இந்த வேட்டி கட்டவே 3 மணி நேரம் ஆகும்😲 - சிங்கள முறை திருமணம்🎊❤️ | Rj Chandru Vlogs

  Рет қаралды 235,330

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

#paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #wedding #anuradhapura #weddingceremony
HNB money transfer
The website is www.hnb.net
Hello guys! Welcome to a day in my life! I am in Anuradhapura, a major city located in the central plain of Sri Lanka. I was amazed by the rich culture and traditions of Anuradhapura.
Join me in this segment as I take you to Anuradhapura to explore the uniqueness of this place and a magical wedding ceremony that caught my attention.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 132
@RjChandruVlogs
@RjChandruVlogs Жыл бұрын
HNB money transfer The website is www.hnb.net
@aan2960
@aan2960 Жыл бұрын
வெள்ளை ஆடையில் மந்திரங்கள் சொல்வது கபுரால ஜாதியினரா?
@Doglover12364
@Doglover12364 Жыл бұрын
வெளிநாட்டுல வந்த காசு காணாதா. வேற வேளைக்கு போனா உழைச்சு சாப்பிடலாமே youtube ல ஸ்ரீலங்கா கு அவ்ளோ காசு கிடைக்காதே எப்பிடி பேமிலி ரன் பண்ணுறீங்க
@gongallabhavaniprasad7380
@gongallabhavaniprasad7380 11 ай бұрын
Ungal phone number please
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
மிகவும் அருமை. நாங்கள் இதுவரை இப்படி ஒரு திருமணத்தை பார்த்தது இல்லை.பதிவிற்கு மிகவும் நன்றி.
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
நான் இதுவரை சிங்கள மொழி திருமணம் பார்த்ததேயில்லை. சூப்பர் சந்துரு. மிக்க நன்றி.
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
பார்த்து என்ன புடுங்கா போறா
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
@@navkakrish7268 ஒருவர் கூறும் வார்த்தை அவர் முகவரியை எடுத்துக் காட்டுகிறது. புரிந்தால் சரி.
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் கூடிய ஒரு அழகான திருமணம் அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள் 💐
@Lance-zo6cq
@Lance-zo6cq Жыл бұрын
2008ஆம் ஆண்டில் நீர்கொலும்பு நகரில் ஒரு சிங்கள திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்புகிடைத்தது. இந்த காணொலி கண்டவுடன் அந்த நினைவு வந்துவிட்டது. நன்றி சந்துரு அவர்களே
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
நன்று . இது போல் இலங்கையில் சிங்களம் , தமிழ் , முஸ்லீம் மக்களிடம் நடக்கும் பல சீர் , சடங்களுகளை பற்றி போடுங்க
@KulamJaffna
@KulamJaffna Жыл бұрын
திருமண சம்பிரதாய நடைமுறை சிறப்பாக இருக்கு💐👑💐
@Mothercatlove
@Mothercatlove Жыл бұрын
இந்த முறை கொங்கு நாட்டு திருமண முறை போலவே உள்ளது
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம் திரு மிகு.சந்துரு அவர்களே! ஒரு நல்ல பாரம்பரியத் திருமணத்தை பார்த்த சந்தோஷம் மன மார்ந்த வாழ்த்துகள் 💐🌷💐🙏🙏🙏.
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
சிங்களா பொச்சு நக்கு ப்போ 😂😂
@SomasundaramVijayakumar
@SomasundaramVijayakumar Жыл бұрын
வாழ்த்துக்கள் சிறப்பாக இருந்தது. திருமணமும் உங்கள் பதிவும்.
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் இனிய திருமண நிகழ்வை கட்டியமைக்கு நன்றி சந்ரு வாழ்க வளமுடன்
@meena805
@meena805 Жыл бұрын
இதுல என்ன Comedy னா இலங்கையிலேயே பொறந்து வளர்ந்த நானே இந்த சிங்கள திருமண நிகழ்வுகளே நேர்ல பார்த்ததே இல்லை... I m almost 34 years old . Still never.. only by pics and videos like this. Because actually it's a very costly wedding traditions so most of the Sinhala people just prefer the registration of marriage events only... But I would like to at least once in my life time 😂❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Жыл бұрын
பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் கூடிய ஒரு அழகான திருமணம் அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
பாரம்பரிய பலகாரம் தானிய வகை உணவு எல்லாம் பார்க்கும்போது அழகாக ஆசையாக இருக்கின்றது
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
சிங்களான புடுச்சு ஊம்பு😂😂
@rathnaraj-2007
@rathnaraj-2007 Жыл бұрын
ஆணின் ஆடை நல்ல வடிவாக இருக்கின்றது 👍
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
அனைத்து மக்களின் வாழ்வியலையும் நட்போடு மக்களுக்கு அறியத் தருவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழர்களின் பரந்த உள்ளம் உங்கள் மூலமாக வெளிப்படுகிறது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் உலக மக்களே( பராபரமே)
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
Very attractive Bridegroom and Bride. First time I am watching a high class 5 star Sinhalese marriage. Congratulations to the newly wed and best wishes for a wonderful married life. ❤❤❤❤
@nitharshannitha2317
@nitharshannitha2317 Жыл бұрын
மிக்க நன்றி சந்துரு அண்ணா.எனது நீண்ட கால ஆசை சிங்கள கலாச்சார திருமணம் எப்படி நடக்கும் என்று அரிஜா.
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! அநேகமாக தமிழ் முறைகள் தான்! நன்றி.
@senduran1643
@senduran1643 Жыл бұрын
அழகான திருமண நிகழ்வு❤️
@natureindika6551
@natureindika6551 Жыл бұрын
ஒற்றுமை என்பது இதுதான். உண்மையில் இலங்கையில் வசிக்கிற சிங்கள தமிழ் முஸ்லிம் என்று அணைத்து மக்களும் தன் சகோதர மக்களின் கலாசாரத்தை பற்றி அறிந்து இருக்க வேண்டும். மொழி மட்டும் இன்றி கலாசாரமும் தெறித்து இருந்தால் நமக்குள் இனி சந்தேகங்களும் பிரைச்சினைகளும் வராது. நாம் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. சிலவரகள் வித்தியாசமான முறைகலில் யோசிப்பாங்க.ஆனால் பலருக்கு வேண்டியது ஒற்றுமை. அதை உருவாக்கிரத்துக்கு இந்த மாதிரியான video க்கள் உதவும். இந்த மாதிரி தமிழ் கலாசார்த்தப் பற்றியும் சிங்கள மொழியில் சொல்லி கொடுக்கலாம் என்றால் மிகப் பெரிய புண்ணியம். நன்றி
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Yes. That's true God created the man. No divisions.
@rohiniemaheswsrasarma918
@rohiniemaheswsrasarma918 Жыл бұрын
தமிழ் திருமண்ங்களிலும் (இந்து ) மாப்பிள்ளை காலை கழுவும் வழமை உண்டு
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 11 ай бұрын
வயிற்றெரிச்சல் பொறாமை கூடாது. அவன் எதிரியாகவே இருந்தால் என்ன அவர்களின் கலையார்வம் அழகியல் உணர்சி அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியை முழுமனதுடன் பாராட்டவேண்டும். பொதுவெளியில் வயிற்றெரிச்சல் பதிவுகளைப்போட்டு நம்மைத்தாழ்த்திக்கொளள்ளக்கூடாது.
@mpande20
@mpande20 Жыл бұрын
Best wishes to the newly married couple.🎉🎉 Video is nice.
@srahu9933
@srahu9933 Жыл бұрын
பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு
@subrann3191
@subrann3191 Жыл бұрын
சிங்கள மக்கள் க கலாச்சாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் போன்ற துறைகளில் சந்துரு காணொளி மூலம் காட்டுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@mohamednawfer4232
@mohamednawfer4232 Жыл бұрын
ஹலோ அண்ணா நான் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்த்தவர்உங்களுடய அணைத்து காணொளியும் இருக்கும் இந்த காணொளி சிறந்த முறையில் காணப்பட்டது உங்களால் முடிந்தால் முஸ்லீம் மதத்தினர் செய்யும் திருமணத்தை பார்த்து அதை உங்களுடைய you tube channel ல் போட்டால் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ஏழும் என்றால் நல்லது அண்ணா
@Ragavan0401
@Ragavan0401 11 ай бұрын
சந்திரு மிக அருமையான ! திருமண விழா 🙏🏽 கட்டாயம் தமிழ் உறவுகள் எல்லாருக்கும் இது ஓர் எடுத்துக் காட்டு ! தம்பி நல்ல தமிழ் விளக்கத்துடன் விபரிப்பு. பார்க்க அழகோ அழகு 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💗💗💗👍🏽👍🏽👍🏽
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இனி உதைப் பார்த்துப் போட்டு யாழ்ப்பாணத்திலும் எங்கடையள் சில உந்த வேட்டியைத் தான் கட்டப் போயினம்! உந்த பாவம் உங்களத் தான் சேரும் சந்துரூ 😂😂😂😂
@luxmivelu1839
@luxmivelu1839 Жыл бұрын
Very charming wedding. I LIKED THIS ❤
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
அப்ப சிங்களான பார்த்த ஊம்பிருவா இனி 😂😂
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Жыл бұрын
Lovely presentation as usual. Hope Menaka madam is well with new born baby...
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Thanks chandru for a nice video. I had never seen this style of wedding. There are many things in common . Thanks 🎉
@salaisoumyasalaikanakaviyan
@salaisoumyasalaikanakaviyan Жыл бұрын
Those who read ponniyin Selvan book knows Anuradhapuram very well...✨
@skipper2594
@skipper2594 Жыл бұрын
its more like a fiction
@aan2960
@aan2960 Жыл бұрын
​@@skipper2594மெய்வழிச்சாலை அரை முஸ்லிம் அம்மா இது. இவிய வாழ்க்கையே fiction போலத்தான்
@monishasekar4716
@monishasekar4716 Жыл бұрын
Aduthu srilankan Tamil wedding podunga. Very beautiful wedding. Srilankans ivlo sweet sapiduvangala?
@rajadenesh3147
@rajadenesh3147 Жыл бұрын
திருமணம் முடிஞ்சு மாப்பிளை வேட்டி கழட்டுனா 3 நாளை க்கு வேட்டி கட்ட மாட்டார் 😂
@karikalasozhanarasu2236
@karikalasozhanarasu2236 Жыл бұрын
கோமனம்😂😂
@anandadon828
@anandadon828 Жыл бұрын
Hari lassanai❤ Bohoma sthuthi 🙏
@sarathamani2794
@sarathamani2794 Жыл бұрын
எல்லாம் சரி அண்ணா உணவு பற்றி மேலும் கூறி இருக்கலாம் திருமணத்தில் கலந்து பேல் உள்ளது மிகவும் நன்றி
@falconsfs7086
@falconsfs7086 Жыл бұрын
பாரம்பரியம் குன்றா வைபோகம் நடைமுறையில் இருக்குன்னா பாராட்டுதலுக்குறிய விடயமே
@gokilat6726
@gokilat6726 Жыл бұрын
அருமையான நிகழ்வு❤
@maniguru8841
@maniguru8841 Жыл бұрын
ஈசனின் அருளோடு எல்லா வளமும் பெற்று வாழ்க....
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 Жыл бұрын
Lovely wedding, nice place, Bhuddist also use Swastika, good to know this, Kandyan dancing was great too.
@saskakarala1076
@saskakarala1076 Жыл бұрын
Suwastica and our arukonam too.
@srk8360
@srk8360 Жыл бұрын
எங்கள் சகோதர மாநில திருமணத்தை நினைவூட்டுகிறது.👌👌😀😀
@mailamangai9080
@mailamangai9080 Жыл бұрын
நான் கொழும்பில் sethawatta பிறந்தவன். என்னுடைய 12 வயதில் 1984 இந்தியா வந்து விட்டோம். அதனால் அனுராதபுர நகரத்தை சுற்றி பார்க்க முடியவில்லை. நல்ல அருமையான காணொளி. S. Muruganantham kodaikanal Gundupatty.kokkal post. Ceylon colony b. South India. Tamizh Nadu.
@rameshbh1314
@rameshbh1314 Жыл бұрын
RjChandru Anna Kandy kelabokka ponga very nice location and sembhuwatha very good place please go to the sister and you your sun so good place
@ikku4827
@ikku4827 Жыл бұрын
புதுமையான பதிவு .சூப்பர்
@brightlight1485
@brightlight1485 Жыл бұрын
Pavam mapillai anyway your commentary is great.
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ.... அருமையான காணொளி..... சகோதரர் மொழி.... பாரம்பரிய.... பழைமை மாறாத..... திருமணம்.... புதுமண தம்பதிகளுக்கு...... இனிய திருமண.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐..... நன்றி......
@thiyagamurthipoorasamy4542
@thiyagamurthipoorasamy4542 Жыл бұрын
அது என்ன சகோதர முறை திருமணம்?
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
நல்ல பதிவு தம்பி👍...
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
Excellent effort and topic. Unique. Thank you chandru ji 🙏 🎉😂
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations 🎊
@jayanthiveeramuthu3859
@jayanthiveeramuthu3859 Жыл бұрын
Superb chandru fantastic video..we all enjoyed the classic culture thro you..thank you.
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@shankarramachandran3073
@shankarramachandran3073 Жыл бұрын
First time seen a Sinhalese weeding. Tks. Good coverage Chandru ji
@loganathans6263
@loganathans6263 Жыл бұрын
Nice vlog about srilanka 👍
@IChingastro
@IChingastro Жыл бұрын
You brought the function lively and very close to view.
@Gayu-dc5yh
@Gayu-dc5yh 11 ай бұрын
Anna your voice very nice.. and this video very super....💐💐💐👌👌👌👌
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Food is looking good 🥰
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Nalla comedy panurankeh! Circus llenthe alkal kudite vanthu rukakai 😂😂😂
@Geetha-o1d
@Geetha-o1d Жыл бұрын
SuperAnna
@kalaimathi2491
@kalaimathi2491 Жыл бұрын
Beautiful ❤
@ramadevi-ik1et
@ramadevi-ik1et Жыл бұрын
அருமையான பதிவு
@selviselvaratnam3266
@selviselvaratnam3266 Жыл бұрын
Mr சந்துரு இலங்கையில் என்ன Canada 🍁 மோகம் அதைபற்ரியா தகவல் தரமுடியுமா Canada visa இலகுவாக கிடைக்கிறதாம் அதைபற்ரி
@viji6739
@viji6739 Жыл бұрын
Super brother. Thank u so much
@kannanesakki6619
@kannanesakki6619 Жыл бұрын
தமிழர்களின் திருமணங்களில் வேற்றுமொழியில் மந்திரங்கள் இருக்கும்.அவர்கள் (சிங்களவர்) தங்கள் மொழியில் தானே மந்திரங்கள் ஓதுகிறார்கள்.?
@skipper2594
@skipper2594 Жыл бұрын
they are also not sinhala mantras , they are pali language chantings , pali buddhism (theravada buddhism) originated in Sri lanka ,from then buddhist kids learn pali and sanskrit languages in sunday dhamma schools,as same as every sri lankan must learn tamil and english in gvmnt schools for almost 10 years, these two languages are compulsory too in dhamma schools,so sri lankan students must learn all english , sinhala and tamil languages during their childhood while sri lankan buddhist kids need to learn 5 languages (sinhala , tamil, english ,pali and sanskrit) sinhala and pali has so many similar words , so anyone can learn and understand easily that. what I wanted to tell you is its not their language mantras
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Beautiful weeding
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
Congratulations ❤❤
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 Жыл бұрын
Naan anupuram gold mango its super
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Жыл бұрын
நீங்கள் தமிழ் இனத்தின் சாபம்கள்
@rajkumarm3557
@rajkumarm3557 Жыл бұрын
Super bro❤
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
75percent south Indian wedding and remaining from other parts of India style mixed in this way of marriage 🎉😊
@maladurairajan8698
@maladurairajan8698 Жыл бұрын
Arumai
@jukala968
@jukala968 11 ай бұрын
பணக்கார திருமணம்
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@VatsalaGertrude
@VatsalaGertrude Жыл бұрын
Beautiful
@சுபாசக்தி
@சுபாசக்தி Жыл бұрын
Anna voice sariya kekala
@Gajendran-z1o
@Gajendran-z1o 9 күн бұрын
Thank you
@rebeccaindran7729
@rebeccaindran7729 Жыл бұрын
Congrats.
@moontravel8038
@moontravel8038 Жыл бұрын
Masallah
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 Жыл бұрын
Super Anna
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
ப்ரோ, மைக்கை காலரில் மாட்டிக்கொள்ளவும்.
@Iசிங்கம்
@Iசிங்கம் Жыл бұрын
பேசுவது எதுவும் கேட்கவில்லை.
@naliappa4624
@naliappa4624 Жыл бұрын
Dear bro volume low
@valentinaparthiban4119
@valentinaparthiban4119 Жыл бұрын
More similar to kerala style marriage
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 Жыл бұрын
இது கடந்த 21 st நடந்ததா?
@ManuThilini
@ManuThilini Жыл бұрын
23😌
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Audio is very poor
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
👍👍👍
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 Жыл бұрын
1:11 1:13 1:13
@rebeccaindran7729
@rebeccaindran7729 Жыл бұрын
Yummyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy..
@mkr_vlog
@mkr_vlog Жыл бұрын
Super
@shankrishnaa
@shankrishnaa Жыл бұрын
Nice
@selvamanigowtham
@selvamanigowtham Жыл бұрын
It is new for me
@umaloshinisriskandan2270
@umaloshinisriskandan2270 Жыл бұрын
Audio very very poor
@santhosansanthos947
@santhosansanthos947 Жыл бұрын
சகோதர மொழியோ????😶
@roshanjali-re4qx
@roshanjali-re4qx Жыл бұрын
❤❤😊
@gnanamragu5963
@gnanamragu5963 Жыл бұрын
😀😀👍♥♥♥
@rajeshpulickal1618
@rajeshpulickal1618 Жыл бұрын
Nice... How's Kerala iam from Kerala
@shirlyjohn9940
@shirlyjohn9940 Жыл бұрын
உங்கள் அன்பான மனைவி வரவில்லையா தம்பி
@murugavel6697
@murugavel6697 Жыл бұрын
Hi mabbillai arumy video ok
@barakm4922
@barakm4922 Жыл бұрын
Help panuka pro
@Sabira-lm2yb
@Sabira-lm2yb Жыл бұрын
நமோ தசச ganign kossa
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12