நடிகர் திலகத்திடம் நடித்த சரோஜாதேவி அனைத்து படங்களிலும மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் காரணம் நடிப்புக்கு நடிப்பை காண்பிக்க வேண்டும் அல்லவா வாழ்க சிவாஜி புகழ்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@benziaimmaculate54147 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@babus45233 ай бұрын
சிவாஜி சரோஜாதேவிகணவன் மனைவி என்றால் இப்படி தான் என்று வாழ்ந்து காட்டிய அற்புத படைப்பு
@karpagamdiariesАй бұрын
அற்புதமான திரைக் காவியம். பாடல்கள் அத்தனையும் அமுது. நடிகர் திலகத்த்தின் நடிப்பும் அவருக்கு இணையான சரோஜதேவியின் நடிப்பும் அற்புதம். காலத்தால் அழியாத காவியம்
@anusuyaravi651224 күн бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம் பாலும் பழமும் திரைப்படம் எத்தனைவாட்டி பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் ,சிவாஜி ஐயா மாதிரி யாராருனு நடிக்க முடியுமா ❤🎉
Our cine GOD is our Nadigar Thilagam Sivaji Ganesan
@kannankannan25783 ай бұрын
எங்களுடைய உயிரே நடிகர்திலகமே உன்னை காணும் போதெல்லாம் எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது . உன்னை போல் நடிக்க இனி ஒருவன் பிறக்க போவது இல்லை .
@swaminathanvijaya32495 ай бұрын
Sivaji sir is a legend. He must be awarded with BHARATH RATNA.. our sivaji deserve all awards in the world.
@sengodanp88265 ай бұрын
😮 ❤
@ajagannathan2600Ай бұрын
Yes Shivaji deserves Bharat Ratna title.
@venkatramanvaidyanathan84047 ай бұрын
very much true.. very much I can emphatically say ...no one .. mark no one .. can act like shivai the great..
@velouk94927 ай бұрын
இது போன்ற நல்ல குடுபகதை உள்ள படம் கான்பது மிகவும் அறிது
@AnasAnas-ei1qk6 ай бұрын
அ"ரி"து
@kumares85527 ай бұрын
சிறப்பு
@parthibansiddhan49727 ай бұрын
அவர் பெயர். பிரேம் நசீர் ( நஸ்ருதீ ன் அல்ல ) வணணக்கிளி படத்திலும் நடித்துள்ளார். " மாட் டுக்கார வேலா! - ஒம் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா ..." " ஆத்துல தண் ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க..." போன்ற பாடல்களை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
@chellappamuthuganabadi94467 ай бұрын
தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் பிரேம் நசீர் நடித்துள்ளார்.அவர் சீர்காழி குரலில் நடிக்கும் அமுதும் தேனும் எதற்கு பாடல் இன்றும் திருமணகச் சேரிகளில் பாடப்படுகிறது. மலையாளத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர்.
@VetriVel-fh1cu3 ай бұрын
இறைவனின் அற்புத படைப்பு நடிகர் திலகம்
@hemalathalatha-fy2bc7 ай бұрын
அருமை. நன்றி
@g.alamelu-f5i26 күн бұрын
Moral of the climax super
@HappyHappy-yh1xj3 ай бұрын
சிவாஜி the great
@JaRaIndianz7 ай бұрын
சிவாஜி, சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பாலையா, எம் ஆர் ராதா தவிர இந்தக் காட்சியில் வரும் சில நடிகர்கள் தம்பி சேகர் - பிரபல மலையாள கதாநாயக நடிகர் பிரேம் நசீர் அப்பா - எஸ் வி சுப்பையா அம்மா - எம் எஸ் சுந்தரி பாய்
@abdulhameedsadique78057 ай бұрын
கொடைக்கானல் மொய்தீன் பிச்சை மரைக்காயராக வருபவர் பாடலாசிரியர் வாத்தியார் K.D. சந்தானம்!! Chief Doctor - V. நாகையா (காட்சியின் இறுதியில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தும்படி சிவாஜிக்கு அறிவுரை கூறுபவர்) நாகையாவின் சீடராக வருபவர் (படத்தில்) நகைச்சுவை நடிகர் A. கருணாநிதி!
@maths_forbeginners2 ай бұрын
The great soul of tamilnadu. Our heart always with him. Feel proud to be living in the sivaji era
@sivashankar23474 ай бұрын
S.V. சுப்பையா சிறந்த குணச்சித்திர நடிகர்.
@sudhacinip7221Ай бұрын
இப்போதய கால கட்டத்துக்கு இது போன்ற நல்ல படங்கள் அவசியம் எடுக்க னும்
@chellappamuthuganabadi94467 ай бұрын
இதை ரீமேக் பண்ணினால் எந்த கொம்பன் நடிகராகலும் இன்று நடிக்க முடியாது.
@appaJayaraj7 ай бұрын
Yes one and only our thilagam
@jayameerajagannath45846 ай бұрын
Yes totally agree.
@DevasenaVenkat-w9kАй бұрын
True
@sakthirajesh6206Ай бұрын
❤❤❤ఖఖఖఖఖకఖకఖక 7:13 జకఖఖకఖకఖకఖకకఖధధధధధధ😅
@sakthirajesh6206Ай бұрын
@@appaJayaraj😊
@palanivelunachiappan86586 ай бұрын
காவியநாயகன்சிவாஜி சார்.
@PanneerSelvam-bd8ee6 ай бұрын
சிவாஜிஎங்கள்உயிர்
@chellappamuthuganabadi944613 күн бұрын
60களில் இப்படம் ஹிந்தியில் அசோக்குமார் நடிப்பில் ராக்கி என்றபெயரிலும் கன்னடத்தில் கல்யாண்குமார் நடிப்பில் Beretha Jeeva என்ற பெயரிலும் என்ற பெயரிலும் எனக்குத்தெரிந்து (அன்றைய பிரபலநடிகள்) ரீமேக் செய்யப்பட்டுள்ளது.அவை எப்படி ஓடின என்பது எனக்குத் தெரியாது.அவற்றை நான் பார்க்கவில்லை.
@varadakrishnantk27285 ай бұрын
இதுபடமல்லதிரையுலகபொக்கிஷம்
@RamaSubbu-hp3ee7 ай бұрын
Fantastic movie
@kumaresanc87397 ай бұрын
Sivgiganesan is the great actor
@appaJayaraj7 ай бұрын
Thalaivar English pronunciation superb. Endha palliyilum pailavillai.
Like this people's doing..public service in ..cinema only.....
@jeyalakshmi28566 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rajendranchellaperumal25057 ай бұрын
பெயருக்கேற்ப படம்
@cup523 ай бұрын
சௌக்கர் க்கு எப்போதும் இதே நிலைமை எல்ல படத்திலும்
@kannaianm78887 ай бұрын
Malayalam hero Prem Nazeer. In palum pazhamum.
@Sanaqueen23237 ай бұрын
Jai Pream Nazir
@vasanthar46616 ай бұрын
Why adds? We don't buy adds things
@harishahimas62176 ай бұрын
Oru piravi nadikanin chithu vilayaattu.
@damayanthimallan92107 ай бұрын
Prem Naseer
@chandrasekarcd67225 ай бұрын
அவர் Prem nazeer
@sivakumaranoor52107 ай бұрын
No.he is premnassir
@damayanthimallan92105 ай бұрын
Prem nazeer
@raghavaninduvaradachari17927 ай бұрын
1:45
@nandhanandha-qm9mb7 ай бұрын
No his name is premnazir He was not actedin semmern
@VIJAYANH-i1kАй бұрын
THAT'S "CHEMMEEN",Manasillaayoo Eebhyanee😅😅😅😊❤
@gopalanvenkatachary69435 ай бұрын
Sivaji ganesan is a very great actor. No doubt. But aaj kal his movies are over acting. Not interesting
@VIJAYANH-i1kАй бұрын
That's because Aaj Kal New movies r under acting&disgustingly bad in substance.. That's Y..If U continue 2 eat Human waste over a period f time,U'll Hate Normal Food...Get better Soon😮😢😂😂😊❤❤