இந்திய பெண்களை வேட்டையாடும் LAOS! தப்பி வந்த இளைஞரின் பகீர் தகவல்... | Thailand

  Рет қаралды 448,599

Kumudam Reporter

Kumudam Reporter

Күн бұрын

Пікірлер: 557
@srisriroadways1787
@srisriroadways1787 4 ай бұрын
தம்பியின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.. நீ இங்க வந்தது சந்தோசம். இது நம்ம ஊரு..
@meshack4235
@meshack4235 4 ай бұрын
Inka vanthu picha yadukalam bro athu vay oru santhosam tha
@jpill3576
@jpill3576 3 ай бұрын
பாக்கிஸ்தான் போனால் பிச்சை எடுக்க சவுதி அனுப்புவார்கள் அங்கே ஒட்டகமும் 🐫 மேய்க்கலாம்
@jpill3576
@jpill3576 3 ай бұрын
பாக்கிஸ்தான் போனால் பிச்சை எடுக்க சவுதிக்கு அனுப்புவார்கள் அங்கே ஒட்டகம்கூட 🐫 மேய்க்கலாம்
@jpill3576
@jpill3576 3 ай бұрын
@@meshack4235 பாக்கிஸ்தான் போனால் பிச்சை எடுக்க சவுதிக்கு அனுப்புவார்கள்
@srkumarful
@srkumarful 4 ай бұрын
உன்னுடைய மன வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏணென்றல் நானும் மலேசியாவில் இது போன்ற சூழ்நிலையில் இருந்துள்ளேன். மன அழுத்தம் என்றால் என்ன என்று அப்போது உணர்ந்தேன். உன்னுடைய நல்ல முயற்சி வெற்றி அடையும். Indian Embassy Pls Support for those Indians in LAOS.
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 4 ай бұрын
Malaysiala Tamilaney nammala oorkarenu solli kevalama nadathuvanunga.
@GSumathi
@GSumathi 4 ай бұрын
அருமை தம்பி. நாட்டுக்கு விழிப்புணர்வு கொடுத்ததற்கும் , இந்த பதிவை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த குமுததிற்கு நன்றி.
@dls8410
@dls8410 4 ай бұрын
அந்த நண்பன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்ச்சி செய்... அவன அப்படியே விட்டால் அவன் இன்னும் பலபேரை பலியாக்குவான் இந்தியரசு இந்த விஷயத்தில் தலையிட்டு இந்தியர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dr.imtiazimtiaz4445
@dr.imtiazimtiaz4445 4 ай бұрын
உங்களுடைய மன தைரியத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@PoornimaMarimuthu
@PoornimaMarimuthu 3 ай бұрын
அதுக்கு தான் பெரியவங்க சொல்வாங்க தண்ணி சோறு தின்னாலும் தன் நாட்ல சாப்பிடனும்னு இனிமே யாரும் வெளிநாட்டுக்கு எல்லாம் போகாதீங்க ப்ளீஸ் பாவம் இந்த தம்பி 😢😢😢😢😢
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 2 ай бұрын
Pitchai ta edukanum enga
@kumarv9932
@kumarv9932 4 ай бұрын
தயவு செய்து எல்லோரும் பகிருங்கள் அப்போதான் அங்குள்ள மற்றவர்களை மீட்க முடியும் மிக்க நன்றி தம்பி உங்கள் இந்த திறமைக்கும் நம்பிக்கைக்கும்
@nachimuthuchettiar3098
@nachimuthuchettiar3098 3 ай бұрын
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலர்கள் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிட வேண்டும்.
@thillainathanvisuvalingam6622
@thillainathanvisuvalingam6622 4 ай бұрын
ஈழத்தில் நாம் வாழப் பயந்து நாடுவிட்டு நாடு வந்தோம். இந்திய மக்களுக்கு ஏன் இந்த நிலை? அதிக ஆசையே துன்பத்துக்குக் காரணம்! உண்மையில் நமக்கு ஏற்பட்ட அநியாயம் தாங்க முடியாததாலேயே நாம் நாடிழந்து எங்கெங்கோ ஓடினோம். இன்னும் சொந்த நாட்டின் பற்று எங்களை விடாமல் மனம் ஏங்குது🥵🥵
@digcurbnr2312
@digcurbnr2312 2 ай бұрын
Sondha Naadu na "Sri Lanka" va dhana solringa...?
@jothiIyer
@jothiIyer Ай бұрын
🙏🙏🙏anbudan ❤❤
@beauty-iv9lx
@beauty-iv9lx 10 күн бұрын
​@@digcurbnr2312 Veru enna? Ilankai, thamizharkalin poomi !
@jeevanullakal9075
@jeevanullakal9075 4 ай бұрын
அந்த நண்பன் ஜோன்ஸ் இருபக்கமும் பணம் வாங்கிக் கொண்டு தெரிந்தே இந்தக் குற்றச் செயலை செய்கிறான்... அவனைப் பிடிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@mahibanj5624
@mahibanj5624 4 ай бұрын
Jones madri nirya nanbargal.in this world 😂 be aware
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 ай бұрын
Padital kaikalgalai udaital sariyagividum
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 ай бұрын
Nanbargal pagaivargal yarendru pazagumbodu terivadillai paazai pona inda boomiyile
@Santho6430
@Santho6430 3 ай бұрын
Andha jonsa pidichi avanukku Vali nivaraniyea podama sunnila sunnathu pannanum ,
@ggcreationz13
@ggcreationz13 3 ай бұрын
அந்த jones அ பிடிச்சு jail அஹ் போடணும். Govt தான் support பண்ணனும். உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்ல இருப்பா. God bless u pa
@dr.imtiazimtiaz4445
@dr.imtiazimtiaz4445 4 ай бұрын
உங்கள் நல் உள்ளத்திற்கு நீங்கள் நன்றாக வாழ்வீர்கள்
@Issacvellachy
@Issacvellachy 4 ай бұрын
இந்தியா போன்று ஒரு நல்ல நாடு உலகில் இல்லை என்பதை உணருங்கள். இந்தியா சற்று கடினமான வாழ்வாதாரம் கொண்ட நாடாக இருக்கலாம் ஆட்சியாளர்கள் கூட சற்று எசகு பிசகாக நடந்து கொள்ளலாம் ஆனாலும் இந்திய கலாச்சார பின்னணியின் தாக்கதால் மனித வாழ்வு அர்த்தமுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. நம் கலச்சார பின்புலமே நமது பலம் என்பதை உணர வேண்டும். சில வெளி நாட்டு கைகூலிகள் இதை நன்கு அறிவர். ஆதலால் தான் அக்கலாச்சார பின்னணியை தேய அல்லது உடை தெரிய அரும் பாடு படுகிறார்கள்😂❤😢😮😅😊
@mrugan90
@mrugan90 4 ай бұрын
மோடி😅கள்ளஓல்போட😅சட்டம்கொண்டுவந்தபோது😅உன்வாயில்சுன்னியாஇருந்திச்சு
@Issacvellachy
@Issacvellachy 4 ай бұрын
@@mrugan90 உன்னைப் போன்ற கருங்காலி த்ரோகிகள் நாட்டில் இருக்கும் வரை அனைத்தும் கேடிகள் கோடிகளில் உலவருவதை மோதி கேட்டால் தவறோ?😅😃🫤😕♥️
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f 4 ай бұрын
கஷ்டப்பட்டு படிச்சிட்டு இந்தியால பிச்சை எடுக்கலாம்.....இங்க எந்த அரசியல் கட்சியும் பணம் சம்பாதிக்கல அப்படிதானே🤬
@abusherifabusherif3950
@abusherifabusherif3950 4 ай бұрын
😂😂
@allinoneworldchannel909
@allinoneworldchannel909 4 ай бұрын
Poooda lusuu
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f 4 ай бұрын
வந்திட்டிங்க தம்பி கடவுளுக்கு தாய் தந்தைக்கு நன்றி சொலுங்க😢🙏
@rajkumarn9639
@rajkumarn9639 4 ай бұрын
உன்னை மாதிரி உள்ள அனைவரையும் தாய்லாந்தில் இருந்து மீட்க வேண்டும் இந்திய அரசாங்கம்.😢
@kart8761
@kart8761 4 ай бұрын
Let them enjoy 😉
@nathanshankar6610
@nathanshankar6610 4 ай бұрын
தாய்லாந்து இல்லை. அங்கு யாருக்கும் எங்கும் பயம் இல்லை. இது லாவோஸ் எனும் முன்னைய கம்யூனிஸ நாட்டின் வடக்கு எல்லையில் சீன எல்லையை ஒட்டிய பிரதேசத்தில் சீன மாஃபியா நடத்தும் சூதாட்டம் மற்றும் இன்டர்நெட் கிரைம். அவர்களுடைய அடியாட்களை (பர்மியர்கள்) வைத்து கட்டுப்படுத்துகிறது.
@bratbalal9042
@bratbalal9042 Ай бұрын
Laos
@chandranchandran7276
@chandranchandran7276 3 ай бұрын
லஞ்சம் உலகம் முழுக்க இருக்கின்றது இதை ஒழிக்க கடவுளால் கூட முடியாது வெளிநாட்டு மோகம் இதுதான் நிலை இந்தியாவிலேயே வாழ 1000 வழி உள்ளது
@ganeshrvgk
@ganeshrvgk 3 ай бұрын
Well said !!
@tamilnadu909
@tamilnadu909 4 ай бұрын
இது போல தான் சவுதியில் என் நண்பன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
@Mufee-abdul
@Mufee-abdul 4 ай бұрын
Ya allah 😮😮😮😢
@muhammadabraarn52
@muhammadabraarn52 2 ай бұрын
24 லட்சம் மேலாக இந்தியர்கள் வேலை செய்கிறிர்கள் சவுதியில். பல இந்தியர் வாழ்வாதரத்தை உயர்த்தி அதில் என் குடும்பமும் அடங்கும் ஆனா விபசார சந்தை மனித கடத்தல் உறுப்பு திருடுதல் தாய்லாந்து லவோஸ் போன்ற நாடுகளில் அதிகம். இங்கே பிரச்சனைத்தான் அரபுநாடுகளுக்கு பொருள் ஈட்ட செல்ல வேண்டியுள்ளது
@anamika5979
@anamika5979 3 ай бұрын
அதிக வருமானத்துக்கு ஆசை படாதீர்கள் . நம்ம ஊர்ல குறைவாக வாங்கினாலும் பாதுகாப்பாக இருப்பது மேல்
@vilango6488
@vilango6488 4 ай бұрын
Shocking report, thank God for the boy's escape, and his heart touching narrative and the warning to job searchers. Better, if our Government take note of it.Salute to the reporter.
@selva2041
@selva2041 4 ай бұрын
மியான்மாரிலும் இந்த மாதிரி நடக்கிறது ஆகவே இலங்கை , இந்திய மக்கள் கவணம்
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
நல்ல விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
@dr.imtiazimtiaz4445
@dr.imtiazimtiaz4445 4 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன தம்பிக்கு வாழ்த்துக்கள்
@sundaramd8954
@sundaramd8954 3 ай бұрын
உண்மையை உலகுக்கு அறியச் செய்த தம்பிக்கு வாழ்த்துக்கள்
@densinewgeorge8340
@densinewgeorge8340 3 ай бұрын
🌹🌹🌹🌹
@RameshGovindan-mv6ge
@RameshGovindan-mv6ge 3 ай бұрын
இந்தியன் embassy தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் அனைவரும் ஸ்கேன் செய்து அனுப்பவேண்டும். வரும் முன் காப்பதே நல்லது
@shanthirao3774
@shanthirao3774 3 ай бұрын
❤❤❤❤❤ takecare
@praveenm6204
@praveenm6204 28 күн бұрын
People should go when things are clear, not like this 😢
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc 3 ай бұрын
இந்தியர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளும், மதப் பிரசங்கிகளும் மட்டுமே தங்கள் நலனுக்காக நம்மைப் பிரிக்கிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை
@abdulshalam3136
@abdulshalam3136 3 ай бұрын
வீட்டில் வருமையின் காரணமாக வெளிநாட்டு செல்லலாம் என்று நினைக்கும் நண்பர்களே ஏஜெண்ட் மூலமாக சென்றால் 95% பொய் தான் நீங்க எப்படியோ வந்துடிங்க ஆனால் உங்களை போல நிறைய ஆண் பெண் எப்படியாவது தாய் நாட்டிற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தில் பல நூர் பேர் இருக்கின்றார்கள்....நானும் சவுதியில் இதை போல் கஸ்டத்தை அனுபவித்து 21 நாள் ஜெயிலில் இருந்து பிறகு மும்பைக்கு வந்தேன்... ஆள் தெரியாதவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான் ... எவ்வளவு தான் சொன்னாலும் இன்று கூட ஆட்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்....😢😢
@murphyslaw2366
@murphyslaw2366 4 ай бұрын
1000 வெற்றிக்கொடி கட்டு மாதிரி படம் எடுத்தாலும், இவனுங்க திருந்த மடானுங்க.
@zubaidastartrading53
@zubaidastartrading53 4 ай бұрын
கடந்த வாரம் மன்னார்குடியை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டார். தயவுசெய்து இந்த சகோதர்ர் தொடர்பு எண் பகிரவும். எனக்கு சில விவரங்கள் தேவை
@pandians4424
@pandians4424 4 ай бұрын
எல்லா நாடுகளிலும் நல்ல விசயமும் இருக்கும் கெட்ட விசயமும் இருக்கும்.நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
@alience4245
@alience4245 4 ай бұрын
இது சம்மந்தமாக தமிழக அரசு நடவதிக்கை வேணாம் ,என்னா உங்களுக்கு வர வேண்டிய கமிஷன் வராது,மக்கள் எப்படி போனா நமக்கு என்ன,
@childartsandwriting2086
@childartsandwriting2086 3 ай бұрын
Super உங்கள் குடும்பமும் உங்கள் தாய் தந்தையும் நன்றாக இருப்பார்கள்
@SivaSiva-se3te
@SivaSiva-se3te 4 ай бұрын
ஐயா இது உண்மை சம்பவம் அங்கே உள்ள ஏஜென்ட் நம்ம இந்தியா ஆளுதான் அவங்க நம்பர் என்னிடம் இருக்கிறது
@sundarrukmani4115
@sundarrukmani4115 3 ай бұрын
அவனைப்பிடித்து கைகாலை உடைத்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
@karthimanju1410
@karthimanju1410 2 ай бұрын
சென்னை NIA -க்கு அந்த போன் எண்னை அனுப்பவும்.
@akadirnilavane2861
@akadirnilavane2861 4 ай бұрын
அருமையான விழிப்புணர்வு காணொலி!
@jeevanandan7341
@jeevanandan7341 3 ай бұрын
சொந்த வீடும் நாடும்தான் ஒருத்தருக்கு பாதுகாப்பு. உள்ளூர் முதலாளிகளை மதிகாகாமலும் குறுகி காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கலாம் என்ற நினைப்புமே இதற்கெல்லாம் காரணமாகும்.
@SannasiSithar
@SannasiSithar 4 ай бұрын
Malaysia 😢😢 also very dangerous 😢😢
@ngsr7362
@ngsr7362 4 ай бұрын
Amava...appadi etum teriyala brother...
@purushchennai5253
@purushchennai5253 4 ай бұрын
Yes Johor bahru is little safe
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 ай бұрын
Malasiya , Singapore OK . But Laos and other small neighbouring provinces are dakkaalti 😂😂😂
@Mufee-abdul
@Mufee-abdul 4 ай бұрын
Unmaikuma 😮
@nedumarank6166
@nedumarank6166 4 ай бұрын
Laos country is one of the poorest country in this world. Why should we go to that begger country. Big illegal work is going on. So that that country not improve. It should make alliance with india. So that it will come up little. Be happy in india. That boy should understand that india is very safe to muslims also. Love to india.
@RajaRaja-hh9li
@RajaRaja-hh9li 3 ай бұрын
😢இந்த தம்பி கடவுள் கப்பற்றி விட்டார் இதற்க்கு காரணமானவன இந்தியா அரசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு மாட்டியவர்களை முதலில் காப்பற்ற வேண்டும் அரசாங்கம்
@manivelusamy6145
@manivelusamy6145 3 ай бұрын
அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிர நல்லமனது வேண்டும் உங்களுக்கு நல்லமனதுள்ளது நன்றாக இருப்பீர்கள் .இறைவன் உங்கள்நல்ல உள்ளத்தை கொடுத்துள்ளான்.
@janakiiyengar8555
@janakiiyengar8555 4 ай бұрын
What a shocking information.. Thank God for the boy's great escape. This should be reported to our Central Government for further investigation.
@nks76
@nks76 4 ай бұрын
They all know that and nothing much happening
@mariappanmari5956
@mariappanmari5956 2 ай бұрын
தம்பி உன்மைதரியத்தை பாரட்டுகிறேன் உன் சேவ தேத்துக்கு பளன் தரும் என்றும் பிகிறேன்
@ramans8856
@ramans8856 3 ай бұрын
அது என்ன வேலை அது என்ன கம்பெனி இதைப்பற்றி ஒரு விளக்கமும் இல்லை ஏதோ உளறிக்கொண்டு இருக்கிற இந்த இளைஞர் இந்தியாவில் திருந்தி வாழ வேண்டும்😊
@grandpa8619
@grandpa8619 3 ай бұрын
நீங்கதான் அந்த புரோக்கரா...
@maniprabhu2433
@maniprabhu2433 12 күн бұрын
Scam work..
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 4 ай бұрын
இப்ப தெரியுதா இந்தியாவின் அருமை.
@ramarajp5096
@ramarajp5096 4 ай бұрын
இந்த மாதிரி கும்பல் எல்லா நாடுகளிலும் உள்ளது. இந்தியாவிலும் உள்ளது. நல்ல கம்பெனியை தேர்ந்தெடுத்து நேரடியாக வேலைக்கு போக வேண்டும். ஏஜென்ட் மூலம் போகக் கூடாது 😂😂
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 4 ай бұрын
கொழா அருமை ... த்தா போடா
@parthasarathymb7186
@parthasarathymb7186 4 ай бұрын
இந்தியாவின் யோகித்தை என்னவென்று இந்தியாவிற்குள் வசிப்பவனுக்கு தெரியும் உன்னை போல் பிளைப்பவனுக்கு அல்ல எனவே நீர் பொத்தும்
@kamalarkarkark4142
@kamalarkarkark4142 4 ай бұрын
இந்தியாவில் இது அதிகம் குஜராத்தில்.தான்.வெளிநாட்டு ஆண்கள் வந்து பெண்கள் மூலம் குழந்தை பெற உள்ள ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 4 ай бұрын
இதை தெலுங்கன் ஸ்டாலினிடம் சொல்லுங்க தம்பி சொல்லுங்க தம்பி திராவிட மாடல்டா ஆன பிற மொழியாளர்கள் நல்ல நம்ம வேலையை எடுத்துக்கொண்டு நல்ல வசதிய வாழ்கிறார்கள்
@p.s.selvam3022
@p.s.selvam3022 3 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள்.ஒரு நல்ல விசயம் செய்யுங்க. இந்திய உள்துறை மந்திரிக்கு ஒரு மெயில் அனுப்புங்க.நாள் பேருக்கு நல்லது நடக்கட்டும்.
@user-vg5eg2vs2z
@user-vg5eg2vs2z 3 ай бұрын
தெற்காசிய நாடுகளில் நம் நாட்டு மக்கள் படும் துன்பங்களை யார் தீர்க்க
@laxmax.9986
@laxmax.9986 4 ай бұрын
It's a true story 😄. Many people got affected . 😅
@ravigovind9587
@ravigovind9587 4 ай бұрын
This youngster has suffered a lot, because of his courage and determination, he has come out. The Golden Triangle covers Myanmar, Laos, Cambodia and Thailand. It's a dangerous place, drug smuggling, arms trading, precious stones trading and human trafficking is done by big criminal gangs. If any IT job from Thailand, Cambodia and Laos is recruited, be cautious, it's a one way journey, coming back is very difficult.
@shamranjit1297
@shamranjit1297 Ай бұрын
Buddhist country but spoiling Buddha's preaching.
@ega2800
@ega2800 3 ай бұрын
குமுதம் செய்தி வெளியிட்டால் மட்டும் போதாது பெண்கள் கடத்தலும் இதில் உள்ளது மேற்கொண்டு இதை Union Govt / External ministry கும் கொண்டுசெல்வதுதான் குமுதத்தின் கடமை.
@TN50Dubai
@TN50Dubai 4 ай бұрын
I have Already Have Experience 1 years Before I am Going Same Work For Bangkok very Deficalt to Escape i Lose My Money 5,00,000 😢
@msw1174
@msw1174 2 ай бұрын
Aiyo
@ajaykarthik722
@ajaykarthik722 18 күн бұрын
🙂I'm 300000
@NGTVSS1960
@NGTVSS1960 3 ай бұрын
Kumudham’s duty is not just publishing alone. Whether they escalated this to the Foriegn affairs and PMO to save those trapped. That is the real journalism.
@user-vi3gl2cl7j
@user-vi3gl2cl7j 4 ай бұрын
Be Grateful to your Parents till the end. Live for them - they are YOUR GOD❤❤
@palanishanmugasundaram9672
@palanishanmugasundaram9672 4 ай бұрын
Proud to be an Indian.
@ashwinraja9737
@ashwinraja9737 4 ай бұрын
Still people saying india is bad😢
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 Ай бұрын
You are an intelligent and bold boy.Highly confident person.Congratulatios.
@sundharr6412
@sundharr6412 3 ай бұрын
சந்தித்த இடர்களை‌‌ வெளியே கொண்டு வந்து மற்றவர்கள் அறியச்செய்ததற்கு‌ நனறி 😮😮😮
@praburammadhan2618
@praburammadhan2618 4 ай бұрын
இதைவிடவும் மோசமான சூழல்களை உடைய நாடுகளும் பூமியில் உண்டு..... இப்போதுதான் பூமியின் இன்னோரு பக்கத்தை முதலில் பார்த்திருக்காய் தம்பி.... ஆகையால் இப்படி...... சரி, உமக்கு என்னமாதிரியான உத்தியோகம் வாங்கித் தருவதாக அந்த கனடி உம்முடன் ஒப்பந்தம் எழுதினார்..... அதை நீர் சொல்லவே இல்லையே?.....
@sarvanjonty
@sarvanjonty 2 ай бұрын
In Visa its clearly mentioned, employment prohibited. Still we go there for work is like suicidal. This is happening in Cambodia too so people be safe when u try to work in abroad
@ammutam
@ammutam 28 күн бұрын
Many people who are 10th or qualified below 10th are trapped by agents who take tourist visa. Now, they r also cheating people who want to go to Canada and Europe.
@stdileepan5903
@stdileepan5903 3 ай бұрын
Loas even for a tourist is a dangerous place compared to Cambodia and Vietnam.among the golden triangle Drug menace is terrible
@user-ue5sw3qj9i
@user-ue5sw3qj9i 2 ай бұрын
பைபிள் சொல்கிறது எந்த மனுஷனையும் நம்ப வேண்டாம். என்று இயேசுவை நம்பு. நீ காப்பாற்ற படுவாய்
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 28 күн бұрын
உம் புத்தி தெரியுது
@RK-cc3xk
@RK-cc3xk 4 ай бұрын
இடையில் வரும் ஜோதிட விளம்பரம் கூட கிட்ட தட்ட இது மாதிரி தானோ
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es Ай бұрын
தம்பி நீ ஒரு சிறந்த அறிவாளி நல்ல ஒரு புத்திமான் கடவுள் உனக்கு நல்ல உதவி செய்திருக்கிறார் பரவாயில்லை தம்பி இவ்வளவு அநியாயங்கள் நடந்து பத்திரமாக இந்திய தேசிய வந்திருக்கிறாய் உன்னை நாங்கள் வாழ்த்துகிறோம் நமது மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறீர்கள் நன்றி தம்பி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sravi8964
@sravi8964 4 ай бұрын
நல்ல பதிவு நண்பா. நன்றி.
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 4 ай бұрын
மலேசியாவில் நடக்குது
@user-s23svb
@user-s23svb 4 ай бұрын
Yes
@BTSarmys7777
@BTSarmys7777 4 ай бұрын
Nantri nantri nantri 👃 God bless you
@ganeshrvgk
@ganeshrvgk 3 ай бұрын
This is a good lesson for people who want to go abroad without any skills !!!
@drsheeba_cs
@drsheeba_cs 3 ай бұрын
Day of Lord is coming . All wil be judged. Hatss off to this person for his heart to save others Jesus please save others who are in terrible situation like this 🙏
@Indtami
@Indtami 4 ай бұрын
I was working in chiang mai..thailand back in 2014..intha payan soldrathu unmai than.,that time, some tamil guys crossed into thai from laos., they were working in a hotel with the help of some indian people..they said that indian embassy dint help and asked them to go back to laos...later i heard that they came via burma to india.
@25977777
@25977777 4 ай бұрын
Yes ji it's happen to Malaysia MAKAL also... human trafficking 🇲🇾🙋‍♂🇲🇾
@muthukumararajachidambaram9638
@muthukumararajachidambaram9638 4 ай бұрын
I agree that Indian embassy never help Indians in abroad. Even if you approach MADAD portal they just do name sake work, nothing else. Be safe ask help from friends and not from Indian embassy.
@5RoadsSalem4
@5RoadsSalem4 4 ай бұрын
This is what happens when you go to work illegally or in conflict zone. Indian EAM is NOT liable for your misadventures, MEA consistently helps people in Middle East.
@muthukumararajachidambaram9638
@muthukumararajachidambaram9638 4 ай бұрын
I surprised if so they do such good job, we appreciate. According to me in general they are not sincere, just name sake only. They give you Al kind of excuses. ​@@5RoadsSalem4
@PushparajKrishnan
@PushparajKrishnan 4 ай бұрын
Honestly I tell you, this guy is very new to this world travel especially for working in different country. It's called culture shock. I had same situation in his age. Anyway, I learned so much in life He support not go to abroad for work. He should have well researched before step his foot
@my-circus
@my-circus 4 ай бұрын
well said
@PushparajKrishnan
@PushparajKrishnan 4 ай бұрын
@@my-circus thank you
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 2 ай бұрын
Kundu sattiyil suttuna eppadi ta bro Ethuka evalovu story na Africa pona ta theriyum
@MrBahshah
@MrBahshah 4 ай бұрын
சல்மான் வாழ்த்துக்கள்
@arularul8768
@arularul8768 4 ай бұрын
கடைசி வரைக்கும் என்ன வேலைக்கு போன என்று சொல்லவே இல்லை.
@praveenkumar.m5270
@praveenkumar.m5270 4 ай бұрын
Scam work bro anga enoda frnd anga matikiyan
@shanmugampress5894
@shanmugampress5894 4 ай бұрын
தொழில்: ஆண் விபச்சாரம்
@selva2041
@selva2041 4 ай бұрын
Online scam
@sangokul533
@sangokul533 4 ай бұрын
ஆண் விபச்சாரம்ல இல்ல online scam tha full ah
@arularul8768
@arularul8768 4 ай бұрын
@@praveenkumar.m5270 ஒ அப்டியா
@Chentobos
@Chentobos 4 ай бұрын
Thank you for sharing
@kinsman6165
@kinsman6165 4 ай бұрын
Thank you Sir
@prakashmiranda554
@prakashmiranda554 Ай бұрын
தம்பி சல்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வுக்கு நன்றி🙏💕
@aravindjas
@aravindjas 3 ай бұрын
Now I'm in Dubai bro.. same type of job la than nanum work pandran.. Dubai fulla Indha work than pooitu irruku.. idhum Chinese company than..
@parthhi619
@parthhi619 2 ай бұрын
Company name sollunga ? Enna Velai ?
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 4 ай бұрын
நன்றி பா
@thamilhumanity324
@thamilhumanity324 4 ай бұрын
All credited to thiruttu diravidas groups
@stdileepan5903
@stdileepan5903 3 ай бұрын
May b Jaffer Sadiq DMK leader is in touch with these people
@ega2800
@ega2800 3 ай бұрын
Not only diravidas, it is every group/Aryans. Especially Aryans Occupying all Indian Embassy & External affairs. So please you insist them to solve problems and prevent this
@ega2800
@ega2800 3 ай бұрын
@thamilhumanity324 for Ans: Not only diravidas, it is every group/Aryans. Especially Aryans Occupying all Indian Embassy & External affairs. So please you insist them to solve problems and prevent this 1 month ago
@arunkumar-hp2es
@arunkumar-hp2es 3 ай бұрын
It’s 100% true.
@gurumurthy3306
@gurumurthy3306 4 ай бұрын
Brother, may god bless you for your future prospects
@Pride_tamil
@Pride_tamil 4 ай бұрын
தம்பி..என்ன பெரிய தாய்லாந்து... சென்னை தெரியுமா...அதைவிட ஈனத்தனமா இருக்கு வாழ்ந்து பாருடா 😂😂😂
@balakrishnan9360
@balakrishnan9360 3 ай бұрын
சென்னையில் நடந்ததை பதிவிடு பாரத தேசத்தில் அதாவது தமிழ்நாட்டில் என்ன குறையை கண்டாய் கிராமத்தில் அனைத்து இயற்கை வளங்களும் உள்ளது ஏன் அதை விட்டு செல்கிறாய் அனைவரும் ஒன்று சேர்ந்து உன் கிராமத்தை வளப்படுத்து
@sureshgk-jg1ut
@sureshgk-jg1ut 2 ай бұрын
Well said sudalai irukum vari velangathu
@sumathyearnest4113
@sumathyearnest4113 Ай бұрын
கடவுளே மக்கள் திருந்தனும்பா நாடு வீடு எல்லாமே நாசமாகிக்கொண்டு போகிரதே
@Miracle_Touch_zion
@Miracle_Touch_zion 2 ай бұрын
சொந்த நாட்டிலேயே அனைத்து வசதியும் உள்ளது. இங்கு இருப்பது தான் நிம்மதியான வாழ்க்கை
@HappyLife-xw5pd
@HappyLife-xw5pd 3 ай бұрын
தம்பி நீ தப்பி வந்ததே சாதனையான விசயம்தான்........ இப்போ நீ .... நல்ல வக்கீலா பாரு ""நல்லவனா"" பாரு ...... வழக்கு பதிவு செய்யாதே.... ஆனா இதை சார்ந்த சட்ட ஆலோசனையை முன் எடு........... இது உனக்கு பாதுகாப்பு......
@agswamyphone9219
@agswamyphone9219 3 ай бұрын
Write to ministry of foreign affairs new delhi to mr. Jaishakar foreign affairs minister n copy to P M office which u can send to pm office . They will call to get details n will pass ur case to Indian embassy.
@gurumurthy3306
@gurumurthy3306 4 ай бұрын
India is such a great nation where people are safe and free from major crimes unless an individual indulges into it. We have problems in insufficient money but are tolerable limits. Let us work for the country and stay with family and friends.
@user-kt6wj9md3v
@user-kt6wj9md3v 3 ай бұрын
Super bro thanks very much really true
@user-kt6wj9md3v
@user-kt6wj9md3v 3 ай бұрын
Malaysia Nan appadithan nadakkuthu
@ggcreationz13
@ggcreationz13 3 ай бұрын
God bless u bro. Thanks for this terrible information
@rajiravi1750
@rajiravi1750 25 күн бұрын
His friend is more dangerous than Laos. Thanks for sharing Bro. The good thing is you stood for yourself and safe now.
@manikandanv8692
@manikandanv8692 2 ай бұрын
Thampi. Ulaghirkku. Ungal pathivu meghavum. Payantharum vazhthukkal
@user-su2kt9bg1x
@user-su2kt9bg1x 3 ай бұрын
Trust ur parents, they r not enemies, they r well wisher, today's generation think they know better then them
@RajSundharam-ip4iz
@RajSundharam-ip4iz 3 ай бұрын
Same Dubai also my son attack same problem
@raghu570
@raghu570 3 ай бұрын
Thank you for your information bro
@gpalanikumar9981
@gpalanikumar9981 3 ай бұрын
தமிழன் தமிழனுக்கு thurogi
@karnakarna561
@karnakarna561 3 ай бұрын
Thambi neengal namma minister moolam central foreign ministerukku therivinga mattikkittu erukiravunga india vara udhavungal god bless
@selvarajahjasian2397
@selvarajahjasian2397 3 ай бұрын
Bravo bravo bravo , sei un tesoro per la umanità grazie 🙏 bacio ti abbraccio forte forte ❤
@user-nn8ph7re1m
@user-nn8ph7re1m 3 ай бұрын
என் தேசத்தில் அனைத்துக்கும் நல்ல வழிவகை உள்ளது இந்திய தேசத்துக்கு தெரிஞ்சே போங்கள் தெரிந்தே உள்ளே வாருங்கள் அப்போதானே எனக்கு பாதுகாப்பு❤❤❤❤❤ வாழ்க பாரத தேசம்❤❤❤
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 3 ай бұрын
Good news super bro nega
@vknarasimhan
@vknarasimhan 3 ай бұрын
I rescued my brother in law from KL from a fraud company. Took 2 months to process through Indian embassy.
@poomiarasuh9369
@poomiarasuh9369 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@Vivekaviya
@Vivekaviya 4 ай бұрын
S it's true 1 week munadii yenga oor paiyan Thailand la intha work nala "death" agitanga. So pls don't go Thailand 🙏suicide panna maari kaatitanga but true ah yena nadanthuchine therila.. 😢
@jpill3576
@jpill3576 4 ай бұрын
இந்தியாவில் பிறந்ததால் அரசு பாஸ்போர்ட் வழங்குகிறது. சுற்றுலா அல்லது வேலைக்கு செல்வது நம் பொருப்பு. வெளிநாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பணத்தை யாரும் அரசுக்கு கொடுப்பதில்லையே... அதற்கு வரியும் கட்டுவதில்லை...வெளிநாடு செல்வது நம் சொந்த விருப்பம்... சம்பாதிக்கலாம் அல்லது ஆட்டுகுட்டியோடு கட்டிப்பிடித்து உறங்கலாம். மனசிலேஆச்சோ... திறமை இருந்தால் சுந்தர் பிச்சை தம்பிபோல் வாழலாம்... திறமை துணிவு...
@Mufee-abdul
@Mufee-abdul 4 ай бұрын
Aaadu jeevitham😢😮
@jpill3576
@jpill3576 4 ай бұрын
@@Mufee-abdul ""அல்லாக்கு ஓக்கப்பார்"" தலாக் தலாக் தலாக்
@srihari3011
@srihari3011 3 ай бұрын
Central Govt save and Guide for Nri. GOVT All power . But Citizens not knowing anysting.Govt Guide for citizens.
@user-sw9kq9px8j
@user-sw9kq9px8j 4 ай бұрын
Good message from rawnda world
@kumarblore2003
@kumarblore2003 3 ай бұрын
பரவாயில்லை, they have released you, without any other troubles.
@kalpanakunari1182
@kalpanakunari1182 3 ай бұрын
Thank you for your information🙏🙏
@A2Zee_Pocket_Movie_8k7G
@A2Zee_Pocket_Movie_8k7G 3 ай бұрын
pls like and share this to all indians. very important info neegal velaikku sellum naattil ulla india dhoodha ragathai counsellate ai thodarbu kondu.... andha velaikku chellum company patriya thagavalai urudhi seidhu kondu .. ungal vivarangalai padhivu seidhu vitiu pinnar sellavum angay
@padmasriv9031
@padmasriv9031 3 ай бұрын
தயவு செய்து பரப்புவோம்
@rajasekers1383
@rajasekers1383 4 ай бұрын
Thanks brother ❤❤
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 1,7 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 1,7 МЛН