இந்தியா ஏன் உலகத்திலிருந்து பிரிகிறது? | Why India Separating from World | Thatz It Channel

  Рет қаралды 3,168,275

Thatz It Channel

Thatz It Channel

Күн бұрын

Why Indian Subcontinent is separating from Asian Continent? | உலகத்திலிருந்து இந்தியா ஏன் பிரிகிறது?
This Video Content has been made available for informational and educational purposes only.
_________________________________________________________________________
Follow Us:
Thatz It Channel: bit.ly/2TxSChs
Thatz It Shorts: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
_________________________________________________________________________
Background Music by:
"Keys of Moon - The Epic Hero" is under Creative Commons license (CC BY-SA 3.0)
Dawn by Alexander Nakarada is under Creative Commons BY Attribution 4.0 License
_________________________________________________________________________
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommon...
_________________________________________________________________________
Attention:
Hatred, offensive, discrimination, violent, racist, disrespectful comments will be removed immediately and the person will be muted forever. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
_________________________________________________________________________
#thatzit #India

Пікірлер: 1 400
@ThatzItChannel
@ThatzItChannel 2 жыл бұрын
Hi Guys, if you like this Video, then support me by sharing it with your friends and family 🙂🙏 இதே மாதிரி இன்னொரு விடியோவையும் பாருங்க. ஆசிரியப்படுவீங்க kzbin.info/www/bejne/l5yUYn-Kos-Amrs
@sanjaycb1238
@sanjaycb1238 2 жыл бұрын
Oh yeah 😭🤙 money money 💲💰
@MythMq
@MythMq 2 жыл бұрын
Allah says before pangeya in quran 1442 years ago and make video
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
Super bro 😍🤗👌
@LakshmiLakshmi-ei6cm
@LakshmiLakshmi-ei6cm 2 жыл бұрын
Hi
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 2 жыл бұрын
Kandipa support panuren bro
@satheeshkp3891
@satheeshkp3891 2 жыл бұрын
இந்தியா இயற்கையாகவே தனியே பிரிந்து சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் சில அண்டை நாடுகளின் எல்லை பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளட்டும். எல்லைப் பிரச்சனை முடிந்தால் பல ராணுவ வீரர்களின் உயிர்களும், அவர்களது குடும்பமும் காப்பாற்றப்படும். 🇮🇳🇮🇳🇮🇳
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 2 жыл бұрын
சுற்றிலும். ஏவுகனைகளை. விட்டு. கால். மணி.நேரத்தில். கதையை. முடிச்சுடுவாங்க...
@Santhoshkumar-ql8yi
@Santhoshkumar-ql8yi 2 жыл бұрын
😂😂
@ultralegendryarasuk8511
@ultralegendryarasuk8511 2 жыл бұрын
Entha prachanai vara yaar karanam elllam arasiyal sadhi nam makkal ondraga erukirar gal anal politics nadakirathu athan prachanaiye nama avangaloda enemy aakurathu ana anga ulla makkal nama makkal ondru tha erukanga
@asalstudio5007
@asalstudio5007 2 жыл бұрын
I like thish comment
@shanangel9827
@shanangel9827 2 жыл бұрын
நம்மை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை அறியாத மக்களுக்கு இது ஒரு அருமையான தகவல். நன்றி.
@csumanraj2742
@csumanraj2742 2 жыл бұрын
எனக்கு நீண்டநாளாக இந்த மாதிரி தகவல்களைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். மேலும் தொடர வாழ்த்துகள். நன்றி
@selvaeditz7319
@selvaeditz7319 2 жыл бұрын
யாரும் சொல்லாத தகவலை நீங்கள் சொன்னீர் நண்பரே மேலும் மேலும் நீங்க வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishram9019
@sathishram9019 2 жыл бұрын
Too late in tamil youtube channels!!! Still good work
@charlesdarwin2999
@charlesdarwin2999 2 жыл бұрын
Old is always seeing gold Becz இவைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவைகளே இன்னும் பல நடக்கப்போகுது அது மனித ஞானத்துக்கு எட்டாதது bible is the only book of revelations!
@kannadhasana4392
@kannadhasana4392 2 жыл бұрын
@@charlesdarwin2999 l
@ajees_74
@ajees_74 2 жыл бұрын
இது ஏற்கனவே school book ல வந்துடுச்சு
@johinjohin4189
@johinjohin4189 2 жыл бұрын
@@charlesdarwin2999 உண்மை தான் சகோதரா
@rajendrank6230
@rajendrank6230 2 жыл бұрын
பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக இவை அனைத்தும் நடக்கத்தான் போகிறது. நன்றி வணக்கம்!!!!!
@baskarann8763
@baskarann8763 2 жыл бұрын
அற்புதமான தகவல் குமரிக்கண்டம் இருந்தது உண்மை என்பதற்கு சரியான ஆதாரம்
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 2 жыл бұрын
இதில் குமரி கண்டத்தை பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லையே
@arggamertech4224
@arggamertech4224 2 жыл бұрын
🔥
@ragulragul1962
@ragulragul1962 2 жыл бұрын
இது சும்மா
@saravanavelu8029
@saravanavelu8029 2 жыл бұрын
அன்று குமரிக்கண்டமாக இருந்தது இன்று இந்தியவாக மாறியுள்ளது. சற்று யோசியுங்கள் புரியும்
@johinjohin4189
@johinjohin4189 2 жыл бұрын
@@saravanavelu8029 அந்த மீதமுள்ள நிலப்பரப்பு எங்கே
@Thenraaj
@Thenraaj 2 жыл бұрын
👌உங்கள் காணொளிகள் எல்லாம் 👌மிகவும் அருமை, இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🙏
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 2 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க🙋🙋🙋 எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
@koreanfans9399
@koreanfans9399 2 жыл бұрын
எனக்கு பிடிக்கும்
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
எனக்கு தமிழில் கருத்து போட மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Sri Tamil illa bro.Ilanghai ..langha ok .
@rishivana142
@rishivana142 2 жыл бұрын
Enakum pudikum ana idhule panna mudiyale
@munishmaya1415
@munishmaya1415 2 жыл бұрын
ஈழம்❤️
@selvanayagam1384
@selvanayagam1384 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் தெளிவான ஆதார பூர்வமான விளக்கம்👏👏👏👏👏
@aptp718
@aptp718 2 жыл бұрын
இயற்கைக்கு முன்னாள் மனிதன் ஒன்றும் இல்லை
@quilkuttyma112
@quilkuttyma112 2 жыл бұрын
நீங்க சொல்லும் தகவல்கள் ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. இது போன்ற தகவல்கள் வேறு எங்கும் சொல்லி கேட்டது இல்லை. இது போல் பல தகவல்கள் கேட்க மிக ஆர்வமாக உள்ளது நன்றி.. வாழ்த்துக்கள்
@tamilology
@tamilology 2 жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@hemaram0615
@hemaram0615 2 жыл бұрын
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள அருமையான தகவல்கள்👌👌👌 உங்கள் குழுவினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்💐💐💐 நன்றி🙏🙏🙏
@vigneshwaran1332
@vigneshwaran1332 2 жыл бұрын
Vera level information ... All unknown & Non discussed topics in Tamil. Keep rocking
@zarinashabi8600
@zarinashabi8600 2 жыл бұрын
ۙ பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம். (அல்குர்ஆன் : 80:26)
@ellenkay7146
@ellenkay7146 2 жыл бұрын
தேவையில்லாத டைட்டில், சீனா சின்ன பையன் போல நினைப்பு, இதற்கு இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆகலாம், நம்ம சராசரி ஆயுள் 60 வருடம் எனவே மக்கள் கவலை பட்டு இந்தியா பார்ட் 1 க்கும், இந்தியா பார்ட் 2 க்கும் யார் பிரதமர் எந்த கட்சி ஆட்சிக்கு வரும்ன்னு இப்பவே தாயத்தை உருட்ட ஆரமிச்சுட்டுவங்க வேண்டாம். நிம்மதியா இருக்க விடுங்க சார்
@chandranchandran9508
@chandranchandran9508 2 жыл бұрын
அனைவரும்அறிய வேண்டிய அற்புதமான அறிவிப்புகள் நன்றி
@VijayaKumarkmkm
@VijayaKumarkmkm 2 жыл бұрын
நண்பா சூப்பர் ‌.நீங்க உங்கள் முகத்தை காட்டி பதிவுகளை போடுங்கள்.👍👍👍♥️♥️♥️
@jamunarani8361
@jamunarani8361 2 жыл бұрын
அருமையான பதிவு புதிய தகவல் அல்ல ஆனால் தங்களின் குரல் ஒலியில் புதியதாக கேட்டதாக உள்ளது நன்றிகள் பல சிவாயநம
@bskcutemulticreationschenn9269
@bskcutemulticreationschenn9269 2 жыл бұрын
இயற்கை வளங்கள்! கடவுள் நமக்கு கொடுத்த வரம் 🙏 எல்லாம் நன்மைக்கே🇳🇪
@davidrajan3859
@davidrajan3859 2 жыл бұрын
அற்புதமான தகவல்கள்
@karunanithiselvaraj9951
@karunanithiselvaraj9951 2 жыл бұрын
பூமி பற்றிய அதிசயிக்க தகவல்களை நேர்த்தியாகவும், ஆதாரத்துடன வழங்கிய இப்பதிவு காலம் கடந்தும் பேசப்படும் வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@rakibuddu9225
@rakibuddu9225 2 жыл бұрын
Semma video bro.... 1st time tamil la intha mathiri videova pakuren
@thalajp8257
@thalajp8257 2 жыл бұрын
நீங்கள் சொன்ன பதிவுக்கு நன்றி ✨
@yogatharma3649
@yogatharma3649 2 жыл бұрын
Superna
@rajutamilan344
@rajutamilan344 2 жыл бұрын
இது உண்மையா என்று யூகிக்க அளவுக்கு நம் அறிவு இல்லை என்பதுதான் நிதர்சனம்
@abinaya8623
@abinaya8623 2 жыл бұрын
No ithu unmai than nan geography padichrukan
@palaniappan6482
@palaniappan6482 2 жыл бұрын
இது வரை தெரிந்து கொள்ளாத அரிய தகவல். நன்றிகள். 🙏.
@ailsavesin4564
@ailsavesin4564 2 жыл бұрын
This is important of IAS questions
@lalithakalyani35
@lalithakalyani35 2 жыл бұрын
Wow amazing video idhu Vara indha Mari video Nan partha thu ella Super 😍
@girishg5258
@girishg5258 2 жыл бұрын
I need more video like this
@ramanathanruva3537
@ramanathanruva3537 2 жыл бұрын
உங்கள் குரல் மிக நன்றாக தெளிவாக உள்ளது சகோதரரே
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 Жыл бұрын
குமரிக்கண்டம் மீண்டும் தோன்றி தமிழர் வரலாற்றை உலகம் அறிய வேண்டும்.
@saisaransaisaran9543
@saisaransaisaran9543 2 жыл бұрын
இந்த மாதிரி நீயூஸ் நான் கேட்டதில்லை சூப்பர் 👌
@jesuschilldrens7161
@jesuschilldrens7161 2 жыл бұрын
இந்த வீடியோ உண்மையானது இது 600 மில்லியன் வருஷத்திற்கு ஒரு முறை மாறும் எல்லாம் நடும் மாறும் இடதை நான் சமூகரிவியல் பாடத்தில் படித்திருக்கிறேன்
@srinaini7591
@srinaini7591 2 жыл бұрын
Vera leval sir thevai illatha vediova podra intha kalathula nenga intha mari arivu poorvamana vedio podringa vazhthukkal
@anandkalai4697
@anandkalai4697 2 жыл бұрын
Your explanation is amazing.keep going...
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 2 жыл бұрын
நல்ல புது தகவல் உலகத்தில் நடக்கும் விஞ்ஞான மாற்றம் பற்றி விளக்கியது நன்றாக புரியும்படி சொன்னதற்கு நன்றி இதுபோல் புதிய தகவல் நிறைய சொல்லுங்கள்
@purposeoflife84
@purposeoflife84 2 жыл бұрын
Good news for India if separate from Asian continent, we have no border problem with Pakistan and China and also terrorist issues.
@seethaperi
@seethaperi 2 жыл бұрын
Athuku innum pala million years aagum,😜
@mirudulamani7101
@mirudulamani7101 2 жыл бұрын
What a brain pa😂😂😂😂
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
@@seethaperi yes 😂😂😂
@jrmahe8986
@jrmahe8986 2 жыл бұрын
But It Has chance to natural disaster ☹️
@damosaviationandtravelvide2854
@damosaviationandtravelvide2854 2 жыл бұрын
athukulla naama sethuruvom
@AmmaAmma-gh8oh
@AmmaAmma-gh8oh Жыл бұрын
சூப்பர் ப்ரோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@g.r.brothers9822
@g.r.brothers9822 2 жыл бұрын
Anna this my social geography 1 lesson this very interesting thank you
@vijayalakshmip9852
@vijayalakshmip9852 2 жыл бұрын
இந்த தகவல் நல்லா இருக்கு .பூமி பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
@jawaharraj1272
@jawaharraj1272 2 жыл бұрын
Well narrated. But the statement 'India will separate from Asia' is baseless, and is not correct. In fact, it is the opposite of that statement: The Indian plate is still colliding with the Eurasian plate. There is no evidence to claim that India is separating from Asia.
@vijayakumark7900
@vijayakumark7900 2 жыл бұрын
Exactly bro🤝
@usharanipandian3318
@usharanipandian3318 2 жыл бұрын
yeah thats correct..read plate tectonic theory and weganers continental drift theory
@kmkeerthana4631
@kmkeerthana4631 2 жыл бұрын
Correct bro
@prajvin225
@prajvin225 2 жыл бұрын
Hi bro I am your fan
@altplushistory
@altplushistory 2 жыл бұрын
Exactly!
@sathishkumark5544
@sathishkumark5544 2 жыл бұрын
தங்களுடைய குரலில் இந்த காணொளியை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் அருமையாக உள்ளது 😍😍
@trendingsaround2249
@trendingsaround2249 2 жыл бұрын
Thank you for your attempt to explore the magnificent. Very difficult to understand and accept and explain. Human are too little to probe the phenomena. We must remember that we are also part of that nature change. We don't have any right or ability or qualify to manipulate such God's vision & mission. 🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி பிரண்ட்ஸ் நல்ல கருத்துள்ள நிகழ்வு மேலும் தொடருவோம்
@nandagopalan9094
@nandagopalan9094 2 жыл бұрын
Amazing message bro. My heartiest wishes and salutes to you bro.
@rajam2031
@rajam2031 Жыл бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
@zarinashabi8600
@zarinashabi8600 2 жыл бұрын
(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? (அல்குர்ஆன் : 21:30)
@SRVP_ROSI
@SRVP_ROSI 2 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு. தங்கள் அளப்பறிய பணிக்கு அகமகிழ் வாழ்த்துகள் சகோ.
@dossgaming233
@dossgaming233 2 жыл бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல் பழங்குடி மக்களின் கல்வியறிவு களை வளர்ப்பது க்கு நன்றி நண்பரே 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🥳🤡🥳
@Animeverse-official511
@Animeverse-official511 2 жыл бұрын
Arumaiyana pathivu 👌👌👌
@SpicyFareed
@SpicyFareed 2 жыл бұрын
Useful video 👏
@muraliranganu2954
@muraliranganu2954 2 жыл бұрын
அருமையான பதிவு.
@parthibankabirdass3921
@parthibankabirdass3921 2 жыл бұрын
Bro video was brilliant 👍 we want this type interesting and informative videos 👌 ATB✌
@kamaleshmuthu
@kamaleshmuthu 2 жыл бұрын
Arumaiyana Thagaval ✔️
@hechessscoaching9529
@hechessscoaching9529 2 жыл бұрын
Already I have heard. Please elaborate it and give a separate videos about the land split in Africa
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சூப்பர் அருமை தனி உலகம்
@monishau3569
@monishau3569 2 жыл бұрын
Good morning G, Africa news niga solitha therium,India 3side ocean 1side tha nilam iruku ,ippa nadakura Natural disasters samalika mudiyala,so India piriyama irukarathu tha nalathu.inaki vedio romba romba INTERESTING G,
@ThatzItChannel
@ThatzItChannel 2 жыл бұрын
Thank you Sis
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
அருமையான பதிவு ஜி நன்றி 😁😁👍👍
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
Thank you 😊
@ramanujamrenganathan5852
@ramanujamrenganathan5852 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@Hirthik-pe1ns
@Hirthik-pe1ns 2 жыл бұрын
Yes bro, i also studied about this 👍💯
@neejvany9558
@neejvany9558 2 жыл бұрын
Arumaiyana pathivu menmelum pathivugal pathivida en vazhthukkal
@subash2218
@subash2218 2 жыл бұрын
இன்று உங்களால் ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன் 👍 நண்பா
@muniyandis1451
@muniyandis1451 2 жыл бұрын
Super news, very intresting, keep it up & grow up......................
@vadivel...A-j5h
@vadivel...A-j5h 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 жыл бұрын
மிகவும் அருமையான அறிந்திறாத தகவல் நன்றி
@suseelas9281
@suseelas9281 2 жыл бұрын
Super. Nice information. All videos you put in you tube very very nice and useful information. Thank you. 🙏🙏🙏
@manikandanselvi816
@manikandanselvi816 2 жыл бұрын
Very useful thagaval,.
@maharajam1863
@maharajam1863 9 ай бұрын
சார்.... இலங்கை..இந்தியா.உடன்... சே ருமா...நிலப்பகுதி......😅😅😅😅😅
@VigneshVicky.777
@VigneshVicky.777 6 ай бұрын
😅 just imagine
@Rajuthunder
@Rajuthunder 2 жыл бұрын
Sago romba nala informative ah irunthuchu tku
@natarajanseshadri6829
@natarajanseshadri6829 2 жыл бұрын
கேள்விப்பட்டிருக்கிறோம் இப்போது கூட நம் தேசத்தில் ஏதோ ஒரு இடத்தில் பிளவு ஏற்படுவதாக ஒரு தகவல் செய்தியில் படித்தேன் அதனைப் பற்றி முழு தகவலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@ManojKumar-zi6il
@ManojKumar-zi6il 2 жыл бұрын
SUPER SUPER CONTENTS PODURINGA
@ilanchezhiyanp5384
@ilanchezhiyanp5384 2 жыл бұрын
நம்ம அரசியல்வாதிக்குத் தெரிஞ்சா மிக மிக சந்தோஷப்படுவாங்க. எப்படியும் part 2 புடிச்சிர்லாம்னு ஆசையா இருப்பாங்க.part1க்கும் part2க்கும் பாலங்கட்னா எவ்வளவோ தேறும்..?!!?
@Aisha19898
@Aisha19898 2 жыл бұрын
😂
@rajagopalg6866
@rajagopalg6866 2 жыл бұрын
நண்பரே பாலம் எதற்கு பிரதமரே இரண்டாகும் போது
@nammaooruthanduraa2527
@nammaooruthanduraa2527 2 жыл бұрын
மிக சிறந்த தகவல்
@Arunkumar-fw1qt
@Arunkumar-fw1qt 2 жыл бұрын
Brother I love your voice and way of explaining
@kanimozhi7519
@kanimozhi7519 2 жыл бұрын
சூப்பர் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் இதுவரை கேள்விப்படாத தகவல் இது மாதிரி வித்தியாசமான தகவலை மேலும் மேலும் வெளியிட வாழ்த்துக்கள்
@GoViral119
@GoViral119 2 жыл бұрын
Don't worry guys we will join with you when you travel!🤣 From srilanka.
@neppuka2220
@neppuka2220 2 жыл бұрын
😂😂😂😂😂👍👍
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஜி 👌🙏🙏👌👌👌
@arvindraja9400
@arvindraja9400 2 жыл бұрын
Tibetians: I was bathing in beach.. Suddenly iam on roof top🤣
@Jayarani-so6ki
@Jayarani-so6ki Жыл бұрын
Very Useful video. Thank sir.
@duckshoot834
@duckshoot834 2 жыл бұрын
Pakistan & china be like inga irutha India kannom 😂🤟🏻
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sparklinggurl1154
@sparklinggurl1154 2 жыл бұрын
😂😂😂
@anishantony2335
@anishantony2335 2 жыл бұрын
😂😜
@suki2897
@suki2897 2 жыл бұрын
😄😃😄😃😃😄
@spkeraianban
@spkeraianban 2 жыл бұрын
Excellent super message true message thank you
@nirmalvijay
@nirmalvijay 2 жыл бұрын
I am very impressed your content super bro ❤️❤️
@herbscourt9714
@herbscourt9714 2 жыл бұрын
Very good super cute information thanks
@mvijay5712
@mvijay5712 2 жыл бұрын
Anna neenga History records pathi pesum podhu schooldaysla enakku romba pidicha History sir Manasula vandhaaru.. Thank you for the sweet memories... Our histories are always a magic and unimaginable...
@monishau3569
@monishau3569 2 жыл бұрын
Same
@kamarajraj7640
@kamarajraj7640 2 жыл бұрын
Supper bro ithukandi evlo kastapatrupinga..... Semma bro... Valthukkal nanba.....
@abrahamabraham8045
@abrahamabraham8045 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே...
@sivagamiravi7802
@sivagamiravi7802 2 жыл бұрын
அருமையான பதிவு நண்றி சகோ
@ashajegadeesan8742
@ashajegadeesan8742 2 жыл бұрын
Wonderfully explained in a simple language for the common people to understand. Thank you
@kamarajraj7640
@kamarajraj7640 2 жыл бұрын
Innum ithu mathiri neraiya upload pannunga bro
@thalapathyfan9453
@thalapathyfan9453 2 жыл бұрын
Very very nice Anna big fan
@davidsuresh-dopaminemusic9743
@davidsuresh-dopaminemusic9743 2 жыл бұрын
Arumaiyana tagaval video brother, mehllum unggal thatz it Chanel vallreh vazhtukkal 👏👏👏👍 David Malaysia 🇲🇾😉👍
@hhs31
@hhs31 2 жыл бұрын
My dream is to go to the peak of Everest ❤️❤️🔥🔥🥺
@gp8537
@gp8537 2 жыл бұрын
All the best bro
@ananddhruv7
@ananddhruv7 2 жыл бұрын
Kadipa nadakathu
@dreambig8959
@dreambig8959 2 жыл бұрын
@@ananddhruv7 y
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
புதிய விஷயங்களை கூறினீர்கள். நன்றிகள்.
@Godisgood2009
@Godisgood2009 2 жыл бұрын
Bible says very true 6:12 ஆதியாகமம் 1:1 (ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். In the beginning God created the heavens and the earth.)
@jayanthin5122
@jayanthin5122 2 жыл бұрын
Arumaiyana thagaval
@CLGGUY-dn6zs
@CLGGUY-dn6zs 2 жыл бұрын
I want more information about the sea could u plz make part 2 ❣️
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 жыл бұрын
Very interesting information excellent sir
@mrright6108
@mrright6108 2 жыл бұрын
Very useful information Anna thanks keep doing this info work love from New Zealand
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 127 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 357 М.
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 13 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 127 МЛН