இந்து கோவில் காசை எடுத்து மசூதி கட்டுறாங்களா? - விவாதத்தில் முற்றிய மோதல் | Sollathigaram Debate

  Рет қаралды 85,394

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

இந்து கோவில் காசை எடுத்து மசூதி கட்டுறாங்களா? - விவாதத்தில் முற்றிய மோதல் | Sollathigaram Debate
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Sollathigaram #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 453
@balakumarraju9362
@balakumarraju9362 Жыл бұрын
இந்தியா என்றாலே இவனுங்களுக்கு எப்படி எரிகிறது.
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
பா.ஜ.க என்றாலே பொய்: புளுகு மூட்டை: மத வெறி கலாட்டா: இது தான் நினைவுக்கு வருகிறது. அதை உறுதிப் படுத்துகிறார்.
@JSPSAMY
@JSPSAMY Жыл бұрын
சொரிநாயை போல அனத்திக்கிட்டே இருக்கும் சங்கியை விவாதத்திற்க்கு அழைக்ககூடாது
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so Жыл бұрын
மணிப்பூர் பற்றி பேச யோக்கியது இல்லை பிரதமருக்கு, பெட்ரோல் டீசல் விலையை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை, இப்போது கோயிலைப் பற்றி பேசுகிறார் ..
@srinivasanbalasubramanian1381
@srinivasanbalasubramanian1381 Жыл бұрын
செருப்படி பதில்
@Devaraj-fr7gx
@Devaraj-fr7gx 5 ай бұрын
😂😂😂😂👠👠​@@srinivasanbalasubramanian1381
@gopalvenkatesh-uq2mg
@gopalvenkatesh-uq2mg 4 ай бұрын
@@KathiresanKathiresan-yq9so 👌👌
@kaviarasuarasu7390
@kaviarasuarasu7390 Жыл бұрын
திரு சிரி ராம் அவர்களே ஆறு மாதங்கள் போகட்டும் மக்கள் உங்களை செருப்பால் அடிக்கும் காட்சி தினமும் நடக்க போகிறது.
@mohamednazar2539
@mohamednazar2539 Жыл бұрын
லூஸ் சிரி ஸ்ரீராம்
@RanjithKumar-gt6vc
@RanjithKumar-gt6vc Жыл бұрын
சபை நாகரீகம் அற்றவர் திரு ஶ்ரீ ராம்.....waste fellow
@SPRadhaKrishnan-bv2pp
@SPRadhaKrishnan-bv2pp 4 ай бұрын
சண்டை பிடிக்க மட்டும் தான் தெரியும். கருத்தை ச்
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 Жыл бұрын
*பிரதமர் நரேந்திர மோடி - திமுக எம்.பி, எம்.எம்.அப்துல்லா* *”திரு.மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது”* *தெலங்கானா மாநிலம் நிஜ்ஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மாநில அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பேசி அவர், “தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது.* *ட்ரெண்டிங் செய்திகள்* *கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது. சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை.* *ஆனால் கோயில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். கோயில்களில் வரும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டை ஆளும் தனது கூட்டணிக் கட்சியிடம் பேசி கோயில்களை விடுவிக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்குமா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.* *எம்.எம்.அப்துல்லா பதில்* *இது தொடர்பாக திமுக எம்.பியும், வஃபு வாரிய உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளர்.* *தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதி உள்ள பதிவில், ‘’தென்னிந்திய மாநிலங்களில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிவாசல்கள் சர்ச்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை’’ என பிரதமர் மோடி வாய் திறந்துள்ளார்!!* *ஜக்கிவாசுதேவ் கோயில்களில் அரசு நிர்வாகம் இல்லை* ( *இவற்றையும் அரசு வசம் எடுக்க சொல்கிறாரோ? மோடி*) *‘’இவர் உண்மையிலேயே பிரதமர்தானா?’’ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது!! கோவில்களிலும் கூட சாய்பாபா கோயில்களிலோ மேல்மருவத்தூர் அம்மா, ஜக்கி வாசுதேவ் , காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்கள் நடத்துகின்ற கோவில்களிலோ அரசு நிர்வாகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.* *”நான் அந்த மதத்தை சேர்ந்தவன் இல்லை”* *கோயில் குறித்து அவர் ஏதோ பேசிவிட்டு போகட்டும். அவராச்சு அவர் மதமாச்சு! அதில் உண்மை உள்ளதோ இல்லையோ அது குறித்து எனக்கு தேவையுமில்லை அவசியமும் இல்லை. காரணம் நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் அல்ல.எனவே எனக்கு அதில் எதுவும் கருத்து சொல்ல உரிமையும் இல்லை.* *பச்சை பொய்* *ஆனால் பள்ளிவாசல்கள் குறித்து அவர் சொல்லியிருப்பது பச்சை பொய்! கோயில்களுக்கு இந்து அறநிலையத்துறை போல பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்களுக்கு வஃபு வாரியம் என்ற அரசு துறை உண்டு! இந்து அறநிலையத்துறை அமைச்சர் போல இதற்கும் ஒரு அமைச்சர் உண்டு.* *பள்ளிவாசல்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது* *தற்போது இந்து அறநிலையத்துறைக்கு அண்ணன் சேகர்பாபு இருப்பது போல வஃபு துறை அமைச்சராக அண்ணன் மஸ்தான் இருக்கிறார். இது போக இதற்கென செயலாளராக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரி துவங்கி வாரியத்திற்கு தலைவர் உறுப்பினர்கள் வரை உண்டு. இவர்கள்தான் தமிழகத்தின் அத்தனை பள்ளிவாசல் தர்ஹாக்களை நிர்வகிக்கின்றனர்.* *இஸ்லாமியர் அல்லாதவர்கள் வஃபு போர்டில் இருந்தனர்* *2001 ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதலில் அன்வர் ராஜாவை அமைச்சராக்கினார். பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அவரை நீக்கிய ஜெயலலிதா அவருக்கு பதிலாக எந்த ஒரு இஸ்லாமியரையும் அமைச்சராக நியமிக்காமல் அப்போது அமைச்சராக இருந்த் வ.து.நடராஜன் என்பரை வஃபு அமைச்சராக்கினார். பிறகு அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பை எடுத்து விட்டு நத்தம் விஸ்வநாதனை வஃபு அமைச்சராக்கினார்.* *அறநிலையத்துறைக்கு இஸ்லாமியர் அமைச்சராக முடியுமா?* *இந்து அறநிலையத்துறைக்கு யாரேனும் ஒரு இஸ்லாமியரை அல்லது கிருஸ்துவரை அமைச்சராக்கினால் மோடி பொறுப்பாரா? மோடியை விட்டுத் தள்ளுங்கள்.. இங்குள்ள நண்டு சிண்டுகள் கூட பொறுக்குமா? ஆனால் ஜெயலலிதா வஃபு அமைச்சராக சகோதர சமூகத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சராக்கிய போது ‘’செரி அவர்களும் நம் சகோதரர்கள் தானே’’ என்று பொறுத்து தான் போனோம்.* *இன்றைய முதல்வர் தளபதியார் மட்டுமே இது குறித்து அப்போது கண்டித்துப் பேசினார். ‘’அமைச்சரவையில் இஸ்லாமியர்களைப் புறக்கணித்து வஃபு வாரியத்தை மற்றவர்கள் நிர்வாகத்தின் கீழ் விடுவது சரியல்ல என அவர் மட்டும்தான் பேசினார். எனக்குத் தெரிந்து தளபதி அவர்களைத் தவிர எந்த ஒரு அரசியல் தலைவரும்.. அது காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ, பாமகவோ, விசிகவோ யாருமே இதைக் கேட்கவில்லை!!* *பள்ளிவாசல்களை 100 % அரசுதான் இயக்குகிறது*
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 Жыл бұрын
ஆகவே திரு.மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது. அதை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இருந்த நிலையையும் கூட நாங்கள் கடந்து வந்துதான் இருக்கிறோம். ஆட்சி முடியும் இந்த சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாகக் கொள்ளாமல் போகப் போகின்ற நேரத்தில் ஏதேனும் பிரயோஜனமாக செய்து விட்டுப் போக முயலுங்கள் என தெரிவித்துள்ளார்.* *டாபிக்ஸ்* PoliticsModiBjpDmkAiadmk
@muruganc249
@muruganc249 Жыл бұрын
ஸ்ரீராம் ஏன் இவ்வளவு கிறுக்கு தனமாக பேசுகிறார்
@gopalvenkatesh-uq2mg
@gopalvenkatesh-uq2mg 5 ай бұрын
Ethil achriya pada ethuvum illai. Kirukan renbathu than unmaithan.😂
@desertstorm5188
@desertstorm5188 4 ай бұрын
நீ sc தானே
@arularjunan8830
@arularjunan8830 Жыл бұрын
இந்த கேனப் பையன் ஸ்ரீராமை எதற்கு கூப்பிட்டு விவாதத்தை சிறுமை படுத்துறங்க.
@abdulhaleem1726
@abdulhaleem1726 Жыл бұрын
நெறியாளரே... இனி இந்த பூணூல் புறம்போக்கை கூப்பிடாதீங்க
@manomveera3489
@manomveera3489 Жыл бұрын
வெள்ளைச்சாமி பொய் சொல்வதில் வல்லவன்
@peer2361
@peer2361 Жыл бұрын
Indi கூட்டணி என பெயர்மாற்றியதால் ஸ்ரீராமை வெள்ளைச்சாமி என பெயர்மாற்றியது சரிதான்...
@AnserHaleema
@AnserHaleema Жыл бұрын
Peer 👌
@thavidhuraja7620
@thavidhuraja7620 Жыл бұрын
முட்டாள்தனமான பேச்சு ராம்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
po da ngotha
@desertstorm5188
@desertstorm5188 4 ай бұрын
போடா பட்டியல்
@azhagesanm8993
@azhagesanm8993 Жыл бұрын
இவனை எதற்கு நேர்காணலுக்கு அழைக்கிறார்கள்
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
ஒரு entertainment தான்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
​@@thangarajk7652பாவாடை சூத் காட்டி
@samwilson8323
@samwilson8323 Жыл бұрын
​@@ஆளவந்தார்நாதமுனிஉங்காத்தாளோட சூத்து எப்படி இருக்குனு போய் பாரு ..
@naguna6701
@naguna6701 Жыл бұрын
அந்த பொறுக்கிப்பய ஸ்ரீராமை வாய் மேலேயே போடுங்க.
@edisonplato5121
@edisonplato5121 Жыл бұрын
..forTRP😮
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 Жыл бұрын
இந்த *விமர்சகர்* என்ற அடையாளத்தில் விவாதத்திற்கு வந்திருப்பவரை அவரது உண்மையான அடையாளத்தில் வருவதாக இருந்தால் விவாதத்திற்கு அழையுங்கள் இல்லையெனில் *இப்படிப்பட்ட பட்டவர்களை ஊடகங்கள் புறக்கணியுங்கள்*
@dosankavimoni8751
@dosankavimoni8751 Жыл бұрын
ஸ்ரீராம் அறிவிலி போல் பேசுவது சரியில்லை!
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 Жыл бұрын
கூச்சமே இல்லாமல் கூச்சல் போட்டு பொய் சொல்கிறான்
@kmkbarani
@kmkbarani 8 ай бұрын
உண்மை 👍
@gopalvenkatesh-uq2mg
@gopalvenkatesh-uq2mg 5 ай бұрын
True.
@mohanmohanarangadurai602
@mohanmohanarangadurai602 Жыл бұрын
அந்த பொய் பாடு சிரி ராமை.....
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
oombu da
@gokulakannan6437
@gokulakannan6437 Жыл бұрын
​@@lakshminarayanprasanna3657poda potta poiyan koodhiramukku support vera
@gopalvenkatesh-uq2mg
@gopalvenkatesh-uq2mg 5 ай бұрын
Vayel nall varthiye varatha.
@user-if5vtz
@user-if5vtz Жыл бұрын
வெள்ளைச்சாமி வெள்ளைப் பன்னி ஶ்ரீராம்
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 Жыл бұрын
இந்த சங்கிகளையெல்லாம் எதற்காக அழைக்க வேண்டும்..அறிவிலிகள்.. அழைத்தோரும்,வந்தவரும்..
@shreekumar604
@shreekumar604 Жыл бұрын
வெள்ளச்சாமி விலை உயர்வை பற்றி வேலை இல்லா திண்டாட்டம் பற்றி மோடி ஊழல் பற்றி பேசுடா
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
😂
@gopalvenkatesh-uq2mg
@gopalvenkatesh-uq2mg 5 ай бұрын
😂
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த Жыл бұрын
இவன் சிரிப்பு ராம் இவன் பேச்சை பெரிதாக எடுக்க வேண்டாம்........ பாவம் சோறு தின்னுட்டு போறான். 😄😄
@spsasi123
@spsasi123 Жыл бұрын
Kanagaraj sir..!! Rocks..!! as always..🙂
@gobit2993
@gobit2993 Жыл бұрын
சங்கீயை தயவுசெய்து இனி விவாத நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
ungammala koopdalaama
@muthusamyv1634
@muthusamyv1634 Жыл бұрын
தோழர் தா.பா க்கு அப்புறமா கருத்தா....உண்மைய பேசுற மனிதர்...கனகராஜ்....இன்னும் சொல்லப் போனால்...மூத்த பத்திரிக்கையாளர் ...Mr..Mani...பேச்சு என்னைப் போன்ற சாமான்யனின் பேச்சு...
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அதான் அறிவில்லாத பேச்சு
@ranganathanp1416
@ranganathanp1416 Жыл бұрын
முதல்வர் ஸ்டாலினை நேரிடையாக எதிர்ப்பவர்கள் பலம் குறைந்து போவார்கள். உம்:ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ். இப்போது பிரதமர் நேரிடையாக எதிர்த்து பலமிழந்து போவது உறுதி. 👍
@ramesha99
@ramesha99 Жыл бұрын
Comedy time
@sundara5386
@sundara5386 Жыл бұрын
Corret
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@ramesha99 எது
@velayuthamvelayutham4710
@velayuthamvelayutham4710 Жыл бұрын
Plp😅
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
​@@ramesha99ரமேசு முட்டாள்களுக்கு காமெடி க்கும் ரியாலிட்டிக்கும் வித்தியாசம் புரியாது
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Well done Mr. Kanagaraj your words are very true and sathiyam. God bless you sir.🎉🎉🎉🎉🎉❤❤
@ushavsamy
@ushavsamy Жыл бұрын
வெள்ளைச்சாமின்னு நாகரிகமாப் பெயர் சூட்டி விட்டார் தகரடப்பாவிற்கு. கனகராஜ் மீது கோபம்
@Swamy202
@Swamy202 Жыл бұрын
மோடியின் பித்தலாட்டம் 1. கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவின் கடன் அடைத்து விடலாம் ஒன்பது ஆண்டுகளாக 102₹ இலட்சம் கோடி கடன் 2. மாதந்தோறும் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு மாதந்தோறும் சம்பளம் உயருமா? 3. வாகனங்கள் வாங்கும்போது சாலை வரி செலுத்தி தான் பதிவு செய்யப்பட்டது பிறகு எதற்கு சுங்கவரி 2013 ல்45₹ இருந்த சுங்கவரி வரி இப்போது 110₹ 4. ஆதார் அட்டை நம் தரவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயன்படும் இன்று சுடுகாட்டில் கூட ஆதார் கட்டாயம் 5. சில்லறை வணிகம் அன்னிய முதலீடு தவறு இன்று இராணுவம் கூட 100% அன்னிய முதலீடு 6. இராணுவ வீரர் ஒருவர் இறந்தால் கூட நான் பதவி விலகுவதாக அறிவித்தார் இப்போது அரசியலுக்கு BJP கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்
@ManoharanThangavelu
@ManoharanThangavelu Жыл бұрын
சிரிராமா, சனாதனம்ன்னா என்ன டா?
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Жыл бұрын
இந்த நாயைஏன் கூட்டி வந்தீர்கள்
@jesukalainesan2121
@jesukalainesan2121 2 ай бұрын
Why called this dog in to the debate.
@jackjackdeen3674
@jackjackdeen3674 Жыл бұрын
எதோ பேச வேண்டியது கேட்க எரிச்சலாக இருக்கிறது
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
சூத்து காஞ்சு போச்சா பாவாடை சூத் காட்டி
@Peryamuthuu
@Peryamuthuu Жыл бұрын
பொய் மூட்டை 😡😡
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
கார்த்திகைச்செல்வன் 100% RSB MEDIAN....
@kamalakannanc7990
@kamalakannanc7990 Жыл бұрын
Indi..indi...என்பதலிருந்தே குண்டி எரிச்சல் தெரிகிறது.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
adhan da, ungala soothadika poroam
@muruganc249
@muruganc249 Жыл бұрын
ஸ்ரீராம் ஒரு மெண்டல் ஆளா???
@ganesang3463
@ganesang3463 Жыл бұрын
சிகப்பு சட்டைசங்கி லொல்! லோல்! லோல்!
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Жыл бұрын
நாய் சகோதரர் ரே
@kumarselvam6937
@kumarselvam6937 Жыл бұрын
யாரையும் பேசவிடாமல் தானே பேசவேண்டும் என்று நினைக்கும் இவரை அழைக்காதீர்கள்
@navaneethakrishnan761
@navaneethakrishnan761 Жыл бұрын
கத்தும் இந்த சங்கியை வெளியேற்றுங்கள்.
@desertstorm5188
@desertstorm5188 4 ай бұрын
நீ sc தானே
@mguhan8866
@mguhan8866 Жыл бұрын
INDI கூட்டணின்னு சொன்னா BJ party நு தான் சொல்லனும்
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
P party
@patrickakempu8000
@patrickakempu8000 Жыл бұрын
BJ Katchi BJ Party illai
@spurushothaman3422
@spurushothaman3422 Жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள பணம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மட்டும் செலவு செய்கிராகலா
@SatisfierSaran
@SatisfierSaran 4 ай бұрын
அதை அவாட்ட போய் கேளுடா அம்பி அபிஷ்டு
@kaliaperumal3939
@kaliaperumal3939 Жыл бұрын
இந்த நெறியாளர் தனது பதவி பறிபோகாமல் இருக்க கேள்வி கேட்பதில் பம்மியே நடந்துகொள்வார்.
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 Жыл бұрын
ஜெகத்ரட்சகன் வீட் டில் ரெய்டு அதை பற்றி debate பண்ணுங்க.. இது எதற்கு கடை மாற்றி நிகழ்ச்சி.மக்கள் விழிப்படைந்து வெகு நாள கிறது
@vijayansv3
@vijayansv3 Жыл бұрын
எல்லோரையும் ஒன்றாக நினைத்தால் சர்ச்சையும் மாஸ்க்கையும் டேக் ஓவர் செய்யுங்கள்.
@TwitterTamilan
@TwitterTamilan Жыл бұрын
திசை திருப்புவது தான் பாப்பான்கள் வேலை
@rameshkumarn3872
@rameshkumarn3872 4 ай бұрын
Sriram has said that in kerala money from Hindu temple is used for muslim temple. He should prove that.
@satyaanarayanak
@satyaanarayanak Жыл бұрын
அவாளுக்கு கோயில் கட்டுப்பாடு போய்விடும் என்று பயம். ஏமாறாதே
@kavithakavi5651
@kavithakavi5651 Жыл бұрын
Useles ரெட் Shirt
@barathimohan2896
@barathimohan2896 Жыл бұрын
ராம் என்னை ஊம்ப தகுதியற்றவன்
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
சனாதனம் என்னவெல்லாம் பேசுகிறது பாருங்கள்.
@desertstorm5188
@desertstorm5188 4 ай бұрын
தலைத்தியம் நாட்டை கெடுத்தது போதும் 35 மார்க் கும்பல்
@chandrabanu2927
@chandrabanu2927 Жыл бұрын
Sriram thandam
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
nee mokka di
@chandrabanu2927
@chandrabanu2927 Жыл бұрын
Iyer poondai sori naye ,pichai edukara echakalai naye
@bashafathima9886
@bashafathima9886 Жыл бұрын
Shri Ram number one sangeet
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
முதல்வர் ஸ்டாலினை நேரிடையாக எதிர்ப்பவர்கள் பலம் குறைந்து போவார்கள். உம்:ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ். இப்போது பிரதமர் நேரிடையாக எதிர்த்து பலமிழந்து போவது உறுதி.
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Жыл бұрын
காமெடி
@senthils258
@senthils258 Жыл бұрын
அப்படி எல்லாம் நடக்காது
@SankaranarayananHariharan
@SankaranarayananHariharan 4 ай бұрын
Sriram அவர்களுக்கு பெண்டாட்டி என்றாலும் வெப்பாட்டி என்றாலும் ஒன்று
@manivannannarayanan4746
@manivannannarayanan4746 Жыл бұрын
SC ST OBC விழித்து கொள்ளுங்கள். ஓட்டுக்காக இந்து சொல்கிறார்கள். ஆனால் உயர்பதவிகளை அனுபவிக்கிறது மேல் தட்டு மக்கள் ஶ்ரீராம் பொய்யர்
@manivannannarayanan4746
@manivannannarayanan4746 Жыл бұрын
ராம் அடாவடி பொய்யர்
@s63098
@s63098 Жыл бұрын
Sangi ram kadharal😂😂😂
@srajan1981
@srajan1981 Жыл бұрын
Kangaraj semma counter vellachami
@selvaraja6592
@selvaraja6592 Жыл бұрын
அவதூறை அள்ளி விட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள் சங்கிகள். எவனாவது சந்தியில் நின்னு மோதிக் கொள்ள வேண்டும்.
@sathayanarayan1915
@sathayanarayan1915 Жыл бұрын
Modi is not speaking about his government's developments.
@chandrabanu2927
@chandrabanu2927 Жыл бұрын
Sriram thirudan.
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
இது 100% RSB MEDIA
@Goodluck17053
@Goodluck17053 Жыл бұрын
Sri Ram loose thanama pesaran.😮😮. Evanal vivadam thadi padhuthu.😊
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx Жыл бұрын
Parppana Kadharal
@kavithakavi5651
@kavithakavi5651 Жыл бұрын
What BJP expects is Happening... சும்மா கொளுத்தி பொடிரானுங்க... இத ஒரு topic nu எடுத்து மக்கள் time ah waste பண்ணாதீங்க... TRP ah vittu out of the Box think பண்ணுங்க..pls...
@patrickakempu8000
@patrickakempu8000 Жыл бұрын
Kendrick moderator please don't invite persons like Sriram, Poiyappan, Ramesh to debates of intellectuals
@sekarsekar-n2l
@sekarsekar-n2l 4 ай бұрын
நான்கு அறிவாளி இருக்கிற இடத்திலே ஒரு கோமாளி நாராயணன் இருக்கத்தான் செய்வோம் ஒன்றிய அரசு அரசு எலக்ட்ரோ பாண்டு பி எம் கேர்
@edengarden4689
@edengarden4689 Жыл бұрын
சிரி ராம் சோர் திங்கிறது இல்ல
@kiyasp
@kiyasp Жыл бұрын
Gulf country il irunthu 1 monthu evvalavu kaasu varuthundu sollungo
@RamasamyGopal-o5h
@RamasamyGopal-o5h Жыл бұрын
ஸ்ரீராம் முட்டாள் தனமாக பேசுகிறான்
@rajendranashish6987
@rajendranashish6987 Жыл бұрын
This BJP prrson lost his mental balance! Became mad
@seenivasanseeni415
@seenivasanseeni415 Жыл бұрын
This man casae poduga Kerala government 😂😂😂
@majeedsaleem5848
@majeedsaleem5848 Жыл бұрын
See Ram talk like fool
@muniappanmuniappan7951
@muniappanmuniappan7951 Жыл бұрын
தயவு செய்து முட்டாள வச்சு விவாதிக்க வேண்டாம் ஐய்யா பார்த்து கேட்கின்ற எங்களுக்கு கடுப்பாகுது
@ThangavelM-li8sj
@ThangavelM-li8sj 13 күн бұрын
எவனாவது ஒரு ஆரியனாவது ரோசப்பட்டு தமிழ் நாட்டை விட்டு போறானா
@mohamedshaalbukhari
@mohamedshaalbukhari 27 күн бұрын
அபகரித்த நிலத்தில் தொழுதால் அந்த தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது நபிமமொழி
@Devaraj-fr7gx
@Devaraj-fr7gx 5 ай бұрын
Mr. Srirammmm😭😭😭😭😭😭😭😭
@danielpramekumar1577
@danielpramekumar1577 8 ай бұрын
Debateக்கு ஸ்ரீராம் வந்தாலே வாள் வாள் ன்னு கத்துவாறு.
@dhakshanethra7593
@dhakshanethra7593 Жыл бұрын
Veri pidicha sri ram, aatchi maattram varattu vaalai surutti kondu pathungi viduvan.
