நான் இந்தியனாக இருப்பதில் மிகவும் வெட்கப்படுகிறேன். மக்கள் மீது பற்று இல்லாத புறம்போக்கு அரசியல்வாதிகள் ஆளும் நாட்டில் இருப்பதில் மிகவும் விற்கப்படுகிறது.
@vasanthypathmanathan33663 жыл бұрын
இவ்வளவு அவமானங்கள் துனபங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்னும்அந்தப் பெண் உயிருடன் வாழ்வதற்கு அந்த மனத்தையிரியத்தை கொடுத்த ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி வாழ்க வழமுடன் சாந்தி உங்களுக்காக ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்
@manikandanm91402 жыл бұрын
Ivanga suiside attempt panni marupadium uyir petru vanthurukanga😔😭
@athammuksith7590 Жыл бұрын
😢😢😢😅😢😢😮😅😢😅😂😢
@athammuksith7590 Жыл бұрын
@@manikandanm9140 3:32
@athammuksith7590 Жыл бұрын
@@manikandanm9140 7:48
@athammuksith7590 Жыл бұрын
@@manikandanm9140 8:10
@kaleeeswari13075 жыл бұрын
இந்தியா வெட்கித் தலைகுனிய வேண்டும்
@SkSk-vy4vw5 жыл бұрын
சாந்தி அக்கா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மத்திய அரசு உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.ஆனாலும் உங்கள் விடா முயற்சியால் பல வீரர்,வீராங்கனைகளை உருவாக்கியிருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்
@EpzhibhaThangamani-bp4hc Жыл бұрын
இந்தியாவின் பெருமிதம் கொண்ட சாந்தி மேடத்திம் எனது மகள் பயிற்சி பெறுவதில் பெருமையாக உள்ளது 🥰🥰🥰
@venkatesanspark82535 жыл бұрын
Tears in my eyes.. My Prayers & love for u sister shanthi..
@praveensuriyamoorthy22475 жыл бұрын
மிக மோசமான விளையாட்டு அரசியல் சுட்டிக்காட்ட மிக சிறந்த பதிவு. நன்றி News 7 🔥🔥🔥🔥
@subab16015 жыл бұрын
This case is a great example to highlight that India is not one country. Not all Indians are equal. Some are more than equal.
@schandrasekarshanmugamrsch61085 жыл бұрын
மத்திய அரசு எப்பொழுதும் தமிழகத்தையும் தமிழக மாணவர்களையும் புறக்கணிக்கிறது
@mediamanstudio59775 жыл бұрын
சாதி பெருமிதம் பேசாமல் - சாந்தி பெருமிதம் பேசலாம்!
@anbarasukalimuthu55415 жыл бұрын
என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை கண்ணீரை தவிர
@schandrasekarshanmugamrsch61085 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்கள் அவரை ஆதரித்தார்
@mahendranrasukaruppusamy29075 жыл бұрын
👍👍
@villageentertainmentchanne45225 жыл бұрын
Good true
@SK-sy4fv5 жыл бұрын
Aprom yen avangalukku Neethi kedaikkavellai...
@verayarunaantha66135 жыл бұрын
@@SK-sy4fv Crct buddy🙏🙏
@sethupathi11112 жыл бұрын
கலைஞர் என்னும் தலைவன்...
@ngsundaram3 жыл бұрын
She is really an awesome athlete in Trichy. Anna stadium tells about her competence that she made in Trichy during 2002 to 2005. Good Athlete was devastated by our Athletes from Tamilnadu in the name of competitors.
@murugan.ayyappan5 жыл бұрын
அப்ப இருந்த நம்ம நாட்டு பிரதமரோட மனைவியையோ, மகளையோ அவுத்து பார்த்து இருந்தா இங்க இருந்து வரிசையாக போயிருப்பாங்கே. ஒரே ஆறுதல் நம் தமிழ் நாட்டின் முதல்வர் கருணாநிதியை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். கூட்டணியில் இருந்தாலும் செய்வதற்கு ஒரு மனம் வேண்டும்.
@Maranindra5 жыл бұрын
கலைஞர் அன்று மறுபடியும் ஆட்சிக்கு வந்திருந்தால் இது போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்.விமர்சனங்கள் இருந்தாலும் கலைஞரின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பு. பேரிழப்பு
@ramachandranm74982 жыл бұрын
Kalaingar words super. Great Kalaingar
@has4896 Жыл бұрын
👏👏👏👏👏👏👏💥💥💥💥💥
@cdnnmonaakitchen85042 жыл бұрын
கனடாவில் இருந்து. தாய் வாயில் பிறந்த பிள்ளைகள் அதே தாய்க்கு எல்லாம் பிள்ளைகள் தான்.அதேமாதிரி சமூகம் வேறுபாடு காட்டக்கூடாது.வேறுபாடு கட்டினால் மக்களால் கண்டிக்கப்படவேண்டும்.சாந்திக்கு நீதி வேண்டும்.உலக மக்கள் சாந்தியைப் பாராட்ட விரும்புகிறார்கள்.இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாந்திக்கு வாழ்த்துக்கள்
@jananinatarajan72305 жыл бұрын
I support shanthi✊
@jesuslove69185 жыл бұрын
தமிழ் என்றால் உலகமே எதிர்க்கும்
@ജോൺജാഫർജനാർദ്ദനൻ-റ4ഞ5 жыл бұрын
Am a malayali support you sister
@abishamerlin4355 жыл бұрын
ജോൺ ജാഫർ ജനാർദ്ദനൻ njnm
@தமிழ்_உயிர்3 жыл бұрын
🙏❤️
@mukundansentjil76685 жыл бұрын
Watsonக்காக அழதவர்கள் எல்லாம் எங்கே ....... எங்கடா இருக்கீங்க....
@poovarasisivakumar73705 жыл бұрын
apdi solunga sir..
@bharathrajendran77985 жыл бұрын
A deiii, athu nadanthu 4 years aguthu da, epoo than evanuga etha potu veiews ethuranunga, apolam enga ponanunga
@vishwachinnaiah91315 жыл бұрын
Indian sports is full of politics, nice work news7
@sriprasanth40525 жыл бұрын
கண்கள் இரு விழி ஓரத்திலும் வடிகிறது கண்ணீர். உன்னை புறம் தள்ளியதால் தலைகுனிவு என்இந்தியா தேசத்திற்கு
@marimuthuk41195 жыл бұрын
India என்று சொல்லாதீர் தமிழன் என்றே கூறும் இந்தியா நமக்கு வேண்டாம்
@akshayasuresh53602 жыл бұрын
Respect for gomathi👏 Salute for shanthi👍👍👍
@tummyfullthetasteofhomefoo6815 жыл бұрын
Plz do support her!! Hats off Mam Shanthi
@gayugayu33015 жыл бұрын
Shanthi akka na unga Kita coach Thiruvannamalai SDAT camp la training vanthu irukan nenga Enna elagiri nu kupduvinga niyabagam iruka miss you akka ennoda sports life um vitula apdiye stop panitanga pls sports la interest iruka students ah sports pana vainga parents Kita request pani ketukiran
@azhagupmk39665 жыл бұрын
Hi, Santhi sis now working in (SAI) Sports Authority of india)
@sudharaj17085 жыл бұрын
azhagu Pmk pppp
@jayasruthi1165 жыл бұрын
Youngsters pls common we can help her ethothoko support panrom ippo intha Akka ku oru nallathu pannalam romba pavom akka...share this to all across.. States..
@ravim82485 жыл бұрын
Thalaivar super.... Kalaingar.... Super shanthi sister don't worry u can do wonders still
@breezebala15 жыл бұрын
Shanthi hats off
@lakshmipriya18555 жыл бұрын
Her story is same like Siva karthikeyan film EDHIR NEECHAL.. Actress Nandhita cast Valli is same like santhi. All r politics
@seerilamjamila11054 ай бұрын
Movie eh Inspired by her story only
@rajeswari92893 жыл бұрын
Karunanithi ayyavin perunthanmai 🙏🏻
@pandi3dcad6145 жыл бұрын
கலைஞர் கருணாநிதி உண்மையிலேயே மிகச்சிறந்த தலைவர்
@davidratnam11423 жыл бұрын
Shanthi don't worry God will bless you Sister Pray well Jesus Yesu will bless you ok
@nallathambi94654 жыл бұрын
என் அன்பு தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்.
@has4896 Жыл бұрын
SALUTE ayya Mu Karunaneethe,one and only HUMAN who supports Tamil nadu people, 💥💥💥💥💥🌋
@Namasivaya12355 жыл бұрын
Sirapanaa Pathivu.....Romba romba nantri News7
@karthikrajasenguntharmudha26225 жыл бұрын
Akka proud of you
@joseanto64983 жыл бұрын
இந்தியார்கள் நாம் அனைவரும் சுயநலவாதிகள்
@srimathuragunath18063 жыл бұрын
Love you mam .u r inspiration to tamilnadu solutes mam👍.
இந்திய நாட்டில் மட்டும் விளையாட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து இருந்தால் இந்தியா ஒளிம்பிக்கில் நிறய பதக்கம் வென்று இருக்கும் வாழ்த்துகள் சாந்தி அக்கா 👌👌👍👍👏👏
@sowmisowmiya32775 жыл бұрын
Goosebumps.... Great salute... For u
@skvenkat19433 жыл бұрын
போட்டியில் கலந்துகொள்வதற்க்கு முன்பல்லவா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
@swetharaniv893 Жыл бұрын
Inspiration women 🥺🔥
@12somraj5 жыл бұрын
Thanks for this topic......
@shanthips10145 жыл бұрын
This is INDIA when are we going to change for good...........
@samariadhar44755 жыл бұрын
Salute to shanthi god bless u and family
@lakshmimuthusamy2592 жыл бұрын
😱😱😓😓😓😭😭😭😭 I can't control my tears
@nithinramachandran4845 жыл бұрын
Shame on us & the government...how hard they struggle..without food..hw could they differentiate like this???
@emmanvel45385 жыл бұрын
Kalaigar great.
@PraveenKumar-ux5ck5 жыл бұрын
Pagirthamaiku nandri...🤗🤗🤗
@nagaam81345 жыл бұрын
Good wrk... News 7...happened years back.. Atleast she may have justice now..
@samymuthu7573 жыл бұрын
😭😭😭😭🙏🙏❤️❤️❤️🌲🌲🌎 keep our world green and love ❤️❤️ everyone ❤️❤️
@muthuindus3475 жыл бұрын
Good . News 7 has bring the story of Shanthi. ithyam parthuttu kadnthu pogakudivargal than intha kalthiliyam irukurakagl, both Central and State Govt. and Malyalle are enojying in tamilanadu in Tirupur, karur, Chennai, coimbatore , Kanilumari-
சமூக வலைத்தளங்கள் ஆகிய நிங்கள் முதலில் நடிகர்களை கொண்டாடுவதை நிறுத்துங்கள்
@shidar165 жыл бұрын
Mudhalil ungal dp ah mattunga
@ArtistAnu773 жыл бұрын
Sir, first namma seiyanum apparam aduthavagkala sollanum 🥺
@shajumi5 жыл бұрын
Kalaingar great
@rojoe5593 жыл бұрын
❤️ break my heart
@Gopi-hu6vp4 жыл бұрын
ஜனநாயக நாடு என்ற போர்வையில் இருக்கும் இந்தியா
@VoiceeeNisha Жыл бұрын
You are the real winner😎
@SamJune695 жыл бұрын
I still remember you
@Badboy-ep3rd5 жыл бұрын
It’s the poor who keeps suffering it’s 2019 yet India 🇮🇳 won’t change it will be still way behind
@Suresh-bm2ki5 жыл бұрын
Super News 7 I love you
@kpm45925 жыл бұрын
You are men or women which is does not mean you are succeeding human
@Sathises774 жыл бұрын
Real life hero Shanthi 👍
@truelies37834 ай бұрын
Now happen in paris olympic 24....
@DonS-ff2yt2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥love you
@kulfysamayaltamil5 жыл бұрын
We proud of my sister
@marysantharoy70062 жыл бұрын
😇😇😇👍👍👍
@gamer91263 жыл бұрын
Super akka 😘😘😘
@nehemmanokaran99744 ай бұрын
The reality is if you have a rare talent , the world will not let you to show that hence no body able to compete with you thats why , so protect your self and have a happy life .
@madhavimadhavidhanabal89752 жыл бұрын
I salute sister. I proud of you 🙏🏿
@RajkumarRajkumar-zu4zf5 жыл бұрын
வாழ்த்துகள்
@Namasivaya12355 жыл бұрын
Itha vida oru Athlete ah asinga padutha mudiyathu.....namma government (not a specific party...all) jaalra thata thaan layak
@ajiajeesh4725 жыл бұрын
no words for his acheivement... True.. warrior..
@selvaratnamseralathan48123 жыл бұрын
மிகக் கேவலமான மனித நாகரீகம் சாந்தி மீது, நிச்சயம் நல்லதீர்வு வழங்கப்படவேண்டும்.
@MuthuPandi-tl6zb2 жыл бұрын
The great golden girl, 👏👏👏👏👏👏👏🙏
@jeyaraj12365 жыл бұрын
thanks news 7
@jeyaraniramasamy90565 жыл бұрын
Hats of u sister
@prashaprashanthy53625 жыл бұрын
சாந்தி அக்கா கவல படாதீங்க நான் ஸ்ரீலங்கன் தமிழ்
@KumarKumar-wu2el5 жыл бұрын
Naanum akkavum ore school st Joseph higher secondary School venkitakulam
@villageentertainmentchanne45225 жыл бұрын
Great girl
@duraibabu7025 жыл бұрын
Hands-off karunathi sir.....
@karthicks58072 жыл бұрын
💪💪💪
@madeinindia19965 жыл бұрын
Entertainment video la oray naale pala million pakuravanga.... Yendha video va pakka yaru Ela🙄😣☹️☹️
@ஜெயந்திமனாகுரா5 жыл бұрын
Petta ammavuke theriyathe ponna aanane... Ore Thai thantaiku erpada kuudathe nilai... Stand for shanti 🙏
@udhayaudhaya18853 жыл бұрын
Dr.Kalaingar
@jananiciravi32622 жыл бұрын
இதான் நம்ம நாடு நலமெய் நீதி என்பது இயின்கு இல்லை 🥺🤬🤬
@அன்பேசிவம்வி.இரா5 жыл бұрын
Hats off to shanthi, throw the people who speaking before and behind u they won't c how u r talented.... God bless u shanthi, u just believe in brave heart and mind...💪💪💪💪💪💪👍💐💐💐💐💐💐💐