சகலகலா வள்ளி. ஒரு விவசாய குடும்ப பொண்ணுக்கு வேண்டிய அனைத்தும் அடைந்துவிட்டாய் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ❤🎉
@nallainatarajan68993 ай бұрын
ஒரே நாள் இவ்ளோ வேலை செஞ்சு இருக்கீங்க அருமைங்க 👍
@kdramakadhakelu53613 ай бұрын
இதுல ஒரு பலகாரம் செய்யவே எனக்கு 2 முதல் 3 நாள் பிளான் பண்ணி பிளான் பண்ணி டையர்டு ஆகிடும், சிறப்பு👌, எல்லாமே பார்த்தாலே நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்👍
@DeviM-nb7np3 ай бұрын
❤
@saranyasri93413 ай бұрын
Super sister... உங்களின் சுறுசுறுப்போடு போட்டி போட்டால் எறும்பும் தோற்கும்... வாழ்த்துக்கள்... You are my inspiration.....
@senthilsuren73943 ай бұрын
இந்த தலைமுறையில் வாழும் மனிதர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்று முறையான வழிகாட்டியாக உள்ளது உங்களுடைய video. உங்களுடைய தன்னம்பிக்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@muralimitul81673 ай бұрын
Very useful and self motivate video. Keep it up. I will try in my future
Naan nethu unga video parthenma. unga vayasula ada yaaruda vivasayamlaam pannuvaangannu niniachen. You are great.unga video parkka parkka parthutte irukanunnu thonuthuma. Ungala partha nalla oru high class familyla irunthu vanthavanga madhiri thonuthu, aana neenga romba simplela work pannarathu supera iruku. Oru ponnaala ivlo velai seiya mudiyummaanu thonuchi nethu enaku. God bless you dear
@RMalaiАй бұрын
இவ்வளவு திறமை கொண்ட ஒரு பொண்ணா.. அடேங்கப்பா.. பெற்றோர்களுக்கும் அதைவிட திருமணம் செய்த கணவனுக்கும் என்ன அதிர்ஷ்டம்.. கொடுத்து வைத்தவர்கள்..
@SlktSangar3 ай бұрын
Last year master vachu senjenga intha year neengale senjitenga super sis💐❤️
@arunbrucelees3443 ай бұрын
அருமையான ஆரோக்கியமான வீட்டில் தரமான முறையில் சுவையான பலகாரங்கள் ரெடி நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் ஆரோக்கியமான ஒன்று அருமையாக முடிந்து தரிசனம் சிறப்பாக முடிந்து எல்லோரும் நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்திற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤😊❤😊
@MalaShanmugm3 ай бұрын
Nice Deepavali palakaram. I admire the Way you made in one time. Thank you for Sharing with us. 😊
@chenrayanc45843 күн бұрын
சூப்பர் தங்கச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukumara19253 ай бұрын
நீங்கள் செய்து பலகாரம் அனைத்து சாப்பிடுனும் தோனுது சகோ 😊😊😊😊😊
@pushkalasrinivasan3 ай бұрын
I like your videos, very happy to see, your very talent person, god bless you and family for healthy happy life
@chandrasekargood12313 ай бұрын
சூப்பர் புனிதா தீபாவளி பலகாரம் எல்லாம் சூப்பர்
@nachiyarganesan20492 ай бұрын
அருமப்பா
@ganeshworld3343 ай бұрын
அழகன் and அழகி ❤ lovly couple's
@santhadevirangarajan25553 ай бұрын
Very nice valthukkal
@ryogesh20723 ай бұрын
அட்டகாசம் சகோதரி❤❤
@vijayalakshmibalki96433 ай бұрын
சிறந்த பெண்மனி ❤❤❤ மகளே
@ShenCooksAndFitАй бұрын
A big hug to u cause your the best😍🥰🤗
@suganthinataraj98363 ай бұрын
Very great.All in one day is a great work. Happy Diwali
@nallamuthuthomas40397 күн бұрын
Super master good amma 🎉😂❤
@albertraj873 ай бұрын
Super Arumai 👌multitalented
@lilymj23583 ай бұрын
Varsham full deepam oli veettil irukkum. Happy deepavali to all including our family. Palakaaram ellam super. 🎉🎉🎉❤❤❤
@poornimamarappan3 ай бұрын
புனிதா sister நீங்க சாதாரண மாஸ்டர் இல்லீங்க சூப்பர் ஸ்டார் மாஸ்டர்💐💐💐
@deepaganapathy11632 ай бұрын
Very good ma, superb efforts
@jalajamuralidharan35283 ай бұрын
I am going to try soon to prepare sweets.
@POLLACHI-LIC3 ай бұрын
❤இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@semmozhibharati02723 ай бұрын
Should also thank your husband for all his encouragement and support
you are gifted to live this amazing life... vaalthukkal amni...
@viswapalanisamy369viswapal23 ай бұрын
வணக்கம் சகோதரி. நீங்கள் சென்ற ஆதி கருமாபுரம் செல்லாண்டி அம்மன் கோவில் தான் எங்களுக்கு ஆதி குலதெய்வ கோவில்.நன்றி.
@hilahila8633 ай бұрын
Health bathuuka kannu appadeyey suttie podukka ma
@SenthuSenthu-g7kАй бұрын
Super sisters
@jojochenal58883 ай бұрын
Well done sis👍🏻
@mubinakadher9553 ай бұрын
Super pa very good energy
@sasik7103 ай бұрын
Mysore pak ku kadalai maavu varuka venama sis
@barathip12843 ай бұрын
Hi sister, how are you? You are an inspiration for all. Please put a video regarding measurements and ingredients for these recipes so I will be helpful for all.
@Fathima-h4q2 ай бұрын
For the mysore park can we add coconut oil?
@tharsithas53993 ай бұрын
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrr🎉🎉🎉
@jeniferreeta38283 ай бұрын
Super 🎉🎉🎉
@adhithms48083 ай бұрын
Congrats mam keep it up ❤
@rj.abitharj.abitha8813 ай бұрын
Hello sister...பொருளீந்த குலத்து..ஆதி கருமாபுரம் செல்லாண்டி அம்மன் கோவில்..எங்க குல தெய்வம்... Thursday pongal pandigai &Valli kumi nadanam... waiting for that....❤Sweets ellam 👌 unga channel la 2 years ahh follow pandraen unga vivasayam la super...ippo than first time comment pandran...
@Sara-qr7is3 ай бұрын
For us too nga..
@thiruvarutselvinanjayan70923 ай бұрын
Super extraordinary work
@yehovacutz72653 ай бұрын
Nice sis...arumai
@jayponkm3 ай бұрын
கலக்கல் புனிதா 🎉
@rameshlakshminarayanan13613 ай бұрын
❤🎉 well-done ma. U seem to be allrounder. Very happy to see such youngsters like u. God bless you
@kowsalyaselvam46013 ай бұрын
Always inspiration punitha sis ❤ i also want to try this in a diwali 🎉
@semmozhibharati02723 ай бұрын
I am so very proud of you dear sister
@hak8883 ай бұрын
Akka in how many acer u do agriculture rite now
@SURENDHIRAN3693 ай бұрын
Nice 🎉❤
@sjnisha-li2vi3 ай бұрын
superb
@arunmozhia86473 ай бұрын
யாருமா நீ? வாழ்க வளமுடன்.
@ganeshrajar65253 ай бұрын
Yesterday waiting for your video sister, super cooking video.
@anandhasithan3814Ай бұрын
Diwali dress link sister
@adhilakshmi17173 ай бұрын
Superma
@_.vijai._3 ай бұрын
Akka adutha time, ribbon/ottu pakkoda senju paarunga salem special - time romba edukaadhu