பல அதிசயங்கள் நிறைந்த இராமர் பாலத்தின் இன்றைய ஆபத்தான நிலை | Ramar palam

  Рет қаралды 1,495,103

IBC Tamil TV

IBC Tamil TV

3 жыл бұрын

#Ramarpalam #History #RamapalamHistory #OldHistory
#SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 1 000
@meerankulamb.vishwasridhar3187
@meerankulamb.vishwasridhar3187 Жыл бұрын
யாரெல்லாம் மனிதன் கட்டின பாலோண்ணா எங்க ஐயா ராமர் கட்டின பாலம் டா ஜெய் ஸ்ரீ ராம்
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 жыл бұрын
சூப்பர் விளக்கம்.தரை பாலம் விரைவில் அமைந்து இரண்டு தமிழ் மக்களும் ஒன்றாக வேண்டும்.
@gbala9369
@gbala9369 2 жыл бұрын
இலங்கையில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பாலம் அமைத்தால் சிங்களவர்கள் இந்தியாவில் குடியேறுவார்கள்.
@balakumar6989
@balakumar6989 Жыл бұрын
No.Singala Makkal Vandhu Viduvargal.Inge irupavargaluke Velai amaiyavillai.
@nivethanive6993
@nivethanive6993 Ай бұрын
​@@gbala9369adhuku than alairanunga bro. Tamizhana kaakanum nu sigalathuku india va adimai akuradhuku kadharuranunga.
@ArrogantBeauty-kh8wl
@ArrogantBeauty-kh8wl 6 күн бұрын
Om i am from srilanka😢​@gbala9369
@user-lv5jw9hj4t
@user-lv5jw9hj4t 2 жыл бұрын
யாழ் நூலகம் தமிழரின் மிக பெரிய இழப்பு
@saravananr5658
@saravananr5658 2 жыл бұрын
இதை செய்ததற்காக உலகம் பல அடிகள் வாங்கும்
@user-lv5jw9hj4t
@user-lv5jw9hj4t 2 жыл бұрын
@@saravananr5658 இழந்தது மிக பெரிய அறிவு பொக்கிஷம் .
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
Also Hindu religion
@vijay_voice
@vijay_voice 2 жыл бұрын
@@ludwigvonschumann5373 இந்து என்பது மதமல்ல இந்தியன் என்பது தான் பொருள்….. இராவணன் இந்துவல்ல இது போன்ற மூடதனமான ஒரு வழிபாட்டு முறை தமிழர்களிடத்திலேயே கிடையாது. தமிழனது வழிபாட்டு முறை இயற்க்கை சார்ந்ததே, அதனடுத்து சிறுதெய்வம் மற்றும் குலதெய்வம் இதன்னன்றி வேறு வழிபாட்டு முறைகளே கிடையாது. இவை அனைத்தும் ஆரியர்கள் தங்களது பிழைப்பிற்காக சூழ்ச்சிதனமாக உருவாக்கபட்டது….
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
@@vijay_voice Aryan Dravidian all are human
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 2 жыл бұрын
உலக அதிசயத்தின் முதன்மை ராமர் பாலம் தான்.. இங்கு இந்துவையும் தமிழனையும் மதிப்பார் இல்லை.. தமிழனும் வெல்வான்... இந்துவும் வெல்வான்...
@syedthameem1346
@syedthameem1346 2 жыл бұрын
மொதல்ல தலித் வீட்ல sambantham வைடா🤣🤣🤣🤣🤣
@vijayakumarp3535
@vijayakumarp3535 2 жыл бұрын
எப்ப தமிழர்கள் இந்து ஆனார்கள். எல்லோரும் ஆக்கப்பட்டோர் கள். நமது ஒரே அடையாளம் தமிழர்கள் என்பதே. இந்துக்கள் என்பதல்ல
@user-fj8yc3km7k
@user-fj8yc3km7k 2 жыл бұрын
🔥🔥🔥
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 2 жыл бұрын
@@vijayakumarp3535 மிஷனரி
@ravianandh3346
@ravianandh3346 2 жыл бұрын
@@syedthameem1346 துலுக்கா நீ அரபிக்கு ஓடு
@SivkumarKumar-rw3xt
@SivkumarKumar-rw3xt 5 ай бұрын
ராமர் நல்லவர் என்றால் இங்கே முப்பாட்டனார் ராவணன்❤
@devdharen2147
@devdharen2147 Жыл бұрын
Ramar palam strong... 🙏🏻💯
@maranscience7118
@maranscience7118 2 жыл бұрын
நான் கடந்த 15 வருடங்களாக நிலநடுக்கத்தை பற்றின ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன் நிலநடுக்கம் வருவதற்கு முன்பே கண்டறியும் சென்சரி நான் உருவாக்கி உள்ளேன் எனக்கு உதவி பண்ண முடியுமா sir
@MrsNAVEEN-qd5lq
@MrsNAVEEN-qd5lq Жыл бұрын
👏👏👏
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 6 ай бұрын
Pl. Contact NGRI, a CSIR lab at Hyderabad for furthering your research. Best Wishes🎉
@Samimalai-qv6pg
@Samimalai-qv6pg 6 ай бұрын
​@@MrsNAVEEN-qd5lq⁹ 007 8:00 B sr😢e no no no no no no no no see sr my or
@fahmyahamedai1440
@fahmyahamedai1440 2 жыл бұрын
சகோதரா, வரலாற்றை ஆழமாக மனதில் பதிக்கிறது உங்கள் ஆணித்தரமாக வார்த்தை பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
@selvamnisi6959
@selvamnisi6959 2 жыл бұрын
சேது சமுத்திர திட்டத்தை புறக்கணித்து எந்த ஆட்சி உதவுதோ அதை எதிர்த்து ராமர் பாலப் பெருமையை காக்க வேண்டும்......நன்றி
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
Sri, ரமா, ji ய ம,nalla,பதிவு,ராமர்,பலத்தை,கப்போம், என்று கூறி, நன்றி வணக்கம் சகோதரா சூப்பரா இருக்கு
@RamnaduGovind
@RamnaduGovind Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🚩
@TokyoArts19
@TokyoArts19 2 жыл бұрын
ராமாயணம் கதை பற்றி சொல்லும் நீங்கள் யம் ஆதி தமிழன் குமரி கண்டம் உண்மை சம்பவம் பற்றி சொல்லலாமே 🔥 தமிழன்டா 🔥
@pushparanniranni3767
@pushparanniranni3767 2 жыл бұрын
ராமர் பாலம் இது யாராலும் மாற்ற முடியாது ஓம் ஸ்ரீ ராம்
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 жыл бұрын
நோ இது ஆதாமின் பாலம்
@jhone1339
@jhone1339 2 жыл бұрын
@@muthukrishnan9574 ramar palam
@jhone1339
@jhone1339 2 жыл бұрын
@@muthukrishnan9574 ஜெய் ஸ்ரீ ராம்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
@@muthukrishnan9574 யார் அந்த "ஆதாம்"?
