இந்தியாவின் முதல் SOLAR SMART INVERTER worth ₹3.5 Lakhs || Solar Home in Tamil || Sakalakala Tv ||

  Рет қаралды 414,880

Sakalakala Tv

Sakalakala Tv

3 жыл бұрын

For solar and ups installation call 9841064481
This video shows about the smart inverter which is being used in a solar home producing up to 14 kW power. This smart inverter is worth ₹3.5 lakhs.
Visit my website:
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#solarinverter #solarintamil

Пікірлер: 485
@saravanan3029
@saravanan3029 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக செய்து உள்ளார். ஒரு பொறியாளர் செய்வது போல் நிரூபித்துக் காட்டியுள்ளார். இவரை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த அளவுக்கு ஊக்கத்தையும் சோலார் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொடுத்த சகலகலா டிவி மற்றும் அருணை சுந்தர் அவர்களை பாராட்டுகிறேன். இவர் பயன்படுத்திய தொழில்நுட்பமானது மிகவும் அதி நவீனமானது.... வாழ்க வளமுடன்.. ATS= Automatic Transfer switch.
@22VMADAN
@22VMADAN 3 жыл бұрын
சசிகலா டிவிதான் காரணம்.. 🤣🤣🤣
@uae2937
@uae2937 3 жыл бұрын
😂😂😂
@dhaya9192
@dhaya9192 3 жыл бұрын
😂😂🤣🤣🤣
@PremVijayVelMani
@PremVijayVelMani 3 жыл бұрын
பெரிய அரசியல்வாதியா இருப்பார் போல, நிறைய photo இருக்கு. 11:13 with மோடி.
@naren5554
@naren5554 2 жыл бұрын
🤣🤣🤣
@trmforever1117
@trmforever1117 2 жыл бұрын
😂😂😂
@vibulananthans0210
@vibulananthans0210 3 жыл бұрын
பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. ஆனால் முடிவு என்னவோ பாதியில் முடிந்த மாதிரி இருந்தது.
@vijayanand1997
@vijayanand1997 3 жыл бұрын
Semma attitude thalaiva....gethu....I spent 3 lakhs for learning nu sona time, unga fan agiten...At this age to have this attitude is amazing...please start youtube channel and spread positivity...so many negative things in KZbin...once again, congrats and wish you learn more in your life...Hope Indians can invent Smart Inverter
@jeyasooryas8433
@jeyasooryas8433 3 жыл бұрын
Want Part Two From this Expert. Pls Consider
@nirmalallwin8811
@nirmalallwin8811 3 жыл бұрын
🤣 நல்லவேளை சகிலா டீவினு சொல்லாம விட்டாரே! 🤪🤪🤪
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
Super sir excellent. மிகுந்த ஆர்வத்தோடு செய்து இருக்கிறீர்கள். இதை வெளிநாட்டில் யாராவது செய்திருந்தால் அவரை "விஞ்ஞானி,இயற்கை விரும்பி" என்று பாராட்டுகிறார்கள். நமது நாட்டில் செய்தால் "பொழக்கத்தெரியாதவன்யா ,காசோட அருமை தெரியாதவன்" என்பார்கள். உங்கள் முயற்சி அபாரம். இரண்டு மாதம் 500unit களுக்கு மேல் உபயோகிப்பவர்கள் சோலார் மின் உற்பத்தி செய்து உபயோகிப்பது நல்லது. என் வீட்டில் 25 லிட்டர் Electric Water Heater போட்டு EB பில் எகிறி, பிறகு Solar water heater பொருத்தி மின் கட்டணம் Maximum Rs.500 per bimonthly அளவுக்கு குறைந்துள்ளது. வீட்டில் Inverter with Battery உள்ளது .அதனுடன் Solar Panel+Charge controler பொருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தண்ணீர் மேலேற்றும் மோட்டார் பம்ப், பிரிட்ஜ்,டெலிவிஷன், லைட்கள்+ஃபேன்கள் (Existing UPS Line )என தனி,தனியாக Energy Watt hour meter with Power socket box பொருத்தி ஒவ்வொரு 30 நாட்கள் என ஒவ்வொன்றாக மின் உபயோகம் பற்றிய Consumption Data எடுத்து வருகிறேன். அதன் பின்னர் BLDC Fans மாற்றி, பிறகு Total Load calculate செய்து அதற்கேற்ப Solar panel பொருத்த உள்ளேன். இயற்கை வழி எரிசக்தி போன்ற விவரங்களை ,என் போன்ற ஆர்வலர்கள் மத்தியில் கொண்டு சென்று, விழிப்புணர்வுடன் கூடிய ஊக்கம் தந்து வரும் சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள்.
@kalakalappumachi923
@kalakalappumachi923 3 жыл бұрын
மிகச்சிறப்பு👏🤝
@p.shirajulhameed2721
@p.shirajulhameed2721 3 жыл бұрын
Ur number I need help
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
@@p.shirajulhameed2721 Please type and send your question
@p.shirajulhameed2721
@p.shirajulhameed2721 3 жыл бұрын
@@soundrarajanjagadeesan7792 Enoda home ku solar podanum 1.Four fan,4 tubelight and 1 normal white light for kitchen ( dono what watts) 2.invertor ac, invertor fridge,water heater 3.water pump My question intha three point one by one soluga Ena kWh panel thevapaum Next question ac and dc panel solragalae difrnce soluga ethu best Next question off grid on grid invertor types iruke Enoda veetuku ethu best Next questionu Invertor and battery thaniya vanguma? Ila directa use pana bettera Pls tell
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் உங்கள் மின் உபயோக சாதனங்கள் சற்று அதிகம் ஆனாலும்.. Fan 4x75watts=300watts+Tube lights 4x40watts=160watts+White bulb 1x20watts=20watts மொத்தம் 480 அதாவது 500watts எனில் .. ஒரு நாள் உபயோகம் Lights total 180wattsx8 hours 1440watts Fans total 300wattsx15 hours 4500watts.. அதாவது 6 units per day.. இதற்கு 1kva 24vSolar Inverter with 12v 150Ah C10 Tall tubular Battery 2nos with 375watts 24v monoperc panel 3nos தேவை. மேலும்.. இதனுடன் Inverter Fridge 200watts உபயோகிக்கலாம். Water pump Half HP எனில் 375 Watts ,One HP எனில் 750watts வரும். இது சாதாரணமாக ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் ஓடும் எனில் மாதம் 12units or 25 units தேவை. மேற்கண்ட 1kva Inverter outputல் 2way switch வைத்து மேற்கண்ட Fans,Lights,Fridge அல்லது தனிoutput Water pump க்கு wiring செய்து Water pump (பகல் அதாவது வெயில் நேரத்தில் மட்டும்)உபயோகிக்கவும். தண்ணீர் நிரம்பிய உடன் Fan, Light,Fridge loadக்கு Manual ஆக மாற்றிதான் உபயோகிக்க.வேண்டும். இதற்கு Rs.85000 வரை ஆகலாம். இது offgrid . Ongridக்கு Battery தேவையில்லை. ஆனால் மின் வெட்டு இருக்க கூடாது. மேலும் மாலை 5.00மணிக்கு மேல் மறுநாள் காலை 8.00மணி வரை மின் உற்பத்தி செய்யாது. ஒரு போதும் Electric water heater,Electric Iron box ,Electric Hair dryer ஐ Solar Inverter அல்லது Normal Inverter ல் உபயோகிக்க கூடாது. அதன் Load குறைந்தது 1000watts லிருந்து இருக்கும். Electric water heater க்கு பதிலாக Solar water heater பொருத்தலாம்.one time investment மட்டுமே. அதில் Electric heater model உள்ளது. சூரிய வெளிச்சம் இல்லாத நாட்களில் மட்டும் (ஆண்டுக்கு 75 நாட்கள் வரை இடத்திற்கு தகுந்தபடி மாறலாம்) Inverter Aircondition உபயோகிக்க வேண்டுமானால் 1.5 Ton 1 no. எனில் 3kva Solar Inverter, 375wattsx9 panel,150 AH 12v C10 Battery 8nos வரை தேவை. செலவு மிகவும் அதிகம். அதிக பட்சம் 5வருடங்கள் ஒருமுறை மொத்த Battery களையும் மாற்ற வேண்டும். மேலும் கூடுதலான technical calculation விவரங்கள் அறிய Home visit அவசியம். உங்கள் அருகில் உள்ள Solar EB சாதனங்கள் பொருத்தி தரும் கடைகளை goggle ல் search செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு தெளிவாக கணக்கிட்டு சாதனங்கள் மற்றும் செலவு விவரம் தருவார்கள். சற்று எளிமையான கணக்கு... ஒரு 375watts 24V Monoperc Solar panel ஒரு நாளைக்கு சுமார் 2 unit மின் உற்பத்தி செய்யும். 12volt 150 AH C10 Tall tubular Battery 2nos series connection 24 volt = 3600 watts ல் 70% அதாவது 500 watts எனில் 5 hours backup தரும். நன்றி
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
Eb ஆபிஸ்க்கு கொடுப்பதற்கு பதிலாக பக்கத்து வீட்டிற்கு கொடுக்கலாம் அல்லது தெரு லைட் போடலாம்
@msathish6699
@msathish6699 3 жыл бұрын
Super ra sonninga anna
@SripalTAD
@SripalTAD 3 жыл бұрын
It's illegal I think to sell power. But You can give for free
@rajamanickam3397
@rajamanickam3397 3 жыл бұрын
நல்ல யோசனை,
@damu2000
@damu2000 3 жыл бұрын
Excellent idea
@karthikeyanbalakrishnan8376
@karthikeyanbalakrishnan8376 3 жыл бұрын
Resembling my thoughts
@praveentechnic
@praveentechnic 3 жыл бұрын
From what i know , each service you purchase from EB is bound to be used with that specific portion of the building only . i.e its illegal to buy a connection for first floor and run Ground Floor Loads on it. People , be aware that you would be fined by TNEB if you attempt an ATS changeover between different floors. PS i am not against what he did , but just creating awareness that what he does may not be legally permitted everywhere
@gokulgochi
@gokulgochi 2 жыл бұрын
You are right, he is illegally consuming 300 units for free using ATS changeover daywise. This is pure cheating of public money.
@mbdAli
@mbdAli 2 жыл бұрын
@@gokulgochi he is lawyer too
@nomadrameshmrk
@nomadrameshmrk 2 жыл бұрын
sir, if u have a residential building with outer staircase connectivity to FF & SF, You can get separate EB meters (each floor) from TNEB. Its officially approved by them. - civil engineer
@eslinpaul716
@eslinpaul716 3 жыл бұрын
Excellent clear explanation sir, hats off to the owner for openly telling all the truth without hiding anything, generally everyone will do. Thank you Sundar sir.
@prabum6391
@prabum6391 3 жыл бұрын
Revisited all your videos for hybrid inverter combination of on/off grid. Good that you have uploaded now. Also upload one more video for more details about the panel type mono or pv or person who can do this setup
@asathyan9847
@asathyan9847 3 жыл бұрын
Hi sakalakala The state and central government should award you for your work👍👍👍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@ganantharaja
@ganantharaja 3 жыл бұрын
10:01 ATS = Automatic (Load) Transfer Switch
@Sabdulmaliq
@Sabdulmaliq 3 жыл бұрын
Video innum informative-aa lengthaa podalaame Very eager to know even more details from y6
@nithyanandan
@nithyanandan 3 жыл бұрын
Sasikala TV thaanga kaaranam 🔥
@iTerp
@iTerp 2 жыл бұрын
This guy is extremely smart! Really good setup.
@lakshminarayanang2641
@lakshminarayanang2641 3 жыл бұрын
சசிகலா TV க்கு வாழ்த்துக்கள்
@mohamedismail222
@mohamedismail222 3 жыл бұрын
ATS - Automatic Transfer Switch
@globaz007
@globaz007 3 жыл бұрын
அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள்....
@MrSivatechracer
@MrSivatechracer 3 жыл бұрын
Superb and informative... need some.more detailed data... lik the fun part of this session particularly that sasikala tv 😂😂😂👌
@abdulsamadu5478
@abdulsamadu5478 3 жыл бұрын
very nice work and explanation...carry on Advocate sir & Sundar sir.
@ambrosedenny
@ambrosedenny 3 жыл бұрын
Excellent content thanks for sharing.
@aminamin4455
@aminamin4455 3 жыл бұрын
பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்! நல்ல பதிவு. ஆர்வக்கிறுக்குகள் இருவரும் சரளமான பேச்சு வழக்கில் விளக்கியுள்ளனர். பாராட்டுக்கள்! -அமீன், ஆம்பூர்
@gthibanify
@gthibanify 3 жыл бұрын
Super sir . We must initiate for SMRt inverters local manufacturing. God bless you
@jaisonfernando2481
@jaisonfernando2481 3 жыл бұрын
I love this channel and this Man, May god bless you
@sathishkumarsrm6716
@sathishkumarsrm6716 3 жыл бұрын
சசிகலா டிவி அல்ல அல்ல சகலகலா டிவிமதிப்பிற்குரிய அண்ணன் அருனை சுந்தர் அவர்கள் என்றும் அருமை சுந்தர் தான் நல்ல நிகழ்ச்சிகளைதேர்ந்தெடுத்து போடுவதில் வல்லவர் என்றும் நல்லவர் அவர் என்றும் வாழ்க வளமுடன்
@logasv7377
@logasv7377 3 жыл бұрын
new fan from Malaysia. good effort bro. keep it up
@sudheernai13579
@sudheernai13579 3 жыл бұрын
Great Job Arunai Ji.
@prakashsam6968
@prakashsam6968 3 жыл бұрын
அருமையான தகவல்கள் நல்ல பதிவு சார்
@vasanthsamy7960
@vasanthsamy7960 3 жыл бұрын
Hats off Sundar brother...
@rahulp3442
@rahulp3442 3 жыл бұрын
Could you give details on the electrical equipments involved I would like to know what batteries (make) he used. Thanks
@vairavanal
@vairavanal 2 жыл бұрын
Thank you so much. Doing a very good job
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Miracle man thank you sir we are support to you
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
It is true. Really Mr.Arunai Sundar deserve this .
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம்..... அருமை அருமை.
@mukesh030786
@mukesh030786 3 жыл бұрын
Arunai Sundar ku apt aana intro...👏👏👏
@goslow..golong...5007
@goslow..golong...5007 3 жыл бұрын
Anna... Semma. Nalla idea.
@parivel9724
@parivel9724 3 жыл бұрын
அருமை!! யாராவது இந்த ஸ்மார்ட் இன்வெர்ட்டரை உருவாக்க முயற்சிக்கலாம் இந்தியாவில்...பொறியியல் கல்லூரிகளில் பல மனித சக்தி வீணாகி கொண்டுள்ளது. சசிகலா டிவியின் வெளிச்சம் அங்கும் பாயட்டும்
@bhadrivenkatraman9134
@bhadrivenkatraman9134 3 жыл бұрын
தற்செயலாகப் பார்த்தேன்‌... பிடித்ததினால் ஒளியலை வரிசையை பதிவு செய்துவிட்டேன்...👍 நல்ல உழைப்பு.. தொடரட்டும் சேவை.. வாழ்த்துக்கள் 🎉
@krishnamurthym3086
@krishnamurthym3086 Жыл бұрын
அருமை அட்டகாசம் அமர்க்களம் ஆனந்தம் அய்யாவின் பேச்சு...!
@sivakumarganesan5641
@sivakumarganesan5641 3 жыл бұрын
அய்யா, மிகவும் நன்றி
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 3 жыл бұрын
Very wise spending and great service to mother earth. I congratulate the owner .
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 3 жыл бұрын
சுந்தர் அண்ணே கீழே விழுந்து உங்களுக்கு ஏதாவது அடிபட்டு தா
@shajahanahmedkabeer9512
@shajahanahmedkabeer9512 2 жыл бұрын
I appreciate you the team "sakalakala TV".. Best wishes...
@drifterronin4905
@drifterronin4905 2 жыл бұрын
Very helpful and informative video ..
@ravidhana7978
@ravidhana7978 2 жыл бұрын
Super explain thank you sir 🙏😀😀😀
@vineshv7401
@vineshv7401 3 жыл бұрын
சூப்பர் 👍
@stalinr6226
@stalinr6226 3 жыл бұрын
Arunai sir great..👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽
@manojkumar-be2wl
@manojkumar-be2wl 2 жыл бұрын
Super 👌 congratulations
@gowthamsb1093
@gowthamsb1093 3 жыл бұрын
Great video, awesome uncle na explain panavaru
@madhan1320566
@madhan1320566 3 жыл бұрын
Thanks for the information
@sathishjagadeesan552
@sathishjagadeesan552 3 жыл бұрын
Very nice explanation. Proverb is Investment in to savings.
@ramu936
@ramu936 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@hameedfarook1264
@hameedfarook1264 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் 🙏💐🙏
@MsArun1986
@MsArun1986 3 жыл бұрын
great sir you are amazing
@anbalaganbalan567
@anbalaganbalan567 2 жыл бұрын
செம்ம மிக சிறப்பு மணி அண்ணா
@shankarlingam4702
@shankarlingam4702 3 жыл бұрын
Arumaiyana pathivu
@jaggiswamey8932
@jaggiswamey8932 3 жыл бұрын
Sir.Wonderfull.Keep it up I wish With Mini windmill make Hibrid.
@a.nbalasubramanian9842
@a.nbalasubramanian9842 3 жыл бұрын
U ar the real inspiration mutalerunte...nan.cholvadu tan iam a solar user running ac fridge induction microwave waterpump every thing in a lowcost off grid system by using all used seconds equipments .thank u sir
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 3 жыл бұрын
which inverter u used & kw
@smycchannel1802
@smycchannel1802 2 жыл бұрын
Best usefull video I really thanks this video
@rudramoorthy9352
@rudramoorthy9352 3 жыл бұрын
E.B.க்கு கொடுப்பதற்கு பதிலாக அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம்
@murugesanmurugesan5648
@murugesanmurugesan5648 3 жыл бұрын
அருமை அண்ணா அண்ணா நன்றி
@3idots994
@3idots994 3 жыл бұрын
Super anna motivation video very very super .
@SabuPGI
@SabuPGI 3 жыл бұрын
Sasikala TV 😄😄 Its the perfect time to change channel name SASIKALA TV too.
@selvaprabhu7681
@selvaprabhu7681 3 жыл бұрын
Unngkal video ellame super sir...
@krishnanthomson5319
@krishnanthomson5319 3 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்.....
@hafsahaseeb9376
@hafsahaseeb9376 3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@rajarajan1016
@rajarajan1016 3 жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@riyazahamed1746
@riyazahamed1746 3 жыл бұрын
Very good explanation
@bestvalue2710
@bestvalue2710 2 жыл бұрын
One of the best interview
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 2 жыл бұрын
Super news sir👍🏿
@jaggiswamey8932
@jaggiswamey8932 3 жыл бұрын
Sir.Congrates Exclent.Keep doing it.Sir. why not mini windmill and Solrr.
@aditig6089
@aditig6089 3 жыл бұрын
Very true .. Micro level management
@vasudevan9122
@vasudevan9122 3 жыл бұрын
விளக்கம் பத்தாது என்று சொல்லுவதை விட வீடியோவின் நீட்டிப்பு வேண்டும் யதார்த்தமான பேச்சு அருமை அருமை 🙏
@baluk1156
@baluk1156 3 жыл бұрын
supper sir sema love u
@pavankumarmohan2383
@pavankumarmohan2383 3 жыл бұрын
please explain the flow in detail and please ask for part 2 with more detailed description
@harikrishnan4755
@harikrishnan4755 3 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@activetamil9550
@activetamil9550 2 жыл бұрын
Superb job 👏
@naduvanarasu311
@naduvanarasu311 3 жыл бұрын
சிறப்பு சிறப்பு. உண்மை. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@tamilcrazygamerz3607
@tamilcrazygamerz3607 3 жыл бұрын
Etrance user review podunga Anna❤️
@razakgs293
@razakgs293 3 жыл бұрын
Nice explanation.... From mangalore... Karnataka
@bbabhu
@bbabhu 3 жыл бұрын
Amazing , but the government’s should promote this kind of activity.
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 3 жыл бұрын
உங்கள் பணி உங்கள் எண்ணம் போல அனைவரும் சோலாரும் மின்சார வாகனம் மட்டும் அனைத்தும் உபயோகித்து தற்சார்போடு எரி எண்ணெய் எரி வாயு என்று நாடியிருக்க வேண்டியதில்லை வாழ்க தமிழ்
@tamilan6032
@tamilan6032 3 жыл бұрын
அருமை
@Lensvision-fg4vd
@Lensvision-fg4vd 3 жыл бұрын
Supper idea sir eppaditha 0 akka mudiyum endrath mikamika nalla viswyam....
@saravanakumar7103
@saravanakumar7103 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.
@kaviyarasank1782
@kaviyarasank1782 3 жыл бұрын
Super👍
@jkrstationeryshoppa
@jkrstationeryshoppa 3 жыл бұрын
Really super anna
@dkarthikeyendkarthikeyen8148
@dkarthikeyendkarthikeyen8148 3 жыл бұрын
Great.& great
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு சகலகலா TV.(sasikaka tv)
@rajeshrcherad8301
@rajeshrcherad8301 2 жыл бұрын
Thank you shakeela tv
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
சசிகலா டிவி செம காமெடி ♥️பணம் கோடிக்கோடியா இருப்பது பெருசு இல்லை மனசு விரும்பிய நல்லவற்ற செய்து மகிழ்வாதே வாழ்க்கை சிறப்பு ♥️.
@muralismuralis8158
@muralismuralis8158 3 жыл бұрын
super sema
@sivasankarr253
@sivasankarr253 3 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி சூப்பர் ஐடியா நன்றி நன்றி
@chakrasolarsolutions6227
@chakrasolarsolutions6227 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு. அருணை சுந்தர் sir... 💐💐💐
@kiransuryasu7872
@kiransuryasu7872 3 жыл бұрын
Sir neenga Goli soda factory pathi video podunga
@user-mr7rv1dv7d
@user-mr7rv1dv7d 3 жыл бұрын
இவர் , உங்களையே பிறம்மிக்க வெச்சிட்டார் போல 😁காமெடி பதிவும் கூட வாழ்த்துக்கள் 👍
@aditig6089
@aditig6089 3 жыл бұрын
So simple man but high thinking
@saiharishh609
@saiharishh609 3 жыл бұрын
Super Sir
@vsmraj
@vsmraj 3 жыл бұрын
Share his address. He isn’t a inspiration; He is the Legend of Solar deployment’
@ramkumarhuge
@ramkumarhuge 3 жыл бұрын
But it's illegal .
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 3 жыл бұрын
@@ramkumarhuge y ? can u please explain me?
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН