போற்ற பட வேண்டிய பொக்கிஷங்கள்.. எங்கள் தமிழ் பரம்பரை மூதாதையர்கள்.. அந்த கால மனிதர்கள் மாத்திரம் அல்ல எங்கள் முன்னோர் வழி வந்த மூத்த குடிகள் .. மதிப்பிட்கும் மரியாதைக்கும் உரிய திரு. கந்தப்பு நடராஐா அவர்கள்.. வாழ்க வளமுடன் ! வாழ்க பல்லாண்டு ,
@g.vasanthaseelan4474 жыл бұрын
அருமை... இவ்வாறான காணொளிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்....!
@ranjinisiva50923 жыл бұрын
அருமை அருமையான பதிவுகன்
@rathishangaming41203 жыл бұрын
Nalla muyatchi valga valamudan
@arunprasad_PMvisitMANIPUR4 жыл бұрын
இத்தனை சிரமத்திலும் இப்படியொரு அரும்பணி செய்தவரை பற்றி அனைவருக்கும் தெரிவித்தமைக்காக IBCதமிழ் க்கு மிக்க நன்றி - பாலக்காடு. சரவணன். அருண் பிரசாத்,
@naliguru4 жыл бұрын
Omg my family used to have deer skin to give kurukal to sit. Also remembered those hopper vessels and the huge box for keep grain's for our daily uses. Old is gold. 👍👍👍🙏🙏🙏
@tmurali10674 жыл бұрын
nice
@nisanthsl49533 жыл бұрын
👌
@vickineswaryravindran70834 жыл бұрын
இன்றும் வன்னியில் விவசாயிகளில் பலர் அறுவடை தொடங்கும் பொழுது பொங்கல் வைக்கிறார்கள்.