இந்த tips போதும் கடையில கிடைகிற சோன் பப்டி வீட்ல சுலபமா செஞ்சுரலாம்👌| Soan Papdi Recipe in Tamil

  Рет қаралды 2,436,770

Indian Recipes Tamil

Indian Recipes Tamil

Күн бұрын

Пікірлер: 1 300
@mushfikshahama5569
@mushfikshahama5569 2 жыл бұрын
Naan senjan taste ah vandazu and super taste
@divyadharshini9176
@divyadharshini9176 2 жыл бұрын
Super u r cnl is my favourite tq😀😀
@hemamalinisoundararajan3563
@hemamalinisoundararajan3563 Жыл бұрын
0
@nirmalan5575
@nirmalan5575 Жыл бұрын
​@@divyadharshini9176?
@AZEEZ204
@AZEEZ204 Жыл бұрын
😊u
@AZEEZ204
@AZEEZ204 Жыл бұрын
😊
@techbro9382
@techbro9382 2 жыл бұрын
ரொம்ப கடிணமானதை சிறந்த முறையில் செய் முறை விளக்கம் கொடுத்து பார்க்கும் அனைவரும் தயாரிக்க வைத்து விடும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.
@s.radhika13
@s.radhika13 2 жыл бұрын
என்னுடைய குழந்தைகளுக்கு பேவரட் சோன்பப்டி ரெசிபி Thank you so much mam
@tamilselvitamilselvi5977
@tamilselvitamilselvi5977 2 жыл бұрын
அக்காசூப்பர்ரேம்பாநல்லாஇருக்கு
@sumathidevaraj2910
@sumathidevaraj2910 2 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்ல. உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். அருமை சகோதரி
@poovazhahib2797
@poovazhahib2797 2 жыл бұрын
அருமையாக! நிதானமாக! முதல் முறையாக செய்பவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் கூறிய விதம் அருமை! வார்த்தைகள் தெளிவாக நிதானமாக சன்ன குரலில் அழுத்தம் திருத்தமாக கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🙏
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
வீட்லே சோன்பப்டியா..ஆச்சர்யம் தான்..நல்லா பண்ணி காமிச்சிங்க..வாழ்த்துக்கள்.
@basheermohammed2250
@basheermohammed2250 Жыл бұрын
நன்றி நானும் இதை செய்ய முயற்சி செய்து பார்க்கிறேன். THANK you
@nurinnisanoori5958
@nurinnisanoori5958 5 ай бұрын
அபி வார்த்தைகளை தேடுகிறேன். என்ன ஒரு பொறுமை. Really Mind blowing ❤
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். என்னால் செய்ய முடிகிறதோ இல்லையோ, நீங்கள் செய்த முறை மிகவும் நன்றாக இருந்தது.
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🥰
@vidiyalillamfoodrangoli
@vidiyalillamfoodrangoli 2 жыл бұрын
மிகவும் அருமை அக்கா
@veeradhayalan4129
@veeradhayalan4129 2 жыл бұрын
L
@veeradhayalan4129
@veeradhayalan4129 2 жыл бұрын
L0 l
@amudhanithyanandan7019
@amudhanithyanandan7019 2 жыл бұрын
@@indianrecipestamilbd'
@kumaralagappan3140
@kumaralagappan3140 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.👍
@vidiyalillamfoodrangoli
@vidiyalillamfoodrangoli 2 жыл бұрын
Yes mam
@rajumaliga1677
@rajumaliga1677 2 жыл бұрын
@@vidiyalillamfoodrangoli it's bhul
@sujathamukundan4370
@sujathamukundan4370 Жыл бұрын
Great job.U R really a young kitchen queen.God bless.U hv lot of patience n hard work.
@xmaxse
@xmaxse 2 жыл бұрын
அபி, அருமை யாக பண்ணியிருக்கிங்க, உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள், உங்கள் சேனல் இப்போது தான், எல்லாம் வீடியோ வும் பார்த்து கொண்டு வருகிறேன், எல்லாமே அருமை யாக உள்ளது, வாழ்த்துக்கள்
@kevinkavitha5946
@kevinkavitha5946 2 жыл бұрын
Really hands off sis because nalla effort poduriga sema poga. Pakum pothey thriyuthu eavlo alaga senju ada present pandriga good sis. Shop la kidaikura mariey senjurukiga very nice....
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you so much 🥰
@jayavelu.rnaamumvelvom3046
@jayavelu.rnaamumvelvom3046 2 жыл бұрын
சூப்பர்
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 жыл бұрын
It's hats off, not hands off.
@straightpath8495
@straightpath8495 2 жыл бұрын
Sis one correction ...hands off illa hates of...
@kevinkavitha5946
@kevinkavitha5946 2 жыл бұрын
Adum illa ga hats off😊
@prakashsam6968
@prakashsam6968 2 жыл бұрын
You showing it easy, but tough recipe of all time, thanks for making this video sis. Definitely worth a try for us.
@vasudeva492
@vasudeva492 2 жыл бұрын
Ammadi.... Deivam ma nengallam..... Love u so much.... But I'm not able to do this... Because of my pace maker.. Anyway congrats and best wishes
@mj7220
@mj7220 2 жыл бұрын
மிக அருமையான செய்முறை நன்றி.... வாழ்த்துக்கள்
@mr.tharun9735
@mr.tharun9735 2 жыл бұрын
F
@priscillapriya1709
@priscillapriya1709 2 жыл бұрын
@@mr.tharun9735 pl
@pradeepadeepa7853
@pradeepadeepa7853 2 жыл бұрын
உங்களுக்கு பாராட்டுகள். சோன்பப்டி எப்படி செய்யிராங்கனு யோசிச்சிஇருக்கேன். ரொம்ப அழகா பன்னீடீங்க..
@Sun123-c6o
@Sun123-c6o 2 жыл бұрын
Semma akka hatsoff evlow easy ila need more energy to make this iam shocked 😱thanku so much for sharing with us.. But i dont have this much patients.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
மா, நீ செய்றதை திரும்ப திரும்ப பாப்பேனே ஒழிய செய்வதற்கு நான் சரிபட்டு வரமாட்டேன்.😂😂😂
@santhanalakshmishanmughasu8082
@santhanalakshmishanmughasu8082 2 жыл бұрын
😂
@sasirekharavikumar7751
@sasirekharavikumar7751 2 жыл бұрын
Ta
@zoyasara5408
@zoyasara5408 2 жыл бұрын
😅😅
@veechveera3775
@veechveera3775 2 жыл бұрын
😂😂😂
@balasubramaniyan8676
@balasubramaniyan8676 2 жыл бұрын
😂😂😂😂
@BDPsongs2831
@BDPsongs2831 2 жыл бұрын
மிக அருமை, ஈஸியான செய்முறை டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி 👌
@sivagamitailor9811
@sivagamitailor9811 2 жыл бұрын
Amezing na kastama erukkumonu nenaichen super sister
@zarazain4152
@zarazain4152 2 жыл бұрын
Manasula edhuvum kalavu illama sollithaarga sister Your 100% Best
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you sis 🥰
@baski5773
@baski5773 2 жыл бұрын
Soan Papdi seivadharkku oru oruthavanga romba kastamaa Sollikodupaanga adhai paarthavudan manasula payam vandhuvidum ivvalo kastapattu oru porulathinganumaanu aanaa neenga Super sagodhari romba sulabama sollikuduthudinga thanks thanks thanks❤❤👌👌
@banubanu1307
@banubanu1307 2 жыл бұрын
அருமையான முறையில் ரொம்ப சுலபமா எல்லோருக்கும் புரியரமாதிரி சொல்லி இருக்கீங்க .பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நன்றி. 👌👌👌
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you sis
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 3 ай бұрын
நீங்கள் சொன்னது போலவே டோனட் செய்தேன்😊 சூப்பரா சுவையாக இருந்தது😊 என் வீட்டில் அனைவரும் ஹேபியோ ஹேபி😊😊😊
@vijayamohanraj1185
@vijayamohanraj1185 2 жыл бұрын
Neenga romba superb sister. Romba simple method follow pandringa
@reginamary9600
@reginamary9600 2 жыл бұрын
My favourite lovely sweet.nice preparation.sapta mathiri ayudichi.
@rasiabanu5314
@rasiabanu5314 2 жыл бұрын
உங்களுக்கு ரொம்பவே பொறுமை சகோதரி! வாழ்த்துக்கள் மா! ரெசிப்பி அருமையா இருக்கு!
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you
@arvinthsamy7032
@arvinthsamy7032 2 жыл бұрын
Madam first time I watched your video and unga video presentation Madras samayal Steffi madam Mathiriye irukku. Very nice
@renganayaki3385
@renganayaki3385 Жыл бұрын
படு சூப்பர் நாவில் ஜலம் ஊரித்து நான் நிரைய sweet செய்துள்ளேன் சோம் பப்டி ரொம்ப பிடிக்கும் என் வயது 67 . என் பாராட்டு உனக்கு . வாழ்க வளமுடன்.தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயங்கார் மாமி.
@saravanansvhsaravanansvh3001
@saravanansvhsaravanansvh3001 11 ай бұрын
சூப்பர் சிஸ்டர் பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு
@joicesunitha3843
@joicesunitha3843 2 жыл бұрын
Oh my god it's so amazing abi i like all your recipies ...indha soan papdi seiya romba poruma venum neenga romba azhagaa panni kaatarenga. your husband and kids are so lucky, and i like u .u r looking beautiful
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🥰
@stthaniska7951
@stthaniska7951 2 ай бұрын
Leo. Lion
@stthaniska7951
@stthaniska7951 2 ай бұрын
TTf
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
Wow ... neat and easy method.... super recepie..👌👌 No messy ...
@sandanadurair5862
@sandanadurair5862 2 жыл бұрын
மிகவும் பிடித்த இனிப்பு. நானே தயாரிக்க. முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி
@amuthamohanraj9364
@amuthamohanraj9364 2 жыл бұрын
Verysuper6
@amuthamohanraj9364
@amuthamohanraj9364 2 жыл бұрын
🙏
@ranis9895
@ranis9895 2 жыл бұрын
My one of my favourite sweets ❤️. Always my favourite sweet.
@dhinushanth1874
@dhinushanth1874 2 жыл бұрын
Nalla understand panikra mathuri video potrukinga... thank u sisy...
@msaranya8214
@msaranya8214 2 жыл бұрын
Really super abi, Ur all recipes r super.thank u..
@bakkiyaarasu5613
@bakkiyaarasu5613 2 жыл бұрын
Pakkum bodhe theriuthu romba kastam. Super.
@rajanarthinigurusamy9544
@rajanarthinigurusamy9544 2 жыл бұрын
Samayal Thilagamma Abi 👍 Intha chinna vayasla nalla thiramai🤚 Vazhthukkal. God bless you ma
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🙏🥰
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 жыл бұрын
Suppper.உங்களுக்கு சமையல் கை வந்த கலையாக இருக்கிறது.👏👏👏👏
@rajapraaaththino4025
@rajapraaaththino4025 2 жыл бұрын
Super Akka solavarthai ela unha husbant family Elam kuduthuvehsavanha .unha sapada teast Panrathuku.super.
@rakhshantharulkumar6625
@rakhshantharulkumar6625 2 жыл бұрын
Super soan papdi and also music. Where you got that music very nice. Excellent mam
@SanthiR-e4o
@SanthiR-e4o Жыл бұрын
Tried, excellent, my husband appreciated me and blessed you.
@jananirajendran383
@jananirajendran383 2 жыл бұрын
Bayangaram.. Great effort... Looks very good👍👍👏👏👌👌
@thangarani82
@thangarani82 2 жыл бұрын
Pakkum pothey avllo alaka irukku supper
@swarnalathabalachandran3454
@swarnalathabalachandran3454 2 жыл бұрын
Very clearly explaining you. Thanks for the video
@lilejothy2904
@lilejothy2904 2 жыл бұрын
Some body share this video thanks lots wow I like so much this delicious recipe good test see the video easy to make thanks sister
@revathirevathi8741
@revathirevathi8741 2 жыл бұрын
Wow!!! Wonderful recipe. Thank you. 💕
@banumathi6482
@banumathi6482 7 ай бұрын
Na nambi try pandra ore utube channel nah athu nemga than nemga soli senja vara enaku ethum sothapinathu ell thankyou sis ....love ❤ u sis
@parameswarikaliamoorthy4713
@parameswarikaliamoorthy4713 2 жыл бұрын
Such a long process... But you prepared very simple and delicious😋✨ 👌Thank you for the recipe... 🤤
@tahidul90
@tahidul90 Жыл бұрын
உங்கள் செய்முறை அற்புதம்
@stellasharmini215
@stellasharmini215 Жыл бұрын
Good explanation sis. Thank you for the right demo. Going to do it
@TheSavithree
@TheSavithree 2 ай бұрын
நிறைய பொருமை, hats off 👏
@puduvaiamirthakural5500
@puduvaiamirthakural5500 2 жыл бұрын
நாக்கில் சுவை👅 உணர்வு ஏற்படுகிறது அருமையான பதிவு
@abinayayadav2122
@abinayayadav2122 2 жыл бұрын
உங்களுடைய இந்த dish வேற லெவல்...என்னுடைய பெயரும் அபி தான் முதல் முறையாக உங்களுக்கு video பார்க்கிறேன்....எனக்கு cooking வராது 😣
@kiruthika9715
@kiruthika9715 2 жыл бұрын
Hats off to your dedication 💐💐💐💐💐💐
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🥰
@kalaramadass2172
@kalaramadass2172 2 жыл бұрын
Evlavi supera seideenga, super mam. Very thanks
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
I like sonpapdi . Thank you for sharing the recipe 😊
@karthikayiniraja5466
@karthikayiniraja5466 2 жыл бұрын
மிக அருமை பார்க்கும் பொழுதே சாப்பிடத் தோன்றுகிறது.
@sachithap1989
@sachithap1989 2 жыл бұрын
Super paapa, ellarum pota kitchen recipes potu boredom panrannga, u awesome, doing very tough recipes. God bless.
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🙏
@yuvapriyaragu7808
@yuvapriyaragu7808 2 жыл бұрын
Sis. . vara leavel .. super ..aha irukku . Pakka .. satisfying ah irukku
@hafiy3620
@hafiy3620 2 жыл бұрын
U r very talent person 🥰
@Priti80
@Priti80 2 ай бұрын
Wow ! You showed it so easily ! I’m sure it takes a lot of trial and error to make this -and of course a lot of patience. I’m wondering who found out this sweet ?? Anyway thanks for the recipe ❤❤
@umakasaliya7826
@umakasaliya7826 2 жыл бұрын
Hello young lady, Your every recipe proves that impossible sweet item also becomes possible when you put in the you tube. Really Your presentation and explanation without tension draws everyone's attention. Sweet words and smart work Photogenic face God's grace Stay blessed May you be blessed to reach the heights of prosperity as you wish
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🙏
@zoyasara5408
@zoyasara5408 2 жыл бұрын
I like soneppdi ninga soldrathe azhaga irku ma Try achum pananumnu asaya irku.. Kandipa try panven time kedaikrapo 🥰🌹
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you
@Divya_kvp
@Divya_kvp 2 жыл бұрын
Vera level neenga
@vishnuvlogs1579
@vishnuvlogs1579 2 жыл бұрын
Azagu dhevathai neenga enaku ungala romba romba pudikum akka soan papdi um parka ungala mathiriye super a irukku akka
@palsindianrecipes5151
@palsindianrecipes5151 2 жыл бұрын
Amazing video and super easy recipe as always by Great chef and teacher . Hats off to you
@saikrish7
@saikrish7 2 жыл бұрын
Aiyo naan pathuthalayeh very different recipe.....hats off u
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you so much
@Nayantha5306
@Nayantha5306 2 жыл бұрын
Excellent sister, thank you
@ashqarishak8794
@ashqarishak8794 2 жыл бұрын
Onga recipe s ellame nalla interest a parpen.but ippa than ongala parkuren. recipe polawe nalla ikireega sis I'm MINA ASHQAR
@manjulavijay4797
@manjulavijay4797 2 жыл бұрын
Indian recipe Inna summa va vera level 😎 sister super 😘
@kalyanipalaniappan3953
@kalyanipalaniappan3953 2 жыл бұрын
Semma rectpie and your teaching is the best of all others wow keep it up 🔥 God bless you 🔥
@ahamedrashaad3040
@ahamedrashaad3040 2 жыл бұрын
Romba super ah senji erukkiga ma
@EziJazy
@EziJazy 2 жыл бұрын
I have done it..... Wonderful guidance till the end.... Very good outcome. You are subscribed!
@stellasharmini215
@stellasharmini215 2 ай бұрын
Real experrt. Going to do it. From Malaysia 🇲🇾❤
@vigithra
@vigithra 2 жыл бұрын
Hat's off to your patience 😉... excellent work 👌
@ammohamedayisha3637
@ammohamedayisha3637 2 жыл бұрын
Sis super romba easy ya iruku sis thanks
@susmasusma8380
@susmasusma8380 2 жыл бұрын
wow superb i like ao much sis , first time watching ur videos so good 👍😊 congratulations sis 🌹🌹🌹
@snkgnktnr
@snkgnktnr Жыл бұрын
Mam super .tkyou somuch .akka itheymathiri தண்டவாள மிட்டாய் கருப்பட்டி மிட்டாய் போடுங்க pls pls
@vasugiheemawari672
@vasugiheemawari672 2 жыл бұрын
Sister your voice is so cute. Your explanation is crystal clear. So sweet.
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🥰
@jonajovi6178
@jonajovi6178 2 жыл бұрын
Super sister very nice yenaku unga recipes yellam romba pudikum nalla present pandringa
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you
@deepailango2
@deepailango2 2 жыл бұрын
Super ma.never thought we can do this at home
@ksahana2874
@ksahana2874 6 ай бұрын
Today I tried it mam..it came out very well... thanks 🎉
@Alim-lw5hd
@Alim-lw5hd 2 ай бұрын
Wow 😮
@MM-yj8vh
@MM-yj8vh 2 жыл бұрын
Really Superb recipe.... Thank you for that. Its very Mouth Watering Sweet forever. 🌹🤩🌹😍👌
@kuppuswamyswamy1141
@kuppuswamyswamy1141 2 жыл бұрын
Man eclogue sulabama super soanpapdi post paneerukeenga great man
@christysil7553
@christysil7553 2 жыл бұрын
Really your a great chef. The key to prepare this sweet is patience and right measurement. I I'm mesmerized by your cooking..
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you
@bhuvanaarul6346
@bhuvanaarul6346 2 жыл бұрын
மகிழ்ச்சி மற்றும் very hard wrk அருமை
@elamathiram6140
@elamathiram6140 2 жыл бұрын
ரொம்ப அழகா பேசறீங்கம்மா.. வாழ்த்துக்கள்...
@anasaf9757
@anasaf9757 2 жыл бұрын
Good effort.Good recipe sister.
@ranjithrun5951
@ranjithrun5951 2 жыл бұрын
Wow beautiful super pa very nice vazhga vala mudan God bless you pa thank you very much for your sweet
@romanorodney5873
@romanorodney5873 2 жыл бұрын
Akka it looks delicious 😋👍
@romanorodney5873
@romanorodney5873 2 жыл бұрын
Akka please make a doughnut recipe
@arunarajgopal1970
@arunarajgopal1970 2 жыл бұрын
Yummy recipe of soap papdi. Thank you. But a long process need lot of patience. Thank you
@ApeMSKitchen
@ApeMSKitchen 2 жыл бұрын
Your Channel deserves more and more subscribed my friend. I wish you a great success for the hard work you put in. Amazing Video and superb cooking recipe.
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you 🙏
@nivethitha6094
@nivethitha6094 2 жыл бұрын
Akka unga dress ellame super ah irukku Unga dress collections and details poda mudiyuma
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 2 жыл бұрын
Really you are great. Good effort. Perfect. God bless you. Keep it up.
@indianrecipestamil
@indianrecipestamil 2 жыл бұрын
Thank you
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 2 жыл бұрын
@@indianrecipestamilsuppersweet myfavorite supper
@sannatharan9614
@sannatharan9614 2 жыл бұрын
I like very much. மா கலவை போட்டு இதை இழுக்க எவ்வளவு நேரம் தேவை
@chudamanin7868
@chudamanin7868 2 жыл бұрын
Super demo, must try. My favourite sweet. Thanks for preparation as to how we can make 👌👌
@premasamikkan1287
@premasamikkan1287 2 жыл бұрын
சூப்பர் மா. மிகவும் நன்றி.
@tamilvikatan2186
@tamilvikatan2186 2 жыл бұрын
Wow , it looks great Congrats sister
@umakrishnan7670
@umakrishnan7670 2 ай бұрын
Super solli irukinga messrment karata solli irukinga ❤❤❤❤❤
@hometownflavours
@hometownflavours 2 жыл бұрын
Awesome preparation 👏👏keep rocking👌👌
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
how to make soan papri at home
3:50
Banglar Rannaghor
Рет қаралды 10 МЛН