இந்திர வழிபாடு....

  Рет қаралды 31,585

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер: 134
@sornnammurugan6979
@sornnammurugan6979 3 жыл бұрын
அருமையா சொன்னீங்க இந்திரன் இல்லை என்றால் இன்றக்கும் மழை காலம் இல்லை... இந்திர லுகம் தான் இன்றும் மழை நீர்.... 🙏🙏🙏🙏
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
வெயில் காலத்தில் மழை கடவுளுக்கு விழாவா இந்திரன் போர் கடவுள்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
இந்திரனின் பதவி மாறிக் கொண்டே இருக்கும்
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
​@@mamannanrajarajan3652மழைக்கும் சரி போருக்கும் சரி அதிதேவன் அவர்
@moovendarmedia
@moovendarmedia 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@ML.mubesh
@ML.mubesh 3 жыл бұрын
அருமையான இந்திரன் வரலாறு நன்றி ஐயா 🙏
@poobathymookkan5516
@poobathymookkan5516 3 жыл бұрын
மு ரு க பூ ப தி பா ண் டி ய ன் தே வே ந் தி ர ன் வாழ்த்துக்கள் பா ண் டி ய ரே நீ உ ங்க ள் வா ழ் க் கை யி ல் மே ன் மே லு ம் உ ய ர வாழ்த்துக்கள்
@jeganpandian2742
@jeganpandian2742 Жыл бұрын
மழை மற்றும் போர் கடவுள். ❤💚🙏 king of king God
@வீரஉழவன்மகன்-ர1ள
@வீரஉழவன்மகன்-ர1ள 2 жыл бұрын
அருமையாக சொன்னீங்க அய்யா🙏
@seenivasanperiyakaruppan6593
@seenivasanperiyakaruppan6593 2 жыл бұрын
அருமையான கருத்துக்களை பதிவு செய்ததற்கு கோடான கோடி நன்றிகள் அயாயா மகாசக்தி இந்திரனை தினந்தோறும் சிலை வழிபாடு செய்கிறோம் நல்லது நடக்கிறது நாடு எல்லா நலமும் வளமும் பெறுகிறது நன்றிகள்.
@thambidurai3776
@thambidurai3776 2 жыл бұрын
Romba nandri ayaa, indhiranai evvaru valipadugireergal, dhayavu sethu konjam kooru gal ayaa
@தமிழ்தலைமுறை-ம3ச
@தமிழ்தலைமுறை-ம3ச 4 жыл бұрын
மருத நிலத்தின் வரலாற்றில் வேந்தரை மட்டுமே குறிக்கிறது
@muruga999
@muruga999 2 жыл бұрын
சப்த மாதாக்களில் இந்திராணி மட்டுமே ராணி என்று அழைக்கப்படுகிறாள்.அப்ப ராஜா(வேந்தன்) யாரு ??வயித்தேரிச்சல் பார்டிகளே...தமிழ் படிங்க..28 நாள் இந்திரவிழா நடந்த பூமி இது
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@muruga999 இந்திர விழா என்பது முன்னோர் வழிபாடு மழைக்கு அல்ல நீங்க படிங்க
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@muruga999 ஹிந்தி ராணி சமஸ்கிருத ராணி எல்லாம் கற்பனை பின்னாளில் இட்டுக் கட்டி சேர்க்கப் பட்டது இந்திரனின் பெண்ணை திருமணம் செய்ய பெண் கேட்டு போனாராமா சிவனும் பார்வதியும் நிச்சயம் செய்தார்களா. தெய்வானை மறுவீடு வருதல் இருக்கு சரி பார்வதி மறு வீடு வரலையே என்னாச்சு
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
​@@mamannanrajarajan3652 இல்லை இந்திர விழா என்பது மருதநில வேந்தன் இந்திரனையே குறிக்கும்.
@ajaiajai1622
@ajaiajai1622 2 жыл бұрын
மழை கடவுள் இந்திரனின் புகழ் உலகெங்கும் பரவட்டும்🙏
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
வெள்ளை யானை நீரோடு சம்மந்த பட்டது அல்ல இந்திரன் போர் கடவுள் உடைப்பது தான் இந்திரனின் வேலை
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
மழை கடவுள் வருணன் bro.. இந்திரன் இடியின் கடவுள்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@ajishramesh5893 மிக்க சரி
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
@@ajishramesh5893 வஜ்ராயுதம் போருக்கான ஆயுதம். இடி மின்னல் போன்று அதிரும் வகையில் தாக்கும். ஒரு அணைக்கட்டை உடைத்து நீர் பெருக செய்தது பற்றி பேசுகிறது புராணம்.
@kannadasan5961
@kannadasan5961 3 жыл бұрын
Devendira kula velalar 🙏🙏🙏
@userdead8735
@userdead8735 3 жыл бұрын
🇧🇫🇧🇫🇧🇫
@pandianirula2130
@pandianirula2130 Жыл бұрын
ஓம் இந்திர தேவனே போற்றி போற்றி
@selvinyosebu2307
@selvinyosebu2307 4 жыл бұрын
அருமை ஐயா மகிழ்ச்சி
@rameshcchellya
@rameshcchellya 4 ай бұрын
முக்கூடல்பள்ளுபாண்டியர்கள்சார்பில் வாழ்த்துக்கள்
@tamizhan9606
@tamizhan9606 4 жыл бұрын
Devendra kula vellalar innum indira valibaadu panranga.. atha sollirukkalam.
@n.n.devendrar.807
@n.n.devendrar.807 4 жыл бұрын
ஆமாம் நண்பா,, சரியாக சொன்னிர்கள்.. நான் தேவேந்திர குல வேளாளர் மள்ளன்.. இது பாண்டிய மள்ளரின் வம்சம்..
@tamizhan9606
@tamizhan9606 4 жыл бұрын
@@n.n.devendrar.807 inga youtube la pesuravanuga maximum bharathi raja movie mattum therinchavanuga.. varalaarulaam theriyathu.. RSS karan kuda namma varalaaru therinchu .. namku vanthu support panran.. SC pattiyal enbathu uruvakka pattathu.. engala wanted ah ulla setthathe dhiravida chithantham thaan. Kovil la muthal maraiyathai engaluku kuduthudu thaan aiyere ulla ponum
@n.n.devendrar.807
@n.n.devendrar.807 4 жыл бұрын
@@tamizhan9606 நான் மதுரை அனுப்பானடி குடும்பன் அக்கினி வீரனின் 3 றாம் பங்காளி.... மள்ளர்கள் நாம் தொடாம மீனாட்சி அம்மன் தேர் கூட நகராது... முதலில் நம் சாதி காரர்கள் தான் தேரை தொட்டு இழுக்க வேண்டும்... பிறகே மற்ற சாதியனர் தெரை தொட வேண்டும்... ஏனென்றால் நாம் தான் அக்கோவிலை கட்டிய பாண்டியர்கள்.... மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் அல்ல, மள்ளர்களான பாண்டியர்கள் கட்டிய அனைத்து அனைத்து 500 கோவில்களிலும் முதல் மரியாதையும் பரிவட்டமும் நமக்கு தான் வழங்கப்படுகிறது... 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களான நமக்கும் விஜயநகர நாயக்கர்களின் இடையே நடந்த பெரும் போரில் ,ஒற்றுமை இல்லாததால் பாண்டியர்கள் ஆகிய நாம் வீழ்ந்து போனோம்...பிறகு நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தனர்... நமது நிலங்கள் அவர்களால் பிடுங்கப் பட்டது... அதை குறிப்பிடுவது தான் அசுரன் திரைப்படம்..... நிலங்கள் பரிப்போனதால் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தோம்.... நாம் பாண்டிய மன்னர்கள் என்பதை நாமே மறந்து விடும் அளவிற்கு தீண்டாமையை பாண்டியர்களான நம்மிடமே கடைப்பிடித்தனர்... வேட்டியை மடித்து கட்ட கூடாது, காலில் செருப்பு அணிய கூடாது என....... இவ்வளவு ஏன், பாண்டியர்களான நாம் கட்டிய கோவிலில் கூட உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்..... பிறகு வருடங்கள் செல்ல செல்ல வெள்ளையன் வந்தான்.... வெள்ளையனிடம் சண்டையிட நாயக்கர்களுக்கு போதுமான அளவிற்கு படை இல்லாததால், கள்ளர்களை உதவிக்கு அழைத்தான்.... நாயக்கரகளுக்கு வக்காளத்து வாங்க போய் ஆங்கிலேயர்களிடம் சண்டை போட்டான்... அதனால் அவனை குற்ற பரம்பரை என்று பெயர் சூட்டினர்... நாயக்கர்களுக்கு உதவியதால், பாளைய பட்டா பிரித்து, சிவகங்கை திருநெல்வேலி இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்ளை மட்டுமே நாயக்கர்கள் கள்ளர்களிடம் ஒப்படைத்தனர்... நாம் பாண்டியர்களான மள்ளர்கள் கட்டிய அனைத்து கோவில்களிலும் நம்மை ஒதுக்கிவிட்டு , அவர்கள் இருவரும் முதல் மரியாதை வாங்க ஆரம்பித்தனர்... இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் பாண்டியர்களான நாம் கட்டிய கோவில்களில் நாமே முதல் மரியாதை வாங்க ஆரம்பித்தோம்....... முதலில், பாண்டியர்களான நாம் எப்படி முதல் மரியாதை வாங்கினோமோ, அதே போல் இப்போதும் வாங்க ஆரம்பித்து விட்டோம். இன்னும் நாம் முதல் மரியாதை பெற்று வந்த நூற்று கனக்கான கோவில்களில் பெறாமாலே இருக்கிறோம்... அப்படி இருந்தும் ,தற்போது 500 கோவில்களில் முதல் மரியாதை பெற்று வருகிறோம்.. பெற இருக்கும் கோவில்களிலும் பெற்றால் 1000 ஆயிரத்தை தாண்டி விடுவோம்... நாம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல,,,,ஒரு காலத்தில் பாண்டியர்களாக இருந்து உலகயே ஆட்சி செய்தவர்கள், வீரத்திற்கும் விவசாயத்திற்கும் பேர் போன தேவேந்திர குல வேளாளர்....... மள்ளர்களே பாண்டியர்கள்!!!
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
​@@n.n.devendrar.807நான் மஹாபாரதம் படித்துள்ளேன். அதில் பாண்டவர்களுக்கு ஆதரவாக தனது படையை 'சாரங்கத்வஜ பாண்டியன்' என்னும் மன்னர் அனுப்பியதாகவும், பின்பு அவரே நேரடியாக போரில் இறங்கியதாகவும் வருகிறது. சோர்ந்து போயிருந்த பாண்டவர்கள் படையை வெற்றிப்பாதை நோக்கி திருப்பியவர் இந்த பாண்டிய மன்னர். அஸ்வத்தாமனால் வீழ்த்தப்பட்ட பின்பு தமிழர் மரபுப்படி வடக்கிருந்து உயிர் துறந்தவர் என்றும் கூறப்படுகிறது. 'சாரங்கத்வஜ' என்னும் வடமொழி சொல்லுக்கு 'வில் கொடி' என்று பொருள். அதாவது சேர நாட்டையும் சேர்த்து பாண்டியர்கள் ஆண்டுள்ளனர் என்று பொருள். மருதநிலத்தின் உயிர் நாடியான தாமிரபரணி ஆறும் மஹாபாரதத்தில் மிகுந்த பெருமையுடன் பேசப்படுகிறது. ரிக்வேத பிராமணர்களால் மிகுந்த மந்திரங்களுடன் வழிபடப்பட்ட தெய்வம் தேவேந்திரர். புராணங்கள் தான் அவரை மிகவும் இழிவாக சித்தரித்து உள்ளன. ஆனால் ரிக்வேதத்தின் முக்கிய தெய்வங்கள் இந்திரன், அக்னி, விஷ்ணு, சூரியன், சோமன் முதலியோர். இன்றும் 'சோமனுர்' என்னும் ஊர் தமிழகத்தில் உண்டு.
@jayaravi6675
@jayaravi6675 4 жыл бұрын
அருமை 👌
@a.karthikwaran760
@a.karthikwaran760 Жыл бұрын
அண்ணே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@bnnrpalanivelepsatmk158
@bnnrpalanivelepsatmk158 5 ай бұрын
Aiya,arumiyaga,intran,patri,sonnega,valga,
@selva6312
@selva6312 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள் நன்றி
@SekarSA
@SekarSA 4 жыл бұрын
Indha information romba nandri sir
@premasivam5447
@premasivam5447 4 жыл бұрын
அருமை
@thangavelthangavel7538
@thangavelthangavel7538 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 жыл бұрын
Thanks a lot
@rajishan5201
@rajishan5201 Жыл бұрын
Than you for your detailed information indiran sir.
@kannanrenuga4750
@kannanrenuga4750 9 ай бұрын
Arumai valthugal
@moorthym4659
@moorthym4659 Жыл бұрын
Om indiran sheem indirani deva namaga moorthy life partner renuka om kilim akashya akashya vasi vasi sumpet guru guru suvaka
@ganesht5586
@ganesht5586 3 жыл бұрын
Mikka mahizhchi ayya🙏🙏dkv👍
@vetrivelan4111
@vetrivelan4111 2 жыл бұрын
நன்றி
@DineshKumar-vk6pk
@DineshKumar-vk6pk 4 жыл бұрын
இந்திரன் வழிபாடு செய்ய தடுத்தது ..ஆரியம்....இந்திரன் மீது பொய்யான கட்டு கதைகளை விதைத்தது.... ஆரியம்...
@Rana_2390
@Rana_2390 4 жыл бұрын
ஆரியம் திராவிடம் எல்லாம் கட்டுக்கதை என்றார் அம்பேத்கர்..மதமாற்றம் செய்ய வந்த கால்டுவெல் என்பவனின் சூழ்ச்சி அது
@tamizhan9606
@tamizhan9606 4 жыл бұрын
Athe Ariyathuku ipo indiran thevai padukirathu. Tamilnadukulla varuvatharku. Thats why they supporting devendra kulla vellalar
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
@@tamizhan9606 தம்பி , மறைக்கப்பட்ட விடயம் நிறைய உள்ளது. கலியுகம் முடிந்து போனது. இப்‌‌‌பொழுது மீன யுகம் ஆரம்பம். இந்திரனே மீண யுக கடவுள்‌‌‌ . அதனால் மள்‌‌‌ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை கொடுத்து இந்திரனின்‌‌‌ ஆசியை பெற ஆரியரின் சதி திட்டம்.
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
@@Rana_2390 அம்பேத்கர்‌‌‌ சிறு வயது முதலே ஆரிய பிராமனர்களால் வளர்க்கப்பட்ட கொத்தடிமை. பல விடயங்களில் ஆரிய பிராமனர்களுக்கு ஒத்து ஊதிய அம்பேத்கர். அரசியல் சட்டம் எழுத்தப்பட்ட காலத்தில் அம்பேத்கரின் மணைவி பிராமணப் பெண். 50 வயதுக்கு பிறகே புத்‌‌‌த மதம் தழுவிய அம்‌‌‌பேத்‌‌‌கர் , அம்பேத்கரின் தவறுகள் மறைக்கப்பட்டு இருக்கு அவ்வளவு தான். போங்‌‌‌க பாஸ்!
@TSR64
@TSR64 Жыл бұрын
​@@Rana_2390 அம்பேத்கார் எதன் அடிமை...இந்த நாட்டின் அவல நிலைக்கு அவர் கொடுத்த( வேறு ஒருவர் ..எதன்) அரசியல் அமைப்புக்கள் தான் காரணம்.. அம்பு..எதன் பரசு.
@RaviKumar-og8ks
@RaviKumar-og8ks 3 жыл бұрын
Super Ayya
@maharajanrajan7263
@maharajanrajan7263 Жыл бұрын
இந்திரன் அவர்கள் என்று உச்சரிப்பது என்பதே சரியான உச்சரிப்பு
@NiVi-o2d
@NiVi-o2d 8 ай бұрын
Oor pondatiku aasapadravan indiran. Ivanuku oru poojai oru kura avar NY Vera koopdanuma mudiyathu po😊
@SureshKumar-iz6cq
@SureshKumar-iz6cq 2 жыл бұрын
❤💚
@TSR64
@TSR64 Жыл бұрын
எதன் ராமனை கடலில் கொன்ற இந்திரன் போற்றி போற்றி போற்றி!
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
ராமன் தான் பெருமாள்
@kannanalli5918
@kannanalli5918 4 жыл бұрын
சேயோன் என்பது சிவனே
@anandraj1412
@anandraj1412 3 жыл бұрын
Super
@sornnammurugan6979
@sornnammurugan6979 2 жыл бұрын
இந்திரன் வரலாறு மிக பெரிய வரலாறு அதை முழுவதும் சொல்ல முடியும் மா??? இந்திரன் மகள் முருகன் முதல் மனைவி தெய்வானை...
@TSR64
@TSR64 Жыл бұрын
யானை..முருகன் உருவாக்கிய ஆசீவகம் வாழிவியல் முறையின் சின்னம்...அறிவின் சின்னம்.. பிறகு இது பிள்ளை யாராக திருமால் காலத்தில் மாற்றப்பட்டது. தெய்வம் ..யானை..தெய்வானை. இது முருகன் தத்துவார்த்த கடவுள். முருகன் இந்திரனின் சீனியர்... தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்.
@நெல்லைபாண்டியன்-ப6ன
@நெல்லைபாண்டியன்-ப6ன Жыл бұрын
💥❤️💚🌾🎏👑
@vsp.muthalvan9128
@vsp.muthalvan9128 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களது அனைத்து காணொளிகளையும் மற்றும் கருத்துக்களையும் நான் நன்கு அறிந்தேன் குறிப்பு: அகோரிகள் என்றால் யார் அவர்களின் கடவுள் வழிபாடு மனிதர்களிடையே பெரிய மாற்றத்தில் உள்ளது ஏன் அவர்கள் வழிபாடு அப்படி உள்ளது இதை நீங்கள் ஒரு விளக்கம் தரமுடியுமா ஐயா நன்றி என்றும் அன்புடன் V.s.p. முதல்வன்
@shylendhirakumarm9115
@shylendhirakumarm9115 2 жыл бұрын
நால்வகை நிலமென கூற காரணம். நால்வகை நிலம் மட்டுமே ஆதியில் இருந்து. நால்வகை நிலத்தின் வறட்சியே பாலை என்பதால் தான் பாடலில் பாலையை குறிக்கவில்லை...
@தமிழ்தலைமுறை-ம3ச
@தமிழ்தலைமுறை-ம3ச 4 жыл бұрын
வேல்+தன் -வேல்தன்-வேந்தன்
@supramani9751
@supramani9751 3 жыл бұрын
Dvk Dgl Thanks
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
Summā athirudu illa ⛈️* !!!,...
@rajishan5201
@rajishan5201 Жыл бұрын
Our Dkv samuthaya god of indiran
@vishnumayakuttichathantemp926
@vishnumayakuttichathantemp926 3 жыл бұрын
Nice..
@தமிழ்தலைமுறை-ம3ச
@தமிழ்தலைமுறை-ம3ச 4 жыл бұрын
ஐயா தவறான செய்தி இந்திரன் வடநாட்டில் தலைவனாக குறிப்பிடுகிறார்கள் தமிழகத்தில் மருதநிலத்தின் தலைவன் அவரே வேந்தன் அந்த தலைவர் வேந்தர் முருகன்
@tamizhan9606
@tamizhan9606 4 жыл бұрын
Indiran vadanattu kadavul illai. Nilam Marutham , valibaadu : indiran , tamilkulam: devendira kula vellar valibaadu. Nilam: mullai, kadavul: mayyon. Tamil: konar
@praveenpraveen370
@praveenpraveen370 3 жыл бұрын
முருகன்‌ குறிஞ்சி நில தலைவர்
@ajishramesh5893
@ajishramesh5893 3 жыл бұрын
அய்யா லக்ஷ்மணன் பற்றி சொல்லுங்கள்
@massmalai2434
@massmalai2434 Жыл бұрын
ஐயா தொல்காப்பியத்தில் பாலை நிலம் இல்லை 🙏
@priyadharsiniganesh8210
@priyadharsiniganesh8210 5 ай бұрын
உண்மை. 🎉
@priyadharsiniganesh8210
@priyadharsiniganesh8210 5 ай бұрын
ஐயா, எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது - Dr. பாண்டியன் ஐயா மூலமாக
@jeganm7663
@jeganm7663 4 жыл бұрын
திருக்குறளிள் எந்த மத கடவுளையும் குறிப்பிடுவதில்லை என கூறியுள்ளிர்கள். ஆனால் திருக்குறளிள் இந்திரனை பற்றி கூறுகிறது என விளக்கம் அளித்துள்ளிர்கள். இது எவ்வாறு என விளக்கம் தர முடியுமா.
@vaishvish
@vaishvish 4 жыл бұрын
My humble opinion... ‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி’ ஒருவன் தன் ஐம்புலன்களை அடக்குவதற்கும் இந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? இந்திரன் எப்படி இதற்கு சான்றாகமுடியும் என்ற கேள்விகள் எழுகிறது. ஏன் வள்ளுவர் இப்படி சொல்லவேண்டும்? இந்திரன் என்பது வானுலகில் இருக்கும் ஒருவர் அல்ல. இந்திரன் என்பது நம் மனமே. ஐம்புலன்களை இந்திரியங்கள் என்று சொல்வதுண்டு. இந்த இந்திரியங்களை கட்டி ஆள்பவனே இந்திரன். நம் உடலில் உள்ள கண், செவி, மூக்கு, வாய், உடல் (மெய்) என்னும் ஐந்து கருவிகள் வழியாக உணரும் ஐந்து உணர்வுகளையும் அனுபவிப்பது நம் மனம். உதாரணமாக நம் செவியின் மூலம் நாம் கேட்கும் ஒரு இனிமையான பாடலை நம் மனம் தான் அனுபவிக்கிறது, நம் செவி அல்ல. செவி வெறும் ஒலியை வாங்கிக்கொள்ளும் ஒரு கருவியே. இந்தக் கருவிகளின் மூலம் அனைத்தையும் அனுபவிப்பது நம் மனமே. நம் ஒவ்வொருவரின் உயிரின் குறிக்கோள் வீடுபேறு. இதற்கு உள் நோக்கிய பயணம் தேவை. நம் ஐந்து புலன்களின் மூலம் வரும் ஐந்து ஆசைகளையும் அடக்கி, அவா அறுத்து உள்நோக்கிச் செல்லவேண்டும். நம்மால் பயனடைபவர்கள் தானே நாம் செய்யும் உதவிக்கு சான்றாக நிற்பார்கள்? அதுபோல தான் நாம் ஐம்புலன்களை அடக்கினால், நம் ஐம்பொறிகளால் பெரிதும் பயன் அடையும் நம் மனமும் அதற்குச் சான்றாக நிற்கும். அதாவது நம் இந்திரியங்களை கட்டி ஆளும் இந்திரன் (நம் மனம்) தான் சான்று ஆவான் என்கிறார் வள்ளுவர். நம் உடலுக்கு உயரம், அகலம் என்று அளவிடமுடியும். ஆனால் நம் மனம் அகன்ற வானம் போன்றது. நம்மால் எவ்வளுவு வேண்டுமானாலும் நம் மனதை பெரிதுபடுத்த முடியும். ‘அகல்விசும்பு ளார்கோமான்’ அதாவது அகன்ற வானத்தின் தலைவன் என்று வள்ளுவர் சொல்வது இதைவைத்துத்தான். என் channel லில் தொடர்ந்து இதுபோன்ற குறள்களை பேசிவருகிறேன். 🙏🏽
@amazeraghav
@amazeraghav 4 жыл бұрын
@@vaishvish Nice explanation I like ur comment.
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 3 жыл бұрын
உலகில் முதன் முதலாக இராவணனின் மகன் மேகநாதன் தான் ஐம்புலன்களை அடக்கி பரிசுத்தம் ஆனவர் (Royalty holder) ... அதனால் தான் அவருக்கு ஐந்திர சித்தன் என்று பெயர்... அதுவே காலப்போக்கில் மருவி இந்திரசித்தன் , இந்திரசித் என்றானது.... இதனை தான் திருவள்ளுவர் திருக்குறளில் கூறியிருப்பார். பிற்காலத்தில் புராணங்கள் எழுதிய ஆரியர்கள் அவரை இந்திரன் என்றும் இந்திரஜித் என்றும் வெவ்வேறு நபர்களாக திரித்து அவரது வான்புகழ் வரலாற்றை மடை மாற்றினர்....
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
ஹிந்து என்பது மதம் அல்ல
@daisysaras7772
@daisysaras7772 2 жыл бұрын
Can we keep indran deva picture at home
@karthiksekar3777
@karthiksekar3777 4 жыл бұрын
Please talk about ayyanar.... Is ayyanar, Ayyappan, indiran all the same?
@Arunkumar-77
@Arunkumar-77 3 жыл бұрын
No indiran oru padhavi avlo dhaan 71 sadhur yugam irupaar
@MuthuramanAMuthuramanA
@MuthuramanAMuthuramanA 10 күн бұрын
Lord indiran 🌾🔱🗿
@kumaresans2508
@kumaresans2508 2 жыл бұрын
Ayya oru sangiya thamizar marabil aariyam pugunthathaiyum solungal
@vishnusan3249
@vishnusan3249 4 жыл бұрын
Vamana avataram alivhathu sivana sir
@pradeepmuniandi675
@pradeepmuniandi675 Жыл бұрын
Indhiranin kochaiyana kadhai ariyanin thiribhu
@TSR64
@TSR64 Жыл бұрын
இராவணன் போற்றி போற்றி ! இந்திரன் போற்றி போற்றி ! சித்தன் இந்திரன் போற்றி போற்றி!
@idleandactive
@idleandactive 2 жыл бұрын
For your info, Indran name is not mentioned in Tholkappiyam. Indran is brahminic mande God. Later Sangam songs included the name post brahminical entry in Tamil Nadu.
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
Can't you explain history without falsely blaming Brahmins to suit your narrative? Followers of Indra are still living in southern TN, the Devendra Kulathars. And Brahmins are also very much part of this society as they were in meighboring Andhra and Karnataka.
@Manijkoi
@Manijkoi 18 күн бұрын
No false
@sols1011
@sols1011 2 жыл бұрын
இவர்தான்
@sols1011
@sols1011 2 жыл бұрын
அகலிகை யின் கற்புக்கு பங்கம் விளைவித்து விட்டு சாதாரண தண்டனை விதிக்கப்பட்டவரோ. ராவணன் சீதையை கவர்ந்து சென்றான். இராமனால் கொல்லப்பட்டான். என்னங்க நியாயம்.
@rajkumar-wt9un
@rajkumar-wt9un 4 жыл бұрын
Ayya ramar time period eppo Start achi murugan time period eppo Start achi yaar first vanthanga clear explanation please....
@TSR64
@TSR64 Жыл бұрын
உண்மை இராமாயணம் மகாபாரதம் மற்றும் உலக வரலாறு தமிழ் மொழி உலக மொழிகளின் தாய்... தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்.
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
ராமர் சுமார் 7200 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர். கிருஷ்ணர் சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர். ராமரின் முன்னோர்களில் ஒருவரான சிபி மன்னரின் வழிவந்தோர் முற்கால சோழர்கள். கிருஷ்ணர் பலராமர் பிறந்த யதுவம்ச வழிவந்தோர் இன்றைய வேளாளர்கள். பாண்டவ கௌரவ காலத்திலேயே பாண்டிய நாடும் தாமிரபரணி ஆறும் இருந்துள்ளன. விற்கொடி (சாரங்கத்வஜ) பாண்டியன் என்னும் மன்னர் பாண்டவர்கள் சார்பில் போரிட்டுள்ளார். இந்த போருக்கு பிறகு எஞ்சிய குருவம்ச வீரர்களின் வழிதோன்றல்கள் குறவர். இப்போது முருகப்பெருமானுக்கு வருகிறேன். 'குமரன்' (அதாவது சிறுவயது மகன்) என்னும் தெய்வம் ரிக்வேதத்தின் 5வது மண்டலத்தின் 2வது சுலோகத்தில் வருகிறார். இவர் சிவந்த நிறமுள்ள இளைஞன் என்றும், தாயிடமிருந்து பெரும் சக்தியை பெற்றவராகவும், பல்வேறு கூரான ஆயுதங்களை வைத்து அரக்கர்களை வீழ்த்துபவராகவும் குறிப்பிடப்படுகிறார். சிறிதும் மாறாமல் இதே விளக்கங்கள் 'சேயோன்' (அதாவது சிறுவயது மகன்) என்னும் குறிஞ்சி நில தெய்வத்துக்கும் அளித்துள்ளார் தொல்காப்பியர். யஜுர்வேதத்தின் பாகமான 'தைத்திரிய ஆரண்யகம்' என்னும் நூலில், 'சண்முகம்' என்னும் தெய்வத்தை பற்றிய குறிப்பு உண்டு. மற்றுமொரு தொன்மையான வடமொழி நூலான 'பவுதையன தர்மசூத்திரம்', ஸ்கந்தனின் (கந்தன்) வழிபாட்டை பிள்ளையார் வழிபாட்டுடன் இணைத்து செய்ய சொல்கிறது. வேத வியாசர் இயற்றிய நூல்களில் முக்கியமான ஒன்று 'ஸ்கந்த புராணம்'. ஆம், நமது கந்தபுராணத்தின் மூலமே இதுதான். கிருஷ்ணரின் காலத்திலேயே மிகுந்த பிரஸித்தி பெற்ற தெய்வமாக ஸ்கந்தன்/குமரன்/கார்த்திகேயன் இருந்துள்ளார். இதற்கு காரணம், ராமரும் கிருஷ்ணரும் திருமாலின் அவதாரங்கள். ஆனால் ஸ்கந்தன் ஏற்கனவே தெய்வமாக இருந்துள்ளார், அதுவும் சமஸ்கிருத நூல்களின் படியே!!!
@lakshraguthangam7225
@lakshraguthangam7225 11 ай бұрын
உங்களை நான் நேரில் கண்டுள்ளேன் நானும் தமிழ் துறையில் தான் நானும் பயின்றேன் அய்யா.. கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில். பயின்றேன்... நாங்கள் நிகழ்த்திய பொங்கல் கலை நிகழ்ச்சியில் நீங்கள் வந்தீர்கள்... அன்று எங்கள் வகுப்பு ஆசிரியை மஞ்சுளா அம்மா உங்கள் இருக்கைக்கு பக்கம் அமர்ந்து உங்களுக்கும் எங்களுக்கும் நீங்கள் பெருமை சேர்த்திர்கள்... எங்கள் கல்லூரி வாசலில் இருந்து உங்களை அழைத்து வந்த விதம் இன்றளவிலும் மறக்கவில்லை அதற்கும் காரணம் நீங்கள்தான்... மேடையில் நாங்கள் அழைத்து வந்த விதத்தை வைத்து கூட ஒரு நகைச்சுவை செய்தீர்கள் உங்களுக்கு நியாபகம் இருந்தால் சொல்லுங்கள் அய்யா... நான் பயின்ற கல்லூரியில் என் தமிழ் பேராசிரியர் ஐவகை நிலங்களை எங்களுக்கு சரியாக விளங்கும்படி உரைத்தார்கள்... மலை மழையாக பொழிவது குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி) அம் மழை நீரானது செம்புயல் நீராக ( மண் வாசனையுடன் செம்மண் நிறமாக பாய்வது) முல்லை அதே செந்நீர் பல இடங்களில் சுற்றி தெளிவு பெற்று விவசாயத்திற்கும் மக்களும் உபயோகம் செய்வதற்கும் தெளிவு பெற்று வந்த நீர் (மருதம்) நிலத்திற்கு... மீண்ட நீர்கள் அனைத்தும் கடந்தது தான் கடல் (நெய்தல்)... குறிஞ்சியும் முல்லையும் முரண் என திரிந்தது பாலை... எனக்கு போதித்த தமிழ் பேராசிரியர் இன்றளவிலும் என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.... இந்திரனை பற்றி நீங்கள் பேசியது மகிழ்ச்சி.. அய்யா
@shankar3317
@shankar3317 2 жыл бұрын
INDRAN VERU DEVENDRAN VERU , AARIYARGAL SATHI ,, INDRAN TAMIZARIN NALLAVAR
@aravindnxmusic
@aravindnxmusic Жыл бұрын
இன்னும் எவ்வளவு பொய்யை சொல்ல போறீங்க?
@Manijkoi
@Manijkoi 18 күн бұрын
​@@aravindnxmusicithu dan unmai , indran is supportive to tamils
@aravindnxmusic
@aravindnxmusic 18 күн бұрын
@@Manijkoi There is only one Indran. He is from Rig Veda. The Vanji Ko/Devendiran of Marutham is actually the same Indran of Rig Veda. Devendiran means Leader of Devas. Indran means Leader. Lion is Mrugendran, Garuda is Paksheendran, Ramar is Narendran, Prahladan is Asurendran, Ravanan is Rakshasendran etc. As Indran is God of Rains and Thunderstorms, agriculture depended on Indran's blessings. Naturally Marutham land people worshipped this God for getting abundant rains. Devendrakula people are the closest cousins of early Vedic people.
@aravindnxmusic
@aravindnxmusic 18 күн бұрын
@Manijkoi Devendrakula people themselves are Aryans.
@kovendan2896
@kovendan2896 7 ай бұрын
What your Portrait Indran he is not like you are saying . Try to understand People. In 3000 years ago So many Political situation happen. Five category people mountain,forest, agricultural land, sea and desert They rotted individual mythology. For their thoughts God names are used for Used for Identity . Who gets stronger They get everything Forest people mountin people very strong in that Built and And they rotated very interesting stories People loved that stories They believe that true That's all
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
இந்திர வழிபாடு என சொல்லிவிட்‌‌‌டு ஆரியனின் கற்பனை கதைகளை கூறும் தாம் உண்மையாக தமிழ் வாத்‌‌‌தியாரா ? இல்லை வந்‌‌‌தேறி காலை காசுக்காக நக்குபவரா ???
@chandrasekarmuthusamy7779
@chandrasekarmuthusamy7779 2 жыл бұрын
உன்னோட பெயர் என்ன தமிழ் பெயரா?. இவரை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு
@Kadungon25
@Kadungon25 Жыл бұрын
மிகச்சரியான பார்வை
@BharathiVisuals357
@BharathiVisuals357 3 жыл бұрын
Dei intra vazhipadu nu solli onnume sollala apram ethuku intha video 😬😬😠😠😠
@megalamegala5015
@megalamegala5015 3 жыл бұрын
Indian marutha Nila tamil kavol avaen they avan illai avanthrukindra malai Pondru thuimaiyanavan
@TSR64
@TSR64 Жыл бұрын
உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்...
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
அது உண்ணும் ஆரியன் கதை அல்ல
@NiVi-o2d
@NiVi-o2d 8 ай бұрын
Oor pondatiku aasapadravan indiran. Ivanuku oru poojai oru kura
@priyadharsiniganesh8210
@priyadharsiniganesh8210 5 ай бұрын
அது கட்டு கதை. நம்பாதீங்க. ஐந்தாம் தமிழ் சங்கம் videos பாருங்க
@KarthigaiOndru
@KarthigaiOndru 24 күн бұрын
❤❤❤❤
@arjunashok10000k
@arjunashok10000k 2 жыл бұрын
Super
@Tamilkings9797
@Tamilkings9797 2 жыл бұрын
Good 👍
@somasundarapirabun3807
@somasundarapirabun3807 2 жыл бұрын
Super
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН