அருமை ,,,எனக்கு நீண்ட நாளாக 30வருடம் தீராத பிரச்சினை,,உங்கள் வீடியோ நம்பிக்கையாக இருக்கிறது,,மீனுக்கு பொரியும்,கிளிகளுக்கு சோளம் இப்போதிருந்து அளிக்கிறேன்,அதன் பலன் உங்களையும் சேரட்டும்
@deva-tn5yk3 ай бұрын
உங்களது பதிவிறக்காக எதிர்ப்பார்த்து இருந்தேன். நன்றி சகோதரரே
@umapadmanaban77273 ай бұрын
Dear omsakthi brother, this vedio speech is very useful prayer for all devotees, pls share more miracles, I like very much, my grandson name is Aadvick
@rajeswarisagashra4484Ай бұрын
Nidharsana unmai. God bless you. Your incidents to hear very nice. Long video story also very nice. Thank you brother.
@parimaladevimurali17793 ай бұрын
🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏
விதவையான எனக்கு துணையாக இருப்பேன் என்று கூறிய மாறந்தை ராஜ முருகன் என்பவர் 7ஆண்டு வாழ்க்கையில விளையாடிய அவர் முதல் மனைவியான செல்வி ,பிள்ளைகளுக்காக உன்னுடைய உறவு வேண்டாம் என்று இன்று தெரிவிக்கின்றார், இறைவா நீங்க கருணை காட்டுங்க
@SaiSaraswathy3 ай бұрын
Keduthathu thappu ma.. Unaku God nalla vazhi khatuvar avarai vitubidungal.
@GeethaS-p6g3 ай бұрын
என் குழந்தைகளும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் படித்து வேலை கிடைக்கவில்லை குழந்தைக்கு பெண் குழந்தைக்கு சொந்த பந்தங்களும் நட்பு ரீதியாக உள்ளவர்கள் எல்லோருமே எங்களை மனம் நோக வைக்கிறார்கள் கடவுளும் எங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறது கடவுளே ஏன் நம்பி நம்பி என் கணவனை இழந்து விட்டு இழந்துவிட்டு அழுது கொண்டே இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் நான் என் வீட்டிற்கு யாராவது ஒருத்தர் தானம் கேட்டு ஏதோ ஒன்று வந்து கொண்டே தான் இருப்பார்கள் என்னால் இயன்றதை கொடுப்பேன் யார் வீட்டுக்கும் போக மாட்டார்கள் அவர்கள் என் வீட்டுக்கே வருவார்கள் அப்போது கூட நான் சிரித்துக் கொள்வேன் என்னிடம் என்ன இருக்கிறது என்று எல்லோரும் வருகிறார்கள் ஆனால் மற்றவர்களிடத்தில் எதுவுமே கேட்காமல் என் வீட்டுக்கு மட்டும் வந்து போகிறார்களே இன்னும் எவ்வளவு கர்மா தான் என்னிடம் இருக்கிறது நீ இவ்வளவுதான் நான் கஷ்டப்படுவது என்றே தெரியவில்லை இது மட்டுமில்லாமல் உடல் ரீதியாக மிகவும் பிராப்ளம் இருக்கிறது எனக்கு நோய் என்றால் அவ்வளவு நோய்கள் இருக்கின்றன எங்கு தொட்டாலும் பிரச்சனை சமாளித்துக் கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டு பிழைத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள்
@Manoradha-b4p3 ай бұрын
Periyava saranam 🙏🙏🙏
@santhis90233 ай бұрын
நன்றி தம்பி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sasisasi36853 ай бұрын
❤ Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤
@menakas24453 ай бұрын
Thankyou sir
@SugunaDevi-fo7br3 ай бұрын
Maha periyaval saranam 🙏
@nmahalakshmi41603 ай бұрын
Nandri ayya ❤
@sathyanarayana98583 ай бұрын
Sir, your doing Amazing Job. Oru varthai vellom oru varthai Kollam enbathu pazamozhi fungal varthai chanceless.
@savithamahadevan95353 ай бұрын
Periyava thirupadham saranam 🙏🙏🙏🙏
@Jeyashreehariharan3 ай бұрын
Periyava Saranam
@GeethaS-p6g3 ай бұрын
என் கணவரை இழந்து தவிக்கிறேன் என் கணவர் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார் இது என்ன பாவம் நான் எப்போதும் பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் இப்பவும் பெருசாக ஒன்னும் மறந்துவிடவில்லை அவரையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டார் இது எந்த விதத்தில் நியாயம் கடவுளையே நம்பி தான் இருக்கிறேன் கடவுள் மந்திரங்கள் போதையில் என்னால் என்றதை செய்து கொண்டுதான் இருக்கிறேன் என் குழந்தைக்கு விலகும் கஷ்டப்படுகிறார்கள் இதற்கு என்ன பதில் சொல்லுங்கள் சகோதரரே
@KanthaN-t1t3 ай бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara Om maha periyava saranam 🙏🧑🚀🙏🧑💼🙏👩🦰🙏🌷
@indujanagaraj6793 ай бұрын
Okay sir thanks for your message
@shanthisethu81833 ай бұрын
Periyava. .saranam🎉🎉
@revathiramanan76923 ай бұрын
Guruvin Thiruvadigale Thunai Om Sri Mahaperiyavalin Sri Paadamae Thunai Hara Hara Shankara Jeya Jeya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti Shankara Kamakoti Shankara Kaladi Shankara
அண்ணா நானும் என் கணவரும் பிரிந்து இருக்கோம் நாங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும். என் குழந்தைகள் 2வரும் அப்பாவை கேட்டு அழுகிறார்கள். அவரோ என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துரத்திவிட்டார். அவரே மீண்டும் வந்து அழைத்து செல்ல வேண்டும் அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@ACM-fu3fx3 ай бұрын
தங்கள் சொந்த ஊர் எது
@sruthielaya35933 ай бұрын
Sree periyava thiruvadigal saranam saranam
@UshaNarayanan-x5v3 ай бұрын
Om Shri Mahaperiyava Saranam
@JayaVijaya-d1o3 ай бұрын
ரொம்ப நன்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்க மகா பெரியவா சரணம்
@vigneshv24353 ай бұрын
Good night, Now a days there is lot of talks about kelekiya Siddharth , please talk about that topic ( opinion)
@arunshree97733 ай бұрын
❤❤❤❤
@radha45383 ай бұрын
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
@sukanyapatil28723 ай бұрын
Jaya jaya sankara hara hara sankara🙏
@balasubramanian74563 ай бұрын
Super
@NalineS-kb5qb3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sripriyaramesh64633 ай бұрын
,🙏🙏🙏
@sasikalasunthar3 ай бұрын
Nandri brother naa veetla kaakkaku sampati vaippom earumpuku vellam vaippen ithu k va illa neenga soldra mathiri seinuma sollunga brother reply please
Unga kita oru mukkiyamana vishayam peasanum ungala eppadi contact pandrathu nu theriyala enoda parents pathi peasanum athu nala unga number iruthu tha konjam tharamudiyum ma
@deva-tn5yk3 ай бұрын
அன்புள்ள சகோதர்க்கு உங்களிடம் ஒரு முக்கிய தகவல் பேச வேண்டும். ( இது பலரது வாழ்க்கை தொடர்புடையது) எனவே உங்களை நேரில் சந்திக்க ; அல்லது உங்களது கை பேசி எண்ணையாவது அளிக்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@Shenbagam-t6b3 ай бұрын
Sir Unga kita oru mukkiyamana vishayam peasanum enoda parents rendu pearum ippo illa avanga lu ku eppadi thithi kudukarathu nu theriyala athu nala unga number irutha konjam kuduka mudiyum ma sir
Mikka nandri.i every time listen and follow your advice.i trust and follow maha periava teachings.
@GomaPushpa3 ай бұрын
Jairam
@ootymyle25 күн бұрын
Sor, unga number
@sopanasundari48753 ай бұрын
Sir, ur email id please
@maharasi58313 ай бұрын
Hara Hara sankara jaya jaya sankara
@vanithasai24793 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

@ChithanRamesh3 ай бұрын
அப்பா சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று இருக்கும்போது திதி கொடுக்க கூடாதா என்ன?தாராளமா நீங்க கொடுக்கலாம்.
@sridharanism32653 ай бұрын
கேரளாவில் பரசுராமர் கோவில் திதிக்கு ரொம்ப விசேஷம் அவங்களே எல்லாம் சைவாங்க
@srinivasanj65623 ай бұрын
Sister, I have a suggestion - you mark this date - 29.1.2025 - which is Thai amavasya. On this date go to Thiruvenkadu and perform the shrardha ceremony for your both parents under the guidance of any purohit available there. There is Easwaran's padham in this shetram just like Vishnu padam in Gaya shetram. Perform the ceremony at this siva padam and later do annadhanam to very poor people. God bless you for having the very thought of giving thithi to the departed souls.