தங்கள் கூறிய பிரபஞ்ச ரகசியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுடைய ஆன்மீக சேவையை நான் kedfuk கொண்டு இருப்பது நான் செய்த பாக்கியமே! ஓம் சாந்தி! நான் ஆத்மா!
@manikandan-fw4xr4 жыл бұрын
Om shanthi bro.and .Excellent speech..,
@rubinik89294 жыл бұрын
Really fact your great speach. Thankful to us.
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@சிவனின்குடைநிழலில்4 жыл бұрын
இந்த பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டிய காலம் விரைவில் நன்றி சிவ பாபா🙏
@selvis56524 жыл бұрын
Nantri anna 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 I love Siva baba 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nagaloganrajan39634 жыл бұрын
Om shanti Thank you sister
@BeRight4u4 жыл бұрын
Superb explanation sir.
@akashlourdhuraj66224 жыл бұрын
Thank you divine angel. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deventranadeventrana22684 жыл бұрын
பிரபஞ்ச சக்தி கிடைத்தது மிகப்பெரிய அதிசயம்
@BKSaravanaKumar4 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
Om shanthi baba good morning baba i love you baba 🌹💘🌹🌹
@vipasibhuvana59424 жыл бұрын
Omm shanthi brother nandrikal baba
@s.muruganandham70614 жыл бұрын
💐👏நமஸ்காரம். நன்றி ஐயா.
@vimalaranid98324 жыл бұрын
Thank you.!
@gurumoorthiparamasivam91944 жыл бұрын
ஓம் சாந்தி 1st like நன்றி சிவபாபா ஓம்சாந்தி
@Dharshini11114 жыл бұрын
Good night..naan thunge poren..
@gurumoorthiparamasivam91944 жыл бұрын
@@Dharshini1111 ஓம் சாந்தி 💐மனித ஆத்மா மீண்டும் மீண்டும் மனிதனாகத்தான் பிறவி எடுக்கும்...💐 பொதுவாக உலகில் சொல்வார்கள்... லட்சக்கணக்கான ஜென்மங்களில் ஒரு ஜென்மம் தான் மனிதராக பிறக்க முடியும் என்று... மானிடர் ஆத்மா மரணமெய்யாது... மறுபடிப் பிறந்திருக்கும்... ஆனால் பரம்பொருள் பரமாத்மா சிவ தந்தை கூறுகின்றார்... மனித உடலிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஆறறிவு படைத்த ஆத்மா மீண்டும் ஆறறிவு உடைய உடலைத்தான் ஆதாரமாக எடுக்குமே ஒழிய வெவ்வேறு ஜீவராசியாக... அதாவது ஆடு, மாடு, மான்,மயில், பக்ஷிகள் விலங்குகளாக ஐந்தறிவு உள்ள உடலையோ, நான்கறிவு உள்ள உடலையோ எடுக்க இயலாது.... ஏனெனில் இயற்கையினுடைய சட்டமே என்னவென்றால்... எந்தெந்த தகுதியுடைய ஆத்மா எந்தெந்த சரீரத்தை எடுக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த சரீரத்தை எடுப்பது தான் இயற்கையினுடைய நியதி... எனவே பிறப்பு, இறப்பு சக்கரத்தில் வராத முக்காலத்தையும் உணர்ந்த, மூன்று உலகிற்கும் அதிபதியாகிய பரம்பொருள் ஜோதி சொரூபமாகிய நிராகார சிவபரமாத்மா தந்தை நமக்கு தெளிவாக புரிய வைக்கின்றார்... எனவே அன்புச் சகோதர, சகோதரிகளே..! ஆத்மாக்களாகிய நாம் இந்த உடலிலிருந்து வாழ்கின்ற காலகட்டத்தில் எப்படிப்பட்ட கர்மத்தை செய்கின்றோமோ, அதனுடைய பலாபலன்களை எடுத்துக்கொண்டு, மீண்டும் இன்னொரு இடத்திற்கு சென்று, மனிதனாக பிறவி எடுப்போம்... ஆனால் செய்த கர்மத்தினுடைய பலாபலன்களை ஆத்மா சுபாவ சன்ஸ்காரத்தில் பதிவுகளாக எடுத்துச் செல்வதால், அந்த பலன்களின் ஆதாரத்தில் தான் ஜென்மம் என்பது கிடைக்கின்றது... அதாவது நல்ல கர்மம் செய்து இருந்தோம் என்றால், அதன் அனுசாரம் நல்ல செல்வந்தர் வீட்டில் பிறவி எடுப்போம்...உடல் ஆரோக்கியமாக இருக்கும்...நல்ல ஒரு சூழலில் நல்ல ஒரு வாழ்க்கையானது கிடைக்கும்... இந்த ஜென்மத்தில் தீமை செய்து, பலருக்கும் துக்கம் கொடுத்து இருந்தோமென்றால், அதன் அனுசாரம் அடுத்த ஜென்மத்தில் அதனுடைய பலனை நாம் எடுத்துச் சென்று, அதனுடைய பலனை நாம் அனுபவிக்க வேண்டி வரும்... எனவே தான் கூறியிருக்கின்றார்கள்... தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று... எனவே கர்மத்தின் ஆழமான ரகசியங்களை புரிந்து கொள்ளவும், தன்னுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கிக் கொள்ளவும்... எல்லாம் வல்ல இறைவன் கற்றுக் கொடுக்கக்கூடிய ராஜயோக தியானத்தின் மூலம், தன்னை ஆத்மா என புரிந்து, பிறரையும் ஆத்மா என்று புரிந்து கொண்டு... படைப்பு என்றால் என்ன? படைத்தவர் யார்? கர்மத்தின் விளைவுகள் என்ன? நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால், எப்படி நாம் உயர்வான நிலையை அடைவோம்... இது போன்ற அனேக விதமான கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து வாழ்கின்ற பொழுது... வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், அர்த்தமுள்ளதாகவும், உன்னதமான நிலையுடையதாகவும் இருக்கும்... எனவே அன்புச் சகோதர...சகோதரிகளே...! இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்... 💐நல்லது...நன்றி...ஓம் சாந்தி...💐 💐💐💐எல்லாப் புகழும் இறைவன் - ஒருவருக்கே...!💐💐💐
@Dharshini11114 жыл бұрын
Namba ella kadavul pillai thane..athan unggelku gud night sonnan..
@gurumoorthiparamasivam91944 жыл бұрын
@@Dharshini1111 எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவங்க பெயர் பிரிய தர்ஷினி தான் 💐 இனிய இரவு வணக்கம்
@siddharjgeetha4 жыл бұрын
Maitanance of equilibrium, knowing the effect of past and present karmas determine the next level of improvement .நம் நிலைக்கு நாமே காரணம் என்று உணர வேண்டும்.
@murugann78364 жыл бұрын
ஓம் ஷாந்தி நன்றி அண்ணா நன்றி பாபா
@ramramalingamramramalingam23574 жыл бұрын
Thanks anna
@powarfulllife2897 Жыл бұрын
Thank you unevers
@ravimitesh32944 жыл бұрын
Om Shanthi.
@geetharamesh99134 жыл бұрын
Om SHANTHI baba
@MuhammadImran-so4li4 жыл бұрын
Tq brother
@vasantharuparkamar83354 жыл бұрын
Om shanthi brathar suppar thanks
@gurumoorthiparamasivam50344 жыл бұрын
ஓம் சாந்தி 2nd like
@Dharshini11114 жыл бұрын
Om sandhi 🙏☺️
@sridharbk95394 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர்
@deventranadeventrana22684 жыл бұрын
ஒம் சாந்தி
@oumahsuppiah78454 жыл бұрын
Om shanti 😊
@FatherMotherguru2 жыл бұрын
Om Gurudevaya Nama
@japsltd3 жыл бұрын
Arumai
@RaviShankar-qc2qv4 жыл бұрын
Om nama sivaya sivaya sivaya
@ctamilselvan79014 жыл бұрын
Om shanthi Om sivababa
@sivababa59964 жыл бұрын
Om shanthi thank you baba
@szhequarkg81254 жыл бұрын
Om Shanti
@ravindranravindran54774 жыл бұрын
Om Shanti I love you shiv baba
@rajanramasankar52204 жыл бұрын
Abbadiyanal purana kathaikal muttum unmaithana
@ravindranravindran54774 жыл бұрын
Md Wasim super thanks brother om Shanti
@s.yogesh8ths.santhosh6thyo372 жыл бұрын
Tks anna
@indianlawyersassociation74644 жыл бұрын
Ravanan is super natural human !!!! Please understand that
@ravichandrank1224 жыл бұрын
Omshanthi
@manface98532 жыл бұрын
Om siva jai hind
@sriram-xo2nb4 жыл бұрын
Love you baba ❤️ om shanti Super super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@komathiratnam73164 жыл бұрын
Om Santhi Brother Sara, Humble request if you can share a talk on what will lead deep stress and how to take charge of it. Please, please 🙏🙏🙏🙏😔
ஐயா கறி சாப்பிட கூடாது சொல்றீங்க நம்ம கறி சாப்பிடுவது என உலகம் முழுக்க ஆடாதே இருக்கும் எவ்வளவு ஆட டெய்லி வெட்டிடுவேன் அப்படி இருந்த ஆடு நிறைய இருக்கு என்ன மருந்து சாப்பிடலாம் போல இருக்கு ஆடு கோழி மாதிரி இருக்கும் அதை யார் சாப்பிடுவா
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@indianlawyersassociation74644 жыл бұрын
Neengalum karupaga dhan irukinga
@Dharshini11114 жыл бұрын
But avar konjam nerupa irukurar ☺️
@indianlawyersassociation74644 жыл бұрын
Discriminating ravanan and Other God's !!! this also leads to naragam so be careful !!!!!?
@sristy19894 жыл бұрын
பதிவிற்கு நன்றி. சொல்றேன்னு கோச்சிகாதீங்க; முதல்ல இந்த 5000 வருஷம் காலசக்கர மாயைல இருந்து நீங்க வெளிய வாங்க! சொர்கத்துக்கு போகனும், அதுவும் அங்க நானே ஸ்ரீமன் நாராயனக பிறவி எடுக்கனும்னு நினைப்பது உங்களுக்கு பேராசையா தெரியல? பரம்பொருள் ஏன் ஆதிசிவன் என்ற தந்தையாக தான் இருக்கனுமா? அந்த புனித ஒளி ஆதிபராசக்தி என்னும் தாயாக கூட இருக்கலாம் தானே? எல்லாமே நம்ம எண்ணதில் தான் அடங்கி உள்ளது. கருப்பு என்ற நிறம் உங்களுக்கு அசிங்கமா? என்ன சார் பேசுரீங்க....🤦🏻♀️
@BKSaravanaKumar4 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