இந்தியாவிலேயே எங்கும் காணாத அசைவ உணவகம் - Karthiks View

  Рет қаралды 442,243

Karthik's View

Karthik's View

2 жыл бұрын

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Vanakam Nanba I loved making this video about A.W.SHAJAHAN WAHAB RESTAURANT
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
A.W.SHAJAHAN WAHAB RESTAURANT
Phone : 9361111999, 9894236008
Location: goo.gl/maps/JD65v1B42unjmdHK9
Address: Kattabomman St, Tiruvennanallur, Tiruvannamalai, Tamil Nadu 606601
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 210
@pulipaani6303
@pulipaani6303 2 жыл бұрын
இத்தனை ரகம் செய்வது எவ்வளவு கடினமான வேலை. மிகுந்த பாராட்டுக்கள்
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
என் நண்பர் மனைவி காலை டிப்பனுக்கு 10 சட்னி கொடுத்தார் எனது உறவினர் அதை பாராட்டினர் உடனே அதன் ரகசியத்தை சொன்னார் என் நண்பர் அது ஒன்றும் இல்லை தினமும் அரைக்கும் சட்னி மிச்சம் ஆகும் அதை உடனே """ப்ரிஜ்ல""குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள் ஆம் அப்படி மிச்சம் ஆன பத்து நாட்கள் சட்னியை தான் இன்று நாங்கள் உண்ண எடுத்து வெளியே கொடுத்தாராம் ஆனால் துளியும் சாப்பிடும் போது தெரிய வில்லை அது போல தான் இதுவும் 😂🤣😅
@sumostars7322
@sumostars7322 2 жыл бұрын
தினமும் காலை 6 மணிக்கு வந்து பாருங்க மீந்துபோன பழைய ஆட்டுகறி தண்ணீர் தொட்டியில் வைத்து காலையில் விற்பனை செய்வாங்க வந்து பாருங்கள் அதில் எவ்வளவு ஈக்கள் மொய்க்கும் என்று. மீந்துபோன கிரேவி எல்லாம் மறுநாள் சூடு செய்து விற்பனை செய்வாங்க. 🤮
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
Thalaivaaa intha hotel la yethuvumey fresh illa
@sivaramans7829
@sivaramans7829 2 жыл бұрын
@@_megavannan_5608 unmayaa😲😲😲
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
@@sivaramans7829 aamaa yellamey 1-2-3-4 weeks aqh aathu aapadiye thaan irrukum neenga nambalanaa poitu paarunga sudu pani sudu pani vipaanunga ithuku opposite ivanungaluthu periya hotel irruku aathuku ithula irrunthu kondupoiduvaaninga
@soundappans4081
@soundappans4081 2 жыл бұрын
சேலத்தில் இது போல் 200 கடைகள் உள்ளன குகை கருங்கல்பட்டி சூப்பர் கடைகள்
@kumarhindu2307
@kumarhindu2307 2 жыл бұрын
முதலில் எல்லாவற்றையும் மூடி போட்டு மூடவும். கடையில் உள்ள அனைவரும் தலைக்கு Cap அணியவும். உணவுப்பொருட்களுக்கு சுத்தம் அவசியம்.
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
வாங்கி சாப்பிட்ட சீக்கிரம் செத்து போகவேண்டியது தான்😅😂👉
@dr.k.e.dineshkumar
@dr.k.e.dineshkumar 2 жыл бұрын
Sangi naaiya
@SureshKumar-tu6tq
@SureshKumar-tu6tq 2 жыл бұрын
@@dr.k.e.dineshkumar sammndhamey illama umbura punda mads
@SureshKumar-tu6tq
@SureshKumar-tu6tq 2 жыл бұрын
@@dr.k.e.dineshkumar sari da punda
@bossmedia260
@bossmedia260 2 жыл бұрын
Boomer
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 жыл бұрын
கையுறை அவசியம்.எண்ணை புதிதாக இருக்கவேண்டும்.பயண்படுத்திய எண்ணையை திரும்ப திரும்ப பயன்படுத்தக்கூடாது.இவைஎல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்.நல்லபெயர் கிடைக்கும்.
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
இறைச்சி கடை !! பொரிச்ச கடை !! Super ! Bro.👌👌👌
@dineshmaduranga7801
@dineshmaduranga7801 2 жыл бұрын
Beat wishes from sri lanka .. my favorite youtube chanel ...❤️😘
@palrajpalraj2778
@palrajpalraj2778 2 жыл бұрын
Super.... congrats....
@singarajap9675
@singarajap9675 2 жыл бұрын
அருமை சகோதரா
@prasanthrayar2701
@prasanthrayar2701 2 жыл бұрын
It s my city awesome taste.. 😍
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 2 жыл бұрын
good effort brother take care
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
சூப்பர் வெரைட்டிஸ்..இது. மாதிரி பாத்ததில்லை..
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
Yepadi paapinga matha hotel la laam yethuvum menthu poogaathu ...... Intha hotel la irrukarathu yellamey pala vaaramaa sudu panni sudu panni vikaraangaaa
@user-vs8py9pf8i
@user-vs8py9pf8i 2 жыл бұрын
அருமை 🤗🤗 மிக சிறப்பு🙋🙏🏼😻😻😻😻
@gpmuthuofficial.1673
@gpmuthuofficial.1673 2 жыл бұрын
ஜ.மு.க -ஜமான் முன்னேற்ற கழகம் -கனடா கிளை கழகம் / தலைவரின் வெறியர்கள், Happy Diwali to All! from Canada Jaman Munetra Kazhagam🪔💥🌟✨⭐️💥
@sharafathmohamed8553
@sharafathmohamed8553 2 жыл бұрын
Cjmk 😂😂😂
@gpmuthuofficial.1673
@gpmuthuofficial.1673 2 жыл бұрын
@@sharafathmohamed8553 👍👋
@gdbenji3278
@gdbenji3278 2 жыл бұрын
Fantastic 👍
@prs2001
@prs2001 2 жыл бұрын
100 gram rupees 50 romba low cost super...enga orula 25 rupees tha and chennai la kuda 40 rupees tha...
@philoskitchen
@philoskitchen 2 жыл бұрын
Very interesting video enjoyed watching
@nanthakumar6950
@nanthakumar6950 2 жыл бұрын
சூப்பர்
@saleemartsmaster8401
@saleemartsmaster8401 2 жыл бұрын
சரியான பதிவு
@mumbaiindians.6137
@mumbaiindians.6137 2 жыл бұрын
Wow💐
@bhakthavachalambhakthavach6191
@bhakthavachalambhakthavach6191 2 жыл бұрын
Very good Suppar
@Nagas-Kitchen-Delights
@Nagas-Kitchen-Delights 2 жыл бұрын
SUPER👌😍
@MohanRaj45678
@MohanRaj45678 2 жыл бұрын
Hygienity is a question mark here... All the dishes are in open space... Not covered by a lid....
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
Pala naal munnadi senja fish laam fry pani fry panni kudupaanga broo
@selvam2983
@selvam2983 2 жыл бұрын
Super
@aravindspn9144
@aravindspn9144 2 жыл бұрын
I like it
@balakavee9231
@balakavee9231 2 жыл бұрын
தில்லி கணேஷ் குரல் சூப்பர்.
@rmr2000
@rmr2000 2 жыл бұрын
இவர்கள் கடையில் நான் சாப்பிடுவதில்லை நாம் கொடுக்கும் காசு தீவிரவாத செயல்களுக்கு. போகும்
@jackievishaan388
@jackievishaan388 2 жыл бұрын
Ayayyoo thala vera level ♥️
@gr8gaya
@gr8gaya 2 жыл бұрын
Bro pls inform them. Change the OIL everyday and can hike the price little bit too
@mylittleangel9637
@mylittleangel9637 2 жыл бұрын
வீட்டு டேஸ்ட் nu soluraru கலர் பவுடர் எப்படி கலந்து இருக்கு பாருங்க
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
உணவுக்கு முன் கண்ணாடி ஸ்டால் கொண்டு மூடி வியாபாரம் செய்தால் நன்றாக இருக்கும்.
@ignaceclaude4231
@ignaceclaude4231 2 жыл бұрын
Kartik Happy Diwali and continue your service God bless
@srimithran7829
@srimithran7829 2 жыл бұрын
எல்லா வகையான உணவுப் பொருட்களையும் மூடி வைக்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும்.
