உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! - kzbin.info/www/bejne/pKG9Zpx_pZh8aZo 2.ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல! - kzbin.info/www/bejne/o3LdoK2fnbuorac 3.தமிழனின் தந்திரம்.! - kzbin.info/www/bejne/rYataaRmhbSnjKs
@nishathghouse49237 ай бұрын
வணக்கம் பிரவீண் சார் இந்த தேடல்களுக்காக இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டிக்கொள்கிறேன் ஆமீன்
@SSSS-mz4yb7 ай бұрын
💐💐💐 இதற்கு மேல் யார் விளக்கம் தரமுடியும் வாழ்த்துக்கள் பிரவின் 💐💐💐
@raghunathank3277 ай бұрын
உலகின் நடுநாயனாக பரப்பிரம்மம் விளங்குகிறார். ஆனால் அவர் எல்லோருக்கும் தென்படுவது இல்லை. தேடுபவர்கள்தான் அவரை அறிய முடியும் என்று உணர்த்துவது போல் உள்ளது இக்காணொளி. வாழ்த்துகள்.
@nanmullaiarun61037 ай бұрын
Valga Valamudan Valga Valamudan Praveen
@sivagnanamavinassh78407 ай бұрын
ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
@maruthupandian44287 ай бұрын
இரகசியம் பிரவீன் க் கு மட்டும் தான் தெரியுது. இறை நீண்ட ஆயுளை வழங்கட்டும்.
@A.S.Kumarasuwami7 ай бұрын
வாழ்க வளத்துடன் என் மதிப்பிற்க்கும் பேரன்பிற்க்கும் உரிய பிரவின் அவர்களே!
@Prabhakrishnan-qq9hc7 ай бұрын
அருமை சார் உங்களைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு ஆராயவும் முடியாது அதை சரியான முறையில் விளக்கவும் முடியாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🤝🙏🙏
@meenasmitha84057 ай бұрын
அழகான விளக்கம். .....உங்களின் தேடுதலுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ......👏👏👏👏👏👏👏👏
@jamunaravi207 ай бұрын
நன்றி பிரவீன் மோகன் நான் என்றாவது ஒரு நாள் நீங்கள் கடவுள் என்பது ஒரு உருவம் இல்லை நாம் எப்பொழுதும் எந்த இடத்தில் நினைத்தாலும் கடவுள் அங்கு இருப்பார் என்பது தான் உண்மை மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி பிரவீன் ஆமென் ❤
@KanagaDurgaTraders-ix5nz7 ай бұрын
மிக தெளிவாக விளக்கியிருக்கிறார். நன்றி பிரவீன்
@ashtalakshmi99217 ай бұрын
அருமை அண்ணா. மிக சிறந்த விளக்கம் .இந்த ஆன்மீக தேடல் தொடரவேண்டும் அப்போது தான் எங்களுக்கு நிறைய தகவல் தெரிந்து கொள்ள முடியும் .மிக்க நன்றி அண்ணா 🎉🎉❤❤
@SuganeshNivetha-bp4lm7 ай бұрын
பிரவீன் மோகன் நண்பா பிரம்பணன் கோவில் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள் உங்கள் காணொளி பார்க்க போதெல்லாம் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இன்று காணொளி அருமை 😍😍🥰🥰💯
@ramachandrang84427 ай бұрын
நன்றி நண்பா உங்களிடமிருந்து தகவல் வந்து ரெம்பநாளாகிவிட்டது நன்றிவாழ்த்துக்கள்
@neidhal43256 ай бұрын
நன்றி சகோ🎉🎉🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉🎉
@anbalagapandians12007 ай бұрын
பாராட்டுக்கள்.பிரவீன்மோகன்
@sakunthalas76087 ай бұрын
அற்புதம் அருமை என்ன மதி நுட்பம் உங்களுக்கு நன்றி❤❤❤❤❤
@Lokis_21117 ай бұрын
We as tamilar people are very lucky to be born in this era to hear your great explanation Sir. Hope you come to research one day The Bujang Valley in Kedah (Kadaram) Malaysia🙏
@prakash__ramakrishna7 ай бұрын
மிக அருமை உங்கள் ஆங்கிலத்தில் உள்ள எல்லா காணொளியும் தமிழில் போடுங்கள் நண்பரே 🙏
@SSBAKTHISTATUS7 ай бұрын
அருமையான பதிவு 👌 நன்றி பிரவீன் குமார் அவர்களே🙏
@narayanaswamyvenkatraman23957 ай бұрын
நல்ல விளக்கம், பர ப்ரும்மன் கோயில் தான்.
@balajisnarasimha-dharshan7 ай бұрын
நமது பழங்கால வழக்கங்களில் ஒன்று கரகம் பாரித்து வழிபடுதல் உலகம் எங்கிலும் எதிலும் இருப்பவன் இறைவன் இதனை பரம்பொருள் என்போம் அதற்கு உருவம் என்று எதுவும் இல்லை எல்லாமும் அதுவே இது நமது பாரம்பரிய வழக்கமே
@anbalagapandians12007 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@jeyasritharan98515 ай бұрын
உலகம் எங்கிலும் எதிலும் இருப்பவன் இறைவன். இதனை பரம்பொருள் என்போம். அதற்கு உருவம் என்று எதுவும் இல்லை எல்லாமும் அதுவே. இது நமது பாரம்பரிய வழக்கமே. வாழ்க வளத்துடன்!!! பிரம்பணன் கோவில் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள். உங்கள் காணொளி பார்க்க போதெல்லாம் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காணொளி அருமை.
@satheshkavi96847 ай бұрын
Bro, அப்படியே எங்க ஊர் பக்கத்தில் ஓரு கோவில் உள்ளது , நீங்க வந்து ஆராய்வு செய்தல் நல்லா இருக்கும் . கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் கிராம ம்👍 அது ஒரு பழமையான சிவன்( அர்த்தநாதீஸவர ர் கோவில் ) தமிழ்நாட்டுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேண்டும்
@renitalilly99847 ай бұрын
Praveen super , வாழ்க வளமுடன்
@divyabharathi70387 ай бұрын
அருமை அருமை❤❤❤❤❤❤
@vetrivelvelusamy43957 ай бұрын
சூப்பர் தம்பி தங்களது பணி வளரட்டும்❤🎉❤
@balavimala58337 ай бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோ...🙏💐
@geethakarthikeyan4207 ай бұрын
அருமையான விளக்கம்.👏👏 பிரபஞ்சம்- பரப்பிரமம் தான் சரியான விளக்கமாக இருக்கமுடியும்... உங்கள் ஆராய்ச்சி அறிவு பிரமிக்க வைக்கிறது. 💐 ஆசிவகம் எனும் இந்துமதபிரிவில் (புத்த, சமண மதங்களுக்கு முன்பு ) உருவ வழிபாடு இல்லை என கூறுகிறார்கள்... அதை பற்றிய ஒரு தெளிவான உங்கள் கருத்தை பதிவிடுங்கள்...நன்றி 🙏
@1973raasaasukaran7 ай бұрын
தவறு . புத்தம் மதம் தோன்றும் முன்பே , ஆசீவகம் வழியே அல் மனம் என்ற அமணம் என்ற சமணம் என்பதை வாழ்வியல் முறை சார் கல்வியாக பயிற்று விக்கப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக .
@ramachandran15574 ай бұрын
once again you have enlightened me abt the mindset of our ancestors who were super advanced in all fields of science and technology 👋
@nagammak57467 ай бұрын
Hello Maga Vanakkam, inda Nowledg God kodutha Gift Unakku No words 🌹🌹🌹😍😍😍🥰🥰🥰🙏💯
@indramohan-wy3lf7 ай бұрын
Great research and Excellent video Praveen ! Congratulations
@PraveenMohanTamil7 ай бұрын
Thank you so much 🙂
@kumarprasath88717 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்🎉🎉❤❤
@mkv23145 ай бұрын
மிக்க நன்றி பிரவீன், சூப்பர் தெளிவு
@umamaheswari19097 ай бұрын
Arumai Praveen sir
@malarselvimm82587 ай бұрын
Gud job praveen sir
@subramanim94197 ай бұрын
வணக்கம் பிரவீன்
@gowris6237 ай бұрын
Nandrigal pala 🙏🙏🙏
@sandhiyalifestyle7 ай бұрын
Hi brother 😊good evenig 🙏wow super அந்த ரகசியத்தை சொன்னதுக்கு கேக்கும்போது வியாபா இருக்கு super usefulla இருக்கு 👌🌹😊
@sitalakshmivasudevan27997 ай бұрын
Excellent praveen
@manjulasubramanyam36087 ай бұрын
மிகவும் அருமை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kankiritharan34187 ай бұрын
நன்றி ❤🙏🤲
@geethabose15607 ай бұрын
Ulaga naayagan sir neengal excellent work
@karthigajothis29257 ай бұрын
yarukum tariyatha vizayankal ungaluku tarunzu atha engalukum solurenga ur really great sir
@Encouragingpeople.6 ай бұрын
First time your video speaks about real god...perfect video praveen...Super...
@PraveenMohanTamil6 ай бұрын
Thank you so much 🙂
@vijayakannan30547 ай бұрын
Super Findout of the Meaning, Only you have got the knowledge,Salutations.👌🌹🌹🙏🙏
@PraveenMohanTamil7 ай бұрын
Thanks a lot!
@mageshwaril72877 ай бұрын
சிறப்பு ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravindhran93367 ай бұрын
Vanakkam praveen.
@k.sankarankrishna84307 ай бұрын
Thank you Praveen sir
@ravijayaragavan83217 ай бұрын
Hey guys 🎉அருமை😊
@santhis46667 ай бұрын
அருமை. ஆனால் நடுவில் அந்த குழி எதற்கு ???
@rajapm54307 ай бұрын
Sir supper sir excellent sir 💐💐💐🔥🔥🔥🤝👍🥰🌹❤🌹🙏🌹🙏🌹🙏🌹💕💕💕