@@raj12319 apo ethuku bro neenga intha channel ah pakuringa
@makilabaladharshini18312 жыл бұрын
Maharashtra guys ta kelunga
@Edwin199622 жыл бұрын
Waiting
@RemoX7772 жыл бұрын
சிறப்பு தோழர்......... உங்கள் ரசிகன் இலங்கையில் இருந்து
@தமிழ்இன்பம்2 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கிங்க
@RemoX7772 жыл бұрын
@@தமிழ்இன்பம் தோழர் சிறப்பாக உள்ளேன் நீங்கள் எப்படி
@subashchandrabosepandiyara84962 жыл бұрын
மாப்ள பஞ்சாயத்து எல்லாம் எப்படி போகுது இலங்கையில....🤨🤨🤨🤨
@RemoX7772 жыл бұрын
@@subashchandrabosepandiyara8496 தல ......... ராஜபக்ஷ குடும்பம் விட்டுட்டு போக மாட்டேங்குறானுங்க ........ இளஞ்சர்களும் போராட்டத்த விடுற மாதிரி தெரியல்ல...... இந்த போராட்டம் சென்னை மெரினாவுல நடந்த ஜல்லிக்கட்டு எதிர்ப்பு போராட்டத்த நினைவு படுத்துது தல
@shankarsampath47652 жыл бұрын
I had watched all of your videos. sometimes for knowledge purpose I'm watching it again and again. got addicted too. Keep Going bro.
@kovaipoonu2 жыл бұрын
அண்ணா தகவல்களை விட உங்க மீம்ஸ் தான் வேற லெவல் 9:11
@ambujamramiah49732 жыл бұрын
How wonderfully you have gathered all and every fact about the lizards! Not even a zoologist could give such details about these lizards! I wonder how you are able to deal with every nook and corner of the present world! I would suggest that all the matters given in your countless videos may be classified according to the topics and be published as a book, so that it will be the best book to go through all over the interesting and important matters you’ve gathered so far.Informative books are much needed these days!
@j2academy9452 жыл бұрын
Pop.
@amug35362 жыл бұрын
Yes VErY WELL SAID.... Thank you bro for giving food for our brains.... God bless your wonderful efforts...
@subbumohan64902 жыл бұрын
பெட்ரோமாக்ஸ் லைட் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@uthayanathanakash83792 жыл бұрын
Mm podunga pls
@mahendrancoimbatore14412 жыл бұрын
பெட்ரோமாக்ஸ் லைட்ட பற்றி தான் வேண்டுமா ?
@subbumohan64902 жыл бұрын
@@mahendrancoimbatore1441 😁😁😁😁😁😁
@marimuthumarimuthu87972 жыл бұрын
Petromas lite than venum
@ganesankalai74342 жыл бұрын
நான் மலேசியா தமிழன் உங்கள் ரசிகன் உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் 🇲🇾🇲🇾♥️
@krkavinsandron2 жыл бұрын
Hi Buddy, You have done a really commendable job by researching, analyzing everything about reptiles. My best wishes. Please continue your journey and I want you to research about Tamil culture, tradition, and medicines so that it will be beneficial to a large community. Thanks
@Pandian0152 жыл бұрын
எல்லா வீடியோக்களும் உண்மை ,சிறப்பு, தெளிவான பதிவுகள் .👏👏👏வாழ்த்துக்கள்💐
@narenkartik20782 жыл бұрын
இன்றைய ஒன்றிய உயிரின பதிவும் தரமான சம்பவம்
@arjuns64192 жыл бұрын
அற்புதமாக இருக்கு உங்களுடைய வீடியோ.... உடும்பை பற்றி வீடியோ போடுங்க புரோ
@subahbaskar8000 Жыл бұрын
சகோ உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன், மிகவும் நல்ல மற்றும் நல்ல செய்திகள் மக்களுக்கு. நீங்கள் அனைவரும்{ balli or palli} பல்லி அப்படிச் சொல்கிறீர்கள்
@pandiarajan2522 жыл бұрын
Wow super explanation, na ivvalavu nal palli viluntha kolambu poison la nenachuttu irunthen. Pavam enga veetu palli. 😇 ennoda arivu kanna thoranthuttenga boss. 😁
@ayngaranaarush43672 жыл бұрын
உடும்பு பற்றி போடுங்க அண்ணா.... இன்றைய ஒன்றிய உயிரினம் சூப்பர்.....
