இந்த ஆர்வக்கோளாறை நான் தானே சரி பண்ணி ஆகணும்.. 😀 | Mahanadhi | Episode Preview | 20th December 2024

  Рет қаралды 1,043,101

Vijay Television

Vijay Television

Күн бұрын

மகாநதி - திங்கள் முதல் வெள்ளி மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanathi Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV

Пікірлер: 644
@vigneshwarir7866
@vigneshwarir7866 Ай бұрын
LP yen ipdi act panringa...serial paka kudathunu ninachalum LP clips pakama iruka mudiyala....oonjal scene la top notch performance my girl❤...steps la walk panra scenes too🎉.....
@nalinirajaratnam882
@nalinirajaratnam882 Ай бұрын
காவேரி, அவள் தான் விஜயின் பொண்டாட்டி, விஜய் அவள் உடைமை என்பதை உணர்த்த. விஜய்யின் சட்டையை பிடித்து இழுத்து அவரை ரெண்டு கும்மு கும்மியிருக்க வேண்டும். எருமை (காவேரியால் விஜய்க்கு கொடுக்கப்பட்ட அருமையான புனைப்பெயர் -எருமை அருமை) வெண்ணிலாவின் எண்ணங்களிலிருந்து மீண்டு சுயநினைவைப் பெற்றிருக்கும்.
@rahimabegum699
@rahimabegum699 Ай бұрын
2:46 that "aarvakolaru "😢 ரொம்ப நாள் ஆச்சு இந்த வார்த்தைய கேட்டு
@VaniSuren_6217
@VaniSuren_6217 Ай бұрын
Kaveri "Aarvakolaru" nd neenga oru "Assumptionkolaru" man...😂😂😂 Kaveri ku possessive illa bayam, athu bayam nu sir ku yeppa theriyapogutho nd yepadi sari panna poraro... Vika❤❤
@rainbow227
@rainbow227 Ай бұрын
avaru ku therlaye ...indhamma solla vendiyadhu dhaana .....naan unna miss pannen nu sonnakooda nurse sonnadhu dhaan mind la odudhu ....munnadi bayam ...ipo kovam mattum kaata theriyudhu ...
@VaniSuren_6217
@VaniSuren_6217 Ай бұрын
PB sir solla sonna , Kaveri solliduvanga...🤣🤣🤣
@rainbow227
@rainbow227 Ай бұрын
@@VaniSuren_6217 Vijay ku mattum advice panreenga....avarum.PB sonnadhaana seiya mudiyum 😅
@VaniSuren_6217
@VaniSuren_6217 Ай бұрын
S s sis , yepadi sari panna poraro in the sense PB sir itha yepadi move panna poraru nu artham 😁😁😁... Vj or Kaveri ku kudukira advice athu avangaluku illa PB sir ku🤣🤣🤣 By the by ithu advice illa pa , yepadi itha tackle or samaathanam panna poranganu oru aarvam...😁😁😁
@sanjithpragath
@sanjithpragath Ай бұрын
Kaveri acting super
@gsakthipriyagovindarajan
@gsakthipriyagovindarajan Ай бұрын
Tom and Jerry vika back 😂❤Ithuvum pakka oru mathiri nallathan eruku😅Athuvum Kaveri sollura "Namala" Pa yenna kovam🔥. Aarvakolaru Vs Avasarakolaru cute❤😂Lp acting wow🔥❤Specially Lp eyes pa expression top notch❤
@anugraha145
@anugraha145 Ай бұрын
Aarvakolaru appadina enna sis.Nan vanth Kerala.
@nalinirajaratnam882
@nalinirajaratnam882 Ай бұрын
@@anugraha145Aarvakolaru - Curiosity disorder ( Vijay has nicknamed Kaveri as this) Avasarakolaru - Urgency disorder
@sudhasankar137
@sudhasankar137 Ай бұрын
Kaveri looking in saree very pretty. Neraya saree costume kodunge team
@SruthikaSelvaraj
@SruthikaSelvaraj Ай бұрын
Kaveri beautiful acting..❤ vijay kku ithu theva than..eppo manasu vittu pesa porangalo
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz Ай бұрын
Ama pa Kaveri Kodaikanal ponappavum sir edi thoongi ezhundhi kottavi vittar adhai meendum seidhu vittar pa😂😂😂😂
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
Lp is looking extra pretty in this scene❤🙇🏽‍♀️🙏🏼
@BlackpinkS-yc7kr
@BlackpinkS-yc7kr Ай бұрын
Yes!!But that blue saree hits different💙💙💙Cha antha costume la rendu perukum oru nalla sequence vachirkalaam😅
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
@BlackpinkS-yc7kr inda schedule oda all 3 outfits looks superb on her 😍
@mohammedsiyam4374
@mohammedsiyam4374 Ай бұрын
Tom and jerry mood on😂😂 இருவரின் நடிப்பும் அருமையாக உள்ளது😊😊 அர்வகோலாரை நீங்கள் தான் சரி பண்ணணும் விஜய்😅😅
@harithak7465
@harithak7465 Ай бұрын
LP is looking so pretty.. ❤️
@gayathriT-u8p
@gayathriT-u8p Ай бұрын
Kaveri back to old hairstyle ❤you are so gorgeous dear🥰
@srinivasan-if4vi
@srinivasan-if4vi Ай бұрын
Yea I am also think like that
@amathurambal7368
@amathurambal7368 Ай бұрын
🌷🌷🌷🌷🌷🌷🤞🤞🤞🤞🤞👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯
@srimathi7570
@srimathi7570 Ай бұрын
LP's hair style super 😍😘❤ LP's acting melting me 😘❤ Please give importance to Vika scenes 🙏🏻 Please end Vennila track soon 🙏🏻
@lmmystery1292
@lmmystery1292 Ай бұрын
Vennilla vendam pls vera track story pogatum but vika onavae irukanum pls director sir
@zumishifa912
@zumishifa912 Ай бұрын
❤❤
@medavi18
@medavi18 Ай бұрын
Lakshmi Priya is a beautiful actress...very natural acting in this scene... and her emotions are so real.. PB had structured this scene very beautifully. Best scene ever❤❤❤❤
@saraswathijayakumar9286
@saraswathijayakumar9286 Ай бұрын
Lp eyes all emotional sema❤❤❤
@gowthami8447
@gowthami8447 Ай бұрын
Entha emotional um super la❤❤❤❤❤their presence always cute ❤❤❤❤and today both are looking beautiful ❤❤❤❤❤and especially kaveri ma this hairstyle so pretty da❤❤❤❤❤
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Ай бұрын
தாத்தாவிடம் பேசும் போது இருந்த தவிப்பும்💕💕 காதலும் காவேரியை பார்க்கும் போது கொஞ்சமாவது அவளின் அருகில் உட்கார்ந்து அவளை சமாதானப்படுத்தி இருக்கலாமே விஜய்😌💔 காவேரியும் நாங்களும் ஏமாந்து போவதே வாடிக்கையாக போய் விட்டது 🥲🥲
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz Ай бұрын
Medhu medhu vagave sari agatum pa but vera yarum idaiyil varamal iru ndhal sari pa
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
சரியான பதில் தோழி நானும் அதைத்தான் யோசித்தேன்
@murugalakshmi7964
@murugalakshmi7964 Ай бұрын
2:19
@rainbow227
@rainbow227 Ай бұрын
Mood out aayitiyaanu kekraaru....aama nu sollama illa nu solra...still.she is hiding all her emotions...but Vijay should understand everything.....yenna ya logic ungludhu 😅😅😅
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Ай бұрын
அதுவும் இந்த ராகினி குட்டி கலாட்டா பண்ணாமல் இருந்தாலே போதும்​@@Pandiyammal-xs2nz
@selvabharathi2636
@selvabharathi2636 Ай бұрын
Kaaverikku sareeye kodunga please. Vijaykku oru episodes 2,3 costume.but kaverikku ore dress athuvum ore maathiri.costume ,hairstyle appoapo change panna nalla irukkum❤❤❤❤❤❤
@dhamayandhiponnsamy9757
@dhamayandhiponnsamy9757 Ай бұрын
Lakshmi priya, your beauty enhancing day by day,,, ur acting was top notch today....
@amathurambal7368
@amathurambal7368 Ай бұрын
லெட்சுமி பிரியா சிம்பலா, அழகா, அடக்கமான பொண்ணா தெரியுறாங்க. நடிப்பு பற்றி சொல்லவேண்டாம். அதிசய பெண்ணொருத்தி என் கண்முன் தோன்றினாள்.
@meenakshiramkumar3247
@meenakshiramkumar3247 Ай бұрын
The favorite swing frame of vika adorable to see them... Silent fight between them
@Sricandyspot
@Sricandyspot Ай бұрын
Very thanks to admin after long days vika seen in 1frame❤ & Lp is no more makeup such a beauty queen
@gops_here-k1h
@gops_here-k1h Ай бұрын
Awwww!!! Adminey take my heart for the caption❤😩 neenglum Vika fan nu once again prove pannitingaa🫶🏻
@jrcreative2645
@jrcreative2645 Ай бұрын
Na unnoda cmnt ai paththuttu thanda admin caption pathtthen da😂😂😂
@gops_here-k1h
@gops_here-k1h Ай бұрын
​@@jrcreative2645 nalla potrukaarlaaa
@Ronrafa07
@Ronrafa07 Ай бұрын
LP looking so pretty in saree n this old pony tail look😍..LP today top notch performances👏👏, that fiercy look🔥 love her attitude👍We need this Kaveri only❤️ Vj evlo simple pogayutha, possessiveness nu solran, Kaveri evlo azhuturupa, yennai vittu poira matingalanu ketta, even thatha kuda sonnara apdi irunthum ivan pogayutha kekuran, he always never value her emotions..I really hope Kaveri get out frm that house as soon as possible. Let him do love drama wth venila.
@vigneshthangarasu7732
@vigneshthangarasu7732 Ай бұрын
Lakshmi Priya is my favourite actress
@gayathriT-u8p
@gayathriT-u8p Ай бұрын
Swami the expression king ❤
@GuruPrithvi-k4l
@GuruPrithvi-k4l Ай бұрын
Meendum first erunthaaa 😂😂😂😂😂anall ethu vum nalla than pa erukkuuu 😂😂❤❤vika ❤❤❤miss but ippo jollyyyyyy😂😂😂😂😂😂
@Princessshawn
@Princessshawn Ай бұрын
Bagyalakshmi loopku Ithu Ethana Loopla venalum Pakalam pa❤❤❤❤❤
@umaheshwari285
@umaheshwari285 Ай бұрын
Lp acting very natural sema
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
இருவரையும் சேர்ந்து காட்டினாலே போதும் எனக்கு சந்தோசம் ❤
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz Ай бұрын
Ama pa sandai potta kooda paththute irukkanum ❤😂
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
ஆமா பா ❤​@@Pandiyammal-xs2nz
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
ஆமா பா ❤​@@Pandiyammal-xs2nz
@godliongaming1475
@godliongaming1475 Ай бұрын
Ama
@Naruto_tamil-y2z
@Naruto_tamil-y2z Ай бұрын
நீங்களா யாருய்யா
@Muthulakshmi-qw4vq
@Muthulakshmi-qw4vq Ай бұрын
Kaveri acting Super Super
@MohamedHimaz-we7qi
@MohamedHimaz-we7qi Ай бұрын
அப்பாடா ஒரு மாதிரியா வீக்கா ரெண்டு பேரும் பேசி டாங்க தேங்க்யூ டைரக்டர் சார் எங்களுக்கு இவ்வளவு நாளா மண்டையில எதுவுமே ஓடல இதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டே இருந்தோம் எங்களுக்கு இவர்கள் சண்டை பிடிச்சுகிட்டாச்சி கூட பேசினா போதும் எங்களுக்கு வேற எதுவுமே தேவையில்லை இவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தால் எங்களுக்கு சந்தோஷ😊😊😊😊😊😊😊❤❤❤❤❤ நாங்க ஹாப்பியா இருப்போம் எப்பவுமே அதேபோல எப்பவுமே வீக்கமும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் நமக்கு வேணும்❤❤❤❤😊😊😊😊 வீக்கா லவ் யூ வீக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abiriamonly
@abiriamonly Ай бұрын
Lakshmi ❤anger 🤗 expression 🎉nd her way of expressing her fear of losing vijay ❤❤
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
Aarvakolar the possessive queen
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz Ай бұрын
Today possesive start agudhu inimel semaya irukka pogudhu pa❤
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
​@@Pandiyammal-xs2nzama sis ❤
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz Ай бұрын
@@shyamalas7313 idhu pola episode kaha Thane ivlo nal waiting oruvaliya vandhuduchu
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
@@Pandiyammal-xs2nz ama pa 💯😌❤
@rainbow227
@rainbow227 Ай бұрын
MV couple back to form😅😅❤ Ipdindhaan pogum pola... Nammalum apdiye povom😇 Pogayudhunu sonnavudane avlo kovam ....adhe speed la kekavendiyadhu dhaana ..naana vennila va nu ...neeyum vaaya thorundhu pesadha ...The best MV couple for all.the good n bad reasons 🤷🤦😅
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Ай бұрын
நீங்க ஏன் தூங்காம இங்க உட்கார்ந்து இருக்கீங்கன்னு காவேரி கேட்கும் போது உனக்காக தான் உன்னைப் பார்த்து பேசுவதற்கு மட்டுமே என்று சொன்னால் கொறஞ்சா போயிடுவீங்க விஜய்💔😌 தாத்தா கிட்ட குமரன் நிவீன் இவர்களிடம் பேசும் வார்த்தைகளை சம்மந்தப்பட்ட உங்க மனைவியிடம் பேசலாமே🧐 ஏன் தலைவா இப்படி எங்கள டார்ச்சர் பண்ற😢😢
@Mohammedyaseen2001
@Mohammedyaseen2001 Ай бұрын
@Manju-qk8ll
@Manju-qk8ll Ай бұрын
Both acting really good ❤❤❤
@BLM-78
@BLM-78 Ай бұрын
ஒரு லைவ் கணவன் மனைவி இடையே நடக்கும் conversation மாதிரி இருக்கு romantic ன்னு எதையும் தினிக்காம casual ல இருக்கு.அன்பு வயசு ஆக ஆக அக்கரைய மாறும் புரிதல் இருந்தால் மட்டுமே ❤❤❤❤❤
@VTamileditz
@VTamileditz Ай бұрын
கங்கா காவிரி கிட்ட சொல்லபோறா உன் புருஷன் கூட சேர்ந்துதான் என் புருஷன் கெட்டுப் போயிட்டாரு சொல்ல போறா😂
@rajilango4829
@rajilango4829 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@suryanatarajan4076
@suryanatarajan4076 Ай бұрын
Sonalum solluva😂😂
@VTamileditz
@VTamileditz Ай бұрын
@suryanatarajan4076 ama 😂
@UAmuthapriya
@UAmuthapriya Ай бұрын
😂
@himabindhufanforever
@himabindhufanforever Ай бұрын
❤ super Lakshmi Priya acting amazing 👏 next week ennalaam pannaporangaloo😂 vijay please kaveri ye poi samathanam paduthunga
@amathurambal7368
@amathurambal7368 Ай бұрын
அவங்க 2 பேரும் சண்டை போட்டாலும் ஊடலா இருந்தாலும் எனக்கு பராவயில்லை. விகாவ சேர்த்து பார்த்தாலே போதும். காவேரியிடம் , விஜய் எவ்வளவு அன்பா அதே நேரத்தில் சிறிது கண்டிப்புடன் பேசுவது பாக்க,பாக்க நல்லா தான் இருக்கு. நான் இந்த சீன மட்டும் repeat modeல பாத்துட்டு இருக்கேன். சுவாமியும் லெட்சுமி பிரியாவும் போட்டி போட்டு நடிக்கிறாங்க. தூள் கிளப்புறாங்க. என்னடா ஒரு அழகான நடிப்பு. உண்மையான கணவன் மனைவி போலவே பேசிக்கிறாங்க. பாக்க கண்கொள்ளாக் காட்சி போல இருக்கு. 😎😎😎😎👍👍👍🙌🙌🙌🙌🙌🙌
@User123rag
@User123rag Ай бұрын
Yes Vijay we know you will take care of your aarvakolaru. Eppadi sari panreenga nu paarka aavala irukkom..😎
@raniraja9899
@raniraja9899 Ай бұрын
Andha hug, kaiya pudichi pesradhu elam missing... Vika vibe pochu
@saraswathiselvaraj-q3m
@saraswathiselvaraj-q3m Ай бұрын
ஆமா. .. ..... காலங்காலமா புருஷன் பொண்டாட்டிகுள்ள மனஸ்தாபம் இருந்தா ஒருத்தருக்கொருத்தர் முகம் குடுத்து பேசுவது பெரிய விசயம் இதுல ஒரே ஊஞ்சல் ல நம்ம hero பையன் உக்காந்துகிட்டு காவேரி யை பக்கத்துல வானு சொல்லுதே இது. என்ன தம்பி ஞாயம். காவேரி பக்கத்துல நீங்க போகலாமுல்ல. என்னப்பா இது. இந்த மாதிரி விஷயத்தில பெண்கள் அவ்வளவு சீக்கிரம் இறங்கிபோகமாட்டாங்கிற விஷயத்தை director மறந்துட்டாரோனு. தோணுதுல.
@s04-m9i
@s04-m9i Ай бұрын
Ivar pakkathula poga mudiyala ava tha irangi Swami enakku valkkai pichai podungal nu kalula vilanum
@saraswathiselvaraj-q3m
@saraswathiselvaraj-q3m Ай бұрын
கொஞ்ச நாள் பொறுங்க ஒரு சம்பவம் இருக்கு அது முடி யட்டும் அப்புறமா உங்களுக்கு reply பண்றேன் okay வா. ஆமாங்க ஏன். அந்த பொண்ணு தான் விஜய் கால்ல விழனும். அப்படி லாம் சொல்லக்கூடாது. ரெண்டு பிள்ளைகளும் (விஜய் காவேரி) நல்ல talented guys தான். அதுனால யாரும் யாரு. கால்ல விழ வேணாம். Both these Two guys have mutual understanding.
@s04-m9i
@s04-m9i Ай бұрын
Mam enakku kalula vidarathu pidikkathu enakku kaveri tha pidichu irukku male mind set pathi sonnen
@saraswathiselvaraj-q3m
@saraswathiselvaraj-q3m Ай бұрын
Okay,.okay.. . I understood.
@karthikarajamoorthy3235
@karthikarajamoorthy3235 Ай бұрын
Kaveri aarvakolaru na neenga mind voice mannan Vijay seekrama unga pontatikitta open ah pesi sari pannunga boss ❤😊
@SanthiyaS-gv3vg
@SanthiyaS-gv3vg Ай бұрын
Director sir oru வாரம் பசிக்கு இப்போதான் இலை பொற்றுறிங்கிங்க அடுத்த வாரம் விருந்து வச்ருங்க இல்ல tenson akituvom
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
உங்க பொன்டாட்டி நீங்கள் தான் சரிபண்ணணும் தலைவா
@arunrock3710
@arunrock3710 Ай бұрын
Enga thungana aprm nedha uyiru mukiyam nu sona😂epdi seri ava
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
போடா புண்ணாக்கு மாடு திங்கும் பதில் நீ திண்ணுவ ​@@arunrock3710
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
போடி டுபுக்கு ​@@arunrock3710
@nalinirajaratnam882
@nalinirajaratnam882 Ай бұрын
விஜய் நாடக கதாபாத்திரத்திற்கு ஏற்பட்ட சேதம் இன்றுவரை சரி செய்யப்படவில்லை. தைரியமான காவேரி அழுகிற சாதாரண நாயகியாகிவிட்டாள். இந்த நாடகம் அதன் தனித்துவத்தையும் ஆனந்தத்தையும் நீண்ட காலத்திற்கு முன்பே இழந்துவிட்டது. ரசிகர்கள் மனதில் முன்பு போல் இதைப் பார்க்க எந்த உற்சாகமும் இல்லை. எல்லா நடிகர்களின் அபார திறமையை , குறிப்பாக கைகளில் இருக்கும் வைரங்கள் - முன்னணி நடிகர்கள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிப்ரியா, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த இயக்குனருக்குத் தெரியவில்லை. ஆனால் ,உயிரோட்டம் இல்லாமல் விஜய்-காவேரி காட்சிகளில் இருப்பது மட்டுமே ரசிகர்களை குதூகலப்படுத்தும் என்று கண்மூடித்தனமாக நினைக்கிறார். 500வது அத்தியாயத்தை பிரமாண்டமாக கொண்டாட , அவரது சுயநல காரணங்களுக்காக, அவர்களின் திறமையை வீணடிக்கிறார்,இந்த செயல் திறமையான கலைஞர்களுக்கு செய்யும் அநீதி. இது இந்த நாடகத்தில் நடிக்கும் இளம் நடிகர்களின் எதிர்காலத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் .ரசிகர்களின் புத்திசாலித்தனத்தை/ அபிமானத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. இயக்குனர் அவருடைய முட்டாள்தனத்திற்காக மிக விரைவில், வீழ்ச்சி அடையும் TRP மற்றும் ரசிகர் பட்டாளம் மூலம் அதிர்ச்சியில் ஆழ்த்தப்படுவார். ஐயா நிர்வாகி , விஜய் தனது ஆர்வக்கோளாறை சரிசெய்வதற்கு முன், நீங்கள் இயக்குனர் மற்றும் குழுவை சரி செய்யுங்கள். இல்லை என்றால் சரி செய்யப்பட்ட ஆர்வக்கோளாறை பார்க்க ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். "நேரம் பொன்னானது"
@s04-m9i
@s04-m9i Ай бұрын
Serial rule 1 pudikkama marriage panrathu 2 tom and Jerry fight 4 konjam konjam ah purijukkarathu 5 love propose panra stage 6 ex lover entry 7 hero heroine misunderstanding 8 ex villi ya Mari ivangala pirikka ninaippathu 9 villi attam 10 villi attam 11 fans angry mode 12 last episode la hero heroine reunion 🫂
@nasharoshan
@nasharoshan Ай бұрын
Yess 100% true words
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
0:01 kaveris chandramukhi look🔥🔥🔥
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
@@shazlyriyaza5079 ada ama nanum Pathan 😀
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
Kannalee vj ya erichi irapa 😂​@@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
@@shazlyriyaza5079 ss sis ganga river Yamuna river mari kathi energy waste la Ella only silent treatment and horror look is enough to control his man😂
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
@@AkshayaJaishankarSAA ippo kumran konjam bayatha overcome panni irakara with the help of his delulu sagala ippo avaraka action theva🤭
@Hanan-h4u
@Hanan-h4u Ай бұрын
@@shazlyriyaza5079 kaveri yoada look aae ipdi naa🤭🤣🤣appo ganga akka look epdi irukum🤣🤭
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
Finally a loop worthy vika scene ❤!
@Aashi32000
@Aashi32000 Ай бұрын
Sekram sare pannunga...vijay..unaga aarvakolara...😂😂illana..pidika mudiyathu....😊😊😊😊😊❤❤❤❤
@KJana-c2m
@KJana-c2m Ай бұрын
Athe athe than vijay😂unga aravakolaru pondati ya neenga than seri pananum❤ayioo pb sir ethana naal kalichu intha varthaiya kekurom❤2 weeks kalichu vika va sethu vachu pathathula happy oo happy annachi❤vijay sir neenga kodaikanala iruntha kaveri ya pakalayar inimel papenga... kaveri on fire 🔥🔥 its turn for kaveri ne ready vj boss😅😅ayioo pavam ipdi ayudiche unga nilamai😂😂
@rhamaroopenilaiah8826
@rhamaroopenilaiah8826 Ай бұрын
Lp❤❤❤❤❤❤❤❤❤❤❤From Malaysia
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
20நாளா வேகமா துடித்த இதயம் இன்று விஜய் காவேரியை சேர்ந்து பார்த்ததில் இப்ப மெதுவா துடிக்கிறது
@raniraja9899
@raniraja9899 Ай бұрын
😂😂😂
@godliongaming1475
@godliongaming1475 Ай бұрын
Me to.😂😂😂😂😂
@SivathasVarshika
@SivathasVarshika Ай бұрын
😂😂😂😂😂😂😂
@Naruto_tamil-y2z
@Naruto_tamil-y2z Ай бұрын
@@Venkateswari-no9id இதயத்தொட ஒன்றிருச்சோ
@MonishaP-gi7lw
@MonishaP-gi7lw Ай бұрын
😁😁😂
@gops_here-k1h
@gops_here-k1h Ай бұрын
The most anticipated part for 2 whole weeks..although I was a bit disappointed with the promo initially, coz there is no emotional reunion, the epi compensated it so well!! The angst, the fear of losing vj, the insecurity in K was so beautifully portrayed by Lp❤️ K's possessiveness crossed boundaries and now she is in the state of annoyance, disappointment and hurt...But K being K is so concerned and enquired on Vennila's health..She couldn' digest the fact that the past memories of vj and vennila should be rekindled to bring her back from the illness.. Her "Nammala"💥 just set the screen on fire!! She directly hit the nail on his head🔥 This pucca wifey version of K is so lit🔥💥
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
Ama da ava Mrs vijay ya Vijay kitta pesura nadathukura and Namma boss kavery purushan nu Ella place layum register Pannalam epo ava na Vijay wife feel ah express panrathu vere feel kudukuthu da😭 she not only kaveri or kaveri Santhanam she is kavery vijay also today she once again prove to his man 😭
@gops_here
@gops_here Ай бұрын
​@@AkshayaJaishankarSAA laaa... Kaveri purushan ah neraya parthutom Mrs.Kaveri Vijay vera madhiri irukanga😎🔥 fire uhhh
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
@@gops_here-k1h ss Kaveri purushan is ok good but Kaveri Vijay hits different la 🤧
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
@@gops_here-k1h and after very long time he call her aarvakolaru la 🥺
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
@@gops_here-k1h and after very long time he call her aarvakolaru la 🥺
@Daisuuuuuu._
@Daisuuuuuu._ Ай бұрын
akkava seri pannatiyum paravala vijay enga kaveri ey modhalla seri pannungaa ♥️ !
@rainbow227
@rainbow227 Ай бұрын
avarulaam ready ....unga kaveri ya modhala.vaaya thorundhu yenna prechana nu solla sollunga....yenga Vijay ku pormao pooruchana apro aaluku oru pakkam pogavendiyadhu dhaan 😅😅
@Daisuuuuuu._
@Daisuuuuuu._ Ай бұрын
@rainbow227 nanum vika stan dhan vennila akka kaga enga kaveri sonna engalukum vijay dhan vijay ey guess pannitare adhan enna prechananu awa behaviour laye 😂 !
@rainbow227
@rainbow227 Ай бұрын
@@Daisuuuuuu._ avaru guess panni kepparunga....ipo kooda mood out aayityanu kekrapla .....indha ponnu apdilaam.onnum.illqye nu solra ....thiruppi keta neengala yedhuku neneachu kreenga nu kepa......adhan manushan romba porumai ya handle panrapla...😅😅.
@gops_here-k1h
@gops_here-k1h Ай бұрын
Asusual K Purushan being the delulu kirukan, is in his own delulu world...After their confession unknowingly he just tuned himself into a perfect husband...Then Vj was K's human diary, but today he stole my heart..K became his diary❤️ He explained everything from top to bottom, hid ntg, explicited that he missed her terribly, interrogated her if she hadn't been reminded of him the whole day and this #Pachakaadu🌳💚 never failed to appreciate his wifey!!❤️ Also the way he cleared his phone to bring her near to him was so so so beautifully written, it was such a wholesome moment!! The funniest part is ella questions um crct aa kettan avanukullaye... aana thappana answer solli which means avanuku favorable aa iruka answer ah avane sollikitu bliss aaitu sirichutrukan🤣🤣 I love to say this over and over again...I love ur over confidence man🤣❤️ It's good that finally he was pretty sure that "indha aarvakolara nandhana sari pannanum sari panren"❤️ Expecting clingy vijay all over again😂🎀
@sak3731
@sak3731 Ай бұрын
I like that word delulu kirukan😂😂😂😂
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
Ss da avan already oru clincy husband than ethula pondatti ku Namma pandrathu varutham nu therijiduchu vere kathi Mela nadakura mari nu sollitan avan k va pesa veikra per la enna settai panna porano therila 😂
@gops_here
@gops_here Ай бұрын
​@@sak3731 thank u thank u sis🤣🤣
@gops_here
@gops_here Ай бұрын
​​@@AkshayaJaishankarSAA chinna pullainga setta pannitu amma kochutu pesama irundha pinnadiye suthumla😂 andha madhiri suthuvaan paavam🤣🤣🤣 K kovama irukradha avanalaa thanga mudiyadhu How beautifully written la!!!😂❤
@sak3731
@sak3731 Ай бұрын
@AkshayaJaishankarSAA adhulam nalalrkum la pakka waiting pa
@murugeswarib4008
@murugeswarib4008 Ай бұрын
காவேரியப் பார்க்கனும் எல்லோரிடமும் சொன்ன விஜய் காவேரிப்பார்த்ததும் ஒரு ஆர்வமாய் பேசியிருந்தால் நல்லாயிருக்கும்னு தோனுது
@Ponnidhanasekaran976
@Ponnidhanasekaran976 Ай бұрын
Pazhaiyapabadi santai start lovely Vika fisht scenes superb
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
Finally our vika is back 😭 that's enough and our boss and his overconfident is always twin combo
@ragininarayanan3385
@ragininarayanan3385 Ай бұрын
Vijay: இந்த ஆர்வகோளாறா நான்தான் சரி பண்ணனும் 😅 Me: நீங்க first உங்க வாய் கோளாறா சரி பண்ணுங்க பாதி problem solve ஆகிடும் 😜😜
@bavishyakastro8873
@bavishyakastro8873 Ай бұрын
😂😂😂 true nga same pinch
@raniraja9899
@raniraja9899 Ай бұрын
Waiting vijay... Husband material and gentleman nu peru vaangitinga... Kaapathunga pera.. Letter, calls lam patha kuda kaveri ivlo kovapada maata... Full support kudupa😷
@SakthivelK-hy9dq
@SakthivelK-hy9dq Ай бұрын
Palaya padi jolly a irrunga vika❤😢😢
@Jessica123-iz8cf
@Jessica123-iz8cf Ай бұрын
விஜய் காவேரி பக்கத்துல இருக்கும் போது கூட வெண்ணிலாவ பத்தி தான் பேசுறாரு காவேரி நீயம் இனிமே நிவின பத்தி பேசு என்ன பன்றாரு னு பாப்போம் 😂😂😂😂😂
@KJana-c2m
@KJana-c2m Ай бұрын
Possessiveness pa apdiye thala vedichurum avaruku😂😂😂aprm yamuna vera sandaiku varuva😂😂
@amathurambal7368
@amathurambal7368 Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆🤩😍🤩😍good idea. go head LP.
@sasikalamohitha
@sasikalamohitha Ай бұрын
Ama ama ivanga love ku kooda nivin dhana? Nivin character ah fulla spoil pannitanga ivangalukaga.... Serial name mahanadhi ku pathila vijay kaveri nu vaikalam
@karthikuvasrikarthikuvasri5185
@karthikuvasrikarthikuvasri5185 Ай бұрын
Athanaa?
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
Nice ah avala parati ice vekkalaam na paththiya man ava adakellam asara mata😂😂 good night solta poitaaa🤭
@Hanan-h4u
@Hanan-h4u Ай бұрын
Good night solli sir a apdiyoe off pannitu poaita...ava face reaction😅😅❤
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
@@Hanan-h4u poda dalda un parapu en kitta vevada🤣
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
Ss da office work kathukudu nu paiyan flirting start panna ponnu atha kandukavey Ella 😀
@Hanan-h4u
@Hanan-h4u Ай бұрын
@@AkshayaJaishankarSAA un flirting a unnoda vechchuka nu ava pattuku poaitaa🤣
@KJana-c2m
@KJana-c2m Ай бұрын
Vijay sir neenga ipdilam ice vachu karaika enga kaveri onum ice cream ila...avanga mahanadhi 🔥athunala unga parupu ipa vegathu😂😂😂athunala romance ku try Panama poi thungunga😂😂 decent ah gud n8 nu soltu poitanga kaveri😂😂
@sak3731
@sak3731 Ай бұрын
Aarvakolara sari pannanum ndra alavuku ungaluku purinjadhe periya visayama pa maharasa Nanga adhuke rombo happy ya irukum😂😂
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
விஜய் நீங்கள் ஹக் தான் பண்ணணும் னு நாங்கள் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.அட காவேரிதான் பல காரணங்களால் மனம் குழம்பிப் போய் கோபமாக இருக்கிறாள்.. நீங்கள் தெளிவாகத்தானே இருக்கீங்க?!,எல்லோரிடமும் உங்கள் காதலை விளாவாரியாக விளக்கி சொன்ன நீங்கள் ...பரபரப்புடன் தாத்தாவிடம் புலம்பிய நீங்கள் காவேரியைப் பார்த்ததும் ஏன் ஏதோ ஒரு உணர்வையும் வெளிக்காட்டாத ரோபோ பொம்மை போல் லாப்டாப் பைத் தட்டிக் கொண்டு இருந்தீங்க?!?
@Daisuuuuuu._
@Daisuuuuuu._ Ай бұрын
vidra vandiya mahabalipuram for outinguuu beach date venum ♥️😂 !
@00angelofworld00
@00angelofworld00 Ай бұрын
ava full formla irukkaa..kurukka ponaa adi confirm..
@srirevathi9099
@srirevathi9099 Ай бұрын
✍️✍️மகாநதி location camera angle 👌👌 Vika-ஊஞ்சல் உரையாடல் எனது கற்பனையில் 🌹 அந்தி சாய்ந்த நேரம் நீல நதி உடையில் காவேரி❤ இருள் சூழ்ந்த மஞ்சள் வெளியில் ....ஊஞ்சலில் .. இரவு மேகமாய் காத்திருந்த கணவன் விஜய்❤️ ... நினைவில் புருஷன் மாதிரி பார்த்துக்கிட்டாங்க என்ற ஒலியுடனும் .... நிஜத்தில் புருஷனைப் பார்க்கும் தவிப்புடனும்... படிக்கட்டில் ஏறி நீல மேகமான காவேரி ❤️ அவன் பின்னே வலம் வந்தால் .... இரவு மேகம் நீல மேகத்தை ஊஞ்சலுக்கு கூப்பிட்டது .... ஊஞ்சல் உரையாடல் ❤️❤️❤️ வெண்ணிலவை நினைவூட்டினார் விஜய் இரவு மேகம் ❤️👨‍💼 வெண்ணிலவு நினைவில் இருந்தாலும் என் இதயமோ சிவப்பு தேவதையை தேடினது என்றும் கூறினார் ❤️ ❤️ஆனால் அதை ஒத்து கொள்ள மனதில்லாமல் சுட்டெரிக்கும் பார்வையில் சிவப்பு தேவதையான (சூரியன்) காவேரி காலையில் வருகிறேன் என்று கூறி உறங்க சென்றது ❤️👸
@Rekha-b3v3z
@Rekha-b3v3z Ай бұрын
Super ❤
@srirevathi9099
@srirevathi9099 Ай бұрын
​@@Rekha-b3v3z❤
@KavithaTrd
@KavithaTrd Ай бұрын
Lovely ❤👌👌​@@srirevathi9099
@NivethithaS-r9z
@NivethithaS-r9z Ай бұрын
Super
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
Boss ku eppavum important time la dha nalla thunguvaru😂
@KavithaTrd
@KavithaTrd Ай бұрын
Adhukku Karanam thatha😢
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
@@KavithaTrd ippo thatha dha reason but k Kodaikanala ponapa Yamuna suicide atten panna apo lam boss dha thungunaru🤣🤣🤣
@andril0019
@andril0019 Ай бұрын
Not just Azhagi but a great actress in TV
@jothid6190
@jothid6190 Ай бұрын
நீங்க தான் சரி பண்ணணும் விஜய் பாவம் காவேரி ❤❤❤❤❤❤
@prabha2146
@prabha2146 Ай бұрын
Boss neenga seekiram Unga arvakolara Sari panunga waiting ✋
@KavithaTrd
@KavithaTrd Ай бұрын
Vijay unnala mattum dhan indha aarvakolara sari panna mudiyum❤
@medavi18
@medavi18 Ай бұрын
Its not possesiveness Vijay.. She is hurt.. she is in pain
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy Ай бұрын
Pakkava nalla erukkuthu ❤❤❤❤❤❤❤ enna vijay anna ennuma ippatiya pannuvinga ❤❤❤❤❤❤❤❤ so sad
@kohilakesavarajan2215
@kohilakesavarajan2215 Ай бұрын
Mind Voice Mannan Vijay is back 😅
@srimathi7570
@srimathi7570 Ай бұрын
Vijay Kaveri ya hug panuvarunu expect panen but Only Conversation and MV ☹️ Epodhan indha Hide and seek track Mudipinganu therila Loop mode la pathutu irundhen but ipo one time pakave bayama iruku 😭
@thavilurbsivasakthi2818
@thavilurbsivasakthi2818 Ай бұрын
From, Vika fans. To, Mahanadhi Team. Respected Director sir, SUB:Needs to change the story. We are suffering from mahanadhi promo, kindly change the story as soon as possible. We are eagerly waiting for your update,so kindly request you to accept our comments. Thanking you, Your obediently, Vika fans.
@jayakumaris7874
@jayakumaris7874 Ай бұрын
❤ அடுத்து வாரத்தில் விஜய் காவேரி ரொமான்ஸ் வருமா ரொமான்ஸ் பார்த்து ரொம்ப நாளாச்சு❤
@aneganandrew9541
@aneganandrew9541 Ай бұрын
Lp is cute ❤❤😂🎉🎉
@fazilbasha1256
@fazilbasha1256 Ай бұрын
Ellam super after 15 days pesikittanga. Aana veetuku thedi vanthu kaveri kaveri kaveri nu koopita vijay pondaatti ah pathathum antha emotion illa. Ivalo miss pannathuku appuramum enna vennila puranam. Nan vera 500 th episode special ah irukkum nu yethir pakkuren aana athula onnum illa kiluchu pottudungra mathiri yedhavathu irukka poguthu.😂😢 Ippa nan sirikkuratha alugurathaa nu theriyala
@kumaranp3619
@kumaranp3619 Ай бұрын
மேலும்,மேலும்சார்எங்கலகாஷ்டபடுத்திரிங்கமனசுவாலிக்குது❤
@KarthigaS-l8g
@KarthigaS-l8g Ай бұрын
அப்புறம் என்ன விஜய் வேற நல்லா தூங்கிட்டாரு. காவிரி தூங்குன உடனே ஆஸ்பத்திரியில் இருந்து போன் வரும் சீக்கு வந்த கோழிக்கு காக்கா வலிப்பு வந்துட்டு உடனே விஜய் சொல்லாம கொள்ளாம ஆஸ்பத்திரிக்கு ஓடிருவாரு இதுதான் அடுத்த வாரத்துக்கான கதை போங்கடா நீங்களும் உங்க சீரியலும்😮😢😢😢😢
@saranyas8205
@saranyas8205 Ай бұрын
Ya vijay. You only make happy Kaveri
@gowthami8447
@gowthami8447 Ай бұрын
Vijay enna expression koduthalum realistic man ❤❤❤❤❤❤❤
@sathyamoorthy7864
@sathyamoorthy7864 Ай бұрын
Saree super lp please more saree u must wear
@suganyasaravanan3207
@suganyasaravanan3207 Ай бұрын
0:16 fire 🔥🔥
@aswathyvinu1252
@aswathyvinu1252 Ай бұрын
2 days kaveri evlo sangadapettu. Theriyumma vijay kaveri vijaye kurach sad avoiding feelings kodukanam
@shinyvinsilin2016
@shinyvinsilin2016 Ай бұрын
முதல்ல காவேரி பயத்துல இருந்தாங்க😢😢 இரண்டாவது விஜய காவேரி மிஸ் பண்ணாங்க 😅😅 மூணாவது பேசிட மாட்டோமான்னு தவித்தார்கள்😮😮😮 இப்போ அந்த நர்சு சொன்னதை கேட்டு கோபத்தில் இருக்காங்க😅😅😅 ஆக மொத்தத்துல பழையபடி டாம் அண்ட் ஜெர்ரி ஃபைட் ஸ்டார்ட் ஆகுது சூப்பர்😂😂😂
@lakshmi-k4m
@lakshmi-k4m Ай бұрын
கணவன் மனைவிக்குள் சண்டை வரனும் அப்பதான் சமாதனம் பண்றப்ப லவ் இன்னும் அதிகமாகும்.
@s04-m9i
@s04-m9i Ай бұрын
Sandai varalam santhegam vara koodathu
@lakshmi-k4m
@lakshmi-k4m Ай бұрын
@@s04-m9i அந்த சந்தேகமும் அதிக பாசத்தால்தான் வருது.
@Rekha-b3v3z
@Rekha-b3v3z Ай бұрын
Mm❤❤
@priyanka-17
@priyanka-17 Ай бұрын
Enga arambichingalo angaye engala konduvanthu vitingaley pb sir 😂😂🙏
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
Idhu um nalla dha eruku ❤ sekarama unga pondati ku pureyura mari vaya thorandhu sollunga boss
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
Yes pa
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Ай бұрын
இதுவும் அழகாயிருக்குல
@shyamalas7313
@shyamalas7313 Ай бұрын
@@Venkateswari-no9id ssss
@VTamileditz
@VTamileditz Ай бұрын
Ama pa❤️
@lathasivakumar1499
@lathasivakumar1499 Ай бұрын
காவேரியின் நெத்தியடி பதில்
@Ksp-th1uq
@Ksp-th1uq Ай бұрын
Is this the same Vijay who said...I Want to meet Kaveri immediately and was quite excited to meet her...NO It's high time to repeat his dialogue to himself.....Neenga pesuringa aana andha pechula oru uyire ella.
@ThenDrAl763
@ThenDrAl763 Ай бұрын
Dialogue writer seri illa , dialogues’kum scene kum non sync a ve iruku. Kaveri’ya first paakanum’nu office povaru, Ana office la issue enna aachunu than first kepararu. Dialogue than ‘Unaku aprom than ellame’ nu scene wise apadi onnum illa . Kaveri’oda mahanbalipuram porenu soluvaru , Ana night varaiku Hospital than iruka mathiri irukum. Me be like ‘Nalla vailaye vada sudara man ‘😂😂.
@gops_here
@gops_here Ай бұрын
​@@ThenDrAl763 exactly...dialogues la neraya sync illaa
@Nandhini_ed
@Nandhini_ed Ай бұрын
@@gops_heremissing priya thambi dialogues
@gops_here
@gops_here Ай бұрын
​@@Nandhini_ed so true... Avanga vj K rendu side um balance panra madhiri eludhuvanga... Inga oru madhiri one sided aa iruku
@myhome4975
@myhome4975 Ай бұрын
We need priya thambi back as dialogue writer..... nowadays we really miss that cute conversation badly😢
@Jessica123-iz8cf
@Jessica123-iz8cf Ай бұрын
காவேரிய விஜய் சமாதானம் பன்ன வந்த மாதிரி தெரியல வெண்ணிலாவ நான் பாத்துக்கிறேன்னு அனுமதி கேட்குற மாதிரி இருக்கு 😂😂😂😂😂😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
Correct ah solitinga... Anumadhi kooda Ila... Oru confirmation panikararu... Avlo than
@Jessica123-iz8cf
@Jessica123-iz8cf Ай бұрын
​@@beawarehelp6029ஆமா😂😂😂
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
"Namala.... enakellam avangala paththi enna theriyum avangala paththi" Dei ennala un ex ka baby sit panna mudiyadana sollama sollita kaveri😂
@AkshayaJaishankarSAA
@AkshayaJaishankarSAA Ай бұрын
@@shazlyriyaza5079 crt sis but avaluku nila care panrathu problem Ella vij importance venum la than nenaikura 😂
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Ай бұрын
@AkshayaJaishankarSAA exactly 💯
@pavimurali8510
@pavimurali8510 Ай бұрын
​@@AkshayaJaishankarSAAdei new video vanthu iruku da Sai ma'am channel la vaanga da Anga polaam
@nessajassasin1515
@nessajassasin1515 Ай бұрын
2:24 pinne irukatha bro Oru side neege Anga oru side nambe kumara nanecha na pavama iruke 😂😂😂
@KJana-c2m
@KJana-c2m Ай бұрын
Exactly😂😂😂ipa vj ah vida kumaran oda nilamai than rmba kavalikidama iruka poguthu😂😂😂
@nessajassasin1515
@nessajassasin1515 Ай бұрын
@KJana-c2m kaveri character paruvale pole vj poi konjum seri panna kude yerugi vanthurevage but ganga apidi ille avuge face leh fire terithu 🤣🤣
@pselvakumarthimiriiiii2729
@pselvakumarthimiriiiii2729 Ай бұрын
Yes vijay 😢😢😢❤❤❤
@Hanan-h4u
@Hanan-h4u Ай бұрын
Admineyy u r caption super paa❤
@yogamalarnesarajah4338
@yogamalarnesarajah4338 Ай бұрын
Vijay and kaveri ❤❤❤❤❤❤
@sridevir3012
@sridevir3012 Ай бұрын
Kaveri (LP) does well in these kind of bottled up anger scenes - more than her explicit crying/emoting scenes. This is the kind of stuff I thought she could have carried.last 10 days instead of the regular crying face. She had done this sort of restrained anger act to good effect during the Nivin Yamuna track.
Paah🔥Vika's Unseen Romantic Dance Ever😍இதாண்டா Chemistry💖Stage-ல் Emotional ஆன Lakshmi & Swaminathan
12:55
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
MAHANATHI UPCOMING EPISODE REVIEW 😍😍
12:06
SA Media
Рет қаралды 7 М.
Mahanadhi | Episode Preview 2 | 1st January 2025
2:59
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Mahanadhi | Episode Preview 2 | 10th January 2025
3:00
Vijay Television
Рет қаралды 1,5 МЛН