Watch our previous Video "Can Wearing a Lungi Lower Your Sugar Levels?": kzbin.info/www/bejne/fou2m56wq8SbnZI
@sundarmoorthysundarmoorthy4062 ай бұрын
What if British would not capture india what happened
@sureshk45062 ай бұрын
மிகச் சிறப்பான விளக்கம் நண்பா... எந்த பள்ளி பாட புத்தகங்கள் கூட இவ்வளவு சிறப்பான விளக்கம் தந்தது இல்லை❤❤❤🎉🎉
@sathyag39842 ай бұрын
Correct
@Topquark12 ай бұрын
மிகவும் எளிமையானது. முந்தைய ரோத்ஸ்சைல்ட் ராக்பெல்லருக்கு சொந்தமான கிழக்கிந்திய நிறுவனம் தான் இன்றைய இஸ்ரேல், பிளாக் ராக், வான்கார்ட், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், ஆப்பிள், கூகுள், இன்ஸ்டாகிராம் ஐ.எம்.எஃப், உலக வங்கி, பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ், நேட்டோ போன்றவை. ஏன் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? 😎🤔
@babujanardhanan45542 ай бұрын
அன்று வெள்ளையர், இன்று அரசியல்வாதிகள்.
@gopalramadoss56842 ай бұрын
இந்த காணொளியில் நமது இந்தியா இழந்த இழப்பையும் அது பிறகு வளர்ந்து வருவதை பற்றியும் மிக அழகாக கூறி உள்ளீர்கள்.தங்கள் தகவல்களுக்கு நன்றி.
@songtimemedia69012 ай бұрын
இது போன்ற வரலாறு வீடியோக்களை போட வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉
@tamilankuraltk81682 ай бұрын
இது படிக்கரதே கஷ்டம் ஆனால் இதை கானொலியாக போட்டு இருக்க your great 🎉🎉🎉
@adithyal84042 ай бұрын
வெள்ளைகாரர்களுக்கு சொம்படிக்கும் நபர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்
@periyaswamy1182 ай бұрын
சார் இத்தனை நாளா நாம பிச்சசை காரனாக இருந்தோம் என்று பாடமாகவே படிக்கவைத்து விட்டார்கள் உங்கள் இந்த முயற்சி தொடரட்டும்
@Nagomi-j6u2 ай бұрын
Now also Pitchaikaran, except actor &politicians
@venkatesanj94422 ай бұрын
இன்றும் நாம் அவர்களுக்கு அடிமையே😢 நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஹமாம் பிரிட்டானியா, கோல்கேட் etc..., அவர்களுடையது.....😢 உலகையே கட்டுக்கோப்பில் வைத்து உள்ளார்கள்....😢😢😢😢😢😢😢
@DreamerAloneking2 ай бұрын
அருமை இந்த வரலாற்றில் தமிழகத்தின் பங்குகளை விளக்கி காணொளி வெளியிடுங்கள் ❤❤❤
@Chockalingam-zc2he2 ай бұрын
Reversion of Karma
@mohamedrafi78992 ай бұрын
பிரித்தாலும் சூழ்ச்சி.. That's the main motto of EIC
@jeyamanis11552 ай бұрын
Even today it is in practise by USA in India
@pramaiyab97272 ай бұрын
மிக்க நன்றி அண்ணா உங்கள் தொகுப்புகள் அனைத்தும் உண்மை வரலாற்றில் பாடபுத்தகத்திகோஞ்சம் படித்துஇருக்கிறேம் ஆனால்இது சிறப்பு
@ajithvignesh53362 ай бұрын
20:18 20:20 20:22 20:23 yes இந்தியா🇮🇳 ஒரு☝️ காலத்தில் வல்லரசு நாடு இருந்து இருக்கிறது என்பது பெருமையாக உள்ளது😏
@narasimhannatarajan86592 ай бұрын
சிறப்பான விளக்கம். மேலும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காணொலிகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@rabinkanth17742 ай бұрын
பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இந்தியா பல மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது நீங்கள் சொல்வது போல் இந்தியா வல்லரசு நாடாக இருந்திருந்தாலும் மக்கள் ஏழ்மையிலேயே இருந்தனர் அரசர்கள் மட்டுமே செல்வ செழிப்பில் இருந்தனர் மக்கள் வறுமையின் பிடியில் இருக்கும்போது இந்திய நாடு வல்லரசு என்று கூறுவது தவறான கருத்து மன்னர்கள் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையும் செல்வ செழிப்பையும் அனுபவித்தனர்
@village5222 ай бұрын
உண்மை
@Yas500012 ай бұрын
Makkalai yaarum koduma paduthala vivasaayam seirathukku vari vasoolikala but british apdiya?
@AnviAish2 ай бұрын
பயனுள்ள தகவல் செய்யும் செயலுக்கு நிச்சயம் எதிர்வினை உண்டு! ❤
@surentharsura71322 ай бұрын
45 trillion na😮 ippo iruka America GDP ya vida athigam.. interesting video ❤✌️
@pandianskitchen50762 ай бұрын
அன்று கிழக்கிந்திய கம்பெனி இன்று வடக்கதந்திய கம்பெனி அவ்வளவு தான் வித்தியாசம் அன்று எங்கும் ஆங்கிலம் இன்று எங்கும் இந்தி வேற ஒன்றும் பெருசா இல்லை
@awesomemediasАй бұрын
நல்ல கானொளி...முடிந்தவரை விரிவான விளக்கம் கொடுக்க பிரயத்தனம் பட்டிருக்கிறார்... வாழ்த்துக்கள்
@SivaKumar-zu5liАй бұрын
தங்கள் தகவல் மிகவும் அருமை... எந்த தலைமை உண்மையாகவே மக்களின் நலனின் மேல் அக்கறை உடன் செல்படுகிறதோ அவர்களே மக்களை ஆட்சி செய்ய தகுதி வாய்ந்த ஆட்சியாளர்கள் ஆவர்....
@senthilvelan6112 ай бұрын
மிகவும் முக்கியமானது இந்த பதிவை நிறைய பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@lakshmimurali8064Ай бұрын
அருமையான தொகுப்பு sir, பள்ளி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
@ajithvignesh53362 ай бұрын
20:33 20:37 20:41 வாழ்க்கை ஒரு☝️ வட்டம்⭕⭕⭕⭕😢❤❤இதற்கு ஒரு☝️ சிறந்த உதாரணம் 😕😪
@nganamurthenganamurthe89892 ай бұрын
அருமையான பதிவு படிக்காதவருக்கும் எளிதாக புரிய வைக்கும் உங்களுக்கு நன்றி
@vasudevan42202 ай бұрын
இது தான் ஆண்டி யும் அரசன் ஆவான் அரசனும்ம் ஆண்டியாவான் கடவுள் நினைத்தால்
@Karthikeyan-y4g2 ай бұрын
உங்களுடைய பேச்சும் தகவல்கள் மிக தெளிவாக இருந்தது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@Sugumar-eq8wv2 ай бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி சுகுமார் மறைமலைநகர் ❤😊🎉
@rajagopalponniah27972 ай бұрын
உழைப்பாளர்கள் உண்மையானவர்களாகவும், இரக்கம் உடையவர்களாகவும் இருப்பர். இதை உடைத்து வருவது ஒன்றும் திருடர்களுக்கு சங்கடமாக இருக்காது. அது தான் நாம் ஏமாந்தது போனோம். நல்ல பதிவை தந்து உணர வைத்த உங்களுக்கு நன்றிகள். 🙏
@IndhiyaThamizhan20 күн бұрын
கிழக்கிந்திய கம்பெனி தமிழ் நாட்டில் மட்டும் கட்டுமர குடும்ப வடிவில் தொடர்கிறது.
@பேச்சைநிறுத்திமூச்சைகவனி2 ай бұрын
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அய்யா
@balachandrann2342 ай бұрын
அழகான, அருமையான பதிவு... 👌
@sumathymathew4491Ай бұрын
மிக அருமையான பதிவு ❤ தெளிவான மற்றும் சரியான தகவல்!!!
@ABCD-vm9em2 ай бұрын
மம்மீ ,டாடி என்ற வார்த்தை போதும்.அவர்கள் நம்மை விட்டாலும் நாம் அவர்களை விடமாட்டோம் என்பதற்கு...அம்மா,அப்பா என்று அழைத்தால் ஏற இறங்க பார்க்கிறார்கள் சிலர்.
@A.S.Kumarasuwami2 ай бұрын
நாங்கள் இந்த விவரங்கள் தெரிந்து கொள்ள புத்தகம் மூலம் அறிய நினைத்திருந்தால் ஒரு மாதம் ஆகியிருக்கும். ஆனால் அத்தனையும் காணொளிகளாக விரைவாக, விபரமாக தந்துள்ளீர்கள். மிக, மிக நன்றி. ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் தற்போதைய பெயர் என்ன? என்றும் இன்னும் சிலவரிகள் தற்போதை அதன் நிலைமை பற்றி கூடுதலாக தெரிவித்திருக்கலாம்.
@kkumar16432 ай бұрын
We studied history subjects from 06 to 12th standard were explained very well by the whole team within 22 minutes, What a tremendous performance. And the karma is back....❤❤
@ilayarajamanimani43102 ай бұрын
உங்களுடைய வரலாற்றுச் செய்தி மிகவும்பயனுள்ளதாக இருக்கிறது🙏🙏🙏
@dhineshkumar44452 ай бұрын
That's it.....nalla match thalaivarae...ur explanation leads to that's it.....
@amuthasubramanian3564Ай бұрын
நம்மிடம் இன்று கல்வியும் இருக்கிறது உழைப்பும் இருக்கிறது நாம் எங்கிருந்தாலும் உய்ர்ந்துக் கொண்டே இருப்போம்
@kamaldgl-st9cb2 ай бұрын
Bundle of information within half on hour.Ur video help history studends .schools projuct ur video studends understand there lesson easy.Thanks for ur collective information and super persentation.🎉🎉🎉
@sarathyche65742 ай бұрын
இந்தியாவ பிரிச்சு குளிர் காய்ந்த லண்டன் இப்போது பாகிஸ்தான் இஸ்லாமியர் கையில்
@GouthamGoutham-gu7yq2 ай бұрын
அவர்கள் வீழவே இல்லை.... இன்றும் அவர்களே ஆள்கிறார்கள்....
@RJagadeesan-l3o2 ай бұрын
Brilliant effort வாழ்த்துக்கள் 💐💐
@chandrasekark22442 ай бұрын
சூழ்ச்சி என்றைக்கும் வீழ்ச்சி 😊
@kalaivanib52162 ай бұрын
Super brother romba nallave explain panniga😊😊😇.....
@JohnPatla-ok1xx2 ай бұрын
முன்னோர்களின் அறியாமை இல்லை...சாதி மதம் பதவி ஆசை நான் வாழணும் என்ற எண்ணத்தில் விழ்ந்தது இந்நியா...... இப்போதும். ஊழல் அரசாங்கம் அரசியல் வாதிகளின் சொத்து....மதிப்பு என்ன அரசு ஊழியர்கள் ஊழல்..
@hearthacker684672 ай бұрын
One of the best useful information channel ❤😊
@sasikumars401821 күн бұрын
கதை நன்றாக உள்ளது. நான் முழுமையாக நம்பி விட்டேன்
@enperubharath7442 ай бұрын
Excellent & detailed explanation of India's history.
@RajeshN-m8y2 ай бұрын
அடுத்த சூழ்ச்சி இந்தியா நோக்கி உள்ளது
@bsivasubramaniyam44702 ай бұрын
லஞ்சம் பெறும் அதிகாரிடம் தப்பமீண்டும் பிரிட்டிஷார் வரவேண்டும்...டில்லி தலைமை கணக்காயர் சைவ வெள்ளாளர் உலக நாத பிள்ளை வரவை விட செலவு அதிகம் என ஆங்கில அரசுக்கு எழுதினார் இந்தியர்கள் நிர்வாக திறமை பெற்று விட்டார்கள் சுதந்திரம் பற்றி யோசிக்கலாம் என எழுதினார் சுதந்திரம் வழங்கினர்
@rithikgnanaprakasam79092 ай бұрын
Nice presentation of Indian history in a small time Atlast you praising Indians is great We are slowly coming out of their influence
@kingchozha84822 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம். இந்தியராய் ஒன்றினைவோம். முன்பு செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று தவறுகளை தவிர்ப்போம். இழந்த பெருமையை மீட்போம். ஜெய் ஹிந்த். வாழ்க தமிழ். வளர்க பாரதம்🇮🇳🙏🏼
@RafiqRafiq-jx9js2 ай бұрын
💐✍️💯✅💐⚖️💐🕉️💐🕋💐🕍⛪🕌🛕🏯🏩💐🌍💐
@tamilmusiq48012 ай бұрын
அண்ணா காலண்டர் எப்படி உருவாச்சு அந்த வீடியோ போடுங்க இங்கிலிஷ் காலண்டர் இந்தியா காலண்டர் என்னென்ன வித்தியாசம் சொல்லுங்க
@DreamerAloneking2 ай бұрын
வாழ்த்துகள் ❤️🔥
@rpmtsangam88002 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@arumugamc59042 ай бұрын
சிறப்பான ஓர் விளக்கம்!வாழ்த்துக்கள்
@prabhakaranku5022 ай бұрын
இன்று நம் நாடுஅரசியல்வாதிகளின்கையில்சிக்கிதிண்டாடுகிறது
@Nagomi-j6u2 ай бұрын
Correct
@manikandan17052 ай бұрын
Nice and rare information's about the colony period. East India company is now in hand of indian❤
@amuthasubramanian3564Ай бұрын
உழைப்பே உயர்வு இன்று நம்மிடம்கல்யும் இருக்கிறது உழைப்பும் இருக்கிறது நாம் உயந்தஉக்கஒண்டஏ இருப்போம் எங்கிருந்தாலும்.
@rajuarumugam40602 ай бұрын
அன்று ஆடிய ஆட்டம் பிரிட்டிஷ் விரைவில் பிட்சை எடுக்கும். அன்றைய பிரதமர் சர்ச்சில் பேசிய பேச்சு நினைவு கூர்ந்தால் பிரிட்டிஷ் காரர்களை மன்னிக்க இயலாது
@Nagomi-j6u2 ай бұрын
British people vera level, we are only adimai
@rameshkrishnan35992 ай бұрын
நல்ல வரலாற்றுப் பதிவுகள்.. நன்றி
@vishwameyyappanm2 ай бұрын
Hai Bro Super Video 👍👍👍 Karma Always Strikes Back
@Karthickmasanmasan2 ай бұрын
Good presentation, the then East India Company management people should have got hefty amounts & well settled, if you can spot them out and make a presentation it would be Great.
@janakiraman3612 ай бұрын
உண்மை தான் அண்ணா இது நம்ப DNA இருக்கு நாம முன்னேறுவோம் 👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝
@queenmanis84492 ай бұрын
முகலாய மன்னர் காலத்தில் தென் இந்தியாவில் தமிழகப் பகுதியில் யார் ஆட்சி செய்தார்கள்
@ajithvignesh53362 ай бұрын
அருமையான பதிவு 🥰🥰🥰🥰
@mahendravarma9490Ай бұрын
Amazing Details Sir.... Hats of You❤
@gurubvn2 ай бұрын
அருமை.
@hazeezhazeez4042 ай бұрын
Good morning brother Super content ❤❤❤keep it up
@palanivelpandiant97772 ай бұрын
4:10 Ralph Fitch ethayum puthusa kandu pidikala. Avan antha place ku vanthu senthu irrukan. Aaal nada maatame illatha engayo Kan kaanatha edathila irrukira nilathuku orthan poi sentha, kandu pidichan nu sollalam. Aana antha time la than Inga Ella vithamana buisness um nadanthu kittu irrunthichila. Apram ennatha Avan kandu pidichan. History ya poruthavara school textbooks la than ippadi patta mislead irrunthuchi. Vanthu senthan solli palagunga.
@baranidharan-m2t2 ай бұрын
2:31 see tamil nadu 🔥🔥🔥 yan tamil nadu mattum thaniya irukku ❤❤❤ 👑👑👑
@VidyaharanSankaralinganadar2 ай бұрын
வரலாற்றை புதிய கோணத்தில் பதிவு செய்து பல உண்மைகளை வெளிப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
@raghavan7862 ай бұрын
Very Informative Video, thanks to thatz It
@PMani-vfgowda2 ай бұрын
Nice India army
@prabhakaranku5022 ай бұрын
பயனுள்ளதகவல்நன்றி
@ajithvignesh53362 ай бұрын
டேய் பிரிட்டிஷ்🇬🇧🇬🇧💂 😤😤😠உன்னால எவ்வளவு பெரிய பிரச்சனை எங்க இந்தியாவுக்கு 😢 எல்லாத்தையும் கொள்ளை அடித்து விட்டு போயிட்ட 😢இந்நேரம் நாங்களும் வல்லரசு நாடாக இருந்து இருப்போம்😢🤧
@m.s.karthik83522 ай бұрын
Oru Documentary ye patha mathiri iruku 🎉 all tha best👍💯
@Thamizh0012 ай бұрын
Amazing fact🎉👍👌
@goldshadercreations20482 ай бұрын
0:05 You will never understand the damage you did to someone, until the same thing is done to you. That's why I'm here - Karma Super quotes
@JezreenRajaSekar2 ай бұрын
itha oru 1 year munnadi upload panniyirunthingana na social la pass aayirupen😅😅
@shanrahman45502 ай бұрын
அறியாமை அறியாமை எத்தனை நாள் தான் இதையே சொல்லி கொடுப்பீர்கள்,,, ஒற்றுமை இல்லை என்கிற உண்மையை எப்போதான் சொல்லுவிங்க
@keerthiganesh835114 күн бұрын
Excellent explanation Jai hind !
@sanjayfearless47402 ай бұрын
வீடியோ அருமை
@SivaSparkling1991192 ай бұрын
Video superb great work❤
@periyasamypanneerselvam6255Ай бұрын
உங்கள் பதிவு தெளிவான பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@SathakilavanSathakilavanАй бұрын
சூப்பர் தெரியாதவற்றைதெரிந்துகொண்டேன்நன்றி
@sridhar20912 ай бұрын
Super interesting history as well as I like another interesting historical story
@sangeethakannan7579Ай бұрын
அந்த கடைசியில் சொன்னதுதான் வலிக்கிறது. 😊😊
@raju.b5556Ай бұрын
நண்பா இதுவரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்ன மாதிரி தெரியவில்லை ❤❤❤❤❤❤
@CHANDRAMOHAN-hv3xw2 ай бұрын
Super vedio sir
@shakulhameedu89692 ай бұрын
மிக அருமையான அரிய தகவல்கள்.
@mosesjanuary23702 ай бұрын
சூப்பர் 👍
@rbalajibalaji31632 ай бұрын
இப்பதான் உருமி படம் பார்த்தேன்.மனசு கனமாக இருந்தது.அடுத்து இந்த வீடியோ பார்க்கிறேன்
@BhutanTamilАй бұрын
A very good explanation with good animation makes it more watchable and very helpful for students to learn History
@jaiananth.g21502 ай бұрын
அருமையான விளக்கப்பதிவு.
@sathishkarthi89282 ай бұрын
சிறப்புமிக்க பதிவுகள் மட்டுமே சிறந்தது
@AK-ww1lb2 ай бұрын
Hi brother it seems to be a useful information.
@charlesrajan88542 ай бұрын
அன்று கிழக்கு இந்திய கம்பெனி..... இன்று ,வடக்கு இந்திய கம்பெனி......