சினிமாவில் இது மாதிரி இருந்தா கை தட்டுவாங்க நிஜத்தில் இருந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்.
@sagayaroopan311217 сағат бұрын
Exactly correct said Annamalai sir
@kaliyanisethuramalinkam971416 сағат бұрын
Super Thalaivaa ❤❤❤
@Mohammedthivan15 сағат бұрын
உண்மை தான் காவல் துறை மீது நம்பிக்கை இல்ல தான் என் கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார் அதற்கு காவல் துறை சார்பில் குடுக்க பட்ட fir இல் என் கணவர் தானாகவே கீழே விழுந்து இறந்து விட்டார் என fir கொடுத்தார்கள் நான் எவ்வளவோ முயன்றும் என்னால் ஒன்றும் பண்ண முடியல எனக்கு மூன்று குழந்தைகள் அவர்கள் கொடுத்த தப்பான fir என் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் வந்துவிட்டது அதற்கு காவல் துறை சார்பில் என்னிடம் சொன்னது உன் கணவர் குடித்து விட்டு வண்டி ஓட்டினார் என fir போடலைன்னு சந்தோச படுண்ணு சொல்றாங்க என் கணவருக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்ன பண்ண சாதாரண பாமர மக்களுக்கு உதவ யாரும் இல்லை அரசாங்கம் வலியோரை தான் காப்பாற்றும் எளியோரை கண்டு கொள்வதில்லை
@seshadri-hs2rt17 сағат бұрын
ஐயா உங்களை பொறுத்தவரை இது வழக்கு... எங்கள் அண்ணா அண்ணாமலை பொறுத்தவரை இது உணர்வு....தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு அண்ணா னின் உணர்வு... ஆகையால் தான் தான் பணி புரிந்த ips பதவியை ராஜினாமா செய்தார்.....கிராமத்தில் பிறந்து வளர்ந்தார் ஐயா... தங்கை பாசத்தை உணர்ந்தவர் ஐயா.....
@rajaduraiv531117 сағат бұрын
ஆக, தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்....
@gfuhliuhijhhuhguh16 сағат бұрын
ஆமாங்க உண்மைங்க வாஸ்தம்ங்க
@karthicksubramanian74015 сағат бұрын
💯✅🌷🌷
@badhrinarayanbadhri820117 сағат бұрын
இப்படி ஒரு தலைவர் தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழக மக்களை காப்பாற்றி நல்வழிப்படுத்த வேண்டும் நம் தமிழ்நாட்டில் இல்லை என்ற ஒரு சொல் இல்லாமல் வாழ வேண்டும் அண்ணாமலையானுக்கு என்றுமே வெற்றிதான்
@tamiltamilan380417 сағат бұрын
Women child safety ku BJP ku support pannunga 🇮🇳🇮🇳🇮🇳
@ramjipadmanabhan268717 сағат бұрын
Vetrivel veeravel🙏🙏
@RamamoorthiMoorthi197816 сағат бұрын
Next cm annamalai
@rthangaraj650817 сағат бұрын
திரு அண்ணாமலை அவர்களை போன்ற அதிகாரிகள் இன்னும் எத்தனையோ திரு அண்ணாமலை அவர்கள் போல் உருவாகவேண்டும்
@gunasekaran531917 сағат бұрын
கமிஷனரின் பொண்டாட்டி பொண்ணுக்கு இதுபோல் சம்பவம் நடந்தா இப்படி தான் அவர் செய்தி சொல்லுவாரா நடவடிக்கை எடுப்பாரா🤔எப்ஐஆர் தகவல் பப்ளிக் செய்வாரா??🤔😡😤
அசுரனை அழிக்க அன்று முருக பெருமான் திமுகவை அழிக்க இன்று அண்ணாமலை🎉🎉🎉🎉
@AmusedDinosaur-zi7rl17 сағат бұрын
👍🙏👏👏👏👏👏👏
@guruprakash26315 сағат бұрын
Annamala.. Thambi inga aadaa vandhen da..!😂😂😂
@ramamurthyjayaraman137615 сағат бұрын
Such a wonderful leader.
