இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய, அத்தனை கதைகளையும், ஆடியோவாக வெளியீடு செய்தால் ,வாசகர்கள் நன்றியுடன் ,கேட்டு மகிழ்வார்கள்!
@akilathulasiraman103218 күн бұрын
Please you put an udayar Tamil novel audiobook
@ManiKandan-kq6fe15 күн бұрын
தங்கள் கருத்து சரி🙏
@IG-LionHeart20 күн бұрын
சொன்ன சொல் தவறாமல் 7 மணிக்கு வீடியோ Upload செய்தமைக்கு நன்றி 🤩🔥
@kasthurimurugan867219 күн бұрын
வணக்கம் தீபன் அண்ணா. இந்திரா சௌந்தர்ராஜன் sir எழுதிய கதையை நான் உங்கள் சேனல் மூலமாக கேட்டு வந்தேன். பலபேர் ஆரம்பத்தில் இந்த கதையை உங்கள் குரலில் கேட்க விரும்புவதாக கருத்து தெரிவித்திருந்தத்தையும் நான் படித்தேன். அவர்கள் ஆசையை தெய்வத்திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நிறைவேற்றிவிட்டார். அடுத்த கதையை தீபன் அண்ணா உயிரோட்டமாக வாசிக்க அந்த சக்தி துணை புரியும். கதையை உங்கள் குரலில் கேட்க இந்த சகோதரியும் அவளோடு உள்ளேன் அண்ணா 🙏🤝💐💐
@vinothkumaranbu675319 күн бұрын
இந்திரா சௌந்தரராஜன் அவரை என்றும் அனைத்து சக்திகளையும் கேட்டார்கள் மறக்க மாட்டார்கள்
@vazhgavalamudan-shanthikum98319 күн бұрын
அவர் மறையவில்லை இன்றும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்,மக்களின் மனதில் அன்புறுவாக
@starsony29320 күн бұрын
Miss u sir unga voice kekurathu romba happy❤ unga aanma santhi adaiya iraivanai vendukurom🙏
இந்திரா சௌந்தர்ராஜன் அய்யாவால் இந்த முழு சக்தி தொடர் சிறப்பு பெற்றது 🙏🏾 இந்த தொடரின் 7 பாகத்தை பதிவேற்றியதற்கு நன்றி bro 🙏🏾 🙏🏾 🙏🏾 நிச்சயமாக காத்திருந்தது வீண் போகவில்லை. உங்கள் சேனலில், தொடரில் 8வது பகுதிக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.
@Sundarsamidurai20 күн бұрын
உள்ளேன் அய்யா தவறாமல் வந்துவிட்டேன் இந்த தெய்வீக அனுபவத்தை பெற❤❤❤
@krishnakumar-ji8pr20 күн бұрын
அடுத்த சக்தி எதிர்பார்த்து 🎉
@chanakyamathskendra12 күн бұрын
இவரின்"இறையுதிர் காடு" மிக அருமையான கதை விரு விருப்பாக இருக்கும்.அதை படித்த போது ஒரு மனித பிறவியால் இப்படி கதை எழுதவே முடியாது அவருக்கு ஏதோ ஒரு தெய்வீக சக்தி கண்டிப்பாக உள்ளது என உணர்ந்தேன்.
@subramaniansubashini30997 күн бұрын
Indrasoundarajan sir was Deivapiravi,For learning Eraiyuthir kaadu book we got blessings from god.
@muthamizankanapathi839520 күн бұрын
நன்றி.... அண்ணா..... வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@SmKmR20 күн бұрын
நன்றிகள் சார்...
@Asha-u1u19 күн бұрын
Hi bro it's very sad that indra sir was not with us now we all miss him, but his blessings are always with you. The story is very nice and his narration wow super. Waiting to hear u in next story all the best 😊😊😊
@mr.karthikn32619 күн бұрын
நன்றாக இருந்தது ஏழ வீடியோவும் துளசி தளம் 2 ஆம் பாகம் பதிவிடவும் நண்பர் தீபன்❤❤
@KRANGAN19 күн бұрын
Thanks Deepan for sharing ! Such a great person Indira sir ! You will be missed !! 🙏🏻🙏🏻
@சிவசித்தர்ஆலயம்-ச5ஞ18 күн бұрын
மிக அருமையாகவும் புரியும் படியாகவும் உள்ளது நற்பவி நற்பவி
@vimalarajagopalan845420 күн бұрын
Miss him 😢 hearing his voice in this video is emotional 😢
@sivaramannagarajan847120 күн бұрын
அண்ணா இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய நந்திபுரம் கதையை audiobook போடுங்கள்
@boomasubramanian555420 күн бұрын
Superb thanks for your story upload 🎉🎉🎉🎉🎉🎉🎉
@manimegalais-u7h19 күн бұрын
எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம் நன்றி ப்ரோ....
@gokrish549120 күн бұрын
Mass bro ne! Nalla irukku unnoda effort Congrats to you bro
@malathymaniam678020 күн бұрын
Superrrrrr❤❤❤❤❤❤❤😊😊😊
@balajib78518 күн бұрын
கூடு விட்டு கூடு பாயும் கலை சத்திய உண்மை இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிரேன். ஃஃஃ❤
@akshayaa311218 күн бұрын
Eppadi eppom sollunga
@maruthumani408714 күн бұрын
Bro unga experience ahh konjam sonningana ,ithulalam nambikaiya irukuravangaluku konjam use full ahh irukum,help pannunga.....
@selvendranraju841618 күн бұрын
Rip to Indira Soundrarajan sir Really superb waiting for next part
@gangadharankarunakaran292119 күн бұрын
அருமையான கதை நன்றி
@kaja613320 күн бұрын
நன்றி ஐயா
@revathirevathi424020 күн бұрын
நன்றி bro🙏🏻🙏🏻🥰
@vj702119 күн бұрын
We miss you, sir 🙏thank you for sharing this video Om Shanti
@rajkumar-zm9bb19 күн бұрын
வாழ்ந்த சித்தர் அய்யா இந்திர சௌந்தரராஜன் நன்றி
@nagavarathanvarathan226420 күн бұрын
நன்றி ❤எதிர்பார்த்திருந்தேன்
@hariharasudhanj392212 күн бұрын
ஏழாம் சக்தி சித்தர் கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊
@satheeswarankrishnan903311 күн бұрын
Miss you indhra soundharrajan sir❤❤❤
@mariakiruba94819 күн бұрын
Deepan.... great job and really enjoyed....a very great experience truly.... keep doing it....u
@mohanrajbalaraman684820 күн бұрын
Gud job Pls upload all rest of the audio book as soon as possible....
@swarnajayasree63063 күн бұрын
ஆசிரியர் குரல் ...😢...கதை நன்னாயிருக்கு❤
@todayisagoodday796419 күн бұрын
🙏 நன்றி
@m.kumarmuthukaruppan333Күн бұрын
ஐயா உங்கள் கதை சூப்பர்
@E.C.RagupathiRagupathi-d7r15 күн бұрын
India sowenthra rajan Story is best novel I am reading 😮😮😮 Thanks 😮😮😮😮
@VaniRavi_2419 күн бұрын
என்னால் பணம் தரமுடியாது என் வாழ்த்துக்களை ஊங்களுக்கு சொல்கிறேன்❤
@game909820 күн бұрын
Was most awaiting for this one ❤
@PalaniSaamy-t7n10 күн бұрын
Perfect.sir.
@deeparanisaravanakumar770019 күн бұрын
முதலில் உங்களுக்கு நன்றி திரு. தீபன் அவர்கள் இந்த சேனல் மூலம் நான் விரும்பி வியந்து படித்த தெய்வத்திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நாவல்களை அவருடைய தெய்வீக குரலில் கேட்க வைத்தீர்கள் மீண்டும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 'எட்டாம்சக்தி' உங்கள் குரலில் கேட்க காத்திருக்கின்றேன்.
@srinivasaraghavansaranatha71636 күн бұрын
அருமை!
@jyothijyothi476711 күн бұрын
Excellent. Excellent❤
@vivekindia900019 күн бұрын
Nandri
@marieappan504819 күн бұрын
தெய்வத்திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய சப்த கன்னிகள் என்னும் நாவலைஆடியோ வழி வடிவில் கேட்க ஆர்வமாக உள்ளேன் உங்கள் சேனலில் போடுவீர்களா???
@perumalsamy25268 күн бұрын
ஆமா அண்ணா எதிர்பாக்கிறேன்
@melanchezhiyan74196 күн бұрын
கூடு விட்டு கூடு பாய்தல் எனும் உயரியசித்தைஅனைவருக்கும்புரியம் வகையில்கதை வடிவில்பரியவைத்த ருமை ஆசிரியர்தெய்வத்திரு இந்திரா சௌந்திரராஜன் அவர்களுக்கு நன்றி. நன்றி.
@Vijay-o4n7l20 күн бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் இறந்த செய்தி கேட்ட மறு கணம் முதல் 24 மணி நேரம் தண்ணீர் கூட என் தொண்டைக்குள் இறங்கவில்லை விடாது கருப்பு பார்த்து வளர்ந்த குழந்தை நான்
@jeyakirushnankaruppiah532917 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@revathirevathi424018 күн бұрын
இறையுதிர் காடு புக் story poduga bro
@mohandass104420 күн бұрын
Bro konjam crime thriller or detective story ya podungge plz
@ranikamalasankari696214 күн бұрын
Hi sir, thank you eagerly waiting for this series sir... One kind request sir... Kindly upload Thiru. Indra Soundarajan sir's Shivamayam Novel sir... Waiting to listen in your voice sir..🙂🙏🏻🙂
@pambi64715 күн бұрын
Really will miss Indra sir , he was a genius 😢😢😢
@vanithasellamuthu8718 күн бұрын
Good story ❤
@SanjayKumar-cg8zw20 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@sowmyajewell18 күн бұрын
❤❤🎉🎉🎉🎉
@vanaselvan172112 күн бұрын
Semaaa kadhai
@umam537815 күн бұрын
கதை மிக மிக அருமை அண்ணா
@sureshsuper014317 күн бұрын
Reading ❤
@rajiraji-ml2nw14 күн бұрын
Arumai 🎉
@rajab95119 күн бұрын
Very nice bro Thank you
@sanjeevkumar-jg2ld19 күн бұрын
8 sakthi and Indira soundrajan spiritual novels Ella sekaram poduga broo
@vinothjin3820 күн бұрын
Thanks this year first video congrats bro
@eloornayagamanandavel122916 күн бұрын
நன்ற ஐ வாழ்க வளமுடன்
@jeyakirushnankaruppiah532917 күн бұрын
Wow
@harirajanhari53574 күн бұрын
Fine Super
@Venkatloan19 күн бұрын
❤❤❤
@1910hari20 күн бұрын
Long waited video
@varathammaivarathammai193619 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@easwarmoorthy273917 күн бұрын
தெருவில் வரும் தண்ணீர் லாரி போல் வானத்தில் வரும் தண்ணீர் லாரி மேகம் இந்திரா சௌந்தரராஜன் ஏழாம் சக்தி 4th episode
@thilagaraj831620 күн бұрын
வணக்கம் 🙏🏻
@rajamuthu964320 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤
@sowmyanarasimhan112713 күн бұрын
Very interesting
@kvfarms956920 күн бұрын
💯❤
@yogiboss137320 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PriyankaPriyanka-sv6ez20 күн бұрын
🙏🙏🙏
@mani24raj16 күн бұрын
Waiting for next part
@subramaniansubashini30996 күн бұрын
We miss you IS sir 😢😢
@mdnias19 күн бұрын
In Future it’s possible. A Netflix series ALTERED CARBON is available. Kindly see this series, in future how they will do this koodu vittu koodu paivadu.
@ThilagaThilaga-y6c16 күн бұрын
கானகத்தில் ஒரு தீ நாவல் வாசியுங்கள்... ப்ளீஸ்
@valdervaldervaldervalder994220 күн бұрын
❤🎉
@velkumar309916 күн бұрын
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் கூடுவிட்டு கூடுபாயும் பாடம் இருக்குதாம்.