யார் வீட்டு கல்யாணமோ !!! ஆனா செமத்தியான விருந்து | Attending unknown marriage with family 😜

  Рет қаралды 337,041

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер: 232
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
Caterers: Venkateswara catering Vellalore, Coimbatore Contact number: Mr. Prakash +918220777007
@jothinathd2817
@jothinathd2817 2 жыл бұрын
Lb
@coolroad79
@coolroad79 2 жыл бұрын
The gentleman who spoke at 7 mins 30 secs about having the chefs fly in from Rajasthan. Hats off to him. He has a bigger picture about life. Going that one extra step to make others comfortable. Also thanks for the video. Very unique and a bit nostalgic too.
@corpuschristischool9039
@corpuschristischool9039 2 жыл бұрын
P
@sabarinathans9603
@sabarinathans9603 2 жыл бұрын
🙏 வித்தியாச ம இருக்கு ஹாட்டல இருந்து அப்படியே ஜம்பு செய்து கல்யாணம் மண்டபம் சென்று. ரிவ்யூ கூறுவது அருமை நண்பரே அருமை உணவு விநியோகம் அருமை 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்
@jamburajan9274
@jamburajan9274 2 жыл бұрын
வணக்கம் சகோ. முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான காணொளி காட்சி வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேன் திருமண விழாவூற்கு குடும்பத்துடன் சென்ற உங்களைள இன்முகத்துடன் வரவேற்று விருந்தோமபலின் புனிதமான உணவு வகைகளை வழங்கி கெளரவ படுத்திய தற்காக அருமை நண்பர் பிரகாஷ் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். வட இந்திய உணவுகளான பாவ் பாஜி ஆப்பிள் ஜிலேபி ஆலு சமோசா கட்லட் சோளே பூரி குருமா கட்லட் காஷ்மீரி புலாவ் ஆலுடிக்கா ஆகியவற்றிற்கான இராஜஸ்தானில் இருந்து உணவு கலைஞர்களை வரவழைத்து அதை கோவை மாநகரில் செய்து அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கிய அருமை நண்பர் பிரகாஷ் அவர்களை பாராட்டி அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். மற்றும் இளநீர் இட்லி மல்லி சட்னி தயிர் சேமியா பொடி தோசை மசால் தோசை காலி ப்ளவர் குருமா கொத்து புரோட்டா அனைத்தும் மிகவும் அருமை யாக உள்ளது பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது தங்களை இன்முகத்துடன் வரவேற்று அறு சுவை விருந்து வழங்கிய நண்பருக்கு காணிக்கை யாக பல கோடி நன்றிகளை அவரது பாதங்களில் சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா உங்கள் இருவரின் நட்பு மென் மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்
@esakkirajan4379
@esakkirajan4379 2 жыл бұрын
மனோஜ் ஜி கலக்கல் ... கல்யாண விருந்து சூப்பர் .. கீதா மேடம் ரிஷியும் கூட... நாவில் நிறைய நீர் சுரக்கிறது.. கொடுத்து வைத்தவர் நீங்கள்.. நன்றி.
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
Different touch. இது யாரும் காண்பிக்காத பதிவு, ( நபர்கள் தெரியாத நிலையில் கொண்டாட்டம்.) 🍟
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 жыл бұрын
Hhhhhhhh👍🙏🏾🥰
@ksmkongu8794
@ksmkongu8794 2 жыл бұрын
கோவையின் கொங்குதமிழ் நாவில் தாண்டவம் ஆடுகிறது அந்த அண்ணனுக்கு
@ashoksellaperumal8348
@ashoksellaperumal8348 2 жыл бұрын
When im seeing ur videos ill get positive vibes manoj sir.
@THALAPA-dc1fu
@THALAPA-dc1fu 2 жыл бұрын
உங்கள் வீடியோ விடவும் உங்கள் பேச்சு தான் மிகவும் அருமையாக உள்ளது
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
Correct. Vaayila vada suduvaaru nalla.
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 2 жыл бұрын
I always take the words of food bloggers with a pinch of salt. But you seem different and genuine. The scene I best liked was Geetha mam feeding Rishi. wherever or whatever the situation is, motherly instinct overcomes all other emotions. All the best sir.
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
போங்க ப்ரதர், தனியா எங்கள விட்டுட்டு சாப்டுறீங்க...🤤🤤🤤🤤👌👌👌🤤🤤🤤🤤🤤.. ரசித்து ருசித்து சாப்பிட வாழ்த்துக்கள்..‌
@mukundr5725
@mukundr5725 2 жыл бұрын
Saar ooru per theriyathu kalyanathala poyi kalakkarenga. Nyayama. But super sir
@mohanlakshmanasamy8263
@mohanlakshmanasamy8263 2 жыл бұрын
விருதுநகர்‌டிபன் ஸ்டால் கோவை, ஒரு ஏக்கர் தோட்டம் அடங்கிய ராயல் விருந்து திருப்பூர் போன்ற ஃப்ளாட் பாரம் ஸ்டாலில் இருந்து ராயல் லெவல் வரைக்கும் ஒவ்வொன்றாக கவரேஜ் செய்து காண்பிப்பது தனி ஸ்பெசாலிட்டி. இந்த வடக்கு தெற்கு இணைந்த அழையா விருந்து கவரேஜ் ரசிக்கத்தக்க வித்தியாசமான ஒன்று. அணைத்து தரப்பினரும் அவர்களுக்கு ஏற்ப ருசித்து அனுபவித்து சுகம் காணவேண்டும் என்ற தங்களது நிலைப்பாடு போற்றுதலுக்கு உகந்ததே. தொடரட்டும் தங்களது முயற்ச்சிகள்.
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 жыл бұрын
No matter whose marriage it is, Namaku soru than mukiyam 🤣
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
😂😂😜
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 2 жыл бұрын
@@banana_leaf_unlimited உங்கள் கோயம்புத்தூரைப் பற்றி ஆபாசமாகப் பேசும் என்னை நீங்கள் கண்டுக் கொள்ளவில்லை அதற்காக நான் நன்றிக் கூறிக் கொள்கின்றேன்.
@krishnamoorthy394
@krishnamoorthy394 2 жыл бұрын
ஐயா இது போன்ற திருமணம் வைபோகம் உணவு அயிட்டம் பரிமாறுவது மிக சிறப்பாக உள்ளது மிக்க நன்றி ஐயா வணக்கம்
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
சூப்பர் பிரோ உங்கள் காணொலி‌ சூப்பர் பரளி குணா 👍
@sundarsudar97
@sundarsudar97 2 жыл бұрын
சார் சூப்பர் குடும்பம். அண்ணியும் எந்த. ஒரு பந்தா இல்லாம.... நரை முடிக்கு டை கூட. போடாம. வந்தது இயல்பான. எளிமை..... உங்க. சின்ன. பையனோட. ரசிகன் நான்..... கும்பகோணத்திலிருந்து சுந்தர் DFA
@cat_voice
@cat_voice 2 жыл бұрын
ஜமாய்ங்க!!தலே'சூப்பர்👌💞
@dr.vidhya
@dr.vidhya 2 жыл бұрын
Super, nalla erunthathu family video, neenga ellarom saparathai parkave nalla erunthathu Sir
@srinivasansrinivasan4463
@srinivasansrinivasan4463 2 жыл бұрын
உங்களின் குரல் தெளிவான விளக்கம் மிகவும் அருமை
@chitramanivannan8768
@chitramanivannan8768 2 жыл бұрын
Nice loving family! God bless you.
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Food looks very good especially apple jangri aloo tikki and idly
@bjmnprm
@bjmnprm 2 жыл бұрын
No words to say manoj sir delicious north chat, snack, tiffen items......
@vasukikesava8258
@vasukikesava8258 2 жыл бұрын
சார்.வாய்ஊறுது வெளிநாட்டில்இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.😋👌
@senthilkumarganesan6622
@senthilkumarganesan6622 2 жыл бұрын
Same here madam.thx for sharing Manoj
@vengatjoshna7958
@vengatjoshna7958 2 жыл бұрын
நானும் தான்
@ramanmanikam527
@ramanmanikam527 2 жыл бұрын
Kalyanam virenthu super brother 👏👏👏😋😋😋❤
@rajiraghu8472
@rajiraghu8472 2 жыл бұрын
Adada.....🤗🤗🤗🤗🤗,vayil thanni bannu.you are lucky brother,variety dishes never seen
@sivaprakashs4820
@sivaprakashs4820 2 жыл бұрын
கல்யாணம் நடத்தியவர்க்கு ஒரு 'தேங்க்ஸ்' சொல்லாம விட்டிட்டீங்கன்னு நெனக்கிறேன்.
@whyme5024
@whyme5024 2 жыл бұрын
👍👍 "Kaanakkankodi vendum" kettirukkirom. "saappida vayir oru kodi venum" pola brotherku.
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd 2 жыл бұрын
Sweet prepared by Apple is a different one . Nice
@udhayakumar1098
@udhayakumar1098 2 жыл бұрын
அண்ணா நீங்கள் பொன்னமராவதி ராயல் ஓட்டல் முட்ட கொத்து பரோட்டா சாப்பிட்டு review பண்ணுங்கள் அண்ணா 😍💐💐
@sagulhameed9242
@sagulhameed9242 2 жыл бұрын
Super nA semma good reviews tharinga. Keep it up na and family ya santhu Nala video tharina good na. And all the best for your success.
@sharmilaw5847
@sharmilaw5847 2 жыл бұрын
Semma feast Anna.. enjoy both south indian and north Indian foods...nice to see your family 👍
@rajarajan9782
@rajarajan9782 2 жыл бұрын
Super 👌 Dinner 🍽 Sir. Congrats 👏 to 👏 the Newlyweds Couple 💑.
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 6 ай бұрын
Chats taste panniye vayiru rombidu pola..😂😂😂 wow cooks from Rajasthan.❤❤❤
@Ponni-ze6sn
@Ponni-ze6sn 2 жыл бұрын
Vittheyasamana kalyana verundhu super super super
@kamarajm9291
@kamarajm9291 2 жыл бұрын
Arumai sir 👌
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 2 жыл бұрын
Hi, Sir / Madam, son, everyone, your video, very good, open mind, speak your family members, . I like it. Thankfully. Explain. Good luck.
@shantiarumugam410
@shantiarumugam410 2 жыл бұрын
You both are beautiful couple..
@praveenj3162
@praveenj3162 2 жыл бұрын
Good idea....Always trying from shop....This will be quite different from that usefull for people searching marriage caterer....Keep going Manoj sir....
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
ஜி தலைப்ப பார்த்தவுடனே குப்புன்னு வேர்த்துடுச்சி, செம களோபரம் நடக்கப்போகுதுன்னு நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சிது செம ட்விஸ்ட், அனைத்தும் அருமை, நாங்க காலேஜ் படிக்கும் போது பிரிண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து இந்த மாறி கல்யாணத்துக்கு போய் ஒரு வெட்டு வெட்டுவோம் செம திரில் செம ஜாலி,🤣🤣🤣👏👍👌
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
இது புதுசுணே இது புதுசு 😀😀😀 ரிஷிக்கு மீசை வேற முளைச்சிடுச்சு
@anantharaman57
@anantharaman57 Жыл бұрын
Because of catering contracters more food wastage happenning if they realise we can save food for the future generation❤..please think off
@Kumarooooooooo
@Kumarooooooooo 2 жыл бұрын
Sema sema..Rishi vazhanthutaan.
@tamilvistapictures
@tamilvistapictures 2 жыл бұрын
Super mouth watering Vlog !
@viswanathanvenugopal1758
@viswanathanvenugopal1758 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பர். Thanks
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 2 жыл бұрын
Super Bro nice Buffet dinner your speech very bold nice welcome
@ramansureshksv3927
@ramansureshksv3927 2 жыл бұрын
U have gone to the next level of marriage ..... also paralelly run a physical fitness and take care of ur health also for more videos
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 жыл бұрын
Super 👌👍👏 thank you Manoj and family 🙏😊
@babieandamma9583
@babieandamma9583 2 жыл бұрын
Mouth watering especially chats night tym pathutu Nama panra kashtam iruke
@cinematalkies3635
@cinematalkies3635 2 жыл бұрын
Background music super uncle...
@viswanathanvenugopal1758
@viswanathanvenugopal1758 2 жыл бұрын
இந்த program சூப்பர்.
@meenag9243
@meenag9243 2 жыл бұрын
All the items r awesome. Caterring team done a great job.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
கோடீஸ்வரர்கள் வீட்டு கல்யாண விருந்து என்றால் சும்மாவா கலக்குங்க கலக்குங்க😅😅😅😅
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 жыл бұрын
nalla rasani ulla kudumbam
@hklgmk9076
@hklgmk9076 2 жыл бұрын
Admirable they didn't try to cut costs by bringing the cooks by train.
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 2 жыл бұрын
What the great Indian food,big liked from Malaysia.
@truehumanlove3328
@truehumanlove3328 2 жыл бұрын
Sir awesome video, salute your family 🙏🙏🙏
@maniprabu6466
@maniprabu6466 2 жыл бұрын
Marriage function vera level Anna
@venkataramani5657
@venkataramani5657 2 жыл бұрын
Dear Daughter Geetha .Manojkumar Rizhi And Roghan Happy To Have Viewed That U All Attended Rajasthani Wedding At Coimbatore Delightefully Consumed guaranteed Vegitarian Kaana Same Above You Four Posted Nicely Do Remember To post Master Roghan Anna Wedding Invitation Well In Time And Take Us Two Senior Citizens positively Good luck Blesses Nice Presentation Vaazhha Ram Ram
@jagan8767
@jagan8767 2 жыл бұрын
NORTH INDIAN DISHES IS WONDERFUL
@thisthatwhat
@thisthatwhat 2 жыл бұрын
Geeta aunty u have such a cute face. Since covid i didnt attend any wedding here in Singapore. After seeing this, it tempts me to go for one.
@deepapks3007
@deepapks3007 2 жыл бұрын
அண்ணா அருமை எங்கள் விட்டு திருமணம் அல்லது நெருங்கிய உறவினர்கள் பங்காளிகள் வீட்டு திருமணம் கண்டிப்பாக உங்களை நாங்கள் அழைக்கின்றோம் வந்து பாருங்கள் நாங்கள் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைப்போம் மிக அதிக கூட்டம் சேர்க்க மாட்டோம் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாக விழாவை சிறப்பித்து தாங்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் அதைவிட விருந்து அப்பா அப்படி செமையா இருக்கும்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன் 😃🙏👍🏻
@deepapks3007
@deepapks3007 2 жыл бұрын
@@banana_leaf_unlimited மகிழ்ச்சிங்க அண்ணா 💖
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
அழையா விருந்தாளியாக போய் நல்ல விருந்தை குடும்பத்தோடு சுவைத்து வந்துள்ளீர்கள். எனினும் open ஆக சொன்னதுற்கு பாராட்டுகிறேன். எண்ணில் அடங்காத உணவுகள். வடக்கும் தெற்கும் இணந்த உணவு வகைகள்.இவ்வளவு taste பண்ண வயிறு இடம் கொடுக்குமா என்பது தெரியவில்லை.
@slakshminarasimhan5916
@slakshminarasimhan5916 2 жыл бұрын
Best wishes for a long & happy married life god bless you/ congrats to the caterers *
@naveen-ze3qt
@naveen-ze3qt 2 жыл бұрын
Soon u ll reach 10 lakh subscriber keep going put more video ....
@rameshpooja4346
@rameshpooja4346 2 жыл бұрын
Super manoj sir , Geetha madam comments about food stuffs
@Vijay-jm7py
@Vijay-jm7py 2 жыл бұрын
Wow what a great food
@Ram-qz8uu
@Ram-qz8uu 2 жыл бұрын
Continuously watching your video after long gap..
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Beautiful genuine review Manojji I always like ur reviews. Begani shadi me abdulla deevana. Ungal unknown marriage visit review is top class as usual Rishi these days is more silent u rock manojji
@srao6387
@srao6387 2 жыл бұрын
Good info sir. Thank you.
@sangeethasiva5779
@sangeethasiva5779 2 жыл бұрын
வீடியோ செம சூப்பர் அண்ணா
@ngrajesh3552
@ngrajesh3552 Жыл бұрын
Bro asome nanu eppo kuda thirupathi la all kalyamandam thylyum freeya poiy sappuduven maine na non veg kaga sila marrage halls eruku anga mattum happy ya drinks panneetu chicken mutton fish egg all Nv itemum oru pudi pudichutudha veetuku varuven nanum yenga friends batch, maine na kalyanam yarudhunnukuda theriyadha povom edhellam oru jali
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
Idhellam oru polappu.
@madhushudhand3390
@madhushudhand3390 2 жыл бұрын
Enya,thingarudukku alayareenga.
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
Adhuvum kudumbathoda 😂😂😂
@RaviChandren-l3o
@RaviChandren-l3o 3 ай бұрын
I appricciate your covai snr mahal spl varstird
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti 2 жыл бұрын
East or West South India food is at it's best. Uninvited marriage is really thrill to taste 😳
@sunkrr
@sunkrr 2 жыл бұрын
Sir, This video will go million views for you. Sure shot.
@karthiksivakumar4123
@karthiksivakumar4123 2 жыл бұрын
Nice video sir.. really a feel good video which makes me a part of your experiences..
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 жыл бұрын
Vanakkam தம்பி சாப்பிடாம வயிறு காலியாக போனா தான் கொஞ்சம் சாப்பிடலாம் சூப்பர்
@karthickamarnath3639
@karthickamarnath3639 2 жыл бұрын
Vairara sappittu.. Manathara Valthiyathu super
@vijayarajr.1324
@vijayarajr.1324 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@lavanyapalani4080
@lavanyapalani4080 2 жыл бұрын
Simply and sweet sister ❤
@kuberasampath4633
@kuberasampath4633 2 жыл бұрын
சார் ஒருவர்க்கு சாப்பிட முடியும் உணவின் அளவு எவ்வளவு தெரியுமா சார் 400 கிராம் முதல் 550 கிராம் வரைதான்( irtt).
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 жыл бұрын
Great as always
@iyershivkumar2090
@iyershivkumar2090 2 жыл бұрын
Surprising you talking to the catering staff in Hindi and YOU feel proud in talking to them in Hindi then why TN people are against the language Hindi. Kachori is very much available in your town.
@Dharanesh-D4D
@Dharanesh-D4D 2 жыл бұрын
Try Parvathi catering Perur (In Coimbatore) - Best catering in Coimbatore awarded by South Indian Business Awards 2019 - please try and post a video for both veg and non veg
@raghavaprasadnarayanan3254
@raghavaprasadnarayanan3254 2 жыл бұрын
Good review manoj sir and unique style of review..keep it up
@omganganapataye1142
@omganganapataye1142 2 жыл бұрын
Sir this time you have made a very nice video again. Normally u use to make it with hotel food. But this time with marriage reception. Very nice to see you with your family members. After long time, may be post COVID seen a marriage reception. Very nice. Keep up the good work done.
@rrajagopaliyer6269
@rrajagopaliyer6269 Жыл бұрын
65 year weather lic eligibility
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 2 жыл бұрын
Superrr natural
@shenbavv7796
@shenbavv7796 2 жыл бұрын
How much can one eat...omg.
@santhanakumarsanthanam7772
@santhanakumarsanthanam7772 2 жыл бұрын
Sir it's great 👍 video lam uare fan
@rajendranrajendran7351
@rajendranrajendran7351 2 жыл бұрын
Super video and good reviews
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Arumayana familiyodu attakasamana namadu Manojji avargal mamma oor maaberum kovayil oru kalyana nigalchiyil review pannathu miga arumai n top class as usual with ur genuine analysis n reviews way to go n God bless u
@Maheswarikrishnan
@Maheswarikrishnan 2 жыл бұрын
Everything is veg😍😍😍🙏🙏yummy💯❣️
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் சார். மார்ச் 3 எனக்கு மறக்க முடியாத நாள். என் கணவர் Department ல்Join பண்ணிய நாள். நன்றி.
@g.kasirajan7379
@g.kasirajan7379 2 жыл бұрын
Wonderful performance
@ramkumar345
@ramkumar345 2 жыл бұрын
Hello brother, nice to see your food review today and I think you are the blessed eater What do you do for living ? Thanks 🙏
@sashiittechnew8595
@sashiittechnew8595 2 жыл бұрын
Sir when you all come to malaysia.for review our foods
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
குடும்பமே சேர்ந்து கும்மி அடிக்கிறீங்க...கலக்குங்க...😅😅😅😅
@abdulrahmanzia5479
@abdulrahmanzia5479 2 жыл бұрын
Nice to see your family enjoying. Good show
20+ items | Sun TV Celebrity WEDDING FEAST - With Mangai Mami
16:03
Banana Leaf Unlimited
Рет қаралды 94 М.
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН