அருமை...சித்ராவிடம் நீங்கள் பேசியதில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது..."என்னை விட மோசமாக எழுதுபவர்ளும் உண்டு சிறப்பாக எழுதுபவர்களும் உண்டு, ஆனால் என்னைப் போல் ஒருவரும் எழுத முடியாது"
@asokanmuthuvelu7722 жыл бұрын
Exactly True 👍
@ananthrammelodies2 жыл бұрын
இன்று மே மாதம் முதல் தேதி. தொழிலாளர் தினத்தில் இந்தப் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. சாமான்யர்களின் நலனுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி
@sathishkumar96273 жыл бұрын
To Vikatan: Please don't use the background music. It spoiled the interview experience. As always calming and intriguing interview by S.Ra.
@karthikk23973 жыл бұрын
நீடூழி வாழ்க ஐயா..
@ANBESIVAM19683 жыл бұрын
எழுத்தாளர் மட்டும் அல்ல, சிறந்த சிந்தையாளர்.
@thanuvasreenivasan3 ай бұрын
Super speech with full of good points. I like very much.
@kamalasinidevi6444 Жыл бұрын
ஐயா. வணக்கம் நல்ல. பதிவு நான். படிக்கும் போது. நீதிபோதனை. வகுப்பு. இருந்தது. இன்று. அதில். கிடைத்த. பலன். உங்களைப் போன்றவர்களின். பதிவில். கிடைக்கிறது. பள்ளிகளில். நீதிபோதனை. வகுப்புகள். வந்தால். நன்றாக. இருக்கும்
@GurusamyGurusamy-tc1ky6 ай бұрын
அருமையான சொற்பதிவு.... நன்றி சார் 🙏
@JMohaideenBatcha5 ай бұрын
ஐயா.. இது போன்ற காகங்களை வலையொளியில் கண்டிருக்கிறேன். யாரோ பார்த்த முன்னோர் இப்படி கதை சொல்லி இருக்கவும் வாய்ப்புள்ளது.
@ஏழிலைப்பாலை9 ай бұрын
கற்பனையும் உண்மையும்...!🙏
@kannanthanjai41323 жыл бұрын
என் மனம் கவர்ந்த எளுத்தாளர்
@BASSNOVEL2 жыл бұрын
உண்மையான .....உள்ளார்ந்தமான....உணர்வுபூர்வமான....வார்த்தைகள் ஆசிரியரே....நன்றி...
@jeevasrinivasan2198 Жыл бұрын
அருமை
@rathakrishnannandagopal67132 жыл бұрын
அருமை. கற்பனை திரியைத் தூண்டி விட்டிருக்கிறார் எஸ். ரா. அவர்கள்.
@dravidamanidm7811 Жыл бұрын
அற்புதமான உரை.. 👌👌👌
@SriniVasan-wf7kr3 жыл бұрын
சிறப்பான உரை..
@selvanayagisubramanian2251 Жыл бұрын
You are made for writing sir❤❤❤❤
@vvsivavvsiva6449 Жыл бұрын
நல்ல சிந்தனை.
@jctamilkavithaigal.97023 жыл бұрын
உண்மையை கற்பனை ஒளிரவைக்கும். கற்களால் தண்ணீர் நிரப்பி நம் தாகம் தீர்த்த எஸ். ரா அவர்களை வாழ்துவோம். நன்றி G E India
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@athavanm69003 жыл бұрын
கற்பனைக் குதிரைகளுக்கு ரெக்கைகள் உண்டு. ரெக்கை இல்லாத குதிரைகளை காண்பதில், சுவாரசியம் என்ன இருக்கிறது..? இன்றைய தலைமுறைக்கு அற்புதமாக உபதேசம் செய்தீர்கள்! சூப்பர் எஸ்ரா சார்..
@arunaarriane98423 жыл бұрын
அழகா சொன்னீங்க ☺
@lakshmi48233 жыл бұрын
In my Small age i wanted to go' Malgudi
@rvdharmalingam41592 жыл бұрын
இது பதிவு அல்ல கல்வெட்டு மனிதன் மனிதம் பெறக்கூடிய வகையில் உள்ள கல்வெட்டு 🙏🙏🙏
@namachivayamkavin8094 Жыл бұрын
Beautiful. 🎉🎉
@arunsundaram59573 жыл бұрын
பாதி கற்பனை பாதி உண்மை...❤️❤️
@lavanyam2167 Жыл бұрын
How Lovely
@mbalasubramanian3 жыл бұрын
Beautiful. I was quite amazed by his perspective and his narration.
@saravanankaliaperumal86023 жыл бұрын
Super sir 🙏👏🙌👍👌❤🙏
@aramsei52023 жыл бұрын
மிக சிறந்த பொழிவு ஆஹா அபார சிந்தனை
@gopalakirshnansm63933 жыл бұрын
Sir very important in this time
@dr.d.velmurugan69913 жыл бұрын
Superb Sir
@meenakshisundaram4138 Жыл бұрын
Very nice 🙏👍
@ByGrace1293 жыл бұрын
அருமையான பதிவு!!!
@snekatamilselvan21853 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் ஒன்னும் ஒரு அனுபவம் ♥️
@pankajchandrasekaran2 жыл бұрын
சிந்திக்க வைக்கிறது 🙏👍
@posadikemani94423 жыл бұрын
நீங்க அருமையான உண்மை கலந்து எழுதும் கற்பணைவதி
@srisakthihomeappliance5782 Жыл бұрын
Super
@vijayragavan5563 жыл бұрын
அருமை 💐💐👌🏻👌🏻
@subashraman60473 жыл бұрын
அருமை!
@aramsei52023 жыл бұрын
ஐயனே அருமை யான தெளிவான விளக்கம் 🙏🏾🎉
@thirukalatheeswar61832 жыл бұрын
அருமை...
@paintingwork2 жыл бұрын
Great
@boomi13143 жыл бұрын
நன்றி ஐயா
@jakubarali86353 жыл бұрын
❤️
@rajaramj8332 жыл бұрын
Good Morning Sir,This is a Golden Words in our life journey.I have seen you at Chennai Book Fare many times.Because,I have worked in Publication field more than 28 years.I am daily seeing you through KZbin programme.I am also planning to write Moral stories.Not yet published sir.Daily,imagining so many incidents and want to publish soon.Now,I am 63 years old,still,I am a Imaginery Writer.Sir,You are A Great Writer & Great Motivational Advicer to all.Thanks a lot sir.
@AshokKumar-bw6mq7 ай бұрын
👏👌
@pachamuthu39733 жыл бұрын
👏👏👏
@rjfaizy2 жыл бұрын
எல்லாக் கதைகளிலும் பாதி உண்மை, பாதி கற்பனை, கற்பனை பொய்யாகத் தான் இருக்குமென்றில்லை சில நேரம் மெய்யாகவே நடந்துவிடலாம் அல்லது சில நேரம் நடக்காமலும் போய்விடலாம்.
@@kathirmani9828 வாழ்த்துக்கள் தோழரே தொடர்ந்து படியுங்கள் 🌾🌾🌾
@mrewilson10610 ай бұрын
A few crows dip the Rusk or dried bread pieces or chapathi in water for a minute before eating.This learned behaviour can be seen in our terraces
@vijinatarajan3652 жыл бұрын
புத்தகத்தின் பெயரை தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன். அந்த அரட்டாணம் கோவிலை புத்தகம் வழியாக தரிசனம் செய்ய விரும்புகிறேன்.
@kishorkumar-ct4dy2 жыл бұрын
சாஞ்சாரம்
@BaluNatarajan-id7su Жыл бұрын
The background music is irritating and spoiling the impressive narration
@gimmygeorge5592 жыл бұрын
Whatsup University this generation
@swaminathansankaran2 жыл бұрын
Aesop was NOT a Greek. He was an Egyptian. It is not certain that all the stories (many of them fables; that is, stories where animals speak like himan beings) attributed to him were told or written by him. Good talk, though.
@kajamohideenkajamohideen94373 жыл бұрын
எனது இந்தியாவும் பாதி கற்பனை பாதி நிஜமா
@kulandaisamy67249 ай бұрын
🤭😁🇵🇸 .....இது எப்படி⁉️ 9:21-24 - அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிச்சவனெல்லாம் - காட்டுக்கே ராஜா. ........ஓவரா ....அதிகமா படிச்சவனெல்லாம் கூண்டுக்குள்ளயும் சர்க்கஸ்லயும் தான் ராஜா - இது எப்படி⁉️.....................🇵🇸😁🤭
@SahArt0423 жыл бұрын
Ji u r popular only reading books people,,,u r not reach common man .y ..give awareness about traffic rules that not reachable that somany accident