இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா கடல் எல்லை / Maritime border of India and Sri lanka

  Рет қаралды 798,594

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookkaiyur #indiaborder
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 1 500
@jayasaravanan1101
@jayasaravanan1101 5 жыл бұрын
மீனவர்களுக்காக பேசுனா மட்டுமே ஓட்டு போடுவோம்ன்னு எல்லோரும் சேர்ந்து சொல்லனும்... இயற்கையாவே எதையும் எதிர் பாக்காம அன்பு காட்டுறது .மீனவர்கள் தான்..
@sathiyapriya4963
@sathiyapriya4963 5 жыл бұрын
Yes ...this only good solution
@aslamzajah2827
@aslamzajah2827 4 жыл бұрын
இலங்கை இராணுவம் உங்களை சுடுவது தப்பில்லை. 1.....இந்திய மீனவர்கள் சின்ன கண்ணுல்ல வலை பாவிக்காங்க அது மீன் மற்றும் மீன் முட்டையையும் நாசம் செய்கிறார்கள். இலங்கை அரசு சின்ன கண் வலை பாவிப்பதற்கு தடை. பெரிய கண் வலை பெரிய மீன் பிடிக்க மட்டும்தான் அனுமதி. இலங்கை அரசு கடல் வளத்தை பாதுகாக்குகிறது. 2....அதிகமான இந்திய மீனவர்கள் போதைப்பொருள் கடத்துராங்கள். illegal is illegal Tamil Nadu government should control their fishermen. What fishing net need to use. How to protect fish eggs. Government should give GPS and educate Indian fishermen.
@musaddiq7874
@musaddiq7874 4 жыл бұрын
@@aslamzajah2827 bro thappa nenaika vanam anaivarum avvaru illai
@harshithkannan4022
@harshithkannan4022 4 жыл бұрын
@@aslamzajah2827 ama ivaru poi patharu
@newvip1720
@newvip1720 4 жыл бұрын
டேய் நாயே கொஞ்சம் எங்கு என்னிடம் வா நான் உனக்கு சொல்லி தரேன் பரதேசி பன்றிக்கு பிறந்த நாய்
@mageshvengadesh4567
@mageshvengadesh4567 5 жыл бұрын
இலங்கை எல்லை பாக்க ஆசபட்ட நன்பர்கள் நல்லா பாத்துகோங்க, நல்ல பதிவு அண்ணா
@suriyaprakash355
@suriyaprakash355 3 жыл бұрын
வணக்கம் சகோ
@kamalpopz9961
@kamalpopz9961 3 жыл бұрын
Thambi nee sinna paiyan ithula unaku puriyathu
@muthukumarks2658
@muthukumarks2658 5 жыл бұрын
யதார்த்தமான வலியுடன் கூடிய உண்மை நண்பா..
@arulnithimakkaliyakkam3235
@arulnithimakkaliyakkam3235 3 жыл бұрын
இலங்கை கடற்படையும்,இலங்கை மீனவர்களும் எங்கள் தமிழ் மீனவனின் வலியை உணர வேண்டும் 😔😔😔😔😔😔
@sakthi-et1ng
@sakthi-et1ng 5 жыл бұрын
செம்ம நல்லா உரைக்குர மாறி எல்லையை பத்தி‌ சொன்னிங்க ... உங்களுக்கு பாராட்டுக்கள்
@kingvijay4762
@kingvijay4762 5 жыл бұрын
bro makalai thiradi Naam Thamizharitgu vote poda vaijungal
@sidharafathima8922
@sidharafathima8922 5 жыл бұрын
👌
@mukeshkannan1117
@mukeshkannan1117 5 жыл бұрын
'') ௮௯௧௯
@ranafelip4492
@ranafelip4492 4 жыл бұрын
Try to check your distance from Indian costal or check with Indian Cost gurd, they will guide you.
@newvip1720
@newvip1720 4 жыл бұрын
@@ranafelip4492 முதலில் தமிழில் பேசு
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 жыл бұрын
ஆபத்தான பயணங்கள் வேண்டாம் தம்பி.ஆனாலும் எல்லை பற்றி நல்ல பதில் சொன்னீர்கள்.
@sathiyaseelan2033
@sathiyaseelan2033 5 жыл бұрын
Super😎😎😎😎😍😍😍
@MariMari-mb3gi
@MariMari-mb3gi 2 жыл бұрын
Nannum sri ankkattan anna uggal padiu romba nalla padiunna nanrri anna
@remonafil9867
@remonafil9867 4 жыл бұрын
Ungal meenavan fans like here...❣️
@Senthalaiabdulbari
@Senthalaiabdulbari 5 жыл бұрын
உண்மைதான் சகோ இது தான் மீனவனின் அவல நிலை இதை தான் ஏதிர்பார்த்தேன் உண்மையை சொன்னதர்க்கு நன்றிகள் பல
@nirmalkrishna4592
@nirmalkrishna4592 5 жыл бұрын
ஒட்டுமொத்த தமிழ் மீனவர்களின் குரல் ஆதாரங்களுடன் உன்மூலமாக பரவட்டும் சகோதரா... விடிவெள்ளி நீ.
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
அருமையான பதிவிது. உங்கள் அவலங்களை விலாவாரியாக விவரித்தமைக்கு நன்றி. மனசே பதைபதைக்குது.!
@yokesh316
@yokesh316 5 жыл бұрын
அண்ணா அருமை 👌👏👏👏👏 .... அடி தூள்... எல்லாமெ சிக்கரம் மாரும்... நாங்கள் ‌உங்கலுக்கு துணையா இருப்போம்
@user-qk2si8ec6y
@user-qk2si8ec6y 5 жыл бұрын
அண்ணா நீங்க வராமல் இருந்திருந்தால் நம் மீனவர்கள் படும் துன்பம் வெளி உலகுக்கு தெரியாமலேயே போயிருக்கும்..நம் மீனவர்களின் அடையாளம் அண்ணா நீங்கள்.
@sheiksvlog113
@sheiksvlog113 5 жыл бұрын
சூப்பர் அண்ணா மிக மிக அருமையான தெளிவான பேச்சு இது வரை யாரும் இந்த மாதிரி பேசல
@sabarinathan6422
@sabarinathan6422 5 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் புரிந்தது💗
@rmunirajarathnamrathanam7498
@rmunirajarathnamrathanam7498 4 жыл бұрын
Sabari Nathan neemeenatchimackal www.scribd.com/doc/104294315/Sivapuranam-Meaning-Tamil-English Sivapuranam Meaning Tamil English - Scribd
@rmunirajarathnamrathanam7498
@rmunirajarathnamrathanam7498 4 жыл бұрын
Sabari Nathan Kashi veshalakasHI MEENATCHI MACKAL kamaaatchi mackal
@rmunirajarathnamrathanam7498
@rmunirajarathnamrathanam7498 4 жыл бұрын
Sabari Nathan m b c nanjundeshwara kannadapandion'S
@robinson9091
@robinson9091 5 жыл бұрын
நாம் இதுவரை கேட்டிராத சிந்திக்க வேண்டிய ஒரு அருமையான செய்தி பதிலோடு கூடிய கேள்வியே கூறின அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நிச்சயமாக இந்த காணொளி அநேகருடைய கேள்விக்கு இது பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன் வருகின்ற அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல தீர்வை எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என் அன்பு சகோதரர்கள் தாராளமாகக் எந்த சேதாரமும் இல்லாதபடி மீன்பிடித்து வரலாம் நாங்களும் சந்தோசமாக இருப்போம் உங்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற அனைத்து அன்பு நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதேபோன்று காணொளி தயாரித்து போடுகிற அதற்கு உதவியாக இருக்கின்ற சகோதரருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் அன்பு மீண்டும் வருக
@srikanth4666
@srikanth4666 5 жыл бұрын
கச்சத்தீவை மீட்க வேண்டும்
@suthanpathman5024
@suthanpathman5024 3 жыл бұрын
Aamam bro srilankan sinhala people ah suda venum
@mrmahdhi9310
@mrmahdhi9310 3 жыл бұрын
@@suthanpathman5024 Ade ponna naaye onakku teriuma Sri Lanka's paththi
@sglokeshcms3077
@sglokeshcms3077 5 жыл бұрын
Bro indha speech vera level becaz I am also meenavan I am from ayothiya nagar form marina
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
மீன்வளம் பெருகவும் அரசாங்கம் தங்களுக்கு நிறைய சலுகைகள் தரவும் இறைவனை வேண்டுகிறேன் சகோ .
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
@mhbob m அரசாங்கத்தை நம்புவதைவிட ஆண்டவனை நம்புவது சாலச்சிறந்தது சகோ என் வேண்டுதல் பலிக்கும் என்றே நம்புகிறேன்.
@alternativeedition1355
@alternativeedition1355 5 жыл бұрын
உங்க வீடியோவ முதல் தடவையா பாக்குறதுக்கு முன்னாடி இதல்லாம் ஒரு சேனல் இதுக்கு இத்தன subscribers வேறனு நினைச்சேன்... வீடியோ பாத்தோன ஓவியா ஆர்மி போல மூக்கையூர் ஆர்மி ஆரம்பிக்கலாம் போல...அவ்ளோ சிறப்பா இருக்கு... வாழ்த்துகள்
@Riyans_Wear
@Riyans_Wear 5 жыл бұрын
Anna super.. என்னுடைய அம்மா தமிழ்நாடு.. என்னுடையது அப்பா இலங்கை.. நீங்க சூப்பரா பேசுறீங்க அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்,.... குட்டி பாப்பா எப்படி இருக்கு??
@jaffnarockersk4u258
@jaffnarockersk4u258 5 жыл бұрын
எல்லாம் சிங்களவன் செய்யிற வேலை அண்ணா நாங்கள் தமிழர் இலங்கை தமிழன் எங்கள் மீது எந்த தப்பும் இல்லை
@gopinathn5658
@gopinathn5658 5 жыл бұрын
இலங்கை தமிழனுக்கு தலைவணங்கி கிறேன்
@englishwithkalai8690
@englishwithkalai8690 3 жыл бұрын
இலங்கை தமிழர்கள் இதற்கு பொருப்பில்லை
@mrmahdhi9310
@mrmahdhi9310 3 жыл бұрын
Ade idu engal naadu nee elangayargala pirikkada
@leneesanvijaj5987
@leneesanvijaj5987 5 жыл бұрын
தமிழ் ஈழம் எங்களுக்கு கிடைத்திருந்தால் இலங்கை எல்லை என்ன நீங்கள் யாழ்ப்பாணத்திற்கே வந்து மீன் பிடிக்கலாம் நன்பா, அது தமிழ் ஈழ கடல் நன்பா, எங்களுடைய உறவுகள் வீர காவியம்ஆன கடல் நன்பா 😭, இப்படிக்கு தமிழ் உறவு.
@alexthala7348
@alexthala7348 5 жыл бұрын
Super nanpa
@limitededition2962
@limitededition2962 5 жыл бұрын
Nanum Ella Tamil Vijaj Antoni Anna rompa arumaya soningal Nanga elorum Tamil Uravukal nangal endaikum pirithu pathathu kidayathu. Tamil Ellam namaku kidaithu irunthal nangal ore inam enda unarvodu otumayaka irunthu irupam Anna
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
Apadilam Vida mattanga, Vadaku magana thamizh meenavaragal thaan India meenavaragal meethu nadavadikkai etuka solvathe.
@limitededition2962
@limitededition2962 5 жыл бұрын
@@smartphonemaster3705 bro Ilangaiyil yutham nadantha pothu Ella Tamil uravukalai alikiranga endu Tamil Nandu sakotham theekulichanga theriyuma ??? Ungala pola Tamilan than indaiku sontha uravukalai thanathu inathai kaati koduthavan Ella Tamilan alivuku karanam anavan Karuna endaikum marakathenga bro.
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
@@limitededition2962 don't do emotional drama, tamizhga trawler boat ilankai Tamil meenavar valaigalai naasa patuthuvathu ungaluku theriyatha?
@gautamasrinivasan1245
@gautamasrinivasan1245 5 жыл бұрын
நீங்க நல்ல இருக்கனும் அண்ணா .. நீங்களும் உங்களுடன் வந்தவர்களும் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துக்கள் ..
@hatchusartandcraft6214
@hatchusartandcraft6214 5 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 5 жыл бұрын
எங்களுக்காக இவ்வளவு ஆபத்தான இடத்துக்கெல்லாம் போறீங்களே அண்ணா.
@jaseem12
@jaseem12 5 жыл бұрын
Loosu, awanga Meen pudikka kadalukku pooranga
@vigneshrvt7839
@vigneshrvt7839 5 жыл бұрын
😂😂😂
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 5 жыл бұрын
@@jaseem12 இருக்கலாம். ஆனா இலங்கை எல்லைல அவங்க உயிருக்கு பாதுகாப்பு இல்ல. Moreover அவங்க மீன் பிடிச்சு வித்து சம்பாதித்தாலும், அத நாம தான் வாங்கி சாப்பிடறோம் & யாரோ ஒரு நண்பர் comment பண்ணதனால தான் இந்த video எடுத்திருக்காங்க.
@jaseem12
@jaseem12 5 жыл бұрын
@Jyothi, summa joke. Nanum meenawa family thaan. Never mind
@user-df8cm4cn4g
@user-df8cm4cn4g 5 жыл бұрын
Na Sri Lanka meenavan ungalukku na kaattavaa indiya eallai
@manshaf661
@manshaf661 5 жыл бұрын
Bro naa srilankan.you are right bro
@mrmanish5626
@mrmanish5626 5 жыл бұрын
Bro super
@Ranjithkumar-sm6sm
@Ranjithkumar-sm6sm 5 жыл бұрын
Po da dai you shit Sri Lankans giving many many troubles to Tamil peoples ...karma will do its work wait ...it take some time but it will .....
@shakthiakash5527
@shakthiakash5527 5 жыл бұрын
@@Ranjithkumar-sm6sm blame srilankan governments dont blame people bro
@ravaliahravan4197
@ravaliahravan4197 4 жыл бұрын
@@shakthiakash5527 Very good point
@ravaliahravan4197
@ravaliahravan4197 4 жыл бұрын
@@Ranjithkumar-sm6sm Don't say Sri Lankans. Not all of us are like that. Most of us are not like that infact. We are bounded by laws and politics
@naguleswaransivarajah2709
@naguleswaransivarajah2709 5 жыл бұрын
மீனவர்களின் வாழ்க்கை- மனம் வலிக்கிறது.இலங்கை எல்லை பதிவு சூப்பர்.
@sivasankari1970
@sivasankari1970 5 жыл бұрын
Super Anna. Indha vishayam romba nalla nanum yosichuiruken, Nalla karuthai padhivu senjirikinga. Parattukal
@Shahulhameed-pf8su
@Shahulhameed-pf8su 5 жыл бұрын
This the best ever vlog in your channel...
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 5 жыл бұрын
உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு அண்ணா
@inzamcool2733
@inzamcool2733 3 жыл бұрын
I'm Sri Lankan your work is beautiful
@saibabablessings3795
@saibabablessings3795 4 жыл бұрын
உங்களுடைய பதிவு, அனைத்து மீனவர், மீனவர் குடும்பத்திற்கு சமர்ப்பணம்.👏👏👏👏👏🔥
@Batman-vu2sp
@Batman-vu2sp 5 жыл бұрын
Excellent speech, you conveyed your difficulties in a brilliant way. We stand by your side brother
@Nathan26ve6in7se2r
@Nathan26ve6in7se2r 5 жыл бұрын
இலங்கை சிங்கள கடற்படை செய்வதுதவறு (தமிழகமினவர்கள் தடை செய்யப்பட்ட மடிவலை தொழில் செய்வதை நிறுத்தவேண்டும் ) வடக்கு கிழக்கில் இருப்பவர் தமிழர்கள், கடலில் எல்லைகிடையாது தமிழக, ஈழத்தமிழ் மீனவர் மகிழ்ச்சியுடன் ஒற்றுமை உடன் வாழவேண்டும் நண்பனே உன்னுடைய ஒவ்வொரு பதிவும் சிறப்பு வாழ்த்துக்கள்...
@SUDHAN9940
@SUDHAN9940 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு இலங்கை தமிழன் ஆனால் உங்களின் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது எங்கள் இலங்கை தமிழரின் சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்
@user-fn5pd4ew5m
@user-fn5pd4ew5m 5 жыл бұрын
இனிமையான நல்ல பதிவு அன்பு உடன்பிறப்பே...
@daveroy4076
@daveroy4076 5 жыл бұрын
Super Nanba...my respect to you ......jokka sonningge good message ....from Malaysia
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 жыл бұрын
அருமையாக.சொன்னீர்கள் தம்பி 😭😢😭😢😭😢
@gopi19906
@gopi19906 5 жыл бұрын
Romba kashtama eruku neenga pesarthu kekum pothu
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
இந்தியா இலங்கை எல்லையை பற்றி ரொம்ப நல்லா உரைக்குர மாறி சொன்னிங்க bro very very super video thanks for this video.👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@sunitharamesh2342
@sunitharamesh2342 5 жыл бұрын
Super அண்ணா நச்சுன்னு இருந்திச்சு உங்க பேச்சு.
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
arumaiyaana pathivu .nanri nanba (thamilan from France )
@BalaKrishnan-io4vg
@BalaKrishnan-io4vg 5 жыл бұрын
செய்திக்கு நன்றிகள் வாழ்த்துகள்
@user-hl2ku9xk7h
@user-hl2ku9xk7h 5 жыл бұрын
மீனவர்களின் வாழ்க்கையை மிகவும் அருமையாக எடுத்து வைத்துள்ளீர்கள்
@nidhijohnson700
@nidhijohnson700 5 жыл бұрын
Iam first. Anna video nallayiruk
@kuttysiva2228
@kuttysiva2228 5 жыл бұрын
Sema message anna.... Super.. 😎 tamil thalaivan Kingston... 👍 Sema spicking 👏👏👏👏👏👏
@parthimk7611
@parthimk7611 5 жыл бұрын
அருமை அருமை நண்பா 👏 அருமையானதெளிவுரை 👏👏
@arivuarivu4359
@arivuarivu4359 5 жыл бұрын
Heart touching bro kadavul ungalukku thunai irukkattum.
@nAarp
@nAarp 5 жыл бұрын
சூப்பர் தலைவா
@jessica_jessie
@jessica_jessie 5 жыл бұрын
நாங்களும் உங்களுடன் .....பயணம் பண்ற மாதிரி feeling..... தம்பி
@selva9408
@selva9408 4 жыл бұрын
உண்மையான பதிவு.....உங்களின் வலிகளை புரிந்துகொள்ள முடிகிறது....
@dhivyaprabha7937
@dhivyaprabha7937 4 жыл бұрын
Super explanation hatsoff...
@-manninmainthan6372
@-manninmainthan6372 5 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி இலங்கை எல்லை பத்தி பேசுனது ரொம்ப கஷ்டம் படுறிங்க அதுக்கு ஒரு விடிவு காலம் வரும் அனால் நிங்க பேசுனது யாருக்கு செருப்பால அடிக்கிர மாதிரி இருக்கோ அவனுக்கு வலிக்கும்
@user-ph1hh4vn8f
@user-ph1hh4vn8f 5 жыл бұрын
*என்னோட சொந்த அனுபவம் நெடுதீவில் தமிழ் நாட்டு மீனவர்களை நேரில் சந்தித்து பேசி இருக்கேன்....* *அவங்க கரையில் மீன் சுட்டு குடுத்தாங்க.....* *அதைவிட இன்னொரு சுவாரஸ்யமான விடயம் யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு 40 பீடி கட்டு வாங்கி குடுத்திருக்கேன்....* *சிறையில் என்னோட நண்பன் ஒருவன் சுப்ரின்டனா வேலை பாக்குறான் அவன் மூலம் சிறைக்குள் செல்ல அனுமதி கிடைச்சது* *இலங்கை ராணுவம் தான் மேசமானவங்க விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த மாதிரி மீனவர்கள் கொல்லப்பட்டது இல்லை*
@upmabox
@upmabox 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து இது போன்ற காணொளி பதிவிடவும்...
@user-sc5iv8fc6m
@user-sc5iv8fc6m 7 ай бұрын
மீனவர்கள் மழையிலும் காற்றிலும் கடலுக்கு போய் கரைய திரும்புவதே பெரும் பாடு இதில் இந்த இலங்கை நேவி கொடுமை அதை விட அவர்களை மனவேதனை கொடுக்கிறது😢
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Super from Germany sri Lanka tamilan 🤔🤔🤔👌
@riyastrinco2583
@riyastrinco2583 5 жыл бұрын
அண்ணா நான் இலங்கை மன்னார் வாங்கண்ணா கடல் யாருக்கும் சொந்தம் இல்லை
@aravinth6019
@aravinth6019 5 жыл бұрын
Super
@user-df8cm4cn4g
@user-df8cm4cn4g 5 жыл бұрын
Naannum mannar thaan talaimannar meenavan avunga vanthaa naanga eanga porathu....?? Naanga poramaa anga poona avunga suduvaanga teariyum ..... indiya eallai na kaattavaa
@user-df8cm4cn4g
@user-df8cm4cn4g 5 жыл бұрын
Avunga vanthaa 1month la namma meenavarhal pattini thaan👎👎👎
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 жыл бұрын
@@user-df8cm4cn4g ஒரு இல்கை மீனவரது இந்திய கடல் படை சுட்ட விசையம் சொல்லுங்க நண்பா தமிழ் மீனவர்கள் எத்தனை போர் இரந்தங்கனு உங்களுக்கு சொல்லவா
@user-df8cm4cn4g
@user-df8cm4cn4g 5 жыл бұрын
@@ungalmeenavanmkr anna naanga tamil Eangalayum kadal la tholil panna vidamaattanuha sinhala navy .... ungalukku bord palaha putty teariyuma sollunga anna
@sujisuresh9523
@sujisuresh9523 4 жыл бұрын
Arumaiyana speech brother .nalla sonninga 💐💐💐💐💐💐💐💐
@bepeacegohighaj9749
@bepeacegohighaj9749 5 жыл бұрын
Super bro u r the legend super speach ❣️✌️🇬🇳☮️
@c_r_7kavi753
@c_r_7kavi753 5 жыл бұрын
Thx bro naa comentlla ketturutha India and srilanka kadal border kamegganuu ketturutha tnx
@shaikahamed5211
@shaikahamed5211 5 жыл бұрын
Innaikum neenga alagudhan.. green T-shirt semma
@aravvarun9601
@aravvarun9601 5 жыл бұрын
முக்கியமான பதிவு...அனைவரும் பார்க்கவேண்டிய பதிவு....நன்றி அண்ணா...
