இன்று கடவுள் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து..இருக்கிறார். உங்கள் பேச்சை கேட்க...நன்றி ஈஸ்வரா.....ஓம் நமசிவாயா . நன்றி..குருஜி
@thanajeyant51643 жыл бұрын
J
@sudha28733 жыл бұрын
என்னோட மனசு அவ்ளோ வலி குருஜி உங்கவார்த்தை என்னை மாற்றிவிட்டது பாதம் தொட்டு பணிகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devagdnn6613 жыл бұрын
தேவைக்கு அதிகமா எதை நாம் யோசிக்கிறமோ அது நம் நிம்மதியை கெடுத்துவிடும்
@ஏழுமலைவெங்கடேசன்3 жыл бұрын
நம் மனது தான்.. மற்றது எதுவும் நிம்மதியை கெடுக்க முடியாது. நினைவே நிம்மதியை கெடுக்கும் மறந்து வாழ். மனதை அடக்க கற்று கொள்வாயாக.
@mohamedbayash3 жыл бұрын
அருமையான காணொளி ❤❤❤ இவரின் பேச்சு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது...🔥🔥🔥
@kumaresangeorge5273 жыл бұрын
குருஜி நீங்கள் தனியாக சொல்லியிருந்தால் இன்னும் கவனமாக கவனிக்க முடியும் 😍
@rkrajarajacholan73233 жыл бұрын
நன்றி ஐயா ❤ நான் யாரு எது சொன்னாலும் கேட்க மாட்டேன்.. இனிய அப்படி இருக்க மாட்டேன்.. வாழ்க்கைல எவ்வளவு முட்டாளா இருந்து இருக்குனு இப்ப தான் தெரியுது..😪 என் அறிவு கண்ணைய் திறந்த அறிவு ஜீவி குருஜி... உங்களின் உரையாடல் கேட்டாதற்கு நான் செய்த பாக்கியம்... நன்றி குருஜி ❤❤❤
@vijayragav99053 жыл бұрын
ஜி உங்களால் நான் தெளிவு பெறுகிறேன்..நன்றி......ஜி
@priyasamy20313 жыл бұрын
மிகச்சிறப்பு👏🏻👏🏻,,என் அனைத்து உறுப்புகளும் உணவு உண்டது போல் ஓர் உணர்வு, என் கண்கள், செவிகள், மூளை,வயிறு என பல பாகங்களுக்கும் ,,நல்உணவு பரிமாறிய ஆசான்ஜி குருவிற்க்கும் மஹேஷ் அண்ணனுக்கும் மற்றும் இந்த கானொளி குழுவிர்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤝🤝🙏🙏🙏😊
@murugesanperiyasami90693 жыл бұрын
7i
@suseendharang20193 жыл бұрын
நன்றி குருஜி 🙏 குருஜி உடைய ஸ்பீச் எப்பவும்எனக்கு ஒவ்வொரு முறையும் எதாவது ஒருவிஷயம் உணர்த்தும். இதுவரை என்னுடைய வாழ்வில் குரங்காக சில இடங்களில்இருந்த நான் இனி என்றும் சிங்கமாக இருப்பேன் குருஜி. 🙏Ahambrahmasmi 🙏
@nagarajjournalisttiruppur94143 жыл бұрын
நன்றி ஐயா வாழ்வில் உண்மைகளை எடுத்துரைக்கும் ஆன்மிக உலகின் வழிகாட்டி உங்களுக்கு உலகளாவிய ஓம் நமசிவாய அறக்கட்டளை சார்பாக நன்றி .பத்திரிக்கையாளர் நாகராஜ் திருப்பூர்
@கம்பிகற்றகதை-ச2ன3 жыл бұрын
மன நிம்மதி இழந்தேன் உங்கள் வீடியோ திருப்பி தந்தது
@dhadhagapattithagoorstreet79323 жыл бұрын
நன்றி ஐயா மனம் தெளிவாக உங்கள் ஒவ்வொரு வரிகள் என்னை தெளிவாக தெளிவு படுத்தியது மிக்க நன்றி அதன் வழி குரங்கு போல் நடப்பேன் 👍👍
@nishantharuna64483 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏அருமையான விளக்கம் 👍👍கேட்பவர்க்கெல்லாம் தன்னம்பிக்கை வரும் 🙏நமசிவாய போற்றி 🙏📿📿📿🙏
@brown4238183 жыл бұрын
இப்போ தான் முதல் முறை உங்களுடைய சொற்பொழிவை கேக்குறேன்... மிக அருமை....பயன் உள்ளது.... சிந்திக்க வைக்கிறது... மன தெளிவு ஏற்படுகிறது....... ஒரு வேண்டுகோள் உங்களுடைய பேச்சை கேட்பதற்கு anchor தேவையே இல்லை... மகேஷ் அவர்களின் "அடடா " " அருமை "... Etc போன்ற கமெண்ட்கள் comedy ஷோவில் சொல்லுவது போல் இருக்கிறது..... தவறு இருந்தால் மன்னிக்கவும்
@Kalaivani73 жыл бұрын
It is very surprising, I was really fed up with God because too many problems came and attacked me and it is still infront of me in different ways. I have been praying,crying some time stop praying because infront of me the world is happy and no defects but me. so depressed. Today i was listening the Thiruvasagam and asked myself that Manikavasagar and Shivaperuman. What does he do to me? I think I am depressed. Today I had a chance to listen to Guruji and the total message is answering my questions in me. Thank You Guruji. You are so great. Thank You again Guruji.
@மீனவன்-வ9ம3 жыл бұрын
நிம்மதி இருந்தாலும் தூக்கம் வருகிறது உடலில் ஓய்வு குறைவாக இருந்தாலும் தூக்கம் வருகிறது
@tsmaniparamu8663 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆசான்ஜி
@maharajahabdulrahuman873 жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆசானே நீங்கள் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌
@marimuthuk30003 жыл бұрын
சுவாமி வணக்கம்,அருமை ஐயா உண்மை நிறைந்த பேச்சு ஐயா
@haribala48853 жыл бұрын
ஐயா பெருமானே சிவசிவ🙏 பெருமானே சிவாயநம 🙏
@gurumurthy23363 жыл бұрын
The real phylosopher of modern times.Everyone must follow this Guruji speech and enjoy everyday life.
@j.jeayareka51933 жыл бұрын
Darkness deprived brain Silence deprived mind Loving and caring physical touch deprived body Sleep deprived soul. Combination of health, science ,humanity and sprituality. Wow!
@yogeswarirajendran78383 жыл бұрын
மெய் சிலிர்க்கும் தருணம்💓
@sachinabi89513 жыл бұрын
He teaches us how to live our life.. The great man aasaanji....
@samyramakrishan93763 жыл бұрын
சத்தன தத்துவ முத்துக்கள் திருமூலரின் தத்துவம் நமக்கு தெரிவித்த குருஜிக்கு நன்றி
@venukumarkumar17663 жыл бұрын
Really we have got fantastic Guru in our life. I can't sleep without seeing My Guru and watching Guru speach.
@dhee32663 жыл бұрын
Thanks so much asaan ji and behind woods . This interview helped me to come out of my anxiety and depression . Thanks a lot...!! Yartayo edhoo solanum ...enta pesanum....asanji entayae pesi en mind ah clear panitaaru. Lots of love 🙏thanks
@gunavino99373 жыл бұрын
இந்த டிஸ் லைக் போட்ட அத்தனை பேரும் காணோலியை வெறுக்க வில்லை அவர்கள் அவர்களையே வெறுக்கிறார்கள். உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறிர்கள்.
@sundaravadivel68353 жыл бұрын
I am regular follower of Guruji. Past 5 years i am watching guruji videos. Its great transformation for me and my wife...
@sathishshanmugam74203 жыл бұрын
ஆசான் உங்கள் வார்த்தைகள் மென்மேலும் என்னை மெருகேற்றுகிறது❤️🙏🙏🙏 Thanks Behindwoods💞
@vestigevalidvision3 жыл бұрын
உள்ளம் திறந்தது உண்மை உணர்ந்தது. 🙏நன்றி குருஜி
@naveeng82873 жыл бұрын
Enakku God mela nambikai illa irunthalum ivar sollurathu nalla irukku really ahh irukku
@hajaazad35593 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு👍👌
@ssivaraja39753 жыл бұрын
Positivity reaching people in the means of Aasaanji.
@ajayaprakashprakash76813 жыл бұрын
அற்புதமான மனிதர்🙏 .அற்புதமான பதிவு🙏 நாங்கள் வாழும் காலத்தில் இந்தியாவின் பண்பாடு கலாசாரம் மகிமை புரியவைத்தமைக்கு மிக்க நன்றி. 🙏இறை சக்தியை உணர்த்துவது🙏 உங்கள் பதிவு🙏👍👍👍👍🙏👍👍🙏🙏🙏🙏.
@saraswathypalani95823 жыл бұрын
மனசு தெளிவாக ஆக்கிய குறுஐஈஅவர்களுக்குநன்றி🙏🙏🙏🙏😍😍😍😍😍
@ஜெயங்கொண்டம்சாமி3 жыл бұрын
ஆசான் ஜீயின் ஆழ்ந்த இறைநிலை உணர்வை அறிந்தேன் இறைநிலையை
@salmahb6933 жыл бұрын
உங்கள் பேச்சு மிக அருமையாகவும் அர்த்தமுள்ள. வார்தையாகவும் இருக்கு ஆறால் இன்னும் சில மணிதர்கள் உங்கள் பேச்சை கேட்டிம்உ மாற்றம் இல்லையே அவர்களுக்கு என்று நினைத்தஆல் எனக்கு வருதமாக இருக்கிறது உங்கள் தொழைபேசி எனு கிடைகுமா ஆசான் ஜி சிங்கப்பூரில் இருக்கிறேன்
@kavitharajendran45423 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை. குருஜி.தமிழில்.சொல்லுங்கள். நன்றி. நன்றி
@Paveethran-lu53 жыл бұрын
குரு ஜு அருமையான பேச்சு. அனைவரும் கேட்க்க வேண்டியது அவசியம். சிறப்பு சிறப்பு
@chitradevi31603 жыл бұрын
A great insight on the current situation in the world. Well explained by Sree Asanji. Every explanation has so much truth in it which cannot be denied.
@divyashree701253 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. கேட்கும் போது மனதிற்கு தெளிவும் உற்சாகமும் கிடைக்கிறது.. மிகவும் அருமையான பதிவு🙏
@amf90033 жыл бұрын
அற்புதமான அறிவுரை . குரங்கு கதை ரொம்ப அருமையான விளக்கம். நன்றி சுவாமிஜி.
@thimmadinakaran76403 жыл бұрын
அருமை அருமை. நல்ல தொரு வாழ்க்கைஅமையும் என எனக்கு நம்பிக்கை பிறந்தது. நன்றிகள் பல ஜி
@rajak94493 жыл бұрын
குருஜி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் சத்தியமே வணங்கிறேன் குருஜி மற்றோன்று சிறப்பு குருஜின் பதில்களை அனு அனுவாக ரசிப்பது மகேஷ்சின் அனுகுமுறை
@shanmugarajramachandran7783 жыл бұрын
வாழ்க வளமுடன் ஆசான்ஜி உங்களின் ஆன்மீக விளக்கம் மிக அருமை அருமை நன்றி வணக்கம்
@Arumugam-kl2wm3 жыл бұрын
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நல்ல ஊக்கமானவார்தைகள் ஒவ்வொன்றும் .
@krvinoth183 жыл бұрын
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற அற்புதமான காணொளி நன்றி குருஜி
Arumai...speech...நாயன்மார்கள் ஆழ்வார்கள் செய்த பணிபோல் இவ்வுலகில் இப்பொழுது அவசியும் தேவையான சொற்பொழிவு....நன்றி நன்றி..aasanji அவர்களே 👌🙏.
@willyy143 жыл бұрын
Lion and Monkey story was amazing! Very very true!!! Much love to my parents 💞😍❤
@muthuk23843 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ஆசான்ஜி மிக்க நன்றி
@sellappanpalani2653 жыл бұрын
The importance of good physical health,mental health,sleep and family relationship is explained in simple but powerful words by Aasanji. Thank you Aasanji and behind woods. Dr.Sellappan Kuala Lumpur.
@priyav65103 жыл бұрын
Wounderful amazing valuable speech of life I love it❤
@mvk61733 жыл бұрын
Apart from spirituality , if you know to speak well ,you can become Swamiji . When we realise self , we become Shiva .
@vivekatea75543 жыл бұрын
Today another beautiful speech from great master ..words of truth
@gowthamanchockalingam65493 жыл бұрын
நல்ல தரமான பேச்சு.....🔥
@vadivusubramaniam22063 жыл бұрын
THANKU GURUJI...SUPER.......
@anitham46293 жыл бұрын
Romba stress iruthe... Unga speech oru Periya difference aa kondu vanthurku enakula... Thank u so much sir ...
@SivaKumar-er4jd3 жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதமான அறிவியல் பூர்வமான தெளிவான சொற்பொழிவு
@KrishnaKrishna-vn2fm3 жыл бұрын
Vanakam Guruji..I'm understand the important of health Guruji .without my life partner (my body) no change to see god within me..will practice patience in daily life Guruji.. it is a great pleasure to be your student Guruji.ny heart filled with energy after hear the speech..my inner capacity increased alot.tq guruji🙏 Umaa from Sitiawan
@chamyraju18973 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு குரு ஜி வாழ்த்துக்கள் பல
@sivaparrvathinair18933 жыл бұрын
I'm taking care my Life Partner (this body) Guruji 🌺🌻 because I love my Life Partner's Life Partner (God) LIFE IS GOD ☀️☀️☀️Love this one 🌿🌞💛💕 thank you very much for such a uplifting msg during this time, Keep up Behindwoods 👍 rgds frm Malaysia
@dineshp90253 жыл бұрын
அருமையான காணொளி...🙏🙏
@ramalingamramalingam56203 жыл бұрын
அருமையான பதிவு & பகிர்வு அன்புடன்.... வணக்கம்.
@manikandanrevathi98563 жыл бұрын
Guruji speech 👌 Hope😀 Tolerance 👍 Patience 💪 Forgiveness 🤝🤗👏 Arumai ❤️ Lion Monkey Fox story made my eyes wet🙈 When I was kid(monkey) never played with lion(father). Now I'm alone, lion stepped me out of his house. Guruji I'm already following the above four words (Hope, Tolerance, Patience, Forgiveness) Good speech, Shiva Shiva 🙏
@prasanthkamaraj47303 жыл бұрын
Pa... Nijama correct situation la oru Ana oru advice from guru ji🙏🙏🙏...
@jazeemamajid71303 жыл бұрын
Thank you very much mansukku arudal,awaiting kidaththadu
@kalyanivadivelu7973 жыл бұрын
வாழ்கவளமுடன் அய்யா வாழ்க்கைபார்ட்னரேஇந்தஉடல்தான் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றிவாழ்த்துக்கள்
@rekhaap70493 жыл бұрын
Wowwwww😍😍😍.. thanks so much Guruji for the wonderful guidance 🙏🙏🙏
@kvavlog82913 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் அருமை அருமை
@gunasekaran57553 жыл бұрын
நேர்மறை எண்ணங்களின் ஆற்றல் சிறப்பு
@Shivani-lw3nr3 жыл бұрын
Ultimate interview, love u guruji
@foreverfriendsdp15703 жыл бұрын
Superp conversation wow practice hope practice talarence practice patience practice forgiveness with your family true true words tq so much guruji and mahesh anna such a wonderful interview
@hunter291219893 жыл бұрын
Great one...!!! Needed at this Movement - HTPF (Hope Tolerance Patience & Forgiveness)
@geetula3 жыл бұрын
Hello Guruji -When I hear your speech I become speechless. Amazing...I will meet you once in my lifetime for sure.
@sanjaycsy45053 жыл бұрын
Bestu Video My Favourite Two persons are in one Video Really I learned Good knowledge From Aasaanji Om Nama Shivaya 🙏🏻
@padminikrishnan91323 жыл бұрын
Guruji vanakam.sivana pathi neenga sollra Shivan patriya each and every word rombha manasu la nikaradhu .nandri 🙏
@aadgirl22603 жыл бұрын
Dear Aasanji , Miss your in person Meditation’s and that meet you soon. Amazingly daring thoughts. True that” your life partner is your body “. Thanks for sharing.
@lakshmim77953 жыл бұрын
Ugaloda speech kettute erukanum Pola eruku ji love is god🙏
@kalaiselvid22063 жыл бұрын
மிகவும் ௮ருமை ௨டல்தான் ௨ண்மையான life partner ௭ன்பது புதிய கோணம் பெற்றோரைப் பற்றி கூறியதும் ௮ருமை
@vivekafoundation71053 жыл бұрын
நற்பவி குருஜி ! நற்பவி குருஜி !!
@omkumar40393 жыл бұрын
Feeling so blessed to have a Guruji like you in our lives . Thanks for all the teachings and blessings you have showered upon all of us .
@shaatvikkrishnaa48513 жыл бұрын
Real Enlightenment master.... i never miss his speech. , i am great fan of Aasaanji
@vallalarsudhakar85883 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க, வாழ்க!🙏🙏
@faridhafari64303 жыл бұрын
Wow.. What a speech sir.. Enlightened numbers of souls 💐
@mariyappan16203 жыл бұрын
அருமையான அனைவருக்கும் தேவையான செய்தி நன்றி அய்யா
@sankaranarayanan47043 жыл бұрын
மிகவும். பிரமாதம்.
@marimuthuk30003 жыл бұрын
ஐயா வணக்கம், உங்கள் வருகைக்கு நன்றி,கடவுள் உங்களை உண்மையின் சின்ன மாக ,அனுபியுள்ளர்கள். நன்றி நன்றி ஐயா
@nagarajanmp62363 жыл бұрын
Excellant inter action between Erode Magesh and Guruji
@karthikgandhi91053 жыл бұрын
Aathma...yogi❤️❤️... Sri aaasaan ji❤️ ... The perfect teacher teaches ...💕💕💕
@Nag86rajan3 жыл бұрын
The most liked point :D : From 14:45~15:45. But Aasaanji missed to add, "Namma Kuda Porandhadhu (Siblings)".
@sridevir50913 жыл бұрын
Very much thanks sir. The speach gave me clearenc when I was confused. Jaisriram thank u very much.
@harsikaguptha40493 жыл бұрын
Excellent , very excellent and eye opening message guruji,
@bhavanithiyagu52043 жыл бұрын
உங்கள் பேச்சு மிக அருமை மனம் தெளிவாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@prabhugentlemen96373 жыл бұрын
அருமையான உரையாடல் ❤️
@MuthuKumar-bd8qi3 жыл бұрын
Parents are God. Always I respect all the elderly people. Guru your job is teaching. Don't make emotional . Thank you🙏
@Joker-rw1wr3 жыл бұрын
Useful video from Sri Lanka 🇱🇰 Muslim my inspiration man in the world thanks hero