ஆங்கிலேயர் வரும்வரை இந்தியா கல்வியில் சிறந்து விளங்கியது. பொருளாதாரத்தில் உவக அளவில் முந்தியிருந்து. கொள்ளைக்காரர்களான கம்பனி ஆட்சியாளர்கள் அனைத்தையும் அழித்து கல்வியறிவற்ற படு ஏழைகளாக மாற்றிவிட்டார்கள். படிக்கவும்...ஆங்கில பொருளாதார நிபுணர் ஆங்கஸ் மாரிசன் நூல்கள்..தரம்பாலின் நூல்கள் The Darkest Era by சசி தாரூர் (ex congress minister) etc. சதி என்னும் கொடுமை மிகச்சிறிய அளவில் தான் நடந்தது. இஸ்லாமிய அரசர்களால் படுபயங்கர மாக நடத்தப்பட்ட ராஜபுத்திர பெண்கள் தேர்ந்து எடுத்த வழி அது. பிறகு சில சமூகங்களில் பரவின. நம் நாட்டில் உள்ள சில சீர் தருத்த தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் வெள்ளையர் அதற்கு எதிராக சட்ட ம் இயற்றினர்.
@murugesank.a585012 күн бұрын
If Islam was responsible for Sari then what about Mathuri wife of Pandu
@janarthananlaxmanan196812 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😅😊😊😅😅😊😊😊😊😊😊😊
@indianonlybharat263112 күн бұрын
Then why there was no sati in south india @@murugesank.a5850
@dhanapalmariappan715411 күн бұрын
@@murugesank.a5850what about Gundhi? Did Dasarathan's wives die immediately after the death of their husband by sathi?
@rangavesa201611 күн бұрын
We have to see todays conditions and take remeady. If 100 people are there 10 get educated and saying that we had 100 % good education system. We can see the todays example. One Indian has grown and % of population has got the befenits. 22 % of the national incoms goes to 1% population. Bottom % is getting only 13%. Can we say reveryone is well off today?.88 % of the people lost purchasing power during last 10 years. A person in 600 and odd position reached 3 rd position during last 10 years. Can we say all indians got rich?.
@samuelraj920412 күн бұрын
சிறப்பான வரலாற்று பதிவு. நன்றி திரு ஜெயரஞ்சன்
@appuvenket11 күн бұрын
மிகவும் அருமையான கருத்து பிரச்சாரம்
@srithification9 күн бұрын
பொய் பிரச்சாரம் 😊
@nabeeskhan00712 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு. அந்த மூன்று விழுக்காடு மக்கள் தங்கள் சமுதாய பெண்களைக்கூட்டிக்கொடுத்து சாதித்துக் கொள்வார்கள். இவர்கள் ஒழிக்க எஞ்சிய பெரும்பான்மை போராட்டம் நடத்தி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம். அன்புடன் உதய தாரகை.
@mayilsamyk182911 күн бұрын
மூன்று விழுக்காடு மக்கள் தங்கள் சமுதாயப் பெண்களை கூட்டிக் கொடுத்தார்கள் சரி... அந்த பெண்களிடம் போனதுயார்??? உனது சமுதாயமாகத் தானே இருக்க முடியும்??? அப்படியானால் கூட்டிக் கொடுத்த சமுதாயம் ஒழுக்கம் கெட்டது என்றால் தங்கள் சமுதாயப் பெண்களை விட்டுவிட்டு அந்த பெண்களிடம் சென்ற சமுதாயமும் ஒழுக்கம் கெட்ட சமுதாயம்தானே????
@srithification9 күн бұрын
😂😂😂
@WorldWarII-i3y5 күн бұрын
Vaaippu ellai Rajaa!! They have known strategies of *Ku_di Kaatti Maaniyam*
@anbalagapandians120011 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@njeyamoorthi48766 күн бұрын
சில தற்குறிகளுக்கு இதெல்லாம் புரியாது. அவர்கள் புறிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை..
@chandhrakumar4546 күн бұрын
Best information.
@anbalagapandians120011 күн бұрын
அருமையான தகவல்ப திவு..
@ShanmugaSundaram-fh5rf11 күн бұрын
Welcome sir salem
@mariafrancismaria90088 күн бұрын
Before the British how many children from dobhis barbers and cobblers studied in schools? Today the children of these people become doctors engineers or lawyers etc.without the Christians and peryar and Kamaraj this would not have happened.
@EachDayEachLesson10 күн бұрын
Excellent sir.
@antonysagayam745711 күн бұрын
S, education to all. It is important
@NEX-o6h10 күн бұрын
Anna neenga padichavanga ,i respect you. Anna vijanayagara aatchi munnadi ,ivaralatrai pesunga konjam ketppom.
@RamasamyMyna11 күн бұрын
There was no help from the rulers to the genaral public more or less from 5th century CE to read and write.it is only after the coming of Cristian missionaries and after the British education was possible for the general public.Aryan and RSS people have their own sayings to deny this.
@XYZ554457 күн бұрын
Must have originality
@bsridhar39828 күн бұрын
மிகவும் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@AnandRaj-vf9bg2 күн бұрын
பெரியார் அவர்களை அண்ணா முதல் முறையாக சந்திக்கும் போது ஆங்கிலத்தில் MA பட்டம் பெற்றிருந்தார். அப்படியாயின் அண்ணாவைப் படிக்க வைத்தது யார்? இந்தியாவில் கிடைத்த கல்வெட்டு ஓலைச்சுவடிகளிலேயே அதிகம் தமிழ் மொழியில் தான் உள்ளது. அப்படி இருப்பின் எல்லா காலங்களிலும் தமிழர்கள் போதுமான கல்வியறிவு பெற்று வந்தனர்
இப்ப கட்சி நலன் ஆல்பவன் குடும்ப நலத்திற்கு இயங்குது அதில் உனக்கு சந்தேகம் இருக்காடா தம்பி
@ganesanp895210 күн бұрын
It is u
@barathisellathurai655212 күн бұрын
பல்கலைக்கழகம் என்ற பெயர் university க்கு முன்னேயே உருவாகி விட்டது????😮😮😮
@tamilkodim9 күн бұрын
What a great invention?
@harigopalakrishnanl269310 күн бұрын
Manavadu
@Velusamyvpt11 күн бұрын
பழங்காலம் மாதிரி புளுகு முடியாது நிறையப் பேருக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.சரி உங்களுக்கு ஏதோ பொருளாதாரம் சம்பந்தமான பதவி திராவிட மாடல் முதல்வர் கொடுத்தாரே அது எப்படி போகுது? அதப்பத்தி பேச்சும் காணோம் மூச்சும் காணோம்.அதப்பத்தி ஒரு வீடியோ போடுங்க.
@akshasarr908810 күн бұрын
பொருளாதாரம் பற்றி நிறைய சொல்லு வார் இவர் புரியுதா அம்பி நீ சித்த வாயை மூடும்
@velusamia430410 күн бұрын
உலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம். யாருடைய ஆட்சி ஆங்கிலேயர் வருவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே இந்தியாவில் இருந்தது
@deva64868 күн бұрын
Belongs to Buddhist...not from brahminism
@rameshk176211 күн бұрын
Ivar periyaeconomist, adutha murai manal kollaiyaal erpatt ecnomic lose patri pesuvaar
@sarangapani450311 күн бұрын
Put video how loot money from public by ur party experience s
@NEX-o6h10 күн бұрын
❤ippom dravida colony.
@balasubramaniansethuraman868612 күн бұрын
நம் நாட்டில் ஔவையார் காக்கைப் பாடனியார் போன்ற புலவர்கள் ஆங்கிலேயர் வந்த பிறகு தான் கல்வியறிவு பெற்றார்கள்.
@marimuthupalaniyandi62712 күн бұрын
They were educated before varnasarama spreaded in south.
@rajendraprasadpandurangan395111 күн бұрын
ஔவையார், காக்கைபாடினியார் எந்த நூற்றாண்டில் வாழ்த்தார்கள்? அவர்களுக்கு பலப் பல ஆண்டுகளுக்கு பின் வாழ்ந்த நம் பாட்டிகளுக்கு பாட்டிகளும் தாத்தாக்களுக்கு தாத்தாக்களும் கைநாட்டுகளாக மாற யார் / எது காரணம்? மீண்டும் நம் அப்பாக்களும், அம்மாக்களும் புலவர்களானது எப்போது?
@dhanapalmariappan715411 күн бұрын
@@rajendraprasadpandurangan3951முஸ்லீம்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் எல்லாமே சீரழிந்து விட்டது! அந்த இருண்ட காலத்திலும் அருணகிரி நாதர் திருப்புகழ் தேவராயர் கந்தர்சஷ்டி போன்ற பக்தி இலக்கியங்கள் உருவாகின!
@jaiseelan719111 күн бұрын
உன் பாட்டன் ics
@johnedward317211 күн бұрын
அது சங்காலம். அதன்பின் வந்த தலைமுறைகளை கல்வி கற்காதவர்களாக செய்தது யார். வேதபாட சாலை முறையை கொண்டு வந்து பார்ப்பனர் மட்டுமே கற்றவர்களாக ,மற்றவர் கல்வியறிவு இல்லாதவர்களாக ஆக்கியது யார்? பார்ப்பன சனாதனம்.
@rangavesa201611 күн бұрын
We have to see todays conditions and take remeady. If 100 people are there 10 get educated and saying that we had 100 % good education system. We can see the todays example. 22 % of the national incoms goes to 1% population. Bottom 50 % is getting only 13%. Can we say eeveryone is well off today?.88 % of the people lost purchasing power during the last 10 years. A person in 600 and odd position reached 3 rd position in richness during last 10 years. Can we say all indians have become rich?. Intial Kingdom rulers, Moghuls and Few British spoiled education for all theory. That is the truth.
@KaliMuthu-x5c11 күн бұрын
உன்னை பற்றி.. மதன் ரவிச்சந்திரன் ( யூ ட்யூபர்) என்ன சொல்லி இருக்கிறார் என்று பழைய வீடியோ வை பார்.. நீயெல்லாம் ஒரு.. Economist??. அதை பார்த்து விட்டு பேசு..
@paulpanner26479 күн бұрын
ஆங்கிலேயர் முன் எத்தனை பள்ளி கூடங்கள் இருந்து . எத்தனை சயின்டீஸ்கள் இருந்தாங்க. முதலில் பேசுர நீ எந்த பள்ளியில் படித்தா.
@ptr106411 күн бұрын
இதையே பேசி .பேசி.அறியாமையை வளர்பது.நீ கதை பேச நான் கேட்கனுமா?.உன்னை விட நாங்கள் அதிகமாக நூலகத்தில் படித்துள்ளோம்.
@jaiseelan719111 күн бұрын
எங்க காமி
@mothilal647910 күн бұрын
அப்படியா ❌❌❌ர்ப்பனா? கும்பி எரிகிறதோ! 😂😂😂
@a.stalinstalin242310 күн бұрын
உன்ன எவன் கேட்க சொன்னான்? 😂😂😂😂😂
@miltonmani76449 күн бұрын
அய்யா நீங்கள் ஒரு முட்டாள் என்று நினைக்கிறேன். படித்த அனைவருக்கும் இவர் பேசுவது உண்மை என்று தெரியும். கொஞ்சம் வரலாறு படியுங்கள் தோழரே. நன்றி.