இந்தியாவில் ஆட்சி கவிழ்ப்பு ஆபத்து! FATF ஆய்வறிக்கை அதிர்ச்சி! - Major Madhan Kumar | Tamil

  Рет қаралды 79,120

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

இந்தியாவில் ஆட்சி கவிழ்ப்பு ஆபத்து! FATF ஆய்வறிக்கை அதிர்ச்சி! - Major Madhan Kumar | Tamil
#majormadhankumar #geopolitics #usa
www.fatf-gafi....
www.fatf-gafi....
www.fatf-gafi....
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 490
@VeluswamyRM
@VeluswamyRM Күн бұрын
சட்டங்களின் பிடியிலிருந்து குற்றவாளி தப்பிக்க முடியாத அளவிற்கு சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
@renganathans2740
@renganathans2740 Күн бұрын
.......,..............
@asokansellappan5682
@asokansellappan5682 12 сағат бұрын
சட்டம் இருந்து என்ன பயன்.... நீதிபதிகள் தண்டனை கொடுப்பதில்லையே..... கேஸ்ஐ பல ஆண்டுகள் இழுத்து இழுத்து கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்கிறார்கள்
@தியானேஷ்வரன்M6291
@தியானேஷ்வரன்M6291 9 сағат бұрын
சட்டம் தான் முதல் சாக்கடை
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Күн бұрын
பயங்கரவாதம்!! தேச பிரிவினைவாதம்!! மதமாற்றம்!! இது போன்ற மிகவும் தீவிரமான விசயங்களில் இன்னும் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும்!!🙏🙏
@FILMSlOCC
@FILMSlOCC 23 сағат бұрын
மாட்டு மூத்திரம் ஆரோக்கியமானது அல்ல
@subashk7184
@subashk7184 23 сағат бұрын
Tamilga tamilargal elavasathurku piranda vibacharigal dravida katchigalin poolai innum ethanai varusam ooumbuveergal Tamilargal thirindinal India subikshamaga irukkum
@surendharkavikutty2422
@surendharkavikutty2422 Күн бұрын
இந்த விஷயத்தில் இஸ்ரேல பாத்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
@sivanandamv4292
@sivanandamv4292 Күн бұрын
நீதித்துறை சீரமைக்கப்பட வேண்டும், வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.
@starmusic5842
@starmusic5842 Күн бұрын
🙏 madhan sir இந்திய உளவு துறை முழு வீச்சில் செயல்பட வேண்டியது மிக அவசியம் போதை பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டம் இயற்ற வேண்டும் jai hind 🙏
@firefly5547
@firefly5547 Күн бұрын
அப்போ திமுக காரனை எல்லாம் தூக்குல தொங்க விடற ஐடியா போல இருக்கே 😂😂
@PazhaniSamy-p9u
@PazhaniSamy-p9u Күн бұрын
வளர்க பாரதம்ஜெய்ஹிந்த் ❤.
@ramkumar-zr2nf
@ramkumar-zr2nf Күн бұрын
நமது உளவுத்துறையை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும்.சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்து பேசும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்❤
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Күн бұрын
காஷ்மீர்! கேரளா!! மேற்கு வங்காளம்!! பயங்கரவாதிகள் நுழைவு வாயிலாக உள்ளது 😢😢
@kuganathansomasundaram6917
@kuganathansomasundaram6917 Күн бұрын
BJP have to look into it
@senthilsenthil487
@senthilsenthil487 Күн бұрын
100% true
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 Күн бұрын
Tamilnadu also
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 Күн бұрын
​@kuganathansomasundaram6917 BJP is inactive
@KSH-mc3zl
@KSH-mc3zl Күн бұрын
Tamil Nadu?
@desabhakthi6739
@desabhakthi6739 Күн бұрын
சாதாரண மனிதன் விவசாய நிலம் வாங்குவதே சிறந்த பொருளாதாரம்🙏🇮🇳
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 Күн бұрын
Because of 100 days work implemented by Sonia is now hindrance for agriculture. Even Modiji is having fear to remove this 100 days work scheme due to vote politics. Unless otherwise it is removed agriculture in Bharat will be extinct shortly. No labour is coming for agriculture activities. Even if they come, their demand is 4 times than the normal rates
@cubetricksshare
@cubetricksshare 4 сағат бұрын
பாகிஸ்தான் தயாரித்த கள்ள பணம் இங்கே கோடி கோடியாக வந்ததிலிருந்து விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகிறது இதில் அரசியல் வியாதிகள் அதிகமாகவே இருக்கிறார்கள்
@govindarajang2987
@govindarajang2987 Күн бұрын
அருமை யான விழிப்புணர்வு ஜெய்ஹிந்த்
@prabakaranraju5618
@prabakaranraju5618 Күн бұрын
சரியாக சொன்னீர்கள் Major எங்கள் கிராமத்தில் 5 லட்சம் ஒரு acre போகாது,ஆனால் 30 லட்சம் விலை போகிறது,லஞ்ச பணம் நிறைய புழக்கத்தில் உள்ளது
@uththaran7359
@uththaran7359 13 сағат бұрын
correct
@arivazhagansambandam6171
@arivazhagansambandam6171 Күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு ட்ரஸ்ட் என்கிற பெயரில் மோசடி நடக்கிறது. நன்றி சார் வாழ்த்துக்கள்
@KaviMalai-pb5oc
@KaviMalai-pb5oc Күн бұрын
மேஜர் சார் தப்பு செய்றவங்களுக்கு சட்டம் கடுமையாக்க வேண்டும் தண்டனை உடனே வழங்க வேண்டும் சட்டத்தில் ஓட்டைனு சொல்றாங்க ஓட்டை யில்லாத சட்டத்தை உருவக்க வேண்டும்
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 Күн бұрын
ஆமாம் பிஜேபி இல்லாத எல்லோருமே தண்டனைக்கு உரியவர்களே
@SANKALPAM9991
@SANKALPAM9991 Күн бұрын
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@mickeystudios
@mickeystudios Күн бұрын
கோவை விதைத்திருவிழாவில் உங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சீங்க சார் மேடையில் உங்களது பேச்சு சிறப்பாக இருந்ததுங்க 🇮🇳🇮🇳
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Күн бұрын
மோடிஜி அரசு!! சோனியா ராகுல் மீது உள்ள வழக்குகளில்!! சரியாக கவனம் செலுத்த வில்லை என்று திரு சுப்பிரமணிய சுவாமி சுட்டிக் காட்டி உள்ளார் 😢😢
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 Күн бұрын
கவனம் செலுத்தி உள்ளே தள்ளினா கபில் சிபில் மாதிரி எதிர்த்து வெளியே கொண்டு வந்து நம் முட்டாள ஓட்டர்கள் அடுத்த தேர்தலில் அமோக வெற்றியுடன் ஆள வரான்.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Күн бұрын
@@sundarivenkatrao9803 😭😭😭🙏🙏
@hi-wz4ii
@hi-wz4ii Күн бұрын
Kandippa BJP leader Subbramaniya samy soldradha apdiye kaetukonga enna na avaru Amitshah Nirmala melayum sila kuttra saatugal solgirar
@rrajan5476
@rrajan5476 Күн бұрын
@@sundarivenkatrao9803 Avane veetle pugundhu odhachuttu varanum
@hai77077
@hai77077 Күн бұрын
True
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Күн бұрын
உலகமே ஓரணியில் நின்றாலும் நாம் நமது பிரதமருக்கு துணை நிற்போம் ஜெய் ஹிந்த்
@mayilvahanana3594
@mayilvahanana3594 Күн бұрын
நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நண்பா அதே தான்
@anbuanbu-sg6qn
@anbuanbu-sg6qn Күн бұрын
Jaihind
@ponssap
@ponssap Күн бұрын
Well said.
@SenthilkumarSenthilkumar-v1f
@SenthilkumarSenthilkumar-v1f 22 сағат бұрын
🎉🎉🎉
@sappai-n9p
@sappai-n9p 20 сағат бұрын
Nanga lam nikka mattom 😂😂😂😂
@saraswathy4100
@saraswathy4100 Күн бұрын
Vanakam Major. Bharat cannot fall. It will cause serious damage and downfall for ALL Indians worldwide. My prayers with you
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Күн бұрын
நீங்கள் இறுதியில் சொன்னது தான் உண்மை!! அதைத் தான் இப்போது உள்ள அரசு செய்கிறது 🙏🙏
@tamilnovel9112
@tamilnovel9112 Күн бұрын
மேஜர் சார் மாலை வணக்கம் 🙏🙏
@tamizhan6183
@tamizhan6183 Күн бұрын
சிம்பிளா குல்லா பாய்ஸ்ணு சொல்லுங்க மேஜர் சார். ..ஜெய் ஹிந்த்
@smvelu4570
@smvelu4570 Күн бұрын
JAI HIND
@rajamoorthys9945
@rajamoorthys9945 Сағат бұрын
@@tamizhan6183 சரி கேப்மாரி
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Күн бұрын
திரு மேஜர் சார் 🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹
@smvelu4570
@smvelu4570 Күн бұрын
JAI HIND
@sunraj8
@sunraj8 Күн бұрын
அரசியல் ஓருபுறம். நீதித்துறையில் பொருளாதார மற்றும் தணிக்கை குறித்த புரிதல் மிகக்குறைவு
@vselvaraj741
@vselvaraj741 Күн бұрын
மத்திய அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் லாபத்திற்கு இல்லை நமது நாட்டின் மக்கள் நலமுடன் வாழவேண்டி🙏🙏🙏🙏
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Күн бұрын
Vanakam Major sir ✨ Jai Hind ✨🎉
@rajendranvenkatasamy3447
@rajendranvenkatasamy3447 Күн бұрын
வணக்கம் sir, நல்ல விழிப்புணர்வு பதிவு. அரசு அரசியல் செய்யாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றம் வழக்கை வழக்கா பார்க்காமல் பலம் பார்த்து நீர்த்து போக விடுகிறார்கள். நீதி மன்றம் நிலை ப்பாடு சரி இல்லை. பணம் குறுக்கு வழியில் பெறும் நபருக்கு எந்த பயமும் இல்லை இங்கு. நன்றி
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 Күн бұрын
நீங்கள் சொல்லும் அமைப்பு இனி தென்மாநிலம் குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா. மும்பை குஜராத் ஜார்கண்ட் பஞ்சாப்.
@relaxplease4994
@relaxplease4994 Күн бұрын
மோடியின் தலைமையில் எமிர்ஜென்ஸி வந்து இந்தியா வை முன்னேற்றும் என்றால் நான்அதை ஆதிரிப்ப ன்.
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 Күн бұрын
கொண்டு வந்து முதலில் ராகுல் காலை உள்ளே தள்ள வேண்டும்
@chantrmohan7326
@chantrmohan7326 22 сағат бұрын
உண்மை நிலை
@periasamydhakshinamoorthi6597
@periasamydhakshinamoorthi6597 Күн бұрын
Jai hind Support Annamalai and Modi to save Tamil Nadu
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Күн бұрын
இந்த அறிக்கை உள்துறைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த நபர்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டுகாட்டுவதும் ஒருநடவடிக்கை. அதேசமயம் எதுவுமே தெரியாததுபோல் இருந்துகொண்டு அந்த சக்திகளை முடக்குவதும் ஒரு நடைமுறை. லஞ்சம் ஊழல் உட்பட பொருளாதார குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை தருவது அவசியம்.
@muthulakshmi6648
@muthulakshmi6648 21 сағат бұрын
Vanakamji
@hrk4475
@hrk4475 Күн бұрын
இந்திய ஆட்சியை எந்த பயலும் கவிழ்க்க முடியாது.
@jaihind2825
@jaihind2825 Күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 காலில் செருப்பில்லாமல் வெயிலில் மழையிலும் கஷ்டப்பட்டு ஊருக்கே சோறு போடுற விவசாயிக்கு மூணு வேளை சோறு கூட சரியாக கிடைக்க மாட்டேங்கிறது நிம்மதியா தூங்க வீடு இல்லை நல்ல ஒரு மாத்திரை மருந்து கூட அவன் போராட வேண்டியது இருக்கு ஆனா கொலை கொள்ளை கற்பழிப்பு போதை மருந்து கடைத்தெரு கள்ள சாராயம் பேசுறவன் கள்ள நோட்டு அடிக்கிறவன் வெடிகுண்டு வைத்த ஆள கொன்றவன் இப்படி யாராக இருந்தாலும் அவனை ஜெயில்ல உட்கார வச்சு நல்லா மூணு வேளை சோறு போட்டு பாதுகாத்து வெளியே விடுவது தான் பயங்கர சட்டமா அவனை எல்லாம் தூக்கில் போட வேண்டியதுதானே மக்கள் என்ன வேணா என்ற கூறுகிறார்கள் ஆகையால் சரியான தண்டனை கொடுப்பதில்லை இதுதான் உண்மை கஷ்டப்படுற மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான் 😂😂😂😂😂😂😂😂😂
@karang17
@karang17 Күн бұрын
I Never Seen Such A Tamil Channel Or Media, Exposing The Reality Like U Sir. Keep Contuning , We Will Support u Always. Jai Hind Sab❤🫡.
@mbalakrishnanadar9990
@mbalakrishnanadar9990 Күн бұрын
இந்திய நிதி மன்றங்கள் ஊ::::::ப கூட லாயக்கில்லை.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Күн бұрын
ஏன் என்றால் மேற்கத்திய காரன் அறிவாளி மேற்கத்திய நாகரீகம் சிறந்தது என்று சில முட்டாள் SC ஜட்ஜ் நினைக்கிறார்கள அதனால்தான் அவர்கள் தங்கள் சிறந்தவர்கள் என்று நினைத்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.😮😮😮😮😮
@user-el3zr5ir3r
@user-el3zr5ir3r Күн бұрын
Jai Hind sir ❤🎉
@ksshan2810
@ksshan2810 Күн бұрын
ஜெய்ஹிந்த் 🎉
@maniarasan9769
@maniarasan9769 Күн бұрын
Jai Hind Sir 🙏
@mohanramachandran4550
@mohanramachandran4550 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் ஊழல் குறைந்து நாடு முன்னேற வாய்ப்பு அதிகம். தேசிய உணர்வு வளரும்
@thennarasuchinna3168
@thennarasuchinna3168 Күн бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@gangadharanpm6602
@gangadharanpm6602 Күн бұрын
தேசப்பற்றுள்ள இளைஞர்களை கொண்டுஉளவு அமைப்பை பல மடங்கு விரவுபடுத்தி உள்நாடு,வெளிநாட்டில் உளவு அமைப்பை பயன்படுத்தவேண்டும்.
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh Күн бұрын
உண்மை. உள்நாட்டில்உள்ளதேசதுரோகிளைகண்டுபிடித்து. அவர்களைமத்திய அரசு மில்ரிகோர்டிள்தண்டிக்கவேண்டும் அதற்கானசட்டம்வரவேண்டும்
@jayavel9180
@jayavel9180 22 сағат бұрын
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Күн бұрын
ஒரு பயங்கரவாதிகள் ஆதரவு கூட்டத்தை அரசு அடிக்கும் போது மற்ற பயங்கரவாதிகள்!! பயப்பட வேண்டும் 🙏🙏
@madsayarah2079
@madsayarah2079 Күн бұрын
Hahaha unge rss bjp vee ore extremists and terrorists thannedaa... aappe engge.. po po poi verre velle erentha poi pare
@asokansellappan5682
@asokansellappan5682 12 сағат бұрын
மிக அருமையான பதிவு.... இந்த பதிவை நம் உளவு துறைக்கு அனுப்பவேண்டும்......
@shrihari9628
@shrihari9628 10 сағат бұрын
அனைவருக்கும் பகிர்வோம்.... ஒருமித்த பாரதத்தை உருவாக்குழவோம்
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 Күн бұрын
ஒரு நாட்டு முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் அது இல்லை என்றால் அது இல்லை என்றால் இந்த நாடு நாசமாய் போகும் ஜெய்ஹிந்த்
@jayavel9180
@jayavel9180 22 сағат бұрын
நரேன் மட்டுமே இனி நிரந்தரபாரத பிரதமர் அப்படி இருந்தா மட்டுமே நாம நல்லா இருக்கமுடியும் ❤️ஜெய் ஹிந்த் 🇮🇳
@balazbalaz3159
@balazbalaz3159 Күн бұрын
நன்றி சார். மேஜர் சாரின் திறமையை மத்திய அரசு தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால் இன்னும் ஒரு ஜெய்சங்கர் நமக்கு கிடைப்பார்.
@rrajan5476
@rrajan5476 Күн бұрын
இன்னும் ஒரு ஜெய்சங்கர் நமக்கு கிடைப்பார். Sariyana kootru
@selvamlalitha8495
@selvamlalitha8495 23 сағат бұрын
நான் ஒரு மாதமாக இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்நான்நினைத்தது முக்கால் பங்கு இப்போது வெளிவந்துள்ளது
@oppalaniswamy6690
@oppalaniswamy6690 Күн бұрын
வாழ்க
@ajchirranjeevi8721
@ajchirranjeevi8721 Күн бұрын
Vanakkam sir Jai Hind 🙏
@a.muruganarumugam513
@a.muruganarumugam513 Күн бұрын
சார் நம்ம மத்திய அரசு என்ன தான் திறமையான நடவடிக்கை எடுத்தாலும் கடைசியல நீதிதுறையில தான் போய் நிக்கும் அப்புறம் என்ன நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் அந்த தீர்பு நம்ம பேரன் காலத்துல தான் வரும் அரசு எத முதல்ல சீர்படுத்தனுமோ அது செய்யுங்க முதல்ல.
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 Күн бұрын
Seeman Vijay Sattai Prakashraj have lot of money Their face show that
@kvpvenkat
@kvpvenkat Күн бұрын
சிறப்பான செய்தி
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 Күн бұрын
குறிப்பாக சினிமாத்துறை யை serious சாக கவனிக்க வேண்டும்
@venkatesan8724
@venkatesan8724 Күн бұрын
முதலில் நீதி மன்றங்களை நெறிமுறை படுத்த வேண்டும். இல்லையென்றால் ஊழல்களையும் தீவிர வாதத்தையும் ஒழிக்க முடியாது. திரு. அண்ணாமலையின் எல்லா விதமான முயற்சிகளும் பயனற்று உள்ளன.
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Күн бұрын
Makkalukku Arivu illai
@ntrtr9436
@ntrtr9436 Күн бұрын
Strong action immediately 💪💪💪
@NareshNag-u2c
@NareshNag-u2c Күн бұрын
😊
@nmartinnmartin6511
@nmartinnmartin6511 Күн бұрын
Naretheiran 😂❤thevendran
@selvarajkg8510
@selvarajkg8510 Күн бұрын
Hates off
@rnarayanan31
@rnarayanan31 Күн бұрын
வணக்கம் 🙏ஜேய் ஹிந்த்
@ramanivenkataraman887
@ramanivenkataraman887 Күн бұрын
Supreme Court should analyse and endorse the action taken by the Government
@rajamanickamc3770
@rajamanickamc3770 11 сағат бұрын
உங்களின் பங்களிப்பு மிகவும் சரியானது.நீதிதுறையும் விஜிலென்ஸ் துறையும் கருப்பு பணம் ஒழிப்பு துறையும்.தொய்வான துறை எது அனைத்து துறையும் சீரிய முறையில் துரிதமாக செயல்பட்டு தகுந்த நடவடிக்கையில் ஈடுபட்ட வேண்டும்.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Күн бұрын
Thank you very much. MAJOR SAHIB. JAI HIND.BHARATH MATHAKI JAY.
@sundararajanselvam6321
@sundararajanselvam6321 12 сағат бұрын
வணக்கம் சார் மிக முக்கிய மான தகவல் தந்தமைக்கு நன்றி இந்த தகவலை பாராளுமனறத்தில் விவாதிக்க ஆவன செய்ய வேண்டிக்கொள்கிரேன
@susheelam8390
@susheelam8390 5 сағат бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Күн бұрын
மேஜர் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்... இடதுசாரி அமைப்புகள் நாட்டுப்பற்று இல்லாத சீன ஆதரவு அமைப்பு.. நன்றாக தெரிந்தாலும் ஊடகங்கள் பத்திரிகைகள் காசுக்காக தொடர்ந்து பச்சை துரோகம் செய்து வருகிறது.. அனைத்திற்கும் மேலாக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டு வருகின்றனர்.. மத்திய அரசு வேடிக்கை தான் பார்த்து வருகிறது... 356 ஏன் பயன்படுத்த கூடாது?? உச்ச நீதிமன்றம் ஏன் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க கூடாது?? நாடு முக்கியம்...
@dhinakaranloganathan
@dhinakaranloganathan Күн бұрын
Major madhan sir iam 46 years old, 20 years iam playing lot of video games iam willing to protect my mother nation❤
@radhikakumar2331
@radhikakumar2331 12 сағат бұрын
Good on you!!
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Күн бұрын
இந்தியா வளர்ந்துவருவது நிறையபேருக்கு கண்ணை உறுத்துகிறது. பல சக்திகள் ஒன்றுசேர்ந்து இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகள் நடக்கிறது. இதில் காங்கிரஸ் இருப்பதுதான் அவலநிலை.
@kaleeswaran368
@kaleeswaran368 Күн бұрын
Excellent Yes, threat thru traitors within is a real threat
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 12 сағат бұрын
எல்லாமே நன்றாக நடக்கத்தான் உதவுகின்றன இவ்வளவு பெரிய அமைப்பை நிர்வகிக்க தேவையான ஒன்று
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 14 сағат бұрын
வாழ்த்துகள் அண்ணா Jaihind
@rameshahila225
@rameshahila225 Күн бұрын
துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை தனியாருக்கு கொடுத்த பிறகுதான், போதைப் பொருள் அதிகமாக உலாவுவதாக சந்தேகம். கட்சிக்கு போற பணம் மட்டும் வெளியே தெரியாத சட்டம் போலும்.
@ravisesha3398
@ravisesha3398 17 сағат бұрын
அருமை அருமை சார் வாழ்த்துகள்
@JayapalJayapal-o4b
@JayapalJayapal-o4b Күн бұрын
இந்தியாவில் அனு உலைகள் தமிழ்நாட்டை தவிர வேறு எங்கெல்லாம் உள்ளது
@R.kMahadavan
@R.kMahadavan 11 сағат бұрын
நீதிமன்றங்கள் எல்லாம் ........❤
@Swa274
@Swa274 Күн бұрын
வழக்குகளை விசாரித்து ஒரு ஆண்டு க்குள் தீர்ப்பு வழங்கினால் சிறப்பு.
@kamalnath8493
@kamalnath8493 Күн бұрын
Super speech Sir. Good explanation. Thanks a lot Sir...
@vijayakumarvijay4951
@vijayakumarvijay4951 Күн бұрын
முதலில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இருந்து call களை trace பன்ன வேன்டும்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Күн бұрын
Bjp கட்சி இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வதில் மெத்தனமாக irukindranar😮😮😮😮😢😢😢
@kumarram3477
@kumarram3477 Күн бұрын
All because of pappu bar dancer family
@chandrasekarank9732
@chandrasekarank9732 Күн бұрын
Real estate,gold ல தான் Block money அதிகமா முதலீடு செய்யப்படுகிறது அதை உடனே சரி செய்ய வேண்டும். ஊழல் பணம் லஞ்ச பணம் போதை பொருள் விற்பனை பணம் கடத்தல் மூலம் வரும் பணம் முழுக்க இங்குதான் முதலீடு செய்யப்படுகிறது அதை தடுத்தால் 90% கருப்பு பணம் குறைக்கப்படும். இதை செய்தால் GST Income tax குறைக்கலாம் இப்போ உள்ள தை விட அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் மத்திய அரசு செய்தால் நன்று.
@brameshavadhani1720
@brameshavadhani1720 Күн бұрын
JIhind
@mohamediqbal8578
@mohamediqbal8578 Күн бұрын
Jaihind
@kumarmuthu5218
@kumarmuthu5218 Күн бұрын
Jai hind sir I love my India
@Tamil_Jobs
@Tamil_Jobs Күн бұрын
உலகளவில் தற்போது இடதுசாரி சிந்தனை இளைஞர்களிடையே பரவி வருகிறது. மாற்றத்தை எதிர்பார்த்து இளைஞர்கள் இதை நோக்கி பயணிக்கின்றனர். இந்தியாவில் இடது சாரி சிந்தனை இளைஞர்களிடையே முன்னர் இருந்தது. சுமார் 20 வருடங்களாகவே இதன் வீர்யம் குறைந்தது. தற்போது மீண்டும் இடதுசாரி சிந்தனை இளைஞர்களிடையே தலைதூக்கி வருகிறது. காரணம் 1.வேலைவாய்ப்புகள் இல்லை 2.அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு 3.பெரிய அளவில் வளர்ச்சியின்மை 4.சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். 5.எளிதாக கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவி. 6.பிரிவினைவாதம் 7.மத்திய மாநில அரசுகளிடையே இணக்கம் இல்லாதது 8. அளவற்ற ஊடக மற்றும் கருத்து சுதந்திரம் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மற்ற நாடுகளில் நடக்கும் புரட்சி போல நாடெங்கும் நடந்தால் கட்டுப்படுத்த முடியாது.
@poyyamozhik4540
@poyyamozhik4540 Күн бұрын
இரண்டாவது ஒரு காரணம் மட்டுமே போதும் மக்களிடையே நாட்டுநலன் இல்லாமல் போவதற்கு...
@mohanramachandran4129
@mohanramachandran4129 Күн бұрын
சுரண்டல் அதிகமாகிறது .ஒர் இரண்டு பணக்கார்ர்கள் கையில் மொத்த பொருளாதாரமும் அடக்கம்.20% சதவீத மக்கள் ஒரு வேலை சோற்றிற்கு அலையும் போது ₹5000 கோடி செலவில் திருமண விழா நடக்கிறது நாட்டில் . Hire and Fire தான் எங்கும் சமீபத்தில் அரியான மாநிலத்தில் Sweeper வேலைக்கு லட்சக்கணக்கான விண்ணப்பம் வந்திருக்கிறது .இது நாட்டின் நிலை . இடது சாரி வலது சாரி mind set ல் இருந்து வெளிவாருங்கள்
@lakshminarayanand4691
@lakshminarayanand4691 Күн бұрын
Major sir your explanation is superb! Hats off!
@SarojiniEnterprise
@SarojiniEnterprise Күн бұрын
வாழ்த்துக்கள் 🌹🙏👌👌👌👌👌
@seethalakshmi1704
@seethalakshmi1704 4 сағат бұрын
வணக்கம் சார் கேட்கவே அச்சம் ஏற்படுகிறது.. ஏதாவது ஆக்ஷன் எடுத்தால் உடனே வாரி வரிந்து கொண்டு வருகின்றனர்... எதிர்க்கட்சிகள்... நாட்டிற்கு எத்தகைய அச்சுறுத்தல் உள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிவித்து உள்ளீர்கள் தகுந்த ஆதாரத்துடன்.. மிக்க நன்றி மேஜர் சார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு.. 🙏
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 23 сағат бұрын
வந்தே மாதரம். வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் வாழ்த்துக்கள் மதன் சார் தர்மம் வெல்லும் அதர்மம் அழியும் வணக்கம் 🙏
@MariSelvam-cm7gz
@MariSelvam-cm7gz Күн бұрын
Jai Hind sir 🇮🇳🙏
@JayapalJayapal-o4b
@JayapalJayapal-o4b Күн бұрын
மேஜர் சார் நீங்க எந்த பிரதமர் வந்தாலும் அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்
@ravishankars6691
@ravishankars6691 Күн бұрын
ஜெய்ஹிந்த்
@vijivasudevan
@vijivasudevan 13 сағат бұрын
Very disturbing fact. Jaisriram, jaihind
@dhasarivenkatraja3750
@dhasarivenkatraja3750 11 сағат бұрын
நம் நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சொத்துக்களும் அவரவர்களுடைய ஆதார்கார்டு மூலம் பதியப் பட வேண்டும். இதைச் செய்தாலே கறுப்புப் பணத்தின் தகவல்கள் உடனடியாக தெரியும்.
@rengaiyanm5952
@rengaiyanm5952 Күн бұрын
Super unmai sir 🔥🔥🔥👍👌
@gthibanify
@gthibanify Күн бұрын
Central govt must take severe action against these fringe elements. NIA increase the radar to entire nation mainly in southside. Many western countries dont like India 's growth 🙏🙏🙏
@elangopn2389
@elangopn2389 11 сағат бұрын
பேச்சு சுதந்திரம் என்ற கவசத்தில் பத்திரிக்கைகளும் மீடியாக்களும் பதுங்கிக் கொண்டு அர்பன் நக்ஸலைட்டாக சிறப்பாக பணியற்றிவருகிறது, அதற்கு சரியான கடிவாளம் அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட.
@shanmugasundaram8245
@shanmugasundaram8245 Күн бұрын
Sir, நாட்டிற்கு நன்மை பயக்கும் எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியா தே!. இதுவரை எதாவது அப்படி ஒன்று நடந்திருக்கிறதா?.
@davidrajkumar6672
@davidrajkumar6672 8 сағат бұрын
Good speech keep it up 👍🏿💯
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 Күн бұрын
நன்றி
@sreekar4837
@sreekar4837 Күн бұрын
Jaihind sir❤❤❤
@Duraimanickamdurai
@Duraimanickamdurai 23 сағат бұрын
எங்கே மேஜர் இவர்கள் கண்காணிப்பு செய்கிறார்கள் சர்வ சாதாரணமாக புதுக்கோட்டை அறந்தாங்கி தொண்டி ராமநாதபுரம் சிவகங்கை காரைக்குடி போன்ற பகுதிகளில் சர்வசாதாரணமாக கருப்பு பணம் பரிவர்த்தனை நடக்கிறது இதன் பிண்ணனியில் முழுக்க முழுக்க இருப்பார்கள் ஏற்கனவே வெளிநாட்டு சென்று வந்தவன் மற்றும் வெளிநாட்டு சம்பந்தமான விசயங்களை செய்து கொண்டு இருப்பவர்கள் தான் செய்கிறான்!
@mps4209
@mps4209 Күн бұрын
It's quite shocking and surprising news Action has to be taken immediately
@Duraimanickamdurai
@Duraimanickamdurai 22 сағат бұрын
உண்டி பணம் பரிவர்த்தனை நடக்கிறது அதிகமாக தென் இந்தியாவில் தான்! அத்தனை கருப்பு பணம் இருக்கிறது!
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d Күн бұрын
மிஸ்டர் மதன், நான் உங்கள் அபிமானி மற்றும் உங்கள் கருத்தை மனமார ஏற்றுக் கொள்பவன். நீங்கள் பல பேட்டிகளில் " இது , அது, அப்படி மற்றும் இப்படி " என்று சில முக்கியமான வார்த்தைகளை சொல்வதிலிருந்து விலகிக் கொள்கிறீர்கள். எனவே ( as a well wisher ) அதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். நன்றி.
@mullarjeganathan2377
@mullarjeganathan2377 13 сағат бұрын
இந்தியர்க‌லை மதத்தால் சாதியால் பிரித்து ஆட்சி நடத்துபவர்கல் இருக்கும் வரை அந்நிய சக்திகல் எளிதாக இந்தியவிற்குல் நூழைவது யாரும் தடுக்க முடியாது. மதத்தை தாண்டி இந்தியர்க‌ள் என்று ஒற்றுமையா இருக்க வேண்டும்.
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 870 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН
Cost center   Part 1
41:06
JAMIN TV
Рет қаралды 5
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 870 М.