திரு ஈஸ்வரன் அவர்களின் இந்த நீண்ட உரை பாராட்டுதற்குரியது. மிக நுட்பமான கருத்துகளை மிகக் கடுமையாகத் திரட்டி அயராது சொல்லிக் கொண்டே போகிறார். பல நூல்கள் பல மணி நேரம் ஊன்றிப் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இந்த இந்தியத் தத்துவங்கள் அடிப்படையில்மார்க்சீசிய நவீன மெய்யியலை அணுக வேண்டும் என்று வழி காட்டி இருக்கிறார். இவை எல்லாமே ஒரு வகையில் ஆதிக்க சுரண்டும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்து நிலை நிறுத்தி மேம்படுத்துவதில் போய் முடிகிறது. மாறாக சுரண்டப் படுகின்ற ஏழை எளிய உழைப்பாளி மக்கள் தம் கட்சி எடுத்து நிற்பது பொது உடமைப் பேசும் மார்க்சீசியம் மட்டுமல்ல. ஆசை அடக்கச் சொன்ன பௌத்தம், எளியோர்க்கு செய்த உதவி எனக்கே செய்தது என்ற கிறிஸ்தவம் இஸ்லாம் சீக்கிய வள்ளலார் தத்துவமெல்லாமே விடுதலை தத்துவங்களே என்பது எளியவன் என் புரிதல். நன்றி. பாராட்டுகள்.
@akeswaran90455 ай бұрын
மகழ்ச்சி
@chandrasekar5748 ай бұрын
.லட்சுமணன் அய்யாவின் இந்திய தத்துவ ஞானம் இன்னும் 1:48:53 தத்துவ பரப்பை விரிவாக பேசும் நூல் போலவே உள்ளது உங்கள் வகுப்பும் பேச்சும்