No video

இந்தியர் யார்?

  Рет қаралды 1,976

Vishwa Vani Tamil

Vishwa Vani Tamil

Жыл бұрын

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து இந்தியாவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இந்திய குடிகள் அத்தனை பேருக்கும் சுவிசேஷம் சென்றடையட்டும்! வாழ்வின் பின்னால் மலரும் மறு வாழ்விலும் அவர்கள் வாழ்ந்து சுகித்திருக்கட்டும்!
இந்தியாவை நேசிக்கும் இந்திய குடிமகனாக தேசத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பேராயுதத்தை அணிந்து சக இந்தியர்களுக்கும் அன்பை பகிர்ந்து இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக உயர்வுக்காக உண்மையான குடிமகனாக திகழ்வோம். யார் இந்தியர் என்னும் கேள்விக்கணைகளுக்கு எமில் ஜெபசிங் அண்ணனின் அடுக்கடுக்கான பதில்கள் இந்த தேசத்தின் சிக்கல்களை தீர்த்து வைக்கும் விடைகளாக வெளிப்பட்டிருக்கும் இந்த பாடல் நம் தேசத்தின் ஒவ்வொரு குடிகளையும் சென்றடையட்டும். கல்வாரி மேட்டினில் கடைசி இந்தியனின் கால் தடங்கள் பதியும் வரை கர்த்தருக்காக உழைப்போர் கரங்கள் இணையட்டும்! இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இதயங்களுக்கும் ஆறுதலாய் அமையட்டும்!

Пікірлер
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН