மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக்கும் தந்திரம் இக் குடும்பத்தாருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. மக்கள் உண்மையாகவே மனந்திரும்பி இவர்களைவிட்டு விலகி ஓட வேண்டும்.
@mannachannel4564Күн бұрын
கருவில் இருக்கும் குழந்தை கையிலும் காணிக்கையை கொடுங்கள். உண்மையில் எரிச்சலாக இருக்கிறது
@johnrajaiah78Күн бұрын
Super Brother. சரியான விழிப்புணர்வு செய்தி
@athisayaraj994Күн бұрын
இவர்கள் காணிக்கை வாங்காமல் இருக்கமுடியாது!கல்லூரியில் சம்பாதிப்பதை நிறுத்தமுடியாது!
@sripriya4785Күн бұрын
அவர்கள் அணியும் ஆடையுடன் ஒப்பிடும் போது 1000 -ல் ஒரு பங்குகூட மதிப்புப் பெறாது.
@sripriya4785Күн бұрын
அவர்கள் சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஆடைகளின் தரம்.
@navaneethank6248Күн бұрын
இவர்களுக்கு பைபிள் ஒரு பிஸ்னெஸ்... அவ்வளவுதான் மக்களுக்கு புரியாது... 👍👍👍🙏
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். அவர் பேசும் மேடையில் யார் கருணைக்கண்ணன்.... யார் தரித்திரன்..... புரியவில்லை இறைவா....சகோ விளக்கம் சிறப்பு 🎉🎉🎉❤❤❤
@marinusjerald278323 сағат бұрын
Unmaiyai sollum pathivu❤ Nanri sago ❤praise the lord Brother ❤🎉
@ARS1000-y7v10 сағат бұрын
கடவுளும் 😊 பாஸ்டரும் காணிக்கை மட்டுமே வாங்கி ஒடி விடுவார்கள் ஒன்றும் செய்ய இயலாது
@sripriya4785Күн бұрын
அப்படி அவர்கள் காணிக்கை வேண்டாமென்று சொல்வார்களானால் அன்றைக்கு இரண்டாம் வருகை நிச்சயம்.
@maragathamanis6242Күн бұрын
பால் தினகரன் சொன்னது இந்த வருடத்தில் (2024) இனி காணிக்கை வாங்க மாட்டார்.
@maragathamanis6242Күн бұрын
மனசாட்சியே இல்லாத கள்ளப் போதகர்கள்.
@aruldosschristopherBHELКүн бұрын
He who hates me hates my father as well- jesus
@btecrinbudhooschool185Күн бұрын
நண்பா நீ ஒரு கிறிஸ்துவ ராஜ கெம்பீரம்❤😊
@NelsvipКүн бұрын
Don't help to the poor peoples through ministry.. directly help them.. because...they are cheaters...can they do ministry without getting donations..?... decent type of begging.
@thampisumi5869Күн бұрын
தொடர் தொழில்....
@SusaiSusai-qr7jiКүн бұрын
மக்களிடம் ஏமாத்தி வாங்கி அதில் பாதி வைத்து கொண்டு மீதியை பிச்சை போடு கின்றார்களா? இவனே ஒரு பிச்சை எடுப்பவன். தான் மக்கள் கண்களை கர்த்தர்திறக்க வேண்டும்,
@thayaparam76489 сағат бұрын
இந்த வருட கடைசி காணிக்கை சார்.
@mohanmohan8351Күн бұрын
வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய பணம் தங்கம் எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை
@Ssm5555AdamКүн бұрын
ஒரு கை கொடுப்பதை நம் அடுத்த கைகூட அறியாமல் கொடுக்க பரிசுத்த வேதம் சொல்லிக் கொடுத்திருக்கிறது 👍👍👍 இவனுங்க எல்லாம் பைபிள் படிக்கிறாங்களா இல்லையான்னு தெரியல 🤔🤦
@CharlesC-nd3zw11 сағат бұрын
Sad to note that there is a large crowd following them; More awareness is required for the people following them.....
காணிக்கை உள்ளவர்கள் எல்லோரும் பரலோக வண்டியில் ஏறுங்க போல் தினகரன் குடும்ப வாகணத்தில் ஏறுங்க ஏறுங்க
@rajadeepa1946Күн бұрын
சிறந்த நரி ஞானம் உடையவர்.எப்படி எல்லாம் மக்களிடம் கொள்ளையடிக்க தெரிந்த கொள்ளையர் குடும்பம் தலைவன்
@godsgift8211Күн бұрын
ஆண்டவரே இவர்கள் எப்பொழுது மனந்திரும்புவார்கள்? என் ஆழ்ந்த அனுதாபங்கள் 😂
@arumainathan6954Күн бұрын
டிஜிஎஸ் குடும்பம் சாராயக் கட்சியின் ஆதரவாளர்கள் , அதனால் தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ! 🌱✌
@anbustellafromthoothukudi1231Күн бұрын
Jesus bless you 😊😊
@donvijay8427Күн бұрын
Christmas itself fake
@RaviNdran-bd8qv12 сағат бұрын
Yen orey pillai Jesus calls young partner aaga joint pannunathilirunthu aval life naasamaai poivittathu.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
These people are the worst deceivers in the history of preaching. They are after the people's money. Please discourage these wolves. The money they collect in the name of charity does not go to the poor. They use it to lead luxurious lives. They show that they give and extract from the people, but majority of the money is used for leading lavish lifestyles. Horrible people. Wake up people. Please don't contribute to the Dhinakaran's or to Jesus calls.
@santhoshjancy599Күн бұрын
❤
@amaravathisubramaniam4641Күн бұрын
😢😢😢 money money whylah
@santhoshpremkumar7782Күн бұрын
Multiple times he is asking.. irritating
@Manimegalai-cg6yvКүн бұрын
This year we have not given any money to jesus calls so they didn't come for carol