@NagaMagesh22 жыл бұрын
உடும்பு வீடியோ கண்டிப்பா போடுங்க சகோ. அடுத்தமுறை எதாவது வீடியோ வேணுமா வேணாமனு கேக்கணும்னா poll மாதிரி போடுங்க. Vote பண்றதுக்கு easy யா இருக்கும்.
@whistle38902 жыл бұрын
Entha mathiri video podunga bro semma super 👏👏
@kandasaravanan14412 жыл бұрын
தமிழில் மிக அருமையான விளக்கம்... நன்றி... மிக தெளிவாக உள்ளது
@Abimanuyarts2 жыл бұрын
நமது தேசிய பறவை மயில் பற்றி ஒரு பதிவு அண்ணா...
@Mani-cc5lo2 жыл бұрын
Please call it Onriya paravai
@janakiraman11432 жыл бұрын
@@Mani-cc5lo enna ya sollunga onnum puriyala
@karthickkannanm14642 жыл бұрын
உங்களது கருத்தும் சிரிப்பும் மிக அழகான உல்லது....
@bsrvn2 жыл бұрын
உடும்பு பற்றிய காணொலி please
@sakthisathyaraj36132 жыл бұрын
அருமை அண்ணா 👏👏👏உடும்பு பற்றியும் போடுங்க
@sganeshan12842 жыл бұрын
உங்கள் காணொளிகள் எதனையுமே தவறவிடுவதில்லை சார் 👌👌👍👍🙏🙏
@arumugam18972 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது அண்ணன்... 🤩
@benitaben66772 жыл бұрын
Bro 9.09 என்ன அறியாமலேயே சிரிச்சிடேன் Bro! வீட்ல எல்லாரும் என்ன ஒருமாதிரி பாத்துட்டாங்க சூப்பர் எடிட்டிங் bro ! Sema bro
Semma .... Your have real talent for presentation!!! Sequencing perfectly!!!! No ordinary stuff! Simply amazing!!!!
@muruganthiyagu80792 жыл бұрын
மிக அருமையான புதிய தகவல் நன்றி 🌹
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@IMRANKHAN-on6xf2 жыл бұрын
இந்த வீடியோவிற்கு நன்றி அண்ணா♥️. உண்மையாகச் சொன்னால், பச்சோந்தி பல்லி குடும்பத்தைச் சேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. நான் இந்த வீடியோவைப் பார்க்கும் வரை ♥️😊
@jacobkanniappan66422 жыл бұрын
அருமையான பதிவு நண்பா , வாழ்த்துக்கள், தேவாங்கு பற்றிய ஓரு பதிவை பகிருங்கள், நன்றி.
@muthukrishnan16252 жыл бұрын
அடுத்த வீடியா சிங்கப்பூர் பத்தி இருக்கும்
@rashmi_m_ranjan2 жыл бұрын
Unga video paathutu irundhapa background la play ana balli sound ketu, enga veetla irundha oru balli tv kita vandhuchu. Wanted to share this funny moment here ☺️ love your videos. Keep going 👍
@yonisanthan18142 жыл бұрын
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்லும்போது பல்லிசொன்னால் சிறிதுநேரம் பொறுத்து போகச்சொல்லுற வழக்கம் இருக்கு அதோட தண்ணி குடிச்சிட்டு போற வழக்கமும் இருக்கு.
@janakiraman11432 жыл бұрын
அவ்ளோ பெரிய பாவியா பல்லி
@rhohithsethupathy68612 жыл бұрын
Bro kili(parrot) Patti sollunga bro
@kameshvs2 жыл бұрын
I always had this question for House Lizards of India. (With no ability to fly) “How did they occupy almost every house in India?”
@ramnath75012 жыл бұрын
Palli pathina vdo potutu...palli panjangathin unmai nu template potrukinga. sambanthame ilama iruku.but palli pathi neraiya thagaval iruku nice.
மிக முக்கியமான தகவல் அண்ணா மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது நம் மக்களிடையே
@MilkyWay-lq3iq2 жыл бұрын
மிகவும் சிறப்பு நண்பா....
@sarbin_RT2 жыл бұрын
Editor always rocking 😁😁
@rsivakumar75 Жыл бұрын
Arumai nanbaa 👏🏾👏🏾👏🏾🤩🤩🤩
@rajeevprabhakar47412 жыл бұрын
Good one Bro. Nice Video. My kids interestingly watched this video. Thank you.
@Mrthabalkaran2 жыл бұрын
போன வீடியோ ல நீங்க leed கொடுத்த உடனே நான் கிளி னு நினைச்சேன்😍
@kavibala77332 жыл бұрын
Nanum
@sivaramsir2 жыл бұрын
Me too
@prakashraja39962 жыл бұрын
0:07 to 0:17 செம...
@anandraj3456 Жыл бұрын
நன்றி
@paramarajahnaganathar6292 жыл бұрын
சிறப்பு தோழர்.
@Kumar-gi1bb2 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@gypsynavigation60362 жыл бұрын
பல்லி அப்படின்னு வந்தாலே முக்கியமா சரத்குமாருக்கும் அவங்களுக்கும் தேவயானி அவங்களுக்கும் ஹெல்ப் பண்ண பல்லி தான் நமக்கு நினைவுக்கு வரும் பிகாஸ் வீஆர் 90's kid's., எனக்கு பலமுறை பல்லி உடல் மீது விழுந்து இருக்கு தோள்பட்டையில., பொடனில., பின் முதுகுல., பின்ன தலைல., முட்டில அப்படின்னு நிறைய தடவ விழுந்து இருக்கு.., உடும்பு பற்றிய விவரங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் தோழர் 🤝🏿
@pattukottaiarumugam7442 жыл бұрын
அந்த 🦎 யை தொட்டது யார் ••••••••••• வா என்று பாட தோன்றுகிறது அருமையான பதிவு நன்றி அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏
@sarvajithprabaharan13542 жыл бұрын
உடும்பு பத்தி போடுங்க.
@srirambathrinarayanan6162 жыл бұрын
For ur extra added info...kanchipurathula veetla irukara palli nama mela vizhundha adhuku endha palanum ila...
@abayam2 жыл бұрын
Bogan - It's a very good presentation on the "Common house gecko" and family. Good one
@navaneethakrishnanafcons72622 жыл бұрын
சிலம்பாட்டம் வரலாறு கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு Video போடுங்க
@farvizn57212 жыл бұрын
Van der Waals force. School Padikumbothu keta mathiri niyabagam. Ipa nenga solringa. Thanks bro b
@cheenathana00182 жыл бұрын
உடுப்பு pathiyum video podunga
@dilushanaynkaran62742 жыл бұрын
"அணிலுண்டு ஆமையுமுண்டு எனில் நின்று தீர்கையில் கௌளியுமானார் சூரியரே" ~பிக்போகனார்~
@janakiraman11432 жыл бұрын
புரியலயே 😟
@dilushanaynkaran62742 жыл бұрын
@@janakiraman1143 3:38
@madanopstatus58142 жыл бұрын
உடும்பு பத்தி பேடுங்க
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு...
@rajanmachado34002 жыл бұрын
OK bro udambu video podunga. Appuram antha song a Vida maatteenga pola. John antha song a vittuttu puthusa ethavathu song podunga OK va. You guys always the best
@kayalrajar59862 жыл бұрын
😘😘 என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா.
@kumargk95602 жыл бұрын
Very beautiful content
@sbbyogi12 жыл бұрын
Arumai.... Next udambu
@iyappanmari15272 жыл бұрын
உடும்பு அதனுடைய அழுத்தமான மற்றும் கடினமான நகங்களின் மூலமாக மட்டுமே சுவர்கள் மற்றும் பல விதமான இடங்களில் ஏறுகிறது....
@janakiraman11432 жыл бұрын
உடும்பு வீடியோ போடும் போது அவர் இத பத்தி என்ன சோல்ரார் பாப்போம்
@cubiait34982 жыл бұрын
Seen this Vander wall's force video in TED's talk evolution and engineering... Hope you may also give one day😀👏👍
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@gauthamgauth99012 жыл бұрын
KGF pathi thelivaana oru video podunga bro... Kandippa neenga sonna rommba help ah irukum.
@JK-cz7vs2 жыл бұрын
முயற்சி செய் மனிதர்கள் இணையும் வரை.....
@janakijanaki8972 жыл бұрын
I m fan of editor,.......
@prakashp39972 жыл бұрын
Ipa thn ungala nanchitu u tupe vanthan ..❤️
@karthicknani11532 жыл бұрын
ஜல்லிக்கட்டு லரலாறு பத்தி ஒரு வீடியோ போடுங்க சகோ..!!
@u1-udhai4442 жыл бұрын
Anna nenga solrathu intrest avum comedy avum eruku SINGAM MEME VERA LEVEL 🔥🤣🤣🤣UNGA VIDEO THA SKIP PANNAMA PAKUREN SUPER NENGA
@travellingmyownway2 жыл бұрын
அருமையான தகவல்கள்
@TheDgarun2 жыл бұрын
Please do a video about the monitor lizard 🙂
@ImranAr2 жыл бұрын
11:33 & 12:17 big bogan i heard balli kathura sound! yar ellam atha note paninga! please comment!
@krishkarthik64232 жыл бұрын
Udumpu pathi sollunka bro
@londontaxi52922 жыл бұрын
Super, Good knowledge. Thank you.
@amug35362 жыл бұрын
VErY WELL DONE.... Thank you bro for giving food for our brains.... God bless your wonderful efforts... PLEASE continue to do your GREAT WORK 🙏🙏🙏🙏
@damaldumel49602 жыл бұрын
சூப்பர் மோகன்...
@mani.rjoshuaraj29122 жыл бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... Evli strange reference..😁😆
Aiyo Bogan.... Enakku romba bayam pa.... #bcubers da ! 😎
@ashwins47762 жыл бұрын
First comment 😎
@babyravi72042 жыл бұрын
Wow semma information bro super editing semma
@vijayakumar.m4832 жыл бұрын
Vanga thalaivarea....☺️
@anandanp52022 жыл бұрын
BOGAN SIR THIS VIDEO WAS USEFUL FOR ME & I AM FEAR OF ONCE LIZARD SEE I AM DAILY FEAR TO MOVE IN HOUSE OF LIZARD KINDLY TELL ME HOW TO CONTROL LIZARDS AT HOME
@outboatdoctors84192 жыл бұрын
Bro please explain about Egyptian mythology
@Rajasekaran-sy4pj2 жыл бұрын
உடும்பு பற்றியும் போடுங்க
@amug35362 жыл бұрын
You are The best bro!!! Udumbu please 🙏
@nithinb3692 жыл бұрын
Udumbu pathina video kandipa venum bro.... Really interesting.....
@Atheesh_Raavanan2 жыл бұрын
நாய்கள்,குதிரைகள் பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டும்
@Hemadevi28062 жыл бұрын
John Anna.....vera level editingu ...🤣🤞🏻full video vum Sema interesting and bogan narrative ♥️