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
விசயலக்குமிய பார்க்க கூடாத இடத்துல பார்த்ததால இந்த ராசீவை சைமன் துரத்தி விட்டான் 😂
@ThiruKumar-tk4tu
@ThiruKumar-tk4tu 7 ай бұрын
பாஜக ஆட்கள் உண்மையே பேச மாட்டீர்கள்.
@mohanakrishnan.n8326
@mohanakrishnan.n8326 Жыл бұрын
Pandara kootam
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 4 ай бұрын
பிஜேபிக்காக இவனைஏன்அழைத்தீர்கள்
@jacobsouza8002
@jacobsouza8002 Жыл бұрын
எல்லாத்தையும் வித்து சாப்பிட்ட கூட்டம் இந்த ஆர்ய கூட்டம்.....இப்போ திருட முடியல அது தான் திருடர்கள் கதருகிறார்கள் ????
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 Жыл бұрын
அப்பட்டமான 4 பேர் , காசுக்கான சில்லரைத்தனம்.
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 Жыл бұрын
உன்னுடைய பேர ஸ்டீம் என்று கூ பிடலாமா
@kumaranrajan5035
@kumaranrajan5035 Жыл бұрын
We dont want afgan entry here in INDIA
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 8 ай бұрын
Sri ram. Manipur.😂 Manipur. Manipur.😢😮🙈
@srinivasaperumal64
@srinivasaperumal64 4 ай бұрын
அந்த நாய கேரளாவுக்கு அனுப்புங்க.
@thulasithillai9135
@thulasithillai9135 Жыл бұрын
ஶ்ரீதர் உளராதோ
@gnanapragasams1228
@gnanapragasams1228 Жыл бұрын
எலேய் சீராம் என்னடா பேசுகிறாய்.உன்னைவிட ஏன் மோடியைவிட தமிழர்கள் மேல்.பிரித்தாள மோடி நினைத்தால் நீங்கள்தான் சிதறிபோவீர்கள்
@ramesha99
@ramesha99 Жыл бұрын
I.N.D.I.A
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 4 ай бұрын
பொதுவெளியில் பேசுபவன் ஆய் ஏய் என்றெல்லாம் பேசக்கூடாது.நாகரீகம் தெரியாத சும்மா கத்தி கலாட்டா செய்வதையே வாடிக்கையாக உள்ள இவனை அழைக்காமலிருந்தால். அனைவரும் பார்க்கலாம் கேட்கலாம்.இல்லையென்றால் இந்த சேனலையே புறக்கணிக்க வேண்டும்.
@Suva65
@Suva65 Жыл бұрын
தமிழ்நாட்டின் மக்கள் வரி பணத்தை எடுத்து உபி, மபி க்கு கொடுப்பது?
@aanthonynadar1015
@aanthonynadar1015 Жыл бұрын
வெள்ளசாமி உன் ஆட்டம் ரொம்ப நாள் ஓடாது
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv Жыл бұрын
He is really unfit
@abdulraheemkovaima8119
@abdulraheemkovaima8119 Ай бұрын
இவரை அழைக்காதீர்
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 Жыл бұрын
ஐல் சாபார்ட்டி ஐல்சா பார்ட்டி ஐல்சா பார்ட்டிதான்
@rchandrasekaran101
@rchandrasekaran101 Ай бұрын
குடமுழுக்கு செலவு பணம் உங்க அப்பன் வீட்டு பணமா ?? இந்து கோவில் உண்டியலில் வரும் பணத்தை எடுத்து தானே கோவில் குடமுழுக்கு செய்ய படுகிறது. தமிழக வரிப்பணத்தில் ஊர்ந்து குடமுழுக்கு செய்ய படவில்லையே. கோவிலில் சனாதன இந்துக்களால் உண்டியலில் இருந்து வரும் பணம் தான் சனாதன இந்து கோவில்களுக்கு செலவிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பெருவாரியான இந்து மக்கள் செலுத்தும் வரி பணத்தில் இருந்து தான் தேவாலயங்களுக்கு, மசூதிகளுக்கு செலவு செய்ய படுகிறது.
@madhud5074
@madhud5074 Жыл бұрын
தவறான தகவல்களை பொதுவழியில்பரப்பும் இவனுக்கு என்ன தன்டனை
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН