இந்தியா, இலங்கை ஒப்பந்தம் - ஒரே கல்லில் 3 மாங்காய்..?

  Рет қаралды 1,703,075

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 700
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 2 жыл бұрын
சீனாக்காரன் எம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை விட நம் உறவான இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் பரவாயில்லை...... Thank you India... love you India ♥️
@muthuprakashj6294
@muthuprakashj6294 2 жыл бұрын
Welcome
@mufleeahamed8395
@mufleeahamed8395 2 жыл бұрын
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🛩️🛩️🛩️🛩️🛩️🚁
@johnsonn3479
@johnsonn3479 2 жыл бұрын
சிங்களகாரன் எப்போதுமே நன்றி கெட்டவன்... ஆனால் நம் தமிழ் உறவுகளுக்கு இந்த உதவி செய்ய வேண்டிய கட்டாயம்... மற்றும் நம் பாதுகாப்பாக...
@komarivelu4076
@komarivelu4076 2 жыл бұрын
🙏🙏🙏
@karthikasenthilnathan4268
@karthikasenthilnathan4268 2 жыл бұрын
Correctly said
@playerunkn0wnn507
@playerunkn0wnn507 2 жыл бұрын
Adhu yen tamils ku matum tha help panuvingala, mathavanunga manushanunga illaya
@moganeshwaransanje7059
@moganeshwaransanje7059 2 жыл бұрын
supper nanba👏👏👏
@NOBRAINNOLIFE0110
@NOBRAINNOLIFE0110 2 жыл бұрын
Yes bro, after so many of them got killed.
@peaceofmind3622
@peaceofmind3622 2 жыл бұрын
இந்தக் கோரிக்கைகளுக்கு தமிழக மீனவர்களின் குடும்பங்கள் நல்வாழ்வு பெற வேண்டும்
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்கிவிட்டால் மோடி சரித்திரத்தில் இடம் பெறுவார்😅😅
@saran0076
@saran0076 2 жыл бұрын
இதுக்கு கட்சத்திவை வாங்கிருந்த மீனவர்கள் வாழ்வாதாரம் நல்லாருக்கும்
@vasanthakumar5037
@vasanthakumar5037 2 жыл бұрын
Correct bro
@manimanikandan3861
@manimanikandan3861 2 жыл бұрын
Aathu la vanka maatanka. Political
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
Poda ni local la yosikkira
@shivasr1864
@shivasr1864 2 жыл бұрын
ஏமாற்றம் இல்லாமல் செயல்பட்டால் சரிதான் .🇮🇳👌
@deepapks3007
@deepapks3007 2 жыл бұрын
இந்திய அரசாங்கத்திற்கு கீழ் இலங்கை ஒரு மாநிலமாக கொண்டு வந்து விட்டாள் அவர்களுக்கும் பாதுகாப்பு இந்தியாவிற்கும் பாதுகாப்பு வேண்டுமென்றால் ஒன்று அல்லது 2 பாலங்களை அமைத்துக்கொண்டால் சுலபமாக சென்று வரலாம் இது இலங்கை மக்களுக்கும் நல்லது
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 жыл бұрын
* அதுவுஞ்சரிதான்!
@subburaj7176
@subburaj7176 2 жыл бұрын
We can accept it as a Autanomous region of India
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
இந்தியா நல்லாயிருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு
@Nokiaidk
@Nokiaidk 2 жыл бұрын
Hindi padikkavaa
@Kannanz1607
@Kannanz1607 2 жыл бұрын
வேற வினையே வேண்டாம்
@deepasekarr3153
@deepasekarr3153 2 жыл бұрын
வளர்ச்சிக்கு மட்டுமே இலங்கை இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளும் அதன் பிறகு அவர்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
இனி வேலையைக்காட்டினால் அதோடு காலி இலங்கை.
@nathansarmin5919
@nathansarmin5919 2 жыл бұрын
It's true
@Moorthigv
@Moorthigv 2 жыл бұрын
@@velkumar3099 🤣🤣🤣
@rg6011
@rg6011 2 жыл бұрын
Enaku etho india than velaiya kaata poguthunu thonuthu... 😂
@rusthimohammed8681
@rusthimohammed8681 2 жыл бұрын
India la irundhu wandhu SL la tamilarhal ku du ikira edatha ellam pudikiranga polaye nimmadhiya ikira edathula prechina waralanda sari.
@Dp-sl8oi
@Dp-sl8oi 2 жыл бұрын
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு என்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அரசு அதைப் பாதுகாக்கப்பட வேண்டும்
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 жыл бұрын
கட்சத்தீவு மீட்பு மட்டுமே மீனவர்கள் பாதுகாப்பு சாத்தியம்
@johnmaridanovinoth4088
@johnmaridanovinoth4088 2 жыл бұрын
நண்பா தமிழக மீனவர்கள் எங்க எல்லைக்கு இல்ல எங்க வீட்டுக்கு வந்து மீன் பிடிக்கிறாங்க... உங்களுக்கு ஒன்னும் தெரியாது, சொன்னலும் புரியாது, எங்கடா இல்ல வளத்தையும் அழிச்சி எங்கள சாப்பாடுக்கு வழி இல்லாம ஆக்கிட்டாங்க
@GnanasekarPalaniyandi
@GnanasekarPalaniyandi Жыл бұрын
6❤❤p0lĺ😂😂❤❤
@BALAA__
@BALAA__ 2 жыл бұрын
மோடி இருக்கும் வரை இந்தியா அரசன் தான் 🔥🇮🇳
@senthamilselvantettnpscgk4473
@senthamilselvantettnpscgk4473 2 жыл бұрын
ஈழத்தமிழனை அதிகாரத்தினில் இலங்கையில் அமர்த்தினால் மட்டுமே இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும்
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
அயோக்கியனைகூட நம்பலாம், ஏனெனில் அயோக்யன் இதைத்தான் செய்வான்,என நாம் கொஞ்சம் விழிப்போடு இருக்கலாம் ,ஆனால் முட்டாள்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது, அப்படித்தான் ஈழ தமிழர்கள். நாம் போட்ட சோத்தை தின்று விட்டு நம்மவர்களையும் பயன்படுத்தி நம் பிரதம ராஜிவ் காந்தியை நம் மண்ணிலேயே கொன்ற மாபாதகர்கள் . பசி என்றால் உணவு மட்டும் அனுப்பலாம் அதைவிடுத்து ஒரு பைசா கூட கொடுக்க கூடாது.
