இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா!!மலை அடிவாரத்தில் ஒரு தற்சார்பு குடும்பம்

  Рет қаралды 98,073

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Self-reliant village life documentary,
இந்த பதிவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே அமைந்துள்ள இரும்பொறை என்னும் கிராமத்தில் முற்றிலும் தற்சார்பு வாழ்க்கையை வாழும் ஒரு விவசாய குடும்பத்தை பற்றி பார்க்கலாம்.உண்ணும் உணவு பொருட்கள், உடை முதற்கொண்டு இவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.குழந்தை பிரசவம் இவர்களே பாத்து கொள்கிறார்கள். முழுக்க முழுக்க மழை நீரை மட்டுமே வாழும் ஒரு விவசாய குடும்பம்.மலை அடிவாரத்தில் வானவிலங்குகள் மத்தியில் இவர்கள் எப்படி இந்த தற்சார்பு வாழ்வியல் முறையை முன்னெடுத்து நடந்துகிறார்கள் என்பதே இந்த காணொளி.
#villagelife #tamil #tribalvillage #westernghats #forest #tribes #tribal #agriculture #selfreliantindia #selfreliant
In this post, we will see a farming family living a completely self-sufficient life in a village called Irumborai near Sirumugai in Coimbatore district.They produce everything from food to clothing.Child birth is attended by them.A farming family that lives entirely rain water.This video shows how they lead this self-sustaining lifestyle among the animals at the foot of the mountain.
village life style,village life,Westernghats ghats village life,western ghats villages,self reliant life style,self reliant village life,self reliant village india,tribal lifestyle,tribal house,tribal cooking,tribal food,tribal village,tribal culture,tribes,Westernghats tribal village,Westernghats tribals,Westernghats tribes,remote villages in tamilnadu,dangerous forest,agricultural life,agriculture in tamilnadu, off road village..

Пікірлер: 161
@Balasubramanian.R
@Balasubramanian.R 9 ай бұрын
இங்கு இரவைக் கழித்து...அதிகாலையின் அழகை..வானின் நுணுக்கமான நிறங்களை..இதமான குளிரில்...கயிற்றுக் கட்டிலில் படுத்தவாறு பறவைகளின் பிண்ணனியோடு பார்க்க ஆசை....
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 10 ай бұрын
தம்பி உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நேரில் பார்ப்பது போல் ஒரு நினைவு . நன்றி 👌
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
நன்றிங்க
@Rain-Rain1974
@Rain-Rain1974 10 ай бұрын
தம்பி உங்களோட ஒவ்வொரு வீடியோவும் அருமையா இருக்கு குறிப்பா உங்க குரல் அற்புதமா இருக்கு
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
நன்றிங்க
@prakashlic7578
@prakashlic7578 9 ай бұрын
இது , நடைமுறைக்கு ஒத்துவராது தோழர். நீங்களும் . Com மும் பைக்கில் பேசியது அருமை. பதிவு அருமை நன்றிங்க.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 10 ай бұрын
Yeppidi thambi evangala kandu pudicu podaringa thanks video arumai👌👏
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Group la solluvanga
@Rajarajatpm05
@Rajarajatpm05 4 ай бұрын
Good வில்லேஜ் பழமையான விவசாயம் மழைநீர் சேகரித்து அதில் உற்பத்தி செய்யும் விவசாயியாம்
@NagarajNagaraj-xi7hl
@NagarajNagaraj-xi7hl 4 ай бұрын
❤❤❤🎉😮சூப்பர்
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 10 ай бұрын
அருமை சிறப்பான வாழ்க்கை
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️👍
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 10 ай бұрын
எந்த மனிதர்கள் தொல்லையும் இல்லாத வாழ்கை சூப்பர் 🌹🌹🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍
@ayyanar.r-ce6bo
@ayyanar.r-ce6bo 10 ай бұрын
சூப்பர் அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 10 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 10 ай бұрын
Ethuthan niraivana vaalkkai super
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@naturelovervicky2681
@naturelovervicky2681 8 ай бұрын
அருமை 💚 but நிறைய KZbinrs channel ல வந்து இருக்கு இதயவனம் இவர் தோட்டம் 🙏🏻 மூன்று வருடத்திற்கு முன்பே
@dhanasekar2371
@dhanasekar2371 10 ай бұрын
அண்ணா அருமையான விடியே அண்ணா சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️❤️
@96980
@96980 10 ай бұрын
அருமை வாழ்த்துகள். சிறந்த பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@MuthuKumar-tiruppur
@MuthuKumar-tiruppur 3 ай бұрын
🙏🙏🙏🙏ஹாய் ப்ரோ உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்குது நீங்க மாஸா இருக்குறீங்க உங்க பேர் என்னங்க ப்ரோ கமெண்ட்ல சொல்லுங்க ப்ரோ நான் உங்க வீடியோ டெய்லியும் பாத்துட்டே தான் இருக்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏
@samundeeswari5887
@samundeeswari5887 10 ай бұрын
Super nalla life 👌👌👌😍😍😍👍👍👍💚💚💚💐
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️👍
@rpmtsangam8800
@rpmtsangam8800 9 ай бұрын
இந்த தற்சாற்பாகவாளும் குடும்பங்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍
@gopaljahathis7093
@gopaljahathis7093 10 ай бұрын
Good job, it's good to see you and siva together
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🫡👍
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 10 ай бұрын
🎉🎉🎉 village life very nice all naturals your video very very good but your voice explain very very nice
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you so much 🙂
@Pacco3002
@Pacco3002 9 ай бұрын
இரும்பொறை இளங்கோ, MBA. அனைவருக்கும் தெரிந்த மனிதர் தான். விளக்கெண்ணை தயாரிப்பவர். நான் வெகு நாட்களாக பலரிடமும் இவரைப்பற்றி பேசி வருகின்றேன்.
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 10 ай бұрын
Super anna❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙏👍
@rajinimanju9192
@rajinimanju9192 10 ай бұрын
Super super Anna ayya 💐💐🔥🔥🐯🐯
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️❤️
@friendofforest8189
@friendofforest8189 10 ай бұрын
Amazing videos bro in different contents.which gives always freshness to my mind.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you so much
@maheshvalli976
@maheshvalli976 10 ай бұрын
Hello bro naan Sivagangai district from Karaikudi than enga ooru yaru edupangau nu iruthen neega Sivagangai varaikum vandhathu santhoshmaga iruku
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Brother....sivagangai illai....Sirumugai(Coimbatore district)....
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 10 ай бұрын
Super ❤❤❤,
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
😊
@lovelygk-tv7eh
@lovelygk-tv7eh 10 ай бұрын
Bro super bro 🤓.... Sorry bro ipotha paakura video va nalla irukku iyarkaiya🙏
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks brother
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 10 ай бұрын
Super bro good job.❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you so much
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 9 ай бұрын
Hii brother your all videos vera level super 👌 👍🏻 rrrrrrr 👌 👍🏻 👏 watching from Meetupalyam subscriber
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thank you so much 🙂
@Sasikala-y1j
@Sasikala-y1j 7 ай бұрын
Super bro
@SanthiSubramaniam-i2o
@SanthiSubramaniam-i2o 9 ай бұрын
Super ❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks 🔥
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Good vlog good presented, on this survival in depending on nature barter system still available living human's, very impressive to see people leaving pure organic cultivation and leaving life.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Yes, thanks
@reginamaichel3091
@reginamaichel3091 10 ай бұрын
Hi tambi epadi erukirenga unga vedio tan waiting enum neraiye vedio podunga
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 10 ай бұрын
Super very nice video
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you so much
@MithunD98
@MithunD98 10 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you
@ThangaKavitha-p8w
@ThangaKavitha-p8w 9 ай бұрын
Good
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Thanks
@musicwinder_yt
@musicwinder_yt 10 ай бұрын
Nice place😊 good video 👌
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you so much 🙂
@narmadhalithin
@narmadhalithin 10 ай бұрын
1st view,1st like❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🎉
@tamilselvan8559
@tamilselvan8559 4 ай бұрын
Hi bro unga ellamea super ..ana nanum unga kuta varanum plz bro
@Trending56478
@Trending56478 10 ай бұрын
Super bro❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@muneerbasha2084
@muneerbasha2084 10 ай бұрын
Tanimayile inimai kana mudiyuma? Ok solar panel payan paduthi velicham, boreweĺl payan paduthi tanneer vasathi. Solar fencing to protect from animals.manitharkalin todarpu inri vazhundu vida aaguma ? Maratha vechavan taani uttuvana?
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍❤️
@ashapazhanivel7501
@ashapazhanivel7501 10 ай бұрын
Anna kunnur la thaimalainu oru edam erukku antha edam search panni video podunga
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thaimalai...?...
@ravirajput8028
@ravirajput8028 10 ай бұрын
Super video brother ❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thank you ravi brother
@Sedhu-nk8oo
@Sedhu-nk8oo 10 ай бұрын
Nannum vivasayi tha but evrai pol anaithu vivayasyi vivasayam seidhal nattu makalen sapadu nelamai eppadi erukum anavarum pasiyel saga tha mudiyum
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🙏
@sivaprakashamp3938
@sivaprakashamp3938 10 ай бұрын
ஒன்னுமே புரியல இந்த வாழ்க்கை எதற்க்காக இது நமது பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்க்கை தானே 😮😮
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙏
@a.p.selvakumar9127
@a.p.selvakumar9127 9 ай бұрын
Suppar
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
👍❤️
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 10 ай бұрын
பிரசவம்அவர்களேபார்த்தார்கள்என்பதைஏன்வீடியேவில்தெரிவிக்கிறீர்கள். நல்லதுசெய்யவில்லைஎன்றாலும்அவர்களை. காட்டிகொடுப்பதுபோல்உள்ளது. இதற்க்குவிளக்கம்தேவை
@Chennaicity150
@Chennaicity150 10 ай бұрын
உண்மை 🥺😭.... Yes
@sunilkumar.rkumar2110
@sunilkumar.rkumar2110 10 ай бұрын
Athula enna thappu iruku.... Veravelaye illaya ungaluku....
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Trimmed...
@Chennaicity150
@Chennaicity150 10 ай бұрын
@@kovaioutdoors super 👍🏻🫡
@aroulmourougan
@aroulmourougan 10 ай бұрын
No it is not illegal to have a home birth with NO medical support. It is illegal for a non-approved professional to assist with the birth as a professional service.
@krishfunrider7511
@krishfunrider7511 10 ай бұрын
Natural life
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 8 ай бұрын
இந்த இடத்தை கவர்மெண்ட் பார்த்தால் புடிங்கிற வாங்க
@rajeswarigopal674
@rajeswarigopal674 10 ай бұрын
👌👌👌👌👌
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙏
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 10 ай бұрын
இதய வனம் கிராமத்தில் அருகில் ஒரு தென்னை மரம் கூட இல்லை அவர்களிடத்தில் சொல்லி ஒரு 10 தென்னை மரம் மாவு வைத்தால் நன்றாக இருக்கும் அவர்களிடத்தில் தயவுசெய்து சொல்லவும் நாங்கள் உங்கள் வீடியோக்களை பிரான்சில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் டாட் காம் விசாரித்ததாக சொல்லுங்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Ok sir
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 6 ай бұрын
தென்னைமரம் வைத்தால் யாளைகள்சேதப்படுத்தும் அடிகடி யாளைகள் நடமாட்டம் அதிகரிக்கும்
@Pacco3002
@Pacco3002 9 ай бұрын
வெளி நாட்டில் வாழும் மக்களை, உள் நாட்டு நகர வாசிகளை ஒரு மாதம் இங்கே விட்டால் அனைத்து மன உடல் நோய்களும் குணமாகி விடும். கண்டிஷன் போட்டு ஒரு மாத இயற்கை வாழ்க்கைக்கு அநுமதி கொடுக்க வேண்டும் . வண்டி கூடாது, நெட் கூடாது, மத கலாச்சார சடங்குகள் கூடாது, செல் போன் கூடாது, டிவி சினிமா கூடாது. வேலை நடை உண்டு உறங்கனும் . ஆனால் புல்லுருவிகள் உள்ளே வந்து இம்மக்கள் அழித்து விடும் ஆபத்து வரும்.
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 10 ай бұрын
Try kundri Malai to Mysore forest Road more village but Road not good
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Hidden route to mysore(title)....video potruken brother already
@sumathiVlogsoffical
@sumathiVlogsoffical 10 ай бұрын
❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 10 ай бұрын
🎉🎉👍🤝
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@Logu2023
@Logu2023 10 ай бұрын
💐💐💐
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 10 ай бұрын
ஆடம்பர வாழ்கை வால்பவர்கள் க்கும், இந்த வாழ்க்கை க்கும் என்ன வித்தியாசம்.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️👍
@rajag9860
@rajag9860 7 ай бұрын
Aadambaram yenbathu 99% kaadu,aaru,yeri,kulam, vivasayam nilam ithai azhithal mattume.pala electronic porul ithui adangum.
@banupriya192
@banupriya192 10 ай бұрын
Hi Anna 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Hi 🙋
@banupriya192
@banupriya192 10 ай бұрын
@@kovaioutdoors 🙏🙏
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 10 ай бұрын
Thambi neenga coimbatore aah
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Aamanga
@sendilrajanvijayasekaran1668
@sendilrajanvijayasekaran1668 10 ай бұрын
Vel bro Arun enge
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Vel anna only night drive,arun business work busy brother
@prasannakumaran6437
@prasannakumaran6437 10 ай бұрын
🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙋hi bro
@Murugan_Thunai007
@Murugan_Thunai007 10 ай бұрын
😮😮😮
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🫡
@vivekanan9049
@vivekanan9049 10 ай бұрын
❤❤❤🙏🙏🇲🇾
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🫡
@tamilselvan8559
@tamilselvan8559 4 ай бұрын
Plz bro
@rajendransubbaiah
@rajendransubbaiah 18 күн бұрын
Seems to be pottal kaadu no elephant leopard deer etc
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 8 ай бұрын
ஹேமனிதர்கள் பக்கத்தில். இல்லை ப்பா சந்தோஷம். நிம்மதி. எந்த தொல்லை இல்லை
@ForestLife-n2g
@ForestLife-n2g 10 ай бұрын
🎉😢
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@guna.2649
@guna.2649 10 ай бұрын
உங்க வீடியே நல்லா இருக்கு ஆனா. Bike ஒட்டுறத வீடியோ ல காட்டாதீங்க அது ரொம்ப boring
@abirami5875
@abirami5875 10 ай бұрын
அப்படி சொல்லாதிங்க அது பார்க்கும் போது நாங்க போரமாதிரி இருக்கும்
@guna.2649
@guna.2649 10 ай бұрын
@@abirami5875 ho sorry
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 9 ай бұрын
7நிமிடம் வரை பேசுவதுடன் உற்பத்தி முறைகளை காண்பித்துருக்கலாம்.நலவலபதிவு
@rajendransubbaiah
@rajendransubbaiah 18 күн бұрын
Human is a social animal should live together with other people living alone is not suitable for human
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 10 ай бұрын
இவரோட பசங்க என்ன பண்றங்க. டவுன் க்கு போல ய வேலை க்கு.
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Illainga....ingaye tha agri pannranga
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 9 ай бұрын
நால் ஏக்கர் இருந்தால் நிம்மதியா ன வாழ்க்கை ஆலமரத்து செல்வன் நிலா பெயர்கள் அருமை
@kondappan_Traveler
@kondappan_Traveler 10 ай бұрын
🫴🏻❤️
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@raghuchv9662
@raghuchv9662 10 ай бұрын
BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP❤
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🙏
@M.M.OmarOmarmlo
@M.M.OmarOmarmlo 10 ай бұрын
Tambi edu over edu adu pidha Adam kala kalam ok
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
😨
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 5 ай бұрын
நண்பா இந்த இடம் ஓதிமலை அடிவாரத்தில் உள்ளதா?
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Aama sago
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 5 ай бұрын
@@kovaioutdoors Ok
@aroquiamsusairaj3352
@aroquiamsusairaj3352 10 ай бұрын
வணக்கம் கோவை அவுட் டோர் நீங்களும் . காம் நண்பர்கள் பெயர் தெரியவில்லை நீங்கள் தர்சார்பு கிராமத்தில் பார்த்தேன்ஒரு தென்னை கூட இல்லை அவர்கள் இடத்தில் தென்ன வைக்க சொல்லும்
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
👍
@saravananram777
@saravananram777 9 ай бұрын
காடா விளக்கு
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️👍
@ragunathkrishnan5446
@ragunathkrishnan5446 9 ай бұрын
❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
❤️
@tamil6285
@tamil6285 10 ай бұрын
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️
@mr__prakashmr__prakash1416
@mr__prakashmr__prakash1416 10 ай бұрын
🫶❤️🫶
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🫡
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН