Tamil Nadu to Sri Lanka | Bridge Plan | Explained | Tamil | Krishanth’s EYE

  Рет қаралды 37,896

Krishanth’s EYE 👀

Krishanth’s EYE 👀

Күн бұрын

Пікірлер: 156
@AHAMEDMEERATHAMBY_F
@AHAMEDMEERATHAMBY_F Жыл бұрын
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தான் எனது சொந்த ஊர் நான் எனது சிறிய பிராயத்தில் (வயதில்) இருக்கும்போது இலங்கை தொலைக்காட்சிகளை கண்ட நிகழ்வுகளும் உண்டு வீட்டின் மேல் இருக்கும் ஆண்டனாவை இலங்கை திசையில் திருப்பி வைத்தால் ரூபா வாங்ஹினி 1 ,2 எனும் தொலைக்காட்சிகள் எங்களது ஊரில் தெரியும் அதில் சிறிது நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அதை நானும் என் குடும்பத்தாரும் காண்போம் அப்போது நமது ஊருக்கும் இலங்கைக்கும் பாலம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று 1990களிலேயே நினைத்த தருணங்களும் உண்டு !
@jayaprakash1532
@jayaprakash1532 Жыл бұрын
தஞ்சாவூரில் தற்போது இலங்கையின் வசந்தம் டிவி கிடைக்கின்றது.
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Жыл бұрын
பாலம் அமைப்போமென பாரதியார் பாடிவிட்டார்.
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்றுதான் பாரதி பாடினான்! முழுமையாகச் சொல்லலாமே!! பாரதியே சிங்களவனுக்கு செம்பு தூக்கி தான்!!!
@kokuvil1
@kokuvil1 Жыл бұрын
Paalam amithaal bharathiyo,mgr o varapovathillai,ponnaadi phorvikkul muthiyah Murali,🏏kanimoliy,thirumaa maluppan varuvaarkal👨‍👧🧣
@HaathiSasli
@HaathiSasli 3 ай бұрын
😂😂😂😂😂
@kugathasannagamany5027
@kugathasannagamany5027 Жыл бұрын
இந்தியா தனது நலன் கருதியாவது இதில் தீவிரமாக ஈடுபடல் வேண்டும்.
@Mahekrish
@Mahekrish Жыл бұрын
konjam detail la solla mudiyuma ?
@selvamdavi3066
@selvamdavi3066 Жыл бұрын
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆதரவு.... S.K.செல்வம்.மருத்துவர் நிறுவனர்.தலைமை ஒருங்கிணைப்பாளர்
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Жыл бұрын
இது ஒரு நல்ல சிறப்பான திட்டம் தான்....
@adriankasa4339
@adriankasa4339 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு பாலம் அமையுமானால் நான் காரை ஒட்டிக்கொண்டு இலங்கை வந்து விடுவேன். ஒவ்வொரு வார இறுதியிலும் இலங்கைக்கு போய் எல்லா சுற்றுலா தலங்களையும் பார்த்து விடுவேன்.
@muraliinnocent139
@muraliinnocent139 7 ай бұрын
😅😅😅
@Thilaga7873
@Thilaga7873 3 ай бұрын
எனக்கும் ரொம்ப நாள் ஆசை இலங்கை போகவேண்டும் என்று என் ஆசை நிறைவேறுமா
@rajanpandian9215
@rajanpandian9215 Жыл бұрын
ஏற்கெனவே இருந்ததை போல, தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னாருக்கு உடனடியாக ஃபெரி போக்கு வரத்து துவங்க படவேண்டும்.
@InsolOfficially
@InsolOfficially Жыл бұрын
It’s there from nagapattinam to yazhpanam
@rambojp6346
@rambojp6346 Жыл бұрын
இந்திய வர்த்தகம் தலைத்து ஓங்க இந்திய இலங்கை கடல்பாலம் மிக அவசியம்...
@stanlysurtharshan
@stanlysurtharshan Жыл бұрын
பாலம் அமைந்தால் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்மைதான் இதனால் தமிழ் மக்கள் பொருளாதாரத்தில் வலிமை அடைவார்கள் . இது சிங்கள பேரினவாதிகளுக்கு பொறுக்கமுடியாமல் இருக்கும்
@gokulkrishnan2188
@gokulkrishnan2188 Жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaa
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 Жыл бұрын
Passport இல்லாமல் அகதி வருகை அதிகரிக்கும்..தேவையற்ற பாலம்
@s.t.kabilan
@s.t.kabilan Жыл бұрын
​@@jayaramangovindasamy7968there is no much problem now but we dont want to live with crowded area Tamil nadu is a best economic place to get some stuff
@பாட்டுபாடவா-ய4ள
@பாட்டுபாடவா-ய4ள Жыл бұрын
சிங்களன் நல்லவன்தான். அரசியல் ஆதாயம் காண நினைப்பவர்களைத்தவிர. ஆனால் இலங்கைத் தமிழன் என்று சான்றிதழ் பெற்ற யாழ் மட்டக்களப்பு திரிகோணமலை தமிழர்கள்தான் இந்திய வம்சாவழி தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து என்பதை புரிந்தவர்க்கு தெரியும்!!
@muraliinnocent139
@muraliinnocent139 7 ай бұрын
​@@jayaramangovindasamy7968avunga namma makkal💯
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Жыл бұрын
பாலம் அமைக்கவேண்டும். இந்தியா இதை இலகுவாக செய்துமுடிக்கும். பாலம் அமைப்பதால் ராமர் அணை சேதம் அடையாது
@vinolinithevarajah8226
@vinolinithevarajah8226 Жыл бұрын
ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்குமிடையே கப்பல் போக்கு வரத்து 70 களில் இருந்ததே. தபால் இந்தியாவிலிருந்து இலங்கை வருமே . குறைந்தது ஒரு கிழமைக்கு ஒருக்காவது இந்த சேவை இருந்தது . நான் இந்த கப்பலில் ஏறி கப்பலை சுற்றிப் பார்த்திருக்கின்றேன் .
@sayansayan1239
@sayansayan1239 Жыл бұрын
இப்போது இருக்கும் இந்திய ஜனாதிபதிக்கு இலங்கை மக்கள் அதிலும தமிழ் மக்கள் .கோடான கோடி நன்றிகள் கூறும்
@rajanpandian9215
@rajanpandian9215 11 ай бұрын
இந்தியாவில் பிரதம மந்திரி நரேந்திர மோடிஜீ நிச்சயமாக செய்வார். இந்தியாவில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.
@gnanasegarams4023
@gnanasegarams4023 Жыл бұрын
பாலம் அமையும் இது கூடிய விரைவில் நடக்கும் இது மக்கள் நன்மைக்கே இதில் சுயநல அரசியல் வேண்டாம் உடன் நடைமுறைபடுத்துங்க ❤
@Ravanan566
@Ravanan566 Жыл бұрын
சேது கால்வாய் தோண்டினால் நீரோட்டத்தில் மண் அதை மூடி விடும் என்று சொல்கிறபோது பாலத்திற்கு தூண் எழுப்பும்போது அரிப்பு ஏற்படாதா பல ஆயிரம் கோடி செலவாகும்
@sanraasathy
@sanraasathy Жыл бұрын
இந்துமகா கடல், இந்து ஈழம் என ஈழ அரசியலை BJP, RSS மையமாக்க துடிக்கும் இந்திய உளவுத்துறை. உலகின் முதலாவது மிகச்சிறந்த துறைமுகம் எங்கள் திருகோணமலை பொக்கிசம். திருகோணமலை பொக்கிசத்திற்க்கு போட்டி போடும் சீனா அமெரிக்கா இந்தியா. ஈழம் உலகில் அதி முக்கியமான இடத்தில் இருப்பதால். இந்தியா அன்றும் என்றும் முதுகில் குத்தும் சிங்களக்குடன் நின்று கொண்டு தான் இவ்வளவும செய்கிறது். இந்தியாவால் எங்களுக்கு என்றும் பிரச்சனையும் அழிவுமே. மூன்றாம் உலக மகா யுத்தம் இரத்து சமுத்திரத்திற்காக அதற்க்கு போராட ஈழம் தேவை. இந்து சமுத்திரத்தின் சாவி திருகோணமலை பொக்கிசமே பாஜக அண்ணாமலை 1-2 வருடங்கள் இலங்கை போய் ஈழ தமிழர் மத்தியில் பாஜகவின் இந்துத்துவத்தை திணிக்கும் வேலையிலும் செயற்ப்பட்டார். அத்தோடு 13 வது திருத்தத்தையும் அமல்படுத்தச் சொல்லி பாடுபட்டார். இதன் மூலமாக மோடி GEO - Politics ல் இந்தியா ஈடுபட 6 - 7 ஆண்டுகள் பெரும் வேலைத் திட்டங்கள் செய்திருப்பது கவனிக்க முடிந்தது . இதனூடக பலசரக்கு கடல் பாதையை உருவாக்கி தென்னாபிரிக்கா போன்ற ... இப்படி பலதை கண்டங்கள் நாடுகளுக்கு செய்ய முடியும் வேறு பல திட்ட்களையும் சாத்தியமாக்க முடியும். அதற்க்கு இந்தியாவுக்கு ஈழம் என்றது மிகவும் அவசியமானது . ஆனால் தனி நாடாக அங்கிரிக்க வரமாட்டார்கள் கரணம் தமிழருக்கு தனி நாடு அமைந்திடக்கூடாது அல்லவா ...இந்து சமுத்திர பாசிபிக் மூலமாக இந்திய இதை சாத்தியப்படுத்திவிடக் கூடாதென்பதற்க்காக சீனா அமெரிக்காவும் போட்டி ... இதெற்க்கெல்லாம் இவர்களுக்கு ஈழத் தமிழர் தேவையானது . இதனால் தான் சீனா அமெரிக்கா இந்தியா ஈழத்தமிழர் மேல் அக்கறை காட்டுவது போலும் மூளை சலவை செய்யவும் துடிக்கிறார்கள். லண்டன் போயிருந்த அண்ணாமலை இதை புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் திணிக்கும் வேலையும் செய்தார் ..13வது திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டும் பல திட்டங்கள் இந்தியாவும் தேவையானது. மூன்று தலைமுறையாக மூகாம்களில் வாழும் தமிழர்களையும் நாடு திருப்ப பெரும் திட்டம் அதற்க்கு அண்ணாமலை சொன்ன காரணம் இந்துக்கள் குறைந்துவிட்டார்களாம் இஸ்லாமியர் அதிகரித்து விட்டார்களாம் அதனால் திருப்பியனுப்பி இந்து இனப்பெருக்கம் செய்யவாம், இதை முகாம்களில் வாழும் மக்கள் விருப்பமின்றி வற்புறுதாலக செய்யும் திட்டம். ஒரு காலம் offir (ஒப்பீர்) நிறுவனம் புலிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு வந்த ஈதமிழர்களுக்கு அடைக்களம் கொடுத்தும் வார்த்தைகளும் கொடுத்தது... பல வேலை திட்டம் செய்தது இன்று அது தலைக்கிழாக மாறிவிட்டது பொதுவாக கடைசி 3 - 4 வருடங்கள். இந்த இந்து ஈழம் என்பதில் விளக்கமில்லாமல் சிக்கிய புலம்பெயர் தமிழர்களை பார்க்க முடிகிறது. இவர்கள் பலர் சீமானின் தமிழ் தேசியத்தை ஆதிர்பவர்களும் ஆதரிப்பவர்களும் ஈடுபடுகிறார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையை லண்டனில் பார்க்க போனவர்கள். அடுத்து ரணிலும் லண்டன் போய் தனது நரித்தனத்தை புலம்பெயர் தமிழர் மத்தியில் தொடங்கியுள்ளது .ஏற்க்கனவே லைக்கா சுபாஸ்கரன் ராஜபக்ககளுடன் பயணிப்பது தெரியும், இது போல் 40 ஆண்டுகள் மேல் புலம்பெயர் தேசங்களில் கடின உழைப்பால் சாதனை செய்த பலரை சந்தித்து இலங்கை அரசு மூலமாக நாட்டுக்குள் முதலீடு செய்ய பெரும் திட்டம் செய்கின்றார். ரணிலின் நரித்தனம் தெரியாமல் கடினை உழைப்பை இழக்க இருக்கிறார்கள், இதனால் தமிழர்களுக்கு நல்லதொன்றும் நடக்காது என்பது இவர்களுக்கு விளக்கமில்லையா... இப்படி பல கூத்துக்கள் தற்ப்போது கவனிக்க முடிகிறது. இலங்கையில் 13வது திருத்தம் எப்படி உருவானது? - பின்னணி என்ன? இதற்க்குள் உள்ளடங்கியதை கூட பலருக்கும் தெரியாமல் இருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. 13ஆம் திருத்தச் சட்டம் பற்றி கடந்த ஒராண்டாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்ட வருகிறது. தமிழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்பதா என்ற கேள்வி ஒரு புறமும், அதை ஏற்பவர்கள் “துரோகிகள்” என்று கூறுபவர்கள் இன்னொரு புறமுமாகக் குடும்பி பிடிச் சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மை பற்றி தெரிந்தார்களா ... புரிந்தார்களா
@allenroy910
@allenroy910 Жыл бұрын
wellome support from thoothukudi
@mrvpriyavetri5330
@mrvpriyavetri5330 Жыл бұрын
சிங்கள தீவின் மீது பாலம் அமைப்போம் என்று பாரதி பாடினான் கவிஞன் கூற்று நடந்தே தீரும்....
@Nalam-vb5fv
@Nalam-vb5fv Жыл бұрын
இந்திய அரசு பாலம் அமைப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும் ....
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 Жыл бұрын
You have given the question and the answer in this post, you know some Srilankan Singla politicians won't agree ,also some Singala people also want like this,but both Indian and Srilankan Govment"s agrees and make the agreement if they can do that, politicians can do much about it, Such as Hambanthoti haber, Airport and Colombo New harbor.
@kannan1200
@kannan1200 Жыл бұрын
சிங்களதீவுக்கோர்பாலம்அமைப்போம்.கவிஞரின்கனவுநிறைவேறும்நாள்சீக்கிரம்வேண்டும்
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
It's good to put Bridge yes
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
Land bridge will improve the economic benefits of Srilanka.
@jjoulekelvin2986
@jjoulekelvin2986 Жыл бұрын
Don't worry bro, India has already built 21km sea bridge in Mumbai, which gonna open in 25 Dec 2023, This bridge will be ~27km, Hopefully we will see the feasibility study by 2024.
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Жыл бұрын
நல்ல திட்டம் இலங்கை பொருளாதாரம் அதிகரிக்கும்
@Mahekrish
@Mahekrish Жыл бұрын
india ku ? india than amound spend panni palam kattanuma
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
இது சாத்தியமே இன்று உள்ள சுழலில் மணிப்பூர், தாய்லாந்து, மியான்மர் 80% வேலைகள் முடிந்து விட்டன. சில மாதங்களில் போக்கு வரத்து தொடங்கி விடும்.
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து வரும் முத்தையா... முரளிதரன்கள் ஈழத்தமிழர்களை அவுட்டாக்காமல் இருந்தால் பாலம் கட்டலாம்.
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
80%தாய்லாந்து,பர்மா,20%வியட்நாம் கம்போடியா, லாவோஸ், கொரியா,ஜப்பான்பௌத்தர்கள் யாத்திரை வர இந்த பாலம் மிக முக்கியம்100% இந்தியா சரணம் புத்தம் 🤸🧘
@ziyanHussain007
@ziyanHussain007 Жыл бұрын
இவ்வாறு நடந்தால் 20% உள்ள தமிழ் மக்களின் சனத்தொனக 95% மாறும் பின் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு மாநிலம்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Жыл бұрын
அப்போ அது நல்ல விடயம் தானே. இனவாத சிங்களவர்களுக்கு நல்ல தண்டனை
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
சனத்தொகை கூடினால் தமிழ்நாட்டரப்போல பஸ், ரயில்களின் கூரைகளில் ஏறி இலவசமாக பயணம் செய்யலாம், ரோட்டை கடப்பதற்கு கூட கூட்டத்தைக் கூட்டி போக்குவரத்தை நிறுத்தி ஒற்றுமையாக கை கோர்த்தபடி கடக்கலாம். ஓட்டு போடுவதற்கும் துட்டு வாங்கலாம். குப்பைக் கூடையை தேடிக் கொண்டு இருக்காமல் ரோட்டிலேயே குப்பையைக் கொட்டலாம். லஞ்சம் கொடுத்தே டாக்டராகலாம். முதலில் நிர்வாண ஊர்வலம் நடத்தி விட்டு,பின்னர் வேலை வெட்டி இல்லாதவர்கள் கண்டன ஊர்வலங்கள் போகலாம். மதம்,மொழி மாறலாம். வடக்கன்ஸ் வடகிழக்கு வரை வந்து குடியேறலாம். இவ்வளவு சுதந்திரம் உலகின் எந்த ஒரு நாட்டிலும் இல்லை 😆
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Жыл бұрын
@@nortonantivirus1386 அங்கு பஸ் ரயில்களில் கூரையில் பயணம் செய்வதில்லை, அங்கு Metro Train கூட வந்துவிட்டது. ஆனால் இலங்கை போன்று இனவாத, காட்டுமிராண்டி, முட்டாள்தனமான மக்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே இலங்கையை அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களை புதிய மாணிலமாக இந்தியாவுடன் இணைப்பதே சிறந்த தீர்வு
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
@@ajanantonyraj2063 சனத்தொகையின் அவலம் மெட்ரோவிற்குள் அடங்கா விட்டால், கூவத்தில் கப்பல் கூட விடலாம். அது அவர்களின் கட்டுப்பாடற்ற குடும்ப பிரச்சனை . மகாவலி நீர் வடக்கிற்கு வர சர்வதேச உதவியுடன் கால்வாய் வெட்ட வேண்டும். பாலம் அமைத்தால் சொந்த நாட்டில் உற்பத்தியில் ஈடுபடாமல் இந்தியப் பொருட்களை வாங்கி சோம்பேறி கூட்டமாக ஈழத்தமிழர்கள் மாறி விடுவார்கள்.
