Mini Tamilnadu Near Himalaya! இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு! Moreh Tamil people

  Рет қаралды 1,683,352

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

Part 2
• பர்மா எல்லையில் தமிழர்...
இமயமலை அருகே தமிழர்கள் கட்டிய ஐந்துக்கும் மேற்பட்ட கோயில்கள் - நேரடி பயணம்
இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு
Part 3
இமயமலை அருகே தமிழ் பள்ளி
• பர்மா எல்லையில் தமிழ் ...
***********
தமிழகத்திலிருந்து 3,250 கி. மீ. க்கு அப்பால் வாழும் தமிழர்கள் | மணிப்பூர் தமிழர்கள் | மோரே தமிழர்கள் | Myanmar border tamils
Tamil , tamils , moreh , மோரே , தமிழ் , thamizh , Tamil diaspora , Burma tamils , Myanmar tamils , மியான்மர் தமிழர்கள் , பர்மா தமிழர்கள் , moreh tamils , Manipur tamils , North East tamils #tamil #moreh #tamilnadu , Manipur border fight , Manipur Tamils , Burma border ,
மோரே தமிழர்கள்
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 1 100
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzbin.info/www/bejne/rqW6apWiltOqe7c இமயமலை அருகே தமிழர்கள் கட்டிய 5 கும் மேற்பட்ட கோயில்கள் - நேரடி பயணம்
@perumalkanthasami3143
@perumalkanthasami3143 Жыл бұрын
આઆ
@balasundaramchinnadurai9672
@balasundaramchinnadurai9672 Жыл бұрын
Kk moll huh 6
@SGAnalyst
@SGAnalyst Жыл бұрын
What is meant by Topulkodi Uravugal? How is that possible?
@manivasagam197
@manivasagam197 Жыл бұрын
Tamilnadu govt. should bestow their attention and action to do the needful for the Tamilians on respect of school medical. facilities political security etc. The governor being a Tamilian (Ela.Ganrsan) could have done his level best. Atleast by now the TN.govt. can seek the help of Manipoor governor. I remind our CM that recently you have allotted.a site i n Vellore for constructing residential building for the useof the CMC. Hospital patients coming from Manippoor at the request of that govt.
@manivasagam197
@manivasagam197 Жыл бұрын
Tamilnadu govt. should bestow their attention and action to do the needful for the Tamilians on respect of school medical. facilities political security etc. The governor being a Tamilian (Ela.Ganrsan) could have done his level best. Atleast by now the TN.govt. can seek the help of Manipoor governor. I remind our CM that recently you have allotted.a site i n Vellore for constructing residential building for the useof the CMC. Hospital patients coming from Manippoor at the request of that govt.
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 Жыл бұрын
ஏனோ தெரியவில்லை தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை பார்த்தால் இனம் புரியாத உணர்வு 😒😥👍🙏
@TenkasiSubramanian
@TenkasiSubramanian Жыл бұрын
இனம் புரிந்ததால் வந்த உணர்வு.
@blackshark3736
@blackshark3736 Жыл бұрын
@@TenkasiSubramanian you are correct
@Sivakumar-sankagiri
@Sivakumar-sankagiri 11 ай бұрын
முற்றிலும் உண்மை
@sivaskaransivasingam7096
@sivaskaransivasingam7096 11 ай бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கு தமிழ் சமூகத்தினர் தமிழ் தமிழ் தேசியம் என்றால் விமர்சிக்கின்றனர். தமிழர்கள் போல் நடித்து தமிழுக்கு எதிராக செயற்படுகின்றனர்
@varahiamma5129
@varahiamma5129 11 ай бұрын
இவர்கள் இப்படி கட்டப்படுவதற்கு காரணம் திராவிட மாடல் அரசு எப்போ தான் நமக்கு உண்மையான விடியல் வருமோ
@dhanushkaran8313
@dhanushkaran8313 8 ай бұрын
நாம் சென்னை மாநகரத்தில் பேசப்படும் தமிழை விட மிகச் சிறப்பாக துல்லியமான உச்சரிப்போடு தமிழ் பேசுவது மிகவும் ஆச்சரியமளிக்கிறது
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 Жыл бұрын
தமிழ் சமுகம் எங்கு இருந்தாலும் நலமுடன் வாழவேண்டும் ...
@ppaulrajparanjothi9465
@ppaulrajparanjothi9465 Жыл бұрын
தமிழன் என்று ஒரு இனம் உண்டு, அவருக்கு தனியாய் ஒரு குணம் உண்டு. எங்கு இருந்தாலும் வாழ்க!.
@vigneshkannan3912
@vigneshkannan3912 Жыл бұрын
உலகத்தில் எல்லா நாடுகளிலும் ஒரு தமிழனாவது கண்டிப்பாக இருக்கிறான் இதுதான் நிதர்சனமான உண்மை
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 Жыл бұрын
203 நாட்டில் ஒல்லர் 🙏
@reshwaramoorthy7233
@reshwaramoorthy7233 Жыл бұрын
வணக்கமுங்க பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே தமிழர்களுக்கு எதிராக அவங்க வேலை செஞ்சிருக்காங்க என்ன தமிழன் அறிவாளி இவனை விடக்கூடாது உலகத்தையே கட்டி ஆண்ட தமிழர்கள் மீண்டும் வந்தால் நம்ம கோளூச்ச முடியாது என்கின்ற அடிப்படையிலே ஆங்கிலேயர்கள் புறக்கணித்தார்கள் பிறகு ஆங்காங்கே இருக்கின்ற ஆட்சியாளர்கள் புறக்கணித்தார்கள் குறிப்பாக இந்தியாவில் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தமிழக தமிழர்களை புறக்கணித்தார்கள் ஒரு நண்பர் சொன்ன மாதிரி தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருந்திருந்தால் தமிழர்களுக்கென்று ஒரு தலைவர் இருந்திருந்தால் இந்த சூழல் ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை
@gurumurthynatarajan7892
@gurumurthynatarajan7892 Жыл бұрын
In tamilnadu merits is not important ony ethat is only lunchsm group top to bottom pl recvery whereplrecall speech of nadicar Sivakumar about school teacher t quto
@thamizhanambin7331
@thamizhanambin7331 Жыл бұрын
ஹிந்தி காரனும்
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@babuvaiz7488
@babuvaiz7488 Жыл бұрын
இந்த காணொலியை பார்க்கும் பொழுது மணம் வலிக்கிறது. நம் மக்கள் அங்கு மகிழ்ச்சியாக இல்லை. எனவே தமிழக அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். யாரும் செய்யாத இந்த உங்கள் முயற்சிக்கு நன்றி நன்றி நன்றி .
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
இந்த காணொளியை நான்கு முறை பார்த்து விட்டேன் ஏனோ மனதில் இனம் புரியாத பாரம் நம் சொந்தங்களை நினைத்தால் கவலை அளிக்கிறது யாரும் சந்தோஷமாக இருப்பதாக தெரியவில்லை அருமையான காணொளி பதிவுக்கு நன்றி நண்பரே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
எனக்கும்
@knightdave1986
@knightdave1986 Жыл бұрын
True brother.. Same feeling Our people lost everything by believing in govt.. Govt didn't give them protection..
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@chandram9299
@chandram9299 Жыл бұрын
எனக்கும் மனம் பாரமாக இருக்கு
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
மனம் நெருடலாக உள்ளது.
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
மணிப்பூர் மாநிலம் மோரே கிராமத்தில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. தமிழ்நாட்டு மக்களைவிட தமிழை மிக அழகாக பேசுகிறார்கள் வாழ்த்துக்கள்.
@ramasamygksamy593
@ramasamygksamy593 Жыл бұрын
இந்தியக் கடல் சுமார் 10000ஆணடுகட்குமுன் பொங்கியதால் தென்மதுரைஅழிந்தது.இதனால் பாண்டி நாட்டில் வசித்த மக்கள் கட்டுமரான் மற்றும் கடலில் செல்ல என்ன வெல்லலாம் அக்காலத்தில் இருந்தவற்றை உபயோகித்து காற்றடித்த திளசையேல்லாம் சென்று‌உலகின் பல பாகங்களில் வசித்துள்ளனர்.பல இடங்களில் குடியேறிய மக்கள் காலத்தால் தமிழ் மறந்தும் வேறு மொழிக
@vdotthusg
@vdotthusg Жыл бұрын
அழகு. வாழ்க வளமுடன் தமிழ் மக்கள். ஓம்
@thirugnanamd5397
@thirugnanamd5397 Жыл бұрын
​@@ramasamygksamy593 11l in
@thirugnanamd5397
@thirugnanamd5397 Жыл бұрын
x h,,
@vivekanandanvivek3014
@vivekanandanvivek3014 Жыл бұрын
Super anna
@saravanandhanaraj7885
@saravanandhanaraj7885 8 ай бұрын
நமது தமிழ்ச் சொந்தங்கள்.. மிக அழகாக தமிழ் பேசுகிறார்கள்..மகிழ்ச்சி நல்லதே நடக்கும்... ❤
@vkkaran_
@vkkaran_ Жыл бұрын
ஈழதமிழர்கள்போல், சுத்தமானதமிழில், கலபடமில்லாமல், இணிமையாக பேசுவது மிகவும் அருமையாகவுள்ளது,
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@vasuvelusamy1664
@vasuvelusamy1664 Жыл бұрын
@@rajarajan7645 ஆமாம். நீங்கள் சொல்வது சரியே
@user-wo3zd2pl4j
@user-wo3zd2pl4j 4 ай бұрын
Sapaas. Thamil. Vaalka. Ungal. Ellorayum. Thaminaddu. Thamil. Makkalin. Thamilaga. Arasum. Kaapparra. Vendum
@ramalingam1167
@ramalingam1167 Жыл бұрын
தமிழ் சொந்தங்கள் எல்லாம் மொரேயில் தமிழ் வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி பதிவு செய்து எங்களை மொரே நகரினைப்பாரக்கச்செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
உங்கள் கானொலியை பார்த்து பெருமிதம் கொள்கிறேன் தமிழ் மேல் உங்களுக்கு எவ்வளவு பற்று இருக்கு என்று தெரிகிறது ✊✊✊✊✊✊✊வாழ்த்துக்கள் உறவே ..
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 Жыл бұрын
எங்கு இருந்தாலும் நாம் இனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இனத்தால் மொழியால் இணைவோம்.வாழ்க தமிழ்.
@kandathumkatrathumjagan
@kandathumkatrathumjagan Жыл бұрын
உங்களின் இந்த வீடியோ பதிவை பார்த்து மிகவும் நெகிழ்ந்து விட்டேன். ஏனென்றால் என் சொந்தங்களும் அங்கேதான் வசிக்கிறார்கள். உங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. நம் தமிழ் உறவுகள் இந்த இடத்தில் இப்படி ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று தமிழக மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி
@selvams9850
@selvams9850 Жыл бұрын
எங்க போனாலும் தமிழர்கள் பெருமைக்குரியவர்கள்தான்,
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Жыл бұрын
💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@Syresvvv22455
@Syresvvv22455 Жыл бұрын
🥰🇨🇦👍
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@selvams9850
@selvams9850 Жыл бұрын
@@rajarajan7645 பிஜேபி ,தமிழ்நாட்டுக்குள் வந்துச்சுனா இதைவிட மோசமாகபோகுது,எந்த கட்சி வந்தாலும் அவங்களையும் பிஜேபி விட்டுவைக்காது போல,எதிர்த்து நின்ற தலைவர்களை இல்லாமல் செஞ்சவிங்க
@kirubakaranb1011
@kirubakaranb1011 Жыл бұрын
வாழ்த்துக்கள் என் தமிழ் இன மக்களுக்கு....
@user-co5nk8co5i
@user-co5nk8co5i Жыл бұрын
அருமை அருமை யாரும் நம்மல அழிக்க முடியாது ....நம்பிக்கையா இருங்க எல்லாம் சரியாகிடும்.🙏🏻
@KKTNJ
@KKTNJ Жыл бұрын
ரத்தசொந்தங்களே, நீங்கள் மேன்மேலும் சிறப்பாக வாழ்வீர்கள்
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan 8 ай бұрын
தமிழன் தமிழ் நாட்டை ஆண்டாள் உலகில் எங்கு தமிழன் வாழ்ந்தாலும் அவனுக்கு ஏற்படும் துன்பங்களை போக்க நடவடிக்கை எடுப்பேன். அப்போது தமிழர்களின் துயரங்களை நீங்கும்.வெல்வோம் நிச்சயம் நாம் தமிழர்
@ramudeva7503
@ramudeva7503 Жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் பொழுது தமிழர்களின் நாடு தமிழ்நாடு மட்டுமல்ல எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களின் கலாச்சாரத்தை பண்பாடையும் ஒற்றுமையாக வாழும் இனம் தமிழ் இனம் என்பதை ஒருபுறம்மிகப் பெருமையாக உள்ளது அதே சமயம் காணொளியை பார்க்கும் பொழுது மனம் தேம்பித் தேம்பி அழுகிறது கண்கள் குளமாகின நன்றி நன்றி
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
உண்மை.நம்ம தமிழ் உறவுகளின் முகங்களை பார்க்க மனம் வலிக்கிறது. பிழைப்பிற்காக உலகம் பூராவும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.
@RS-ti4xl
@RS-ti4xl Жыл бұрын
வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஆனால் தமிழனை எந்த மாநிலமும் வளர வாழ விடுவதில்லை மனம் வருந்தி பதிவிடுகிறேன் கண்ணீருடன் ஆனால் தமிழன் எங்கும் தலை நிமிர்ந்தே வாழ்வான்.
@user-oy1jx4cc4r
@user-oy1jx4cc4r Жыл бұрын
நம் தமிழரிடம் இருக்கும் மிகப்பெரிய கெட்ட பழக்கம் அனைவரையும் எளிதில் நம்பிவிட விடுவது அனைவரும் நம்மைப் போல் நன்றாக வாழவேண்டும் வாழ வைக்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட தமிழர்கள் இதனால் தான் தமிழன் வீழ்ந்து கொண்டிருக்கிறான்
@sakthiarul9007
@sakthiarul9007 Жыл бұрын
👌
@eagambarambabu6248
@eagambarambabu6248 Жыл бұрын
நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே அனைவரையும் எளிதாக நம்பி ஏமாற்றமடைந்து விடுகின்றனர் அனைவர் மீதும் அதிகளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோம் அதனால்தான் எளிதாக ஏமாற்ற படுகிறோம்.
@cl.shanmugapriyan5154
@cl.shanmugapriyan5154 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை.இப்போதும் தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்கள் தான் செல்ல செழிப்பாக இருக்கிறார்கள்
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Жыл бұрын
உண்மை
@raghuraghuk2486
@raghuraghuk2486 Жыл бұрын
நல்ல முயற்சி மோரே மக்களுக்கு மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
@iraivazhi
@iraivazhi Жыл бұрын
எங்கள் இறைவனே மொறே மிக சிறந்த வணிக நகரமாக நிகழட்டும் தமிழ் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்.
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 7 ай бұрын
அருமை சகோதரா தமிழ் உறவுகளை உங்கள் மூலமாக பார்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
@ilangovank.s4432
@ilangovank.s4432 Жыл бұрын
அம்மா ஜெயலலிதா அவர்கள் பெயரை தாங்கள் கூறி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வாழ்க வளமுடன்.நன்றி
@user-vf1qg5ts3h
@user-vf1qg5ts3h Жыл бұрын
எவ்வளவுதூரம் கடந்துசென்றாலும் நம்முடைய ஒற்றுமையின் பலமே நம்முடைய வெற்றி உண்மைதான் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிற உணர்வுகள் இறைவன் படைத்த படைப்புகள் அப்படி வாழ்த்துக்கள் உங்களைபார்ப்பதில் கூட ஒருஅனுபவம்தான் மிக சிறப்பு 👏👏
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 Жыл бұрын
இப்போதுதானே மீடியா மூலம் வெளியே தெரிகிறது இனி நிச்சயம் நிம்மதியான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்க நல்ல மனம் படைத்த மனிதர்கள் நிச்சயம் உதவுவார்கள்.
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக ஒவ்வொரு தமிழனும் இன்னும் குறிப்பாக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வரலாற்றை நன்கு அறிந்து பதிய வேண்டும் என்றால் மணிப்பூர் உள்ள இந்த எல்லை கிராமத்திற்கு செல்ல வேண்டும் பர்மாவில் நம்முடைய மக்கள் தமிழர்கள் எந்த அளவுக்கு சீரும் சிறப்புமாகவும் பெருமையாகவும் வரலாற்று தடங்களை பதித்துள்ளார்கள் பெரும் வணிகங்களை கடல் சார்ந்து கடல் கடந்து எத்தனை மைல்கள் வணிகம் செய்துள்ளார்கள் எவ்வளவு திறமை வாய்ந்ததாக இருந்து உள்ளார்கள் கடலை கண்டு அஞ்சிய மக்களுக்கு நடுவை கடல் வணிகத்தை துச்சமாக துல்லியமாக அறிந்த கீழக்கரை மக்கள் ராமநாதபுரத்தை மக்கள் கேணிக்கரை மக்கள், நாகப்பட்டின மக்கள் தஞ்சை ஆண்ட சோழர்களின் மக்கள் பல்லவர் நாட்டு மக்கள் தொண்டி மனோரா குமரிக்கண்டம், கோட்டைப்பட்டின மக்கள் இளையான்குடி மக்கள் காயல்பட்டின மக்கள் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் பெரும் வியாபாரிகளாக வணிகர்களாக உலகம் போற்றும் சீமான்களாக இருந்து உள்ளார்கள் என்ற வரலாறு தெரியும்
@pscvdawapscvdava5328
@pscvdawapscvdava5328 Жыл бұрын
தெள்ளத்தெளிவாக தமிழ்பேசும் நம் இனம் என்பதில் உங்கள் மூலமாக பார்த்ததில் பெருமிதம் கொள்கிறேன். நம் மக்கள் வாழும் பிற இடங்களையும் காண விரும்புகிறேன்.
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது.....
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
மோரே வாழ் தமிழ் மக்களே நீங்கள் அன்னை தமிழுடன் நீடுழி நிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@vijayvsrplm9061
@vijayvsrplm9061 Жыл бұрын
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு நிம்மதி இல்லாத ஒரு நிலையே நிலவுவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது தமிழர்களுக்கான தனிநாடு அமையாமல் இந்த ஒரு துயரம் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கும் அது தமிழகமாக இருந்தாலும் இந்த நிலைதான் தற்போது அமைதி இல்லாத நிலை தமிழகத்திலும் இருக்கிறது.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@sundararajk8717
@sundararajk8717 Жыл бұрын
Yes
@chennaiboy8465
@chennaiboy8465 Жыл бұрын
Screen shot எடுத்து தேச துரோக வழக்கு பதிவு செய்ய online போலிஸ் ரிப்போர்ட் செய்கிறேன். அப்புறம் தெரியும். கொஞ்சம் பொரு
@jijorajruban4505
@jijorajruban4505 Жыл бұрын
யக்ஷ
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
காலம் காலமாக நம்மிடம் ஒற்றுமை இல்லாதே, நமது ஆட்சியாளர்களும் அவர்களின் சுயநலத்திற்க்காக நம்மை பிரித்தாளுகிறார்கள். தமிழர்கள் பொதுவாகவே அனைவரையும் நம்பிவிடும் குணம் உடையவர்கள் அது அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது
@vijayvsrplm9061
@vijayvsrplm9061 Жыл бұрын
@@chennaiboy8465 உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என் மயிரை கூட புடுங்க முடியாது போடா வெண்ண...
@ramarajan2628
@ramarajan2628 Жыл бұрын
ராஜராஜ சோழன் வீழ்ச்சிக்கு பிறகு தான் நம் தமிழர்கள் வாழ்வாதாரம் இன்றி வேலைகள் இன்றி 122 நாடுகளுக்கு குடி பெயர்ந்து இருக்கிறார்கள்
@raanand3025
@raanand3025 Жыл бұрын
wow..enna oru kandupidippu, entha 122 nadugal solla mudiyuma.
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@mariselvam2279
@mariselvam2279 Жыл бұрын
தமிழ், தமிழர்கள் என்ற சொல்லை கேட்டதும் மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத இன்பம் தோன்றுகிறது.
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
உங்கள் பதிவு மிக மிக அருமை. தகவல்கள் நிறைய வெளிக்கொண்டு வருகிறீர்கள். மிக்க நன்றி.
@busikaikarateandkobudokris5011
@busikaikarateandkobudokris5011 Жыл бұрын
வணக்கம் சார்,இந்த தமிழ் தெய்வங்கள் படும் துன்பத்தை பார்க்கும் போது மனசு ரெம்ப கணமாக உள்ளது, அவர்கள் பேசும் தமிழ் ஆச்சரியமாக உள்ளது, தமிழ் நாட்டில் பிறந்தவர்களே தமிழை சரியாக பேசாமல் இருக்கும்போது,இங்கேயே பிறந்து வளர்ந்து அத்துவும் மூன்று தலைமுறையாக் வாழ்த்து வருவதாக சொல்லுகிறார்கள் அவர்கள் பேசும் தமிழ் மகிழ்ச்சியையம் ஆனந்தத்தையம் கொடுக்கிறது,ஏன் என்றால் சும்மா இரண்டு மூன்று வருடம் வெளி நாட்டுக்கு போய் வந்தவர்கள் இங்கு வந்தவுடன் தமிழையே தெரியாதவர்கள் போல் பேசும் போது இந்த ஊர் மக்கள் பேசும் தமிழ் வெளியே சொல்லவே வார்த்தைகள் இல்லை அவ்வளவு இனிமை,அதோடு, இந்த மக்கள் படும் துயரத்தை கண்டிப்பாக நமது தமிழகமுதல்வர் உயர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்கள் பார்வைக்கு எடுத்து செல்லவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@Open-eyes1505
@Open-eyes1505 Жыл бұрын
இவ்வளவு தொலைவில் நமது தமிழ் சொந்தம் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது எல்லாம் ஒருநாள் மாறும் முடியவில்லை என்றால் திரும்பி வந்து விடுங்கள் நம் தாயகம் கண்டிப்பாக உங்களுக்கு இடம் இருக்கிறது கவலைவேண்டாம் மோரே மக்களே..
@gowthamanantony8982
@gowthamanantony8982 Жыл бұрын
ஒரே இந்தியா ஒரே மக்கள் என்று எண்ணம் உண்மையாக இருந்தால் இந்தியாவின் பாரத பிரதமர் மோடி அவர்கள்.,தமிழக அரசு மற்றும் அம்மாநில. மணிப்பூர் அரசும் மக்கள் அனைவரையும் ஆதரித்து அரவனைத்து செல்லவேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. வாழ்க வையகம். !,வாழ்க வளமுடன். !,
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
மிக அருமையான கருத்து திரு அண்ணாமலை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மணிப்பூர் அரசாங்கத்திற்கு பிரதமர் மூலமாக அழுத்தம் கொடுக்கலாம் எப்படியாவது நல்லது நடக்கவேண்டும்
@bonitokumar4977
@bonitokumar4977 Жыл бұрын
Modi has taken NE infrastructure development at God speed. But he is unable to declare Hindus as minorities in those 7 states which is very bad.
@muralig4631
@muralig4631 Жыл бұрын
அருமையான, அக்கறை மிகுந்த பதிவு. சொல்லப்போனால் இது வருங்காலத்தில் ஒரு வரலாற்று பதிவாக இருக்கும். தங்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@muthuraja6979
@muthuraja6979 Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@star_star2
@star_star2 Жыл бұрын
மிக அற்புதமான தமிழரின் வரலாற்றுப்பதிவு... உங்களுக்கு என் வணக்கங்கள். அனைவரும் நம் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும். முக்கியமாக அங்குள்ள நம்மவர்களுக்கு தமிழ் மொழி வழியில் கல்வி கற்றுக்கொள்ள் நம் தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். அவரின் கண்களில் இந்த காணொளி சென்றடையும் வரை பகிருங்கள் மக்களே
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
இப்ப சில வருடங்களாக தான் வடநாட்டான் தமிழ் நாட்டுக்குள் நுழைகிறான் ஆனால் நம் தமிழர்கள் 70 வருடங்கள் முன்பே வடநாட்டவருக்கு புலம் பெயர்ந்துள்ளனர் டில்லியில் 8 தமிழ் வழி உயர் நிலை பள்ளிகள் உள்ளன நாம் வடநாட்டானை வந்தேறிகள் பானிபூரி என நக்கலடிக்கிறோம்
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
@@rajarajan7645 அப்படியானால் டில்லி மும்பை கல்கத்தா பெங்களூர் 1,கோடி பேர் வாழ்கின்றனர் அவர்கள் தமிழ் நாட்டுக்கு திரும்பவில்லையே ஆகிய நகரங்களில் தமிழர்கள் சுமார்
@erusamsilva
@erusamsilva Жыл бұрын
@@ilankovan3771 கேரளாவில் மலையாளி, கர்நாடகாவில் கன்னடர்கள், ஆந்திர, தெலுங்கானாவில் தெலுங்கர்கள் வாழ்வதைப்போல தமிழர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கமா வாழவில்லை.பிற இனத்தவர்கள் தான் இங்கே தமிழர்களை ஆள்கிறார்கள்.முக்கிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் பெரும்பாலும் தமிழரல்லாதவர்கள்தான் இருக்கிறார்கள்.
@sundararavi2000
@sundararavi2000 Жыл бұрын
அதுக்கு மும்மொழி கொள்கை வேண்டும்.
@kumarr6185
@kumarr6185 Жыл бұрын
என்ன அருமையாக தமிழ் பேசுகிறார்கள் தமிழ்நாட்டின் மீது ஒரு அருமையாக கரை கொள்கிறார்கள்
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
காணொளி வழங்கியதற்க்கு நன்றி. வித்தியாசமான மனதைத் தொடும் காட்சிகள். வாழ்த்துக்கள்.
@thumi6610
@thumi6610 Жыл бұрын
மிக தரமான காணொளி உருவாக்கம். வாழ்த்துக்கள் மிக சிறப்பு ❤️ நான் இலங்கை. இலங்கை வாங்கோ
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
ஓ ... எம் தமிழினமே ... எம் அப்பன் முருகன் அருளால் நலமாக இருக்க வேண்டுகிறேன் ..
@peterparker-pl8wt
@peterparker-pl8wt Жыл бұрын
தமிழர்களின் கடின உழைப்பு வாழ்க்கை முறை மற்றய இனத்தவர்களுக்கு பெரும் பொறாமையாக இருப்பது தான் காரணம்
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 Жыл бұрын
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் நல்ல பதிவு 🙏🙏💕
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு... இதற்கு முன்பும் இதே மோரொ வை பற்றிய தகவல்கள் பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன்... ஆனால் உங்களின் இந்த பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள் நன்றியுடன்.... மனிப்பூரில் தற்போது மிகப்பெரிய கலவரம் நடந்து கொண்டிருக்கிறது... நம் தமிழ் சொந்தங்கள் அந்த ஊரை மிகவும் நேசிக்கிறார்கள்... இயற்கை ததும்பும் ரம்மியமான அமைதியான ஊர்.. வடகிழக்கு மாநிலங்களில் அனைத்திற்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது உள்கட்டமைப்பு தான்... குறிப்பாக போக்குவரத்து உள் கட்டமைப்பு வசதிகள்.... அவற்றின் நில அமைப்பு கள் மிகப்பெரிய தடங்கள் களாக இருக்கின்றன.... இதற்கு மத்திய மாநில அரசுகள் மிகப்பெரிய அளவில் திட்டங்கள் தீட்டி முன்னேற்றம் அடைய வழி வகை செய்ய வேண்டும்... மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் சரிபட்டால் சகல பிரச்சினைகளும் மேகம் விலகி செல்வது போல் விலகிவிடும்
@murugesanss665
@murugesanss665 Жыл бұрын
தமிழக அரசு இது போல வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களை பாதுகாத்து தேவையான உதவிகள் செய்திட வேண்டும்....
@jegannaidu8140
@jegannaidu8140 4 ай бұрын
Brother seeman parisalan ponra atkal etha pathuttu nandukittu sahattum......
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Жыл бұрын
சாதி மதம் கடந்து தமிழர்கள் தங்களின் தாய்மொழியால் - தமிழால் - ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்....
@sunderrajan05
@sunderrajan05 6 ай бұрын
My ancestors are from Burma,during WW2,they came back to Chennai via Chittagong., Wonderful reminders,great video TAMIL ,3500 kms away, during Chola Dynasty.
@rebel6042
@rebel6042 23 күн бұрын
They must have been from TN basically Gone to Burma and come back
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
இந்த நகரம் எனக்கு ரொம்ப பசித்தம் இந்த நகரத்தில் என்னுடைய குடும்ப உறவுகள் வாழ்ந்து வருகிறார்கள்
@meenanagarajan1318
@meenanagarajan1318 Жыл бұрын
மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விஷயங்களில் உதவ வேண்டும்.
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 Жыл бұрын
I fully agree with your view that Government of India can take action through Home ministry as well as with different ministries to support the Tamils living in Moreh of Manipur state on different ways by means of Finance, create employment opportunity , to form Co-operative societies,Handicraft emporium and selling of various products available in Manipur and other Hill states to different parts of the country on a reciprocal basis. This can be done for which Our MPs and Tamil nadu Government may pursue with GOI as well as with CMS of NE Hill states for Tamils welfare who are living in Moreh city of Manipur state . I pray to almighty that ambition may lead to great success and fruitful ..
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது....
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 Жыл бұрын
@@rajarajan7645 Dear brother , I fully agree with your view that Tamils other than TN are being treated as secondary citizens but those come from elsewhere are living in TN comfortably and high standard of living. The politician in TN are very corrupt nd selfish motive and they are not least bother about own peoples welfare, rights and standard of living.,at the same time comparing with other states or country, they fight for their own people righst and welfare. This is basic thing now exists in TN.
@vasanthyrajamannar1931
@vasanthyrajamannar1931 Жыл бұрын
இனம் புரியாத சோகம்.இவர்களின் நிலை மாற,வாழ்க்கைத் தரம் உயர கடவுளை வேண்டுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். ஒருமுறை நேரில் இவர்களை சந்திக்க ஆசையாக இருக்கிறது.தூரமும் மலைப்பிரதேசமும் நம்மை மிரள வைக்கிறது.
@santhanaprithiyanka2952
@santhanaprithiyanka2952 Жыл бұрын
தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் உணர்வை நாம் மதிக்க வேண்டும். வாழ்க தமிழ்🙏🙏🙏🙏
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
இந்த முறை பகுதியில் ஒரு மாரியம்மன் கோயில் சிவன் கோயில் இரண்டு பள்ளிவாசல்கள் பாரம்பரியமாக 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றளவும் தமிழர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது இதே பகுதியில் தமிழக தமிழர்களுக்கும் நாகலாந்து மக்களுக்கும் இடையே சிறிய சண்டை சச்சரவுகள் வந்தது தமிழ் சங்கத்தின் சார்பாக பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு அதில் நாகலாந்து மணிப்பூர் நிகழலையா என அனைத்து திறப்பு மக்களும் படிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது
@sankarvignesh8729
@sankarvignesh8729 Жыл бұрын
மிக அருமையான பதிவு, நானும் இங்கு தீமாபூர் இல் இருக்கிறேன்,நீண்ட காலமாக அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. வரும் நாட்களில் என் சகோதர, சகோதரிகளை சந்திப்பேன்.... மிக்க நன்றி....
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே..வாருங்கள்..தமிழ்நாட்டிற்கு..
@nithyananthamp1107
@nithyananthamp1107 Жыл бұрын
ள்ள ணண8
@kasturirangann8926
@kasturirangann8926 Жыл бұрын
Vi se
@shanthipriya6602
@shanthipriya6602 Жыл бұрын
நன்றி சகோ வாழ்த்துக்கள் எனக்கும் அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@rathinavelr244
@rathinavelr244 Жыл бұрын
நம் தமிழ் சொந்தங்கள் பற்றி பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள் நண்பா, ஏதோ என் மனசுக்கு ரம்பா கஷ்டமா இருக்கு, என் குடும்ப உறவுகள் அங்கு கஸ்ட்டதில் இருப்பதுபோல் மனவேதனை, மணிபூர் மோரே நாம் தமிழ் கொடி உரவுகளை பற்றி இந்த காணொளியை பார்த்த பின் ஏதோ ஒரு பிரிந்திருக்கும் பசாத்தவிப்பாய் மனசு இருக்கு, கடவுள் தான் அவர்களை காப்பற்றனும்
@rathna363
@rathna363 Жыл бұрын
உங்கள் கண்களில் கண்ணீர் வருவதை நான் உணர்கிறேன்....
@subbulakshmi6624
@subbulakshmi6624 Жыл бұрын
நாம் அங்கு சுற்றுலா செல்ல ஆரம்பித்தால் போதும் அனைத்து தமிழ் மக்களும் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவு தர முடியும் .
@Sampath6699
@Sampath6699 5 ай бұрын
நல்ல கருத்து, நாம் அங்கு சென்று வர வேண்டும்🙏
@Refomed1689
@Refomed1689 Жыл бұрын
இந்த காணொளியை பார்க்கிற தமிழ் உள்ளங்கள் மற்றும் செல்வந்தர்கள் கல்வி மற்றும் மருத்துவ உதவி மற்றும் பொருளாதார உதவி செய்த மிகவும் நலமாய் இருக்கும் அது ஒரு சுற்றுலா தளமாக எண்ணி தமிழர்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினால் அவருடைய வாழ்வாதாரம் வளம் பெறும்
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
இப்படி ஒரு ஒரு நாட்டிறலும் தமிழ் சொந்தங்களை விட்டுவிட்டு இப்பொழுது தமிழ்நாட்டிலேயே நம்மைனாமே தொலைக்க தொடங்கிவிட்டோம்.... 😔
@rajakabadi256
@rajakabadi256 Жыл бұрын
சிறப்பான பதிவு. இப் பதிவின் மூலம் இவர்களுக்கு உதவி கிடைக் கட்டும்.
@ganesansivaram2762
@ganesansivaram2762 Жыл бұрын
நல்ல தூய தமிழ் பேசுகிறார்கள். கேட்க இனிமையாக உள்ளது.
@kanchmind85695
@kanchmind85695 Жыл бұрын
முதல்வர் இந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
@ravinallan6006
@ravinallan6006 Жыл бұрын
நல்ல பதிவு அவசியமான ஒரு பதிவு. உலகத் தமிழ் மக்கள் முடிந்த அளவுக்கு இங்கு சுற்றுப்பயணமாக வந்தால் மிகவும் நல்லது. இந்த இதடத்திற்கு எப்படி செல்வது ,இதன் வழிமுறைகள் எப்படி? விமானம் மூலமாக செல்லலாமா அல்லது வாகனம் மூலமாக செல்லலாமா என்ற விபரங்கள் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். மலேசியா மக்கள் இதனை பார்த்தால் கண்டிப்பாக அங்கு பிரயாணம் செய்ய ஒரு வாய்ப்பு ஏற்படும் இதன் மூலம் நம் மக்களை தொடர்பு கொள்ளலாம் வியாபாரி ரீதியாக பல நன்மைகள் உருவாகலாம். மிகவும் நன்றி ஐயா இந்த காணொளியை கண்டதும் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணங்கள் உள்ளத்தில் உருவாகின்றன. இந்த காணொளியை தமிழ்நாட்டு அரசுக்கு கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் தமிழ்நாடு அரசு கட்டாயமாக உதவி செய்ய வேண்டும் .ஏனோ தமிழ்நாடு கண்டும் காணாதது போல தான் இருக்கிறது. மக்களே இந்த தமிழ்நாட்டு அரசை கண்டித்து கண்டனம் தெரிவியுங்கள் .இந்த காணொளியை எல்லோரிடமும் பகிருங்கள். அரசுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் .முயலுங்கள் எல்லாம் தமிழர்களும் உதவ வேண்டும். கருணாநிதி பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா தமிழ் மக்களை கைவிட்டு விட்டார் இப்பொழுது அவர் மகன் ஆட்சியை செய்து கொண்டிருக்கின்றார் அவருக்கு தமிழர்களின் உணர்வு இருக்கின்றதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே எப்படி இருந்தாலும் இவர் தமிழ் மக்களே காப்பாற்ற வேண்டும் தமிழ் மக்கள் தான் இவருக்கு வாழ்வை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களின் பரம்பரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ் மக்களே. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மக்களுக்கு கண்டிப்பாக சேவை செய்ய வேண்டும். நன்றி வணக்கம்.
@02wd
@02wd Жыл бұрын
அங்கு நமது இனத்தின் முக்கிய தேவைகளாய் இருப்பது கல்வி,சுகாதாரம்,பாதுகாப்பு முடிந்தவரை இந்திய மற்றும் தமிழக அரசாங்கத்தினரின் உதவிகள் கிடைத்திட ஏற்ற முயற்சிகள் மேற்கொள்வோம்.
@mohamedaltaif3424
@mohamedaltaif3424 Жыл бұрын
தமிழர்கள் உலகில் எங்கே இருந்தாலும் சீரும் சிறப்பாக வாழ்வார்கள் தங்களுக்கு என்ற ஒரு அடையாளத்தை பதிப்பார்கள்...
@layinad123
@layinad123 Жыл бұрын
Thx...i am from canada...srilankan tamil....learn a lot from this video....thx again.
@aasaithambi4779
@aasaithambi4779 Жыл бұрын
இந்த தமிழ் மக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருப்பது போல் இருந்தாலும் இனம் புரியாத மனக்கவலை அடைகிறது. என்ன செய்வது ? உயிர் வாழ வேண்டும் என்றால் கூட , தங்களின் உயிரைக் கொடுத்து தான் வாழ வேண்டும் போல் தெரிகிறது. அந்த மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் . God bless you.
@barathik6491
@barathik6491 Жыл бұрын
Ou
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
இந்த காணொளி அனைத்து தமிழர்களையும் சென்றடையச் செய்ய வேண்டும் இருபதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இன்று 2000 பேர் கூட இல்லை என்பதை கேட்ட பொழுது மனம் வேதனை தாளாமல் துடித்தது எஞ்சியவர்கள் ஆவது செம்மையாக வாழ வழி செய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் அதற்கானவற்றை செய்ய வேண்டும் இந்த காணொளி முதல்வர் ஸ்டாலினுக்கும் பிரதம மந்திரி மோடி அவர்களுக்கும் காட்டப்பட வேண்டும் எஞ்சியிருக்கும் எட்டியிருக்கும் தமிழர்களுக்கு கிட்டாதவை கிட்டிடும் படி செய்ய வற்புறுத்தி ஒவ்வொரு தமிழனும் அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் மோரே மட்டுமல்ல இன்னும் உலகில் எங்கெங்கே உயர்ந்து வாழ்ந்து இன்று விழ்ந்து கிடக்கும் அத்தனை தமிழர்களையும் வாழ செய்ய வேண்டும் தமிழன் என்ற இன உணர்வும் மொழி உணர்வும் மிகுந்து பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இந்நாளையில் இந்த வேலைகளை செய்து "தமிழியன் மாடல் அரசு " என பெயர் வர வேண்டும் நன்றி
@aasaithambi4779
@aasaithambi4779 Жыл бұрын
Archives of Hindustan congratulation is too late. Already our viewers registered their opinions.
@Sampath6699
@Sampath6699 5 ай бұрын
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 күн бұрын
மொரேயில் இவ்வளவு தமிழ்நாட்டு கார்கள் மற்ற எல்லாருக்கும் ஒற்றுமை யாக இருப்பதுமகிழ்ச்சியாக இருக்கிறது அதை காணொளியில் காண்பித்த தும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ளுடன்
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
தமிழர் வாழ்க வளமுடன் வாழவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்.
@masilamani.k1220
@masilamani.k1220 Жыл бұрын
அருமை நன்றி.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
உங்களுடைய இந்த அரிய முயற்சிக்கு எமது வாழ்த்துகள். எங்களுக்கும் முர்ரே சென்றுவர ஆர்வமாக உள்ளது. காணொளி உணர்ச்சிகரமாக இருக்கிறது. நன்றிங்க!
@vijilakshmi4498
@vijilakshmi4498 Жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
சிறப்பு “தமிழ் சங்கம்” 3:20 பலகையில் எந்த வேற்றுமொழியையும் அனுமதிக்காமல் தமிழிலும், உலகபொதுமொழி ஆங்கிலத்தில் மட்டும் எழுதியிருப்பது.
@thilibanr5809
@thilibanr5809 Жыл бұрын
தமிழ்நாட்டு தமிழன் ஆண்ட உங்களுக்கு உதவி பண்ணாம எங்கையா போயிடப் போறான்... ஆள்றவன் தமிழனும் இல்ல ஆண்டவனும் தமிழ் இல்ல... அந்த அக்கா பேசுவதை கேட்கும் போது கண்ணீர் வருது.., உலகத்துல நாதியத்த ஒரு இனம்னு இருந்தா அது தமிழன் தான் டா....
@aachakrishnan6201
@aachakrishnan6201 Жыл бұрын
When i was there in Moreh, in 1990's i used to go Tammu and made some deel with Burmese people regarding Teak wood. It's very good place, peoples of Moreh ( Tamils and all) very affectionate and loveable. I left Moreh in 1997 and now living in Madurai. Still my heart wants to go there.
@anbuselvan6973
@anbuselvan6973 Жыл бұрын
🧡🧡🧡
@ravinallan6006
@ravinallan6006 Жыл бұрын
Please do any help for the children t q
@ponmurugankonguponmurugank40
@ponmurugankonguponmurugank40 Жыл бұрын
அருமை அருமை.. தொப்புள் கொடி உறவுகள்
@yastnpsccoachingcentre100s9
@yastnpsccoachingcentre100s9 Жыл бұрын
முக்கிய வேலைகள் பல இருந்தும் முழு வீடியோவும் பார்த்தேன் நன்றி நண்பரே
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 Жыл бұрын
தெளிவான‌உச்சரிப்புள்ள தமிழ். சமூக ஊடகங்களில் காணக் கிடைக்காதது. குழப்பமில்லா கூறியதையே மறுபடியும் மறுபடியும் தெரிவிக்காத வர்ணனை. ஒரு சிறந்த பதிவு.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks sir
@sainirmal475
@sainirmal475 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி இது எனது தாத்தா பாட்டி சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு வசித்துறுக்கிரார்கள்
@ajmeerpettai3650
@ajmeerpettai3650 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி இதுபோல் நிறைய வீடியோ செய்ய என் வாழ்த்துக்கள்
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 Жыл бұрын
தமிழ்த்தங்கங்களே நீங்கஒருமுறையாவது புதுச்சேரிக்குவந்துபோகணும் எங்கவீட்டுக்குவாங்கசொந்தங்களே! எனக்கும் அந்தமலைராணி ஆட்சியைக்காணஆவல்!
@samipillaijv7237
@samipillaijv7237 Жыл бұрын
இதை பார்த்த பிறகு நம் தமிழினம் படும்பாடுகள் என் இதயத்தை மிகவும் பாரமான நிலைக்கு தள்ளிவிட்டது.இதை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றால் நிச்சயமாக நம் மக்களுக்கு வேண்டிய உதவிகளை மணிப்பூர் அரசாங்கத்தின் மூலமாகவும், தமிழ்நாடுஅரசின் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் செய்து கொடுப்பார்.
@raanand3025
@raanand3025 Жыл бұрын
ullur Tamil natuke stalin onnum pannala, verum 1500 peruku ivaru manipur govt kitte pesi vangi tharaporaraakum😆😆😆
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@kothandaramang334
@kothandaramang334 Жыл бұрын
தமிழக அரசு உடனடியாக கல்வி உயர்கல்வி மருத்துவ, இருப்பிட வசதி இவைகளை செய்துகொடுக்க வேண்டு்ம்.
@m.baskaranm.baskaran9372
@m.baskaranm.baskaran9372 Жыл бұрын
மிகவும் அருமை ஆங்கிலம் குறைவாக தமிழ் வார்த்தை நிறைய பேசிய உங்களுக்கு பாராட்டுக்கள்
@j.marimuthu7242
@j.marimuthu7242 Жыл бұрын
அருமையான கானெளி
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
அருமையான பதிவு. மோரே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அங்கு தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு சிலரின் தொடர்புஎண்களை நீங்கள் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்... 🙏🏻👌👌👌
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது
@c.mathipraveen4636
@c.mathipraveen4636 Жыл бұрын
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இனமாக ஒன்றுபடவேண்டும்
@ommuruga8722
@ommuruga8722 Жыл бұрын
எல்லோரையும் தமிழ்நாட்டுக்கு கூப்டுறலாமா?
@thirumalaigandhi7259
@thirumalaigandhi7259 Жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்
@azarn6597
@azarn6597 Жыл бұрын
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றால் நிச்சயமாக நம் மக்களுக்கு வேண்டிய உதவிகளை மணிப்பூர் அரசாங்கத்தின் மூலமாகவும், தமிழ்நாடுஅரசின் நமக்கெல்லாம் நல் வாழ்க்கை தருவார் முதல்வர் ஸ்டாலின். .....உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்
@mthennarasu3584
@mthennarasu3584 9 ай бұрын
தமிழர் வாழ்க தமிழ் வாழ்க
@swamu1123
@swamu1123 Жыл бұрын
தமிழ் மக்களை அடையாளம் கண்டு அவர்களின் நிலையை வெளி உலகில்!
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
இங்கே உள்ள தமிழ் சங்கத்தில் இன்றைய கணக்குப்படி கிட்டத்தட்ட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள் இதனுடன் தொடர்பு உள்ளார்கள் ஒரு கட்டத்தில் குறிப்பாக ஒரு 50 வருடங்களுக்கு முன்பு இங்கே 5 லட்சத்திற்கு மேலான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் வியாபாரம் செய்துள்ளார்கள் வணிகம் செய்துள்ளார்கள் பெரும் நில சொந்தக்காரர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாறு
@RameshKct
@RameshKct Жыл бұрын
அழகு தமிழ் அருமை நன்பா
@Panner-jv4kq
@Panner-jv4kq Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு பதிவு செய்து வெளியிட்ட நண்பரே நன்றி நன்றி நண்பரே
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 Жыл бұрын
தமிழக அரசு, இந்த கிராமத்தை தத்தெடுத்து ,இத் தமிழ் மக்களை காக்க முன் வரவேண்டும். பழையபடி, இந்த மக்கள் சந்தோஷமாக வாழவேண்டும்!!பர்மா தேக்கு மரத்தை விரும்பும் நாம், பர்மா தமிழ் மக்களையும் விரும்புவோம்! அவர்களை ஆதரிப்போம்!! வாழ்க தமிழ்! வளர்க வுலகில் வாழும் தமிழ் மக்கள் !!
@narenthiran1975
@narenthiran1975 Жыл бұрын
நல்ல பதிவு பார்பதற்கும் அவர்கள் பேசுவதை கேட்பதற்கும் நன்றாக உள்ளது
@Thennaitv
@Thennaitv Жыл бұрын
அருமை. சப்ஸ்க்ரைப் செய்துவிட்டேன். மகிழ்ச்சி
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Manipur la இருக்கிறவங்க இங்க வந்து வேலை செய்கிறார்கள். நம்ம சொந்த மண்ணுக்கு வந்து வாழ்வதற்கு யோசித்தால் சரியா. வாங்க எல்லாரும் சொந்த மண்ணுக்கு வந்து விடுங்கள்.
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது.....
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,3 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 4,2 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 3,5 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,7 МЛН
That Feeling When You Pick A Hangnail🫢💀
0:17
Giggle Jiggle
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:25
CRAZY GREAPA
Рет қаралды 3,4 МЛН