@HemaNemoo
@HemaNemoo 5 жыл бұрын
True heroes are farmers and fishermen hats off bro
@kathirlee687
@kathirlee687 5 жыл бұрын
இது தான் எங்களோட கேள்வியும்.இது எல்லாமே நா நினைத்து தான்.
@nagarajnagaraj7486
@nagarajnagaraj7486 5 жыл бұрын
உங்கள் கஷ்டங்கள் தீர்க்க என்ன செய்ய வேண்டும்? (என் மனதில் பட்டது) இந்தியா பாக்கிஸ்தான் எல்லை யில் எத்தனை இரானுவ வீரர்கள் பாதுகாப்பு இருக்கிறார் இதைபோல் இந்தியா -இலங்கை இடையே கப்பல் படையை போடுங்கள் என் மக்கள் பாதுகாப்பாக மீன் பிடித்து வாழ்வார்கள்
@govindaraji.kkumaranpharma260
@govindaraji.kkumaranpharma260 5 жыл бұрын
Super brother
@mylittlesugi3323
@mylittlesugi3323 5 жыл бұрын
super idea
@rajaboopathyg
@rajaboopathyg 5 жыл бұрын
தங்களை நேரடியாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
@rajraja4945
@rajraja4945 4 жыл бұрын
Thank you bro for speach in namma meenavarkalukaga all
@bala9489
@bala9489 5 жыл бұрын
Ushara irukuga Sri Lanka Kitta 😗
@ArunKumar-in5sg
@ArunKumar-in5sg 5 жыл бұрын
நாம் தமிழர் வந்தால் மாறலாம்.....
@venkatramanchandran7216
@venkatramanchandran7216 Жыл бұрын
எங்கள் மீனவனே வாழ்க நீ!
@sandir4089
@sandir4089 4 жыл бұрын
I agree your point of view
@kirushancj7810
@kirushancj7810 5 жыл бұрын
விடுதலைபுலிகள் இருந்திருந்தால் நீங்கள் பத்திரமாக மீன் பிடிக்கலாம் அண்ணா என்ன செய்வது எல்லாம் திட்டம் போட்டு அழித்துவிட்டார்கள்.
@simarcreations1167
@simarcreations1167 5 жыл бұрын
@sameem safras great reply
@hammothhammu2213
@hammothhammu2213 5 жыл бұрын
Mc Jaki Jaki adhan bro innum srilankavaum indiavaum inaikkala
@rajvarguese7220
@rajvarguese7220 5 жыл бұрын
Mc Jaki Jaki soothula uduwen punda
@kirushancj7810
@kirushancj7810 5 жыл бұрын
@@rajvarguese7220 போடா துரோகி நாயே
@sathissathis4883
@sathissathis4883 5 жыл бұрын
sameem safras போடா ஈத்தரப்புண்ட நீ போய் சிங்களநாய் சுண்ணிமுடிய சரச்சு விடு
@thawfiqrahman8861
@thawfiqrahman8861 5 жыл бұрын
Bro ஒரு காலர் மைக் ஒன்னு வாங்கிகுங்க அது உங்களுக்கு இன்னும் வசதியா இருக்கும், நீங்க இவ்ளோ கத்தி பேசவேண்டியதில்ல மெல்ல பேசுனாலே போதும் தெளிவா கேக்கும், உங்களுக்கும் Energy மிச்சமாகும்
@prasannaanbanandan9711
@prasannaanbanandan9711 4 жыл бұрын
Brother, Avangale kasta pattu pozhappu nadathura timela nammakkaaga oru payanulla visayangalai videovoda solraanga. Avangala poi collar mike vaangunga sonna, avangalakku thevai illadha selavuthaane. yaaraavathu sponsor pannanum.
@anandfdo9539
@anandfdo9539 3 жыл бұрын
அண்ணா மீனவர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை எல்லோரும் தினம் கடலுக்கு போனால் தான் கடன் இல்லாமல் சாப்பிட முடியும் எல்லோரும் கஷ்ட பட்டவர் என்று சொல்ல இல்லை ஆனால் கஷ்ட பட்டவர்கள் ஒரு வேலை சோத்துக்கு மாடு மாதிரி உழைக்கும் மனிதர்கள் தான் அதிகம் மீனவர்கள்
@2frugaltravellers
@2frugaltravellers 5 жыл бұрын
அருமையான பேச்சு 👏👏
@you-jl5gw
@you-jl5gw 4 жыл бұрын
Super Anna indha kelvi namma nattu thalaivarkkalukku kududha darma adi itha parthdavatu saniyanunga therundatum
@top10all65
@top10all65 5 жыл бұрын
Na sri Lankan Unga rasigan
@ramenykandasamy4587
@ramenykandasamy4587 5 жыл бұрын
Super
@mylittlesugi3323
@mylittlesugi3323 5 жыл бұрын
bro unga gvt en apdi panranga ivanga kastatha nenga konjam avangaluku puria vainga
@tamizhan9686
@tamizhan9686 5 жыл бұрын
@@mylittlesugi3323 adai avanga fish ah attaipottinga...... Unmai sonna Indian Fisher thappu pannuranga
@muthuvfc2265
@muthuvfc2265 5 жыл бұрын
@@tamizhan9686 avonga fish nu written pannii vachurukangalo
@tamizhan9686
@tamizhan9686 5 жыл бұрын
@@muthuvfc2265 kaveri thannila Tamil nadu name eluthi vechu irukka.. Apparam yeanda kekuranu yaravath keta enna panna
@abduljalil-tc4xb
@abduljalil-tc4xb 5 жыл бұрын
First comment
@jegatheesan8355
@jegatheesan8355 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 💪
@sgmoms
@sgmoms 4 жыл бұрын
அருமை அருமை அருமை......
@tanushakn5035
@tanushakn5035 5 жыл бұрын
வணக்கம் அண்ணா... எல்லை இல்லாத கடலில்..எல்லை போட்டு..பிழைப்பிற்காக வரும் மீனவர்களை கொல்லும் கூட்டம் ஒரு புறம்..அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் அரசு ஒரு புறம்... இந்த பதிவு கேட்டு கஷ்டமாக இருக்கிறது...😣😔
@user-df8cm4cn4g
@user-df8cm4cn4g 5 жыл бұрын
Daai yaar da sonna eallai illanu ...na kaattavaa na srilanka meenavan
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 жыл бұрын
@@user-df8cm4cn4g காட்டு நண்பா எப்படி இருகுனு பாப்போம்
@tanushakn5035
@tanushakn5035 5 жыл бұрын
@@ungalmeenavanmkr 👌
@user-df8cm4cn4g
@user-df8cm4cn4g 5 жыл бұрын
@@ungalmeenavanmkr yes na videos sent pantran
@lilluvetri2968
@lilluvetri2968 4 жыл бұрын
@selson selson periesDaii enga da video
@True2ur_heart
@True2ur_heart 5 жыл бұрын
கடலுக்கு எல்லை போடீங்க அப்படியே மீனுக்கும் இங்க இருந்து அந்த பக்கம் நீந்த கூடாதுனு சட்டம் போடுங்க... கடல் ல எல்லை எதுக்கு ....
@rowdyranjith1065
@rowdyranjith1065 4 жыл бұрын
Super vera leavel speech Nanba
@balamunis6590
@balamunis6590 4 жыл бұрын
அருமையான பேச்சு சகோ
@simarcreations1167
@simarcreations1167 5 жыл бұрын
Thappi thavari srilanka boader eh thaandi vanthura venam bro... Pidichi 14 days remand panniruvaange... indian fisher mans eh eppovum news la kaattuvaange.. Appo paavam nu thoanum😢 From srilanka😊
@pksmobiles7857
@pksmobiles7857 5 жыл бұрын
உங்க ஊரு உப்புத்தண்ணி தீவு பத்தி சொல்லுங்க அண்ணன்
@millionaireship
@millionaireship 5 жыл бұрын
அருமை நண்பரே தாங்கள் கூறுவது அனுபவம் வாய்ந்தவை
@gunasekar4138
@gunasekar4138 5 жыл бұрын
Super ji.... Samaya pesuringa...
@kishoprexx6966
@kishoprexx6966 5 жыл бұрын
Naan sri lanka negombo but naa unga fan💗💗 ronba risk edukaathinga
@roxmanshalini246
@roxmanshalini246 5 жыл бұрын
Bro Me To Negombo. My Father Also Fisherman. I Can Understand The Life Of Fishermen’s, But They are Saying Sri Lankan Army Killing Indian Fisherman’s. But No One Saying Indian Army Also Killed Sri Lankan Fishermen’s Too. My Uncle Killed By Them. But We are not complaining They killing Our Fishermen’s. And Also Need To Tell Wen LTTE Was There Also Killed So many Sri Lankan Fishermen’s. I can speak Tamil I Can Understand Because My Father mother Speaking Tamil. But We Are Sinhalese, Indian Tamil People Only Give There Voice For Sri Lankan tamil. But No One Rise For Sinhalese Because Sinhalese Only In Sri Lanka. Please To Understand. Before they Saying Sinhalese Killing Tamil Peoples Wen LTTE Was There. If Sinhalese wants To Kill Tamil People’s Then Why Now Not Killing. Because LTTE Also Was Tamil. But Not All The Tamil People’s. We have family Friend’s in Jaffna vavuniya mannar Also They’re Crying Before Because LTTE Take They’re Son To Make War. Who Live In Sri Lanka They No What’s Happens. I’m Sinhalese But I Like Tamil Also. First Of All We Are humans.
@sheelas1477
@sheelas1477 5 жыл бұрын
Paathu pathiram Anna... Risk edukiranga engallukaga...
@antonyrajfrancis2647
@antonyrajfrancis2647 4 жыл бұрын
கண்ணீர் வருகிறது உங்கள் வாழ்க்கையை நினைக்கும் போது😥😥😥
@sairuben4224
@sairuben4224 4 жыл бұрын
God Bless all the fishermens....you guys feeding everyone..
@sivakumarsivakumar2102
@sivakumarsivakumar2102 5 жыл бұрын
Tamil meenavargal kastamaana vazlkai
@sheikdawood1837
@sheikdawood1837 5 жыл бұрын
147 vathu like😍😍😍
@kajeejaffnasrilankan4579
@kajeejaffnasrilankan4579 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு அண்ணா நான் இலங்கை தமிழன்
@thenralexim
@thenralexim 5 жыл бұрын
அருமை நண்பரே நல்ல பதிவு
@ravid9720
@ravid9720 5 жыл бұрын
Well said nanba. But competition is there everywhere. In those days there were only 1000 autos but now there are more than 10 lakhs autos. Same thing with private buses, hotels etc. So it is not only the fishing boats. But for any reason plZ don't cross the nations border. I completly understand ur situation. Take care of paapa. With love - Ungal Nanban.
@mp2697
@mp2697 5 жыл бұрын
Yaaruda intha video-ku dislike pannathu?? Pakki payalugala..
@vinodinivinodini158
@vinodinivinodini158 5 жыл бұрын
MP poda ponna payale
@mp2697
@mp2697 5 жыл бұрын
@@vinodinivinodini158 yaar di nee? Enn di ippadi public ah kilikkira??
@deenag6031
@deenag6031 4 жыл бұрын
Ayyo sema video wow...
@senthilsenthil7745
@senthilsenthil7745 5 жыл бұрын
Anna nalla arumaya sonninga super g
Tamil Nadu to Sri Lanka | Bridge Plan | Explained | Tamil | Krishanth’s EYE
9:53
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
கடலில் மீன் பிடித்தல்/fishing in the sea
10:38
விசைப் படகு
10:01
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 376 М.
#நண்டு மாமா | சம்பா நண்டு வேட்டை
14:36
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 573 М.
ஆழ்கடலில் டீசல்(Fuel) இல்லையெனில் என்ன செய்வோம்!!!EMERGENCY|Episode-18|Deep Sea Fishing
8:22
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 142 М.
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН