உங்களுக்கு சமைக்க தெரிந்தும் கூட சமைக்கும்போது அவர் சொல்லப்படும் குறிப்பு கவனமாக கேட்கும் குணம் சிறப்பு❤❤❤❤❤
@HEYMAMAvijayАй бұрын
உங்களுக்கு அனைத்தும் தெரிந்தாலும் உங்களின் அந்த பணிவுடன் கேட்டுக் கொண்டு பேசும் விதம் சூப்பர் 👏👏👏👌👌👌
@SudhakaniSudhakanisaranАй бұрын
அவர் சமைக்கும் போது டேஸ்ட் டா இருக்கோ இல்லையோ நீங்க சொல்லுற விதத்துலயே ரசம் டேஸ்ட் தெரியுது sir நீங்க chef ஆ இருந்தாலும் மத்தவங்க சமையலை பாராட்டி ரசிச்சு சாப்பிட்டு ருசியா இருக்குனு சொல்றிங்க உங்கள போல யாருக்கும் மனசு எல்லாருக்கும் வராது 👍👍👍
@PoornimaMarimuthu10 күн бұрын
அடக்கம் அமரருள் உய்க்கும்னு கேள்வி பட்டு இருக்கேன் உண்மையாவே நீங்க ரொம்ப க்ரேட் தீனா சார் உங்களுக்கே சமையல் நுனுக்கங்கள் தெரிந்தும் கூட இவ்வளவு பண்பாக கேட்டு தெரிஞ்சுக்கறீங்க பத்தீங்களா அதுதான் சார் நிறைகுடம் என்றைக்குமே தழும்பாது நன்றி தீனா சார் 🙏🙏🙏🙏🙏
@angukarthi8171Ай бұрын
சூப்பர் ரெசிபி எனக்கு கொடுத்தால் இப்பவே சாப்பிடலாம் போல் உள்ளது நன்றி வணக்கம்
@MrRyder3737Ай бұрын
நெடுநாள் தேடிக்கொண்டிருந்த ரெசிபி இது. நன்றி தீனா
@vasanthiravi7239Ай бұрын
I think this is one of the best Rasam recipes I have ever seen . No garlic-onion Rasam. Superb.
@kalyanivarma344024 күн бұрын
Super rasam ipdithan naangalum pannuvom coconut milk eduthu vittalum taste super ah irukum sutta appalam Or naarthangai oorugai amarkalamana combination
@karuppanfood143717 сағат бұрын
ஓம் சரவண பவ வாழ்க வளமுடன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@responsiblecitizen89672 күн бұрын
Samayal kurippunna Dhina dhan...kuraiye solla mudiyadhu...pakka clarity...enakku samayal aarvam varave ivar oru kaaranam
@anuradhas1723Ай бұрын
Today I prepared this rasam. Thankyou both 🎉🎉 super taste
@arundhathyramesh6477Ай бұрын
I tried this recipe but I skipped coconut..Taste was soo good.. Thanks sir
@shanthiramapriyan9943Ай бұрын
Arumaiyana receipe super thankyou Sir for sharing this receipe
@malar_seenuАй бұрын
Arumaiyana Rasam. Thank You Sir
@ammu99295 күн бұрын
Pakum podhe super ha erukum. Super
@varunprabusk2690Ай бұрын
Rasam recipe super. Today i tried this. Excellent taste. Thank u so much brother.
@SD-ml9jnАй бұрын
Superb, no garlic, helpful for viradham
@Chitra-anandАй бұрын
I tried this rasam for lunch today. Awesome. 👌
@Sundhari-qm2zlАй бұрын
I prepared this Rasam today... Ultimate taste sir.. fail proof method .
@historyofhindutemples9286Ай бұрын
Sir madurai sabares hotel la rasam saptu paaruga ultimate ah irukkum
தீனாவிடம் சர்டிபிகேட் வாங்க காத்து கொண்டு இருக்கிறார் அவர் குட் என்று சொன்ன பின்பு தான் அவரின் முகத்தில் ஒளி வெளிச்சம் ஏன்னா தீணாவிடம் நல்ல பெயர் வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை ❤❤❤
@மகா.அய்யப்பன்Ай бұрын
வாழ்த்துகள் சிறப்பான ரெசிபி
@vlmerinuАй бұрын
Salt eppo add panrathu sir
@PalanisamypushparaniАй бұрын
சுப்பர் அண்ணா அருமை" இப்படி வெச்சா நாங்க சாப்பிட ரெடிதான் நன்றி இருவருக்கும்.
@chitrat216913 күн бұрын
Different ரசம் try பண்ணி பார்க்கணும் 👍🏻
@ArunaVishnu-ur5ce27 күн бұрын
Hello chef deena sir vanakkam. Garlic not needed sir? Thank you sir
@VetriVelC-st1zvАй бұрын
சூப்பர் அருமை 👌 அருமையான பதிவு 💯🙋🙏💯👌🥰🤩🥳😍🥰👏 சூப்பர்
@mahima832Ай бұрын
Sambar podi recipe please
@momthegreatestАй бұрын
Sir,request.. கரண்டியால் taste பண்ண வேண்டாம். Spoon அல்லது கிண்ணம் அல்லது Tumbler ஆல் taste பண்ணவும்
Hi sir today I prepared this recipe output wonderful.Thank u sir
@sumamaheswari2878Ай бұрын
Dheena sir can you make a video about how to make hotel saravana bhavan style kuveppillai kothamalli milagu soup. It tastes like to mutton soup.
@meenakshisundaramsuryakuma280625 күн бұрын
ரசம் சூப்பர். எனக்கு முந்திரி கேக், 2023 திபாவளிக்கு செய்தது. நான் அதனை செய்தேன், செய்முறையை எழுதிக் கொள்ளவில்லை, தயவுசெய்து அதனை திரும்ப போடுங்கள். நன்றி தேனா.😊🎉❤
@nandakumarr254Ай бұрын
Sir கும்பகோணம் வந்தது தெரிந்தால் உங்கள பாக்க வந்திருப்பேன். 👍
@Shobana5393 күн бұрын
நானும்❤
@Senthilkumar-nt3tfАй бұрын
Szambi pizaa Chennai. But now not in chennai. he is best Human being. Sir Congratulations ❤️💐
@kalyanthegreatАй бұрын
Hi, நான் அங்கு சாப்பாடு சாப்பிட்டேன் நன்றாக இல்லை ரசம் தீனாஸ் சொன்னத்தினால் என் வீட்டில் செய்து command கொடுக்கிறேன் நன்றி தீனா.
@kumudhavalli66226 күн бұрын
Super rasam sir try pandrom
@amarnathkadam4085 күн бұрын
Tried it awesome taste👌👌
@muthulakshmiadhi371Ай бұрын
Dhina sir kelviketkum murai azhko azhku tq
@sushajeeАй бұрын
I tried this today really good
@brameshavadhani1720Ай бұрын
To improve flavour add tomato's cut to into small pieces at the end n close it for 5 minutes
Chef Deena , u r doing a amazing job , நிறைகுடம் தளும்பாது .
@madhumala4695Ай бұрын
Thankyou dheena sir , am searching this one ,u get me thanks 🙏, your sincere following of this cooking master s words ,👌👏🙏
@GovindarajaVijayalaxmiАй бұрын
ரசம் வைத்தேன், அமிர்தம் உங்கள் இருவருக்கும் நன்றி
@malaiarasanpalanisamy5321Ай бұрын
செஃப் கடலூர் வந்தா சொல்லுங்க உங்க கூட ஒரு புகைப்படம் எடுக்க ரொம்ப நாளா ஆசை❤❤❤❤❤❤
@arviriyadreamhomeАй бұрын
I was very spectical on this recipe due to addition of coconut in rasam.. but definitely i would say.. one of best.. if the version taste so good.. can imagine how the actually hotel rasam would be.. must be very delicious... and yes it taste heavenly on a cold rainy day with Fried papad and sudu saadam
@syedathavurRaheman-jd4vgАй бұрын
நான் ரசம்,ஊறுகாய் ரசிகன்
@suganthypremkumar2214Ай бұрын
Made this rasam today. Very tasty. Thank you for the recipe
@amaravathirajanna2750Ай бұрын
Hi sir i am from bangalore .nowadays all cooking caterers are using coconut milk for rasam in weddings for extra taste