Very strong message. It should reach the blind believers
@Prakash-t8y1z3 ай бұрын
தெளிவான உறுதியான கருத்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
@vasthyvaiduriyam23302 ай бұрын
Thank you brother for the spiritual clarity. Praise God for this wonderful opportunity.
@vincentthangeswari94793 ай бұрын
ஆமென்!!!! 🙏🙏🙏
@vedhamjesuraj17482 ай бұрын
1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். ஏசாயா 4:1
@IdayaRaja-z5w2 ай бұрын
உண்மையானவர்கள் இருந்தார்கள் நாகர்கோவில் சேர்ந்த சாத்தையா போன்றவர்கள்
@samraj53423 ай бұрын
Best message
@cmohankumar85673 ай бұрын
Amen Amen 🙏
@rkanagaraj95843 ай бұрын
ஐயா நல்ல பயனுள்ள செய்தி நன்றி ❤
@MuthuKumar-yw9lq3 ай бұрын
Correct pastor🎉🎉🎉
@nithiyaprabakar93013 ай бұрын
Amen
@yutikaachettiar64223 ай бұрын
Correct brother
@maruthudeva51573 ай бұрын
போதகர்களுக்கு கொடுக்கும் பணம் ஆண்டவருக்கு கொடுக்கும் காணிக்கையில் சேராது.
@vedhamjesuraj17482 ай бұрын
2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2:2
@davidmano502 ай бұрын
டைட்டில் சூப்பர். மத்தேயு 12 34. விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். மத்தேயு 12 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜியமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
@rkanagaraj95843 ай бұрын
முதலாவது தேவனுடைய ராஜ்யம் பின்பு இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும்...
@TamilChrist-w7tАй бұрын
Ivaihal na evaihal ayya konjam sollunga
@sunilrajkumar49462 ай бұрын
👌
@veluppillaikumarakuru36653 ай бұрын
ஆன்மீகம் தோற்று விட்டது.நாகரிகம் வென்று விட்டது.
@asaayosapath93823 ай бұрын
யாரு bro nega
@veluppillaikumarakuru36652 ай бұрын
@asaayosapath9382 ஒரு அருள் வாக்கு அம்மா என்னைக் கேட்டார் "உனக்கு உன்னைத் தெரியுமா" என்று. நான் உடனே சொன்னேன் "தெரியும்" என்று.உடனே அவர் சலித்துக் கொண்டார். பின்னர்தான் எனக்குத் தெரிந்தது எனக்கு என்னைத் தெரியாது என்று. அப்படி யிருக்க" நான் யார்" என்பதை எவ்வாறு சொல்வது. ஆனால் உலகியல் அடையாளங்கள் உண்டு.அவை இங்கு தேவையில்லை.
@JEEVAKUMARVEDAMONI2 ай бұрын
In the olden days, God's children/preachers actually renounced the world and wore simple dress like white dhoti and jippa,brown dress/Kavita dress and white sprees like Fr.Sundaram,Ponnamma Sanyasini. Mother Terrrssa and other Children of God.They were all original Children of God They lived in small houses.There messages were filled with love and compassion of Jesus Christ. Nowadays, a person who has not completed 12th standard, is wearing suit and coats going in costly cars with the money given by the poor christians from their hard-earned money. Christians, please do not go behind false preachers,so-called prophets and false miracles performers. Follow the Lord Jesus Christ faithfully, meditate on the Word of God in the Bible and pray to Lord Jesus in secret. May God protect you and save you from evil preachers.
@magginixon3682 ай бұрын
True Only they teach from OT and never say even the name Jesus in their messages. Never share the gospel and even don't know what is gospel. No baptism service only convension meeting and calling so called great singers and spending money and even that money they are collecting from church believers. Message will be more than one hour but not even one reference from NT. Only prosperity messages from OT. Abraham, David, Solomon etc. Only reference for entire message. Using a verse from The Book of Isaiah and not explaining the context and immediately started to preach from other characters from OT
@sudhakarmorris58943 ай бұрын
Greed put wrong values on temporal things. And we won’t be rich toward God, we will be rich towards us, we accumulate wealth ! Luke 12:21 1 Timothy 6:18 to be rich in good deeds. Matthew 13:22 is the warning. The people who emphasise riches to themselves are converted people from one religion to another religion. They have not yet died, they have not replaced the first Adam with the last Adam. 1 Corinthians 15:45, because the life is not in them as Colossians 3:3 conveys it. 2 Peter 2:14 -15 Peter brands them as Balaam These people look for what is (gold mansions) in heaven than who we long to see. Even Balaam Numbers 24:17 prophesied about Christ as many believe and the Bible says Follow not Balaam teachings which summarises cooperative with the world and follow God! Paul says not to associate with such brother 1 Corinthians 5:11 Thanks brother for killing these types of preaching that end up in tragedy 1 Timothy 6:9-10 Kill the sins ( Colossians 3:5-10) before it kills …
@s.b.johnsons.b.johnson10162 ай бұрын
நீங்க ஏன் கருப்பு கலர் டிரஸ் போடுறீங்க ஐயா
@johnrdaniel34453 ай бұрын
I can't believe that such nonsense is happening in the name of God and the Church. All these fake pastors are in the hands of the devil. One day they all will face judgement for distorting and twisting the Word of God for personal gains. We can not call the people who attend such churches Christians because they have not known God and Spirit of God is not in them. I feel sorry for these people. I share your burden, brother. God bless your awareness ministry.
@irudayarajm3 ай бұрын
போதகர்கள் கலர் உடைஅணிவதை விரும்புவதைப்போல் ஏன் வெண்ணிற ஆடையை விரும்புவது இல்லை ஏன்.?கருப்பு உடை,கருப்பு கோட்டு,கருப்பு சஃபாரி உடையை போடுபவர்கள்...அதை வெள்ளை நிறத்தில் தைத்து போடமுடியாதா.
@sathiyapiriyan66073 ай бұрын
வெள்ளை நிறத்தில் உடை போட்டுக்கொண்டால் பரிசுத்தவான்களாகிடுவார்களா ? அப்போ வெள்ளை உடை அணிந்தவர்கள் எல்லோரும் பரிசு்தவான்களா ?
@joneswillingston66893 ай бұрын
@@sathiyapiriyan6607dress code matter illa jesusku thevai heart mattum thaan
@s.b.johnsons.b.johnson10162 ай бұрын
@@joneswillingston6689சாமியார் என்ன கலர்ல டிரஸ் podurar, அந்த மாதிரி பாஸ்டர் ன்னா வெள்ளை நிறம்
@davidmano502 ай бұрын
@@s.b.johnsons.b.johnson1016இந்தியாவில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை ஆடை அணிந்தால் மட்டுமே பரலோகம் செல்ல முடியும்
@joneswillingston66892 ай бұрын
@@s.b.johnsons.b.johnson1016 jesus entha colour dress potanga
@ArokiaSeelan2 ай бұрын
Correct. But you are compromising With some people whom I know well Don't show partiality.if you condemn. condemn all.but you hesitated to name some people. Brother many missionary leaders are after money. Do you know You know but afraid.
@thangarasuthangarasu17843 ай бұрын
தரமானவிமர்சனம்செய்யுங்கள்
@sathiyapiriyan66073 ай бұрын
தரம் கெட்டவர்களுக்கு இதுவே தரமான கண்டிப்பு விமர்சனம். தரமான சவுக்கு பிரதர்.
@davidavadimorai51243 ай бұрын
தங்கராசு பிரதர் சகோதரர் பேசியதும் மிகத் தரமான விமர்சனம் தான்..அவர் யாரையும் தரங்கெட்டு பேசியதில்லை..
@davidmano502 ай бұрын
கடவுளுடைய வார்த்தை மட்டும் பேசு. அடுத்தவனைப் பற்றி பேசுவது தேவையில்லாதது. கடவுளை இயேசுவை குறை கூறுவதற்கு ஒரு கூட்டம் அப்பொழுதே இருந்தது
@davidmano502 ай бұрын
@@davidavadimorai5124கடவுளுடைய வார்த்தை மட்டும் பேசு. அடுத்தவனைப் பற்றி பேசுவது தேவையில்லாதது. இயேசுவை குறை கூறுவதற்கு ஒரு கூட்டம் அப்பொழுதே இருந்தது
@davidavadimorai51242 ай бұрын
@davidmano50 அடுத்தவரை பற்றி சகோதரர் பேசவில்லை..சத்திய மாறுபாடு உள்ளதை சுட்டிக் காட்டி பேசினார்..இதை இயேசுவின் காலத்தில் அப்போஸ்தலர்களும் செய்தார்கள்..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@manueldhanaraj27963 ай бұрын
பிரதான ஆசாரியனின் உடை சில கோடி மதிப்புடையது தெரியுமா? போதகரே ?
@rkanagaraj95843 ай бұрын
அப்படின்னா 12 சீசர்கள் ஏன் கோடீஸ்வரர் ஆகல நிறைய சொத்து பணம் தங்கம் சேக்கல....
@sivasankarimilton72923 ай бұрын
Well said..ultimate reply
@henryjoseph9213 ай бұрын
இம்மானுவேல் தன்ராஜ் நீர் தேவனை அறிந்தவராக தெரியவில்லை இப்போ பிரதான ஆசாரியர் யார் தெரியுமா உமக்கு?அவர் பணப்பையை தொடாதவர் .வரி கட்டுவது,உணவு வாங்க வேண்டுமானால் அதற்கு யூதாஸ்,பணப்பையை வைத்திருந்த யூதாஸ் நிலை தெரிந்தால் இப்படி உம்க்கு எண்ணம் தோன்றாது,ஐசுரியவான்களே உங்கள்மேல் வரும் நிற்பந்தத்தினிமித்தம் கதறி அழுங்கள்,ஐசுவரியவான்களே உங்களுக்கு ஐயோ என்றல்லவா வேதம் கூறுகிறது.ஆடம்பர உடையணிய இவர்கள் எலான் மஸ்க்,அம்பானி,அதானி போன்ற வியாபாரிகளா?தேவ ஊழியன் தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டாமா,ஊழியன் சுவிஷேசத்தினால் பிழைக்கவேண்டுமே தவிர ஆடம்பர வாழ்க்கை வாழக்கூடாது என்று போதகரான உமக்கு தெரியாதது வியப்பாக உள்ளது.பழைய உடன்படிக்கையில் பண்டகசாலை எப்படி வந்தது என்று உமக்கு தெரியுமா?தெரிந்திருந்தால் இப்படி கமென்ட் பண்ணியிருக்கமாட்டீர்.ஏழை விசுவாசிகளை சுரண்டி இவர்கள் ஸ்டார் ஓட்டல்களுக்கு செல்வதும்,பெரிய துணி கடைகளுக்கு செல்வதும்,இடம் வாங்குவதும்,உயர்ரக கார் வாங்குவதும்,அந்த கார் சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவு கார்பனை உமிழும் காராக இருக்கும் லிட்டருக்கு நான்கு அல்லது ஐந்து கி மீ தரும் காராக இருக்கும்,காணிக்கை கொடுத்தவன் இருசக்கர வாகனம் வைத்திருப்பான் அதையே சரியாக பராமரிக்க அவனிடம் வருமானம் இருக்காது ஆனால் அவனிடம் கையேந்தி இவன் ஆடம்பர வாழ்க்கை வாழுவான் ஆண்டவர் ஆசீர் வதித்திருக்கிறார் நாங்க ராஜா வீட்டு பிள்ளை என்பான்.விசுவாசி யார் வீட்டு பிள்ளை.இம்மானுவேல் தன்ராஜ் தேவ ஆவியோடு சிந்தித்துப் பாரும் உம்மைப் பார்க்கும்போது நீர் பண ஆசையில் இருப்பதாக உணர்கிறேன் மனந்திரும்பும்.