இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️ பயிற்சி அளித்த ஒரிசா மாநில அரசுக்கு மிக்க நன்றி 🙏
@sudhaguru98533 жыл бұрын
போராட்டத்தின் வேளிப்பாடு👌👌 இன்னும் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் சிங்கங்களின் எழுச்சி
@bala74833 жыл бұрын
ஹாக்கியை மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டிலும் இந்தியா சார்பாக பங்கேற்கும் வீரர்களையும் கிரிக்கெட் விட அதிக பாராட்ட&உற்சாக படுத்த வேண்டும் அப்போது தான் பதக்க பட்டியலில் முதன்மை நாடாக இருக்கும்
@rafflevimalvimal22393 жыл бұрын
Last few days I started supporting Olympics for India than cricket
@jeevarathinamjeevarathinam68873 жыл бұрын
நவீன் பட்நாயக் ஐயாவிற்கும் வெற்றியில் முக்ய பங்கு வகிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
@kaarthi45243 жыл бұрын
First time whole India is celebrating hockey and other games over Cricket.Thanks to all Olympics- India's medal winners and Sponsers,staffs and especially Odisha CM Mr. Naveen Patnaik
@mugeshckpt31253 жыл бұрын
I am cricket fan, but cricket destroys India's Olympic dreams
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
இந்த ஹாக்கி அணிக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
@chinnarajkannappan87123 жыл бұрын
ஹாக்கி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள் 💐
@sadhasivamm18373 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே
@saranga.3 жыл бұрын
வாழ்த்துக்கள்... பாஸ்கரன் அய்யா தலைமையில் Pathakkam vendrathaga ninaivu!
@sasiprabha99163 жыл бұрын
Nice congrats INDIA jai hind
@raghaviveluchamy14253 жыл бұрын
So proud moment ❤👏
@sellamurugan45855 ай бұрын
❤❤❤❤congratulations to our hockey team
@chitrachitra28383 жыл бұрын
Congratulations🎉👏 indian team.... Live patha therium.... Antha 6 second uyrie pona mathiri irunthuchu
@aswiniayyapan41613 жыл бұрын
Really thrilling-mudinchu pochunu ninaikkira po intha penalty but Indian players played well
@mohanabi90463 жыл бұрын
நவீன் பட்நாயக் ஐயா அவர்களுக்கு நன்றி.
@safeenasama50413 жыл бұрын
Masha Allah semma super alhamdulillah 👏🏻👏🏻👏🏻
@badrisrinivasan68093 жыл бұрын
Goosebumps India match 🇮🇳🇮🇳
@helenvictorhelenvictor2103 жыл бұрын
இந்தியா ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
@rajenthiraprasathr3783 жыл бұрын
All the success. Of 🇮🇳India!!!❤️
@தகடூர்தமிழன்ச.சக்தி3 жыл бұрын
கிரிக்கெட் ஐ விட ஹாக்கியை கொண்டாட வேண்டும் salute all டீம் members
@anbarasana95713 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thatchinamoorthy93195 ай бұрын
இந்திய அணியின் வெற்றிப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க போராடிய அனைத்து வீரர்களையும் பாராட்ட வேண்டும். ஶ்ரீஜேஷ் போன்ற கோல் கீப்பர் ஒரு தலைமுறைக்கு ஒருவர் தான் கிடைப்பார். வாழ்த்துக்கள்.
@paramasivamayyathurai1373 жыл бұрын
Congratulations to our hockey team!
@kumaravelkumarmavel2383 жыл бұрын
I hearty welcome to our hockey team. Congrats
@suselavadivalu97393 жыл бұрын
Congrats
@Tnpscmadurai3 жыл бұрын
Congratulations 👏👏👏👏👏
@Appukuttychannel_203 жыл бұрын
Congrats hockey team
@padmanabhangajendran55823 жыл бұрын
congratulations to all 👏
@ravicharans77333 жыл бұрын
Super tq vmnm9
@Elizabethshanmugam3 жыл бұрын
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை இந்திய மக்களிடம் விற்பனை செய்ய விளையாடும் ஒரு விளம்பரம் மட்டுமே.
