Interview-வில் கண் கலங்கிய Dancing Rose : Unknown EMOTIONAL SIDE | Sarpatta | Ranjith

  Рет қаралды 205,606

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#DancingRose #Shabeer
Meenakshi Group Of Institute : www.maher.ac.in/
CREDITS
Reporter& Host - Krishna ,Camera - Suresh & Jaya Ishwarya, Edit - Senthil Kumar.K
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 351
@ragavspritz2625
@ragavspritz2625 3 жыл бұрын
தோல்விய....ஒத்துகிட்டான்...பாரு......Dancing Rose மனுசன்யா....🔥🔥
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
ஆர்யாவைக்கு அடுத்து எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் டான்சிங் ரோஸ் தான் 😍👌👌
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 3 жыл бұрын
தன்னுடைய வெற்றியை எதிரிகளாலும் புறக்கணிக்க முடியாத வெற்றியாக இருக்க வேண்டும்...... இயக்குனர் பா. ரஞ்சித்
@saibha5152
@saibha5152 3 жыл бұрын
Titanic Rose க்கு அப்புறம் இப்ப இந்த Dancing Rose famous
@ameny5388
@ameny5388 3 жыл бұрын
sema dialogue
@Dogs-v4g
@Dogs-v4g 3 жыл бұрын
😁😁
@RJ.Nandhakumar
@RJ.Nandhakumar 3 жыл бұрын
😂 semma
@srivigneshwaran100
@srivigneshwaran100 3 жыл бұрын
😂😂😂
@rutheshec
@rutheshec 3 жыл бұрын
😂😂😂👌
@Disha87
@Disha87 3 жыл бұрын
டான்சிங் றோசோட அந்த boxing scene தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று. அதுவும் றங்கன் வாத்தியார் டான்சிங் றோசை பற்றி சொல்ல சொல்ல அதற்குரிய காட்சிகளை படமாக்கி காட்டிய விதம் கபிலனையும் தாண்டி கவனத்தை ஈர்க்க வைத்திருந்தது. 'டான்சிங் றோஸ்' தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக வரலாற்றில் நிலைத்திருக்கும்
@elanchezhianm9153
@elanchezhianm9153 3 жыл бұрын
Really
@nirainjankumar4892
@nirainjankumar4892 3 жыл бұрын
கண்டிப்பா இது ஒரு valuable comment
@amulrajs8049
@amulrajs8049 3 жыл бұрын
That's how the editor know the impact of dancing rose before release.
@amulrajs8049
@amulrajs8049 3 жыл бұрын
Kudos to the editor selva
@S..s-m3i
@S..s-m3i 3 жыл бұрын
தியேட்டர்ல ரிலீசாகாமா போச்சேன்னு ஒரு சிறு வருத்தம்
@teestees1436
@teestees1436 3 жыл бұрын
சார்பட்டா ரீலீஸ்க்கு அப்புறம்தான் இவர நமக்கு தெரியுது. இதெல்லாம் இயக்குனர் பா.ரஞ்சித்தோட உழைப்பு. He was well written and the way of portrayed this dancing rose charector brilliant in this cinema.
@pradeepharris1233
@pradeepharris1233 3 жыл бұрын
வேம்புலிய கூட ஜெயிச்சிரலாம்... ஆனா இவன் வேற.. ஆட்டத்த மாத்தி எல்லோரையும் தன்னோட பக்கம் மாத்திருவான். வாத்தியார் சொல்லும்போது 🔥🔥🔥 #dancingrose 💙
@poomeshdh8404
@poomeshdh8404 3 жыл бұрын
வேம்புலியவே அடிக்கிற அளவுக்கு உன்கிட்ட ஆட்டம் இருக்கலாம் ஆனா அதுக்காக லாம் *Rose* eh அடிக்க முடியாது Style ah dance ஆடுற மாதிரி இருக்கும் அதனாலதான் அவன் ✨ *DANCING ROSE UH* ✨ ஆப்பநட்டு ஜனங்களுக்கு அவன் தான் ஜெயிக்கணும்னு எண்ணம் உண்டாக்கி ருவான் அவளோ பெரிய ஆட்டக்காரன்
@11karthick85
@11karthick85 3 жыл бұрын
@@poomeshdh8404 🔥😍
@ranamamba
@ranamamba 3 жыл бұрын
@@poomeshdh8404 மெட்ராஸ்ல இருக்குற பாக்ஸிங் பரம்பரையிலயே ரோஸ்கிட்ட இருக்குற இருக்குற கால் பாடம் வேறெவன் கிட்டையும் கிடையாது...(இந்த dialogue missing) Style லா Dance ஆடுற மாதிரியே இருக்கும்...