@rm95gaming
@rm95gaming 2 жыл бұрын
@@selvaraj8266 இந்தியா அமைதிப்படை ஈழத்தில் பல தமிழர்களை இலங்கை இராணுவ உதவியுடன் கர்ப்பழித்து கொலை செய்தவர்கள், ராஜிவ்காந்தி நான் மறுபடியும் பிரதமரானால் இலங்கைக்கு மறுபடியும் அமைதிப்படைகளை அனுப்புவேன் என்று கூறியதால் தான் அவரை கொன்றார்கள், இது தான் உண்மையான வரலாறு நண்பரே. (பதில்-யாழ்ப்பாணத்திலிருந்து)
@sathiyamoorthyasathiyamoor3625
@sathiyamoorthyasathiyamoor3625 2 жыл бұрын
இது நிச்சயமாக உன்மை நமது பிரதமர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் தேவை
@rajesr91
@rajesr91 2 жыл бұрын
@@selvaraj8266 rajiv gandhi ya konathu ku than mootha eelam aa sonia vum rahul um konnu tangalae apram ena rajiv gandhi nalavan illa . sonia gandhi mari oru pm kidayathu Rajiv gandhi worst person in there generation.
@maheswaran7596
@maheswaran7596 2 жыл бұрын
இலங்கையை மீண்டும், நாமே ஆளலாமே! ராஜேந்திர சோழன் ஆண்ட காலம் திரும்ப வரும்.
@loguloganathan8889
@loguloganathan8889 2 жыл бұрын
திரு மோடிஜி அவர்களுக்கு நன்றி இலங்கையை காப்பாத்த நல்ல முயற்சியை மேற்கொள்கிறீர்கள் நன்றி தமிழன் எக்கிருந்தாலும் அவன் நல்லவனாகவே வாழ்வான்
@samueijohn4746
@samueijohn4746 2 жыл бұрын
எந்த மயிரைக் கொடுத்தாலும் நாலு நாள்தான் நன்றியாக இருப்பான் சிங்கலன்
@tomriddle7764
@tomriddle7764 2 жыл бұрын
VADA.PAVADAI.MODI.ARAASU.EDU.SEITHALUM.UNAKKU.MATTUM.PUDIKKATHEA.ORU.KULANTHAIKKU.PUDAIKKA.EDAM.KODUKATHA.PAVADAI.NENGAL.PESA.KUDATHU
@sengaiyahm9939
@sengaiyahm9939 2 жыл бұрын
Well said👏👏
@nanpasekar6965
@nanpasekar6965 2 жыл бұрын
கண்டிப்பாக
@கரிகாலன்3693
@கரிகாலன்3693 2 жыл бұрын
@@tomriddle7764 உன்னை எந்த செருப்பால் அடிப்பது???
@devaharry3738
@devaharry3738 2 жыл бұрын
Yes Yes yes 🙌 👏
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடலாம்
@ஆரூராஆரூரா
@ஆரூராஆரூரா 2 жыл бұрын
இணைத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன
@varshanworld6682
@varshanworld6682 2 жыл бұрын
Dhaneshgodi to srilanka connected road and railway bridge .....
@padmanaban6988
@padmanaban6988 2 жыл бұрын
Super
@stardust3401
@stardust3401 2 жыл бұрын
ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது. "வேலியில் ஓடுற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு குடையுதே குடையுதே என்றானாம்"
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
@@stardust3401 true 😀
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
தலைவலியும் காய்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பதை உணர்ந்திருக்கிறது இலங்கை அரசு. ராஜபக்சேவுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் வலுத்துள்ளது. பிரபாகரனின் மூத்த மகன் இருக்கிறான் என்பதை தினம் தினம் நினைவு ராஜபக்சேவுக்கு வருகிறது.
@Sainakshatraa
@Sainakshatraa 2 жыл бұрын
Unmaya bro
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
அவர் இறந்து விட்டார்
@jayant2312
@jayant2312 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். மோடியின் அரசால்.
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 2 жыл бұрын
Hi jayant
@sundarekambaram8792
@sundarekambaram8792 2 жыл бұрын
அந்த மூன்று பேரும் அண்ணன் தம்பிகள் அவர்கள் சீனா வுக்கு தான் விசுவாசம் இந்தியா க்கு அல்ல இப்போ நம்மிடம் கெஞ்சி காரியத்தை முடிக்க நி நினைகரர்கல்
@pandinatarajan7619
@pandinatarajan7619 2 жыл бұрын
அப்படித்தான் என்றால், அங்கே, "வேலுப்பிள்ளை பிரபாகரன்", தேசம் உருவாக்கப்படும்.
@badman6916
@badman6916 2 жыл бұрын
@@pandinatarajan7619 yaaaaaaaaaaa
@purpleyou4745
@purpleyou4745 2 жыл бұрын
முதலில் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளவும்.
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
SUPerருgood இதை இதைதான் மக்களும் விரும்புகிறார்கள ஒரு கல்லில் மூன்று மாங்காய் இல்ல நான்கு தமிழ் மக்களுக்கு (இலங்கை) தமிழ்.மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு👍👍👍👍👍
@Jack23149
@Jack23149 2 жыл бұрын
இந்த ஒப்பந்தங்களை அரசிலயுக்கு அப்பாற்பட்டு பார்க்கவேண்டும்......சீனாவின் ஆதிக்கம் நமது கடற் பரப்பில் அதிகரிக்காமல் இருக்க இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை......பாராட்டுக்கள்.......
