இந்தி திணிப்பு.. கொந்தளித்த திருமா | Thiruma Speech | Modi | BJP

  Рет қаралды 40,030

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#Nakkheeran #Thiruma #Modi #BJP
In this video Thiruma Speaks about Modi Government and about Hindi Imposition in TamilNadu.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Пікірлер: 250
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 5 жыл бұрын
திருமாவளவன் மற்றும் அனைவருக்கும் நன்றி அனைத்து போராட்டங்களும் வெற்றிபெற வேண்டும்... உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@vijayi1997
@vijayi1997 5 жыл бұрын
manikandan manikandan velinatu karan oda eng ku OK soluvinga nama hindi ku no ah.. Edhu verum EGO dan... Littrally EGO
@nambyatlas1794
@nambyatlas1794 5 жыл бұрын
அண்ணா உங்கள் கர்ஜனை ஆளுமை நாடாளுமன்றத்திலும் கண்டிப்பாக தொடரும். நீங்கள் வாழும் அம்பேத்கர். நன்றி அண்ணா...
@annammalsavarimuthu2558
@annammalsavarimuthu2558 5 жыл бұрын
டேய்.. அண்ணாவை பாராட்டு அதற்குரியவர் இவர் .. அம்பேத்கர் என்று ஒப்பிடாதே... வரலாற்றை இழிவு படுத்தாதே... கொள்கை ஒன்றாக இருக்கலாம்... அவர் வேறு இவர் வேறு 😠🙏
@aathvikprabu753
@aathvikprabu753 5 жыл бұрын
@@annammalsavarimuthu2558 dai.. IPO enada aachi unaku ""?? Nee moodu da..
@muthazhaganganesan8178
@muthazhaganganesan8178 5 жыл бұрын
டே பறைப்புண்டை என்னடாபுலுத்திட்டான் கூதி ,ஜகத்ரட்சகனுடன் வீடியோவில் பாருடா எப்படி பம்முரானு எச்சை
@nambyatlas1794
@nambyatlas1794 5 жыл бұрын
@@muthazhaganganesan8178 tu comprends rien. Je n ai pas envie t expliquer.bonne chance pour ton idée. La tête de sanathanam.bye.
@samspurjan8848
@samspurjan8848 5 жыл бұрын
திருமா அண்ணா நீங்கள் அருமையான தற்காலத்தின் சிறந்த தலைவர் வாழ்க தமிழினம்
@kumar.k5339
@kumar.k5339 5 жыл бұрын
சிறப்பானபதிவு தமிழ்ச்சமுகத்தின் அடையாளம் திரு. திருமாவளவன். அவர்கள்
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 5 жыл бұрын
Super தலைவா சிராஜ் SaudiArab
@venkihello
@venkihello 5 жыл бұрын
Haha...enna super..
@indragnanam2886
@indragnanam2886 5 жыл бұрын
தங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்..
@mohamedabdulkadher7459
@mohamedabdulkadher7459 5 жыл бұрын
உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@prakashraj7112
@prakashraj7112 5 жыл бұрын
திருமா ஓர் 💎
@arulsiva5252
@arulsiva5252 5 жыл бұрын
Good
@eliahcharles6482
@eliahcharles6482 5 жыл бұрын
Tamil and English Mattum podhum. Science maths and other subjects knowledge thaan vendum.
@namachivayam5038
@namachivayam5038 5 жыл бұрын
அண்ணா நீங்கள் எப்போதும் எந்த நிலையிலும் தெளிவான சிந்தனையும் நுட்பமான அறிவு பெற்ற ஒப்பற்ற தமிழின தலைவர். என்றும் உங்களுடன் விழுப்புரம் இராதா புரம் சிறுத்தைகள்
@dr.c.rajmohan
@dr.c.rajmohan 5 жыл бұрын
super super speech Anna
@saisandeep796
@saisandeep796 5 жыл бұрын
முற்றிலும் உண்மை தலைவா
@allenjoypacis8287
@allenjoypacis8287 5 жыл бұрын
தமிழ்நாட்டில் முஸ்லி வேட்பாளராக நவாஸ்கனி மட்டும் தான் வென்றார் என்பது உண்மையல்ல.! உடன் பிறப்பு TN LEADER திருமாவளவன் அவர்களோடு சேர்ந்து இரண்டு முஸ்லிம்கள் வென்றிருக்கிறார்கள்.TN LEADER திருமாவளவனுக்கு எனது வாழ்த்துகள்.UAE
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 5 жыл бұрын
You are absolutely right sir...Congratulations and Good luck to you sir.
@anandhiv5641
@anandhiv5641 5 жыл бұрын
ஒரே மொழி ஒரே மதம் ஒரே தேசம் என்னும் பிஜேபியின் திட்டம் அச்சத்தை தருகிறது வடஇந்தியர்களை தமிழ் படிக்க சொல்லுங்கள் பார்க்கலாம் ஆங்கிலத்தையே படிக்க மாட்டார்கள் நம் பிள்ளைகளுக்கு அதிக சுமை ஏன்? மக்கள் கடுமையான போரட்டத்தை கையில் எடுக்க வேண்டும் சாதி மதம் பார்க்காமல் தமிழராய் மண்ணின்மைந்தர்களாய் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
@jayanarayanan9759
@jayanarayanan9759 5 жыл бұрын
இந்தியா முழுவதும் திருக்குறள் பாட திட்டத்தில் சேர்க்க பட்டுள்ளது
@mathivanan7997
@mathivanan7997 5 жыл бұрын
38 பேரை நாங்க ஜெயிக்க வெச்சதே உங்களை நாக்கு புடுங்கற மாதிரி கேட்கறதுக்கு தான்.
@venkihello
@venkihello 5 жыл бұрын
Lol😂😂😂
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 5 жыл бұрын
உங்கள் வெற்றி என்றும் நிலைத்து நிற்க பிரார்திக்கிறேன். பின்னடைவு அடையாதீர்கள் .மக்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். நல்ல பெயரடுத்து அடுத்த எலெக்ஷனில் தமிழ்மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். மேடையில ்பேசுவதை விட செய்கையில் உங்கள திரமையைகாட்டி வெற்றிபெருங்கள் வாழ்க. கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். உங்கள் பணி ௭ன்றும் வாழ்க ,வி சி க. வாழ்க, திருமா சகோதரன்,வாழ்க
@ThePrabagaran
@ThePrabagaran 5 жыл бұрын
அருமையான பேச்சு
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 5 жыл бұрын
Super Good
@muthuramanm2414
@muthuramanm2414 5 жыл бұрын
Super. Thiruma. M. P. Sir
@magijoshmagijosh1126
@magijoshmagijosh1126 5 жыл бұрын
Thiruma ore mental mottal nay
@veeramanismp762
@veeramanismp762 5 жыл бұрын
தெளிவான தீர்க்கமான உரை.
@amirthajeyasingh1622
@amirthajeyasingh1622 5 жыл бұрын
Excellent speech
@yogeshselva4154
@yogeshselva4154 5 жыл бұрын
Great sir.
@basumahadhana4614
@basumahadhana4614 5 жыл бұрын
Brave and Brilliant speech 👍
@krishnasamyannamalisivakum8563
@krishnasamyannamalisivakum8563 5 жыл бұрын
I love my brothers
@kingstonskumar
@kingstonskumar 5 жыл бұрын
பள்ளியில் இரண்டுமொழிக்குமேல் மூன்றாவது ஒருமொழியையும் திணித்து கணித, அறியவியல் பாட நேரத்தைக்குறைத்துவிடக்கூடாது. உலகமெங்கும் செல்ல, மேல்படிப்பு படிக்க ஆங்கிலம் பயன்படுவதால் ஆங்கிலத்தை எல்லாமாநிலத்தவரும் படிக்கவேண்டும். ஒவ்வொருமாநிலத்தவரும் அவரவர் தாய்மொழியையும் , அதன் இலக்கியங்களையும் படித்து தங்கள் மொழியை வளர்ப்பது நல்லது. வேலை இல்லாமல் திண்டாடுகிறவர்களுக்கு எங்கு(எந்தநாட்டில்) வேலை கிடைக்குமோ அந்தநாட்டு மொழியை வேலைக்கிடைப்பதற்காக படிக்கலாம். அரபு நாட்டுக்கு செல்கிறவர்கள் அரபி படிக்கலாம். இத்தாலி செல்கிறவர்கள் இத்தாலி படிக்கலாம், ஜெர்மனி செல்கிறவர்கள் ஜெர்மனியும், ஜப்பான் செல்ல விரும்புகிறவர்கள் ஜப்பானிய மொழியையும் தொலைதூரக் கல்வி முறையில் சர்டிபிகேட்,டிப்ளோமா கோர்ஸ் ஆக படித்துக்கொள்ளலாம்.
@Umashankar-il9dz
@Umashankar-il9dz 5 жыл бұрын
அப்படியே...தமிழகத்திர்கு வேலைக்கு வருகிறவர்கள் தமிழ் படிக்கவேண்டும்..இங்கே ரயில்வேயில்.. வங்கிபணிகளில்..மருத்துவ பணிகளில்..இன்னும் பிற அரசு மற்றும் தனியார் துறைகளில் அந்நியர்கள் அக்கிரமித்துள்ளனர்.
@krishnasamyannamalisivakum8563
@krishnasamyannamalisivakum8563 5 жыл бұрын
You are great
@sunlight1457
@sunlight1457 5 жыл бұрын
Suuuuuuper actors BJP partys and Leaders HOLLYWOOD actors also Nothing in front of MODI
@navalgandhiwritter5517
@navalgandhiwritter5517 5 жыл бұрын
அருமை அண்ணா
@SriniVasan-nq1wh
@SriniVasan-nq1wh 5 жыл бұрын
வைகோ வாழ்த்துக்கள்
@sureshmumoorthy6248
@sureshmumoorthy6248 5 жыл бұрын
Sirapu Anna ...
@mkrishnan4660
@mkrishnan4660 5 жыл бұрын
Super thalaiva
@umarmohamed2111
@umarmohamed2111 5 жыл бұрын
எழுச்சி தமிழன் அண்ணன் திருமா
@femministries9886
@femministries9886 5 жыл бұрын
Thanks Anna
@jeevanarts8254
@jeevanarts8254 5 жыл бұрын
Semma
@muralikkm7386
@muralikkm7386 5 жыл бұрын
Super speech Anna...
@thomasannakannu4016
@thomasannakannu4016 5 жыл бұрын
Thank you thalivar
@seetha9420
@seetha9420 5 жыл бұрын
My humble opinion, we are in the era of globalisation, world without borders. Many Indians are settled overseas because of poverty and lack of opportunities in India. My grandfather came to Malaya in 1920s from Andhra because of poverty. To bring all Indians together is not an easy task, especially when everything is seen negatively. The Indians settled overseas were able to do so because they can speak in English and many of them are successful. So, no harm learning an extra language to have a better future.
@seetha9420
@seetha9420 5 жыл бұрын
@BHARATHIRAJA SUBRAMANIAN wow, fantastic language. Shame on you. You curse me, you get the karma.
@seetha9420
@seetha9420 5 жыл бұрын
@Vasudevan Nishanth any language. I am an Indian and I speak Malay, English and Tamil fluently. Only when I come to India, I wish that I have learned Kannadam, Malayalam and Hindi because I have communication barrier.
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
@BHARATHIRAJA SUBRAMANIAN mind your words.... Don't be arrogant with her. She has all rights to file a case against you for using bad words. I will also stand for her if she files a complaint against you.
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
@Vasudevan Nishanth nothing harm in learning Hindi, if u have problems, learn at least SANSKRIT....
@seetha9420
@seetha9420 5 жыл бұрын
@@sangeetha1909 Thank you sis Sangeetha for speaking your mind. God bless you🙏😊
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 5 жыл бұрын
தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரிந்ததால் தான் அமைச்சர் பதவி என்று சொன்னவர் கலைஞர்
@DineshDinesh-yw9xo
@DineshDinesh-yw9xo 5 жыл бұрын
Thiruma is a single man Army and Thiruma Tamil makkal Thalaivar
@palanigopalcpcl1458
@palanigopalcpcl1458 5 жыл бұрын
super
@sknicholas
@sknicholas 5 жыл бұрын
This is our country, I will speak our "Ancient Indians' language Tamil". Those people who have doubt please refer history of ancient Indians and Indian languages first, before giving opinion.
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
So are you trying to spread Tamil all over India? All the best....
@vijayi1997
@vijayi1997 5 жыл бұрын
Sasi Nicholas yo una yarum pesavena solalaye
@sknicholas
@sknicholas 5 жыл бұрын
@@vijayi1997 Hindi yaarkku padikkanumo avanga poi padinga, so many people teach.
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
Allow students to learn 3rd language of their choice....
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
@@sknicholas you have no right to decide.... People of Tamil Nadu should decide
@tharantamilanda9555
@tharantamilanda9555 5 жыл бұрын
ingai konthalithu ondum aga povathu ilai poi parlamentil konthali athatgu than makal unagu vote podu irugirargal tamilan from germany
@nandrinandri176
@nandrinandri176 5 жыл бұрын
அவருக்கு தெரியும் நீ மூடிட்டு கிளம்பு.election க்கு முன்னாடி நீ அவர ஜாதி ரீதியா திட்டிட்டு இப்ப என்னமோ யோக்கியம் மாதிரி பேசிட்டு
@tharantamilanda9555
@tharantamilanda9555 5 жыл бұрын
@@nandrinandri176 jathi reethiyai tamilanai pakirathitgu naan ondum pmk yum ilai vck vum ilai ungal iruvaritgum sandaijai mudividu vedigai pargum dmk vum ilai Germanyil valum oru mahna tamilan Rajapaksevitgu kai kodutha pothu antha kaijai vedi erinthu irugavendum mahnam irunthu irunthal emai konda congress udan kudani pogum pothu iruntha koncha nampigaijum poi vidathu ivar than sathi vaithu arasiyal panupavar enpathai meendum meendum nirupithu konde irugirar ethu epadiyo kuraintha padcham vote poda makalitgu avathu ulaipara endru arvamai irugirathu...nampigai thundara ilai enai pohrutha varai kalam vidai kuradum
@shajahansm1612
@shajahansm1612 5 жыл бұрын
தமிழ் படிக்க ஹிந்தி பேசுகிற மாநில மக்கள் முன்வருவார்களேயானால் தமிழ் மக்களும் ஹிந்தி பேசிட தயாரென அறிவிக்கலாம் ஏனெனில் பெரியாரின் கொள்கையை ஹிந்தி பேசுகிற மாநிலங்களில் பறப்பிடலாம் அப்படியானால் பெரியார் உலகை ஆழ்வார்
@mrajesh777888
@mrajesh777888 5 жыл бұрын
Good leader...
@magijoshmagijosh1126
@magijoshmagijosh1126 5 жыл бұрын
Sunni leaders
@kemganimjh9335
@kemganimjh9335 5 жыл бұрын
👌👍
@mohamedrilwan2294
@mohamedrilwan2294 5 жыл бұрын
First view
@dassdass6736
@dassdass6736 5 жыл бұрын
@vktechniq techniq you first go and watch h. Raja speech
@thamilarasanr7868
@thamilarasanr7868 5 жыл бұрын
//ஹிந்தி படிக்காததால் தமிழ் நாடு முன்னேறவில்லை -- அரைமண்டைகள்// 'ஹிந்தி படிக்காததால் முன்னேறவில்லை' கும்பல்களின் கவனத்துக்கு.. கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்பு என எல்லா துறைகளிலும் ஹிந்தி மாநிலங்கள் எல்.கே.ஜி என்றால் தமிழ்நாடு பன்ணிரண்டாம் வகுப்பு. ஹிந்தி படிக்காததால் எப்படி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடங்களில் தமிழ்நாடு உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னை உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, மருத்துவ சுகாதார குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, மோட்டார் வாகன துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, சமூக பொருளாதார குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, GDP யில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது?? ஹிந்தி படிக்காததால் எப்படி, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது??? ஹிந்தி படிக்காததால் எப்படி, மேற்கத்திய நாடுகளில் அதிகளவு தமிழர்கள் கம்ப்யூட்டர் போன்ற உயர் தொழில்களில் பணியில் உள்ளார்கள்?? ஹிந்தி படிக்காத தமிழகத்தில் வேலை தேடி அலை அலையாக ஏன் இந்தி பேசும் வட மாநில மக்கள் வருகிறார்கள்?? ஹிந்தி மொழி இல்லாமலேயே தமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... முதலிடத்தில் இருக்கிறது... ஹிந்தி மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறன.... இந்திய பொருளாதாரம் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவை நம்பிதான் இருக்கிறது..!! இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. இந்த 3 மாநிலங்களின் ஜிடிபி மதிப்பு 778 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிடிபி அளவீட்டில் இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இருப்பது தமிழ்நாடு. 2014-15 நிதியாண்டின் படி தமிழ்நாட்டின் ஜிடிபி பங்கீடு 150 பில்லியன் டாலராக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் விவசாயத் துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. விவசாயத் துறையைத் தாண்டி தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். இதே 2014இல் பெங்காளிகளின் வருடாந்திர வருமானம் 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். அதேபோல் 1960இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, இப்போது பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.. இப்போ சொல்லுங்க. ஹிச்தியைக் கட்டாயம் படித்தே தீரணுமா?
@saravanank.saravanan3434
@saravanank.saravanan3434 5 жыл бұрын
You have given correct answer
@aruljyothiaruljyothi4082
@aruljyothiaruljyothi4082 5 жыл бұрын
I want hindhi
@pandidurai3334
@pandidurai3334 5 жыл бұрын
anna neengal mattum than tamil tamilmakkalin thalaivan tamil valka
@srishankaram8196
@srishankaram8196 5 жыл бұрын
Tamil inathil oruvan thalaivan aka oruvan varavendum athuthan ondre valzhi
@dravidantamilsaathisaakada8230
@dravidantamilsaathisaakada8230 5 жыл бұрын
Annan thirumavin arivaatral tharpothula indiyavil mattumala ayalnaatilula vobama trumpukum varaathu.appadiyiru magathaana thalaivar...
@maduraimannan7416
@maduraimannan7416 5 жыл бұрын
அரசியல் வாரிசுகள் கண்டிப்பாக இராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுங்கள்.bro.
@duraisankarduraisankar2760
@duraisankarduraisankar2760 5 жыл бұрын
madurai mannan . அரசியல் வாரிசு மட்டும் அல்ல கோவில் அர்சகர் வாரிசுகளும் ராணுவத்தில் பனிபுரிய வேண்டும் அதையும் சேத்து சொல்லுங்க
@rahulna2731
@rahulna2731 5 жыл бұрын
nalla thalaila mozhaga araikiran!!
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj 5 жыл бұрын
Enga hindi un vaila vandhu thinichitaangala ?! Hindi is national language take it or not.
@muruganpandian8317
@muruganpandian8317 5 жыл бұрын
Unnai Vida mahan nadigan ellai Modi ji
@jayavel7
@jayavel7 5 жыл бұрын
Sivan namma appa...
@SR-jj7nm
@SR-jj7nm 5 жыл бұрын
திருமா அவர்களே கிருத்துவ மதமாற்றக்கும்பல் தமிழகத்தில் அவர்களின் கலாச்சாரத்தை திணிக்கிறார்களே. அப்பொழுது உங்கள் கலாச்சார சொரணை எங்கே சென்றது. உங்கள் வாயை அப்போது எதில் வைத்திருந்தீர்?
@shalinisafi8037
@shalinisafi8037 5 жыл бұрын
chettukkalai veliyetruvom. chettu kadaiyil porutkal vanga vendam #vendamvadaindianvendamhindi
@MS-wj3se
@MS-wj3se 5 жыл бұрын
தமிழ் நாட்டில் Urdu மட்டுமே படிப்பேன் தமிழுக்கு பதிலாக என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் நண்பரே பயமா ?
@duraisankarduraisankar2760
@duraisankarduraisankar2760 5 жыл бұрын
Maran Suresh டேய் ஒருத்தன் எந்த மொழிய வேண்டுமானாலும் படிக்கட்டும் அது அவனுடைய விருப்பம். ஆனால் நீ இதைதான் படிக்க வேண்டும் என்று சொல்வதைதான் ஏற்க்க முடியாது
@MS-wj3se
@MS-wj3se 5 жыл бұрын
@@duraisankarduraisankar2760 மரியாதை தெரியாதவனே நாகரிகமாக பேசி பழகு உன் புத்தி அவ்வளவு தான்
@duraisankarduraisankar2760
@duraisankarduraisankar2760 5 жыл бұрын
Maran Suresh .சாரிங்க சா....ர். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க . தனிபட்ட ஒரு மணிதன் உருது மட்டும் அல்ல சமஸ்கிருதம் இந்தி எதை வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் ஒரு அசாங்கம் நீ இதைதான் படிக்க வேண்டும் என்ற சொல்லும் போது தான் பிரச்சனையே அதர்க்கு பதில் சொல்லுங்க
@MS-wj3se
@MS-wj3se 5 жыл бұрын
@@duraisankarduraisankar2760 ஒரு மொழியை கூடுதலாக அறிந்தால் என்ன தவறு? தாய் மொழி பற்று தனக்காக வரவேண்டும் அடுத்தவன் கூறி தெறிய வேண்டிய அவசியமில்லை
@MS-wj3se
@MS-wj3se 5 жыл бұрын
@@duraisankarduraisankar2760 தமிழ் நாட்டை தவிர்த்து இந்திய மக்கள் அனைவரும் இந்தி பேசுகின்றனர்
@thulukathevidiyapasagathul475
@thulukathevidiyapasagathul475 5 жыл бұрын
Saraku meduku
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
What language we want to learn is citizens right we do not want the scoundrels (politics is the last resort of scoundrels) to tell us what to learn and what not to.. English was imposed on us in 1857, 160 years. But Hindi is imposed on Southern states only after independence 1947, 70 years!! Could you please honestly declare first whether your children are in English medium schools or in Hindi medium schools? We have enough serious problems in the country and no one has the luxury of time to waste like useless politicians wasting time of tax payers. Ask all Indians in English speaking countries to return back to India or to speak and use only Hindi in overseas.. what a ridiculous diversion from the main stream problems facing this country!. Three language formula is sheer waste of time of young students almost 40% of their time will be wasted on languages and tine for science and mathematics. This is one of the main reasons why Tamil Nadu students opposed Hindi imposition. We studied Hindi as an optional subject but after Hindi imposition in 1965 we rejected Hindi option. Three languages means what language in Hindi belt will select for third.. Tamil r Telugu,, After Hindi imposition is 1965, the National Political parties never ever able to enter Tamil Nadu as the National Parties ignored the sentiments of Tamils. Even Students who used to study Hindi in Tamil Nadu (including me) stopped learning Hindi after 1965 Hindi imposition. Please avoid talking divisive topics rather than unite this country for your political ambition in the Hindi belt vote banks. English is a global language and let the citizens of this great nation decide what they want to learn and which language they choose. Please concentrate on other useful things where you have miserably failed.
@janauma3690
@janauma3690 5 жыл бұрын
Bill Clinton mooruthi pesama unga area thalayai moolama taluk officela oru manu kudunga bro evangala oru kai parpom. UP state taluk office bro.
@shivakumar-vf3rh
@shivakumar-vf3rh 5 жыл бұрын
Dai andha rajabakshe kooda vaangi vandha parisu eange
@jayavel7
@jayavel7 5 жыл бұрын
U gone with dmk
@jayavel7
@jayavel7 5 жыл бұрын
Plz stop anna
@nikkilifestyle8756
@nikkilifestyle8756 5 жыл бұрын
நடிகன் மட்டுமல்ல திருடன் www.puthiyathalaimurai.com/news/india/64620-evm-vote-count-mismatch-in-370-seats-and-ec-refuses-to-explain.html
@vrinfo7587
@vrinfo7587 5 жыл бұрын
Allumma, nee modalla moodu..
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 5 жыл бұрын
enna oru thelivana vilakka urai
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 5 жыл бұрын
Modii kavi Fox , thirudan shame less
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
ayyo komali thiruma....ennatha kizhucheenga....sanadhanam , sambarsadamnnu pesi ...eppo jeichu pona kootam bagdad thirudargal......Neenga oru aaaniyum pudunga vendam....pls don't shout in parliment and become nesamani ...
@sathishkm9551
@sathishkm9551 5 жыл бұрын
Poda panni punde ina thorogi
@namachivayam5038
@namachivayam5038 5 жыл бұрын
டேய் நாயே உனக்கு அறிவு இருக்கா....
@janauma3690
@janauma3690 5 жыл бұрын
Ivan MP anathal Tamil nattirkku onnum kidaikkathu. Ivanukku salary kidaikkum. Tomorrow he will join with admk for one seat. Mananketta kuruma BJP patri pesuran. Ungalai madiriyana tamil ena drogikalai andavan sariyana idathil vaithullan. Nandri solvom iraivanukku.
@samspurjan8848
@samspurjan8848 5 жыл бұрын
நாட்டிற்கு தண்ணீர் தேவை , உணவு தேவை , உள் கட்டமைப்பு தேவை இதை செய்ய முடியவில்லை , மொழியும், மதமும் உங்களுக்கு சோறு போடுமாடா??
@proudfarmer959
@proudfarmer959 5 жыл бұрын
Nanba inda kedu kata BJP ku madamum, maatu kariyum thaan, naatil mukiya pirachinai. Kaivaali payaluga atchi nadakudu.
@muruganv24
@muruganv24 5 жыл бұрын
Tholar tamil therinthathaaalathaan Tamil pathivu seithinga
@rajeshvs8171
@rajeshvs8171 5 жыл бұрын
nee thanya nadigan,
@pandidurai3334
@pandidurai3334 5 жыл бұрын
sariyana pechu tamil mattume tamilarkalin adaiyalam annan sevai sirakkavendum
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 5 жыл бұрын
Addutha therthalill..nee bjp udan koodanivaippay. Apoothu nee intru pesiyathai..intha muddaal makkal maranthuviduvaarhal.
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 жыл бұрын
TIRUMAL DMK TYRE 🚜 NAKKINATHU POTHUM ! 😆😂
@Rajeshrajesh-fn4yz
@Rajeshrajesh-fn4yz 5 жыл бұрын
Pode thevideuapoiya munda nipoi nakkude
@magijoshmagijosh1126
@magijoshmagijosh1126 5 жыл бұрын
@@Rajeshrajesh-fn4yz whon amma Suthe ta .Tirumal adika
@magijoshmagijosh1126
@magijoshmagijosh1126 5 жыл бұрын
tirumal ore 420 Dog shouting
@sathishkm9551
@sathishkm9551 5 жыл бұрын
Ivanellam mp thuuuuuu
@muthumaileru9364
@muthumaileru9364 5 жыл бұрын
Ethanikalam thaan ematruvar tamilarkali tamilnati keduthatha Periyarthan
@s.gnanamanoharan7921
@s.gnanamanoharan7921 5 жыл бұрын
இதில் இந்தி விளம்பரம் எதற்க்கு?
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
ok brother Hindi vendam....Unga pinnadi Kodi pidichu pasanga vantha thanay ungalukku arasiyal... nalla Vela Congress jeikala thiruma...jeichi iruntha poora DMK oozhal vathigalum amaichar aagiirupanunga...periyaaar Kalam Vera namma Kalam Vera thozharay...kalachara manga ...neegalum Unga kolgaiyum kuppaila podunga ...Modiyala Neenga kollai adikka mudiyala ...vavuru eriyuthu...Athan ethartham ...neenga kulla vechu kanji kudicha matha nallinakkam ...modi kavi uduthina matha veriyan hahaha ponga boss
@janauma3690
@janauma3690 5 жыл бұрын
Nee mudalil modiya arasiyalil jeyithuppar Raja. Unakku moolam vandirum. Nee thaniyaka arampitha katchiyin nilamaiya parthiya. Dravida katchiye vendam endru makkal nala kootaniyil Enda vai sonnatha. Aha adu vera vai ippa nara vai. Hence you are punished by dmk not to contest on your own simbal. Unnudaya katchi ippoluthu iraval sinnathil but you are talking about Modiji whose party has own 303 seats on their own symbol. You are equal to modi 's hair only. Your party shall never have its own symbol. You will beg Seats only from other parties only.
@rajeshkannan3271
@rajeshkannan3271 5 жыл бұрын
Poda punda
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 5 жыл бұрын
ஹ்ஹ்ஹா...மொத்தச்சொரணையும் போயி முப்பது வருஷம் ஆயிடுச்சுப்பா.இதுல மொழிச்சொரணைவேறயா...நீ எல்லாம் யாருன்னே மோடிக்குத் தெரியாது ராசா.
@mathisegarannithagururajan9876
@mathisegarannithagururajan9876 5 жыл бұрын
Allaku appar appatra sunny rubber bullshit
@Sashidar_
@Sashidar_ 5 жыл бұрын
Hindi pesaadha podhey ella railways jobs'um north indians'ku koduthanunga. Hindi pesiyirundha matha ella state govt jobs'um eduthutu poi erupanunga
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
I am from Karnataka.... South India.... Don't generalise when u talk.
@Sashidar_
@Sashidar_ 5 жыл бұрын
@@sangeetha1909 hmmmm, you are from Karnataka, south india.. okay.. so what? I never spoke about south India in my above comment.. I was referring to jobs in Tamilnadu. People from Tamilnadu can understand the context as its an issue that we have been discussing for quite some time now. Can you please tell me where I mentioned south india in my above comment?? Would suggest that you first stop assuming things, before giving me advice about generalizing.
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
@@Sashidar_ North India nu edhuku mention panreenga? North Indians hard work panni Vela vaangaraanga... Govt chumma onnum avungalukku Vela kudukkaradhilla... In my own experience, I have seen many of my North Indian friends put 100 times more effort than us even for a small job
@Sashidar_
@Sashidar_ 5 жыл бұрын
@@sangeetha1909 I mentioned North India coz I dont have the exact statistics of which exact north indian state they are from. I am not saying all north indians are bad. But there are many. Then again, I may also be wrong since I am just voicing my opinion based on my observation and analyzing the data that I have with me. For eg, Out of 1,765 men recruited for various posts such as welder, fitter, electrician and mechanic in Southern Railways, more than 1,600 persons were North Indians. "North Indians hard work panni Vela vaangaraanga" - Well so does people from the Tamilnadu and many southern states. Also many south indians do work hard while getting less in return, I am talking about the benefits per rupee that a person from many southern states get for his tax contribution. The issue is politics and politicians. The government is not what it says it is and then again that is my opinion. They have always had the agenda to push Hindi and with Mr. M at the helm they are doing well in the hindutva front as well. In the last 52 months of BJP rule, more than 90 per cent of recruited labourers in central government offices such NLC, BHEL, public sector banks, Income Tax, Customs department and so on were North Indians. "Govt chumma onnum avungalukku Vela kudukkaradhilla" - I cannot justify or oppose this line and I am not sure if you can based on proof. According to the current scenario, if the central is going to do everything with the well being of Hindi speakers in mind then it is up to the states to take care of their people. Also, I too know many south indians who put 100% more effort than the north indians and vice versa. At the end of the day, it is not about hating or liking the people from the north but about protecting what is ours and making sure that my people from TamilNadu are well before looking at the well being of other neighbouring states.
@sangeetha1909
@sangeetha1909 5 жыл бұрын
@@Sashidar_ you are totally misunderstood....
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 5 жыл бұрын
Modi terthal poi . Re-election must
@dhivakarsengodan8003
@dhivakarsengodan8003 5 жыл бұрын
நீயும் நடிகன் தானாடா....
@guysnraw69
@guysnraw69 5 жыл бұрын
Thirumavalavan , In my experience the most backward thinking , casteism following , superstition believing people are Tamil medium educated first generation graduates , English medium educated people are far better , honestly speaking Hindi speaking Tamils are usually with a broader mind set than aforementioned two, why is Hindi still a threat to progressive people ???. You can rather promote English than Tamil , Tamil language I feel instills casteism .
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН