சிவாஜி dialigue இல்லாத காட்சியில் அவர் action உடலசைவு இன்றி திரும்பி நின்றுகொண்டு இருக்கும் சமயத்திலும் கூட அவருடைய உடல் நடிக்கும். அப்படி ஒரு கவனம் அவருக்கு.
@sivavelayutham727810 ай бұрын
@@amuthajayabal8941 AAM appadi voru body language actor kelvippattathe illai!
@muthuramanprm90118 ай бұрын
Very Naturally Loveplay Scene
@kaliyamoorthygovindarasu1082 ай бұрын
Vyjanthi and Sivajyin kathal supero super......Read more 🎉❤❤🎉🎉😄😁👍
@gscbose81469 ай бұрын
அழகான நடிப்பு கலாச்சாரம் நிறைந்த உடை முகங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல நடிகர்கள் முகம் அந்த கால சினிமா மக்கள் ஒழுக்கம் எல்லாமே அழகு மக்களும் அன்போடு பழகுவார்கள் மறுபடியும் வராது
@arjunarao15618 ай бұрын
😮😮
@veerasamym2952 ай бұрын
❤
@ramkumarg12528 ай бұрын
அருமை அருமை
@madrascrafts4919 ай бұрын
நடிகர் திலகம் 100%
@NagarajiP-ck1pz9 ай бұрын
Very nice 💞❤️🎉🌹👍👌
@balaguru81369 ай бұрын
Excellent
@ordiyes58378 ай бұрын
இது டென்ட் கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்த போது மாட்டு வண்டியில் விளம்பரம் செய்ய எங்க ஊருக்கு வந்தார்கள். படத்தின் விளம்பர நோட்டீஸ் வாங்க வண்டி பின்னாடியே மைல் கணக்கில் செல்வோம். எண்களைப் பார்த்து பரிதாபப் பட்டு நோட்டீசை கொடுத்து செல்வார்கள். அதை வீட்டு கதவுகள். சொற்றுப் பருக்கையை வைத்து ஒட்டி விட்டு நண்பர்களுக்கு பெருமையோடு காட்டுவோம். இரும்புத்திரை படம் இன்று வரை முழுமையாக பார்க்கவே யில்லை.
@luxmijansirani75937 ай бұрын
So sweet ❤❤❤
@sivavelayutham72787 ай бұрын
Mobilleye palamurai thirumba thirumba paarkkappadum best SCENE❗🌹