இந்த வயதிலும் இவ்வளவு தெளிவாக இருக்கிறார் ஆண்டவன் படைப்பில் ஓர் அதிசயம்
@srajasreenivasan318113 күн бұрын
வாழ்த்துகள் தலைவரே ரொம்ப காலத்திற்கு பிறகு உங்க குரல் என் காதில் இனிமையாய் ஒலித்தது
@DharmaG11110 күн бұрын
ஐயா ஹண்டே அவர்களின் அறிவு கூர்மையும் தெளிவும் ஆகச் சிறந்து வெளிப்படுகிறது. எவ்வளவோ நேர் காணல் பார்த்து இருந்தும், இவர் பேச்சைக் கேட்கும் போது ஒரு நல்ல மனிதரின் பேச்சைக் கேட்கும் போது இருக்கும் ஒரு சந்தோஷம் வந்தது.
@chandraboses101712 күн бұрын
வல்லபாய் படேல் பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா எப்பொழுதே வல்லரசு ஆகியிருக்கும்
@sethusubramaniann105011 күн бұрын
உண்மைதான்
@rameshrajaram180513 күн бұрын
ஹைன் டே பேசிய தகவல் அனைத்தும் வரலாறு மிக்க நன்றி ஐயா அவர்க. நீ டூ டி வாழவேண்டும்
@rajgameplay716513 күн бұрын
வாழ்த்துகள் அய்யா
@porchelviramr440412 күн бұрын
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஹண்டே ஐயா! 🎉🎉🎉🎉🎉🎉
@smk2205113 күн бұрын
ஐயா அருமை ❤️
@jayalakshmidhanasekaran38204 күн бұрын
இறைவன் அருளால் ஐயா அரோக்யமாக வாழ வேண்டும்
@sathyavageswaranramani633112 күн бұрын
He is a great man. இவர் ஒரு சகாப்தம்.
@varadarajanrangachari89013 күн бұрын
இந்திய திருநாட்டை இருளில் ஆழ்த்திய பெருமை காந்திக்கும் , நேரு மற்றும் அந்த ஆளுடைய சந்ததியினருக்குமட்டுமே!
@sethusubramaniann105011 күн бұрын
உண்மை
@ganesanganesan47079 күн бұрын
Bjp only making india at dark . Gst for rice. Idly Dosa gst. If we go to burial that also comes to taxable. So indian people have to see another independence.
@badrinaths16737 күн бұрын
True. Minority Vote Bank
@Shanmugam.kJeeva.k7 күн бұрын
Really true😮😢
@subramaniyamkandasamy28116 күн бұрын
நேரு தானும், தன் வாரிசுகளும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசை ப்பட்டார். தனக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டால் காங்கிரஸை உடைக்கவும் துணிந்தார். நாட்டின் நலன் கருதி படேல் விட்டு கொடுத்தார்.
@narayananlekshminarayanasa321713 күн бұрын
Hande ji,great salute
@velusamy25413 күн бұрын
வாழ்த வயதில்லை.ஆகவே இவரை வணங்குகின்றேன்.
@gomathyramachandran842813 күн бұрын
Bharath matha ki Jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@velusamy25413 күн бұрын
ஆகா ,அற்புதம் எப்படிப்பட்ட இலக்கியவாதி.இவரைப்போன்றவர்களை ஏன் தமிழ் உலகம் மறந்தது.
@ananthanthirumala117613 күн бұрын
ஐயா கூறிய நல்லபெருமாள் மிக தேர்ந்த தமிழறிஞர் நாவலாசிரியர் பெரும்பகுதி கிராமத்தியிலேயே வாழ்ந்தவர் ர சு நல்லப்பெருமாள் ஆனால் தன்னை சுற்றி ஒளிவட்டம் போட்டுகொள்ளாமல் இருந்ததால் அரசாலும் பித்து மக்களாலும் கவனித்து போற்றபடாமல் போய்விட்டார்
@lalithkumar487313 күн бұрын
JayHind. Bharat Mata ki Jai 👍👌🙏🙏🙏🙏🙏❤️💐💐💐💐🔱🔱🔱
@arjung342712 күн бұрын
பெருந்தகை திரு.ஹாண்டே அவர்களுக்கு... காங்கிரஸ்ஸின் இன்றைய அன்னிய இத்தாலி தலைமை சோனி குடும்பத்திற்கும் இந்திய சுதந்திர வரலாறு தெரியுமா ? ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா ? அதையும் நீங்கள் கூறியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
@balasubrmanian971Күн бұрын
மதிப்பிற்குறிய திருவாளர் ஹண்டே அவர்களை, அவர் இருக்கும் போதே அவருக்கு நாட்டின் உயரிய அவார்டுகளை வழங்கி கெளரவப் படுத்த மத்திய அரசு குறிப்பாக திரு, அண்ணா மலைஜி இந்தப் பணியை முன்னெடுத்து திரு, மோடி அவர்கள் இடத்தில் கொண்டு சேர்த்து விரைந்து முடிக்க வேண்டுகிறோம் .....
@acseker801013 күн бұрын
தம்பி விக்ரம் சமூகத்திற்கு ஒரு அறிவுரை... திரு. ஹாண்டே போன்ற பெரியவர்கள் அனுபவசாலிகள் மக்கள் தொண்டர்கள் நல்ல நேர்மையான அரசியல்வாதிகளை பேட்டி காண்பதற்கு முன் கொஞ்சம் படிக்க வேண்டும் ,home work பண்ண வேண்டும், குறிப்புகள் எடுக்க வேண்டும்... குறை கூறும் எண்ணமில்லை ... உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ள வேண்டும் ..துறையில் மேன்மேலே வளர வேண்டும்.
@drsethuraman18011 күн бұрын
I am thrilled to hear this interview when I was RMO in kilpauk medical college he asked me where are you from I said madurai he said be fearless as of now and always as Maduraites oh ! What a political sciencist 🎉🎉🎉🎉
@KesavKuppu-s9m13 күн бұрын
பலரால் தமிழ் உயர்ந்தது. தமிழால் சிலர் உயர்ந்தனர். தமிழ் ஓர் அமுத சுரபி. 🙂.
@palaniammalsubbarayan42106 күн бұрын
Best information about barath freedom. I pray for 100years live safely
Kovai yil piranha Dr. Super super super super super sir, master of all subjects, keep it up sir. Learn the labour and to wait, ethan padi vaalinthavar, super sir.
@ponnusamymathiazhagan305411 күн бұрын
அருமை ஐயா.. கம்பர் ஆசி உண்டு தங்களுக்கு!!!
@RamasamyRamasamy-f9m13 күн бұрын
True
@ProudIndian234513 күн бұрын
தெரியாமல் இல்ல சார் : மக்களுக்கு தெரியாம பாத்துக்க மட்டும் நல்லா தெரியும்
@manimuthu94117 күн бұрын
காமராஜ் இருக்கும் போதே மறுபடியும் வர முடியல.
@Malarvnnan-nl3rr11 күн бұрын
Jai sree ram💞💞💞💞💞💞💞ji
@baskaranramachandran612913 күн бұрын
ஐயா தற்போது சரியான தத்துத்தில் இருக்குறீர்கள்.
@sbalasubramanian5912 күн бұрын
Jai Hind..
@svparamasivam974113 күн бұрын
H.V. Hande....patriotic statesman. Knowledgeable honest person.ever rememberable.Kamarajar has no connect to Italy congress. Jaihindh
@devarajanrangaswamy16527 күн бұрын
Excellent speech🎉
@nandakumargopal8275 күн бұрын
👌👌👌👌🙏
@KabaliMuniyandi9 күн бұрын
Nearmayea.ungalai.vanagkugerean.❤❤❤❤❤❤❤❤
@jayathiagu80112 күн бұрын
Mr.handay avargalai int interview seidhadhu miga miga nallavishayam paarattukkal
@gv965213 күн бұрын
🙏🙏
@tmsudhananthirumalai967613 күн бұрын
அந்த காலத்தில் இதெல்லாம் பேசவே இல்லையே. இன்று உங்களுக்கு காலம் கனிந்துள்ளது. ஆனாலும் நீங்கள் எத்தனை கட்சியில் இருந்து உள்ளீர்கள் என்பதும் வியக்க வைக்கும்.
@ramanathanpr70747 күн бұрын
Sir what you said was correct
@JeyakumarKannaiya5 күн бұрын
கட்சிகாக எழுதினார்கலைஞர்
@Ytm232307 күн бұрын
தேவிகுளம் பீர்மெடு பகுதிகளை யார் தாரை வார்த்தைது?
@easwaramoorthi37023 күн бұрын
ஐயா குறை இல்லாத நிலையில் உள்ள kattci yetu
@devarajanrangaswamy16527 күн бұрын
Disciple of ராஜாஜி.
@balasubramanianthangaian99736 күн бұрын
Nehru and his family spoiled the nation. No improvement in all the key sectors. Neighbors occupied Indian territories. Gandhi gave importance to the rich people. Gandhi longing for good name in the history, good name among rich good looking people, and among ladies, of course he was a good orator and passifived all those who were not given importance by him. 11:33
@prabashanmugam913 күн бұрын
Chirstawa islamiya congrasi dan
@prabashanmugam913 күн бұрын
Neguru kutubam.pe thuluga kutubam.dan
@desabhakthi67393 күн бұрын
எப்பா, பெருந்தலைவர் காங்கிரசைவிட்டு நீக்க பட்டாரா? அப்ப காமராஜ் காங்கிரசே கிடையாதே,! இப்ப காங், திமுக இன்ன பேச்ச பேசுராங்க💫😳🇮🇳
@rukmaniramasamy30856 күн бұрын
Nehru built modern India.
@prabashanmugam913 күн бұрын
Neguru oru dasa drogi
@Raphael-i3c13 күн бұрын
Not acceptable sir. He was a very confused PM.Nation Builder .But very naive and confused person. Disastrous was his economic & external affairs policy.
@prabashanmugam913 күн бұрын
@Raphael-i3c neguru oru pe thuluga mirugam.hindu wiridi dasa drogi.
@prabashanmugam913 күн бұрын
@Raphael-i3c neguru oru suni.wraduna pe thuluga thiwirawata mirugam
@prabashanmugam913 күн бұрын
Negura nalla nayugu.poradawa ella pe thuluga mirugam
@shajahannagoremeeran82382 күн бұрын
Indra gandhi is best prime minister
@madhuarumugam18612 күн бұрын
டாக்டர். ஹண்டே சார் 👍👍👍
@rbalachandran88012 күн бұрын
Smt.Indra Gandhi nationalized banks, Insurance sector. She started how many industries. She is a real patriot. Now they are selling everything one by one
@pushparanigovindaraghavan33525 күн бұрын
Ithai thaannamgal solgiroom Muthalil nehru family thulaya vendum.
@jayaramk.a.p.26236 күн бұрын
1967 FEBRUARY 22L MALAI 4.30 MANI THERTHAL VISESHA SEITHI ARIKKAIYIL DR. HV HANDE CONGRESS VETPALAR ANANDHANAYAGIYAI MYLAPORE THOKUTHIYIL THORKADITHTHAR ENDRU KETTATHU INNUM NINAIVIL ULLATHU.
@prabashanmugam913 күн бұрын
Indra khan oliga
@LakshmiNarayanan-n7t11 күн бұрын
Suer resl congrressan h hande true nehru is a gtreR illana. And wpomenaiser
House asking him to to go burial ground asking him to come now blaming congress leaders
@jehovah306 күн бұрын
Rajaji also supported DMK 1967...to defeat Kamaraj...😢😢😢 imagine how Kamaraj feels...he too jumped several parties atlast he now supporting then ruling central government...so he too selfish...Arasayalil ellaam sagajam pa 😂😂😂
@mahalingammuthuvel42244 күн бұрын
Evanellam keduketta janmam
@thameemify13 күн бұрын
காவிச் சாயம் வெளுத்தே தீரும்
@chandraboses101712 күн бұрын
ஏண்டா காவி இந்த நாட்டின் சாயம் அது வெளுக்காது. பட்டொளி வீசி பறக்கும்
@chandraboses101712 күн бұрын
காவிச் சாயம் இத்தேசத்தின் அடையாளம் அது பட்டொளி வீசி பறக்கும்
@harig81210 күн бұрын
கரெக்டா சொல்றீங்க காவிச்சாயம் வெளுக்கற வெளுப்பில் கருப்பும் சிகப்பும் கதறிகொண்டே காணாமல் போகும்
@kmakesh201610 күн бұрын
ஆம் வென்றே 🔥 தீரும்
@manithurainadar61414 күн бұрын
100ராவது வயதில் கம்பீரமாக இருக்கும் மாமனிதர் வாழ்க வளமுடன்
@gaara4308 күн бұрын
HANDE IVAN JAYA KALA NAKKIYAVAN THANE
@gaara4308 күн бұрын
NONSENSE. YOU ARE TALKING UTTER NONSENSE
@subramaniyamkandasamy28116 күн бұрын
இவர் பேசுவது உண்மை. இவர் செய்த ஒரே ஒரு தவறு, அதிமுகவில் சேர்த்தது மட்டுமே.
@Sankarsubbu-jw8bl7 күн бұрын
காமராசு பயலை உருவாக்கியவர் தேவர்
@maheswaran2620085 күн бұрын
தேவரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அவருக்கு அடையாளம் கொடுத்தவர் காமராஜர்.
@jayaramk.a.p.26236 күн бұрын
1967 FEBRUARY 22L MALAI 4.30 MANI THERTHAL VISESHA SEITHI ARIKKAIYIL DR. HV HANDE CONGRESS VETPALAR ANANDHANAYAGIYAI MYLAPORE THOKUTHIYIL THORKADITHTHAR ENDRU KETTATHU INNUM NINAIVIL ULLATHU.
@jayaramk.a.p.26236 күн бұрын
1967 FEBRUARY 22L MALAI 4.30 MANI THERTHAL VISESHA SEITHI ARIKKAIYIL DR. HV HANDE CONGRESS VETPALAR ANANDHANAYAGIYAI MYLAPORE THOKUTHIYIL THORKADITHTHAR ENDRU KETTATHU INNUM NINAIVIL ULLATHU.