@selvaraj-vc7lm3 жыл бұрын
இந்திய ஆக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Gk265903 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ramasharumugam59773 жыл бұрын
💪
@sadhasivamm18373 жыл бұрын
சக் தே இந்தியா
@subaschandran19513 жыл бұрын
Congratulations.. Needs to say more perennial victories! The state and the central government it should allot enough fund to build a healthy India by incorporating sports as one of the curriculums. Enough playground gym and additional support mechanism should be the part of education. look at how China or any developed countries are building healthy citizen...? unfortunately the sports or gym equipments are not even exempted from GST and other taxes. Shockingly most of the colleges in city are operated in multi- floor buildings and playground is a toll. How do you expect wining medals with the poor and unhealthy infrastructure?
@subbulaksmi92573 жыл бұрын
ஒருவழியாக நிம்மதி அடைந்தேன்.
@KR-sf3mg3 жыл бұрын
2016 Last Rio Olympics india conceded a goal in the last 3 seconds of the match and lost the match against Germany 2-1. But the same thing not happened yesterday.
@Dilliganesh103 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪
@archanaanbalagan38953 жыл бұрын
What a pity, BBC is praising 🇮🇳... keep it up....
@vimalntk3 жыл бұрын
என் உயிர் விளையாட்டு ஆக்கி
@saravanans89493 жыл бұрын
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறார் வாழ்க பாரத மாதா கி ஜெய் ஜெய் ஹிந்த்
@navinrajnavin53943 жыл бұрын
One more time a keeper saved india
@RealityVision3 жыл бұрын
The main purpose of paint is to protect iron from rusting, decoration and designing is secondary, likewise main purpose of eating food is to get energy to our body, taste of the food is secondary, always eat healthy food to be strong and live longer. 😀 Have a nice day 😊
@RealityVision3 жыл бұрын
In a team game Persons who won Gold or Bronze, will be more happier then person who won Silver because as per human psychology Gold or Bronze is won immediately after winning a match, silver is won after lossing a final match. In next match person who won silver with positive attitude will definitely will gold. 😀 Have a nice day😃
@aabithhussain6993 жыл бұрын
👍👍👍😂😂😂
@yousufz27803 жыл бұрын
😍☀️✨😍💐
@vishnuvardhan49253 жыл бұрын
Defenetly hockey our pride our national game one day we beat cricket porn
@பங்குச்சந்தைநிலவரம்3 жыл бұрын
ஷேர் மார்க்கெட் பற்றி தெரிஜிக்கணுமா??அப்போ நம்ப வீடீயோ ல பாருங்க.இல்லனா இக்னோர் பண்ணிருங்க
@போற்றிசெல்வி3 жыл бұрын
Nee India pathi positive ah la poduviya..ooooo
@digitalkittycat42743 жыл бұрын
Horrible, slow , lazy review !
@villagefoodponu68483 жыл бұрын
I am not interested Olympics
@jhonpeter28893 жыл бұрын
தங்கம் பெற வாழ்த்துகள்..! மத்திய அரசின் விளையாட்டுத்துறைக்கு நன்றி..! மன உறுதி கொண்ட நம் பிரதமரைப் போல அவரை முன்னுதாரணமாகக் கொண்டு சளைக்காமல் முன் நோக்கிச் சென்றால் தங்கம் உறுதி..!
@bharathv76573 жыл бұрын
😂😂😂😂மன உறுதியான பிரமரை கொஞ்சம் பத்திரிக்கையாளர்களை சந்திக்க சொல்லுங்க
@yuvarajseker56333 жыл бұрын
@@bharathv7657 ultimate......
@SenthilKumar-db6yi3 жыл бұрын
@@bharathv7657 இது தான் தவறான செயல் 😂🤣😂
@ramamanibalaji63435 ай бұрын
மாஸ்கோ ஒலிம்பிக்ஸ்-இல் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணியின் தலைவர் *நமது பாஸ்கரன்*!