@sureshbalakrishnan34317 сағат бұрын
It's very painful
@AshokRaj-r6p15 сағат бұрын
Mass ❤❤❤
@VijayKumar-ix6is12 сағат бұрын
காவல்துறையினர் ஒரு நாள் வாழ்ந்தாலும் அண்ணாமலையைப்போல மனசாட்சியுடனும் நேர்மையாகவும் வாழவேண்டும் வயதான காலத்தில்நோய்வந்துவேதனையுடன் கொல்லும் பாவி களே 😮😮😮😮
@MURUGANMURUGAN-xo1of14 сағат бұрын
சினிமாக்களை பார்த்து இளம் வயதினர் தனியாக தேடலுக்கு போனதும் ஒரு காரணம் தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
@natchimuthuv707217 сағат бұрын
Annamalai great
@sobujbiswas212210 сағат бұрын
Tamil Nadu public should support annamalai sir,he is gentle honest man
@franklinsamuel251116 сағат бұрын
சமீப காலமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து விட்டது 😢
@balasubramanie999415 сағат бұрын
👌
@vrchandrasekaran5612 сағат бұрын
தமிழகத்தில் , "ஒன்றிய திமுக"கட்சியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் , கற்பழிப்பவர்கள் , மற்றும் சமூக விரோதிகள் கட்சியில் பதவி வகித்து காவல்துறை பாதுகாப்பில் உள்ளனரா ?
@arunprabu776917 сағат бұрын
FIR விவரத்தை வெளியே விட்டுவிட்டு பேசுவதை பாருங்கள்!
கருத்தை தைரியமாக சொல்லும் துணிச்சல் அண்ணாமலைக்கு மட்டுமே உண்டு
@rajendradeshmukh86668 сағат бұрын
😢😢😢😢😢
@Mohan-s6r9v16 сағат бұрын
👍👍👍👍👍🙏🙏🙏
@SanthoshSanthosh-ch7gs16 сағат бұрын
❤❤❤
@AK-xl4wx16 сағат бұрын
❤🎉🥰
@VijayKumar-ix6is12 сағат бұрын
விரைவில் கமிசனர் மாற்றப்படுவார் 😮
@hades0717 сағат бұрын
He is diverting the issue in support of DMK.
@karthicksubramanian74015 сағат бұрын
Yen vijay enum vaya tharakala😢
@venkteshchalwadi793112 сағат бұрын
🔊
@ramamoorthys557917 сағат бұрын
FAKE INFORMATION GIVEN BY COMMITIONER
@ArunArun-mj6eu17 сағат бұрын
All of tamilars please save for tamilnadu from dmk
@midfailyt675611 сағат бұрын
Annamalai oru police officer font forget anyone
@MahaLakshmi-ru4cl17 сағат бұрын
Sir, entha direct judge exam also stop pannuga first. Oru experience illama law mudichathum direct judge exam posting la magistrate a varavaga how give correct right judgement ?? Please stop that nonsense direct judge exam.
@vishva671316 сағат бұрын
Ivaru ketkarathellam correct but ithu reala illa politicsa puryala but ivarudaya kelvigal kovam sariyagabthan ullathu eppadiyavathu ini ippadi oru sambavam nadakkamal irukka vendum 🙏🙏🙏
@sendilnathan327110 сағат бұрын
Pure Drama, vaipillai malai. 🔥🔥🔥Alaporan Tamilan Vijay 🔥🔥🔥
@rajgameplay716517 сағат бұрын
மாமனிதன்
@hameed79396 сағат бұрын
AADU Uttar Pradesh dan India's highest recorded violence against women state. Poi anga kelu
@Mohanbahavath13 сағат бұрын
Oxford University training Full political drama annamalai
@satusrider258215 сағат бұрын
Thalapathy anna next CM da 🔥🔥🔥🔥🔥🔥🔥 Sangi annamalai
@kasiviwanathanm177816 сағат бұрын
காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து 6 வழக்குகளில் தண்டனை விதித்த பிறகு அப்பீல் செய்தால் அ.மலையோ யாருமோஎன்ன செய்யமுடியும். இதுIPS படித்த அ.மலைக்கு தெரியாமல் போனதற்கு யார் பொறுப்பு.
@ezhilswetha108516 сағат бұрын
ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா சார்🫂❤🥰
@mohamedibrahimmohamed922111 сағат бұрын
மீடியா கவர் பன்னும்
@Mohan-s6r9v16 сағат бұрын
Okok
@satusrider258215 сағат бұрын
TVK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@midfailyt675611 сағат бұрын
Super bjp
@Anbu200711 сағат бұрын
Ji ninga theekulitcha kuda tamilnadu nambathu ponga ponga.poi vere state la arasiyal pannunga
@perumal143616 сағат бұрын
Engalai. Kaakka Vandha. Kaaval thivam🙏🙏
@PUlaganathan-u4y17 сағат бұрын
திரு அண்ணாமலை அவர்களே எடப்பாடியார் ஆட்சியில் பொள்ளாச்சியில் வன்கொடுமையில் நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை கூட்டணி இருந்தால் இணக்கம் இல்லையென்றால் போராடுவது
@vigneshk841316 сағат бұрын
Because Annamalai was not the BJP member or chief at that time. He was still an IPS from Karnataka.
@goodlife611616 сағат бұрын
பொள்ளாச்சி சம்பவத்தின் போது பெங்களூரு ips அதிகாரி ஆக இருந்தார்..அவர் மாநில தலைமை ஏற்ற பின் நடந்ததை பற்றி பேசுங்க
@ramachandrane331616 сағат бұрын
Street, street ah adichikittu pona nalla collection kidaikkum
@SSA2370516 сағат бұрын
ஓட்டுக்கு துட்டு வாங்கின பழக்கத்தில் சொல்றீங்களோ?
@yshz2417 сағат бұрын
AM Muruganandam very depressed he was a smiling face and active hero _ This BJP stunt is very silly
@jackthomas354916 сағат бұрын
Wasting time and creating problems
@satusrider258215 сағат бұрын
Comedy 😂😂😂
@Potter454513 сағат бұрын
Ena comedy
@saravanansaravanan174115 сағат бұрын
ஒரு ஆட்சிகாரமே தப்பா பேசினா அண்ணாமலைக்கு பணம் வருது
@usmaanaliracer16 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@-bx4cj16 сағат бұрын
New joke tamil nadu
@pattuchannel946617 сағат бұрын
Dai avalum yethuku da nyt thaniya pora athaium pesunga da
@Senthilkumar-e3p12 сағат бұрын
இவன் மேல் எனக்கு சந்தேகம்
@niranjaniniran961312 сағат бұрын
😂😂😂
@Ambasamudram00715 сағат бұрын
Worst Government of Tamil Nadu biggest theif jokker pasterd cm Stalin
@Manikandan-118017 сағат бұрын
மணிப்பூரில் நடந்த கொடுமைக்காக அம் மாநில பிஜேபி அரசை கண்டித்து அடுத்த வாரம் திரு அண்ணாமலை அவர்களின் சாட்டையடி போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெறும்
@gkvishjaihind594217 сағат бұрын
முதலில் ஒன் வீட்டை பார், அப்புறம்....
@GarikipatiSivarao-vi5un17 сағат бұрын
முதல்ல வீடு அப்பறம் ஊரு பிற மாநிலங்கள் பற்றி அங்கு நடக்கும் சம்பவங்கள் பற்றி அங்குள்ள எதிரி கட்சிகள் பாத்து கொள்வார்கள் 😮நிர்வாகத்தை டிஸ்மிஸ் பண்ணனும் மேற்கு வங்கம் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்டார் பாடம் கற்கவில்லை வேதனையாக இருக்கிறது 😮😢
@jaisriv841216 сағат бұрын
Let Rahul Gandhi do that. Congress was the main reason for Manipur issue. Please read the history
@GarikipatiSivarao-vi5un16 сағат бұрын
@@jaisriv8412 Congress stands for வினா விடை Congress (I ) a) India b) Indira c) inefficient and d) Italian Which is correct answer To be decided by the people
@ponrchandran3715 сағат бұрын
மணிப்பூர் பற்றி உனக்கு என்ன தெரியும்...?? அங்கு பணியாற்றிய என் போன்ற இராணுவ வீரணிடம் கேள்...