@fareetha2330
@fareetha2330 Жыл бұрын
அதோட இந்திய பொருட்கள் விலை குறைவாக இங்கு கிடைக்கும் அதுவும் நல்லம் தானே
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
இந்திய அரசு இலங்கைக்கு பாலம் அமைத்தால் இரு நாடுகளும் பெரிய அளவில் நன்மை அடையும்.ஏற்றுமதி இருக்குமதியால் இலங்கைக்கு இந்திய பொருட்கள் எளிதாக கிடைத்து இலங்கை மிகப்பெரிய அளவில் பொரு ளாதார வளர்ச்சி அடையும்.இரு நாடுகளின் வளர்ச்சிதான் முக்கியம்.நன்மையான காரியங்கள் நடக்கும்பொழுது தீய சக்திகள் எதிர்க்கத்தான் செய்யும். நன்மையான காரியம் நடந்தே தீரும்.
@balaasiapacificholidays4549
@balaasiapacificholidays4549 Жыл бұрын
Connectivity is very important to Sri -Lanka because of Sri-Lankan weak economy.There is no alternative to Sri-Lanka.
@DuraiPalam
@DuraiPalam 11 ай бұрын
ஐயா மோடிஜியால் தான் இந்தப் பாலங்கள் அமைக்க முடியும் கச்சத்தீவும் மீட்டு தர வேண்டும்
@maharajam1863
@maharajam1863 Жыл бұрын
Modi..ikku... மோடிக்கு... இந்த. வீடியோ... அனுப்பவும்.. 😊😊😊😊😊😊😊
@nagarajexpress
@nagarajexpress Жыл бұрын
இலங்கை இந்தியாவோடு இணைந்த ஒரு வருடத்தில் இதை கட்டும் சக்தி இந்தியாவிற்க்கு உள்ளது. இனையாமல் கட்டுவது இந்தியாவிற்க்கு நஷ்டமாகும்
@MrPahirathan
@MrPahirathan Жыл бұрын
Good presentation.
@KrishanthsEYE
@KrishanthsEYE Жыл бұрын
Thank you!
@maniraja154
@maniraja154 Жыл бұрын
நல்ல திட்டம்தான். ஆனால் நிறைவேற்றுவதில் எத்தனையோ தடைகள் ஏற்படும். முடிகின்ற காரியமாக தெரியவில்லை.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
இனக்களவரம் நீங்கும் இந்திய இலங்கை உறவு வலுப்பெறும் சந்தைப்படுத்த இந்திய இலங்கைக்கு அருமையான வாய்ப்பு அன்பு தலைத்தோங்கும் இரு நாட்டு மீனவர்கள் பயனடைவார்கள்
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
பவளப்பாறைகள் அழிக்கப்பட்டு கடல் வளம் குறையும்.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
​@@nortonantivirus1386 பவளப்பாறை கடல் வளம் மற்றும் இறையாண்மை கவணத்தில்கொண்டே ஒரு அரசு பல கட்ட ஆராய்ச்சிக்கு பின் செயல்படுத்தும் காரணம் ஓட்டுவங்கி மற்றும் போக்குவரத்து என்பதே நன்றி
@kingcobra8853
@kingcobra8853 Жыл бұрын
Modi makes it🎉🎉❤
@jayakannankamal3644
@jayakannankamal3644 Жыл бұрын
Yes
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
பாலம் அமைந்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் பலப்படும்.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி ஈழம் அடைந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும். காரணம் 2லட்சம் தமிழர்கள் கொல்லப் பட்ட இனப் படுகொலைக்குப் பிறகும் சிங்கள அரசு ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகளை நிறுத்தவில்லை!! அதனால் முதலில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தர வேண்டும். அதன் பிறகு இந்த பாலம் கட்டினால் நியாயமாக இருக்கும்!!
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
If this plan Tamil does not benefit. Maybe our youngsters dream about seeing actresses/actors this bridge will help. Srilankan Tamil will lose their Jobs, Businesses, etc. How is Ukraine losed Cremia? End of the day we will lose our country too.
@murugans8560
@murugans8560 Жыл бұрын
ஈழ சொந்தங்களுக்கு இந்தியா பாலம் அமைத்தால் தமிழருக்கு நன்மை கிடைக்கும் என்றால் பாலம் கட்டி கொடுங்கள் இங்கிருந்து நாம் தாராளமாக சென்றால் ஈழ தமிழருக்கு மன ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும்
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
மனரீதியான மகிழ்ச்சியா? இனி என்ன மகிழ்ச்சியை இந்தியா தரப்போகிறது? இந்தியா 2009 இல் தானே எம்மை கொன்றொழித்து சமாதி கட்டி முடித்துவிட்டது. பாழப்போன பாரததேசம்....
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன், ஒரு கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன். முருகா!🙏
@kummaar1
@kummaar1 Жыл бұрын
Surface sea current which flows southwards along the west coast of India go south west corner of Sri Lanka and flows along south coast and turn and flows along east coast and then pass Point Pedro goes to near Chennai and along the east coast of India. This water is very nutritious because it comes from the Indian rivers and the upwelling Amazon water in the South Arab sea, and that is why there is more fish in the south and east coast of Sri Lanka. The south west monsoon blows from south to the north push some of the current water towards Park bay and it flows up to near Chennai and join the current which came rounding Sri Lanka. So the fish and plants in Mannar bay, Park Bay and Park Bay to Chennai will suffer if the Bridge block the air flow near the surface of the sea..
@சேர்வார்வீட்டுவாரிசு
@சேர்வார்வீட்டுவாரிசு 11 ай бұрын
Vendam
@ArAwindhAn
@ArAwindhAn Жыл бұрын
Rj Chandru Vlogs in Ceylon Yazhlpanam Railway videovil idha pathi comment panni irundhen ❤❤
@gokulnathp5836
@gokulnathp5836 3 ай бұрын
Ipdi nadantha antha district develop aaytum.. many foreigners road trip ku varuvanga. Economy wise nalla develop kedaikum
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Жыл бұрын
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் -- மகாகவியின யுகக்கனவு
@ArjunArjun-vm1xu
@ArjunArjun-vm1xu Жыл бұрын
Bridge is good
@ranjiniuthayakumar4914
@ranjiniuthayakumar4914 Жыл бұрын
Sinkativukku oru palam amaippoom by parathy
@rengarajanchinnakannu9
@rengarajanchinnakannu9 Жыл бұрын
Good 👍
@abijaypavithran8812
@abijaypavithran8812 Жыл бұрын
Bridge vantha easy for tourist travel.
@antonygomez9911
@antonygomez9911 Жыл бұрын
Hello sir nearly 15 years before 2500 thousand dollars given by Asian Development Bank to build a bridge between India and Sri Lanka. Now' you are saying some useful matter. If it happens all will be very happy to use the bridge. Including me. But the air line people are not allowing to proceed the project. Everything hidden by the official. I wonder how you got the information.
@kannakanna2185
@kannakanna2185 8 ай бұрын
பாலத்தை போடுங்கப்பா
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 10 ай бұрын
இந்தியா எப்போதும் அண்டை நாடுகளை நிச்சயமாக ஆக்கிரமிப்பு செய்யாது. இந்த பாலம் அமைப்பதால் இலங்கைக்கு அதிக லாபம் கிட்டும்.
@SkS1823
@SkS1823 Жыл бұрын
மோடி நினைத்தால் எங்கு வேணும்னாலும் பாலம் அமைப்பார் ஜெய் மோடி சர்க்கார்
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
மோடி நினைத்தால் ௭ங்கு வேண்டும் என்றாலும் கலவரத்தை தூண்டுவாா் மணிப்பூர்😂
@ismailkuttayiismailabdulka559
@ismailkuttayiismailabdulka559 Жыл бұрын
மோடி நினைத்தால் நாடு சுடுகாடாக மாறிவிடும்
@பாட்டுபாடவா-ய4ள
@பாட்டுபாடவா-ய4ள Жыл бұрын
இலங்கையில சீதை வரலாறும் இராவண வரல்று இருந்தும் ஆதாம் பாலமென்று வாய் வார்த்தையாக சொல்ல முடியுமானால் நீங்களெல்லாம் பணத்துக்காக எப்படியும் பேசக்கூடியவர்கள்தானே??
@KrishanthsEYE
@KrishanthsEYE Жыл бұрын
🙄🙄🙄
@sakthivel1276
@sakthivel1276 Жыл бұрын
Varalarukum idhikasathukum vithyasam theriyatha tharkuri😂
@பாட்டுபாடவா-ய4ள
@பாட்டுபாடவா-ய4ள Жыл бұрын
@@sakthivel1276 முட்டாள். ஆதாம் என்பது இதிகாசமோ. அல்லது வரலாறோ. யாருக்காக இந்த செம்பு தூக்கும் படலம்??
@பாட்டுபாடவா-ய4ள
@பாட்டுபாடவா-ய4ள Жыл бұрын
@@sakthivel1276 யார் தற்குறி என்று படிப்பினை சொல்லிக் கொடுக்கும்!
@sakthivel1276
@sakthivel1276 Жыл бұрын
@@பாட்டுபாடவா-ய4ள historical evidence Ethachum iruka raamaar vaalthathuku epigraphy evidence summa evano timepasss ku eluthunatha evidence nu kondu varakoodatha😊
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we Жыл бұрын
தமிழ் மக்கள் ஒன்றிணைவதை நிச்சயமாக விரும்பமாட்டானுகள் இந்த பாலம் வெறும் கற்பனையா போகப்போகுது
@slkidspencil
@slkidspencil Жыл бұрын
பாளம் அமைத்தால் நன்மையில் தீமை அதிகம் அது இப்ப விளங்காது பின்னதான் கஸ்டம் பிரச்சினை எல்லாம்
@sajeevan26
@sajeevan26 Жыл бұрын
Enendu sollukalan 😂
@slkidspencil
@slkidspencil Жыл бұрын
@@sajeevan26 வேளை குறையும் போதைப்பொருள் அதிகரிக்கும் தப்பு செய்யும் நபர்கள் எஸ்கேப் இந்த மாதிரி நிரைய கஸ்டம் பிரச்சினை வரும் உதாரணம் மன்னார் புத்தளம் பாதை முன்பு திரந்தார்கள் அங்கு கன்சா அதிகம் கடத்தப்பட்டது நிரைய பேர் அதுக்கு பழக்கப்பட்டார்கள் இப்ப அந்த பாதை மூடப்பட்டது கன்சாவும் குறைந்தது
@manikandanmani6402
@manikandanmani6402 Жыл бұрын
பாலம் அமைக்க வேண்டும் அது தமிழ்நாடு தமிழருக்கும் ஈழ தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.
@loveindia3948
@loveindia3948 11 ай бұрын
First the two countries want to start build the bridge in between India srilanka then only anti people will come silent please startfast❤
@mohamedthasleem7093
@mohamedthasleem7093 Жыл бұрын
அவ்வாறு பாலம் அமையப்பெறுமானால் இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்கு பலமாக அமையும் என்பதனால் பேரினவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
மற்றுமொரு கிரீமியா பாலம். போர் வந்தால் தலைமன்னார் தலை போகும்
@SathishKumar-ms3qp
@SathishKumar-ms3qp Жыл бұрын
Tamil nadu is one of the richest state in india, lot of lankan tamil will get benift like hospital , eductauon , tourism . Working,
@SelvaKumar-yq9yk
@SelvaKumar-yq9yk Жыл бұрын
My idea floating bridge like Norway
@sanraasathy
@sanraasathy Жыл бұрын
Not a bridge it’s floating tunnel in Norway. Joining India is like committing suicide.
@sivananthanshan5677
@sivananthanshan5677 Жыл бұрын
Kanjavum tharalama varum😂
@theroguetitan
@theroguetitan Жыл бұрын
true
@nortonantivirus1386
@nortonantivirus1386 Жыл бұрын
இந்தியாவின் தேசிய மணம் கூவத்தையும் தாராளமாக நுகரலாம், இருபக்கமும் மத்தளஅடி வாங்கலாம்.
@muthujey5343
@muthujey5343 Жыл бұрын
👍
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@maharajam1863
@maharajam1863 11 ай бұрын
மோடி....இக்கு .. இந்த வீடியோ அனுப்புங்க...பாலம்...🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅🎉🎉🎉 போட..😅🎉🎉🎉🎉
@maharajam1863
@maharajam1863 7 ай бұрын
மோடி.....பாலம்...அமைக்க.....ஸ்டாலின். ம்...சீமானும்....... கட்டாயப்படுத்த. நும் 🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅 .
@athi-dp2pe
@athi-dp2pe Жыл бұрын
Try& train track from🇮🇳 to srilanka, lanka only Tamil & singala language, in 🇮🇳 many more language, so no problem, extra one stae link, it will put safe zone india🇮🇳 & lanka,
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
We BUILD A NEW Bridge one BUS RooT and Train RooT & Train Track provide must from DANUSHKODI TN to Thalaimannaar District 👍 here TN Peoples like to saw Visit Kandeekathir kama Om Muruga Temple then MATHA SEETHA DEVI Temple and we go to visit our Blood related our TAMIL PEOPLES and we give more HELP & AID GIVE MORE FUNDS Donated to them it is our OWE Then our lanka TAMIL PEOPLES Come to Visit Therupathy Theruchanoor and Theruthanie PALANI Om Muruga swamy Temple ok 👍🙏💐 we are all HINDUS JAI HINDTH Bharath Matha ki Jai 🙏💐👍
@kotivg6536
@kotivg6536 Жыл бұрын
Amaika viduvargala singala Arasiyalvathigal
@tulasiraman1585
@tulasiraman1585 Жыл бұрын
Valka valamudan 💪💪💪
@vigneshkr1416
@vigneshkr1416 Жыл бұрын
In Mumbai there is 20km sea bridge is in under construction.. In chennai 25 km sea bridge has been proposed.. Sethusamuthram almost going to start.. But here one creep believer subramaniya swamy filed against this project due to Hindu religion misbelief.. Hope this thalai mannar project could be happened
@sangliyan9475
@sangliyan9475 Жыл бұрын
Muthal olunka pallu katta theriyuma
@martindrake8707
@martindrake8707 Жыл бұрын
"promo sm" 😃
@Mahekrish
@Mahekrish Жыл бұрын
Neenga China karan ta unga oora kuduthutinga naanga ean ungaluku palam kattanum engaluku palam vendam sorry guys enaku itha solla kastama than erukku but india ku ithu thevai illa indian internal development ku spend pannalam or other countries ku pannalam
@sjd.496
@sjd.496 Жыл бұрын
Palam amaittam ilangai india payanam ilahuvakkappadum
@anantharamdassr3335
@anantharamdassr3335 Жыл бұрын
2025,PALAM,KATTANRENTMODIADIKALNADUVAR,2028,PALAMSEYALPATIRKUVARUM
@Mahekrish
@Mahekrish Жыл бұрын
Enaku enna na Intha bridge nala Srilanka ku development & helpful la erukumey kattilum India ku perusa ethuvum erukathunu thonuthu athuvum india than bridge katta money spend pannanumdranga ean srilanka govt enna pannum ? itha katrathuku ivlo money podurathuku atha india people ku ethachum seichutu poitalam chumma tamil people onnu seranum onna erukanum drathulam inemey 😏 Athan india than Jaffna ku flight viturukkey innum srilanka jaffna oru flight kuda vidala , venum na srilankan govt spend panni palam kattunga indians nanga use pannama erukom
@zavahirmohammed1771
@zavahirmohammed1771 Жыл бұрын
This will be the end of the Buddhist sinhala country 😢 😪. Good move by the 🇮🇳 Indian government. But srilanka will become the 29th state of India 🇮🇳
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Жыл бұрын
இனவாத சிங்கள நாய்களுக்கு சரியான தண்டனை
@kodda152
@kodda152 Жыл бұрын
கஞ்சா கடத்தல் கடல்வளச்சூறை,காற்றாலைகளில் சிங்களவனுக்கு வேலை,வீதி அமைத்தால் தலைமன்னார் துறைமுகத்துக்கு நிலம் பறிமுதல்,துறைமுக வேலைவாய்ப்பு சிங்களத்துக்கு ?? இந்த லட்சணத்தில் வீதி தேவை தானா? IPKF கதையாகவே முடியும்.மன்னாரின் கதி ஐயோ அம்மா😮😮😮😢😢😢😅😅
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 8 ай бұрын
Nonsense
@amarannithi1473
@amarannithi1473 Жыл бұрын
சிங்களம் இதை செய்யாது …
@sritharannallathamby851
@sritharannallathamby851 Жыл бұрын
பாலம்வந்தால்இந்திகாரன்தமிழீழத்தைஆழுவான்தமிழன்அகதியாவான்இந்தியன்நம்பவேண்டாம்
@sritharannallathamby851
@sritharannallathamby851 Жыл бұрын
தமிழருக்குதூரோஙம்வேண்டாம்தமிழன்தன்மண்ணைஆழவேண்டும்தமிழருக்குபாதமனசெயல்இந்தியன்கெட்டவன்
India's Auto Boom: The Next China? #india #dwrev #automobile
19:48
DW REV - Cars & Mobility
Рет қаралды 232 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
India Srilanka Bridge to connect neighbour by Road | Srilanka shows Interest
12:29
Pathfinder by Unacademy
Рет қаралды 72 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН