அம்மா உங்கள் பேச்சு எனக்கு அமுதமாக இருக்கு உங்கள் குரலை கேட்காமல் நான் தூங்குவது இல்லை நான் உங்கள் பேச்சின் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் அம்மா
@vasanthimalligeswaran73999 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா.🙏 எனது குரு தனது சற் குருவின் மேன்மையை பெருமையை எவ்வளவு சொன்னாலும் கூறி முடிக்கமுடியாமல்.....!!!! இதை கேட்கும் தருணம் மிக மிக இனிமையாக சந்தோஷமாக இருக்கின்றது. ❤️❤️❤️
அனைத்து உயிரையும் மெய் உணர்வை உய்விக்கும் என் அம்மாவின் இறை உயர்புகழ் ஓங்கி வாழ்க வளமுடன்
@vasanthasundararaj26259 ай бұрын
விழிப்புணர்வுக்கு கோடி கோடி நன்றி அம்மா.
@radhakrishnan.hradha90963 ай бұрын
தங்களின் இனிய சொல்லிற்கு வாழ்கவளமுடன் அம்மா.
@elaiyaraja58529 ай бұрын
குருவருள் இருந்தால் தான் இறையருள் கிடைக்கும் குருவின் மகிமை சொல்ல வார்த்தை இல்லை நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் என்னையும் மீட்டாயே என் குருவே சரணம் சரணம் சரணம் 🙏🏽🙏🏽
@av61-girijadhanasekaran309 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம் அடியேன் கதறி அழுதேன் அம்மா என் அன்பு குரு வாழ்க குருவே துணை
@yamunayamuna53229 ай бұрын
Vaalga valamudan AMMA. I changed as a vegetarian after your (Amma)lessoning on your Channal
@pushparani51639 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா குரு பக்திக்கு நீங்களே ஊதாரணமாக இருக்குறீர்கள் அம்மா எங்களுக்கும் குருவின் மேன்மையை உணர செய்தீர்கள் அம்மா பிறர் துன்பம் போக்குவதே இன்பம் அம்மா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அம்மா ஒரு தினம் கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் அந்த வாழ்க்கை ரசித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அன்பு தான் தெய்வம் என்று எல்லா உயிரிடம் அடியேனால் முடிந்த வரை துன்பம் தராமல் இருக்கிறேன் வாழ்க வளமுடன் அம்மா
@sumathiranganthan34959 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா அனைத்து குருவின் அருளே அன்றி வேறில்லை வாழ்க வளமுடன் மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@IndiraKannan-e7d9 ай бұрын
தின்ரு.திரிந்து.உரங்கவோ.பிரந்தோம்.அருமை.அருமை
@UMARANI-qz2eb9 ай бұрын
குருவருளுக்கு மட்டுமே நம் வாழ்வையே மாற்றும் சக்தி உண்டு. இறைவா என் குருவாய் வந்தாய். இறை நிலையோடு இணைத்தே வைத்தாய். உன்னைச் சரணம் கொண்டேன். ... . அன்றாட வாழ்வை அனுபவித்து அடுத்தவர்க்குப் பயன்படும் படி வாழ். அற்புதம் அம்மா வாழ்க வளமுடன் 🙏அம்மா
@jayanthinagarajan55169 ай бұрын
அருமை அருமை பிறர் துன்பத்தைப் போக்குவதே உத்தமர் அன்றாட வாழ்க்கையை அறிந்து வாழ் ஒவ்வொரு விளக்கமும் சூப்பர் அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️👍👌🌹
@sanmugadevicd62699 ай бұрын
இறைவா என் குருவாய் வந்தாய்.உன்னை சரணம் கொண்டேன்.உண்மை மார்க்கம் கண்டேன்.எந்தன் பிறவித் துயர் தீர்த்த பெருமான் நீரே. குரு வாழ்க! குருவே சரணம்!
@SureshSuresh-ls9ku26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muzhavutamilfolkarts9 ай бұрын
பிறர் துன்பம் துடைப்பதே நாம் அடையும் இன்பம் என உணர்த்திய குருவே வாழ்க !
@vijayalakshmi-ye9ie9 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
@gopal86459 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
10:04:2024இனிய காலை வணக்கம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@jeyaprakash-cl5ib9 ай бұрын
சுயபச்சாதாபம் பற்றி அம்மா அவர்கள் விளக்கிய காணொளி இணைப்பை அன்பர்கள் யாரேனும் அனுப்புங்கள்
@otchukalai93539 ай бұрын
வாழ்க வையகம் 🧘♂️🙏📿
@eswarankarthikeyan15969 ай бұрын
Ella Uyirgalum Einputru Vaazhga
@shunmugaananth56589 ай бұрын
வாழ்க வளமுடன்
@eswarankarthikeyan15969 ай бұрын
DHAYAVU DHAYAVU DHAYAVU
@divyascreativecorner73939 ай бұрын
Amma thanjavur vaga amma please
@padmanabaprabu69298 ай бұрын
Great
@shivakumarc11399 ай бұрын
Vazhga Valamudan amma 🙏 Biggest take aways from this video 1. Celebrate your life, be happy and grateful 2. Be kind and helpful to others 3. Achieve the purpose of this human life following the words of Guru.
@uma.m873824 күн бұрын
🙏🙏🙏
@MathrudeviS9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Ayyappan719 ай бұрын
Plants also living thing if I'm not wrong Scientifically
@Ayyappan719 ай бұрын
Plants too have emotions Scientifically
@chandrasekars16414 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
@umabarani77708 ай бұрын
Om
@manomano4039 ай бұрын
எந்த மதம் நல்ல மதம் அந்த மதம் தழுவிவிடு, அது, அன்பு பொருள் தன்னை உணர்த்த.. .. 20.57
@Tamilselvi-jq4ip9 ай бұрын
Vazhga valamudan amma
@fromshiva9 ай бұрын
Vazhga Valamudan amma 🙏 Biggest take aways from this video 1. Celebrate your life, be happy and grateful 2. Be kind and helpful to others 3. Achieve the purpose of this human life following the words of Guru.