@u1_loverbgm302
@u1_loverbgm302 2 жыл бұрын
Kurai sollamattum enga irudhu varinga 😂
@selvarajs2754
@selvarajs2754 2 жыл бұрын
@@u1_loverbgm302 FOOL IDHU KURAI ILLAIDA MUTTALL... SUGGESTIONS
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 жыл бұрын
இனிய மாலை பொழுது (இடை முன் I am view) அண்ணா முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக் சகோ
@jayanakarthik1
@jayanakarthik1 2 жыл бұрын
Deepavali vazhthukal nanba
@anbarasanarumugam7316
@anbarasanarumugam7316 2 жыл бұрын
எங்க ஊரு
@avulansari7630
@avulansari7630 2 жыл бұрын
Massa Allah இது கடை அல்ல கடல்
@sugusaravanan3733
@sugusaravanan3733 2 жыл бұрын
Theni Allinagaram.la super hotel onnu iruku bro ..anga try panni review podunga we are waiting...antha shop afternoon mattum than open pannuvanga location correct ah sollanumna allinagaram busstop ku next stop la antha shop irukum
@MahendraKumar-bb6sb
@MahendraKumar-bb6sb 2 жыл бұрын
Sir am also Tiruvannamalai welcome sir Sir taste the food please tell me sir how is it 🙏
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
மக்கள் இது போன்ற வெளி உணவை தவிர்ப்பது நல்லது உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது
@hp.8
@hp.8 2 жыл бұрын
👌🏼👌🏼👌🏼
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Please open one branch at Chennai. All hotels owners are take training at to this hotel please. 🎉🙏👍🔥
@SURESS-hn1mz
@SURESS-hn1mz 2 жыл бұрын
Open pannunge.. Prime minister marumagan kekuraru...
@dhina687
@dhina687 2 жыл бұрын
5th comment bro 👍👍👍🔥
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👌👍
@harishkumararunkumar4294
@harishkumararunkumar4294 2 жыл бұрын
My hometown 🤩
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
அட நம் ஊர் திருவண்ணாமல
@jackpotjoel3933
@jackpotjoel3933 2 жыл бұрын
❤️
@kasiviswanatharulagaman422
@kasiviswanatharulagaman422 2 жыл бұрын
Supwr
@suryanarayanacharyv6564
@suryanarayanacharyv6564 2 жыл бұрын
Where there is good there will be bad also.why you know to know differentiate and extraordinary! One side Non veg shop and other side Spiritual Richness of Ramana Maharshi Aashramam and free food distribution to sadhoos.
@VinothKumarTravel
@VinothKumarTravel 2 жыл бұрын
Super my school days every day going this way afternoon amazing biriyani smell good my favorite
@larancer9760
@larancer9760 2 жыл бұрын
திருவண்ணாமலை ல எங்க இருக்கு
@VinothKumarTravel
@VinothKumarTravel 2 жыл бұрын
@@larancer9760near periyarsilai Danish school road
@larancer9760
@larancer9760 2 жыл бұрын
@@VinothKumarTravel busstand kitternthu eppadi?
@VinothKumarTravel
@VinothKumarTravel 2 жыл бұрын
@@larancer9760 bustand to roundtana and periyarsilai and this shop minimum 10 minits waking from bustand
@bigilvicky9009
@bigilvicky9009 2 жыл бұрын
Bro nanum Tiruvannamalai
@aryavishwanathan4662
@aryavishwanathan4662 2 жыл бұрын
Maybe 10/10 for taste, but 0/10 for hygiene.
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
👏
@nachirani4891
@nachirani4891 2 жыл бұрын
Salem or kallakurichi side non veg kada sollunga
@srijoseph5344
@srijoseph5344 2 жыл бұрын
G neenga (theni district) markkaiyan kottai ....jothis hotel vannga...
@rajasekarrajoo
@rajasekarrajoo 2 жыл бұрын
Intha owner iyya-ve oru visiyathule rombe mathikeren. Bhaai nu soldrange but oothu bathi aathaaranai kaatinaru parunga kalla petti matrum Portugal meethu. Avar avar ennam Pol thaan vaalkai irukkum ithu oru uthaaranam.
@ovimanip502
@ovimanip502 2 жыл бұрын
😋😋😋
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
😲👍
@arunnck1
@arunnck1 2 жыл бұрын
திருவண்ணாமலை
@kidscartoons600
@kidscartoons600 2 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருஒட்டால்போடுங்க
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
Intha item sapitta health supera irukkum😁😁😁 Colour colour ra irukku Oru nalaikku 25 grams fiber sapidanum Neraiya perukku veg sapida pudikka matinguthu 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
That's because parents don't teach
@animeworld1771
@animeworld1771 2 жыл бұрын
Best place to get food poisoned because they are using artificial color
@ocularist981
@ocularist981 2 жыл бұрын
In Chennai where
@gobim1877
@gobim1877 2 жыл бұрын
Elaa items k Anaa first mudii vaingaa... Udalukuu safety first... Veliyala vaikathingaa pls. Makkal healthy important 🙏
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
மக்களுக்கு உணவு சேவை செய்யும் இவர்கள் நீடுழி வாழ்க 🙏
@sudhagaranr6322
@sudhagaranr6322 2 жыл бұрын
Ayo ayo😭😭
@svaduvan85
@svaduvan85 2 жыл бұрын
Dai
@MS-wj3se
@MS-wj3se 2 жыл бұрын
இலவசமாக??
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
Everything is deep red in colour. Whether they add colour? If it is so, it will be dangerous to health.
@lashmiarichandran9943
@lashmiarichandran9943 2 жыл бұрын
Enga theni maavatathil enga mama kadai irukku
@alphavijay
@alphavijay 2 жыл бұрын
Aei enga area ku epo da vanthinga 😀
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 2 жыл бұрын
Tiruvanmalai , already soothu mootai channel had given glimpse and videos
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 жыл бұрын
நான் திருவெண்ணாமலை வந்தும் இந்த கடையைப் பற்றி அறிய முடியவில்லை. இனி கண்டிப்பாக இந்த கடைக்கு போவேன்.
@muthuraman1899
@muthuraman1899 2 жыл бұрын
நம்ப திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இங்கு சாப்பிட்ட அனுபவம் உண்டு
@bva3358
@bva3358 2 жыл бұрын
Location pls
@swetham5049
@swetham5049 2 жыл бұрын
NAMMA thala da yanga veetukku pakkathu kadapa namba baai
@viralupdates1322
@viralupdates1322 2 жыл бұрын
2:34 parcel podum annan kaiyil iphone 13🔥😁
@vigneshr4665
@vigneshr4665 2 жыл бұрын
Avar owner paiyan jii
@sakthivel-sy5qk
@sakthivel-sy5qk 2 жыл бұрын
Bro
@torettovlogs292
@torettovlogs292 2 жыл бұрын
Karthi bro price yellameaaa high tha.... 100 gm chilly yeaaa 50 na ovr....
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
Neenga mattum intha kadaya nerla paathinganaa aavulothaan broo yellam palaya stock
@sakthivel-sy5qk
@sakthivel-sy5qk 2 жыл бұрын
Vidoes atha adam ithu first sollikaa bro what this place
@jumanakamil4760
@jumanakamil4760 2 жыл бұрын
I am first view
@kaalakgnanam1441
@kaalakgnanam1441 2 жыл бұрын
அண்ணாமலையார் ஊரில் இப்படி ஓர் அசைவக்கடை!!😬
@harsathkumar2784
@harsathkumar2784 2 жыл бұрын
Mudinja rate sollungale pappom
@harsathkumar2784
@harsathkumar2784 2 жыл бұрын
Fish mis
@superlifenetworkentreprene4720
@superlifenetworkentreprene4720 2 жыл бұрын
Food colour and without lid but???
@Krishnavenivicky30
@Krishnavenivicky30 2 жыл бұрын
Rate evolo
@gopalraj9363
@gopalraj9363 2 жыл бұрын
இந்த பதிவை போடுவதற்கு அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று தெரியவில்லையே.....மனம் ஒன்றே மாறாதது
@ajeesmeera
@ajeesmeera 2 жыл бұрын
Varean visit😅
@shamikshak2369
@shamikshak2369 2 жыл бұрын
8:25 ennappa kothikka kothikka oothureenga... ungalukku mana satchiye illayaa...?
@kumarv5206
@kumarv5206 2 жыл бұрын
DHAYAVU VETTU KABAB YNNI ADIKKADI MATRUNGAL SIR UANAVUGALI MUDIVIUNGAL
@anbalagann1415
@anbalagann1415 2 жыл бұрын
Nan pona kada
@eyesview3218
@eyesview3218 2 жыл бұрын
ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் வீடியோ போட்டால் இந்த கடையில் மட்டுமே 2 மாதத்துக்கு மோல வீடியோ பண்ணலாம்...
@arivu6298
@arivu6298 2 жыл бұрын
Advance happy diwali
@cjstubejackofalltrade1551
@cjstubejackofalltrade1551 2 жыл бұрын
Roadside and food is not covered
@saravannan462
@saravannan462 2 жыл бұрын
பரம்பரை உணவகம் சரியாக 5 வகையில் இருந்து 60 வகையாக மாற 25 வருடம் ஆகிவிட்டது இதில் நான் தெரிந்து கொண்டது தெரிந்த தொழிலை சரி தவறுகளை தெரிந்து நடத்தினால் எந்த தொழிலாய்இருப்பினும் நமக்கு என்று ஒரு இடத்தை பிடிக்கலாம் சமைத்த உணவை மூடி வைத்து வியாபாரம் செய்யுங்கள் ....
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
தால்ச்சா அப்பத்தா வறுவல் ரெடி
@naturelover2721
@naturelover2721 2 жыл бұрын
Endha ooru?
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 жыл бұрын
திருச்சி கிராப்பட்டி bro
@pkm93
@pkm93 2 жыл бұрын
Tv mmala
@skavithasubramani5880
@skavithasubramani5880 2 жыл бұрын
Anna ellam nalla than irukku ana sutham illai kai kulose illa mooti vaikkama ellame opena irukku 😧😧😧😧😧😷😷😷💂💂💂💂💂💂💂
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
அனைவருக்கும் *தீபாவளி* வாழ்த்து இயற்கை அன்னைக்கும் உயிரினங்கள் எவற்றிற்கும் இடையூறு செய்யாமல் கொண்டாடுங்கள் தீபாவளி அதிரடி வெடியின்றி கந்தகப் புகை எழுப்பாமல் தெருவைக் குப்பை மேடாக்கமல் இயற்கையைப் பேணும் வண்ணம். 🪅🪅🪅🪅🪅🪅
@SureshKumar-tu6tq
@SureshKumar-tu6tq 2 жыл бұрын
neengha dhan anaithu uyirinaium pavam parkamal sapidukirigal neengalam engala sollalama ramjan bakreetuku evlo ottaghatha kolluringha ethana attukutia kolluringha idhu lam pavam illaya ipdi sapturadhu
@ninjawarrior6027
@ninjawarrior6027 2 жыл бұрын
Poda dei...🖕
@BBCSHIVADURGESH
@BBCSHIVADURGESH 2 жыл бұрын
Ipdi oru kadai namma Coimbatore city la ilama. Poiduchu 🥲🥲... elamey namma Coimbatore la iruku ....aana intha madurai side food oda taste and intha mari street shops ithelam Coimbatore la ila athu iruntha Coimbatore people um happy ivangluku sale um bayangrama aagum 💯
@user-lu1nc7hl3v
@user-lu1nc7hl3v 2 жыл бұрын
Na tvm la tha iruka ana inum try panathu ila
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 2 жыл бұрын
Coimbatore ல் சாப்பாட்டு விஷயம் சுத்த மோசம் வெரைட்டியான ஹோட்டல்கள் இல்லை
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
@@umamaheshwarinagarajan2308 correct thank 😥
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
Broo ithu yellam palaya food broo
@veluanandhan4105
@veluanandhan4105 2 жыл бұрын
இதெல்லாம் ஆரோக்கியம் இல்ல. வார கணக்கில் கெட்டு போன உணவை சூடு செய்து கொடுப்பார்கள்
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 2 жыл бұрын
எல்லா வெரைட்டியும் மூடி போடாமல் திறந்தே இருக்கு ஆறிபோகும் வீதியில் இருக்கும் தூசி அங்கத்தான் இருக்கும்
@lingappanl6701
@lingappanl6701 2 жыл бұрын
தூசி உள்ளே போகும்போது ஒன்னும் தெரியாது அது போனபின்பு தான் பக்க விளைவுகள் இலவசமாக வந்து சேரும்
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
😅😂🤣
@_megavannan_5608
@_megavannan_5608 2 жыл бұрын
Bro thusiyaaa 🤣🤣🤣 intha food laam 1-2-3 week stocks broo sudu panni sudu panni vikaraangaaa 😂 ithula yenga thusi laam 😂😂😂
@elangovangeproperties6721
@elangovangeproperties6721 2 жыл бұрын
Bgm very much irritating
@sudhagaranr6322
@sudhagaranr6322 2 жыл бұрын
இவர முதல்ல customers கிட்ட சிரிக்க சொல்லுங்க கடைக்கு வரவனலாம் தீவரவாதிபோல் பார்ப்பார்....
@vijayk6817
@vijayk6817 2 жыл бұрын
Bhai uthuvathi patha vaikaru
@TheJoboy1
@TheJoboy1 2 жыл бұрын
All good bro. But, plz pass them a advice for them to use plastic gloves when dealing with foods. Dont use barren hands. That will looks unhygienic. And, in ur future videos, plz advice the restaurant owners to do so n keep hygiene always.
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 10 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,2 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 17 МЛН