@RajanRajan-tj9bc
@RajanRajan-tj9bc 2 жыл бұрын
இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாக ஆகட்டும் கடவுளே
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 2 жыл бұрын
பணம் தீர்ந்தவுடன் இந்த ஒப்பந்தங்கள் இலங்கையால் மீறபடும்
@whysoserious7553
@whysoserious7553 2 жыл бұрын
Kodutha kaasu thirupi thara epdi 25 years aavum sir Lanka ku athu vara Sri Lanka India vin adima
@gameshooter9506
@gameshooter9506 2 жыл бұрын
மீறினால் போர் தொடுக்கபடும்
@ajitht8755
@ajitht8755 2 жыл бұрын
@@gameshooter9506 😂Antha alavukku indiaku yenga thairiyam irukku. Apadi irunthirunthal yepove ilangai tamilargalai kapatriirukalame.. Srilanka always fool India for their need. Anyway it's india new govt we stand for its move.
@goodboy-ez4pg
@goodboy-ez4pg 2 жыл бұрын
Even or China mama Yuva Nahin Pavam Pakke Thalaivan Illai
@krishnars1554
@krishnars1554 2 жыл бұрын
@@ajitht8755 Now BJP ruled India. Not Congress 😂
@arjunanv4118
@arjunanv4118 2 жыл бұрын
இலங்கை தமிழர்களை அவர்கள் சொந்த கிராமம் நகரம் அங்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, சம உரிமை அனைவரும் ஒரே இலங்கை மக்கள் என்று ஏற்றுக்கொண்டால் இலங்கையின் பொருளாதாரம் உடனே வளர்ச்சி அடையும்,
@kannanv6773
@kannanv6773 2 жыл бұрын
ராஜிவ் ஒப்பந்தமே காற்றில் போனது.. இது மட்டும் அப்டியே இருக்கவா போகுது..? இலங்கை சிங்களர்கள் நன்றி மறக்கும் குணம் கொண்டவர்கள்
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 2 жыл бұрын
Adu appo stallion erukkararu
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 2 жыл бұрын
இப்போதுள்ள நமது மத்திய அரசு நிச்சயமாக, நீங்கள் சொல்லியுள்ள விடயத்தையும் ஆராய்ந்து தான்... இப்போதைய இலங்கையுடன் ஒப்பந்தம் செய்திருக்கும்.
@rvincent5378
@rvincent5378 2 жыл бұрын
P
@sanjeevi.v4992
@sanjeevi.v4992 2 жыл бұрын
Correct சகோ
@yogeshhockey07yogeshhockey53
@yogeshhockey07yogeshhockey53 2 жыл бұрын
அது rajiv இது MODI.
@sathiyamoorthyasathiyamoor3625
@sathiyamoorthyasathiyamoor3625 2 жыл бұрын
தமிழ் ஈழம் அமைய வேண்டும் அப்போது தான் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை இருக்காது இது தான் மிகவும் முக்கியமான நடவடிக்கை இருக்கும்
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 жыл бұрын
ama india sinna nadu thamiz izam than indiava kapathanumakum.ungala kapathika mudiyama thanai ellarum agathigala velinatla irukinga.ltte ellathukum indiavula thanai uthavi vangunanga.apuram enna neenga engala kapathurathu.enga nadu ranuvathula ulagathula 4 vathu idathula iruku.sariya neenga engala kapatha thaivai illa.ungala neenga kapathika parunga
@sathiyamoorthyasathiyamoor3625
@sathiyamoorthyasathiyamoor3625 2 жыл бұрын
@@chitravasantharajah1171 உன்மை தான் இங்கு உள்ள நிலையில் விலை சிலிண்டர் விலை உயர்வு மற்ற நடவடிக்கை பார்க்கும் போது உன்மை தான்
@kathirvelu2635
@kathirvelu2635 2 жыл бұрын
இந்திய நாட்டின் அரசியல்வாதிகள் இதை அங்கீகரிக்க வேண்டும் அப்போதுதான் இந்தியாவும் பாதுகாப்பாக இருக்கும் இல்லையேல் சைனா வால் நமக்கு என்றுமே ஆபத்து
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
தமிழ் நாடே இந்தியா அரசுக்கு நன்றி உணர்வோட ஒற்றுமையா இருக்க மாட்டேங்குது இந்த லட்சணத்துல தமிழ் ஈழம் அமைந்தால் அவனுக மட்டும் என்ன நன்றி உணர்வோட இந்திய பிஜேபி அரசை பாராட்டிவிட போறானுக? தமிழனுக்கு எப்பவும் வடக்கன பாத்தாலே எரியும் எனவே அதெல்லாம் வேலைக்கு ஆகாது
@gknimal9911
@gknimal9911 2 жыл бұрын
பேசாமல் இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடலாம்
@VK-uf5gz
@VK-uf5gz 2 жыл бұрын
Adaiyum nammo sapithu viduvom
@sengaiyahm9939
@sengaiyahm9939 2 жыл бұрын
Sri Lanka karan eppo tamilnada aataya podalamnu wait panikitirukkan idhu nadandhaka naama agadhiya poga vendiyadhu thaan
@thirumaldon6914
@thirumaldon6914 2 жыл бұрын
அங்க நம்ம ஆமையார் தான் அதிபர்
@sutharsansports2317
@sutharsansports2317 2 жыл бұрын
Thuu
@gknimal9911
@gknimal9911 2 жыл бұрын
@@sengaiyahm9939 இலங்கையர் 2.5கோடி தமிழக மக்கள் சுமார் 8கோடி வாலாட்ட முடியாது. பூச்சாண்டி வேணா காட்டலாம்
@desabhakthi6739
@desabhakthi6739 2 жыл бұрын
கட்சதீவு மட்டும் அல்ல தமிழ் பகுதி முழுவதும் இந்தியாவுடன் இணைத்தால் இலங்கை மற்றும் தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு 👍🇮🇳 இது மோடியால் மட்டுமே முடியும்.
@simson6572
@simson6572 2 жыл бұрын
இப்படிபட்ட சூழ்நிலையில் கச்சதீவை எழுதி வாங்க வேண்டும் இந்தியா, இல்லை என்றால் இலங்கைக்கு உதவ கூடாது
@ராவணன்-ற1வ
@ராவணன்-ற1வ 2 жыл бұрын
நீங்க சொல்வதை பார்க்கும் போது மகிந்த ராஜபக்ச பரவாயில்ல போல ஒருவரின் சூழ்நிலையை பயன்படுத்தி அவரை முடக்குவது சரியானது அல்ல ஒரு சிலருக்கு எப்படியோ நீங்கள் கூறுவது பலருக்கு கவலை தரக்கூடிய ஒரு விடயம்
@sansandy5688
@sansandy5688 2 жыл бұрын
It's true
@arivazhagann913
@arivazhagann913 2 жыл бұрын
அதைச்செய்யமாட்டான் வடக்கன்.
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
@@ராவணன்-ற1வ vilai koduthu vaanguvadhu thavaralla.. niraya kadanpatta naadugal thangal naatin oru pagudhiyai andai naadugaluku vitru ulladhu..
@yan-w5y
@yan-w5y 2 жыл бұрын
Correct bro...
@essaar1956
@essaar1956 2 жыл бұрын
என்ன, எத்தனைஉதவிகள் செய்தாலும் நன்றி மறத்தல் இலங்கை அரசுக்கு அல்வா சாப்பிடுவது போல். நாம் இதை மறு பாிசீலனை செய்வது நல்லது என்பது என் எண்ணம்.
@avp5647
@avp5647 2 жыл бұрын
கட்சதீவு பிரச்சினைக்கு முடிவு சொன்னாங்களா ?
@shivagokul4688
@shivagokul4688 2 жыл бұрын
Wait bro step by step ah panuvanga modi ku antha idea iruku
@iraivazhi
@iraivazhi 2 жыл бұрын
தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும்.
@sathiyarajan8109
@sathiyarajan8109 2 жыл бұрын
என்று விடியும் தமிழீழம்? ஒற்றுமையில்லாத தமிழ் உறவுகளை வைத்து இழந்த காணித்துண்டை பெற்றுக் கொள்ள முடியவில்லை?.........முழுப்பரப்பையும் எப்படிபெற்றுக்கொள்வது?,????எப்படியென்றால்?,????? பதில் ????நன்றி
@ansaransar3560
@ansaransar3560 2 жыл бұрын
Ippo eelam malara we malarazu bro
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
@@sathiyarajan8109 உண்மை
@vellingirirangasamy1293
@vellingirirangasamy1293 2 жыл бұрын
@@sathiyarajan8109 na by gg
@subramaniansundaram3041
@subramaniansundaram3041 2 жыл бұрын
இந்த சிக்கலான நிலையை பயன்படுத்திற்கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர் பிரச்சினை க்கு தீர்வு காண வேண்டும்
@wilsonk9069
@wilsonk9069 2 жыл бұрын
எல்லாமே இந்தியா பணத்த , பொருள , உழைப்ப , எல்லாத்தையும் கொடுந்து சொந்த செலவில் சூனியம் வைக்கிறது இந்தியா. ...என்பது தெளிவா தெரிகிறது. ...
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
பாரதபிரதமருக்கு கோடானு நன்றிங்க 👏👏👏🙏🙏🙏
@t.kannanjanaa4209
@t.kannanjanaa4209 2 жыл бұрын
இந்தியாவுடன் இணைந்து விடுங்கள்.
@samansamansamansaman6540
@samansamansamansaman6540 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 l am sir Lanka 🇱🇰🇱🇰🇱🇰💞 சீனா வேண்டம் இந்தியா ok
@sskindustries8813
@sskindustries8813 2 жыл бұрын
இலங்கை காரியம் ஆக ஒரு பேச்சு பேசும் காரியம் முடிந்தவுடன் நன்றி கெட்டு சைனா கூட போகும்.
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
இனிமே சைனா கூட போனானுங்கன்னா செத்தானுங்க
@Sabira-gx1ed
@Sabira-gx1ed 2 жыл бұрын
இனிமேல் இந்தியா தான் இல்லைங் வரும் காலம் சந்தேதிலுக்கு. ஒரு பெரிய பிரச்னை வரும்.. அதற்கு முன்னே காப்பாற்ற வேண்டும் மக்களே வீலித்திட்டுங்கள் பின்னுக்கு அதட்கும் பேரடா வேண்டி வரும். நம்ம நாட்டோட விதி இப்படி பட்ட. இந்த பெரிய பெரிய தல்லயா பார்த்துவெட்டி கொள்ள வேண்டும் முதலில் ராஜாபிக்ஸ். பிஸிஸி அடுத்து gotta அப்படி பின்னுக்கு பின்னுக்கு
@v.saravananumav.saravananu3608
@v.saravananumav.saravananu3608 2 жыл бұрын
தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை இதை மறக்கவேண்டாம் நன்றி கேட்டவர்கள் 🇱🇰சிங்களவர்கள் இந்தியா கவனமாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் இலங்கைக்கு பாரபட்சம் பார்க்க கூடாது இலங்கையி்ல் இந்தியா கை 💪🇮🇳ஓங்கி நிற்கவேண்டும் ஈழதமிழர்களை ஆட்சிஇல் அமர்ந்துங்கள் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@maharoshan5945
@maharoshan5945 2 жыл бұрын
Super Nanba
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 жыл бұрын
கெட்டவர்கள்..அமர்த்துங்கள்..
@ArjunaChannelTamil
@ArjunaChannelTamil 2 жыл бұрын
Dei naaye India eela porulaiyum sinhale kaaranuku taan help pannuchi.. India naa nee ille Hindi karan.. Nee oru cinema naaye..
@Entertainment66198
@Entertainment66198 2 жыл бұрын
பாகிஸ்தான் பிரதமர் சில நாட்கள் முன்பு சொன்னார், இந்தியாவின் வெளிஉறவுதுறை சிறப்பாக உள்ளது என்று.... இந்த செய்தி ஒரு உதாரணம்.
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
கட்ச தீவை கேட்க மிக சரியான நேரம். இது....தமிழகளுக்கு அற்புதமான வாய்ப்பு
@muralimanoj5426
@muralimanoj5426 2 жыл бұрын
எட்டாவது🥭🥭 மங்காவாக எல்லாம் பெற்றுக்கொண்டு கடைசியில் இலங்கை இந்தியாவிற்கு டாடா காட்டிவிடும் இத்துடன் செய்தி முடிவடைகிறது நன்றி வணக்கம்😕😕
@factofact1955
@factofact1955 2 жыл бұрын
ஒப்பதந்தம் என்பது வெறும் பேச்சு வார்த்தை அல்ல..🤦👍
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
அப்பறம்??? திரும்ப எவன்கிட்ட போகும்?? உலகில் ஒருவனும் அல்ல அவர்களுக்கு உதவ. இப்படி ஏமாற இது என்ன கான்க்ராஸ் ஆட்சியா?
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 жыл бұрын
உண்மை
@battimememaster9788
@battimememaster9788 2 жыл бұрын
Srilanka ipave imf oda agrement potuthanugal
@battimememaster9788
@battimememaster9788 2 жыл бұрын
@@factofact1955 என்ன சொன்னாலும் srilankala இப்பவும் goverment free education,free hoslitals than ellame,இலங்கைல ஒரு ருபாய் செலவு பண்ணாம medicine padikalam அப்பிடி india ku countryகொடுத்தா முடியுமா எவ்வளவு விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் நிறைந்த நாடு இலங்கை அதை coporate companys சுரண்டவா முட்டாள் ஆள்வதால் இப்படி நடக்கிறது மீண்டும் புரட்சி வெடிக்கும்.. யாரும் ஆள முடியாதது ...
@kingraja8238
@kingraja8238 2 жыл бұрын
ஸ்ரீ லங்கா விமான நிலையத்தில் இந்திய பணம் வாங்க மாட்டார்கள் இப்பொழுது இந்தியாவின் அருமை புரிந்து கொள்ள வேண்டும்
@ashwiff4644
@ashwiff4644 2 жыл бұрын
இந்தியா எவ்வளவு இலங்கைக்கு உதவி செய்தாலும் தமிழக மீனவர்களையும் மீனவ படகுகளையும் இலங்கை ரோந்து படையினர் பிடித்துச் செல்வதை யாரும் தடுக்க முடியாது. இந்திய கவர்மெண்ட் அதை பற்றி பேசவும் மாட்டார்கள்.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
Yes, because of the Sagar mala program, no Indian fishermen nor the Sri Lankan fishermen can enter into the palk straits. Already the Tamil fishermen are fighting adani in Chennai regarding kartupalli port. So even though now they say that Adani will allow the Sri Lankan fishermen, in the longer run the same coastal regulations act in india which forbids fishermen will be implemented.
@Dhiwahar05
@Dhiwahar05 2 жыл бұрын
@@cylusbenjamin8436 tamil theriyuma
@padikkasumv3277
@padikkasumv3277 2 жыл бұрын
இந்திய மீனவர்களை பிடித்து சென்றால்தான் இந்திய அரசாங்கம் பேசுவார்கள் தமிழக மீனவர்களை பிடித்து சென்றால் தமிழக முதல்வர் தான் பேச வேண்டும் ☺️☺️
@sridharvalli8432
@sridharvalli8432 2 жыл бұрын
@@padikkasumv3277 ha ha crt question
@venugopalvenu8963
@venugopalvenu8963 2 жыл бұрын
@@padikkasumv3277 அப்ப தமிழ்நாடு தனி நாடா இது எப்ப.
@madhavantm
@madhavantm 2 жыл бұрын
கச்சத்தீவுக்கு விடிவுகிடைத்தால்தான நம்முயர்ச்சி வெற்றி
@shivagokul4688
@shivagokul4688 2 жыл бұрын
Step by step ah panuvanga
@uvarajkrishnamurthy4357
@uvarajkrishnamurthy4357 2 жыл бұрын
Automatically Katchatheevu control our protection
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 жыл бұрын
கச்சத்தீவு விட்டு கொடுத்தவர்கள் யோக்கியவானாக இன்றும் வலம் வருகிறார்கள்
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
பிஜேபி நாட்டிற்காக உழைக்குது. குப்ப குடும்ப கட்சிகள் தங்கள் வம்சம் வளர உழைக்குது.
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 2 жыл бұрын
No. Mr Modi works for corporates which drive away both the Tamil Nadu fishermen as well as the Ceylon fishermen from the coasts
@moulanakb1276
@moulanakb1276 2 жыл бұрын
Raju mani இந்திய.அரசியல்.வாதிகளின். குடும்ப வரவு.செலவு. சொத்து. அனைத்தும் தங்களுக்கு .அத்துப்படி.போல!!! உளவு.பார்ப்பீரோ? வட.ககே? எப்படி????
@jagadeesh8751
@jagadeesh8751 2 жыл бұрын
கொஞ்சம் பிஜேபி ஆளுகிற பீகாரெல்லாம் போய் பாரு தம்பி. திராவிடக்கட்சிகள் திருடினாலும் மக்களுக்கு செய்யவும் செய்கிறது. கரநாடகவுல நடந்த மதப்பிரச்சனைய மறந்துட்டியா. பாவம் வடக்கன்ஸ் வறுமையில BJP kku ஓட்டு போட்டுட்டு இங்க வந்து எச்சியிலை எடுக்கிறானுங்க😔
@mugilmedia8190
@mugilmedia8190 2 жыл бұрын
நாட்டுக்காக பாஜக அறுத்துத்தள்ளியதை எதையாவது சொல்லமுடியுமா உங்களால
@கோட்டான்-ன7ழ
@கோட்டான்-ன7ழ 2 жыл бұрын
மூன்று ஒப்பந்தங்கள் வடக்கில். அதில் ஒன்று முள்ளிக்குளம் என்ற இடத்தில் கடல் சார் பாதுகாப்பு தளம். அப்பகுதிமக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு காடுகளில் தவிக்கின்றனர் பாதுகாப்பையும் அமையின் அந்த தமிழ் கிராமம் முழுமையாக பறிபோனது உறுதி.
@anands5218
@anands5218 2 жыл бұрын
கடன் கொடுத்து கச்சதீவை திரும்ப பெற்று இருக்கலாம்....
@jamuna184
@jamuna184 2 жыл бұрын
உண்மை
@krithickroshanmahendran1376
@krithickroshanmahendran1376 2 жыл бұрын
No bro. ivlo days union govt worst ah irundhalum indha vishayathula konjam long vision la sign potu irukanga
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
அருமையான, அறிவார்ந்த செயல்களை இந்திய தேசம், தனது ஆளுமையின் மூலம் ஒப்பற்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
@rajeshnarayananjagadeesan7223
@rajeshnarayananjagadeesan7223 2 жыл бұрын
This is safe move for Srilanka and India . Atleast now Srilankan should know the true trusted neighborhood Indians .
@rambaskaran1729
@rambaskaran1729 2 жыл бұрын
Good News! Positive approach in neighborly Friendly RelationshipGod Bless India - SriLanka Friendship!
@muruganantham960
@muruganantham960 2 жыл бұрын
மோடி ஜி சூப்பர் ஜி
@karthikme7218
@karthikme7218 2 жыл бұрын
நன்றி கேட்ட சிங்களவர்கள் எதை செய்தாலும் அதை மறந்து இந்தியாவுக்கு துரோகம் மட்டுமே செய்யும் இது கடந்த கால வரலாறு இனியும் அவர்கள் அப்படி தான் இருப்பார்கள்
@balasubramanianr8926
@balasubramanianr8926 2 жыл бұрын
காலப்போக்கில் பெரிய பழம் கொடுப்பான். வாங்கிக்கொள்ளுங்கள்
@rajkumarnarayanasamy784
@rajkumarnarayanasamy784 2 жыл бұрын
அருமை சகோ.... தெளிவான செய்முறை விளக்கம் 👍👍👍
@shrivignesh5523
@shrivignesh5523 2 жыл бұрын
தேசிய தலைவர் பிரபாகரன் இருந்து இருந்தால் இலங்கைக்கு இந்த நிலைமை வந்து இருக்குமா?
@vijaykvrvijay1285
@vijaykvrvijay1285 2 жыл бұрын
எதிரியும் தோல்வி அடையக்கூடாது என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்
@maduraimktv2371
@maduraimktv2371 2 жыл бұрын
மற்ற கட்சி நாய்கள் இதெல்லாம் பார்க்குதா இல்லையா என்று தெரியவில்லை நம் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது நன்றி இந்திய பிரதமர் அவர்களுக்கு நன்றி
@LawGide1
@LawGide1 2 жыл бұрын
🔥
@sengaiyahm9939
@sengaiyahm9939 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤦‍♂️
@deivakarthick3336
@deivakarthick3336 2 жыл бұрын
அருனாசலப்பிரதேசம் பக்கம் நாய்கள் வரவில்லையோ
@deivakarthick3336
@deivakarthick3336 2 жыл бұрын
தமிழக மீனவர் கச்சத்தீவில் மீன் பிடிக்க முடியுமா
@rajendran.p7880
@rajendran.p7880 2 жыл бұрын
@@deivakarthick3336 கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் நண்பரே?
@nirushanmohankumar267
@nirushanmohankumar267 2 жыл бұрын
யுத்த காலங்களை போல இந்திய இராணுவங்கள் இலங்கைக்குள் புகுந்து நாசம் செய்யாமல் இருந்தாலே நன்று. உதாரணம் உக்ரேன் ரஷ்யா 🙏
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 2 жыл бұрын
கடைசியில் ராஜிவ் காந்தியின் கதிதான் பொண்டாட்டி கூட வாழ முடியாத துப்பு கெட்ட மோடிக்கு
@mediaman1456
@mediaman1456 2 жыл бұрын
வருங்கால காஷ்மீராக மாறப்போகும் ஸ்ரீலங்கா வாழ்த்துக்கள் 🕺🕺🕺🕺🕺🏃‍♂️🏃‍♂️🏃‍♂️💪💪💪💪💪
@themask1513
@themask1513 2 жыл бұрын
நினப்புதான் பொளப்ப கெடுக்கும்.
@barthiraju1466
@barthiraju1466 2 жыл бұрын
ஆமா சகோ ,வாய்ப்பு இருக்கு
@m.mithereyanm.mithereyan976
@m.mithereyanm.mithereyan976 2 жыл бұрын
Yes true words 👏🙌👌
@venkatesank5166
@venkatesank5166 2 жыл бұрын
வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கை தான் சென்றார் ஆனால் எங்கள் முதல்வர் சவுதி அரேபியாவே சென்று வந்துவிட்டார்.
@vengayamz9210
@vengayamz9210 2 жыл бұрын
Mudhalvar ah yaaru 😁😁😁
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 жыл бұрын
துபாய்
@ramanidive152
@ramanidive152 2 жыл бұрын
சூபர் சந்தோஷம் இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர வேண்டும்
@seeniinn1
@seeniinn1 2 жыл бұрын
Kudos to tge untiring efforts of EAM Jaishznkar.He is both intelligent and induatrious . Congratulations to him hardworker with
@anshu8669
@anshu8669 2 жыл бұрын
வணக்கம் ஜெய் ஸ்ரீ மகாகலின் தமிழ் அன்பை விரும்புகிறேன் 🥀🙏🙏🙏🙏🙏
@Agasthiyar
@Agasthiyar 2 жыл бұрын
அருமையான திட்டம் வாழ்த்துக்கள்
@felixramesh9845
@felixramesh9845 2 жыл бұрын
நல்ல அரசியல் நகர்வு பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா
@தமிழன்-ர6ய
@தமிழன்-ர6ய 2 жыл бұрын
இதனால் ஈழதமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை ... தனி தமிழ் ஈழமே ஒரு நல்ல தீர்வை தரும் .. அதுதான் இந்தியாவுக்கும் நன்மை தரும்
@perumalnmp3444
@perumalnmp3444 2 жыл бұрын
மோடிஜி அமித்ஷாஜி இலங்கையை இந்தியாகன்ரோல் கொண்டுவாங்க.வாழ்த்துகள்.💐💐
@gopalgopal8185
@gopalgopal8185 2 жыл бұрын
இது மோடி ராஜ்ஜியம்..... 🔥🔥🔥🔥
@prakashp363
@prakashp363 2 жыл бұрын
மோடி அரசின் சாதனைகளில் ஒன்று. 👏👏👏👏👏
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
துறைமுகம் அவுங்கலோடுதான் மாப்பிள்ளை அவர்தான் சட்டை என்னுடையது 😄 அடிக்கடி ஞாபகம் கொடுத்து கொண்டே இருக்கனும் 😄😄
@palanichamyp1039
@palanichamyp1039 2 жыл бұрын
ஆக தமிழனுக்கு ஒன்றுமில்லை...
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video
@MaduraiKallan
@MaduraiKallan 2 жыл бұрын
இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியா நாம் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
@whysoserious7553
@whysoserious7553 2 жыл бұрын
First Sri Lanka full ah India adima aakaanum epdi china pannunath mathri kaasu koduth koduth adima aakuna peragu thirupi thara mudiyama apo namma keta tharuvan
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
Welcome geopolitics . Koncham konchama purichukkurvenga, yen india etha pannuthunu. China panna athae work than india start pannirukku. But enna china harsh a handle pannuvan. Namma koncham smooth a handle pannuvom avolo than.
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 жыл бұрын
நிச்சயமாக நடக்கும்.... ஸ்டிக்கர் குரூப் தயார்
@1947pream1
@1947pream1 2 жыл бұрын
Good insight on this deal, continue the good work
@Pruthivishorts
@Pruthivishorts 2 жыл бұрын
இவளவு செய்தும் தமிழக மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய மனம் வராதது ஏன்?
@bavaram1319
@bavaram1319 2 жыл бұрын
நம்ம கஜானாவே ஏற்கனவே காலியாக உள்ளதே முருகேசா🥺😱🥺
@ask4773
@ask4773 2 жыл бұрын
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை பயன்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னாலே அதையும் இலங்கை இப்போது செய்ய கூடிய நிலையில் தான் இருக்கிறது. அது சார்ந்து பேசவே இல்லையே.
@murugappanmpm9356
@murugappanmpm9356 2 жыл бұрын
மிக சரி அவர்கள் குணம் அப்படிதான் இனிமேல் உணர்ந்து நாங்களும் நல்லவர் கள் என்று காண்பிக்க வேண்டும் இலங்கை நமது அண்டை மாநிலம் போல் நமது தமிழர் கள் அடித்து விரட்டு பட் டார்கள் தமிழ் மொழி அரசு பயன்படுத்து வதையும் குறைத்து விட்டார்கள்
@santhanarajt9989
@santhanarajt9989 2 жыл бұрын
பாரதப் பிரதமர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajamanickam3397
@rajamanickam3397 2 жыл бұрын
நல்ல செய்தி நன்றி மகிழ்ச்சி.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
இலங்கை அரசு முழுவதுமாக ஈழத்தமிழர்கள் வசம் இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு எந்தக் காலத்திலும் பிரச்சனை வராது நன்றியுடனும் இருப்பார்கள்....
@n.s.b9928
@n.s.b9928 2 жыл бұрын
ஈழ பிரச்சினையில் ஒற்றுமை இல்லாமல் பல குழுக்களாக சிதறி கிடந்து வீணாகி போனது யார்?
@kknindia96
@kknindia96 2 жыл бұрын
Yes.
@balagangadharathilakar2007
@balagangadharathilakar2007 2 жыл бұрын
இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
@Dominic15106
@Dominic15106 2 жыл бұрын
நல்ல செய்தி, அதே சமயம் காச்சதீவை கொடுத்தால் தான் இவை அனைத்தையும் செய்வோம் என்று கேட்டுடிருந்தால் கொடுத்து இருப்பார்கள், இது ஒரு நல்ல வாய்ப்பு.
@satharbe3267
@satharbe3267 2 жыл бұрын
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்ச தீவை மீட்டுவிடுங்கள். மீனவர்கள் நலனை காக்கலாம்.
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 2 жыл бұрын
வாயால் ஓ......து வாயால் குட்டி போடுர கதை இது தான்
@ajinidich8677
@ajinidich8677 2 жыл бұрын
தமிழன் ஆளக்கூடது என்பது இலங்கைகாரனுடைம எண்ணம் தமிழன் வாழ்வே கூடாது என்பது இந்தியாவின் எண்ணம்
@avles1
@avles1 2 жыл бұрын
இது போல ஏற்கனவே நிறைய மாங்காய்கள் அழுகிப் போச்சு அவனுங்களுக்கு விபூதி அடிப்பான் பாரு கொஞ்ச நாள்ல
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
அதெல்லாம் ராகுல் காந்தி இருந்தா அடிப்பான். டீமை பாருங்க மோடி, அமித்ஷா , ஜெய்சங்கர். அவனுங்க ஆப்பை வாங்கி அவங்களுங்கே வைப்பாங்க
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
என்னென்ன மாங்கா போச்சு.. இவ்வளவு நாளாக பெரும் வாயு தான்டா பேசினீங்க தமிழன் தமிழன் தமிழன் வேற ஒரு ..... இல்லை . தமிழன கொண்னதுதான் மிச்சம் இப்பவாவது உருப்படியா ஏதாவது செய்ய விடுங்கடா பேசாம
@periyanlogathasn6138
@periyanlogathasn6138 2 жыл бұрын
Any.body.dont.belive.sinhalish
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
I love India 🇮🇳
@Balasri87
@Balasri87 2 жыл бұрын
Katcha theeva marupadiyum eluthi vaangidanum...
@TamilPrinceSK
@TamilPrinceSK 2 жыл бұрын
நம்மவர்கள் நல்ல இருக்கட்டும் 🙏🙏🙏
@srinivasans9752
@srinivasans9752 2 жыл бұрын
இலங்கையில் ஒரு ஒப்பந்தம் இந்தியா போட்டுக்கொள்ள வேண்டும் அதாவது தமிழர்களுக்கு என்று இலங்கையில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் அவ்வாறு அமைத்தால் மட்டுமே இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும்
@thennaliathi5170
@thennaliathi5170 2 жыл бұрын
சரியான யோசனை; பிரிவினை ஒரு போதும் தீர்வாகாது....!
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 жыл бұрын
கனவு காண வேண்டாம்😛😛brother. சிங்களவர்களைப் பற்றி இன்னமும் இந்தியாவிற்கு தெரியாது!!
@அமைதிபடை-ற8ம
@அமைதிபடை-ற8ம 2 жыл бұрын
😠என்னடா கொசுறு மசுர லாம் வாங்கி இருக்கீங்க நல்லா ஒரு பெரிய வட்டமா எழுதி வங்குங்கடா?
@Labourcooking2023
@Labourcooking2023 2 жыл бұрын
🤣🤣🤣 ஆமா தல
@gnanamani3312
@gnanamani3312 2 жыл бұрын
Fact factu
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
மாஸூ அது பொடிமாஸூ, வெடிச்சாக்கா பூம் பட்டாஸூ செம பிளானோட தான் பண்ணியிருக்கானுங்க.
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 2 жыл бұрын
அண்னன் செத்தால் எப்ப தின்னை காலியாகும் என்ற கனவு
@அமைதிபடை-ற8ம
@அமைதிபடை-ற8ம 2 жыл бұрын
@@mohamedyaseen3052 அண்ணனும் உயிரோடு தான் உள்ளார் திண்ணையும் கலியாகத்தான் உள்ளது கனவில் இல்லை இப்போது நிகழ்வில்
@muthumuthu4266
@muthumuthu4266 2 жыл бұрын
Thanks
@pasupathi752
@pasupathi752 2 жыл бұрын
இத்தனை ஆண்டு காலத்தில் இந்தியா இடத்தில சீனா இருந்திருந்தால் இலங்கையை சீனாவின் ஒரு ஒருங்கினைந்த பகுதியாக மாற்றி பல ஆண்டுகள் கடந்திருக்கும். இனாம்,மானியம் கொடுத்தே இந்தியா இன்னும் லங்காவை..........தூ..........இதெல்லாம் ஒரு ராஜதந்திரசெயல்?இந்த நிமிடங்கள் வரை நம் மீனவ சொந்தங்களை அழிக்கிறான் அதை கண்டிக்க துப்பில்லை, பில்லியன் கணக்கில் இனாம் ஈன இனத்துரோகிக்கு.தமிழனின் நிலை இன்று இதான். ஒன்றிய அரசுகளுக்கு தமிழக மீனவன் செத்தால் அது தமிழ்நாட்டு மீனவன், குஜராத்தி, மராத்தி செத்தா இந்திய மீனவன். மாநில அரசை முந்திக்கொண்டு FIR பதிகிறது இதைகேட்க நாதி மானெகெட்ட தமிழ் எட்டப்பன்கள்,சுயநல வாதிகள் அசியல் வாதிகள்.................
@saravananchelladurai7367
@saravananchelladurai7367 2 жыл бұрын
50 வருட காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வருடத்துக்கு 10பேரைகொன்று குவித்தான் சிங்களன் அப்போது உங்கள் ராஜதந்திரம் என்ன ஆனது.
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
@@saravananchelladurai7367 மிகச் சரி. தமிழனுக்கு விடியாத ஆட்சி காங்கிரஸ் ஆட்சிதான். கடந்த 8 வருடங்களாக தமிழக மீனவர்களை கொன்றதாக நியூஸ் இல்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழக மீனவர்கள் அதிகமாக கொல்லப்பட்டார்கள்
@kannanp5220
@kannanp5220 2 жыл бұрын
Supper
@pasupathi752
@pasupathi752 2 жыл бұрын
@@saravananchelladurai7367 உண்மை அவன்தான் காத்திருந்து கருவருத்தவன். எப்போதுமே நாம் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே தான் நிர்வகிக்கபடுகிறோம் இதில் பிஜேபி Or காங்கிரஸ் இருவருமே ஒரேநிலைபாடு டையவர்கள்.நாமே நம்உரிமையை மரியாதையை இழந்து நிர்க்கிறோம்.
@nandinimary453
@nandinimary453 2 жыл бұрын
Well explained
@muthuvandayar428
@muthuvandayar428 2 жыл бұрын
Good approach.Excellent diplomate.
@FactsSlayer
@FactsSlayer 2 жыл бұрын
Katcha theeva thirumba vangi irukalame?
@francetamilexpress6158
@francetamilexpress6158 2 жыл бұрын
Nan eela tamilan welcome indian & tamilnadu
@vrstudiokumarbrighte4704
@vrstudiokumarbrighte4704 2 жыл бұрын
சீனா கையில இருந்த இலங்கயா இந்தியா பெற்றுகொண்டது சந்தோஷம்
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 2 жыл бұрын
இந்தியன் என்ற உணர்வோடு மீனவர்களுக்கு தமிழ் மீனவர்களுக்கு இலங்கை இராணுவத்தினால் கைது நடவடிக்கை எடுக்கும் போது ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவத்திற்கு பயம் வரணும் தமிழன் என்றால் பயந்து சாகணும்
@TAMILANNO1
@TAMILANNO1 2 жыл бұрын
யாரும் யாரையும் சுட்டுக் கொலை செய்யவில்லை
@sigmarules..2360
@sigmarules..2360 2 жыл бұрын
Kanja katathina jail la thanda podautiyum
@Mmm-dt5iv
@Mmm-dt5iv 2 жыл бұрын
I think you are in 2010
@vadivelsarmi8367
@vadivelsarmi8367 2 жыл бұрын
@@Mmm-dt5iv correct
@sanmugasundaramsanmugam5482
@sanmugasundaramsanmugam5482 2 жыл бұрын
நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம் ஊராட்சி அரசு இதுபற்றி வாய் திறக்கவே இல்லை
@tamilnadurunnertips1396
@tamilnadurunnertips1396 2 жыл бұрын
பாவம் இலங்கை தமிழர்கள் 😔
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН