நன்றி இப்போது தான் பார்தேன் இது போன்ற சிவாஜி ஐயா படங்களை திறையிடுங்கள் என்ன நடிப்பு
@mohamedmydeen6966 Жыл бұрын
ஒவ்வொரு காட்சியும் சும்மா செதுக்கி இருக்காங்க மிகவும் அழகான ஒரு திரை படம் இரும்பு திரை
@mayanm71059 ай бұрын
correct Mohammed, they have made each take, a best one.. respect SS Vasan sir
@KRP-st1vi8 ай бұрын
K ji@@mayanm7105
@6kalai8 ай бұрын
Unmai unmai
@ertiga26217 ай бұрын
ஒவ்வொரு காட்சியும் சும்மா அதிருதில்ல
@Asma.BSabura.B6 ай бұрын
@@ertiga2621 00...
@vanamamalaikallapiran744 Жыл бұрын
நடிகர் திலகத்துடன் நடனக் கலையரசி யின் நடிப்பும் சரோஜாதேவியின் நடிப்பும் அருமை. கம்பீரமாக நடித்த ரங்கா ராவ் மற்றும் சிறந்த குண நட்சத்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா மற்றும் சின்னக் கலைவாணர் தங்கவேல் யாவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். வசுந்தரா தேவி தமது மகளுடன் நடித்த ஒரே படம். மகளைப் போலவே சிறந்த நடிகை . கதை வசனம், இசை இயக்கம் யாவற்றிலும் திறமையை வெளிக்காட்டிய சிறந்த படம் இரும்புத் திரை . இந்தியில் பைகாம் எனும் பெயரில் திலீப் குமார் - வைஜயந்தி ஜோடி அசத்திய திரைக்கதை. பாடல்கள் மிக இனிமை. நெஞ்சில் குடியிருக்கும், படிப்புக்கும் ஒரு கும்பிடு , கையிலே வாங்கினேன் பாடல்கள் மறக்க முuயாத பாடல்கள். அனல் தெறிக்கும் வசனங்களுடன் வெளிவந்த முற்போக்கு சிந்தனையும் படத்தின் ஸ்பெசாவிட்டி.. அழகான நடிகர் திலகம் அழகு ஓவிய நடனக் கலையரசி இருவரும் மிக நிறைவு..
@ranganathan41668 ай бұрын
😢 to.
@thangavelut89613 ай бұрын
😂
@govindlaxman6529 Жыл бұрын
அட்டாகாசமான அருமையான படம். சிவாஜி தமிழ் நாட்டின் பொக்கிஷம்
@qryu651 Жыл бұрын
மனிதன் உணரவேண்டும் இந்த படத்தில் நல்ல கருத்துக்களை. எல்லோரும் அழகாக இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் இயக்குனர் எஸ். எஸ். வாசன் அவர்களுக்கு.
@chandrarajagopal8384 Жыл бұрын
பழைய படங்களில் அது தான் சிறப்பு
@sampathsampath63182 жыл бұрын
அருமையான இரும்புத்திரை படைப்பு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது ஆசை நிறைவேறியது இதுபோல பூங்கோதை தமிழ் படம் அரிய வகை சிவாஜி படங்கள் பழைய படங்களை இதில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
@arunachalammayandi3297 Жыл бұрын
பல வருடங்களாக இந்த தளத்தில் நான் தேடிய படம். இப்போதுதான் கிடைத்தது. மிக நன்றி.😊
@manoharanc64292 жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சிவாஜி நடித்த இரும்புத் திரை படத்தை ஒளிபரப்பிய சேனலுக்கு நன்றியை மனமார தெரிவித்துக்கொள்கிறேன்.
@muthulakshmis13142 ай бұрын
அழகான படம்
@MOHAMEDHASSAN-fk9jv Жыл бұрын
கண்கள் பேசும் என கேள்விப்பட்டு இருக்கிறேன். வைஜயந்தி மாலாவை பார்த்த பிறகு தெரிந்து கொண்டேன். அற்புதமான நடிகை மற்றும் நடனக் கலைஞர்.
@Irulaandi196718 күн бұрын
❤s,irulandi
@arumugamannamalai Жыл бұрын
அருமையான திரைப்படம். இந்த படம் வெளியான 1960 ல் என் வயசு 8. அப்போ பார்க்க முடியல. இப்போது பார்த்தேன். என் வயசு இப்போ 70. நடிகர் திலகம் என்ன அற்புதமாக நடித்து இருக்கிறார். உயர்ந்த கருத்துக்களை கொண்ட திரைப்படம். இதை தயாரித்த திரு ஜெமினி வாசன் அவர்களுக்கு நன்றி. எல்லோரும் சிறப்பாக நடித்து உள்ளனர். பாடல்கள் அணைத்தும் அருமை. இசை அமைப்பு அற்புதம். வசனம் அருமை.
@bendrans9 ай бұрын
Thanks ❤
@pushpaleelaisaac84099 ай бұрын
எங்க அம்மா ஒரு தனியார் நிறுவனத்தில் பெண்களுக்கான பிரிவில் மேற்பார்வையாளராக வேலை பார்த்தார்கள் இந்த திரைப்படம் வந்தபோது இந்தப்படத்தில் வரும் கம்பெனி முதலாளியும் எனது அம்மா வேலை பார்த்த கம்பெனி முதலாளியும் ஒன்றுதான் என்று தொழிலாளர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் அப்போது எனக்கு வயது 10 ரங்காராவ் அவர்களும் அந்த முதலாளியும் உருவத்திலும் ஒன்றுபோல்தான் இருப்பார்கள் அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
@I.SMuthuwappa8 ай бұрын
Mi
@manohark30689 ай бұрын
அற்புதமான, அரிதான படைப்பு. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வெளியிட வேண்டும்.
@sasikumaren8731 Жыл бұрын
இதை போன்ற கதை மற்றும் காட்சிகளை இன்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது அந்தளவுக்கு கற்பனை வரட்சி நிலவுகிறது
@ravichandran601811 ай бұрын
sivaji, vyjanthi mala pair amazing. nice songs, good movie.
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
அழகான கருத்துமிக்க கனீரசமிக்க கானம் .ஆழமான க லநையமிக்க கவீத்துமான உரைநடை அழுகு ❤🎉காதல் அழியவதில்லை இப்ப படம் சாட்சி.
@balakanna76132 жыл бұрын
இந்த திரைப்படத்தை பார்ப்பது புண்ணியம் All time legend sivaji
@karunakaranmohandoss18942 жыл бұрын
மிக அதிகநாட்களாக காணவேண்டும் என ஆசைப்பட்ட.திரைப்படத்தை கண்டுமகிழ்ந்தேன். நன்றி
@vimalvimalraj9079 Жыл бұрын
சிவாஜி சூப்பர் நடிப்பு Vera level movie ,💯3:00 mani neram worth
@vanamamalaikallapiran7442 жыл бұрын
அருமையான படத்தை காணக் காத்திருந்தேன். கிடைத்துவிட்டது. நன்றி
@rajanderamkannan58622 жыл бұрын
👍👍👍👍👍👍அருமை! அருமை!! பல ஆண்டுகள் காத்திருந்து பார்த்த திரைப்படம்... நன்றிங்க
@rohithchess213910 ай бұрын
இந்த படம் பார்த்தேன் மனதுக்கு ரொம்ப சந்தோஷம்
@saravanana.p2211 Жыл бұрын
அருமையான திரைப்படம். பல ஆண்டுகளாக காத்திருந்தேன். பதிவிட்டமைக்கு நன்றி
@kannankannan2578 Жыл бұрын
எங்களுடைய நோயை தீர்த்த டாக்டர் எங்களுடைய அண்ணன் நடிகர் திலகமே. வாழ்க தஙகள் புகழ்.
@murugesanmurugesan4919 Жыл бұрын
J hi
@murugesanmurugesan4919 Жыл бұрын
CT by
@murugesanmurugesan4919 Жыл бұрын
P
@gomathymeenakshinathan Жыл бұрын
@@murugesanmurugesan491911¹11111¹
@niranjanchanitya2773 Жыл бұрын
Sivaji கனேசன் most very great actor.
@venkataramanikrishnan16492 жыл бұрын
வெகு நாளாகத் தேடிக் கொண்டிருந்த படம்...செல்வம் கிடைத்த மகிழ்ச்சி.வாழ்க நீங்கள்
@mohammedjalaludin48052 жыл бұрын
Nanumthan
@fuhrermr2 жыл бұрын
I'm too
@kannabiranneelan40332 жыл бұрын
ஒரு தரமான சமூக நீதி திரைப்படம் மிகவும் அருமை
@sundarm692 Жыл бұрын
சூப்பர் இதே.போல்.நல்ல. திரைப்பட ங்களை.ஒலிபரப்பு. செய்யுங்கள். நன்றி
@muthumani77902 жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த இரும்புத்திரை திரை படத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி வணக்கம்😊
@RameshD-f1p11 ай бұрын
நல்ல பிரின்ட் அருமையன படம் சிரந்தநடிப்பு ❤❤❤❤🎉🎉🎉🎉
@elamarana55432 жыл бұрын
ரெம்ப நாளா எதிர் பார்த்திருந்தேன். நன்றி பல
@susaiyahraphael38812 жыл бұрын
பல ஆண்டுகள் எதிர்பார்த்த சிறந்த படம்.மிக்க நன்றி நன்றி நன்றி.
@sampathkumar4679 Жыл бұрын
Vivo haramiyon XL Super shift Shivaji Vyjayanthimala top tucker yeah good movies
@madhumadhavan39312 жыл бұрын
வாவ்.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் எதிர் பார்த்தது கிடைத்தது.. மிகவும் நன்றி...
@hemalathavishwanathan52692 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏வெகு காலமாய் தேடிய திரைப்படம் 🎊
@dhatchanamoorthitl82752 жыл бұрын
இணையத்தில் தேடியும் கிடைக்காத படம் ..பதிவேற்றியமைக்கு நன்றி
@AnujaVaratharajan Жыл бұрын
❤ காதலியை பற்றி தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் தவிப்பு அந்த காட்சி நடிப்பு என்னையும் கவர்ந்தது
@sankarmaruthanayagam58272 жыл бұрын
பல ஆண்டுகள் தேடி கிடைக்காத பொக்கிஷம். உங்களால் கிடைத்தது. மிக்க நன்றி CLASSIC CINEMA.
@GauthamShanmugavadivel Жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@hjgdsfhfhyffj Жыл бұрын
F
@KarthiKeyan-co6cj2 жыл бұрын
திரு. சிவாஜி அவர்கள் நடித்த படங்களில் மிகவும் சிறந்த இப்படம். நீண்ட காலம் எதிர்பார்த்த படம் இன்று கண்டு களித்தேன். நன்றி. கிளாசிக் சினிமா.
@sampathkumar46792 жыл бұрын
Super good movies thank you channel
@cbsn102 жыл бұрын
Yes.
@RamakrisnanBobby Жыл бұрын
@@cbsn10😅&
@JanakiParameswaran Жыл бұрын
Qà⅕❤
@ThanabalasingamThanabalasingam Жыл бұрын
ஈ அல்ல❤@@cbsn10
@sasikumaren8731 Жыл бұрын
இரும்பு திரை, தூக்கு தூக்கி திரைப்படங்கள் காலத்தை கடந்து நிற்கும் படைப்புகள்
@kalyanamm47682 жыл бұрын
அனைவரின் நடிப்பும் எதார்த்தம். அருமையான படம்.
@madannarayee91852 жыл бұрын
Let me finish the movie up tp to now seems to be good
@madannarayee91852 жыл бұрын
Very nice music
@seenivasan71672 жыл бұрын
உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
மென்மையான காதல் கலந்த தொழிலாளர் திறன் காட்டும் அருமையான குடும்ப படம்
@subramanianinmozhi2 жыл бұрын
லவ் சீன் வைஜெயந்தி சிவாஜி சூப்பர்.
@chandrasekarankpk60622 жыл бұрын
இந்த படம் சிறந்ததொரு காவியம். தொழிலாளர் களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான படம்.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Vyjayantimala is a bewitching beauty & most suitable alternative to Padmini to act as heroine to Sivajiganesan in films.
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
மிகவும் சிறப்பான படம் சிவாஜியின் நடிப்புமிக சிறப்பு.
@chellapandiank12172 жыл бұрын
Ha. மிகவும் அருமை புத்தம்புதிய காப்பி தெளிவு அருமையோ அருமை நன்றி
@chellapandiank12172 жыл бұрын
சிவாஜி அய்யா அவர்களின் கருத்து நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறியுள்ளார்
@WhiteBubbles Жыл бұрын
1:02:40 மிகவும் பிடித்த காட்சி. சிவாஜியின் முன்னாள் காதலியை பற்றி விசாரிக்கும்போது அவரது உடல் மொழியும் முக பாவனையும் அழகோ அழகு.
@sen19722 жыл бұрын
மிகவும் அருமை யான படம். நிண்ட நாட்கள் வரை காத்திருந்து பார்க்க முடிந்தது நன்றி 🙏🙏
@shahulhameed1371 Жыл бұрын
அன்றைய திரைப்படங்கள் பள்ளிமாணவர்களிடம்வீட்டின்கஸ்ட்டநிலமையைஉனர்த்தியதுமாணவர்களும்குடும்பசூழ்நிலைஉனர்ந்துபடித்துமுன்னேறினார்கள்இன்றையசினிமாபள்ளிமாணவர்களிடம்நல்லபண்பைவிளக்கும்விதமாகவருவதில்லைஒருசிலபடங்கள்மட்டுமேபார்க்கமுடிகிறதுசாட்டைமிகவும்நேர்த்தியாகநடித்திருந்தர்சகோசமுத்திரகனி
@junaith41472 жыл бұрын
வைஜெயந்திமாலாவின் அழகு மற்றும் வசீகரம் ஆகியவற்றிற்கு நிகர் அவரே.
@orkay20225 ай бұрын
முற்றும் சரியே.
@chandramohanmohan76342 жыл бұрын
அருமையானஅற்புதமான காவியம் இக்காவியத்தை காண வழங்கியமைக்கு நன்றி
@banumathiekambaram53222 жыл бұрын
அருமையான படம் சந்தோஷமா இருக்கு நன்றிபா
@maruthupandisubramanian93392 жыл бұрын
காத்திருந்ததுக்கு தகுந்த பதில்(படம்) அளித்தமைக்கு நன்றி,கோடன கோடி நன்றிகள்
@mahinvelu34602 жыл бұрын
Thank you very much for uploading. Superb movie.
@kennedyr9692 жыл бұрын
தரமான படங்கள், வாசன் படைப்புகள், குடும்பத்தோடு மகிழ்ந்து காணலாம்.
@letchumikuppusamy57942 жыл бұрын
Pp
@thiagarajankalayanaidu44592 жыл бұрын
சிவாஜி நடித்த வளர் பிறை படத்தையும் பார்க்க வேண்டும்
@maheswariperumal8952 Жыл бұрын
நன்றி. வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.
@mahaboobjohn3982 Жыл бұрын
பிரிந்திருந்த வைஜயந்தி மாலாவும் அவரது அன்னை வசுந்தராதேவியும் இணைந்து நடித்த படம்.சிவாஜியின் அருமையான நடிப்புடன் தேனாக இனித்த பாடல்களால் 175 நாட்கள் ஓடியது.இன்றைய வேலையில்லா திண்டாட்டத்தை அன்றே கூறிய படம்
@manikandanammasi1602 Жыл бұрын
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன? ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனோ ? 🥰🥳😍💖😘 ~ திகதி 13 அக்டோபர் 2023 😍💖😘🥳🥰👏🏼👏🏼💐💐💐
@ANBU-PRIYAL2 жыл бұрын
கையில வாங்கினேன் பையில போடல song தங்கவேல் காமெடி, நெஞ்சில் குடி இருக்கும் song ultimate ❤️
@tkrajatkraja57082 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிப்பு....அன்றைய காலகட்டத்தில் இத்தனை நேரத்தியான படம்... ♥♥♥♥♥♥♥
@ThangavelThangavel-sr3im Жыл бұрын
By cry cry
@komalavallir2202 Жыл бұрын
படம் பார்க்க கண் கோடி வேண்டும் சிறந்த தமிழ் படம்
@uthayasuriyan95932 жыл бұрын
மிகவும் அற்புதமான படம் 👍 மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய
@sivaprakasaman60722 жыл бұрын
👌👌
@uthayasuriyan95932 жыл бұрын
@@sivaprakasaman6072 🙏
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
ஜெமினி நிறுவனம் சிறந்த படங்களான , இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகியவற்றை அருமையாக பாதுகாத்து தக்க சமயத்தில் வெளியிட்டமைக்கு நன்றி.
@rajendranv43272 жыл бұрын
இப்பொழுதான் இந்த பாடத்தை பார்த்தேன் மிகவும் அருமை நன்றி
@dillibabu.c Жыл бұрын
அருமையான திரைப்படம் ♥️👌👌👌👌 இப்போது உள்ள இளைய சமுதாயம் மனிதரை மனிதர் மதித்திட வேண்டும் என்ற படிப்பினை பெறவேண்டும். அதற்கான திரைக் கரு இத்திரைப்படம். இத்திரைப்படத்தை இந்த பொது ஊடக வாயிலாக பதிவிட்டமைக்கு நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devakimanikandan2626 Жыл бұрын
NT ayya oru peralagan. Curly hair, beautiful eyes, mesmerizing voice and attractive smile. Totally He is most charismatic personality in cini field.
@pazhaninathan12472 жыл бұрын
நடிகர் திலகம் அவர்களின் மிகவும் இயல்பான நடிப்பு. தொழிலாளர் போராட்டம் மற்றும் பிரச்சினை குறித்து அப்போதே பேசிய திரைப்படம். மீண்டும் பார்க்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி
@ravikumar-it9bl2 жыл бұрын
வைஜெயந்தி மாலா உண்மையிலேயே ஒரு அழகு பதுமை ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ganesanm53042 жыл бұрын
அருமையான அற்புதமான படம். நன்றி வாழ்க வளமுடன்🙏
@jayalakshmi43252 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றிகள் பல 👌மறுபடியும் நன்றி
@mohancm43012 жыл бұрын
மிகவும் நன்றி.
@palaniraja33122 жыл бұрын
ரொம்ப நாள் காத்திருந்தேன். இந்த படத்திற்கு. பதிவேற்றியதற்கு மிக்க நன்றி
@anbudass58482 жыл бұрын
அருமையான சினிமா
@psiva404455 минут бұрын
பலகோடி தொழிலாளர்களுக்கு. இந்தப் படம் சமர்ப்பணம். அப்போதைய காலகட்டத்தில். இந்தப் படத்தை . தயாரித்த இயக்குனருக்கு கோடான கோடி நன்றி
@vandanang57252 жыл бұрын
57:27 🤣🤣superb👑👌💜 comedy🤣🤣🤣 by 💜🌼👑shivaji ganeshan sir💜👌🤣 says vayjayanthimala to sit on cycle and to learn ride by advising her not to fall and 🌼❤🌷at very next time he falls down 🤣🤣🤣this acting 🙏💜🌷is so funny🤣😝😜
@jothiupadhyayula85429 ай бұрын
Only Thiru SVRangarao could do justice to this wonderful role! We will not get another SVR ! Both Vijayantimala and B Sarojadevi were looking beautiful and acted well! A Classic movie !
@sarap94022 жыл бұрын
The best family film,thanks for your channel
@revathishankar9462 жыл бұрын
Vaijayanthimala looks sooo pretty Superb structure Her voice is also so soft and sweet
@ruthutv60742 жыл бұрын
மிகவும் சூப்பர் சூப்பர் படம் 🙏🏻👍👌👍👌👌👌👌👌👌👌
@uthayakumarratnasingam68182 жыл бұрын
02:45:00 #அருமை நான் பார்க்காமல் நீண்ட காலம் எதிர்பார்த்த திரைக்காவியம் #செம கிளியர் ஸ்கெனிங் ப்ரோ அஃப்ளோர்ட்க்கு நன்றிகள் பல"🙏💐🔥
@srinivasanvenkatadry92542 жыл бұрын
அற்புதமான இரும்புத்திரைபடத்தை பார்க்க அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த உங்கள் சேனலுக்கு மிக மிக நன்றி.
@mohamedsulthan57042 жыл бұрын
p
@iswathnisha37972 жыл бұрын
R
@பாப்பாஇரெத்தினம்2 жыл бұрын
@@mohamedsulthan5704 qwd seene
@kumarhari1402 жыл бұрын
அருமையான படம் நன்றி
@pupamapupama55452 жыл бұрын
To in
@srinivasraj28052 жыл бұрын
Thank you so much for uploading my favorite movie
@muruganmurugan-uv2jw Жыл бұрын
அந்தக் காலத்திலேயே ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்துக் காட்டிய படம்
@rajendranrethinam16322 жыл бұрын
Ethics, Life principles and morality all have been nicely expressed in this film. print quality is excellent. Must See film. Thank you Classic Cinema..
@alagarsamy88162 жыл бұрын
0 L0
@chandrasekarankrishnamoort80482 жыл бұрын
மிகவும் சிறப்பு மிக்க திரைப்படம்
@kalyanamm47682 жыл бұрын
கிளாசிக் சினிமாவிற்கு நன்றி.🙏
@subadrasankaran41482 жыл бұрын
Sivaji and vaijayanthi are beautiful
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Yes, they could have given more movies together.
@ganeshmuthiyah64752 жыл бұрын
My dream film after around 60 yrs I waited to see this film is so excited. Thank you for your memorable film. Thank you with heartiest Greetings.
@AbdulrawoofAbdulrawoof-ki1sc Жыл бұрын
Arumai super nadipu sivaji ayya rangarao s.v.subbaiya padalkal ovvandrum arumai
@saktimeenajee81432 жыл бұрын
மிகவும் காத்திருந்து, பார்த்து ரசித்த படம். மிக்க மகிழ்ச்சி. நன்றி . ஒளிபரப்பியமைக்கு மீண்டும் நன்றிகள் கோடி. 🙏🙏
@savithrykrishnan36322 жыл бұрын
9
@malivatu35292 жыл бұрын
@@savithrykrishnan3632 zx
@manoharvenu58682 жыл бұрын
Super. Very good film. In tha kalathirkku yetra padam. Antha kalsthileayea yedukkap pattathu. Arumaiyana story. Vazhga thozhilalar ottrumai. Very nice story. Mass.
@கோ.சக்திவேல்2 жыл бұрын
இந்த இரும்புத்திரை திரைப்படத்தை பல வருடங்களாக எத்தனையோ video library யில தேடினேன், google, KZbin ல் தேடினேன் கிடைக்கவேயில்லை . இன்றைய நாளில் உங்களுடைய தயவுல என்னோட 43" 4K TV திரையில் இரும்புத்திரை கண்டேன் ஓளி, ஒலி இரண்டுமே மிக தெளிவாக இருந்தது கண்ட மகிழ்ச்சியில் தங்களுக்கு உளமார்ந்த நன்றிங்க அட்மின் அவர்களே🙏 .
@monkupinku41412 жыл бұрын
எல்லா விதத்திலும் அருமையான படம் .. வைஜெயந்தி மாலா எவ்ளோ அழகு!
@manipillaikuppusamy78652 жыл бұрын
கிடைக்காத பொகாகிஷம்
@fathimasayeed2912 ай бұрын
இந்த கருத்தின்படி நாம் அனைவரும் வாழ்ந்தால் இந்த உலகமே சுவர்க்கம் தான்
@ermalai2 жыл бұрын
Vyjayanthi’s expressions are cute, her body language brilliant, dialogue delivery style excellent, she is far better than her other contemporaries. Wonder why she didnt do more tamil movies, of course what else..... hindi cinema’s better remuneration wud hve enticed her to do more hindi.... but nothing wrong in that.... loved her style...❤
@janani-janu Жыл бұрын
ITHU POLA KANA MUDIYATHA PALA PADANGALAI PODAVUM. THEDI KONDU ERUNTHA THIRAI PADAM ARUMAI MIGAVUM PADAL INTRODUCTION SUPER.
@augustinantony636511 ай бұрын
S.S. vasan அது ஒரு சகாப்தம்.
@kasimanoharan18402 жыл бұрын
An excellent movie. I have expected this movie for a long time. Thank you very much.
@aamj7061 Жыл бұрын
நான் பல நாட்களாக பல இடங்களில் தேடிய ஒரு திரைப்படம் ஒருவழியாக இந்த சானலில் பார்த்துவிட்டேன் பூரண திருப்தி