வேள்பாரி கதையில் வருவது போல் நிறைய மூலிகையின் பெயர்கள் மற்றும் அதன் குணங்கள் பற்றி கூறியது கதையை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. குறிப்பாக வேள்பாரி கதையில் வரும் யானை வணங்கி என்னும் மூலிகை யானையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த கதையிலும் அதே மூலிகையின் பெயரை மீண்டும் கேட்கும்போது ஆர்வத்தை அதிகமாக்குகிறது 😊 வாழ்த்துக்கள்
@tpadmini2152Күн бұрын
சூப்பர் கதை சூப்பர் குரல்🎉
@sameeantro833740 минут бұрын
வணக்கம் சகோதரி எனக்கு சில நாவல்கள் இந்திராசௌந்திரா னான்.அவர்களின் நாவல் படித்து இருக்கேன்.அதில் ஒரு நாவல் மல்லிகை தோட்டம் என்று பெயர் அது நான் இருக்கும் பகுதி இப்போது ஆனால் ஜமீன்தார் காலத்தில் இந்த இடம் அப்போது நடந்த காலகட்டத்தில் நடந்த கதை
@R.VĕłmãťhîŚhãåm14 сағат бұрын
அருமை
@govindsivachandiran647119 сағат бұрын
சௌந்தரராஜன் Sir குரலில் உயிரோட்டம் இருந்தது. இவர்களின் குரல் ok
Mam u r reading not narrating.... Something is missing.
@shantikallappa90012 күн бұрын
Ana sila kelvi ku badul illay Oru indrajith ai matthum pinthoradaarum pathrikaikarar ku yeduku girl friend and avanga appa vaidyam nu theriyala so that part was unnecessary matrabadi novel ok