கோடான கோடி நன்றி சகோதரி இனிமே வாழைப்பூ சமைக்க ஆரம்பித்துவிடுவேன்
@jagadeesanthiagarajan10857 ай бұрын
மிக மிக பயனுள்ளதாக உங்கள் வீடீயோவை ரசித்தேன். இனி இதையே கடைபிடிப்பேன்
@FathusSamayal7 ай бұрын
Thanks
@fredlinjofifeyolinjornajos71342 жыл бұрын
ஈசி method சொல்லி கொடுத்தது மிக நன்று
@rajeswaria57232 жыл бұрын
சூப்பரான ஐடியா மிக்க நன்றி வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌
@madhavana39462 жыл бұрын
சூப்பர். அருமையான பதிவு. வாழ்த்துகள் எங்கள் குடும்பம் அணைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளம். மிக்க நன்றி🌹🌹🌹🤔🤔🤔👏🙌🏼🙏🙏🕉️🕉️🇮🇳🇮🇳
@rajanraja89172 жыл бұрын
இப்ப தான் உங்க வீடியோ பார்த்தேன்... மிகவும் அருமை.. எனக்கு வாழைப்பூ பிடிக்கும்.. ஆனால் சுத்தம் செய்தல் நினைத்தே பல நேரங்களில் தவிர்த்து விடுவேன்... உங்கள் வீடியோ பார்த்த பிறகு இனி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது... நன்றி தோழி 🙏🙏🙏🙏🙏🙏
@FathusSamayal2 жыл бұрын
Thanks 🥰
@gokulchannel93472 жыл бұрын
Super
@nithirithi69052 жыл бұрын
Thanks akka 👍
@silambarasanv87762 жыл бұрын
@@nithirithi6905 My
@selvikodhandapani4192 жыл бұрын
~
@revathichari45338 ай бұрын
வாழைப்பூ கடைசியில் கர்ப்ப பை போல் இருப்பதால் அதை வெட்டக்கூடாது என்று என் அம்மா சொல்லுவாங்க. அதனால் அதை பெண்களில் யாராவது ஒருவர் அப்படியே சாப்பிடுவோம். 10 வயது சிறுமிகள் சாப்பிட்டால் வயதுக்கு வருவது தள்ளி போகும். பீரியட்ஸ் ப்ரச்னை கற்பப்பை புண் ஆகியவற்றிற்கு நல்லது. எனக்கும் மெனோபாஸ் டைமில் ஃபைப்ராய்டு இருந்தது. யுடிரஸ் ரிமூவ் பண்ண வேண்டும் என்று லேடி டாக்டர் சொன்னார் (ஸ்கான் எடுத்து பார்த்து). வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸை பல்லில் படாமல் மூன்று மாதம் டெய்லி வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தேன். சரியாகி விட்டது. பிறகு ஸ்கான் எடுத்தில் கட்டி இல்லை என்று வந்தது. டாக்டர் நம்பவில்லை. மறுபடியும் ஸ்கான் செய்து உறுதி செய்தோம். மேலும் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சாப்பிட யுடிரஸ் ரிமூவ் பண்ணாமல் மெனோபாஸ் ஆனது.
@shanmugamg83768 ай бұрын
மிக நன்றி அருமை சாகோ தரி அவர்களுக்கு
@chandrasekarmeena31595 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி நான் சமைத்தேன். ஈசியாக இருந்தது மிகவும் நன்றி சிஸ்டர்🙏🏼👍🏻 இன்னும் புதிய புதிய டிப்ஸ்கள் சொல்லுங்க
@FathusSamayal5 ай бұрын
Sure ma
@sriagasthiyarsrilobhamatha54308 ай бұрын
மிகவும் தெளிவாகவும் சொல்லிக் காட்டியதற்கு செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி
@FathusSamayal8 ай бұрын
Welcome 🤗
@mbalubaby45759 ай бұрын
நல்ல ஐடியா. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
@FathusSamayal9 ай бұрын
Welcome 🤗
@feminavickyfemi99584 ай бұрын
Thank you sister, innaikku unga method la dhan vazhaipoo sutham seidhen, romba easy ya quick ka seidhutten 👍❤️❤️
@FathusSamayal4 ай бұрын
Welcome 🤗
@senthilnathan49578 ай бұрын
மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வளமுடன்
@hemalathavenkatachalapathy99092 жыл бұрын
மிகவும் அருமை.... 🙏🏾
@ganesanchokkalingam32852 жыл бұрын
காலம் காலமாக கிராமபகுதியில் இப்படிதான் செய்கிரோம்
@viswanathanjayaraman32162 жыл бұрын
Simply. Super ideas. Useful method sister
@Vigneshwari-ws1xf9 ай бұрын
சூப்பரான ஐடியா.மிக்க நன்றி சிஸ்டர்
@FathusSamayal9 ай бұрын
🥰
@sudhagiri7112 жыл бұрын
மிக அருமையான பதிவு
@meenakshimuralidhar64982 жыл бұрын
Arumaiyana Tips, Fathu Sahodari! Blessings 🙏🏽🙏🏽🙏🏽
@FathusSamayal2 жыл бұрын
Thanks 🥰
@manimehalaipalanikumar13342 жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@FathusSamayal2 жыл бұрын
Nandri
@manimegalaimegalaimani25312 жыл бұрын
Super sister nalla pathivu😍😍
@bulletv87812 жыл бұрын
நல்ல செய்தி. நன்றிங்க. ஜெய்ஹிந்.
@FathusSamayal2 жыл бұрын
🥰
@Rk-ye7ew2 жыл бұрын
Romba romba Nandri mam Super ra explain panninga
@FathusSamayal2 жыл бұрын
Welcome 🥰
@shenbagalakshmivallinathan14242 жыл бұрын
சூப்பரான idea narima
@bhargavanrusimhan17532 жыл бұрын
What a great relief with most delicious flower but most complicated
@anbedheivam16082 жыл бұрын
அருமை கரெக்ட் வழி
@miltonraji51357 ай бұрын
சூப்பர் கிளீநிங் வாழ்த்துக்கல்
@mukesha26092 жыл бұрын
Innovative imayam sister neenga
@FathusSamayal2 жыл бұрын
Thanks 🥰
@artharking28012 жыл бұрын
Very good idea congratulations sister 🙏🏼💪👍👌💐
@ponponkavi84882 жыл бұрын
அருமையான பதிவு
@JohnsonIsac-z1x9 ай бұрын
மிக ,மிக அருமை, வாழ்த்துக்கள்
@FathusSamayal9 ай бұрын
நன்றி
@passionatehealthykitchen2 жыл бұрын
Excellent tips. Very easy to understand. Watched the entire video. Thank you for sharing.
@FathusSamayal2 жыл бұрын
Thanks
@yogalakshmi62242 жыл бұрын
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்
@palanisamyj46232 жыл бұрын
Super method thak u madam.jp.samy.vellode.erode district..
@alieanaliean55652 жыл бұрын
நன்றி பாயம்மா, நியூஸ் பாத்துகிட்டே இதை ஆஞ்சு நறுகிதாங்கன்னு காலைல எரிச்சலை கிளப்புவங்க, இனி ஈஸியா முடிச்சுடுவேன். மேடம் அதேபோல் நகம் வலிகாம பூண்டு உரிக்கிறது பற்றி சொல்லுங்க.
@FathusSamayal2 жыл бұрын
Haha 😃 sollirvom
@alieanaliean55652 жыл бұрын
@@FathusSamayal நன்றி மேடம்
@RameshKumar-js6lw2 жыл бұрын
All yours tips are Super madem.
@viswanathanjayaraman32162 жыл бұрын
Simply super. Big useful method sister
@FathusSamayal2 жыл бұрын
Thanks 🥰
@lathas35952 жыл бұрын
Thank u for the easy method of removing the unwanted things in vazhai poo
@FathusSamayal2 жыл бұрын
Welcome 🥰
@perumalsamyjayaraman22952 жыл бұрын
Ungaluku yar solli kudutha. super tips
@FathusSamayal2 жыл бұрын
En sis
@Triple.F.Restaurant2 жыл бұрын
Excellent tips, what a talented thinking Yeppideengha ??? wow
@FathusSamayal2 жыл бұрын
Thanks 🥰
@Triple.F.Restaurant2 жыл бұрын
Expected easy fish cleaning, sleep well, but just think about this
@ayyanarmuthumani58238 ай бұрын
அருமையான யோசனை
@sujathaanand99052 жыл бұрын
Very very useful tips Thank you so much.
@FathusSamayal2 жыл бұрын
Welcome 🥰
@jeevarekha24849 ай бұрын
👌God bless you 🎉
@FathusSamayal9 ай бұрын
Same to you
@SampathKumar-mm5dq2 жыл бұрын
Thank you sister Very useful video
@thottakkaransamayal.channe70762 жыл бұрын
அருமை அருமை நண்பரே உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏
@kavithavelu51442 жыл бұрын
Next Oscar ungaluku than
@mohammedmubarakadham6 ай бұрын
நானும் இப்படித்தான் செய்வேன்
@anbuarasan83602 жыл бұрын
Really appreciate your tips
@FathusSamayal2 жыл бұрын
Thanks 🥰
@ABISH_ABISH_9 ай бұрын
Super ah easy ah erunthu
@FathusSamayal9 ай бұрын
Thanks
@cicilyrk71542 жыл бұрын
Very useful tips, thank you
@padmasirajarao3409 ай бұрын
Fantastic information God bless you
@FathusSamayal9 ай бұрын
Thanks and welcome
@subbu39222 жыл бұрын
Nice method and technic, thanks for sharing,! 👍
@sivaperumal83852 жыл бұрын
சூப்பர் சகோதரி .
@shanthiskitchen23172 жыл бұрын
Romba arumaiya sonninga 👌👍🏻😍
@pooranig50202 жыл бұрын
Its nice.. Bottom lighta cut pannita easy a layers remove pannalam
@FathusSamayal2 жыл бұрын
Super
@abithapandian80105 ай бұрын
வாழ்த்துக்கள் பா
@Bkniwin9 ай бұрын
Use full tips kka rompa thanks
@FathusSamayal9 ай бұрын
Welcome 😊
@colorfulrecipes2 жыл бұрын
This is very healthy and soo good👌👌
@yaminis11362 жыл бұрын
Thank u very much for ur tips
@gloryn64822 жыл бұрын
Very easy method Thank you
@saranyapalanisamy78872 жыл бұрын
Thank you very much sister.
@harshakumar45689 ай бұрын
Thsnks sister for this easy tips
@FathusSamayal9 ай бұрын
Welcome 😊
@abdushafi14412 жыл бұрын
Good information thanks mem... Lukkingh from Saudi arabiya ksa
@FathusSamayal2 жыл бұрын
😃
@rajeswarij26642 жыл бұрын
செம தூள்....
@sivagamiravi78022 жыл бұрын
Super. டிப்ஸ் அருமை Tkq
@subasreem92102 жыл бұрын
Thank you sister very use
@sathiksabana68402 жыл бұрын
சூப்பர் அருமை
@jayaramanpn65162 жыл бұрын
அருமை.ஆசிகள்
@venkikarai79045 ай бұрын
You're very intelligent 👌.
@sujatharavichandran34442 жыл бұрын
Super method sister, sambar onion tholi urika easy tips sollunga
@FathusSamayal2 жыл бұрын
Check it : kzbin.info/www/bejne/haHJd5yBZs-hmKc
@sridharvivek72403 ай бұрын
Really this is useful.
@viswanathank.viswanathan31662 жыл бұрын
Super. Nobody had given this idea. Thanks
@FathusSamayal2 жыл бұрын
Welcome 🥰
@mahalakshmi74192 жыл бұрын
Super sis try panni pakara
@banubashabanubasha9569 Жыл бұрын
Walaikum assalam wa Rahmatullahi wa bharakathuhu sis
@FathusSamayal Жыл бұрын
😇
@sharmilaacharekar94042 жыл бұрын
Excellent invention 👍
@p.muthukumar83032 жыл бұрын
Super ப்பா நன்றி மா
@srinivasagopalannarasimhac80079 ай бұрын
Very good and useful video. Great
@FathusSamayal9 ай бұрын
Thanks a lot
@vijayakumark65062 жыл бұрын
வணக்கம் என்று கூறி பதிவை தொடங்கினால், உங்களுக்கு ஆதரவு பெறுகும் என்பது எனது அன்பான எண்ணம்
@FathusSamayal2 жыл бұрын
உங்களோட அன்பான கருத்துக்கு நன்றி
@archanalakshmanan49682 жыл бұрын
பல யூடியூப் சேனலில் வாழைபூ சுத்தம் செய்வது குறித்து சொல்லிகொடுத்துள்ளனர் ஆனால் இந்த அளவிற்கு சுலபமாக தெளிவாக சிரமமில்லாமல் சுத்தம் செய்வது பற்றி சொல்லி கொடுத்ததில்லை சகோதரி நன்றி நன்றி👏👏👏
@FathusSamayal2 жыл бұрын
Welcome 🥰
@nagalakshmi92362 жыл бұрын
Vazhga valamudan Nandri Amma 🙏🏿🙏🏿
@FathusSamayal2 жыл бұрын
🥰
@abarna30872 жыл бұрын
சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌 டிப்ஸ் அக்கா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@FathusSamayal2 жыл бұрын
🥰
@lawarancecharles24782 жыл бұрын
அருமை அருமை சகோதரிகளே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lotusdoss2 жыл бұрын
Well, interestingly it's an excellent tip for the homemakers to know how to manage this tedious cleaning work effortlessly.
@FathusSamayal2 жыл бұрын
😃 thanks for your comment
@revathit90032 жыл бұрын
Thank you🙏🙏🙏 God bless you🙌🙌🙌🙌🙌
@Azhar-gr7pm2 жыл бұрын
Vaalaikumussalam spr sis
@lalitharsk2 жыл бұрын
Kaambu eduppadhu sooper. But is that mezhugu portion to be cleaned ? No body said about this. Very nice.
@FathusSamayal2 жыл бұрын
Thanks
@santhakumariparthasarathy34392 жыл бұрын
Super cleaning vaazhipp00👍
@mani676692 жыл бұрын
மெடல் கோடுக்கவேண்டிய பதிவு.
@FathusSamayal2 жыл бұрын
நன்றி
@marieaye57kovilan312 жыл бұрын
@@FathusSamayal in
@alamelujanakiraman11352 жыл бұрын
Yes
@knsubramaninaidu64482 жыл бұрын
@@alamelujanakiraman1135 i
@Sarethak34122 жыл бұрын
Super sister very useful
@girijakurup589 ай бұрын
Very easy mathadi
@shyamalamunirathnam36402 жыл бұрын
Super sister, good idea, thank you 👍
@FathusSamayal2 жыл бұрын
Welcome 🥰
@chinnaduraichinnadurai39792 жыл бұрын
வேறலெவல் சூப்பர்
@queenking74282 жыл бұрын
Awesome one ❤️
@shanthimanikandan84312 жыл бұрын
Very useful tips 🙏
@abdulmohamed5538 ай бұрын
Super idea thankyou sis
@FathusSamayal8 ай бұрын
Welcome 😊
@hman38411 ай бұрын
Super super super information
@FathusSamayal11 ай бұрын
Thank you so much 🙂
@mohsinau58682 жыл бұрын
Masha Allah Ella mey nalla therinju vachirukkinga. Nalla talented ah irukkinga Alhamdulillah
@FathusSamayal2 жыл бұрын
Alhamdhulillah 🥰 for your comment
@namasivayamsivagnanam14902 жыл бұрын
Sun TV serial Tara in Pak serial Sun TV serial Sun TV serial today Kala Tika serial Kala Tika serial
@jegadeeswarinatarajan52922 жыл бұрын
சூபாமராக சொன்னீங்க இனி நான் இப்படி மே செய்கிறேன் நன்றி