லுங்கள் நான் செய்து நல்ல பதில் Comment போடனும்
Hara Hara shankara Jaya jaya shankara Maha periyava Thiruvadi saranam
@sruthielaya35938 ай бұрын
Shree mahaperiyava thiruvadigal saranam saranam
@kavithakumaran99478 ай бұрын
பெரியவா சரணம்
@PADMINISRINIVASAN-ik4sz8 ай бұрын
Periyava saranam Thank you so much for all the explanation.. One information I wanted to know.. There is a gosala in a temple... But i heard those cows do not give milk.. Even then can we give grass to those cow as a part of feeding as you mentioned... They sell grass there.. We can buy a bunch of grass n give the cow there.. This way of going is fine
@-15058 ай бұрын
Yes, correct
@PADMINISRINIVASAN-ik4sz8 ай бұрын
@@-1505 Thank you for the reply Sorry for asking again.. Cow do not give milk... I can feed them.. Is correct you are saying.. Right
@velammalsivathanu50558 ай бұрын
Shri Maha Periyava saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saraanam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam Shri Maha Periyava Saranam
நான் உங்கள் பதிவை கேட்டு எல்லாம் பண்றேன் . தொடர்ந்து எல்லாம் பண்றேன். ஆனால் பலன் ஏன் எனக்கு கிடைக்கவில்லை எனக்கு தலைக்கு மேல் பிரச்சனை தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
@rajsureshkesavan8 ай бұрын
👍🤝
@theetharappanrenganathan12358 ай бұрын
Haraharasankara. Jayajayasankara..
@sruthielaya35938 ай бұрын
Shree kaanji kamakodi jagathguru maha periyava mama sarva peesta saadhaya saadhaya aabatho nashaya nasaya sambatho prabhaya prabhaya saga kudumbam vardhaya vardhaya ashta aishwaryam sidhim kuru kuru bahimam shree jagath guru dhubyam namaha.
@murugavallisaikrishna8 ай бұрын
Ommakaperiyavasaranmportiporti 9:40
@harishrajan87148 ай бұрын
அண்ணா எனக்கு நீங்க பெரியவா அருளோடு எனக்கு உதவி சொல்லுங்க எனக்கு பேச்சு துறை ல அதிக இன்ட்ரெஸ்ட் உண்டு ஆனா வாய்ப்புகள் கிடைக்கவே இல்ல சில இடத்துல நானே வாய்ப்பு கேட்டு பேசியிருக்கேன் இப்போ எல்லாம் எனக்கு வாய்ப்பே கிடைக்கல தேடி போனாலும் உதாசீன படுத்துறங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா 🙏🙏
@-15058 ай бұрын
உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நீங்களே ஒரு youtube channel ஆரம்பிங்க நல்ல நம்பிக்கை தர கதைகளை / ஆன்மீக சம்பவங்கள போடுங்க நெறைய பேர் பாப்பாங்க
@harishrajan87148 ай бұрын
@@-1505 periya va vakku kandipaga senjudren anna periyavale sonna mari irukku
@VijayaDevi-of5lb8 ай бұрын
Hara hara sangara jaya jaya sangara
@RANID-nj4wc8 ай бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா பெரியவா பாதம் சரணம்
@felcitaasirwatham43067 ай бұрын
மஹா பெரியவா சரணம்....
@SrividyaKalyaan8 ай бұрын
Periva Sharanam. Hara Hara shankara Jaya jaya shankara. Sir i am in search of job.i joined company 3 months back but no salary.so I am looking for opportunities.but no luck.kindly advice sir