@MrsNAVEEN-qd5lq
@MrsNAVEEN-qd5lq Жыл бұрын
@@muthukrishnan9574 atham batham nu sollitu poda pulu
@vighneshvicky731
@vighneshvicky731 2 жыл бұрын
#இராவனா .....#லங்காதிபதி ..... #இராவனேஸ்வரா........ 💯
@scplkannan
@scplkannan Жыл бұрын
ராமர் பாலம் உள்ளது உண்மை ஸ்ரீ ராம் ஜெய் ராம்
@asorimuthupandi314
@asorimuthupandi314 Жыл бұрын
Ramar palam erupathu unmai enpathu enathu nampikkai. Jai sri ram... SeethaRaman...
@EM-rq8el
@EM-rq8el Жыл бұрын
எம் பெருமான் ராமன் ✨
@MsClrs
@MsClrs Жыл бұрын
ஜெய் ஷ்ரீ ராம் 🙏🏾
@arrpratheepkannan2060
@arrpratheepkannan2060 2 жыл бұрын
எப்படி ஆனாலும் சரி முதல் ல ரோடு போடுங்கப்பா.,. அடிக்கடி இலங்கை போய் வரலாம் பைக்ல
@senthilmurugangowda7391
@senthilmurugangowda7391 2 жыл бұрын
ராமர் பாலம் நமது அடையாளம் மற்றும் தமிழனின் புகழ் மீண்டும் ராமர் பாலம் காட்டலாம்
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er Жыл бұрын
Jai sriram 🚩🔥
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 2 жыл бұрын
இராவணன்னிடம்... விமானம் இருந்தது.....❤❤❤❤❤ தமிழன் டா ❤❤❤❤❤
@arjunlastsearcher7269
@arjunlastsearcher7269 2 жыл бұрын
Oombuda
@user-nw7eu7lz8m
@user-nw7eu7lz8m 2 жыл бұрын
Nee poi umbu
@rockraju9005
@rockraju9005 2 жыл бұрын
Irunthu enna porachinam
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 2 жыл бұрын
அடேய் அதிமேதாவி ராவணன் ஒரு பிராமணர் என்று ஆதாரங்கள் இருக்கிறது அப்படி என்றால் எப்படி அவன் ஒரு தமிழன் தமிழன அசிங்கப்படுத்தாதிங்க டா...
@vighneshvicky731
@vighneshvicky731 2 жыл бұрын
@@gokulkathiravan3938 உறுட்டுக்கள் பலவிதம் அதில் இதும் ஒருவிதம் 😂😂😂 நீ உருட்டு
@ThreeRoses857
@ThreeRoses857 2 жыл бұрын
இயற்கையை பாதுகாக்க வேண்டும்..., ராமர் பாலம் அழியக்கூடாது.....
@tamilpixelphotography5426
@tamilpixelphotography5426 2 жыл бұрын
ராமர் பாலம் இயற்க்கை அல்ல
@sivakiru3680
@sivakiru3680 2 жыл бұрын
ராமாயணத்தில் இலங்கை என்று பலராலும் கூறப்படுகிறது எந்த காலத்திலும் ராமர் பாலம் அழியாது அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்க கொண்டு வந்த திட்டம்தான் சேதுசமுத்திர திட்டம் இறைவன் இருக்கிறான் ஒரு காலத்திலும் ராமர் பாலம் அழியாது
@CHEAMUTHU
@CHEAMUTHU Жыл бұрын
எப்பா அதுவும் ஒரு ஆள் கட்டி விட்டது தா no nature
@balakumar6989
@balakumar6989 Жыл бұрын
Azhiyathu.
@rushan413
@rushan413 2 жыл бұрын
இராமர் கட்டிய பாலத்தைப் போன்று இன்றும் ஒரு பாலம் கட்டினாள் நன்றாக இருக்கும் இந்தியாவிற்கு நடந்து சென்று வரலாம் சரியா 25 like varum inththa commentsukku
@user-rw4oi2fg4c
@user-rw4oi2fg4c 2 жыл бұрын
Athu seiya madan singalan avanuku tamilan endal payam
@rushan413
@rushan413 2 жыл бұрын
@@user-rw4oi2fg4c mmm bro athuthan
@banukhan7143
@banukhan7143 Жыл бұрын
Irrukka idam koduthal padukka pai ketpanga. Yarellam pandya palam valiyaga sentrargalo ellorukkum antha palam sonthame.
@saro7161
@saro7161 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 2 жыл бұрын
இத்துடன் கதை முடிந்தது. நன்றி வணக்கம் (கதை)
@sureshsurenthiny9027
@sureshsurenthiny9027 2 жыл бұрын
மிகவும் சுவாரசியமான கதை
@prabhakaranag2891
@prabhakaranag2891 2 жыл бұрын
கோடியக்கரை. ராமர் பாத்ம். ராமேஸ்வரம் ராமர் பாதம்
@navashanthikrishnasamy236
@navashanthikrishnasamy236 2 жыл бұрын
ஆயன்குழம்!-கிணறு -!- எவ்வளவு மழைநீர்!-வான்மேகதண்ணீர் சென்றாலும் கிணற்றுநீர்மட்டம் நிரம்புவதில்லை
@veeran3314
@veeran3314 2 жыл бұрын
பாலம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் 🙏🙏🙏
@user-yl2wg5ih2r
@user-yl2wg5ih2r Жыл бұрын
no chance sanghi
@murugesant7813
@murugesant7813 2 жыл бұрын
பாலத்தை அழிக்க எவறாலும் முடியாது அது இயற்கையின் கொடை.
@mohamedfara2641
@mohamedfara2641 2 жыл бұрын
Poda
@mohamedfara2641
@mohamedfara2641 2 жыл бұрын
Nallaha waruthu sollida poren
@jbrangjaya3098
@jbrangjaya3098 2 жыл бұрын
@@mohamedfara2641 unakku endaa punda
@jbrangjaya3098
@jbrangjaya3098 2 жыл бұрын
@@mohamedfara2641 Nee enna hindu vaa Ithe pesa
@jbrangjaya3098
@jbrangjaya3098 2 жыл бұрын
@@mohamedfara2641 Kalambu Kelambu
@INDIAismyhearty
@INDIAismyhearty 2 жыл бұрын
இங்கு கப்பல் நுழைந்தால் நம் மீனவர்களுக்கும் மீன் பிடிக்க அனுமதி கிடைக்காமல் போகிவிடும்....
@rajam2031
@rajam2031 Жыл бұрын
நன்றி நல்லது வணக்கம் 🙏💐
@Nivash-ft1xi
@Nivash-ft1xi 2 жыл бұрын
👏அருமையான👏👏பதிவு🤔அன்னா👍👍மற்றும்👍👍🤡உனற்ச்சிகரமான😎😎பேச்சு.........👏
@vasumathirajagopal8128
@vasumathirajagopal8128 Жыл бұрын
அன்னா ,உனற்ச்சிகரம், அண்ணா, உணர்ச்சி
@user-dc8vy3gv7w
@user-dc8vy3gv7w 2 жыл бұрын
கலைப் பத்தில் தலை சிறந்தவன் திசையெட்டும் புகழ் கொண்டவன்
@ennavaalkaidaithu1815
@ennavaalkaidaithu1815 2 жыл бұрын
Raavanan 💥🔥
@aswin..6276
@aswin..6276 2 жыл бұрын
தமிழன்டா 🔥🔥
@timepassvideos1989
@timepassvideos1989 2 жыл бұрын
Ramar from north india.
@timepassvideos1989
@timepassvideos1989 2 жыл бұрын
Our prestigious raavana
@rajam.p5765
@rajam.p5765 2 жыл бұрын
@@ennavaalkaidaithu1815 வ
@dhilipdhilip3149
@dhilipdhilip3149 2 жыл бұрын
Jai sri ram 🙏❤❤
@amehaleem93
@amehaleem93 2 жыл бұрын
Aircraft technology. King 👑 Ravanaa💪
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
எல்லாம் இறைவன் செயல் 🙏
@kuppannan3789
@kuppannan3789 2 жыл бұрын
🙏🙏🙏ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ராம ஜெயம் 🙏🙏🙏
@thiagu.gthiagu.g4644
@thiagu.gthiagu.g4644 2 жыл бұрын
அருமையான குரல்
@navannavarathnam3365
@navannavarathnam3365 2 жыл бұрын
Om jai srirm,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌸🌸🌸🎈🌼🐒🐒🐒🐒🐒🐒 good
@raghusharma7054
@raghusharma7054 2 жыл бұрын
சுண்ணாம்பு கற்கள் எங்கே இருக்கிறது? ?? இது வெறும் மணல் தீடை மட்டுமே !
@rambeliever1010
@rambeliever1010 2 жыл бұрын
காலத்தால் அழியாது..... ஏனெனில் காலம் கொடுத்த வரம் அது
@mi5874
@mi5874 2 жыл бұрын
ஓம் ஜெய் ஸ்ரீராம் நாராயணன் போற்றி 🙏
@rockraju9005
@rockraju9005 2 жыл бұрын
Ombu da
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 2 жыл бұрын
பிராமணர் மன்னர் ராவணன் வாழ்க 😂 ராமர் போர்த் தொழில் செய்யும் வம்சத்தினர் தமிழ்
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
@@rockraju9005 thamilan yellorum appidi thaane ithe velaiyaathaan iruppa poolarukku
@shanmukhashanmukha9099
@shanmukhashanmukha9099 2 жыл бұрын
@@rockraju9005 why hate ?
@sivaguru9974
@sivaguru9974 2 жыл бұрын
@@rockraju9005 ommala thulukka
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
இந்த பாலத்தை கிண்டல் செய்தால் சிலருக்கு சில நல்ல பலன் கிடைத்துள்ளது
@papithasaro4215
@papithasaro4215 2 жыл бұрын
முன்னோர்கலின் கூற்று படி நாமும் பின்பற்றி வந்தால் உலகின் முதல்வராகவும் வாழலாம் முன் னோர்கலின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உன்மையான கறுத்து இராமசந்த்ரமூர்த்தி இராமபிரான் ஐயா வாழ்க வாழ்க தமிழ் வாழ்க
@vasumathirajagopal8128
@vasumathirajagopal8128 Жыл бұрын
உண்மை,கருத்து,வார்த்தை திருத்தம்,தமிழ் வாழ்க வளர்க
@invisibleworld452
@invisibleworld452 2 жыл бұрын
இராவணன் விமானம் கொண்டு சென்று சீதா வை கடத்தி வந்தாராம்....ராமர் பாலம் கட்டி சென்றாராம்...அப்படி என்றால் எங்கள் இராவணன் எவ்ளோ பெரிய அறிவியல் அறிஞர் ஆக இருந்திருப்பார்..தமிழர்கள் அனைத்திலும் மேம்பட்ட வர்கள்..அவர்களோ ....⚠️⚠️
@Manikandan-ji9jv
@Manikandan-ji9jv 2 жыл бұрын
அடுத்தவன் மனைவியை அபகரிகலாமா?
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
ராமர் சாதாரண மனித அவதாரம்........முதலில் நன்றாக இராமயணத்தை படிக்கவும் இல்லையேன்றால் வாயை மூடவும்
@balathiyaga5724
@balathiyaga5724 3 ай бұрын
@@Manikandan-ji9jv ஒரு பெண்ணை தாக்கலாமா?
@balathiyaga5724
@balathiyaga5724 2 ай бұрын
நிட்சயமாக அதை ஏற்கமுடியாது.
@SivaSree-siva
@SivaSree-siva 28 күн бұрын
Ramar asirvatham irunthal marupadiyum ramar palam puthippichu indiakum srelankakkum marupadiyum pokkuvarathu undakalam athupol varum kalathil nam pillakalukkum therijikolanum ramayanam athil ulla unmaikal kandippake new generation kku rombe rombe mukkiyamaneth 2kkalathile ramayanam appadina ennathu kekkirangal .athinale Pradhan manthri modhi unmayile ramar bhakthan endral ramara Kovil kattina mathiri inthapalathaym kattinal kalathukkum aliyatha unmai sambhavam ramayanathil varum. Ramar palam ithuvake irukkum. jai sree ram .ithupradhama mantrikku valikkum korikkai. ramar korikkai. inthapalathayumkattinal athuthan unmayana ramar marujanmam paradhama mathri modhi.sreeeerama jayam ithu modhikku vaikkum makkalin savaal. Pamban paralm kattina mathiri kattanum
@stalinjosephrajsubbarayan9062
@stalinjosephrajsubbarayan9062 2 жыл бұрын
It’s called ramars bridge - don’t try to hide. Indian history
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
Yes sir
@user-ev7vu7tz7t
@user-ev7vu7tz7t 2 жыл бұрын
தமிழ்நாடு மீண்டும். கட்ட வேண்டும் இராமர் பாலம், தமிழர்களை காக்க, பாண்டியர்கள் போல், இராவணன் தமிழ்ழன்டா 🙏🏻💐🧜‍♂️, பாண்டி முனியாண்டி
@ARUN-ee6vd
@ARUN-ee6vd 2 жыл бұрын
Good idea bruh
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
பெண்ணை கடத்தி செல்பவன் தமிழன் என்றால் செய்ய மாட்டான் . ஒரு வழிபாட்டு முறையை மட்டம் தட்ட சிலரின் தவறான கருத்து
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
முதலில்தமிழ்நாட்டுதமிழர்மானத்துடன்வாழ உங்கள் இனத்தவனைஅதிகாரம்செய்யவைய்யுங்கள் நீங்கள் அடிமையாக இருந்தமையால்தான் லச்சக்கணக்கானதமிழர் சாகடிக்கப்பட்டனர். 8கோடிஎன்னசெய்தீர்கள் மன்னராட்சிக்குவளிசெய்தீர்கள்.ஒன்னரைகோடிசிங்களவன் தன்இனத்துக்குஉண்மையானதலைவனை வைத்தான், நீங்கள அயலவனை வணங்கி இலவச அரிசி!
@jeyaroomilanselvaraththina7975
@jeyaroomilanselvaraththina7975 2 жыл бұрын
@@b.pillai4539 எங்கேப்பா 8கோடி பேர் இருந்தார்கள்
@harisuganperumal2421
@harisuganperumal2421 2 жыл бұрын
Ne vanum na katuda kannan
@kumarkumar2292
@kumarkumar2292 2 жыл бұрын
ஒரு ஆயிரம் புஷ்பகவிமானம் செஞ்சிருந்தா இதைவிட சிறப்பாக இருந்திருக்குமே ஏன் ராமர் அத செய்யல ராமனை விட ராவணன் சிறந்த திறமை உடையவர் ஆக இருந்திருக்க வேண்டும் அல்லவா இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
@elaiyarajar1153
@elaiyarajar1153 2 жыл бұрын
மிக விரைவில் இந்த உப அதிபதி பெருமாள் கலியுக வரதராஜ பெருமாளின் மற்றொரு அவதாரம் உலகை அளந்த உத்தமன் மூன்று கடல் வாசனின் மகன் அதிகாரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்களை தொடர்பு கொண்டும் உலக அமைதி பிராதான சின்னமான இலங்கைக்கும் தமிழகத்திற்கும் ராமர் பாலம் சீரமைக்கப்படும் பெருமாள் அடியார் ஓர் இளவரசன் இளையாழ்வார் ராமானுஜ தாசன் இளையராஜா வாழ்க வேதம் ஒலிக்க வெற்றிக்கொடி பறக்க வரலாறு செழிக்க வையகம் செழிக்கும் வாழ்க பெருமாள் புகழ்
@arjundhoni678
@arjundhoni678 2 жыл бұрын
கலை பத்தில் தலைசிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் ராவண பெரும் பாட்டன்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
இராவணன் ஒரு பிராமணன்.
@TT-xg7qd
@TT-xg7qd Жыл бұрын
Irukutum adhukku enna epo 😂😂😂?? Ravana Agankaram dha Ravanan Ku edhiri 😂😂
@sthulasigurubaran5374
@sthulasigurubaran5374 2 жыл бұрын
கதை விடுவது என்பது ஒரு அளவில் தான் இருக்க வேண்டும். குரங்குகள் இன்று வரை கட்டிட வேலைக்கு பயன்படுத்த வில்லை. மண்ணின் மைந்தர்களை சாகடித்து இந்தோ ஆரிய மொழியான சிங்களத்தை சிங்களர்களை ஆதரிப்பதே மிக பெரிய தேசிய விரோதம். வணிகரீதியாக குறிப்பாக தமிழகமும் மற்ற மாநிலங்களும் இலங்கையை சுற்றி வருவதினால் வருவாயை இழக்கின்றன. இரண்டு நாள் தாமதமும் பண்நாட்டு சரக்கு கப்பல்களும் வருவதில்லை. என் வீட்டை சுற்றி வரமுடியாத சூழல். இதை போல அனுமின் நிலையத்திற்கு கதை சொல்வீரா? எழுத்தெல்லாம் இந்தி. இயக்குநர் யாரோ? இது சேது பாலம். .
@veerapandiyanveerapandiyan1266
@veerapandiyanveerapandiyan1266 2 жыл бұрын
கதை விடுவது அல்ல நம் தமிழ் பண்டைய பயன்பாடு சார்ந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு நம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்தும் பொக்கிஷம் அதை திருடிய பிரிட்டிஸ் நல்லவனா
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
விஷமிகளாகியவர்கள் விஷத்தைகக்குகிறார்கள் இதுகாலத்தின்கோலம் மனிதனை இறைவன்என்றும் இறைவன்இல்லை என்றும் சொல்பவர்களின் கருத்துமேலோங்குகிறது
@tll8003
@tll8003 2 жыл бұрын
King Ravanan 🔥🔥🔥
@sivanbharathityre
@sivanbharathityre 2 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய
@thangaselvan1537
@thangaselvan1537 2 жыл бұрын
அசோகர் ஆட்சி இந்தியா Maps ல் பார்க்கவும் தாமிரபரணி நாடு என்று தான் இலங்கை நாட்டின் பெயர் உள்ளது 2000 ஆண்டு க்கு முன்னர் உள்ள அனைத்து இந்திய வரைபடத்தில் பார்க்கவும் தாமிரபரணி நாடு என்று தான் இலங்கை நாட்டின் பெயர் உள்ளது
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
நல்ல தகவல்
@mukeshsaravanan2542
@mukeshsaravanan2542 2 жыл бұрын
Jai shree Ram
@m.viswanathanpavis1296
@m.viswanathanpavis1296 2 жыл бұрын
அவனின்றி ஓர் அனுவும் அசையாது ஓம் நாராயண நமசிவாய
@MR-ne5fg
@MR-ne5fg 2 жыл бұрын
Yes, Without His power nothing can move in this universe. He is one and only Lord Almighty. There is no many, only One. So you only worship Him. Nothing else. Don't even think to bring something close to Him. Don't worship his creatures or creations but Him.
@sua4667
@sua4667 2 жыл бұрын
யாரதூ 👨🏼‍🏫👨🏼‍🏫👨🏼‍🏫👌🏻
@vishal-fq1ec
@vishal-fq1ec 2 жыл бұрын
@@MR-ne5fg உலகை ஆளும் ஈசனே போற்றி 🚩🕉️🇮🇳🔥🔥🔥😁
@karnalkathir3086
@karnalkathir3086 2 жыл бұрын
@@vishal-fq1ec koothi veriyan
@Anbrinx
@Anbrinx 2 жыл бұрын
Yes, you believe in one Lord Almighty, you will be in success, don't try to equalize or compare any thing to the Almighty. You only worship thenLord the creator of entire universe. Do not worship the concretes, cements, clays, plastics, Cartboards or papers. means do not worship Idols, pictures etc. Do not worship the creatures or the creations of the Creator. Just worship the creator.
@n.g.sundarie9319
@n.g.sundarie9319 2 жыл бұрын
Ninga ennata urundu pirandalum Ramar palate alikave mudiyatu..apadi alica ulagam aliyaporatuku periya ari kuriye atutan. Sri Rama Jayam🙏🏿🙏🏿🙏🏿
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 2 жыл бұрын
நம் தமிழ் மக்கள் பிராமணர்களை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு பிராமணர் மகாராஜா வான ராவணனை தமிழரென முப்பாட்டன் என கூறுகிறார்கள் நகைச்சுவையில் இது உச்சம் 🤦🤦🙄🙄🤣🤣🤣🤣🤣🤣🤣
@smelwinsmelwin9321
@smelwinsmelwin9321 2 жыл бұрын
நல்ல கதை
@tamilezra6365
@tamilezra6365 2 жыл бұрын
Wow The awesome video🦋 that is wonderfully😍 I like Dear Friend♥️
@veeramuthuveeramuthu5506
@veeramuthuveeramuthu5506 2 жыл бұрын
Sethukavalargal nagathan sethupathi Royal family in Ramnad
@rajeshae1390
@rajeshae1390 2 жыл бұрын
அது எப்படி ஒவ்வொரு பாரையிலும் இந்தி எழுத்தில் ராமர் என்று வானரங்கள் எழுதினர். 50 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மட்டும் உள்ளது இந்தி இப்போதுதான் வந்தது சரியாக எதையும் சொல்லுங்கள்
@Nivash-ft1xi
@Nivash-ft1xi 2 жыл бұрын
🤔🤔🤔🤔👏🤔🤔🤔🤔
@ThangavelN-ji1nk
@ThangavelN-ji1nk 2 жыл бұрын
Super 👍
@rajark8842
@rajark8842 2 жыл бұрын
Good question bro
@umanagarajan4576
@umanagarajan4576 2 жыл бұрын
Hindila Ila samaskritham.. it is also an oldest language like tamil
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
Important remarks. தமிழ் தொப்புள் கொடி என்பது இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இந்தியாவிற்கு சென்று ஆப்கானிஸ்தான் வரை வாழ்ந்தவர்கள் . வந்தேரிகள் சிங்களவர்கள் மட்டுமே.... 1- ஆதாம் (அலை) அவர்கள் மிக உயர்ந்த மணிதன் hopefully Prophet Adam is over 66 feet’s tall. So he doesn’t need to build a bridge to cross water. இராமர் காலத்தில் வாழ்ந்த வான்மீகி சிறையில் வாழ்ந்த கள்ளன் .சிறையில் வாழ்ந்த காலத்தில் எழுதிய கதை. அதனால் வான்மீகி இலங்கை பற்றி எழுதும் சாத்தியம் இல்லை. இராமர் இந்த பாலத்தை கடியிறிக்எறாம் என்று வைத்துக்கொண்டால் கடவுளுக்கு எதற்கு பாலம் ? சூர்ப்பனை தங்கமான் வேடம் போட்டு ஏமாற்றியதே தெறியாமள் இறிப்பவர் எப்படி கடவுளாக முடியும் ???? இராவணன் சீதையை கடத்தி சென்றதை கடவுள் இராமன் பாத்துக்கொனடே இறுந்தாரா? இராமாயணம் ஒரு கட்டுக்கதை Looks like Robin Hood story யை திரிவுபடித்தி எழுதிய கதை. ஆதாரம் : கிருஸ்ணனின் கதை similar to prophet mooses childhood story. 10 ஆயிரம் வரலாறு கொன்ட Iran 🇮🇷 நாட்டில் வாந்த ஆரியர் இந்தியாவிற்கு வந்து எழுதி கதை. இராவணன் தமிழ் அரசன் இலங்கையிருந்து புஷ்ப விமாணம் தில் சென்றதற்கான ஆதாரங்கள் ஹிப்று மொழியில் உள்ளது அதனால் இராவணன் பற்றி மாற்றுக்கறுத்து இல்லை. ஆணால் இராமன் ஒரு கற்பனை பாத்திரம் இராமன் கடவுள் என்றால் தசரதன் யார்? ????? ஒரு காலத்தில் இலஙை இந்தியா தரைமாரக்கமாக இறுந்துரிக்களாம் பின்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு , சுனாமியால் some stones roll into sea and accumulated in some areas!!!? So many reasons behind but definitely God doesn’t need a bridge to cross. Jinns அல்லது so called பேய்களை பாரதுல்லூர்களா IBC தமிழில் அடிக்கடி சொள்ளும் வார்த்தை விடாது கறுப்பு . இந்த கறுப்பு உண்மையில் வாழ்கிறது It’s looks like white, black objects filled with smokes In order to invisible to humans naked eye 👁 it will change its shape and colour within a micro second.
@paramasivamsivam3760
@paramasivamsivam3760 2 жыл бұрын
620 வருஷம்தான் ஆகுது இந்தி வந்து தமிழ் வந்து பல நூற்றாண்டுகள் ஆகிறது இமயமலை என்று சொல்கிறோம் அது ஒரு காலத்தில் பணிவாக இருந்தது குமரிக்கண்ட இருந்தது அது உயரமாக இருந்தது கைலாசமலை ஒன்று இருக்கிறது ஸ்ரீலங்கா இந்தியாவுக்கும் தூரத்தில் இருக்கிறது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது இல்லை பூம்புகார் 15 மீட்டர் ஆலம் கண்டுபிடிக்கப்பட்டது அவர் பெயர் ஆங்காங் அப்போது வெளியிடுவதற்கு வேண்டிய டெல்லியில் அப்போது ஜோஷி முரளி என்று ஒரு பதவியில் இருந்தார் அப்போது அவர் வெளியிடவில்லை
@arunachalam1996
@arunachalam1996 2 жыл бұрын
இயற்க்கையாக அமைந்த டல இடங்கள் இந்த பூமியில் நிறைய உண்டு உடனே அதற்க்கு ஒரு கதை கட்டி இல்லித ஜோடனைகள் செய்து உண்மை போல கூறுவதேனோ .
@user-jr8fw1og8t
@user-jr8fw1og8t 2 жыл бұрын
இராமநாதபுரத்தில் இன்றும் சேது காவலர்கள் (சேதுபதி மன்னர்கள்) மறவர்கள் உள்ளனர்.
@sharmisha9161
@sharmisha9161 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம்.. please everyone watch ram seta movie.Learn our history🙏🙏
@chandranramasamy9175
@chandranramasamy9175 Жыл бұрын
இலங்கையில் யுத்தம் முடிந்து சீதையுடன் ராமர் புஷ்ப விமானத்தில் திரும்பி கடல்வழியே வரும்போது, சீதை கடலில், வானரப்படைகளால் அமைக்கப்பட்ட பாலத்தை பார்க்கின்றார். அப்போது பாலத்திற்கு இருபுறமும் கப்பல்கள் போக முடியாமல் இருப்பதை பார்த்து ராமரிடம் அக் கப்பல்களுக்கு வழி அமைத்துக்கொடுங்கள் அப்போதுதான் கப்பல்கள் செல்ல வழி கிடைக்கும் என்று கூறுகிறார். சீதை கூறியதை ஏற்று ராமரும் தன்னுடைய வில் நாணில் மூலம் கப்பல்கள் இருபக்கமும் செல்ல வழி ஏற்படுக்கி கொடுக்கின்றார். என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் (சேது சமுக்திர திட்டம்) நடக்கும் வழக்கறிஞர் நாரிமன் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு வைத்த வாதம் - அன்றோடு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு இதுவரையிலும் விசாரணைக்கு வரவில்லை -
@balathiyaga5724
@balathiyaga5724 3 ай бұрын
🤣🤣🤣🤣
@balathiyaga5724
@balathiyaga5724 2 ай бұрын
ஓ அது சவுதிஅரேபியாவில் இருந்து வந்த எண்ணெய் கப்பல் அல்லவா.
@subharajan7886
@subharajan7886 2 жыл бұрын
Jai anjaneya give your spiritual 🙏
@vishwarithish3302
@vishwarithish3302 2 жыл бұрын
Super sir
@SelvaDhonioo7
@SelvaDhonioo7 2 жыл бұрын
பழமையான அனைத்தும் பாதுகாக்க பட வேண்டும்
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Жыл бұрын
Jai shree Ram 🙏
@hemalathasampath8226
@hemalathasampath8226 2 жыл бұрын
Jai Sri Ram.
@backtostories7741
@backtostories7741 2 жыл бұрын
நமது சானலில் திரு.தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபட்டு உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம்.நன்றி.
@gtgt511
@gtgt511 2 жыл бұрын
Indha bgm vandhu TRUCK SIMULATOR game la varadhu... Nice video
@chandru2004D
@chandru2004D 2 ай бұрын
Ramar god brings confirm JAI shree ram
@deccanplus2626
@deccanplus2626 2 жыл бұрын
அப்போதே விமானம் வைத்திருந்த ஆதி தமிழன் இராவணன் சீதைக்காக walking செல்ல உருவாக்கிய சீதை பாலம்,,, வாழ்க தமிழன் புகழ்,.,
@purushothamanshanmugam2009
@purushothamanshanmugam2009 2 жыл бұрын
Thiviravathi
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
கம்பி கட்ற கதையா சொல்றியேடா
@deccanplus2626
@deccanplus2626 2 жыл бұрын
@@sankarasubramaniank6363 கம்பியோ பம்பியோ தமிழன்னாலே மாஸ்தான்டா !!!
@deccanplus2626
@deccanplus2626 2 жыл бұрын
@@purushothamanshanmugam2009 குழப்பவாதி
@purushothamanshanmugam2009
@purushothamanshanmugam2009 2 жыл бұрын
@@deccanplus2626 குழப்பவதியாகியதால் தான் தீவிரவாதியாக பேசுகிறீர்கள் 🤣
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 2 жыл бұрын
ராமரின்.தூய்மையே.. வாழ்வின்..மேன்மை🙏🙏🙏🙏🤘
@veeramuthu4533
@veeramuthu4533 2 жыл бұрын
dai ramar thuimaiyanavar illa ravanan tamil muppattan than thuimaiyanavan unmaiya veeran vazhka tamil 💪💪💪💪💪💪💪💪
@ungoppanmavan
@ungoppanmavan 2 жыл бұрын
@@veeramuthu4533 poi seeman and brabhakaran junni ah hmmbu 😂😂😂
@srisai9352
@srisai9352 2 жыл бұрын
Anna namaidukey aducikirom nama ulagam2y cristian tan adadu british nama mudadiyara kastapaduthi avangala matunanga ipa solamaley maritu nama alikuranga nama kula orutrumai irunda ivanugalu adichu viratitu nama yella ,anargaloda nama key padukalam ena seiya 😭
@pallivarman
@pallivarman Жыл бұрын
@@ungoppanmavan 😂😂😂
@SekarSekar-kf5cq
@SekarSekar-kf5cq 2 жыл бұрын
super.imperimitions.word.you.only.one.super
@Venkat-ny5kw
@Venkat-ny5kw 2 жыл бұрын
Well done 👍
@MR-ne5fg
@MR-ne5fg 2 жыл бұрын
He is only One for all and entire universe
@sakthiganesh7742
@sakthiganesh7742 2 жыл бұрын
Jai Shri ram
@albinaloysius2604
@albinaloysius2604 2 жыл бұрын
Adam's bridge super
@mellinavisions
@mellinavisions 2 жыл бұрын
I have some doubts. 'When was Ramayanam written,when was this bridge built? Ramar is God why he built bridge ?,he can do anything with in a second.How can monkey build a bridge? Ramayanam may be based on true event but there is many unbelievable myths,stories and Raman may be a king but not a God.
@send2981
@send2981 2 жыл бұрын
There should be some evidence for Rama that's why this historical bridge, if he is a normal man he have other options too like travel by boat or even he would have swim to reach Lanka, but who would have believed about Ram. Here both Rama and Ravana are great Kings 🤴.
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
Ram is a avatar of god Narayana telling the human evolution
@vikramkumar6475
@vikramkumar6475 2 жыл бұрын
I had research about ramayanam what we getting information in films and KZbin is 110% false ramar kalam bridge formation period are total different and srilanka is not original lanka as per ramar travel distance it’s 14 time long distance and after ramar killed ravana ramar destroyed bridge because vibishana asked ramar humans may came to lanka because of this bridge so ramar destroyed bridge into 3 pice’s with arrow these informations are false
@nishkumar4009
@nishkumar4009 2 жыл бұрын
Very true. There is lots of unbelievable facts
@sudhakarkrishnamurthy
@sudhakarkrishnamurthy 2 жыл бұрын
When starting the news, he informed that from research it was declared as a sand formation. Later himself telling bridge is there with some stories which has no relevant proofs. The article producer has to be clear first, then only he has to release the news.
@farooqmedia5279
@farooqmedia5279 2 жыл бұрын
Pushpaka Vimanam, impossible at 7000 years ago, Raman didn't use any flights or Ship why... he has preferred lay the road..
@sudhakarkrishnamurthy
@sudhakarkrishnamurthy 2 жыл бұрын
@@farooqmedia5279 But how Ravana kidnapped?
@muthuraj3695
@muthuraj3695 2 жыл бұрын
9
@ramelectric1086
@ramelectric1086 2 жыл бұрын
The Ramayana story further is told the bridge is constructed by the male no keys it is i am accepted
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
நீங்க படிச்ச பகுத்தறிவாளர் என்பது எனக்கு புரிகிறது. ஒரு பொய்யை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் பரப்பி உண்மை என்று ஆகிவிட்டது. மனிதனை மீறிய ஒரு இயற்கை சக்தியை கடவுள் இருக்கிறார் என்று நம்பியதின் விளைவே இதைப்போன்ற மூடபழக்கவழக்கத்திற்கும், மூடநம்பிக்கைகளும் வளர்ந்து இன்று அழிக்கமுடியாத அளவிற்கு நிற்கிறது. அம்மனமாக திரியும் ஊரில் நாமும் அம்மனமாகவே திரிய நேரிடும்.
@gopi2413
@gopi2413 Жыл бұрын
RAMAR PALAM UNNMAI UNNAMAI SATYAM JAI SHREE RAM
@atlas8751
@atlas8751 2 жыл бұрын
அருமை
@velpandi1468
@velpandi1468 2 жыл бұрын
Vera level ❤️
@devarajan7212
@devarajan7212 2 жыл бұрын
சந்தேகம், இராவணன் சீதையை எப்படி தூக்கி சென்றார். அப்போது பாலம் இல்லையா
@thiruvelkanimaruthi7798
@thiruvelkanimaruthi7798 2 жыл бұрын
Loosunga, thappa purinchikkatheenga , ramar eerelu aandu vanvaasam vanthathal ramaridam kaiyil raavananai maathi vaaganam ethuvum illai so aanjineyar uthaviyai naadi seethai sonna varthaiyal antha paalathai kettinaargal
@vetriselvan.m9350
@vetriselvan.m9350 Жыл бұрын
ram setu 💕
@matharasan.rmatharasan.r9049
@matharasan.rmatharasan.r9049 2 жыл бұрын
Om namo narayana
@mahendrarajah13
@mahendrarajah13 3 жыл бұрын
ஆரியரின் ஆக்கிரமிப்பு பம்மாத்து கதை ராமர்பாலம் என்பது விஞ் ஜானம் படி தமிழ் ஈழநாடும் தமிழ்நாடும் இணைந்து இருந்த நிலப்பரப்பால் கடல்சிற்றம்மேவின
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
Aryan Tamil Chinese Africans all are humans why dividing ram is God for Hindus
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
இங்க உள்ள தமிழ்நாட்டில் ராமா் என பெயா் வைத்தவா்கள்தான் அதிகம் ராவனன்னு எத்தன பேருக்கு பெயா் இருக்கு சொல்லே பாப்போம் இராவணன் ஆண்ட இடம்தான் இலங்கை பிறந்தது வட இந்தியாதான் ஸ்குல் பயன் மாாி பேசாத
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn 2 жыл бұрын
@@sankarasubramaniank6363 thittam pottu ravanan ah kettavan nu mathiyachi..appram eppadi name veppanga..Enakku therinji ram nu name vekkrathu Iyer mattum tha Vera yarum illa
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 2 жыл бұрын
@@sankarasubramaniank6363 உண்மைதான் தமிழ் இராவணனை அசுரன் என்று இட்டு கட்டும்போது எப்படி இராவணன் என்று பெயர் வைப்பார்கள்
@prabhakaranasokan6843
@prabhakaranasokan6843 2 жыл бұрын
Oruvalai eppadi erukka vaippu adilam ulladhu
@ManiSharmaM
@ManiSharmaM 2 жыл бұрын
Vera level bro 🥰from Tamil Nadu
@ashokrajashok364
@ashokrajashok364 2 жыл бұрын
நம்முப்பாட்டன்அன்றேவிமானம்செல்வசெழிப்புடன்வாழ்திருக்கிறார் முப்பாட்டனைஇழிவுபடுத்தவேஏற்படுத்தியமாயபிம்பகதைகள்இது வாழ்கராவனண்புகழ்
@mtvkattu
@mtvkattu Жыл бұрын
Awesome 👌🏻 👏 👍
@gfam1924
@gfam1924 2 жыл бұрын
Tamilnadu valarama ponathuku main karanam.. itha mattum thondi kappal poku varathu panneruntha ineram Tamilnadu innum sorgama panakara state ah iruntherukum...
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
Jerusalem udachittu highway kattalam
@gfam1924
@gfam1924 2 жыл бұрын
@@ludwigvonschumann5373 panneko yearu venam sonna..nan atheist ya 😂😂😂 madham oru sakadai soldravan ta vanthu verusulam masqu nu comedy pannetu.. by the by I am HINDU 😂😂😂
@ludwigvonschumann5373
@ludwigvonschumann5373 2 жыл бұрын
@@gfam1924 also me i am Hindu
@AshokKumar-sm6lv
@AshokKumar-sm6lv 2 жыл бұрын
Ravanan is great
@4522372665
@4522372665 2 жыл бұрын
Jai Shree Ram
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
Ramayanam(ராமாயணம்)Full Movie In Tamil (HD) | Compilation of Stories
57:19
Last Land of India | Tamil | Dhanushkodi | Madan Gowri
14:40
Madan Gowri
Рет қаралды 930 М.
😆 Как Есть Чипсы в Машине #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,6 МЛН
Утро начинается не с кофе
0:41
Онлайн-кинотеатр PREMIER
Рет қаралды 2,6 МЛН