அருமையான மோர் குழம்பு சார் நீங்கள் சொல்லும் போதே சாப்பிடும் ஆவல் தோன்றுகின்றது சார்
@ushasunil59167 ай бұрын
I tried this recipe today, it was mind blowing. I am very good cook but adding mango after the stove is put off was the key. Don’t know how I had forgotten. Grinding pepper and jira first was another brilliant step. Thank you both of you.
@nalinakshis149Ай бұрын
Attaractive demo in a clean kitchen, excellent clear explanations speaking clearly and to the point Thanx
@nishajayaraman4137 ай бұрын
Dheena ji way of speech eppavume arumai
@VenkateshKrishnaRao6 ай бұрын
இன்று lunch க்கு செய்து பார்த்தோம்..அருமை..நன்றி
@shasamkamalvelu36237 ай бұрын
Chief ur immense comment is so good n bringing the nativity n different taste of food Tempting to prepare🎉
@umasheshadri47317 ай бұрын
Miga arumayana recipe 😋 👌 I prepare morkuzhambu in this way 😋 but have never prepared mango morkuzhambu in this way. Will surely try this recipe 😋 😉 😀
@deepangv56497 ай бұрын
தெய்வமே வேற level.. பார்க்கும்போதே பசிக்குது. இதுக்காகவே சீக்ரமா இந்தியா வரணும். நம்ம ஊரு சாப்பாட்டோட அருமை என்னைப்போல வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தான் தெரியும். கை நிறைய பணம் இருந்தும் நல்ல சாப்பாடு கிடையாது. Morning breakfast is always soymilk, fried peanut and bun only.. Lunch and dinner menu simply no comments
@OptimisticOstrich-sd9nt7 ай бұрын
Senji thinnu
@renuganamachivaayam18287 ай бұрын
😂😂😂
@SivanAdimai-rm4iq7 ай бұрын
@@OptimisticOstrich-sd9nt வெளிநாடு பற்றி உனக்கு தெரியவில்லை செஞ்சி லாம் திங்க முடியாது நிறைய பேருக்கு செஞ்சாலும் நம்ம ஊரு சுவை வராது வெளிநாட்டில் எங்களை போல் இருப்பவர்கள் க்கு தான் தெரியும்
@RukhaiyaKhanam-h5d6 ай бұрын
Very sad but forgin life palaberukku pedikkuthey❤
@deepangv56496 ай бұрын
@@RukhaiyaKhanam-h5d no bro.. Startingla மட்டும் தான் பிடிக்கும். After that they will start counting the days to return to their home town..sacrifice pannikkanum.. Money venumna fooda sacrifice pannanum.. Especially China, Korea, Japan, poland and more europe countries
@mounikamurugaiyan26726 ай бұрын
Hai sir I'm mounika frm Coimbatore ysdy I try this recipe it's was like wow 💕so nice and I got appreciated fr my husband thank you such a beautiful and unique recipe god bless you sir
@sujithrasuji57677 ай бұрын
Deena sir idhu kerala special kulambu chinna mango pottitu dha kulambhu cheyuvange super recipe
@r.hemavathi59117 ай бұрын
Wow.. yummy recipe chef 😍 Rice lam venaam apdiye sapduven
@KIRANKUMARVK-19747 ай бұрын
Wevin Karnataka make three types of morkolambu ( majjige huli). We use channa dal and no pepper or methi. First method in South Karnataka, we use channa dal, jeera chillies, coriander leaves, coconut n hing, turmeric n sometimes ginger piece. Grind, mix it with boiled veggies ( traditionally pumpkin, watery veggies, potato and avarekai). One boil, switch off we mix beaten curds n salt n talimpu. Second one is same like Kerala avial. Third one from north karnataka, same as avial but with garlic and garlic talimpu. No toor dal . Will try your version
@UshaS-t7q7 ай бұрын
Super delicious dish thankyou Deena Sir for posting this video and how to eat this with properly cooked smash rice .❤
@bhuvanavenkatraman49637 ай бұрын
Very nice. Tomorrow seithu parkanum.thanks ❤
@jamesmelitaemili4357 ай бұрын
So yummy and delicious moor kulambhu sir tq for this dish sir ❤
@deepikashriram99737 ай бұрын
My favorite we make it during summer 😊❤
@RukhaiyaKhanam-h5d6 ай бұрын
Arumaiyaana different recepe❤
@sivakamasundariragavan14677 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@caviintema84377 ай бұрын
Mango moor kuzlambu, super ,chef ❤❤
@bhagyalakshmip58257 ай бұрын
தேங்காய் அரைக்கும் போதே தண்ணீருக்கு பதிலாக தயிர் சேர்த்து அரைக்கவும். மாம்பழத்தை வேகவைத்து போடவும். தாளிப்பில் கடுகு வெந்தயம் மிளகாய் வத்தல் கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும்.துவரம் பருப்பு. கொத்தமல்லி தேவையில்லை
@vijayasairaman12957 ай бұрын
S u say correct recipe
@rakshakikrishnamurthy73607 ай бұрын
I tried this recipe today exactly as said. It came out seriously DELICIOUS - a tip would be to chop the mangos slightly thinner -2 cm thickness (not too chunky) so they cook perfectly soft. Just do exactly as described - thanks Chef. Deena and the Masterchef guest 🎉
@kamesraj5927 ай бұрын
வேற level தலைவா Different recipe பின்றிங்க......
@simplylife88787 ай бұрын
Gujarati kadi, means morkozhambu is lighter and tastier. Try it.
@KannanKannan-nc7wn7 ай бұрын
Super sir, thanks.
@saridha.137 ай бұрын
தீனா சாரின் பணிவு அவரின் முன்னேற்றத்துக்கான காரணம் 😊வித்தியாசமான மாம்பழ மோர் குழம்பு அட அட பார்த்தாலே சாப்பிட தோணுதே மாம்பழம் வீட்ல இல்லயே உடனே செஞ்சி சாப்பிட😂திரு.சேகர் அண்ணா நன்றிங்க சார் வாழ்த்துக்கள்🎉தீனா சாரை கலாய்கிறீங்களா அவரு உணவை ருசிச்சி ரசிச்சி உண்மையைதான் சொல்லுவாரு நாங்க நம்புறோம் 🙏வாழ்க பல்லாண்டு 🎉
@kamesraj5927 ай бұрын
அவரின் பணிவுதான் இந்தளவிற்கு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் .❤
@vanamalabhat10427 ай бұрын
Kadalai paruppu araitthu poaduvanga karnataka south le
@mbmythili61547 ай бұрын
மலையாள மோர் குழம்பு
@favouritevideos15177 ай бұрын
ULTIMATE DIFFERENT STYLE MORE KUZHAMBHU THANK YOU DEENA BROTHER AND SEKAR BROTHER
@durgaSowmi-vc5wn7 ай бұрын
சூப்பர்
@rukmanibalachandran86936 ай бұрын
We always add perungayam to all our dishes.
@charangowda3127 ай бұрын
Good recipe chef.. Plz coffee recipe by him
@parvathimoorthy1157 ай бұрын
தீனா சார் அவரிடம் சதசதயன் பாயசம் ரெசிபி கேளுங்களேன்.
@-SudhaR-7 ай бұрын
Correct recipe for this mango season.
@pravinkumar5206 ай бұрын
தீனாசார் பிஸி பேளாபாத் செய்து காண்பிக்கவும்
@baluk99405 ай бұрын
சூப்பர்❤
@tsrdfg34627 ай бұрын
Enga varadu sir super. Manam.
@Govindarajan-rf5kk7 ай бұрын
Also add crushed kasuri methi atlast.
@k.thilakavathivelu18597 ай бұрын
Shirt collection Vera. Level thambi
@senguttuvans51276 ай бұрын
Too see it is hppy and jolly
@ga.vijaymuruganvijay96837 ай бұрын
Awesome super l like it anna 🇮🇳👍🙏👌
@VashanthiGuru-db5xv6 ай бұрын
Arumai.
@kokiladevasundaram37307 ай бұрын
Mouth watering
@indupriyadarsini92127 ай бұрын
சந்திரக்காரன் என்ற கேரள மாங்காய் தான் இதற்கு சரியான தேர்வு
@deepad93706 ай бұрын
Adding 4-5 cashews while soaking toor daal and grinding will give a creamy texture to mor Kuzhambu... Note: We should not over do with cashew
@mahalakshminived24897 ай бұрын
Hi sir..please post his variant of vathakuzhambu
@balasethuraman79777 ай бұрын
மோர்குழம்புக்கென்றே சின்ன மாம்பழம் குட்டியா கிடைக்கும்
@sundari11777 ай бұрын
Super happy 🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthicarun22567 ай бұрын
Super sir and Chef .
@mbmythili61547 ай бұрын
மாம்பழம் ரைய்தா!!!
@Jayabal-vr2op7 ай бұрын
Super.recipe
@mahalakshmyviswanath36786 ай бұрын
Looks 😋yummy
@rameshsn22837 ай бұрын
What I think about Mr. Deena that Mr. Sekar exposed. Deena is Deena
@amritanarayanansanthi13447 ай бұрын
More than taste dheena's jollu is too much
@cinematimes95937 ай бұрын
Super sir
@subhiahvs42777 ай бұрын
Super
@prabhushankar85207 ай бұрын
Good 😊
@srinivasanarabia62787 ай бұрын
Ncie
@pushpakrishnamoorthy49567 ай бұрын
சார் சக்கரக்குட்டி ஏன்றொரூ சின்ன குட்டி மாம்பழம் இருக்கு.அதை முழூசா கீறல் போட்டு குழம்பில் போடுவோம்.சாப்பாடு போர் குழம்பில் சாப்பிட்ட பிறகு அதோட கொட்டை தூக்கி போடவே மனசு வராது.சப்பி சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.ஃ🤤🤤
@thillakmanokaran28037 ай бұрын
Besh besh nanna iruku
@ushasugumar82807 ай бұрын
தயிரை குறைத்து மாம்பழத்தை சேர்த்து அறைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்
@S.mariyappan-p2s7 ай бұрын
First like
@sharmilaacharekar94047 ай бұрын
How the dal can be cooked when it's not brought to Boling
@aispink34857 ай бұрын
Mild heat is enough I use to fry it slightly and use
@karthicarun22567 ай бұрын
It was soaked for 30 minutes and hence it would be diluted. And then grinded .Now all it needs to be heated for 7 minutes .It would be more than enough.When we soak the Toor dal and cook it cooks fast.Its a olden days technique .Those days they dont cook dal directly they would soak in Kalchatti and then bring into boil.
@kamesraj5927 ай бұрын
😋
@Manathai_Thotta_Samayal7 ай бұрын
Nice 👍
@elangovanr42787 ай бұрын
சொல்ற அளவு கடுகு இரண்டு டேபிள் ஸ்பூன்
@elangovanr42787 ай бұрын
சொல்ற அளவு கடுகு இரண்டு டேபிள் ஸ்பூன் அதிகமாக தெரிகிறது