@subash2301
@subash2301 3 жыл бұрын
இப்படி ஒரு திறமையான நடிகன் ஆஹ் தவற விட்டது தமிழ் சினிமாக்கு ஒரு இழப்பு... Dancing Rose Dancing moments soon
@LoneWolf-wy2cl
@LoneWolf-wy2cl 3 жыл бұрын
தவறவிட்டுச்சா.. இதான் ஸ்டார்ட்
@mohankrishnan4172
@mohankrishnan4172 3 жыл бұрын
He acted as hero 4 years back. But never got good chance so far
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 3 жыл бұрын
டான்சிங் ரோச பத்தி படமாவது எடுத்து ஆகணும் இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு வெப்சீரிஸ்ஆவது எடுத்தே ஆகணும் இல்லைனா நடக்குறதே வேற….🤔🤔🤔
@bharathv7657
@bharathv7657 3 жыл бұрын
😂😂😂
@Steve-tq5xt
@Steve-tq5xt 3 жыл бұрын
Web series உங்களுக்கு at least ah ராஜா???
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 3 жыл бұрын
@@Steve-tq5xt 😎 bro..
@palanirps6374
@palanirps6374 3 жыл бұрын
Kandipa rosekunu thaniya Oru movie edukalam
@ramkumarr8837
@ramkumarr8837 3 жыл бұрын
ama pa
@poetnivash9578
@poetnivash9578 3 жыл бұрын
டான்சிங் ரோஸ் மாஸ்♥️ .ரஞ்சித் அண்ணன் ரைட்டிங் . திரைக்கதை மிகவும் சிறப்பு ♥️💞
@tmrlingam
@tmrlingam 3 жыл бұрын
பிரபலமான "Dancing Rose" கதாபாத்திரத்துடன் ஆர்யா குத்துச்சண்டையிடும் படக்காட்சிகள் வரை தனிப்படமாக எடுத்து வெளியிடு செய்துயிருந்தால் அற்புதமான கலை படைப்பாக இருந்திருக்கும், மீதி கதையை இரண்டாம் பாகமாக எடுத்து வெளியிடு செய்து இருக்கலாம். அந்த அளவுக்கு முதல் 90 நிமிட படக்காட்சிகள் விருவிருப்பான கதைக்களம் கொண்டதாக அமைந்துள்ளது. Dancing Rose கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீர் அவர்கள் தனது மனம் தளராத கடினமான உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் மிகவும் அற்புதமான கலை ரசிகர்கள் என்றும் விரும்பும் நடிப்பை தந்துள்ளார். அவருடைய குத்துச்சண்டை காட்சிக்கான அற்புதமான முன்னெடுப்பு, அவருடைய குத்துச்சண்டைக் காட்சி நடக்கக் காரணமான களம் என நடக்கும் காரியங்கள் எல்லாம் பார்க்கும் போது 'Madras' படைத்த பா.இரஞ்சித் அவர்கள் நீண்ட காலம் தமிழ் திரைப்பட துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று உறுதியாக நம்பலாம். 👏வாழ்த்துக்கள்👏
@poovarasanpoovavarasan2671
@poovarasanpoovavarasan2671 3 жыл бұрын
Ur coment very deferent
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
We Want "The Rising Of DANCING ROSE" 💥🙏🙏🙏🙏🙏 Plss anyone Do 🙏🙏 We all Love that Sportsmanship💥
@ashokharshavardhan1582
@ashokharshavardhan1582 3 жыл бұрын
Dancing Rose semma mass....
@rifnasripa5890
@rifnasripa5890 3 жыл бұрын
climaxla andha dialogue 🔥🔥🔥 idhu than un aatam
@senlotus007
@senlotus007 3 жыл бұрын
படத்துலயே ரொம்ப புடிச்ச ரொல் டான்ஸிங் ரோஸ் மிகச்சிறந்த திரைக்கதை
@ananthakumarnalayiram802
@ananthakumarnalayiram802 3 жыл бұрын
I liked Dancing Rose character very much.
@shelby6643
@shelby6643 3 жыл бұрын
My fav character in sarpatta dancing rose and raman
@dr.commentator7067
@dr.commentator7067 3 жыл бұрын
15 years in Cinema va? Thala, yaru sami ivan. Give him more roles 🔥🔥🔥
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 жыл бұрын
டான்சிங் ரோஸ் பாத்திரப் படைப்பு அருமை அழகாகக் கையாண்டுள்ளார் இயக்குனர் காட்சிகள் சூப்பர். எப்பவுமே இவர் சீன் ஒன்ஸ் மோர்.தான் வாழ்த்துக்கள்.
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 3 жыл бұрын
சார்பட்டா திரைப்படத்தில் நடித்த அனைவரும் மிகவும் அருமையான நடிப்பைப் வெளிப்படுத்தி உள்ளார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா வாழ்த்துக்கள் Shabeer Brother வாழ்த்துக்கள் உங்கள் நடிப்பு அழகாக உள்ளது.....
@alishajhabe6414
@alishajhabe6414 3 жыл бұрын
Amazing roll டான்சிங் , தமிழ் சினிமாவின் அடுத்த நகர்வு சார்பாட்ட யாராலும் மறுக்கமுடியாத மாபெரும் வெற்றி, தரமான திரைக்கதையுடன் வெளியாகி இருக்கிறது சர்பேட்டா பரம்பரை. இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு தரமான படம், படத்தை பாத்துட்டுடேன் சம்பவம் பண்ணிட்டாங்க வாழ்த்துக்கள் ரஞ்சித்,ஆர்யா,பசுபதி,கலையரசன்,ஜான் கொக்கேன்,படம் வேற லெவல் .இனிமேல் இதே மாதிரி படம் எடுங்க,,US
@hariharannagasundaram6721
@hariharannagasundaram6721 3 жыл бұрын
Dancing rose was a surprise package ... Character sketching Vera level
@maheshshetty8393
@maheshshetty8393 3 жыл бұрын
Bollywood should learn from Tamil cinema about characterization
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 3 жыл бұрын
Dancing Rose. அனைவரையும் கவர்ந்து விட்டார்.
@Amuthasurabi86
@Amuthasurabi86 3 жыл бұрын
ப்ரோ உங்களை நாங்க இனிமே டான்சிங் ரோஸ்னுதான் செல்லமா கூப்பிடுவோம். 🥰🥰🥰
@dhanabal5648
@dhanabal5648 3 жыл бұрын
ரஞ்சித் அண்ணா Dancing rose பற்றி ஒரு படம் குடுங்க please please please Anna.
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
Such a humble guy to say character was scripted very well.
@Anonymous-zw8kx
@Anonymous-zw8kx 3 жыл бұрын
After this movie this guy is gonna get chance from every directors and gonna grow huge 💯
@jaykk8584
@jaykk8584 3 жыл бұрын
அலேக்க சப்புட்டு போயிட்டான் பா Dancing rose 😍
@FoodieShah
@FoodieShah 3 жыл бұрын
My fav character in Sarpatta movie. All the best for your future ❤️❤️❤️Dancing rose🔥🔥🔥 🌹🌹🌹💥💥💥💥
@arun1kalai
@arun1kalai 3 жыл бұрын
Dancing Rose.... Phaah... best Character
@sivagsivag3450
@sivagsivag3450 3 жыл бұрын
டான்சிங் ரோஸ் நீங்களா இது உங்க ஆக்ட்டிங் செமங்கா உங்களுக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கு வாழ்த்துக்கள்
@prakashrao6911
@prakashrao6911 3 жыл бұрын
Dancing Rose... Semma performance... All the Best bro...
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 жыл бұрын
தமிழ் சினிமாவின் மணி மகுடம் சர்பட்டா❤💪❤
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 3 жыл бұрын
The Brilliant Pa Ranjith . The movie Excellent .
@VasanthKumar-jw6eh
@VasanthKumar-jw6eh 3 жыл бұрын
யார் யாரு எங்க வச்சா நல்லா இருக்கும் சிறப்பு நல்லா வரணும் நீங்க செய்த உழைப்பிற்கு அந்த உழைப்புக் கேற்ற வெற்றி
@praponnetworld399
@praponnetworld399 3 жыл бұрын
டான்சிங் ரோஸ் வேற லெவல் sir body language 👌👌👌 வாழ்த்துக்கள் சாா்
@sureshkrishnan5255
@sureshkrishnan5255 3 жыл бұрын
Dancing rose scenes were captured in an awesome way. I love the cinematography of Mr. Murali sir. He has captured each and every moment and all the actors efforts in a priceless way.
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
Dancing Rose Character vachi Solo Film Venum 🙏🙏🙏🙏 Joker Range ku Kondu Pogalam 💥💥💥 Sappa nu nenachavan Sambavakaarana Irukaan 🔥🔥🔥🔥
@sivagsivag3450
@sivagsivag3450 3 жыл бұрын
உண்மைக
@akmfirestick97
@akmfirestick97 3 жыл бұрын
Good cinema making thought 👍
@sakthivelveeramuthu6473
@sakthivelveeramuthu6473 3 жыл бұрын
Correct bro... Naanum athae tha feel pannen. Dummy piece nu nenaicha ellathuyum thooki sapdra ... Performance by Shabeer. Solo Dancing Rose movie iruntha soooper ah irukkum
@elon8595
@elon8595 3 жыл бұрын
Vandha Nalla irukum
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
Shabir really rocks,look how he has transformed into dancing rose,real smooth going.hope to see you more in cinemas.
@shanthivenkatesan9957
@shanthivenkatesan9957 3 жыл бұрын
I like dancing rose character...really very nice performance 👌👏👍keep it up
@anand88r
@anand88r 3 жыл бұрын
Since it's in Prime, it's so convenient to watch Dancing rose sequence repeatedly 🤩
@amsaramesh8170
@amsaramesh8170 3 жыл бұрын
I saw movie first Ranjith next dancing rose only not aarya and after also I almost watched more than 25times dancing rose introduction Neenga kalkkitinga bro👏🏻👏🏻
@anirudhradhakrishnan3396
@anirudhradhakrishnan3396 3 жыл бұрын
Best character in the film dancing rose despite less screen time
@pawankumar-tn9cm
@pawankumar-tn9cm 3 жыл бұрын
Wow transformation literally seen when he starts saying dialog..
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 3 жыл бұрын
டான்சிங் ரோஸ்- வேற லெவல்!! அருமையான நடிப்பு!!
@abrajeethan7754
@abrajeethan7754 3 жыл бұрын
This movie can be done with other hero and villain in other languages, not sure the same can be done for dancing rose character and fight scene, I wanted dancing rose to win after few minutes 😂, irreplaceable ❤️
@Mk_Srilankan
@Mk_Srilankan 3 жыл бұрын
Puriyala bro Can translate tamil
@manjunathm5440
@manjunathm5440 3 жыл бұрын
World Class Movie 👏👏 Mind Blowing 👌👌 Another Masterpiece From Pa. Ranjith
@avinkumar8020
@avinkumar8020 3 жыл бұрын
20:00 🔥🔥🔥🔥🔥🔥🔥😍👌👌
@arun8674
@arun8674 3 жыл бұрын
Amazing movie and dancing rose is mass 🔥😎🔥
@PremKumar-wh8rj
@PremKumar-wh8rj 3 жыл бұрын
I like dancing rose character in this movie..what a mannnerism
@parthi0778
@parthi0778 3 жыл бұрын
Dancing rose is not a name it's a emotion ☺️☺️
@ashokraman7615
@ashokraman7615 3 жыл бұрын
Sabhir...உனக்காக எத்தன interview வேனாலும் பாக்கலாம்பா...
@suraykathir639
@suraykathir639 3 жыл бұрын
Dancing Rose, Nee kalaku Man. I enjoyed a lot in the Movie. Repeatedly watching your scenes in Amazon Prime 👏👏👏
@premanul
@premanul 3 жыл бұрын
transformation is superb , look at this real him and in the character ... looks sarpatta was planned well
@ironman1835
@ironman1835 3 жыл бұрын
Final fight ah vida enakku dancing rose 💃 fight dha my favourite 🤩. Vera yarkachum apdi thonudha
@jayagokuls7797
@jayagokuls7797 3 жыл бұрын
Dancing Rose is one of the best creation🔥
@mansoorhallajumar6248
@mansoorhallajumar6248 3 жыл бұрын
Shabeer you got great talent. You are jenious, the way of you received the appreciate and joy.
@sarcasticindian2152
@sarcasticindian2152 3 жыл бұрын
Dancing rose deserves a prequel in the form of web series
@saibha5152
@saibha5152 3 жыл бұрын
தமிழ் சினிமாவை ரஞ்சித்திற்கு முன், ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம். புகழ் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மனிதர்கள் அடையாளம் காட்டும் ரஞ்சித் திற்கு நன்றி. Congrats to entire cast & Crew of SARPATTA & my special wishes DANCING ROSE Shabeer
@prabhujp2101
@prabhujp2101 3 жыл бұрын
சார்பட்டா படத்திலயே ரோஸ் மற்றும் டாடி ரோல் வேற யார் பன்னிருந்தாலும் இவ்வளவு கச்சிதமாக இருந்திருக்காது. வேற லெவல்
@ashwin3250
@ashwin3250 3 жыл бұрын
Dancing rose🔥🔥🔥🔥🔥🔥🔥
@shukur73
@shukur73 3 жыл бұрын
awesome acting SABEER
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
Great acting bro long way to go …. One main reason for his character reach is , he did t give any interviews and reveal his character… all others characters gave soo many interviews and spoiled all the surprises…
@thalapathykarthickk4261
@thalapathykarthickk4261 3 жыл бұрын
Dancing Rose Vera level Acting 👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@neshdidth4279
@neshdidth4279 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥வேம்புலி யவே அடிக்கிற அளவுக்கு உன்கிட்ட ஆட்டம் இருக்கலாம். ஆனா அதுக்காகல்லாம் ரோச அடிச்சிர முடியாது🔥🔥🔥🔥🔥. பசுபதி (ரங்கன் வாத்தியார்) டயலாக் பேசுற அந்த Moment 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 உள்ளுக்குள்ள சிலிர்த்து, ரசிச்சவங்க சொல்லுங்க மக்களே 🙌🙌🙌
@jeyeshwarkitchen4262
@jeyeshwarkitchen4262 3 жыл бұрын
The most loved character in movie for me...
@ananda3765
@ananda3765 3 жыл бұрын
Super acting na👍✌️🥰💐💐💐
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
Bro vera level ... yenna acting yaa🔥 dancing Rose🔥
@veerapathiranr3690
@veerapathiranr3690 3 жыл бұрын
Dancing Rose....acting super..
@thalasiva6533
@thalasiva6533 3 жыл бұрын
Dancing rose......oingka scene aa maddum 100 time pathurupayn....neingka sema acting.......super sir
@divad3118
@divad3118 3 жыл бұрын
Dancing 🌹Main ah vachi Oru movie yedunga Ranjith Sir 💥
@katharbasha7096
@katharbasha7096 3 жыл бұрын
Dancing Rose💥 Maja Character கண்ணுக்குள்ள நிக்குது🤩🔥 நீங்க இன்னும் பல படங்கள் நடிக்கணும்🤗
@Heisenberg-1314
@Heisenberg-1314 3 жыл бұрын
😘 Performance 🖤🔥
@mewoocreation3648
@mewoocreation3648 3 жыл бұрын
Dancing rose உங்களுக்காகவே இந்த படத்த 4 தடவை பார்த்தேன் bro
@naganandakumar2467
@naganandakumar2467 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச நடிப்பு சூப்பர்
@eswervenkate719
@eswervenkate719 3 жыл бұрын
இவ்வளவு நாள இந்த மனுசன் எங்கயா இருந்தார் 🤔🤔
@arunramkumar9463
@arunramkumar9463 3 жыл бұрын
Watched dancing rose sequence alone 10 times in repeat mode awesome performance DR shabeer bro
@veerappan7205
@veerappan7205 3 жыл бұрын
Danching rose very nice performance Ranjith anna very thanks 👍👍👍👍
@suryanarayana565
@suryanarayana565 3 жыл бұрын
Need an Interview with daddy,...best dialogue nee puli illa mooku chali man 🤣😂🤣😂..dancing rose was awesome literally superb...
@karthikcharlie422
@karthikcharlie422 3 жыл бұрын
Dancing rose character best.enjoy movie all people.vittu kudugurathu Atha manasu than real boxer.all movie character 👌 vera level.pa.ranjith anna hatsoff
@sathishkumar-xr6mf
@sathishkumar-xr6mf 3 жыл бұрын
Dancing rose👍👍👌👌
@TechTagged
@TechTagged 3 жыл бұрын
Bro I am your fan. Best acting and performance. Dancing Rose 🌹 should have a movie by itself!
@advan-kt8535
@advan-kt8535 3 жыл бұрын
Dancing rose was superb. Do Dancing Rose, the raise...
@thamilcryptotube3683
@thamilcryptotube3683 3 жыл бұрын
Dancing rose neruppu Ivarda character kku thani movie venum
@mohammadhusen5689
@mohammadhusen5689 3 жыл бұрын
ஒரு மிகசிறந்த தத்துரூபமான படம் 10 முறை பார்த்துள்ளேன் தமிழ் சினிமாவின் அடுத்தநகர்வு சார்பட்ட பரம்பரை இந்திய மட்டும் அல்லாமல் உலக சினிமாவே சர்ப்பட்டவை கொண்டாடுது, சர்பட்ட கொண்டாடவேண்டியபடம் குறை சொல்லாமல் படத்தை பார்த்துகொண்டாடுங்கடா மியூசிக் சூப்பர்ஸ்டார் சந்தோஷநாராயணன் இசை வேற லெவல் பாடல், கபிலன் வறண்ட தள்ளிக்கோ, வெராண்டா வச்சுக்கோ, உன் வெற்றியோ வீரதந்திரம், வம்புல தும்புல மாட்டிக்காத இந்த பாடல் சமீபகாலமாக ஜெயிலுக்கு போனவர்களுக்காவே, வாய ஓழுங்க வச்சுக்கிட்டு இருங்கடா எதையாவது பேசி அப்புறம் ஜெயிலுக்குப்போவது திருந்துக்கடா டூபாக்கூர் மீடியா சட்டை,மரித்தாஸ்,பயில்வான்,வலைபேசுடூபாக்கூர்கல்.uae
@GuluGuluMusicz
@GuluGuluMusicz 3 жыл бұрын
#dancingrose Army ........expectations are broken .........sabeer na vera level🔥🔥🔥🔥
@4sacademy433
@4sacademy433 3 жыл бұрын
Where are you man!!! We're waiting for "Dancing Rose"-series Really I enjoyed watching your character!!
@amirneasan3160
@amirneasan3160 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஷபீர். கவலை வேண்டாம் இனிமேல் நீங்கள் பிரபலம் ஆவீர்கள்.
@narayanans6810
@narayanans6810 3 жыл бұрын
Yengaya irrundharu Indha aalu ivlo naal...yeppa vera level🔥🔥🔥....climax la ivar kooda fight panra madhiri vechirukalam
@MrSaravanassn
@MrSaravanassn 3 жыл бұрын
So many great performances in one movie. Sarpatta. Great movie
@genograce2874
@genograce2874 3 жыл бұрын
Indha padam dha full fledged tamil padam paathaa maari iruku ... tamil peru tamil heroine namma culture n edharthama irukardhu .. dress and makeovers pathi onnumae munnilai paduthama purely emotion based♥️
@onesidelover3934
@onesidelover3934 3 жыл бұрын
Vera level thala i m a biggest fan nee mattum tamil cinemalaye nadi thala ella padamum vera level hard working actor
@Sivrajsach143
@Sivrajsach143 3 жыл бұрын
Simplicity at his peak🔥
@thalapathykarthickk4261
@thalapathykarthickk4261 3 жыл бұрын
Block buster Film Sarpatta parambarai Whole Team Vera level acting Vazulthukkal 👏👏👏👏👏👏❤❤❤❤
@iyappanshankaran2700
@iyappanshankaran2700 3 жыл бұрын
Simplicity is always beautiful. You are very simple and you will get many more awards in future. One should keep it in mind that pride comes before fall
@vklvenkatesh6596
@vklvenkatesh6596 3 жыл бұрын
தரலாம் மா டான்சிங் ரோசு க்குன்னு இன்னும் ஒரு படம் எடுக்கலாம் செம செம...
@natarajriya5550
@natarajriya5550 Жыл бұрын
Legend Actor ❤❤❤❤❤🎉🎉🎉🎉has Bright 🌞 Future...If Our Director Knew His Talent ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉Nd Give More Acting
@irus4320
@irus4320 3 жыл бұрын
big fan of dancing rose character 😍😍
@ArunKumar-cg1vd
@ArunKumar-cg1vd 3 жыл бұрын
Dansing rose character Tamil cinema la oru chinna history a create panirichu vera level padathla ipdi oru role irukum nu edhire paakala super sabeer sir.