இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 7 நாடுகளின் வர்ணனை காணோலி மிகவும் தெளிவாக உள்ளது. 7 இடங்களுக்கும் போய் வந்தது போல் உள்ளது. அருமை. மிக அருமை.
@Way2gotamil5 жыл бұрын
Thank you sir
@singakutti15744 жыл бұрын
@@Way2gotamil ஜனார்த்தனன் அவர் சொன்னது போலஅந்த ஏழு நாடுகளுக்கும் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.
@jbsigning12354 жыл бұрын
@@Way2gotamil bro India ya kulu yaru vara mudium nu video poduga
@arbiterjournal84204 жыл бұрын
kzbin.info/www/bejne/pXKocoKYpLate6M
@raghul074534 жыл бұрын
@@Way2gotamil sir maldives poittu vara ticket price 20000 tha aakuma
@firstframemedia67474 жыл бұрын
நீங்கள் கூரிய 7 வெளிநாடுகளுக்கும் சென்று வந்ததை போன்று உணர்ந்தேன்... ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்துவத்தை கூறியது சிறப்பு. அதிலும் உங்கள் குரலும் பின்னணி இசையும் அருமை... பதவிக்கு நன்றி...
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்5 жыл бұрын
இவ்வளவு அக்கறை எடுத்து நாங்க யோசிக்காத விஷயங்களையெல்லாம் வெளியில கொண்டு வர்றீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே.....
@Way2gotamil5 жыл бұрын
Welcome brother
@user-tq6eo5dw7j2 жыл бұрын
1. Serbia (30 days) 2. Qatar (30 days) 3. Bali, Indonesia (30 days) 4. Nepal. 5. Maldives (30 days) 6. Thailand, on arrival visa(15 days) 7. Mauritius (60 days)
@prakashsundaresan9628 Жыл бұрын
Sri Lanka vs kanam
@oneridegamer25786 ай бұрын
Bro oru hi sollunga
@bharathidass46125 ай бұрын
சிரிலங்கா போகமுடியாதா?
@sabarinathan65545 ай бұрын
Maldives said no india. Then how come visa free travel
@Covid19_Lover4 жыл бұрын
வலவலனு பேசாமா நச்சுனு புரியும் படியான விளக்கம்! குறிப்பா அமெரிக்க கிராமம், வாடகைவீடு, பெட்ரோல்பங்க் போன்ற வித்தியாசமான காணொளிகள் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. உங்க வீடியோ எல்லாதையும் பார்ப்பேன்! உங்க வீடியோ ஸ்டைல மாத்த வேணாம் சகோ 👍😊😊
@chandramohans23945 жыл бұрын
ரொம்ப நல்ல, பயன் உள்ள காணொளி. நன்றி. கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசினால் தமிழுக்கு மிக நல்லது உண்டாகும். வாழ்த்துக்கள்.
@KannadiChannel5 жыл бұрын
nice
@kumaravel65714 жыл бұрын
Sorry sir my Tamil key board some problems, so I don't send you message Tamil language please forgive me sir quickly I will clear my side problem
@yukash3714 жыл бұрын
10 நிமிடம் ஆனாதே தெரியல அவ்வளவு சூப்பரா போது🤗😍😊
@vipnanban77634 жыл бұрын
வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@rajichandrasekhar83404 жыл бұрын
Yes very interesting video. My favourite place is Nepal
@sangeetharavikumarsangeeth36493 жыл бұрын
போக முடியாத இடங்கள்....... ஆனால் நீங்கள் கூறிய தகவலில் சுற்றி பார்தது போல் ஓர் ஆனந்தம்..... நன்றி சகோதரா.
@somasundaram24somas75 жыл бұрын
குரல் வளம் பின்னனி இசை மிக அருமை
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@pinkgirl34644 жыл бұрын
I addict to his voice
@duraomps27054 жыл бұрын
Please speak in Tamil only. Don't speak tamigilam
@pridhvifrom12-e334 жыл бұрын
@@pinkgirl3464 me2✌
@ravishakthi50855 жыл бұрын
ஒரு நல்ல செய்தி. அழகு...இந்தியர்கள் சுலபமான முறையில் எந்த வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியும். இத பத்தி ஒரு செய்தி வெளியிட்டா நல்லா இருக்கும்..நிறைய நபர்களுக்கு பயனுள்ள கருத்தா அமையும்.....மிக்க நன்றி
@sekarkarusdppan6355 жыл бұрын
Tamil sex a
@natarajanc63505 жыл бұрын
Alakuseriyal
@rathinasamynagarajan15585 жыл бұрын
நல்ல தகவல்.மாலத்தீவு செல்ல வேண்டும் .
@elavarasanchinna26654 жыл бұрын
நன்றி உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து சுற்றுலா சென்று பார்வையிட்டது போல் உள்ளது. நன்றி
@padmaram74023 жыл бұрын
எனக்கு வெளிநாடு செல்ல பெரியதாக ஆசையோ, ஆவலோ இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்த வீடியோ, நீங்கள் கூறிய விளக்கம் எனக்கு போக வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.
@selvaraj59612 жыл бұрын
நண்பர்கள் அறிவது மிகவும் அருமை யான வீடியோ, i wish to travel quattar
@katheejadilshath67242 жыл бұрын
Good job..theriyadhunu yaarum solla mudiyadha alavirku youtubers engalukku teach panringa..hats off to u
@Ram-qj5if5 жыл бұрын
Dude, very good clarity in talking . Useful info . My best wishes .
@Way2gotamil5 жыл бұрын
Thanks Dude👍🏻
@jkrfabricks23935 жыл бұрын
H
@g.kaliyaperumalgeekey228010 ай бұрын
சிறப்பான விளக்கங்கள். நன்றி. அதே போல....தென் கொரியாவிற்கு... படித்த இளைஞர்கள் பணி புரிய செல்வதற்கான & பாதுகாப்பான வழிமுறைகளை பற்றி விளக்குங்கள் மாதவன்.
@ezhilaracygrety83454 жыл бұрын
உங்கள் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது செய்திக்கு நன்றி
நீங்கள் சொன்னதே சென்றுவந்ததைப்போல் இருக்கிறது சூப்பர்
@tino.a.t24712 жыл бұрын
அருமை👍எல்லாம் சரி தான் ஆனால் இங்க நிறைய பேர்கள் சென்னைக்கு வந்து வேலை செய்கிறார்கள் முதலில் அவர்களை தங்களது சொந்த கிராமத்துக்கு சொந்த ஊருக்கு சென்று பெற்றோர்களை பார்க்க சொல்லுங்க , அங்க அன்பு❤️🥰 மட்டும் தான் தேவை, பிள்ளைகளை பார்த்த மகிழ்ச்சியில் மேலும் பல நாள் இருப்பார்கள் , பிறகு மற்ற ஊர்களுக்கு சென்று வரட்டும் 🙏
@navaraajkumar16914 жыл бұрын
1.Europe (Serbia)March to May & sep Oct.(double cost)Luftansa.30 days possible 2.Middle East Arabian Con (Quatar). 3.Indonesia (Bali)30 days 4.Nepal.September to December 5.Maldives. May to Oct.avoid. 6.Thailand .15 days possible . Trible cost. 7.Mauresious 60 days possible.
@mbavino17114 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு அருமை ...இதனுடன் அந்த நாடுகளின் வேலைவாய்ப்பு பற்றியும் விரிவாக சொல்லலாம்
@maheswarimaha49355 жыл бұрын
2020 December நான் நேபாள் போவேன். தற்போது குவைத்ல இருக்கேன்.நேபாள் தோழி என்னோடு வேலைபார்க்கிறாங்க. நாங்கள் பிரிய முடியாத தோழிகள் .அக்டோபர் ல ஊருக்கு போவோம் . டிசம்பர் நேபாள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கேன்.
@mohawk90065 жыл бұрын
Are you both are in relationship.
@maheswarimaha49355 жыл бұрын
@@vishnuanukavyasweets7575 எதுக்கு
@bbishnuram93554 жыл бұрын
Good
@MabduIrahman3 ай бұрын
❤🎉
@jaganathanramachandran43723 жыл бұрын
அருமையான வீடியோ. விளக்கங்கள் சிறப்பாகவும் தெளிவாகவும் பேசுகிறார். என்னுடைய ஃபேவரைட் மொரிஷியஸ்.
@gayathirijeya63142 жыл бұрын
Super bro 👌👌👌👌 வெளிநாட்டு டூர் போலாங்கிற ஆசையே உங்க வீடியோ பார்த்துதான் வந்துச்சு... தகவல்களுக்கு நன்றிபா 🙏🙏
@edwinrsudhan5 жыл бұрын
கத்தார்க்கு வரவேண்டும் என்றால் நவம்பர் முதல் பிப்பிரவரி வரையில் ஆன கால அளவு சிறந்தது.. மிக அருமையாக குளிர்காலம் அங்கே நிலவும்
@saikannan43115 жыл бұрын
Ippo nalla cooling qataril
@wizard11083 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@vijaymanpowerhomecareservi42942 жыл бұрын
இப்பிடியே எவளோ நாள் ஓட்டுவீங்க??
@Sathishchef27 Жыл бұрын
Death end varaikum
@pksubramanian80645 ай бұрын
I liked the way you have described the travel plans. I will definitely make a trip to muracious.
@Karnanidhi19912 жыл бұрын
My favourite The tropical island 🏝️🏖️ Mauritius, அதிக அளவில் தமிழ் கலாச்சாரத்தில் அற்புதமான தீவு, தமிழ் கோயில்கள், தமிழில் பெயர்கள் , நம்பிக்கையான மனிதர்கள், 6.30 மணி நேரம் Air Mauritius சொகுசு பயணம். மீண்டும் சென்று வர வேண்டும்.
@PadamaaPaadamaa5 жыл бұрын
Been to Qatar, Thailand and Maldives.. Loved them all.. Would love to travel to Nepal, Serbia and Mauritius.
@syedashif78195 жыл бұрын
Your audio voice is very clear bro.... Keep rocking 🔥
@Way2gotamil5 жыл бұрын
Thanks bro
@hakims845 жыл бұрын
Ama bro crisp and clear..ur what's app number please
Super o super ! If mr nithy Appoint me as Vice President in kailasa I’ll use all my education to work for
@WorldForFood4 жыл бұрын
@@pechukalaimedaipechu6508 sangi means what?
@pinkgirl34644 жыл бұрын
Ha ha
@APACHEDINESH4 жыл бұрын
Kalilasala mattomthan corana illayam.
@raghuraghuk24863 жыл бұрын
கேட்கவே ஆசையா இருக்கு தகவலுக்கு நன்றிகள்
@priyadharshinipalanisamy91434 жыл бұрын
Serbia Qatar Indonesia Nebal Maldives Thailand Mauritius ....❤️
@dhivya21444 жыл бұрын
Tq😊
@lilgoat95354 жыл бұрын
Big love from Serbia❤
@SuperFanta14 жыл бұрын
I love 💘 Qatar...
@ashwinssn82664 жыл бұрын
@@dhivya2144 except Thailand, qatar, Indonesia all are crap boring countries 😔.Donno about Serbia :)
@dhivya21444 жыл бұрын
@@ashwinssn8266 I really want to go other countries..boring does not ah matter ...I just want to go outside yah..
@vishwavishwa51214 жыл бұрын
மொரீசியஸ் ரூபாய் நோட்டில் தமிழ்... 😍😍
@SK-nd8kh4 жыл бұрын
Yes
@vijaythalapathy35444 жыл бұрын
@@vipnanban7763 really
@Purple_Neon3 жыл бұрын
Kilaya hindi layum irukku
@cat_voice4 жыл бұрын
மாதவன் சார் நல்ல பதிவு அருமை.நிறைய தகவல் சொன்னீங்க நன்றி ஃ💓💓
@navaneedhannavan148028 күн бұрын
visa இல்லாமல் வேலைக்கு போகக்கூடிய country list video போடுங்க please
@sivaramansrinivasan2854 жыл бұрын
Good. Apt information. I visited Thailand. I stayed in a floating house on River Kwai near Kanchanaburi which is 150 kms from Bangkok. Rent per day when I visited in Nov 2019 was 11000 rupee with breakfast. Good place for honeymoon / family. Bangkok is a nice place for family. There are some places for bachelor's and to satisfy specific needs. That is a separate story. Vegetarians might suffer a little, if you do not plan. We had fruits and bread as stock purchased after landing in Bangkok. Qatar is a boring one. Nepal is amazing. Where ever you go, travel light. Be flexible in food expectation. Use the local commutation to know about people.
@Aveena Devaon Singapore is not visa free you have to apply from India.
@happyme39305 жыл бұрын
@Aveena Devaonboth not visa on arrival
@pp.anbalagan5 жыл бұрын
Only nepal and Maldives, no need visa100%, but either country need visa
@thomasrajan67533 жыл бұрын
All the 7 countries are wonderful, thanks for your advice. You could have also mentioned the reliable and good compatative Agency to approch Who can organize a wonderful Trip. Please do also share the details Thanks👍
@Siva-bq9ro Жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் கரன்சி பற்றிய விளக்கம் சொன்னீர்கள் ஏழு நாடுகள் விசா தேவை இல்லை பரவாயில்லை
@venkatoct104 жыл бұрын
Who else watching in quarantine 🙂🙃
@subharagav43424 жыл бұрын
Me
@harinisoumi53674 жыл бұрын
Me too
@pandian20014 жыл бұрын
Me
@mohammediburahimece59884 жыл бұрын
😣😣
@vipnanban77634 жыл бұрын
வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@sudharsana.51765 жыл бұрын
This video is so much clarity.. Love and respect brother.. Will suggest your channel to my friends
@Way2gotamil5 жыл бұрын
Thank you brother 👍🏻
@sudhakarramamoorthy85224 жыл бұрын
Madhavan ur voice andbackground music was so superb....its tempting me to go these places... Tnq u👍
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@anandraj132 жыл бұрын
நானும் மொரிசியசு நாட்டில் தான் உள்ளேன். சுற்றுலா செல்வதற்கு மிகச்சிறந்த நாடு.
அண்ணா சிங்கப்பூர் மலேசியா ட்ரிப் பத்தி போடுங்க. 60 வயது தமிழ் மட்டும் பேச கூடிய எனது தாய் தந்தை பயணத்திற்கு.
@Way2gotamil5 жыл бұрын
நிச்சயமாக கூடிய விரைவில்
@luvdudekevin5 жыл бұрын
Avoid Malaysia.. It's PM spoke bad about India..
@gobimurugesan24115 жыл бұрын
@@luvdudekevin moodra sanghi naaya. He is supporting Kashmir da not against India.
@sydibu5 жыл бұрын
Malaysia and Singapore need to get visa . Singapore visa around 50 dollrs Singapore very expensive then Malaysia.lots of Indian working and living there. Singapore - sentosa ,Jurong bird park and night Safari,Chinese garden,marinay bay sands are usually famous tourist spot. Food especially in little India u can get nice food. Malaysia not much know. Pls anyone help him about. Have a good journey
@annamahannamah10945 жыл бұрын
@@luvdudekevin why ... parthu pesavem ... i am malaysian
@jeyraj30754 жыл бұрын
09:04 தமிழ் - ஆயிரம் ரூபாய்
@karthiprabhakaran62973 жыл бұрын
அண்ணா நா மதுரை.. அருமையான பதிவு உங்கல் குரல் அருமையாக உள்ளது நன்றி❤......
@ketsi25035 жыл бұрын
Romba nal doubt clear agiruchu.... Super... thank u for your information
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@m.m.p7174 жыл бұрын
Ungal voice la oru confidence iruku , oru humble iruku, oru mariyathai iruku best of luck
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@ss-kh4nr5 жыл бұрын
Very simple, short and crystal clear!!!!👍👍👍 Now Brazil also included I think.. thank you for the video sir🙏🙏🙏
@Way2gotamil5 жыл бұрын
Welcome
@WriterGGopi3 жыл бұрын
இந்தோனேஷியா , பாலி எனக்கு பிடித்திருக்கிறது நண்பரே.... தங்கும் வசதிகள், உணவு முறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி நீங்கள் சொன்னால் நல்ல இருக்கும். மேலும் இந்தியாவில் இருந்து ரயில் மூலமாக வேறெங்கு பயணிக்கலாம்
@AKarateNaveen3 жыл бұрын
Your voice and background music very good anna.👍 Keep it up🥰
@ViratKumar-kz7je5 жыл бұрын
Really nice explanations, good editing, i searched for more travel videos in your playlist but found only this. Please keep posting more videos like this. Waiting to see more like this 👍 Thanks bro
@Way2gotamil5 жыл бұрын
Thanks bro..sure will do..there are some travel videos here WAY2GO's Travel and VLOG in Tamil kzbin.info/aero/PLBPx95F1HiDXA7ODzDVrCCfAMl70yN6xj u can check
@ghanesanmayavar56223 жыл бұрын
@@Way2gotamil Mr
@ghanesanmayavar56223 жыл бұрын
@@Way2gotamilmjartuanar
@ghanesanmayavar56223 жыл бұрын
@@Way2gotamil martuaneram
@nicksons95715 жыл бұрын
Serbia Qatar Indonesia (Bali) Nepal Maldives Thailand Mauritius
@MonkeySqure5 жыл бұрын
Pesama video pakkama unga comment ah ye pathrukalan bro first ae..
@rajaselvam4270 Жыл бұрын
உபயோகமான தகவல்கள். தமிழர்கள் வாழும் நாடுகளை பற்றி வீடியோ போடுங்கள்
@rajaMS905 жыл бұрын
Mauritius is good but only beach I stayed there for four months they have only sea wealth and sugar cane cultivation but best sea I have ever seen
@WeSeeJ4th5 жыл бұрын
Cleaner than Hindia
@WeSeeJ4th5 жыл бұрын
@selvi 17 haahahahaha laughed when you have said it's Democratic and developing fast 😁
@WeSeeJ4th5 жыл бұрын
@selvi 17 that's how you have been made to believe the situation by the corrupt leaders of India. India wasn't and isn't Democratic but all I could tell you is ill fated Democratic country.
@WeSeeJ4th5 жыл бұрын
@selvi 17 I knew that friend 😊
@WeSeeJ4th5 жыл бұрын
@selvi 17 I have not defamed any country it's that I ve just criticised looking at the ground reality of my own country
@kaleesa64605 жыл бұрын
Voice clarity just wow And view of info is also superrr
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@kaleesa64605 жыл бұрын
@@Way2gotamil keep work 🤘
@lifesecrets225 жыл бұрын
Sri Lanka also... No visa Just on arrival or ETA electronic travel authentication is enough. 30 days
@gokultom11045 жыл бұрын
Athelllaam oru ooraa
@AJITH-jf2wt4 жыл бұрын
Sorilanka Ellam oru country ah ha ha 🤣😂 Sorilankan refugees
@lifesecrets224 жыл бұрын
@@AJITH-jf2wt that's not sorilanka that's Sri Lanka check on Google
@AJITH-jf2wt4 жыл бұрын
@@lifesecrets22 ha ha 🤣😂 u know Sorilanka the land of refugees
@lifesecrets224 жыл бұрын
@@AJITH-jf2wt yes they got problem that's why they become refugees... Ur native is so peaceful and no problem at all.... you are living peaceful life now... If problem will come not now in future u also become refugees.... Problem means not only war and riot if flood, earthquake or disease will come your native u also become refugee.....
@sathya41687 күн бұрын
Bro... I have been watching all your videos regularly and You have demonstrated well...Nice experience 👌👍👍👍
@neethivanan97314 жыл бұрын
9:06 தமிழ் வாழ்க
@venkatprakash89315 жыл бұрын
Who's looking Mauritius currency in tamil words also.
@MK-hc7nv4 жыл бұрын
Good
@thomasraj72054 жыл бұрын
Nice information brother. Also include the cost for each day food and shelter lowest and mid range.Sight seeing expenses per day will be appreciated.
@asureshkumar23822 жыл бұрын
இதில் எனக்கு பிடித்த நாடு மொரீசியஸ்👌🏻😍 அங்கே 3 வருடம் இருந்திருக்கேன்🙋♂️
@arunrajs77025 жыл бұрын
Like pannitan share pannitan subscribe pannitan 🤗🤗🤗🤗
@Way2gotamil5 жыл бұрын
Thank you😊
@dunhillxxx215 жыл бұрын
Yar panna?? 😂
@ruband83075 жыл бұрын
Clear cut information. You've given all the expected answers try to provide little more extra. Keep going..
@Way2gotamil5 жыл бұрын
Thanks..sure
@manojmano2006 Жыл бұрын
Pelffansvasa vaknumakadir
@punithavathiramadoss9183 жыл бұрын
Neat and vivid narration. Photography is amazing. Good presentation.
@rakeshrkrv17225 жыл бұрын
One of the best video in KZbin 🔥🔥🔥its is very useful for travel lovers🎇🎉
@Way2gotamil5 жыл бұрын
thank you
@abdulsalamriswan10844 жыл бұрын
Madhavan sir i like you.! இலங்கை Passport ல Visa இல்லாம போககூடிய நாட்டைப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க Sir please. Thank you very much
@KamalBalu_984 жыл бұрын
Yennathu flight ticket up and down 60000😱😱😱yenna maathiriyana middle class ku ithu varum kanavaa poiruma😭😢😢but one day i will definitely go to all places🧐💪😌
வணக்கம் உங்க வீடியோ சூப்பர் நான் Swiss இல் இருந்து
@avinashr71005 жыл бұрын
Editing, info and voice, all excellent. Love from Malaysia.❤️
@Way2gotamil5 жыл бұрын
Thanks bro
@suthakar.m11235 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ..
@Way2gotamil5 жыл бұрын
நன்றி சகோ
@afreenbanu65044 жыл бұрын
Madviles is my fav .😍heart touching sea🌊
@nalliahsripathy32822 жыл бұрын
Super Madhavan. Nalla Sirantha Pathivu ithu (Sri from UK) Mudinchaa UK Vhanga..🙏
@gunits19793 жыл бұрын
Thanks for the information nanba ...good voice and music...even earless person can also got an idea to go...😍
@futureself-madebillionaire62654 жыл бұрын
My top 7 wishlist is 1st preference singapore, dubai, hongkong 2nd preference germany, japan 3rd preference US, UK..
@vipnanban77634 жыл бұрын
வயசு 15 தான் நான் இலங்கை திருகோணமலை ஐ சேர்ந்தவன் எனது youtube channel பத்தி உங்க சேனல் ல சொல்லுங்க என் அப்பா சாகும் தருவாயில் உள்ளார் ஆபரேஷன் செய்தால் தான் காப்பாற்ற முடியும் என் channel promote பண்ணி வீடியோ போடுங்க இல்லனா subscribe மட்டும் பண்ணுங்க எனக்குப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@r.ramachandranravi99425 жыл бұрын
நண்பா கத்தார்க்கு 1 வாரம் டூர் எப்படி போரது அதபத்தி சொல்லுங்கா நண்பா (Full Details)
@sivamanisivamani4952 жыл бұрын
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா சிவமணி திருவண்ணாமலை
@abdulaziz-si5df3 жыл бұрын
எந்தவொரு நாட்டிற்கு செல்வதற்கு அதிக பட்ச பணம் எவ்வளவு அனுமதிக்கிறார்கள்
@RajaRam-tg2eb5 жыл бұрын
Bro, you left Ecuador bro. Developed country in South America. One of the best places to live is Ecuador. No Visa required
@Way2gotamil5 жыл бұрын
Thanks bro. Ecuador is very beautiful country ..There are almost 50 countries Indians can travel with just passport bro but I choose only 7 out of that...Ecuador I did some research but flight cost and travel time is more from India.. I considered all those and selected optimal 7
@arvindrocky175 жыл бұрын
Oh nice bro
@kanimozhi36715 жыл бұрын
I like to visit Thailand bro
@samcarol71035 жыл бұрын
I never seen like this clear about this information... Thank u so much....
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@rajichandrasekhar83404 жыл бұрын
Good quality in talking . Very good voice. நச் என்று இருந்தது
@nallanmohan5 жыл бұрын
Very informative and clear directions on best months, currency, flight and speciality etc. you are great.
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@thiyagarajansundaram27384 жыл бұрын
Really useful to know the details. Thanks a lot for information.🙏
@karthikkrr9249Ай бұрын
செம சூப்பர் காசு இல்லம் வோல்ட் சுத்தி கமுசுடிங்க thank you😍😍😍😍😍😍❤❤❤❤
@manivannasiva4 жыл бұрын
Found some useful channel.. During this scarp situation.. Thanks bro! Keep rocking!!!
@balafreakz76075 жыл бұрын
Serbia😍I visited once but still now my fav place
@velavanhariharan94915 жыл бұрын
Serbia pathi sollunga bro. Pls bro.. I'm try
@chandrumohan6024 жыл бұрын
கம்மியான செலவில் சென்று வரக்கூடிய நாடு எது என்று video podunga...
As of my experience, Nepal is the best for the ppl who think abt budgets! No need Currency exchange, directly you can use 100Rs notes & 10Rs notes (No 500 & 2000) You can't do currency conversation from INR to NPR in India, You can reach Nepal even in Bike or car. Aadhar won't be valid, Voters ID mandatory. All types of Ice games & glidings you can Experience. Cost of living cheaper or same as India
@perfectvalidationsystems6103 Жыл бұрын
Kindly give me the full dravelling details and visiting places and accomodation also
@selvamtata42105 жыл бұрын
Ji romba kamiyana amount suthi pakjaa kudiya edangal sollunga nis video ji
@Way2gotamil5 жыл бұрын
Thanks ji..Sure
@ifbasha55065 жыл бұрын
செஞ்சி கோட்டை
@nachiyarshop33505 жыл бұрын
பாங்காக் ல 300 பாட்க்கு தங்க இடம் கிடைக்கும் ஜி அதாவது 600 ரூபாய் ..(சிங்கள் ரூம் )
@ranipoongavanam564 жыл бұрын
This is best/usefull vlog i had seen compare to other troller vlogs, thanks for information
@benedictjoseph38324 жыл бұрын
Because videos are not original..he has copied the videos from Expedia travel..just search Expedia travel in youtube
@BalaWinKathaiNeram3 жыл бұрын
வியட்நாம் வாருங்கள். அதிக செலவு இல்லாமல் நல்ல நாட்டை மக்களை காண, வியட்நாமில் இருந்து பாலா. இந்த காணொளியில் உள்ள நாடுகள் சிறப்பு
@mohamedamirsuhail65074 жыл бұрын
You’re voice ❤️ damn try to upload stories songs
@parameshwarinayagam1585 жыл бұрын
Lovely voice it's remembering the radio person love guru voice.. 👌👌👌👌
@Way2gotamil5 жыл бұрын
Thank you very much
@ananthananya54405 жыл бұрын
Yes bro.. love guru voice...
@mahivelan66964 жыл бұрын
South Korea pathi full details sollunga bro plzzzzzz😔
@rajir44834 жыл бұрын
Army girl? I am also army girl
@rajir44834 жыл бұрын
Army girl?I am also army girl
@bahg26243 жыл бұрын
அருமையான குரல்வளம் வாழ்த்துகள் மாதவன்!!!
@jagakarthick15665 жыл бұрын
I love u r voice and presentation
@Way2gotamil5 жыл бұрын
Thanks
@mahe74095 жыл бұрын
nice presentation brother. among all Tamil travel vlog your's is descent and realistic..